இடுப்புக்கு கிழே பெண்கள் முடி வளர்க்கக்கூடாது ஏன் தெரியுமா I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Комментарии • 110

  • @shakila985
    @shakila985 3 месяца назад +113

    எனக்கு தெரிந்த நீலமாக முடி வைத்த என் தோழிகள் அனைவருக்கும் நல்ல கணவன் குடும்பம் உள்ளது

  • @Jayakumari-ws2sr
    @Jayakumari-ws2sr 3 месяца назад +45

    எனக்கு தெரிந்து சார் சொல்வது போல் நீண்ட முடி உள்ள என் தோழிகள் பைனான்ஸ் ரீதியாக மற்றும் கணவர் உடல் நிலை யாலும் மிகவும் துன்ப பட்டார்கள்..

  • @SivasakthiSakthi-w7w
    @SivasakthiSakthi-w7w 9 дней назад

    குருவே நமக 🙏தங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் பயன் அளிக்கிறது.. நன்றி 🎉🎉வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏🙏🙏

  • @mythilinixon3103
    @mythilinixon3103 3 месяца назад +69

    முடி அந்த காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் நீளமாக வைத்து இருந்தனர்.பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணுக்கு முடி நீளமாக இருக்கிறதா என்பதை கவனிப்பார்கள். எந்த ஒரு ஆணும் தனக்கு வரும் மனைவிக்கு நீளமான முடி இருப்பதையே விரும்புகறான்.இதில் என்னவென்றால் அந்த காலத்தில் பெண்கள் தினமும் தன் தலையில் வாசனையுள்ள மலர்களை சிறிதளவாவது சூடினார்.சாஸ்திரபடி திருமணமான பெண்கள் தினமும் சிறிதளவு பூ வைத்து கொள்ள வேண்டும்
    நாம் அதை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. பிராமண பெண்கள் இப்போதும் அந்த பழக்கத்தை நிறைய பேர் பின்பற்றுகிறார்கள். மலர்கள் வாசனை சுக்கிரன். நீளமான முடி உள்ளவர்கள் தினமும் கொஞ்சமாவது வாசனை உள்ள மலர்களை வைத்து கொள்ள வேண்டும். சோதிடர்கள் பேச்சைக் கேட்டு முடியை முதுகு வரை நாம் வெட்டினால் நம்மை மாமியார் அல்லது புருஷன் நம்மை சும்மா விட மாட்டார்கள். இறைவனை மீறி நமக்கு எதுவும் நடக்காது. நம் கர்ம வினைப் படிதான் அனைத்தும் நடக்கும்.

    • @n.sadhya7191
      @n.sadhya7191 3 месяца назад +2

      Super 👍

    • @kannans9023
      @kannans9023 3 месяца назад +1

      Correct 😊👏👏👏

    • @KrishnamoorthyPriya-z7t
      @KrishnamoorthyPriya-z7t 2 месяца назад

      Thanks pa

    • @ammusathya8458
      @ammusathya8458 2 месяца назад

      Correct

    • @shrilakshmi4238
      @shrilakshmi4238 2 месяца назад

      What do you mean by andha kaalam? Just 100 years or few 100 years ago?? Our ancestors also became materialistic and became obsessed with a woman’s outward features like hair, her nails, her body beauty like nose, lips, wearing glasses or not. Etc .. why men are deciding all this ? Why ? Men don’t need good wife? They can grow nails ? Men can live however they want ?? Why onky girls need a good husband? And prepare themselves according to marriage ? Why boys are not taught to be good husbands. ?? Why no coaching for boys to treat wife well??
      Such male chavunistic society..

  • @anitharam527
    @anitharam527 3 месяца назад +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @periyasamym1745
    @periyasamym1745 2 месяца назад +1

    Thank you sir

  • @sudhab1645
    @sudhab1645 3 месяца назад +54

    என் பாட்டி வீட்டுக்கு எதிர் புறம் வீட்டின் பெண்மணிக்கு தொடை வரை முடி இருக்கு அவங்க கோடீஸ்வரி. நம் தலையெழுத்து என்னவோ அதுவே நடக்கும்

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад +2

      தொடை வரையா??? 😮😮😮 உண்மையா?

    • @sudhab1645
      @sudhab1645 3 месяца назад +2

      Irukara hair pothum

    • @sudhab1645
      @sudhab1645 3 месяца назад +2

      @@chinchilla4 s

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад

      @@sudhab1645💐💐💐💐 ungala nan romba valdhuran💐💐💐.eannu theriuma.podhum aptingira manam eallarukkum varadhu.but ungalaukku varudhuna nalla manasu erukkunu artham.valdhukkal nanpa.🌹🌹🌹🌹🌹

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад +1

      @@sudhab1645 kulikkumpothu ellaam Buttocks ku idaiyila illa povum mudi?? 🙄🙄🙄

  • @rdushi78
    @rdushi78 Месяц назад +2

    மாமிசம்சமைப்பவராக இருந்தால் பூஜைய்செய்யலாமா

  • @usharabeshen2659
    @usharabeshen2659 3 месяца назад +2

    Superb advise. 😊

  • @ramamoorthi4869
    @ramamoorthi4869 3 месяца назад +25

    இடுப்புக்கு கீழே வரும்படி கூந்தல் வளர்க்கக் கூடாது என்பதே சரியான வார்த்தை.

  • @AnandaMayil-b5b
    @AnandaMayil-b5b 2 месяца назад

    Thirukural batithal nanmai

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 3 месяца назад +8

    எந்த சாஸ்தாத்ரமாவும் saeiyamal டைவர்ஸ் ahamal வாழ்ந்து விட்டோம் 👍🏽👍🏽👍🏽

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 3 месяца назад +2

    அருமையான பரிகாரமீ 🎉

  • @kavimanis8839
    @kavimanis8839 Месяц назад +1

    ஐயா மிக்க நன்றி எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்

  • @ArunaJ-t8o
    @ArunaJ-t8o 3 месяца назад +5

    True about hair

  • @geethajai5018
    @geethajai5018 3 месяца назад +9

    நிறைய முடி உள்ள என் தோழிகள் எப்பொழுதும் ஏதாவது ஒரு மன கஷ்டத்தில் உள்ளதில் பார்த்திருக்கிறேன்

  • @pskumar8414
    @pskumar8414 3 месяца назад +1

    நன்றி சுவாமி

  • @Supreme_commander159
    @Supreme_commander159 3 месяца назад +13

    கழுத்தில் ஆரம் போன்ற வளையங்கள் இருந்தால் கணவருக்கு ஆகாது என்று ஒரு பாட்டி சொன்னார்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்

  • @sumathisarangapani6128
    @sumathisarangapani6128 3 месяца назад +2

    Meena rasi kalugu malai murugan, kumba marudha malIai murigan pic to keep in kitchen

  • @jjebara9768
    @jjebara9768 Месяц назад +4

    முடி குறைவா இருப்பவர்களும் நிறையா கஷ்டம் தான் படுராங்க

  • @ItsmeVIP-zr5xl
    @ItsmeVIP-zr5xl 3 месяца назад +5

    Sir enaku nalla long hair irunthapo na nalla padichen first mark thn apo ellam edupen.few years munnadi hair cut pannen.muthuku varikum thn iruku.But ipolam na olunga padikarathu illa.na etha pathi search pannumbothu, kethu and Saraswati ku longhair pidukum no nalla padipu varum nu therinjathu. studies kum long hairkum ethavathu sambantham iruka sir

  • @sumajeeves14jeeves68
    @sumajeeves14jeeves68 2 месяца назад +1

    பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்க குருஜி

  • @starduststardust8455
    @starduststardust8455 3 месяца назад +4

    Ippolam mudi irukkerethe periya vishayam

  • @VAISHM.S
    @VAISHM.S 3 месяца назад +1

    Super ❤🎉

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 3 месяца назад

    நன்றி.. சுவாமி..❤🙏🙏🙏

  • @Balakumar-p2n
    @Balakumar-p2n 3 месяца назад +2

    Iduppuku kile mudi irukka koodathunu en pattiyum solvanga .

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 3 месяца назад +6

    yes enga amma ku apadethan

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад +1

      முடி எங்கே வரை?

  • @arula9323
    @arula9323 3 месяца назад

    very useful

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @lilonesgrowingup
    @lilonesgrowingup 2 месяца назад +1

    Kaaka ukkara panamaram vizhundhucham

  • @Dhanalakshmi-sc2vl
    @Dhanalakshmi-sc2vl 3 месяца назад

    Excellent bro....

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum 3 месяца назад +4

    ஒரு பொண்ணு முடிய எப்படி பாத்துகறாங்களோ அப்படி தான் குடும்பத்தையும் பாத்துப்பானு பெரியவங்களோட நம்பிக்கை. ஒரு பெண் நல்ல நீளமா கூந்தல் வெச்சிருந்தா குடும்பமும் நல்லா வளரும். அதனால தான் பெண் பாக்கும் போது நீளமான கூந்தல் உள்ள பெண்ணா பாப்பாங்க. இத எங்க தெருவுல இருக்கற 90+ வயசு இருக்க பாட்டி சொன்னாங்க.
    இந்த காலத்துல நாம எடுத்துக்கற உணவு முறை, மாறிவிட்ட கலாச்சாரத்தால கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கறது இல்ல.

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 месяца назад

    ❤💯👌

  • @rukmanikrishnamurthi6139
    @rukmanikrishnamurthi6139 3 месяца назад +1

    Ularathai

  • @padmapriya3991
    @padmapriya3991 3 месяца назад +2

    Hello Anchor,
    Please prepare questions for me for next interview.
    As I'm not aware how to relate horoscope box and rasi can you please ask to respected Sir?
    Becoz I don't know my chevvai at which rasi place. I don't get proper results in Google also.
    Thanks in advance 😊

  • @Preethi1453
    @Preethi1453 3 месяца назад +7

    நீங்கள் சொன்ன எல்லா விஷயத்தையும் சின்ன வயதில் இருந்தே நான் கடைபிடிக்கிறேன். ஆனால் எனக்கு மனது சரியாக இல்லை

    • @chinchilla4
      @chinchilla4 3 месяца назад +1

      என்னப் பிரச்சினை?

    • @SaranSaravanan-73588
      @SaranSaravanan-73588 3 месяца назад +2

      Manasu sari akanum na adhukku namma than karanam.nalla morning kulichittu kanna mudi unga ista theivam appuram sivan na manasukulla ninaikka nadakkum

  • @rrlifestyle579
    @rrlifestyle579 3 месяца назад +1

    Ovaruthi mudiya vachii aatura aatu thanga mudiyala ,,nalla ponnungalum erukkanga ,,,

  • @stamilzn9144
    @stamilzn9144 3 месяца назад

    Thodaivarai mutiya spray illaya ennada sollurirer

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 3 месяца назад +2

    Even Sita devi had long hair nu Ramayana is telling. All God statues even Mahalakshmi has long hair.

  • @rukmanikrishnamurthi6139
    @rukmanikrishnamurthi6139 3 месяца назад +3

    Ennakum kaal mutti varai mudi irukuthu ennaku nalla kudumbam.ethavathu ularatheerkal

  • @UmaRadhakrishnan-zn6js
    @UmaRadhakrishnan-zn6js 3 месяца назад +4

    chevvai எங்க இருக்கறார் eppadi arivathu

  • @ramathilagathilaga1388
    @ramathilagathilaga1388 3 месяца назад

    Viruchaga rasikgu entha Murugararai valipada vendom sir

  • @aswinis1394
    @aswinis1394 3 месяца назад +4

    Kovil sirpangalil mattum yen neelamana jadai....

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 месяца назад +1

      Kadavul ku vidhivilaku undu😂😂😂 silaiya, kalaiya paruga......... Mostly andha pengal anthapurathu pengal, and aangalai santhoshapadutha oru kulam undu thasi kulam avargal kalyanam seiya matanga.................. Avargaluku sasthiram kidayadhu........

  • @ashajayaram2709
    @ashajayaram2709 3 месяца назад

    Ennodiya rasi kanni than en rasila sevvai irka illaya nu enaku therila Sami,nanu en husband pirinji irukon Naga votrumiya irkanu nu yavlo try pandra mudila Sami

  • @MuthuLekshmi-p7y
    @MuthuLekshmi-p7y 2 месяца назад

    எனக்கு முடி நீளமாக இருக்கும் வரை எந்த கஷ்டத்தையும் நான் அனுபவித்ததே இல்லை என்றைக்கு ம் முடி தன்னால் உதிர ஆரம்பித்து அதில் இருந்து நான் அனுபவித்து கொண்டு இருக்கும் கொடுமை எந்த ஒரு பொண்ணுக்கும் நடக்க கூடாது முடிக்கும் விதிக்கும் முடிபோட முடியாது

  • @UmaBaskar-lr5sf
    @UmaBaskar-lr5sf 3 месяца назад +28

    எங்க சார் முடி வளருகிறது 😂😂

    • @user-தளபதிvoter
      @user-தளபதிvoter 3 месяца назад

      True😂😂😂

    • @pg9187
      @pg9187 3 месяца назад +1

      Yes’ ! I am in my 40s and almost Mottai 😅

    • @yasodhas3152
      @yasodhas3152 Месяц назад

      😂😉😉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @suganyasankar5521
    @suganyasankar5521 3 месяца назад +4

    Evar solluvathu unmai than

  • @Roja-lx2rz
    @Roja-lx2rz 3 месяца назад +1

    Enka ooru kalugumalai murugan

  • @mobiplaystore9905
    @mobiplaystore9905 3 месяца назад +2

    Neenga sollura yentha conditionum boy baby ku illaya all rules only for girls 😢😢😢

  • @kumaran2451
    @kumaran2451 3 месяца назад

    தானா வளருதே அதை என்ன செய்ய?.

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 3 месяца назад

    எங்க ஓனரம்மா நடிகை போல நகம் வளத்து அதுல வித விதமா தினமும் நகபூச்சி பூசுவாக ஆனா கோடீஸ்வரி

  • @saranya-uv2js
    @saranya-uv2js 3 месяца назад +3

    Kazhuthu valikalaya mam😂😅

  • @Surendran-mk8yh
    @Surendran-mk8yh 3 месяца назад

    15:22 15:24

  • @rajkumar-zi8ck
    @rajkumar-zi8ck 3 месяца назад

    Endha mudia solringa oi

  • @sg-cf2rx
    @sg-cf2rx 3 месяца назад +2

    Hair cut panu nu yar Sona.you tube channel close panidu

  • @anbu12312
    @anbu12312 3 месяца назад +1

    Sir ஆண்கள் க்கு முருகன்

  • @shrilakshmi4238
    @shrilakshmi4238 2 месяца назад

    Penngal samayal arayil thaan aaliumaya iruppanga… people
    Like you have kept women in kitchen for so many years !! Go read about vedic period women… like Gargi and how educated they were … and so professional other than kitchen !!

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 3 месяца назад +6

    I don't accept about the hair part. Rest all fine. No foreigners have long hair, infact max don't have below neck why are they having multiple marriages and husbands. This is not true. All women in the ancient times had long hair. after marriage they mostly tie kondai instead of plaits. All the goddesses in photos, sculptures from ancient times have been depicted having long hair only. Especially they have loose open hair only. Rarely it's shown as plaited or tied up kondai. This is certainly not true. Please don't create unnecessary foolish sentiments in society. You have listed only 3 women who had long hair and suffered from epics. Can you list all the women who had long hair and suffered from marriage? This is serious stupidity. Please ask this astrologer to prove women hair is directly reason for their husbands illness or other marital problems 😂
    Nonsense!!

    • @skvasthrasaree6844
      @skvasthrasaree6844 3 месяца назад +1

      Yes. U r ryt. I have below the knee long n thick hair. I have lovely husband n brilliant kids. N living royal life. Everyone said the hair is really Beauty for women

  • @rams2475
    @rams2475 3 месяца назад

    Enkum muti nellama irkum sir ok sari panni kieren 🎉

  • @Surendran-mk8yh
    @Surendran-mk8yh 3 месяца назад

    13:46 13:48 13:49 13:50

  • @sathiyanarayan2415
    @sathiyanarayan2415 3 месяца назад

    Oru ponnuku mudi height taa thaan irukku antha ponnu nalla luxuries aa thaan irukka.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 3 месяца назад +3

      Happya irukangala???? Luxury won't give happiness

  • @Kathir_2015
    @Kathir_2015 3 месяца назад +4

    Indha madiri paithyam pechai kekka vendaam😂😂😂😂😂😂

  • @Surendran-mk8yh
    @Surendran-mk8yh 3 месяца назад

    😅

  • @PavithraK-ph2wb
    @PavithraK-ph2wb 3 месяца назад

    ஜாதகம் ஜாதகம் இல்லை இதுக்கு என்ன பரிகாரம்

  • @sg-cf2rx
    @sg-cf2rx 3 месяца назад +1

    Loosu

  • @krishnaswamyseshadri1012
    @krishnaswamyseshadri1012 3 месяца назад

    P0

  • @rameshnadar714
    @rameshnadar714 3 месяца назад

    Tq sir 😍❤️🙏

  • @NKRANGOLIS
    @NKRANGOLIS 3 месяца назад +2

    🙏🙏

  • @rukmanikrishnamurthi6139
    @rukmanikrishnamurthi6139 3 месяца назад +1

    Ularathai