Это видео недоступно.
Сожалеем об этом.

ஜெயலலிதா இணைந்த சிவாஜி படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2024
  • சிவாஜி கணேசன் உடன் ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களின் விபரம்.
    #jayalalitha #sivajifilms

Комментарии • 22

  • @NaveensundarNaveensundar
    @NaveensundarNaveensundar 8 дней назад

    Super super.. Vaazhga Nadigar Thilagam Sivaji pugal

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 9 месяцев назад +4

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த பதிவில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடன்
    ஜோடியாக நடித்த திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் 18
    ஆகும் இதில் ஜெயலலிதா அவர்கள் சிவாஜிகணேசனுடன் சேர்ந்து சிவாஜியிடம் நடிப்பை கற்றுக் கொண்டார். அவரிடம் கற்று கொண்டதால் அவர்க்காக சில
    படங்கள் பேசப்பட்டன. .
    அந்த வரிசையில்.
    எங்கிருந்தோ வந்தாள்
    ராஜா
    பட்டிகாடா பட்டணமா
    அவன் தான் மனிதன்
    அன்பை தேடி
    நீதி. ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
    ஜெயலலிதா அவர்கள் சிவாஜியுடன் நடித்த 18. படங்கள்..
    1.மோட்டார் சுந்தரம் பிள்ளை
    2.கலாட்டா கல்யாணம்
    3.எங்க ஊர் ராஜா
    4.தெய்வ மகன்
    5.எங்க மாமா
    6. எங்கிருந்தோ வந்தாள்
    7.,பாதுகாப்பு
    8.சுமதி என் சுந்தரி
    9.சவாலே சமாளி
    10.ராஜா.
    11.பட்டிகாடா பட்டணமா
    12.தர்மம் எங்கே
    13.நீதி
    14தாய்
    15..அன்பை தேடி.
    16அவன் தான் மனிதன்
    17.பாட்டும் பரதம்
    18 சித்ரா பௌர்ணமி. ஆகிய
    18 திரைப்படங்கள்.
    சிவாஜியுடன் நடிகர்திலகம் ஜெயலலிதா 18 திரைபடங்கள் நடித்துள்ளார்.
    ஆனால் 19. திரைப்படம் என்று சேரத்து கொள்ளலாம் சிவாஜி முரசு அவர்களே. சிவாஜியுடன்
    ஜோடியாக நடித்த இந்த
    குரு தட்சணை இந்த படத்தை விட்டு விட்டீகள்.
    கெஜலஷ்மி பிக்சர்ஸ் தயாரித்து ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வந்து சுமரா
    போன திரைப்படம்.
    குருதட்சணை இந்த திரைப்படம் இப்பதிவில் விட்டு போய்விட்டது. இது இல்லாமல் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்காமல் . நடித்து இயக்குனர் திலகம்
    ஏ. பி. நாகராஜன் அவர்கள் இயக்கி கந்தன் கருணை
    திரைப்படம் . ஆகும் இதுவும்.
    விட்டு போய் விட்டது.
    அது மட்டும் அல்லாமல்
    சிவாஜிகணேசன் அவர்கள் கௌரவ நடித்த திரைப்படம்
    தாயே உனக்காக
    சினிமா பைத்தியம் ஆகிய இரண்டு படங்களில் ஜெயலலிதா கௌரவ நடிகையாக நடித்த இந்த
    2.திரைப்படங்கள
    விட்டு போய் விட்டது.
    இதை தங்கள் கவனத்திற்கு விட்டு விடுகிறேன்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
    புகழ் ஓங்குக. 🍒🍒🍒🍒🍒🍒
    🍎🍎🍎🍎🍎🍎🍊🍊🍊🍊🍊🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬.

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 месяцев назад

      அருமை

    • @dhesiyavadhi
      @dhesiyavadhi 7 месяцев назад

      உங்களைப் போன்ற நடிகர் திலகத்தின் உயிர்த்துடிப்புள்ள ரசிகர்கள் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....

    • @NaveensundarNaveensundar
      @NaveensundarNaveensundar 8 дней назад

      Super super..Vaazhga Nadigar Thilagam Sivaji pugal

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  8 дней назад

      தகவலுக்கும் கமெண்ட்டுக்கும் நன்றி

  • @abithasubramanian8361
    @abithasubramanian8361 9 месяцев назад +2

    Sivaji Jodi lakshmi

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER 9 месяцев назад +2

    Super

  • @murugesan1696
    @murugesan1696 8 месяцев назад

    Padhukappu, Dharmam yengey,Thai,Chitra Bournami,Guruthatchanai & Anbai thedi aakiya padangazh tholvi padangazh.

  • @abithasubramanian8361
    @abithasubramanian8361 9 месяцев назад +1

    Uu
    Vu
    Nakkaga Nan sivaji gemini acting. Sivaji Jodi lakshmi.nanga irukkamilla

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 месяцев назад +2

    அய்யா நீங்கள் குருதட்சணை படத்தை விட்டுவிட்டீர்களே

  • @SABAKI992
    @SABAKI992 9 месяцев назад +3

    எங்கே சிவாஜி கணேசன்-ஜெயலலிதா நடித்த உனக்காக நான் (1966), கந்தன் கருணை (1967), குரு தட்சணை (1969), சினிமா பைத்தியம் (1975) திரைப்படங்களை பற்றி சொல்ல மறந்துட்டிங்க

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 месяцев назад

      உனக்காக நான்?

    • @SABAKI992
      @SABAKI992 9 месяцев назад

      ​@@SIVAJIMURASU
      உனக்காக நான் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மில்ட்ரி கேப்டன் சுவாமி என்ற கதாபாத்திரத்திலும் ஜெயலலிதா நடனமாடும் கோமளா என்ற கதாபாத்திரத்திலும் கௌரவ தோற்றத்தில் நடித்து சிறப்பித்து இருப்பார்கள்.

    • @ravichandran6018
      @ravichandran6018 9 месяцев назад

      Jayalalitha good films all with nadigar thilagam only. she has acted with many leading heros but no scope.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 месяцев назад +1

      ​@@SABAKI992 அது தாயே உனக்காக, சிவாஜியும
      பத்மினி யும் சிறப்பு வேடம்,சிவ குமார் நாயகன் ஜெயா வின்
      நடனமும் உண்டு, நண்பரே. குழப்பம் வேண்டாம்.

    • @SABAKI992
      @SABAKI992 9 месяцев назад

      @@sankarnarayanan4890
      இருந்தாலும் சிவாஜி கணேசன் & ஜெயலலிதாவும் இணைந்து நடித்துள்ளார்களே ஏன் அதை சொல்ல வேண்டும் அல்லவா

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 9 месяцев назад +1

    வசந்த மாளிகை விழா நடந்ததா,ஆம் எனில் பதிவு எங்கே,

    • @SIVAJIMURASU
      @SIVAJIMURASU  9 месяцев назад

      விழா நடந்தது.நான் போகவில்லை.யாராவது வீடியோ அனுப்பினால் பதிவிடப்படும்.விழா நடந்த புகைப்டங்கள் முகநூலில் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுள்ளது விழா நடத்தியவர்களால்.நீங்கள் முக நூலில் இருந்தால் அதில் பார்த்துக் கொள்ளலாம்.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 9 месяцев назад

      Raja sumathi en sundari, pattikaata pattanama, savaalee samali enga maamaa , enga uur Raja, kalataa kalyanam❤️ pontra patankalil iruvarum mika alakaaka jolippaarkal.