குருவே சுமங்கலி பெண்கள் கருப்பு மணி போடலாமா மற்றும் தாலி கயிற்றில் கருப்பு மணி சேர்துபொடலமா ஓரு சிலர் போட்டு இருக்காங்க எதற்காக போடறாங்க சொல்லுங்க குருவே.
எல்லாருமே சொல்றீங்கள் பெண்கள் வளையில் நல்ல உடை பொட்டு அணிந்து கொண்டு சந்தோஷமாக இருந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்று ஆனால் எங்கள் வீட்டில் இவற்றை செய்தாலே சண்டை இடுகிறார் ஏன் யாரை பார்க்கிறதற்கு என்று கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்யணும் சொல்லுங்கள்😂
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னபடி திருமாங்கல்ய முகப்பு செயின் தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி வாங்கி உள்ளேன், அந்த செயினை எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும் என்பதனை கூறுங்கள் குருஜி
வணக்கம் சார் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து முல்லை மலரால் அலங்காரம் செய்வது போல் கனவு வந்தால் இதற்கு என்ன பலன் சார் என்று விளக்கம் தாருங்கள் சார் 😊
Money plant veetula valakalaama idhu pathi oru video podungha please. Because sila per nallathu, nu , solrangha, sila peru vekkakudathu nu , sollarangha rompa confused irukku.
கல்யாணம் ஆனவுடனே பவளம் தாலி கொடியில் போட்டுவிட்டாங்க என் கணவர் என் கைவசம் இல்லை அவர் அம்மா பிள்ளை அவர் அண்ணன் அண்ணி அவர் குழந்தைகளுக்கு முதலிடம் வைரமூக்குத்தியும் போட்டு இருக்கேன் எனக்கு எந்த மதிப்பும் இல்லை எல்லாம் பெரிய மருமகளுக்கே நீங்க சொல்றது எனக்கு பொருந்தவில்லை 11வருடமாக போட்டு இருக்கேன் குருஜி மன்னிக்கவும்.
வணக்கம் குருஜி எனக்கு கல்யாணம் ஆகி முப்பது ஆண்டுகள் நடந்த கொண்டு இருக்கிறது என் குழந்தைக்கு நடக்கக்கூடாது எல்லாம் நடந்து விட்டது எனவே என்னை தாலி போடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் நான் அதை கழட்டி வைத்து உள்ளேன் சாமி என்ன செய்வது
அப்படி நீங்க செய்யாமல் குழந்தை இக்கு நம்மால சில life changeskodukkamudiyum அம்மா நீங்க என்ன என்று clearance சொல்லல அதனால் இப்போ குழந்தை இக்கு நல்ல படிப்பு ,,tailoring ,,அவங்க ளுக்கு interst இருக்கும் ஏதாவது ஒரு வகையில் நாம தான் சரிசெய்ய ட்ரை பன்னனும் ஃபர்ஸ்ட் நீங்க active ஆ இர்ருந்த ஓம் சரவணபவ என மனத்திற்கு சொல்லுங்கள் எல்லாம் கண்டிப்பாக சரியாகும் Alhamthulillah Inshaallah Valgha Valamudan narpavii ஓம் சரவணபவ நல்லதே நடக்கும் நன்றி
வைரம் எல்லோரும் போடக்கூடாது கடையில் இருந்து வைரம் வாங்கி வீட்டில் ஒரு நாலு நாள் வைத்து இருக்க வேண்டும் அப்போது வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே வைரம் வாங்கி உபயோகிக்க வேண்டும் தோஷம் உள்ள வைரம் என்றால் அவ்வளவு தான் குடும்ப த்தை ஆட்டம் கண்டு விடும் அந்த காலத்தில் வைரத்தை வீட்டில் வைத்து பார்க்க தருவார்கள் இப்போது இந்த பழக்கம் நடைமுறை யில் இல்லை யோசித்து பார்த்து தான் வாங்க வேண்டும் சிவாய நமஹ
திதி.நட்சத்திரம் வீட்டில் இருக்கும் பெண்கள் பார்க்க எது சரியாக இருக்கும் பஞ்சாங்கமா காலாண்டரா.ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது.எதில் சரியாக இருக்கும் குருஜி.
Sea Coral and pearls are banned by Indian govt because of extinction. What we get in market is cultured fresh water pearls and synthetic or artificial corals. Will they be equally powerful like the originals that were available decade before ?
காலபைரவரை அடிக்கடி வழிபட்டால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் .நிர்வான கோலத்தில் இருக்கும் தெய்வம் என்றும் பிறப்பு .இறப்பை குறிக்கிறது என்கிறார்கள்.குழந்தைகளை பைரவர் ஆலயத்திற்கு கூட்டி போகலாமா. தெளிவான விளக்கம் தாருங்கள் குருஜி.
Sir வீட்டில் விளக்கு ஏற்றும் முறை, நேரம், விளக்கின் எண்ணிக்கை, விளக்கின் பராமரிப்பு ஆகியவற்றை தெளிவாக சொல்லுகள் குருஜி pls 🙏🙏🙏🙏🙏
இல்லற மார்க்கத்தில் இருந்து கொண்டே ஞான மார்க்கத்தை (இறைநிலையை) அடைய முடியுமா சொல்லுங்க குருஜி.
குருவே சுமங்கலி பெண்கள் கருப்பு மணி போடலாமா மற்றும் தாலி கயிற்றில் கருப்பு மணி சேர்துபொடலமா ஓரு சிலர் போட்டு இருக்காங்க எதற்காக போடறாங்க சொல்லுங்க குருவே.
தனுசு ராசிக்கு பகை சுக்ரன் solldranga அபோ வைரம் போடலாமா குருவே
ஐயா ஜாதகத்தில் செவ்வாய் முடக்கு மற்றும் அவயோகியாக இருக்கும் போது பவளம் அணியலாமா?
Sir naan rohini nacthriam makara lakanam diamond and pavalam podolama please ans
Love you kurushi anna
Ungal videos parthu
மாற்றி கொண்டேன்
மாற்றம் கண்டேன்
குரு வடி சரணம் திரு வடி சரணம்
கருவேல் மரத்தில் செய்த dining table வீட்ல use பண்ணலாமா?? Please give solution for me
Vairam annitu non veg sapitalama sir?
❤❤❤ Thank you universe 🙏🏻 Thank you Guruji ❤❤
Pavalam ethanai thali kodiyil serkanum sir. Pls
வரம் போன்ற தகவல்கள்... நன்றி குருஜி 🙏🙏🙏
அண்ணா வீட்டில் நிரந்தர கலசம் வைப்பது எப்படி. நிரந்தர கலசம் வீட்டில் வைக்கலாமா கூறுங்கள்
எல்லாருமே சொல்றீங்கள் பெண்கள் வளையில் நல்ல உடை பொட்டு அணிந்து கொண்டு சந்தோஷமாக இருந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்று ஆனால் எங்கள் வீட்டில் இவற்றை செய்தாலே சண்டை இடுகிறார் ஏன் யாரை பார்க்கிறதற்கு என்று கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்யணும் சொல்லுங்கள்😂
You do wat makes you happy and wearing bangles and keeping yourself pleasantable is not wrong and it doesn't affect other's
Same
Vairam thalila tha podanuma illana vera jewellery a daily potukalama
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னபடி திருமாங்கல்ய முகப்பு செயின் தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி வாங்கி உள்ளேன், அந்த செயினை எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும் என்பதனை கூறுங்கள் குருஜி
Guruji vanakkam. Nagai kadaigali kedikum pavazam thalieil korpadu 2nd quality than kedikiradu. 1st quality pavazam engu kedikum Guruji, please sollongal Guruji.
Hello @Aanmiga ula is PanIndianews is also your channel because I can see your videos in that channel too.
Coral ring to be set in gold or silver? Which finger to wear?pls reply..
@mahalakshmivenugopal113 both ,right hand ring finger
ஐயா தென்கிழக்கு பிரச்சனை இருக்கும் வீட்டில் மயிலும் விநாயகரும் சுவற்றில் வரைந்தால் ராகு கேதுவின் தாக்கம் இருக்காதா
நான் வைர மூக்குத்தி போட்டு இருக்கேன் குருஜீ.👍மிக்க நன்றி குருஜீ.🙏
Vanakam sir🙏🙏🙏🙏🙏thalaivasal iru puramum madam illai vilakku stand vaithu vilakku eatralama
Same aasai
மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் துலாம் லக்னம் வைரம் போட்டால் மாங்கல்யம் தோசம் என்கிறார் என்ன செய்வது ஐயா
@kavithakathireshan8613 podalam
ஐயா எனக்கு சுக்ர திசை நடக்குது நான் வைரம் அணியலாமா ?
வணக்கம் சார் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து முல்லை மலரால் அலங்காரம் செய்வது போல் கனவு வந்தால் இதற்கு என்ன பலன் சார் என்று விளக்கம் தாருங்கள் சார் 😊
Nei pavalam podalama
வணக்கம் குருஜி அஸ்வினி நட்சத்திரம் வைரம் அணியலாமா ஐயா🙏
ஐயா உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி மீன லக்னம் இப்போது குருதியை நடக்கிறது வைரம் போடலாமா
Money plant veetula valakalaama idhu pathi oru video podungha please. Because sila per nallathu, nu , solrangha, sila peru vekkakudathu nu , sollarangha rompa confused irukku.
Erkenava Guruji viedieo photu erukkanga nantri
@@JeyaJeya-b3y okay nga I will check, thank you 🙏
@@NayanaNaaidu valarkalam depends on ur jatagam
Viruchigam- ketai nachathiram , nan pen . Nan vairam , pavalam podalama.
ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ரொம்ப நாள் நான் இந்த கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்
லட்சுமி நரசிம்மர் வழிபாடு சொல்லுங்கள் எத்தனை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான சௌபாக்கியம் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you sir🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏
Ayya vakkam nan widow enakku age 33 nan vairam podalama ? Widow ladies enna panalam enna seyakudazhu plz video podunga.
@gowthamimanju101 podalam🙂
இருவருக்கும் மிகவும் நன்றி 🙏🏻🙏🏻
Guruji vanakkam.. naanga bangalore so karaikudi patri avalo arimugam kidaiyadhu.. neengal vairam vangum kadai name solljnga guruji..nanga anga vaagikurom.. pls reply ❤❤❤
Navarathina kargal modira yaru yaru aniyalam
குருஜி நவரத்திர மேதிரம் அணியலாமா சரியா தவரா சொல்லுக.
Thank u guruji
பவளம்...கனகபுஷ்பராகம்🙏
வணக்கம் குருஜி👋
Ladies anniyalama
திருவோணம் வாழ்த்துக்கள் ஐயா
கல்யாணம் ஆனவுடனே பவளம் தாலி கொடியில் போட்டுவிட்டாங்க என் கணவர் என் கைவசம் இல்லை அவர் அம்மா பிள்ளை அவர் அண்ணன் அண்ணி அவர் குழந்தைகளுக்கு முதலிடம் வைரமூக்குத்தியும் போட்டு இருக்கேன் எனக்கு எந்த மதிப்பும் இல்லை எல்லாம் பெரிய மருமகளுக்கே நீங்க சொல்றது எனக்கு பொருந்தவில்லை 11வருடமாக போட்டு இருக்கேன் குருஜி மன்னிக்கவும்.
Na epothu elam diamond podurano applam udambu sare ilama na hospitala erunthen ..athu thuki bero vil vaithu viten epothu entha perchanaiyum illai ...
@@lathachandran4708😢🙏🙏
முத்து சேர்ந்து அணிந்து கொள்ளுங்கள்
Om namah shivaya thank you guruji
வணக்கம் குருஜி எனக்கு கல்யாணம் ஆகி முப்பது ஆண்டுகள் நடந்த கொண்டு இருக்கிறது என் குழந்தைக்கு நடக்கக்கூடாது எல்லாம் நடந்து விட்டது எனவே என்னை தாலி போடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் நான் அதை கழட்டி வைத்து உள்ளேன் சாமி என்ன செய்வது
அப்படி நீங்க செய்யாமல் குழந்தை இக்கு நம்மால சில life changeskodukkamudiyum அம்மா நீங்க என்ன என்று clearance சொல்லல அதனால் இப்போ குழந்தை இக்கு நல்ல படிப்பு ,,tailoring ,,அவங்க ளுக்கு interst இருக்கும் ஏதாவது ஒரு வகையில் நாம தான் சரிசெய்ய ட்ரை பன்னனும் ஃபர்ஸ்ட் நீங்க active ஆ இர்ருந்த ஓம் சரவணபவ என மனத்திற்கு சொல்லுங்கள் எல்லாம் கண்டிப்பாக சரியாகும் Alhamthulillah Inshaallah Valgha Valamudan narpavii ஓம் சரவணபவ நல்லதே நடக்கும் நன்றி
Sir 4am bhavam strong ah irundha dhan Ella selvangal anubhavikka mudiyum solreenga oru vela strong ah ilana adha strength pannika edhum tips iruka for girls
@nandhinier activate that planet, do remedies
வைரம் எல்லோரும் போடக்கூடாது கடையில் இருந்து வைரம் வாங்கி வீட்டில் ஒரு நாலு நாள் வைத்து இருக்க வேண்டும் அப்போது வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே வைரம் வாங்கி உபயோகிக்க வேண்டும் தோஷம் உள்ள வைரம் என்றால் அவ்வளவு தான் குடும்ப த்தை ஆட்டம் கண்டு விடும் அந்த காலத்தில் வைரத்தை வீட்டில் வைத்து பார்க்க தருவார்கள் இப்போது இந்த பழக்கம் நடைமுறை யில் இல்லை யோசித்து பார்த்து தான் வாங்க வேண்டும் சிவாய நமஹ
Unmaithan😢😢😢
Enathu doubt clear pannitega sir.
Enakum pavalam evaga podanum evaga podakudathunu ovvaruvarum onna solli makala kulapi vitu enaku doubt vanthu nan etha ungakita kekanumnu kalaila than ninachen video potega kodana kodi nandri sir kadavul yella nalagalaum valagalaum vari valgatum ungaluku..
👍💐
❤❤❤
திதி.நட்சத்திரம் வீட்டில் இருக்கும் பெண்கள் பார்க்க எது சரியாக இருக்கும் பஞ்சாங்கமா காலாண்டரா.ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது.எதில் சரியாக இருக்கும் குருஜி.
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Sea Coral and pearls are banned by Indian govt because of extinction.
What we get in market is cultured fresh water pearls and synthetic or artificial corals.
Will they be equally powerful like the originals that were available decade before ?
Is it true
,🙏🏻🙏🏻🙏🏻
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
காலபைரவரை அடிக்கடி வழிபட்டால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் .நிர்வான கோலத்தில் இருக்கும் தெய்வம் என்றும் பிறப்பு .இறப்பை குறிக்கிறது என்கிறார்கள்.குழந்தைகளை பைரவர் ஆலயத்திற்கு கூட்டி போகலாமா. தெளிவான விளக்கம் தாருங்கள் குருஜி.
@saraswathim-wz3pt u can pray bairavar
Thank you guruji
❤❤❤❤❤
Thank you guruji 🙏🙏🙏