குஜராத்தில் தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள்!!!|வெளிவராத காட்சிகள்|gujarat mani nagar part - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • Gujarat mani nagar city part - 1,
    #gujarat #tamil #ahmedabad #india #travel #travelvlog #narendramodi #primeminister
    இந்த பதிவில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் பகுதியை பற்றி பார்க்கலாம்.மணி நகரில் சுமார் 50000 முதல் 60000 தமிழர்கள் இருக்கலாம் என கருதப்படுகிறது.ஒட்டு மொத்த குஜராத்தில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.முந்தைய காலத்தில் குஜராத்திற்கு மில் வேலை செய்வதற்காக வட தமிழகத்தில் இருந்து தமிழர்கள் சென்றுள்ளனர்,கால போக்கில் அங்கேயே தங்கி விட்டனர்.தமிழ் மொழிக்காகவும் தமிழ்ழிற்காகவும் பல சிரமங்களை கடந்து இன்று தமிழை வளர்த்து உள்ளனர்.பெரும்பாலான தமிழ் மக்கள் சுயதொழில் மற்றும் நன்கு பயின்று இன்று பல துறைகளில் வேலை செய்து நல்ல வசதி உடன் வாழ்கின்றனர்.இன்றளவும் தமிழர்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் உடன் திருமணம் மற்றும் சுப காரியங்கள் செய்து வருகின்றனர்.மேலும் திரு நரேந்திர மோடி அவர்கள் இந்த மணி நகர் தொகுதியில் முதல் அமைச்சர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பின்னாளில் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த தொகுதியில் குஜராத் அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது..
    In this post, we can see about the Maninagar area where Tamils ​​live in Ahmedabad city in Gujarat. It is believed that there may be around 50000 to 60000 Tamils ​​in Mani city. It is said that there may be around five lakh Tamils ​​in Gujarat. In the past, Tamils ​​from North Tamilnadu went to Gujarat to work in mills, in the course of time They stayed there.They have overcome many difficulties for the sake of Tamil language and Tamil language and have developed Tamil today. Most of the Tamil people are self-employed and well-educated and today they are working in many fields and living comfortably.Even today Tamils ​​are doing marriage and auspicious things with the culture and cultures. Also it is noteworthy that Mr. Narendra Modi stood as the first ministerial candidate in this Mani Nagar constituency and later became the prime minister. So Gujarat government is paying more attention in this constituency..Maninagar is a busy urban area dotted with Hindu temples, apartment buildings, and restaurants serving regional food. Simple hotels cluster close to Maninagar station, which has trains to Mumbai. Uttam Nagar Garden is home to a playground and the remains of an ancient stepwell, while nearby Kankaria Lake is a popular leisure spot that includes an island zoo and park.community development. In 1949, we were able to purchase land that became the campus of the library and the Tamil school near the Maninagar Railway Station,” says Shri Raman. The library today has 6,000 to 7,000 Tamil books, besides major newspapers and magazines. The Ahmedabad Tamil Higher Secondary School was opened in 1971 and is unique in being one of the first Tamil medium high schools in northern India. “This is a grant-in-aid school. In 1974-75, the first batch of students completed their final year of high school and a year later when the 10+2 system was introduced, students completed their SSC here. In 1977-78, students completed their HSC,’’ says M Asokan, the principal. “Children study in Tamil medium till their SSC and then many opt for English medium in the same school with Tamil as an optional language,” he explains. “More than 150 students attend the higher classes in this school,’’ he adds. The road from Maninagar Station to Khokra is now called Krishnamachari Road after Krishnamachari Pandit.
    “Maninagar East-Khokhra is a self-sustaining area which provides food ingredients, ritual objects, clothing, education, places of worship and services required by the 25,000 or more Tamil families that inhabit this part of Ahmedabad,’’ says Shri Raman. Most of the Tamilians here work in the industrial sector or are small entrepreneurs with garment stitching units, tailoring shops, eateries and retail stores. The crossroad near the Maninagar Station is called Idli Char Rasta because of the number of idli and vada vendors on the street corner. Now many enterprising street-food vendors have now started full-fledged eateries. The upwardly mobile Tamil families have shifted to the new western neighbourhoods of Ahmedabad such as Silaj, Thaltej, Bodakdev, Vejalpur, areas that boast of corporate offices, BPOs, infotech companies, colleges and universities.
    Some of them comprise a floating population that works in the west, but returns to spend the weekend with family in East Maninagar. Even the Tamil people living in western Ahmedabad visit East Maninagar to pray at the Mariamman and Murugan temples, buy traditional Tamil products and get dresses for traditional day and festivals such as Pongal.
    Gujarat tamil city,gujarat cheif minister, narendra modi,india prime minister, gujarat mani nagar,gujarat capital,gujarat tamil people,tamil people in Gujarat, ahmadabad city,ahmadabad tamil people,mani nagar election, gujarat election,gujarat ahmadabad,ahmadabad mani nagar election..

Комментарии • 185

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 8 месяцев назад +14

    குஜராத் 🎉மிக அழகான பதிவு ஜெயலட்சுமி கடை சகோதர் ❤ நல்ல மனிதர் 🙏 என் மகன் குஜராத்தில் இருக்கிறார் நானும் சென்று வந்துள்ளேன் நல்ல அன்பு மனம் உள்ள மக்கள் இருக்கிறார்கள் ❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 8 месяцев назад +16

    குஜராத் மாநிலத்தில் தமிழர்கள் வாழ்ந்தர்கள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 8 месяцев назад +12

    அந்த ஐயா அவர்கள் சொன்னது போல முருகன் அருள் உங்களுக்கு இருந்ததால் தான் ஜெயலட்சுமி ஸ்டோர்ஸ் உங்கள் கண்ணில் பட்டது ❤❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    ஏற்கனவே குஜராத் தமிழ் மக்கள வீடியோ எடுத்து போட்டு இருக்கிறார்கள் ஆனால் இவ்ளோ தெளிவா இல்லை, வாழ்த்துக்கள் kovai outdoors ❤️👌.

  • @priyangaravi2351
    @priyangaravi2351 2 месяца назад +3

    I’m a doctor here in bhavnagar,doing md residency ,naanu Gujarat la than irkan last 3 years a. Inda video brought me smile.keep doing

    • @sivaraj705
      @sivaraj705 2 месяца назад

      Am also in giftcity doctor

  • @radhaiyengar
    @radhaiyengar 2 месяца назад +3

    I also from Chennai settled in vadodara, Gujarat. We live a peaceful life here. People are so helpful and their food is great. Whoever comes to gujarat they get settled here.

  • @vasanthyiyer8977
    @vasanthyiyer8977 Месяц назад +2

    I am settled in Ahmedabad. Living in Gujarat for the last 38 years. Super state. I came from Chennai & settled here. I am very happy that I left Chennai.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 месяцев назад +2

    கிருஷ்ணகுமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் சுற்றி காண்பித்ததற்கு கோடான கோடி நன்றிகள் என்னுடைய சார்பாகவும் என்னுடைய காவல்துறை குடும்பம் சார்பாக தமிழக காவல்துறை குடும்பம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @balujaya669
    @balujaya669 8 месяцев назад +5

    ❤❤❤ Beautiful video sir.Nalvalthukkal sir ❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thambinatherbuvanendran3649
    @thambinatherbuvanendran3649 8 месяцев назад +3

    அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜேர்மனியிலிருந்து

  • @kumarkanthasamy7501
    @kumarkanthasamy7501 8 месяцев назад +4

    அருமையானபதிவு.37.நிமிடம்.போனதுதெரியவில்லை.வாழ்த்துக்கள்

  • @PalaniswamyMurugaiyan-tc8mo
    @PalaniswamyMurugaiyan-tc8mo 4 месяца назад +3

    Thank you so much for this video... I am living in ghatlodiya area.. (Near by sola civil hospital)last one and half a years with my son for studying purpose..... Very useful video... Thank you🙏..

  • @subrann3191
    @subrann3191 8 месяцев назад +4

    People s good interviews wonderful greatest happy

  • @EagaJothiAdiyapathamRajamani
    @EagaJothiAdiyapathamRajamani 7 месяцев назад +3

    அருமையான படைப்பு , இந்த பகுதி அடியேன் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் வள்ளல் பெருமான் வழிகாட்டி ய ஆன்மநேய உறவுகள் கொண்ட பகுதி,நீண்டநாட்களுக்கு பிறகு நம் பெருமான் சபை , நம் அன்புக்குரிய அய்யா அனைவரையும் பார்த்த திருப்தி, ஹட்கேஷ்வர் பகுதியில் நகர் வலம் சென்ற அனுபவம் கிடைத்தது...கோவை நண்பர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் பலப்பல...💐🙏💐🙏

  • @jaykumarthangaraj1882
    @jaykumarthangaraj1882 Месяц назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா.
    எனது சொந்த ஊர் திருநெல்வேலி.நான் Rajkot ல் இருக்கின்றன1986ல்இங்கு வந்தேன்..

    • @Murugan-qv2tj
      @Murugan-qv2tj Месяц назад

      ஐயா நானும் திருநெல்வேலி தான்

    • @jaykumarthangaraj1882
      @jaykumarthangaraj1882 Месяц назад

      @@Murugan-qv2tj திருநெல்வேலியில் எங்க?

    • @Murugan-qv2tj
      @Murugan-qv2tj Месяц назад

      @@jaykumarthangaraj1882 வள்ளியூர்

    • @Murugan-qv2tj
      @Murugan-qv2tj Месяц назад

      @@jaykumarthangaraj1882 நீங்க?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 8 месяцев назад +9

    தமிழர்கள் இங்கு மிகவும் தமிழ் பற்றோடு உள்ளார்கள்.குறிப்பாக ஜெயலெட்சுமி ஸ்டோர் உரிமையாளரை வாழ்த்துகிறேன்.தமிழன் என்றவுடன் எப்படி ஆர்வத்துடன் செயல்படுகிறார் பாருங்கள்.

  • @Nomad97249
    @Nomad97249 8 месяцев назад +13

    இராமலிங்க அடிகளார் வாழ்க
    தமிழ் வளர்க

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 месяцев назад +6

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏 மகிழ்ச்சி 👏👏👏

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 8 месяцев назад +4

    Very nice video thank you brother

  • @kamalaacharya4542
    @kamalaacharya4542 2 месяца назад +5

    நிம்மதியாக வாழ்கிறோம்👍👌👌👌👌👌👍

  • @ChandrasekaranV-n8l
    @ChandrasekaranV-n8l 8 месяцев назад +3

    தம்பி தங்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.அஹமதாபாத்தில்தமிழ்சங்கநிர்வாகிகள் மற்றும் மக்கியிரமுகர்களினன்அலை பேசி என்னை உள்ளிடவும்.குறிப்பாக ஜெயலட்சுமி ஸ்டோர்ஸ்.தமிழகத்தில் இருந்து சுற்றுலா செல்லும் போது பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.தவறாக நினைக்க வேண்டாம்.ஊங்களது வர்ணனை நம்மூர் பழமையில் அட அதாங்க கோயமுத்தூர் ( கொங்கு பாஷையில்) கேட்கும்போது அட அட சிறுவாணி .அமராவதி . திருமூர்த்தி மலை தண்ணீர் குடித்த மாதிரி இருந்தது.வாழ்க வளமுடன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      Comment la pin panni veikrenga na

  • @visvamberrao7789
    @visvamberrao7789 2 месяца назад +3

    எங்கள் ஊர்

  • @satheeshkumar-lz5zr
    @satheeshkumar-lz5zr 2 месяца назад +3

    I am also gujarat. I m living in adalaj, Gandhinagar.

    • @sivaraj705
      @sivaraj705 2 месяца назад

      Bro today only reached giftcity,joined in sobha limited

  • @KrishnaRaman-ng4mi
    @KrishnaRaman-ng4mi 2 месяца назад +5

    Naanum MADURAI karan
    Ippa surat la 20 varusha ma irukken
    But nice surat

  • @nalinir8286
    @nalinir8286 3 месяца назад +11

    Nanum 5 years ah ahmedabad la tha eruken . Bala murugan kovil pogumbothu.. Tamilnadu mathri feel panuvom

    • @SelvaKumar.s-gr4lg
      @SelvaKumar.s-gr4lg 3 месяца назад +1

      Bro nanum Ahmedabad la than iruken rakhial and bakrol rendu edathulaiyum enga companie iruku

    • @Mahakavi_92
      @Mahakavi_92 2 месяца назад

      Yes nanum poiirukkan.

    • @sureshsandhiya9447
      @sureshsandhiya9447 2 месяца назад +2

      Na vatva la irukan bro

  • @sankaruob
    @sankaruob 2 месяца назад +9

    நான் 45 வருடங்களாக அகமதாபாத்தில் இருக்கிறேன். இங்கு இரவு ஒரு மணிக்கு கூட பெண்கள் தனியாக எந்த பயமும் இல்லாமல் போகலாம்.இந்த நிலைமை அனேகமாக வேறு எந்த மாநிலத்திலையும் இல்லை என்றே நினைக்கிறேன்

  • @kalairajr7759
    @kalairajr7759 8 месяцев назад +4

    Really great

  • @shivanandrao3161
    @shivanandrao3161 Месяц назад +1

    அருமை

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 месяцев назад +2

    Cricket vilaiyadina payan kita Tamil you tube channel nu solumbothu siruvan mugathil malarchium, kanil olium thenpatathu. Thank you for sharing kovai outdoors.

  • @ReetaDhayalan
    @ReetaDhayalan 2 месяца назад +1

    🎉 ✍🏼 Rev R Dhayalan,,, Service as a Church father, from 1999 to till toda👨‍👩‍👧 but i am in Surat - Valsad, here also Tamil people are living,,,,. May God bless you Amen

  • @RG_FF_YT
    @RG_FF_YT 2 месяца назад +2

    Nan Madurai. After marriage I came gujarat. Now living ahmedabad

  • @AmbikaMudaliyar
    @AmbikaMudaliyar 2 месяца назад

    Yenga ooru... Yenga area.... Mass as always 😎😎
    Thamizhanda💞

  • @Jaanu_Krishna
    @Jaanu_Krishna 2 месяца назад +5

    நானும் இங்கே அகமதாபாத் ஆஷ்ரம் ரோடு. இரண்டு வருடம். சுற்றிலும் தமிழர்கள் இல்லை. இருந்தாலும் ஒன்றும் குறை இல்லை. எனது நிறுவனம் சார்பில் நான் ஒப்புக்கொண்டு பணி இடம் மாற்றம் பெற்று வந்தேன்.
    ஹோலி பண்டிகை அன்று மணிநகர் முருகன் கோவில் சென்று வந்தேன். மிக அருமை

  • @purnimamudaliyar513
    @purnimamudaliyar513 2 месяца назад +2

    ஹலோ. நான் குஜராத் பூரணிமா. நான் இங்கதான் படிச்சேன். சூப்பர் டூப்பர். மை தமிழ் கிருஷ்ணா வித்யால யா. மை பேவ்ரிட் ஸ்கூல். 😂

  • @narmadhalithin
    @narmadhalithin 8 месяцев назад +2

    New video super🎉❤

  • @murugesanmuthusamy1899
    @murugesanmuthusamy1899 8 месяцев назад +2

    Super❤🎉❤

  • @vinothkannan3598
    @vinothkannan3598 2 месяца назад +1

    Vadodara ❤

  • @vinovel4707
    @vinovel4707 2 месяца назад

    I am staying in surat....no problem here to live.❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 8 месяцев назад +1

    Super video bro.❤❤

  • @musicwinder_yt
    @musicwinder_yt 8 месяцев назад +1

    Nice video 😊

  • @mahir547
    @mahir547 8 месяцев назад +8

    சீமானுக்கு இந்த வீடியோ வ அனுப்புங்க தோழரே.

  • @saimeenasaimeena514
    @saimeenasaimeena514 2 месяца назад +2

    Naanum Gujarat la iruken

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 8 месяцев назад +2

    Super video Anna ❤😊

  • @kamalasaraswathi4380
    @kamalasaraswathi4380 2 месяца назад

    I live in ahmedabad since 2011 @ new maninagar

  • @drsellakannuchandar4820
    @drsellakannuchandar4820 2 месяца назад

    I'm in bhavnagar, from tamilnadu

  • @parthibands3414
    @parthibands3414 2 месяца назад

    Nanum Gujarat la irukan. Naroda areala Om saravana bhavan hotel inga iruku

  • @MarykalaKala
    @MarykalaKala 2 месяца назад

    Super 👌👌👌👌👌👌 Anna

  • @kanagadurga9100
    @kanagadurga9100 2 месяца назад

    I am staying in Ahmedabad for the past 4years.....always i feel and relate our life with tamil nandu story in Rythmn movie..... Really we had a worst experience here and gujarati people r far better than tamilians who stay here..... Counting our days to return back to our home town.....

    • @Shakthiraj12
      @Shakthiraj12 2 месяца назад

      Am newly shifted @ahmedabad today.. Enna aachu sollunga any problem?

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 4 месяца назад +1

    மோடியின் சாதனை பெருமைக்குறியது ❤❤❤

  • @samundeeswari5887
    @samundeeswari5887 8 месяцев назад +2

    👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 8 месяцев назад +1

    ❤❤❤🤝👍👍👍💥

  • @ananthasExports-dd9bo
    @ananthasExports-dd9bo 2 месяца назад +11

    நானும் குஜராத்தில் பிறந்து வளர்த்தவன்…………… மோதிநகர் என்ற இடத்தில் 40 வருடமாக உள்ள அம்மன் கோவிலை காண்பிக்க ஏன் மறந்து விட்டார் என்று தெரியவில்லை…………..

  • @PlayGalaxy9752
    @PlayGalaxy9752 7 месяцев назад +1

    What's that background music at the beginning?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 месяцев назад

      Description la author name and song name irukkum sir

  • @agnanaraj1506
    @agnanaraj1506 2 месяца назад

    நீங்க அகமதாபாத் to raaskoot போகும் வழியில் டைல்ஸ் கடை hotel akkahotel petrolpubk நிறைய உள்ளது

  • @RG_FF_YT
    @RG_FF_YT 2 месяца назад

    Ahmedabad la Tamil Kovil katunga pakalam.. waiting

    • @SandhyaNaicker
      @SandhyaNaicker Месяц назад +1

      Already neraya iruku pa... First visit pannunga.. Aparam pesunga.. Without knowledge talking

  • @arvinddravid1811
    @arvinddravid1811 2 месяца назад

    Sabarmati Ranip Ahmedabad...🤩

  • @Ajitbhai593
    @Ajitbhai593 2 месяца назад

    Naangalum maninagar dhan bro

  • @kamalmechatron
    @kamalmechatron 2 месяца назад

    I am working in bhavnagar at Nirma Ltd....

  • @bamabama2909
    @bamabama2909 Месяц назад

    நானும் அகமதாபாத் வசிக்கிறேன் யாரேனும் chandlodia side eruntha sollunga pa

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 Месяц назад

      Godrej Garten City

    • @MaHMaH-wy1te
      @MaHMaH-wy1te Месяц назад

      Akka na poorpanthar please number send pannuga na thaniya vitla iruka yarum illatha mathiri irukku please akka

  • @pskamarajind3865
    @pskamarajind3865 8 месяцев назад +2

    Tamilnadu government to help revive of this school in Ahmedabad.

  • @Nicepattu
    @Nicepattu 2 месяца назад

    Me in gujarat. . Rajkot

  • @sureshsampath9564
    @sureshsampath9564 7 месяцев назад +2

    தம் நேரத்தை ஒதுக்கி தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தவர்களை சிரமம் பாராமல் உதவி பண்ணிய ஜெயலக்ஷ்மி ஸ்டோர் Ownerக்கு நன்றிகள் முதலில்.

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 2 месяца назад

    Nan madurai, now at Sarigam..... No Tamil, tamilar......but Hindi theriyum... So no problem..miss my tamil😂😂

  • @rdhtheempire20
    @rdhtheempire20 2 месяца назад

    Ninga Maninagar oda poitengala, sabarmati vandrklam

  • @srajeshkumarsuganya2449
    @srajeshkumarsuganya2449 2 месяца назад

    Surat district mora tekra suwali beach pakathula eruken

  • @ShashiKumar-ev8ig
    @ShashiKumar-ev8ig 2 месяца назад

    As a Tamil guy, i think no other state will allow this. Other than KGF and Dharavi.

  • @ChandrasekaranV-n8l
    @ChandrasekaranV-n8l 8 месяцев назад +3

    தமிழில் எழுதும்பொழுது தவறு தலாக எழுத்து பிழைகள் இருந்தால் பண்ணிக்கவும்.எனக்குஏற்பட்ட மூளைபக்கவாததில் கண் பார்வை சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      உடம்பை பாத்துகோங்க அண்ணா

  • @ReetaDhayalan
    @ReetaDhayalan 2 месяца назад

    😊❤😂🎉

  • @sursuk
    @sursuk 2 месяца назад

    I am in Surat since 2023…

  • @ragavanragav4114
    @ragavanragav4114 3 месяца назад

    Jamnagar vanga reliance la neraya per irukom bro ❤️

  • @AmudhaSundar-w1x
    @AmudhaSundar-w1x 2 месяца назад

    Tamizargalukku endru adiyalamai irunda ore oru school izuthu moodi tanga please yaravadu adarkku oru vazhi pannunga

  • @RG_FF_YT
    @RG_FF_YT 2 месяца назад

    Most of Gujarat, Tamil people living..

  • @AttuPraba
    @AttuPraba 2 месяца назад

    Na surat bhai

  • @ananthasExports-dd9bo
    @ananthasExports-dd9bo 2 месяца назад

    இவர் ஏழைகள் உள்ள இடத்தில் எல்லாம் காண்பிக்கவில்லை………… இன்னும் அனுபவம் உள்ள மனிதர்கள் நிறைய மனிதர்கள் உள்ளார்கள்….. அவர்களை தொடர்பு கொள்ளவும்…… 60 வருடமாக உள்ள விக்ரம் மளிகை ஸ்டோர்ஸ்….. அதை ஏன் காண்பிக்க வில்லை என்று தெரியவில்லை

  • @vidhyav8650
    @vidhyav8650 2 месяца назад

    Junagadh Agricultural University layum neraya tamil students padikiranga....

  • @manikandanm8657
    @manikandanm8657 Месяц назад

    Na Surat sayan la iruken

  • @puspavalidanislas8519
    @puspavalidanislas8519 8 месяцев назад

    11:58

  • @jafarhussain2495
    @jafarhussain2495 8 месяцев назад

    நான் அங்கு வியாபாரவிசயமாக போகவுள்ளேன் அவா் நம்பா் கிடைக்குமா

  • @V.Ktamilgaming
    @V.Ktamilgaming 2 месяца назад

    Nanga 4th thalimurai gujarat irukom

  • @PalaniswamyMurugaiyan-tc8mo
    @PalaniswamyMurugaiyan-tc8mo 4 месяца назад

    Please share someone numbers... I am from gobichettipalayam.. Thank you kovai outdoors❤

    • @Shakthiraj12
      @Shakthiraj12 2 месяца назад

      Gujarat la enga bro irukinga?

  • @puspavalidanislas8519
    @puspavalidanislas8519 8 месяцев назад

    11:37 11:37

  • @vasanthapillai7198
    @vasanthapillai7198 7 месяцев назад

    Mil erukirappa

  • @inflibnetcentre341
    @inflibnetcentre341 3 месяца назад

    Indha school la reopen pannunga pls

  • @G.venkateshG.venkatesh-nj6fq
    @G.venkateshG.venkatesh-nj6fq 2 месяца назад

    தமிழ்நாட்டில் தவிர வேறு எங்கும் தமிழர்

  • @marimuthun6315
    @marimuthun6315 3 месяца назад

    இங்கு உள்ள அரைவேக்காட்டு அரசியல் வாதி கள் சொல்வது போல குஜராத் குஜராத்தி களுக்கே.. என்று சொன்னால் தமிழர்கள் நிலைமை என்ன? பேசுகிற அரசியல் வாதிகள் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் விடுவார்களா ?

  • @cutehanvikasai1541
    @cutehanvikasai1541 2 месяца назад

    Am from surat kosamba... Here we r only one tamil people... So boring... Language problem

  • @NovasArk-wz3xn
    @NovasArk-wz3xn 8 месяцев назад +1

    Sorry this video is. Hinduism

    • @kovaioutdoors
      @kovaioutdoors  8 месяцев назад

      🙏

    • @aathivaasi1
      @aathivaasi1 4 месяца назад

      அடேய் நோவக், இருந்துட்டு போகுது.. பெரும்பான்மை மதம் பத்தி பேசுனா என்ன தப்பு... பால் பவுடர் மகனே நோவாக்

    • @sankaruob
      @sankaruob 2 месяца назад

      If you want Islamism go to Syria Afganistan or Pakistan

  • @selvarajt5328
    @selvarajt5328 8 месяцев назад +1

    Sap. Bouro. Sangiekal

  • @ranjitnaidu4547
    @ranjitnaidu4547 2 месяца назад

    Nina Tamil school pannadu yaaru enna teriyama.... Enna enna vo solringa..... Kongam harikalanikku ponga ...... Tamil karanga illa Telugu karanga enra unmai teriyum..... En enral.....eeellloooruuum Tamil nattilirunthu vanthavanga.....😊

  • @rameshd7021
    @rameshd7021 8 месяцев назад +4

    குஜராத் தேசப்பற்று இல்லாத மாநிலம் இந்தியா ராணுவத்தில் வெறும் 800குஜராத்வீரார்கள்உள்ளனர்

    • @sankaruob
      @sankaruob 2 месяца назад +2

      அவர்கள் பெரும்பாலும் வியாபாரம் தொழில் விவசாயம் பார்ப்பவர்கள். அதற்கும் தேச பற்றிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் நாட்டில் மக்கள் தொகை அதிகம் எல்லோருக்கும் தமிழ் நாட்டில் வேலை கிடைக்காது. அதனால் அவர்கள் இராணுவத்திலும் சேருகிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து இராணுவத்தில் இணைபவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். இனிமேல் குடியால் குட்டிசுவர் ஆகின்றவர்தான் தமிழ் நாட்டில் காண படுவார்கள்.விவரம் புரியாமல் டிவிட்டர் போல் பதிவுகளை போடாதீர்கள்

    • @sankaruob
      @sankaruob 2 месяца назад +1

      நாட்டுக்காக அள்ளி கொடுப்பதில் இவர்களை யாரும் மிஞ்சமுடியாது

  • @rameshd7021
    @rameshd7021 8 месяцев назад +3

    குஜராத்தில் போதை பழக்கம் அதிகம் சிறியவர் பென்கள் பான்பராக் மாவ பான் போடுவார்கள்

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 месяца назад

      தமிழ் நாட்டில் தான் அதிகம்..

    • @sankaruob
      @sankaruob 2 месяца назад

      பான் போடும் பழக்கம் இங்கு வெகு காலமாக உண்டு. இதுநாள் வரை அது போதை கலக்காமல் இருந்தது. ஆனால். தமிழ் நாட்டில் போதை 60% என்று வைத்து கொண்டால் இங்கு10% தான்

  • @rameshd7021
    @rameshd7021 8 месяцев назад +4

    குஜராத்தில் கள்ள சாராயம் பெட்டி கடையில் கிடைக்கும்

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 4 месяца назад +1

      தமிழ் நாட்டில் தான் அதிகம் பேர் குடிகார்கள்

  • @vasanthapillai7198
    @vasanthapillai7198 7 месяцев назад

    Mil erukirappa

  • @vasanthapillai7198
    @vasanthapillai7198 7 месяцев назад

    Mil erukirappa

  • @vasanthapillai7198
    @vasanthapillai7198 7 месяцев назад

    Mil erukirappa