Aadi Varum Theppam Asainthu Varum Theppam Song | Kalpataru | Bhagwan Sri Nithyananda Paramashivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 38

  • @MM2Studio
    @MM2Studio  4 года назад +7

    TAMIL LYRICS:
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    வைதியசரோவரத்தில் வலம்வரும் தெய்வம் அவன்.
    வேண்டிடும் அன்பருக்கே வரம்தரும் வள்ளல் அவன்.
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    வைதியசரோவரத்தில் வலம்வரும் தெய்வம் அவன்.
    வேண்டிடும் அன்பருக்கே வரம்தரும் வள்ளல் அவன்.
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    காற்முகிலும் விண்ணிருந்து பூமியில் இறங்கியதோ
    தேர் எனவே நீரில்வரும் தெப்பமதை கண்டதுவோ
    நித்யன் வரும் தெப்பம் அதன் கோபுரமாய் மாறியதோ
    இத்தரையில் மழைபொழியும் வரம்தனை வேண்டியதோ
    வைய்யம் குளிர வான்முகிலுக்கே
    வரம் தரும் ஆனந்தன் தெப்பம்
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    அழகாக வெள்ளி நிலவது தரையிரங்கியதோ
    விளக்காக விண்மீன்களும் ஒளிகூட்டியதோ
    அழகாக வெள்ளி நிலவது தரையிரங்கியதோ
    விளக்காக விண்மீன்களும் ஒளிகூட்டியதோ
    விண்ணும் அதிரும் இடிமுழக்கம் இசையானதுவோ
    கண்னை பறிக்கும் ஓளி மின்னல் ஸ்ருதி சேர்த்ததுவோ
    சுகமாய் தென்றல் சாமரங்கள் வீசுகின்றதோ
    அசையும் மரங்கள் மங்களமாய் ஆடுகின்றதோ
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    முல்லையொடு செண்பகமும் மல்லி மலர்ச்சொலை
    அல்லியொடு வில்வம் எனும் தெய்வ மலர்மாலை
    மின்னும் தோரனமாய் தெப்பம்தனில் சிரிக்கும்
    நித்யன் அவன் பாதம்தனை வருடி மிக்க மனம்களிக்கும்
    உரைதான் இல்லையோ ஆனந்தத்தின் நிலையை விளக்க
    மிகைதான் அழகோ வார்த்தை இல்லை பதமாய் இசைக்க
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    தோகை மயில் ஆனந்தமாய் காவடிகள் ஆடியதோ
    வேங்குழலும் நித்யனுக்கே மந்திரங்கள் ஓதியதோ
    பக்தர்களின் கூட்டமெல்லாம் பன்-இசைத்து பாடியதோ
    பார்க்க இந்த காட்சியினை பாறையினில் நீர்வருதோ
    விண்ணுலகமும், மண்ணுலகமும்
    கொண்டாடிடும் ஆனந்தன் தெப்பம்
    கண்கள் கவரும் கொள்ளை அழகோ
    நித்யன் வரும் ஆனந்த தெப்பம்.
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.
    பகையாய் வரும் எண்ணம் யாவையுமே செயலிழக்காதா
    சுகமாய் நித்யன் பாதம் தன்னில் வந்து சரணடையாதா
    பகையாய் வரும் எண்ணம் யாவையுமே செயலிழக்காதா
    சுகமாய் நித்யன் பாதம் தன்னில் வந்து சரணடையாதா
    வஞ்சகரையும் நித்ய திருகாட்சி மாற்றிடுமோ
    கொஞ்சும் முகமோ முக்தி நிலைக்கே நம்மை ஏற்றிடுமோ
    எழிலாய் வருமோ நித்யானந்தன் ஆனந்த தெப்பம்
    வழிதான் தருமோ நித்யன் அவன் ஞானத்தின் தெப்பம்.
    ஆடி வரும் தெப்பம். அசைந்து வரும் தெப்பம்.
    ஞானம் தரும் தெப்பம். நித்யானந்தன் வரும் தெப்பம்.

  • @gayathrimani7879
    @gayathrimani7879 2 года назад +3

    My mooooooooosssssttttt favourite song.... And soul touching song🙏🙏🙏😢😢😢😢 I miss my guru presence

    • @MM2Studio
      @MM2Studio  2 года назад +2

      BHAGWAN ALWAYS WITH YOU!!! #BeBlissful 🙏🏻 OM NITHYANANDA PARAMASHIVOHAM 🙏🏻

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 Год назад +1

    🙏🙏🙏

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 года назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @mahimaheswari6207
    @mahimaheswari6207 2 года назад +2

    உயிரே உருகும் இந்த பாடல் கேட்கும் அனைவர்க்கும்

    • @MM2Studio
      @MM2Studio  2 года назад

      முற்றிலும் உண்மை 🙏 மா

  • @mithilapandey2374
    @mithilapandey2374 5 месяцев назад +2

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MM2Studio
      @MM2Studio  5 месяцев назад

      Om Nithyananda Paramashivoham 🙏

  • @onemoredream6
    @onemoredream6 3 года назад +2

    Awww ❤️❤️❤️❤️❤️❤️❤️🤗

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 года назад +1

    💕❤

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Год назад +2

    🙏🔴

    • @MM2Studio
      @MM2Studio  Год назад

      Om Nithyananda Paramashivoham 🙏

  • @ramyaramanathan3296
    @ramyaramanathan3296 3 года назад +2

    Wonderful song from a different level 🙏🙏

    • @MM2Studio
      @MM2Studio  3 года назад

      Even Stone itself melt, when listening this song. Because With Bhagwan's Eternal Grace n Blessings, Her voice and beautiful instruments compositions. Then he choosing Raagam. Especially LYRICS (Universal Best Words Combinations). All is Beauty of Our Most Beloved Bhagwan ❤❤❤

  • @csudharsan
    @csudharsan 4 года назад +2

    Arumai. Mikka Nandri @MM2

    • @MM2Studio
      @MM2Studio  4 года назад

      Thank you so much ayya!!! 😇🙏🙌

  • @vipulsharma6993
    @vipulsharma6993 4 года назад +2

    🌹Òm🌹 Ñîťhýåñåñďå🌙📿 Påřåmå🔱 Šhïvőhåm🗻🙏
    ~~~
    ⚘Guru's LÕVĚ 📿*grounds* you and *raises* you in INTEGRITY🌟🙏
    ~~~
    🙏My Whole Biology thinks 🙏

  • @sangeethasivakumar2803
    @sangeethasivakumar2803 4 года назад +1

    Very nice voice

  • @MADB1505
    @MADB1505 4 года назад +3

    😍😍😍🤗🤗🤗🙏🙏🙏Really super wow what a song😊😊😊😊😇😇😇😇😍😍😍😍🤗🤗🙏🙏🙏

  • @sudhadhandpani
    @sudhadhandpani 3 года назад +2

    Wow very soothing.. very good team effort.. love you all!!!!!!

    • @MM2Studio
      @MM2Studio  3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @csudharsan
    @csudharsan 4 года назад +2

    Ayya. Request. looking for "Ennapa Nallava" Song.

    • @MM2Studio
      @MM2Studio  4 года назад +1

      Sure ayya!! Very soon, we will upload. Within 2 weeks

    • @csudharsan
      @csudharsan 4 года назад

      @@MM2Studio Mikka Nandri Ayya.

    • @csudharsan
      @csudharsan 4 года назад +1

      @@MM2Studio lovely. Thank you

  • @rajankrishnan3703
    @rajankrishnan3703 4 года назад +1

    🙏🙏🙏❤❤❤

  • @shivact1983
    @shivact1983 4 года назад +2

    🙏 @MM2 Studio, Please kindly upload Swamiji's Darshan Nataraja Pathu...🙏

    • @MM2Studio
      @MM2Studio  4 года назад

      Very soon!!! Stay tuned every thursday... within 2 weeks ayya... one one album we going to upload

    • @shivact1983
      @shivact1983 4 года назад

      @@MM2Studio Thank You, Awaiting Swamiji's 2004 Nataraja Pathu Entry Song!

    • @shivact1983
      @shivact1983 4 года назад +1

      @@MM2Studio ruclips.net/video/kuQtbsDz-Pc/видео.html
      In this video of Swami, by 1.37 time stamp, can you please share the you tube link of that full song or details of it?

  • @kannansyadavar9686
    @kannansyadavar9686 6 месяцев назад +2

    🙏🙏🙏

    • @MM2Studio
      @MM2Studio  6 месяцев назад

      OM NITHYANANDA PARAMASHIVOHAM 🙏

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 3 года назад +1

    ❤❤❤❤❤❤❤❤