இறைவனை தேடி அலைவதை நிறுத்துங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #god #died #ஆதாம் #2024 #happynewyear2024
    #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
    #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
    #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
    #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
    #Spiritual #thiruvannamalai #suyam #Atma
    #விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
    #Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
    #thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
    #மாபெரும்ரகசியம் #nogod

Комментарии • 87

  • @krishnakrishnaadiyeen2946
    @krishnakrishnaadiyeen2946 9 месяцев назад +22

    உண்மை அய்யா விழிப்புனர்வை கவனிக்க தெரிந்தவன் ஞானி என்னை நான் கவனிக்க தொடங்கிய பின்பு நான் ஆனந்தமாக இருக்கின்றேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் என் மீது பயம் கொள்கிறார்கள் நான் பைத்தியம் ஆகிவிட்டேன் என்று நான் முன் இருந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவனாக ஆனந்தமானவனாக மாறிகொன்டிருக்கிறேன் என்னுடைய எல்லா செயல்களையும் அதி விழிப்புணர்வுடன் கவனிப்பதால் அன்பு கருணை ஆற்றல் எல்லாம் இயல்பாகவே நடக்கிறது எல்லாம் வல்ல பிரபஞ்ச இறை சக்தி என்னை ஆட்கொண்டு எனக்கு தேவையானதையெல்லாம் பார்த்து பாத்து செய்கிறது இது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் திருவருளால் திருவடி தியானத்தின் மூலம் விழித்தெழுந்தேன் பெருமானாருக்கு அனந்தகோடி வணக்கங்கள் நன்றி உரிதாகுக குருவே சரணம் 🙏🙏🙏🙇‍♂️

    • @geetharaja7145
      @geetharaja7145 8 месяцев назад

      வணக்கம் ஐயா இந்த நிலையை அடையவே நான் முயற்சிக்கிறேன் இதில் எப்படி கடைபிடிப்பது நாங்கள் என்ன செய்ய வேண்டும்

    • @krishnakrishnaadiyeen2946
      @krishnakrishnaadiyeen2946 7 месяцев назад

      ஒரு செயலை செய்யும் போது அதில் முழுமையான ஈடுபாட்டுடனும் முழுமையான கவனத்துடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் 24 மணி நேரமும் நேரத்திலும் தூக்கத்திலும் தூக்கத்தை விருப்பப்பட்டு விழிப்புணர்வுடன் உறங்கினால் மிகப்பெரிய தியானம்

    • @krishnakrishnaadiyeen2946
      @krishnakrishnaadiyeen2946 7 месяцев назад

      ஒரு செயலை செய்யும் போது அதில் முழுமையான ஈடுபாட்டுடனும் முழுமையான கவனத்துடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் 24 மணி நேரமும் நேரத்திலும் தூக்கத்திலும் தூக்கத்தை விருப்பப்பட்டு விழிப்புணர்வுடன் உறங்கினால் மிகப்பெரிய தியானம்

  • @kalpanasuresh4208
    @kalpanasuresh4208 9 месяцев назад +12

    தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவமாகும்

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 9 месяцев назад +11

    தியானம் என்பது நம்மை கவனிப்பது தான் நன்பரே

  • @skumarkumar4583
    @skumarkumar4583 8 месяцев назад +3

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @வெள்ளைகரிசலாங்கண்ணி

    மனித சக்தி மாறாத சக்தி அது மனசுக்குள்ளே மலிவா

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 месяца назад

    🏅🏅🏅🏅🏅🏅🏅

  • @jayarajsamuel2765
    @jayarajsamuel2765 8 месяцев назад +5

    இதை சொல்ல மிக தைர்யம் மட்டும் இல்லை. உண்மையின் அருகாமையில் போயிருக்கனும். மிக்க நன்றி

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 9 месяцев назад +5

    மிகவும் விழிப்புணர்வு எளிமையான விளக்கம் ஆழமான கருத்து நன்றி

  • @mariambeevi6242
    @mariambeevi6242 3 месяца назад

    இறைவன் நம்மோடு இருக்கிறான்

  • @Muniyasamy2412
    @Muniyasamy2412 Месяц назад

    மிக்க நன்றி அண்ணா

  • @vishalragav8093
    @vishalragav8093 8 месяцев назад +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே...அருமை

  • @OneoftheBestMC
    @OneoftheBestMC 9 месяцев назад +5

    One of the Best video 👌🌷💯🙏

  • @SureshSuresh-xn9vl
    @SureshSuresh-xn9vl 8 месяцев назад +3

    சூப்பர் தலைவா
    🙏🙏🙏🙏🙏

  • @suruligirianbu3804
    @suruligirianbu3804 8 месяцев назад +2

    அற்புதம் ஆனந்தம்

  • @humanengineer6815
    @humanengineer6815 2 месяца назад

    Super 🎉❤

  • @abdulkalamfoundation5372
    @abdulkalamfoundation5372 8 месяцев назад +3

    Nandri ayya romba santhoshsam mekka nandri

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 9 месяцев назад +7

    அய்யாவின் காணொளி எளிமையாக உள்ளது

  • @babamamma5301
    @babamamma5301 5 месяцев назад

    இறைவன்் போதுமானவன் நன்றி

  • @vengadeshsvengadeshs-qw1er
    @vengadeshsvengadeshs-qw1er 8 месяцев назад +1

    சூப்பர் 🎉

  • @Vallalmillioner
    @Vallalmillioner 9 месяцев назад +8

    இறைவனை தேடி அலையுறாங்களா...அட போங்க சாமி...யாராவது ஒருத்தரை காட்டுங்க.

  • @jeganjegan8601
    @jeganjegan8601 8 месяцев назад +3

    Neega wera leval bro❤mental mari irukura motivation ellathaum pathukondirudhen.Neega solrada ketathukappuram ada nan unarren.thank you bro 🙏🙏🙏🙏 onga chanal Indaki than Subscribe pannunen ana aduku awashiyamillanu unarthen ini enda videoum paka maten thank you so much bro ❤❤❤❤

  • @Happy_ammu786
    @Happy_ammu786 9 месяцев назад +4

    💯 nenga solvathu unmai mikka nandri 🙏🏻

  • @sivasangarisivasangari6935
    @sivasangarisivasangari6935 9 месяцев назад +3

    Nandri sir....

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 месяцев назад +4

    ஆன்மீகத்தை நடிகர் சந்தானம் காமெடி போல எளிமையாக சொல்கிறீர்கள்.நன்றி அருமை வணக்கம்.சூப்பர் ஜி

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 8 месяцев назад +3

    Vallalar will be give way of see our god. Real bro

  • @prakashmoorthi4325
    @prakashmoorthi4325 8 месяцев назад +4

    கடவுள் இருக்கார் தம்பி

  • @SmilingBasketball-yp2vc
    @SmilingBasketball-yp2vc 9 месяцев назад +2

    Arumai

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 9 месяцев назад +3

    Very nice true explanation. No effort only feel peace innerself

  • @PrabuDeva-oz4gh
    @PrabuDeva-oz4gh 7 месяцев назад +1

    Thank you Anna

  • @Kanibala-mh5ye
    @Kanibala-mh5ye 8 месяцев назад +2

    Correct thampi

  • @kavividhya
    @kavividhya 5 месяцев назад +1

    Last வரைக்கும் சஸ்பென்ஸ் லயே சாவுங்க.😂😂😂லாஸ்ட் dialogue செம்ம😅😅😅

  • @duraitte5927
    @duraitte5927 8 месяцев назад +2

    👌👍🙏

  • @halilrahman2646
    @halilrahman2646 9 месяцев назад +2

    Tanku 💖 ❤❤🙏🙏🙏🙏

  • @babamamma5301
    @babamamma5301 5 месяцев назад

    I love you sellam நீ புரிந்து கொண்டதுதான் நான் 25 வருசமா தனியா தேடி வருகிறேன் என் தேடுதல் கிடைக்க போகுதுன்னு நினைக்கிறேன் நன்றி 🎉

  • @laavanavirone7774
    @laavanavirone7774 9 месяцев назад +2

    Sema bro, great😅

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ammukannan8017
    @ammukannan8017 8 месяцев назад +1

    Arumaiyaana padhivu.,🙏🙏🙏

  • @uthraarivu9949
    @uthraarivu9949 9 месяцев назад +1

    It is true

  • @SharkFishSF
    @SharkFishSF 9 месяцев назад +1

    Yes, vallalaar says how to do these things, but these people started praying him instead of following his methods....

  • @sasikumar-si8pu
    @sasikumar-si8pu 3 месяца назад

    உங்கள் தமிழ் slangs எந்த ஊரு

  • @jayaprakash4838
    @jayaprakash4838 9 месяцев назад +10

    கடவுளும் இல்லை குருவும் இல்லை என்று J.K கூறுவார், நீங்களும் அதையே கூறிநீர் இது உண்மை தான் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்.

  • @balathilaga1
    @balathilaga1 9 месяцев назад +3

    அய்யா இராமலிங்க அடிகளார் உண்மையான வழியே எளிதாக கூறி உள்ளார் தயவுசெய்து பின்பற்றவும்...நண்பர்களே❤

  • @samykala1
    @samykala1 4 месяца назад

    சித்தர் சிவவாக்கியம் -356
    சோதி சோதி யென்று நாடித் தோற்பவர் சிலவரே
    ஆதி ஆதி யென்று நாடும் ஆடவர் சிலவரே
    வாதி வாதி யென்று சொல்லும் வம்பருஞ் சிலவரே
    நீதி நீதி நீதி நீதி நின்றிடு முழுச்சுடர்.
    சோதியை உண்மையென்று உணர்ந்து அச்சோதியை உணர்ந்து அச்சோதியையே நாடித் தியானித்து சோதியை அடையமுடியாமல் தோற்பவர்கள் சிலரே. அது ஆதியாக அனைவரிடமும் வாலையாக உள்ளதை அறிந்து அதையே நாடித் தேடும் ஆண்மையாளர்கள் சிலரே. வாத கற்பம் செய்து உண்டு இறைவனை அடையலாம் என்று சொல்லி வாதவித்தை செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது எல்லோருக்கும் பொதுவான நீதியாக நிற்பது பூரணமான முழுச்சுடர் சோதி என்பதை உணருங்கள்.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் -357
    சுடரதாகி யெழும்பியங்குந் தூபமான காலமே
    இடரதாய்ப் புவியும் விண்ணும் ஏகமாய மைக்க முன்
    படரதாக நின்ற வாதி பஞ்ச பூத மாகியே
    அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே.
    காலங்காலமாக நீதியாக ஒளி மிகுந்த சுடராக யாவிலும் பொருந்தி இயங்குவது தூய சோதியே. அச்சோதியிலிருந்து நெருப்புக் கோலத்தில் இருந்தே இப்பூமியும் விண்ணும் உண்டாகி அதுவே ஏகமான மெய்ப் பொருளாகி நமக்குள் அமைந்திருந்தது. அது ஆதியாகி அனைத்திலும் படர்ந்து விரிந்து பஞ்ச பூதங்கள் உண்டாயிற்று. அதுவே அகாரமான சூரியனில் இருந்து அண்டத்திலும் பிண்டத்திலும் ஆண்மையாகி சிவனாக நின்றது.
    ****************************************************
    சித்தர் சிவவாக்கியம் -358
    நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
    கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்றுலாவுவோர்
    கண்டமுற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்
    நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.
    .
    இவ்வாறு அனைத்திலும் அனாதியாக நின்று கொண்டிருந்த சோதியை இப்பூமியிலே அரும்பிறப்பாக பிறந்த மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிவை அறிந்து, கண்களில் நீர் மல்க, அன்பே சிவமாய் உணர்ந்து யோக ஞான சாதகம் செய்து உலாவுவார்கள். தனக்குள் சூட்சம தேகத்தில் உள்ள அகக்கண்ணினையே நோக்கி அதன் மேல் முனையில் ஞானக் காட்சியையும் கண்டு நானாக உள்ள தன்னைக் காணுவார்கள். அங்கே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை பொங்கி வடிந்திடும். நாதமாகிய உடலும் விந்தாகிய உயிரும் ஒன்றி மகிழ்ந்து ஒளி. ஒலி கலப்பால் பேரின்பம் புலப்படும்.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் - 359
    வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்
    காயங்கள் போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
    பயங்கொடின்றி யின்றியே படர்ந்து நின்ற பான்மையே
    நயங்கள் கோ வென்றே நடுங்கி நங்கையான தீபமே.
    நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் தோன்றியது. அதுவே விந்து நாதமாகி இப்புவியில் தொடர்ந்து கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. அது எதிலும் தோன்றாத சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றி படர்ந்து வெகு நேர்த்தியாக நடந்து வருகிறது. இவை யாவும் உடம்பிலேயே நயமாக இருந்து நடனமாடிக் கொண்டு கோனாக விளங்கும் இடத்தில் வாலையாகி அதுவே சோதியான தீபமாக உயிரில் சிறந்துள்ளது.
    ***************************************************
    சித்தர் சிவவாக்கியம் - 360
    தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
    கோபமாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே
    தாபமான மூலையிற் சமைந்து நின்ற சூட்சமுந்
    சாபமான மோட்சமுந் தடிந்து நின்றி லங்குமே.
    அச்சோதி தீபத்தின் உச்சி முனையிலே சூரியன் விளங்கும் அகாரத்தின் சுழியில் குண்டலினி சக்தியை ஆறு ஆதாரங்களையும் கடந்து கோயிலாக இருக்கும் இடத்தை அறிந்து 'கூ' என்ற உகாரத்தால் ஊதி நம் தீயாக கொதித்து நின்ற தீயான சிகாரத்தில் சேருங்கள். கோபமும், காமமும், தீயாக கொதித்து நிற்கும் மூலையில் வாலையாக சமைந்து நின்ற சூட்சமத்தை அறிந்து அதிலேயே தவம் செய்யுங்கள். அதனால் சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து மோட்சவீடு அது என்று உணர்ந்து தியானியுங்கள். அவ்வாலையில்தான் ஆன்மா நின்று இலங்குகின்றது

  • @Sudar-i8y
    @Sudar-i8y 9 месяцев назад +2

    Osho video pota mudiyouma anna

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 8 месяцев назад +1

    உண்மை.
    கவனித்தல் எப்போதுமே உள்ளது.
    ஒருவரால் எப்போதுமே கவனிக்க முடியும்
    அது அந்தந்த தருணத்தில் நிகழ்வது
    அது முழுக்க செயலில் நிகழும்
    அந்த செயலே முழு தியானம்.
    அதற்கு கண்களை மூட வேண்டியதில்லை
    எண்ணங்களால் கடந்த மற்றும் எதிர்கால திக்கு களை நாடி ஓடும் போது
    இல்லாத மனம் இருப்பது போல் தெரிகிறது மாயை....
    மரணமில்லா வாழ்வு *குறித்து
    புதுக்கோட்டை அன்னவாசல்
    மெய்வழி சாலை கானொளி பதிவுகள் u tube இல் உள்ளது.
    ஜீவனை உடலிலிருந்து மூக்குக்கு வெளியே மூச்சு ஓடாமல் உடலிலேயே வைத்து ஜீவ அடக்கம் செய்துவிட்டு
    பிரளய த்திற்கு பின்பு மீண்டும் எழுப்ப படவு ள்ளதாகவும்( bible இல் உள்ளது போல)அதற்கு" தேக முக்தி" என்றும் சொல்லப் படுகின்றது.

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 9 месяцев назад +2

    உங்க சேனல் இன்னைக்கு தான் பார்த்தேன். எல்லா வீடியோவும் பாத்துட்டேன். எப்படி கவனம் ஆ இருக்கனும் னா. சும்மா இருக்க முடியலயே.. Thought varuthu. Thought thinking a mariduthe.

    • @Krishna-mv1fu
      @Krishna-mv1fu 8 месяцев назад +5

      நான் பயன் அடைந்த அனுபவத்தில் கூறுகிறேன் அமைதியாக அமர்ந்து உங்களை நீங்களே கவனியுஙகள். கவனிப்பது என்பது உங்களை எதனுடம் ஈடுபடுத்தாமல் இருப்பது.
      உங்களுக்கு ஒரு சிந்தனை வருது என்றால் அதை சிந்திக்காமல் கவனியுங்கள் முதலில் கடிணமாக இருக்கும் மனம் படாய்படுத்தும் அதை பொருட்படுத்தாமல் கவனியுங்கள்.

    • @SELVARAJ-mj5cx
      @SELVARAJ-mj5cx 6 месяцев назад +2

      அருமை நண்பரே

  • @வெள்ளைகரிசலாங்கண்ணி

    ஏன் நீங்க எப்படி வந்தீங்க

  • @Dan_Js
    @Dan_Js 8 месяцев назад

    These are #Nisargadatta Maharaj's teachings.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 8 месяцев назад +1

    நான் யார்? சுய ஆராய்ச்சி தன்னைத் தான் அறிதல் இதற்க்கு ஆன முதல் படி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் பொருட்கள் பொருள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் இவற்றை வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது மனம் ஆனது தயிரை கடைந்தால் வெண்ணெய் பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றில் சம நோக்கு பார்வை ஏற்படும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான்.இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இப் பிரகிருதி சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
    இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை.இவனுக்கு எல்லோரும் ஒன்று தான் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் சத்தியவான் யாராக இருந்தாலும் எல்லோரும் ஒன்று தான் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை இவை எல்லாம்.இவன் மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன்.
    இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.
    ஆசை பற்று தன்னிலை உணராமை அறியாமை அஞ்ஞானம் தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு காரணம்.
    இதில் இருந்து விடுபட சுய ஆராய்ச்சி வேண்டும்.தன்னைத் தான் அறியும் வரை இந்த ஆட்டம் முற்று புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    • @Vethantham
      @Vethantham 2 месяца назад

      வாந்தி எடுத்து வைத்துள்ளீர்கள்.....😂😂😂😂

  • @shivarajd2698
    @shivarajd2698 9 месяцев назад +1

    This looks to be “Osho” speach

  • @m.bkdeivapriya4344
    @m.bkdeivapriya4344 9 месяцев назад +1

    Thank you brother what a miracle evening tha veliya vanthu ketta iraiva ungala na epadi purinjikarathu therinjikarathu nu. ungala epadi contact panrathu brother

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 8 месяцев назад +1

    தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை கொண்டவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவன் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவன் மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை.

    • @sureshguru144
      @sureshguru144 8 месяцев назад

      ஞானிகளுக்கும், அறிவாளிகளுக்கும், இறைவன் தூரமாக இருக்கிறான், மேலும் அவர்களை அவர்கள் வழில் விட்டுவிடுகுறான், மேலும் அனைவரிடமும் அன்பு பாராட்டி நற்காரியங்கள் புரிந்து, எதற்கும் எங்கும் யாரையும் சாராமல் இறைவனை அஞ்சுவதும் பணிந்து தொழுத்துகொண்டும் இருப்பவர்களுக்கு இறைவன் மிக தொடுமாளவில் இருக்கிறான் அவன் மிகைத்தவன்,
      எல்லா புகழும் இறைவனுக்கே 🤲🏻

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 9 месяцев назад +2

    தம்பி கவனித்து கவனித்து ஒவ்வொரு செயலையும் செய்யனும்னு நினைக்கிறேன் ஆனால் எண்ணங்கள் கூட்டிட்டு போயிருந்தது என்ன பன்றது சொல்லுங்கள் 🎉

    • @Vallalmillioner
      @Vallalmillioner 9 месяцев назад

      ஹ ஹா...
      என்னது, இறைவனை தேடுவதை நிறுத்துங்களா...?
      தேடினால்தானே நிறுத்த...
      யாராவது "உண்மையிலேயே" தேடுகிறார்களா என்ன ? வழிபாடு, சடங்கு, பூஜை, விழா, கோவில் தவறாம போறவங்க..மதவெறியோட சண்டை போடறவங்க, அரசியல் பண்றவங்க யாருக்குமே கடவுள் நம்பிக்கை இருக்கிறமாதிரியே தெரியலையே....அப்புறம் எங்க சாமி இறைவனை தேடுறது...

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 8 месяцев назад +2

    இதுவரை யாரும் கடவுளைப் பார்த்தது கிடையாது.பார்த்தவர்கள் யாரும் காட்டவில்லை சொல்லவில்லை.மாயையைப் பார்த்தவர்கள் யாரு .நீ பிசினஸ் பன்றியா இல்ல வேறு யாரு?

  • @parimalaganesh396
    @parimalaganesh396 9 месяцев назад +1

    அருமையான பதிவு. நான் இதை தான் முயற்சிக்கிறேன். மனது அலை பாய்கிறது. உங்களை தொடர்பு கொள்வது எப்படி?

  • @vetrimurugesan9276
    @vetrimurugesan9276 9 месяцев назад +2

    சும்மா இருந்தா பொருளாதார திற்கு என்ன பண்ண, நாங்க தினக்கூலி, நானும் சக மனிதன் தானே, மனிதன் அனைவரும் சமம் தானே,

    • @muthuvelk7036
      @muthuvelk7036 5 месяцев назад

      எனக்கு புரிந்ததை பதிவிட்டு உள்ளேன்.. இப்போதைக்கு உங்க வேலையை செய்ங்க..ஆனா சிந்தனையை குறைக்க வழி தேடுங்கள்..அதாவது ஒரு முட்டையை தூக்கி வைகரீர்கள் என்று வைத்து கொள்வோம்..முட்டையில் கை வைப்பது தூக்குவது அடுத்த இடத்தில் வைப்பது வரை அதில் மட்டுமே சிந்தனை..வேறு எங்கும் கவனம் வேண்டாம்..இந்த மாறி ஏதாவது ஒரு வழியில் உங்களுக்குள் திருப்ப..முடியுமா??😅😅 கவனத்தை திருப்ப உங்களுக்கு பிடித்த வழி நீங்க தான் தேடனும்..

  • @DeviDevi-i8q
    @DeviDevi-i8q 8 месяцев назад +1

    பைத்த்தியம்

  • @DHANRAJ.N
    @DHANRAJ.N 8 месяцев назад

    😂😂😂 nice

  • @chakravarthi1853
    @chakravarthi1853 8 месяцев назад

    healer basker ,, brahmanani maha vishnu ?????🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sabaricrr6362
    @sabaricrr6362 8 месяцев назад

    Paithiyam