powerful Switch WORD இதை சொன்ன 10 நிமிடத்தில் நீங்க எதிர்பார்த்த பணம் உங்க கையில் இருக்கும், money

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #powerful switch WORD
    powerful Switch WORD இதை சொன்ன 10 நிமிடத்தில் நீங்க எதிர்பார்த்த பணம் உங்க கையில் இருக்கும், money
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Комментарии • 639

  • @rameshwar3828
    @rameshwar3828 3 месяца назад +16

    அம்மா நீங்க சொல்ற பரிகாரம் முடிந்தது நான் செய்வேன்.இதுக்கு முன்பும் நான் பதில் அனுப்பி இருக்கேன்.நீங்க சொன்ன 777,888,999 சொன்ன மறுநாளே என்க்கு 4000 கிடைக்க வேண்டிய இடத்தில் 8000 கிடைத்தது.பண கஷ்டத்தில் இருந்தேன் .சரியான நேரத்தில் பணம் கிடைத்தது. உங்களுக்கும் வாராகி தாய்கும் சாய் அப்பாக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா......

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

    • @ramajothi1383
      @ramajothi1383 3 месяца назад

      அம்மா என் வீட்டில் டேயிலி சண்டையை நடந்தது கோண்டே இருக்கிறதுஅது சரியாக வேணடும் ஜோதி ஜெய்வாராஹி தாயே போற்றி

    • @dharshikafashion6638
      @dharshikafashion6638 3 месяца назад +1

      அம்மா வாராஹி சாயப்பா போற்றி என் மகன் சஞ்சீவ்குமார் நல்லபடியாக படிக்க வேண்டும் நல்ல மார்க்கு வாங்கவைண்டும் கூட்டுப்பிராத்தனை பன்னுங்கள்

    • @Senthilkumar-gt8gk
      @Senthilkumar-gt8gk 3 месяца назад +1

      Amma enaku 50,000 pananm urgent ma ella valikalilum enkaluku pirachanaiya irukuma kadan pirachaikalaium poga pirathanai pannungama pls

    • @Ammu_vloig
      @Ammu_vloig 3 месяца назад +2

      அம்மா என் பெயர் அமுதா எனக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @ManiGanesh-n6m
    @ManiGanesh-n6m 3 месяца назад +1

    செய்து பார்க்கிறேன் சககோதரி❤❤

  • @malarkodi6719
    @malarkodi6719 3 месяца назад +1

    Malarkodi family healthy,wealthy, Happy, Thanks universe sister and all, vazgha valaumudan to all

  • @malarkodi6719
    @malarkodi6719 3 месяца назад +1

    Jeyapridarseni marry good life partner, good life,business success, Thanks universe sister and all

  • @malarkodi6719
    @malarkodi6719 3 месяца назад

    Jagathesswaran get job,go to job,health, thanks universe sister and all

  • @thameshthamesh130
    @thameshthamesh130 3 месяца назад +1

    நீங்கள் சொல்லும் அனைத்ததும் உண்மை அம்மா

  • @karnikakavitha511
    @karnikakavitha511 3 месяца назад +1

    தமிழ்ச்செல்வி ரமேஸ் சொந்தவீடு வாங்க வேண்டும்🙏🙏

  • @SurprisedLemonZester-zo8fz
    @SurprisedLemonZester-zo8fz 3 месяца назад

    😊Amma enakku pathu kody kadan ullathu, en peyar rama moorthy, enakkaga neengal koottu piratthanai seiyungal
    Kody. Nandri

  • @pushbaguna1983
    @pushbaguna1983 3 месяца назад

    Pushpa Nalla velai kedaikkanum sister. En kuzhanthaigal nalla muraiyel padikkanum sister

  • @mithvikfamily
    @mithvikfamily 3 месяца назад +4

    என் பெயர் ரேவதி என் கடன் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🏼🙏🏼

  • @manonmanijohnkanapathy1893
    @manonmanijohnkanapathy1893 3 месяца назад

    prithvi nalla padilkanum , jegan kadan mudiyanom & suganthini nagay meettanum. vagrgoshan🙏🙏🙏🌹

  • @malarkodi6719
    @malarkodi6719 3 месяца назад

    Malarkodi health,hemoglobin 12 want,all parts of body, Thanks universe, sister and all

  • @TN_65_heroes__380
    @TN_65_heroes__380 3 месяца назад +1

    வித்யா என்னுடைய கடன் வீடு நகை உள்ளிட்ட அனைத்துபிரச்சனைகளும் தீர வேண்டும் வஜ்ரகஓஷம்

  • @vineetha.vvinee5470
    @vineetha.vvinee5470 3 месяца назад +1

    Varahi Amma thayae yanaku kulaidai bagyam kuduma thayae Vineetha 🙏🙏🙏🙏🙏🙏

    • @vineetha.vvinee5470
      @vineetha.vvinee5470 3 месяца назад

      Varahi Amma thayae yenoda kadan teraveydum maaa Vineetha 🙏🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 3 месяца назад +1

    Thanks a lot mam 🙏

  • @kalaiyer8726
    @kalaiyer8726 3 месяца назад

    A.Jayalakshmi . Kaal paadhathil irukkum pun Viraivaaga Gunamaga vendum. VAJRAGOSHAM

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 3 месяца назад

    நன்றிஅம்மா பரிகாரம் செய்கிறேன் நனறி

  • @divyabharathib5924
    @divyabharathib5924 3 месяца назад +1

    திவ்யாக்கும் அரவிந்த்க்கும் திருமணம் நடக்கவேணும் ♥️♥️♥️♥️♥️

  • @nagrathna2987
    @nagrathna2987 3 месяца назад

    Thank you sister🙏🙏🙏🙏 om sai ram potri potri potri🙏🙏🙏 om varahi thaaye potri potri potri🙏🙏🙏🙏 vajragosam vajragosam vajragosam yen varahi thaaye🙏🙏🙏🙏🙏 yen pilligalukum nllatha cheingal amma❤❤❤❤

  • @sumathinataraj6918
    @sumathinataraj6918 3 месяца назад +2

    என் மகள் வாசுகிக்கு திருமண வரன் அமைய வேண்டும் வாராகி தாயே போற்றி

  • @divyam502
    @divyam502 3 месяца назад

    Shasika shree nalla padika vendum

  • @kavithabalaji3136
    @kavithabalaji3136 3 месяца назад +1

    Kavitha government school teacher aaga vendum amma enakaga kootu prarthanai pannikonga amma 🙏🙏🙏

  • @Crazy_Girl_948
    @Crazy_Girl_948 3 месяца назад +1

    முத்துகுமார் சிவரஞ்சனி எங்கள் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்க வேண்டும்🙏🙏🙏🙏

  • @SelvaraniShanker
    @SelvaraniShanker 3 месяца назад

    Rajeshwari Dhulasi Vinothini en iru ponnukalukkum thirumanam & job vendum nandri Gayathri ❤

  • @nitishofficials3406
    @nitishofficials3406 3 месяца назад

    Own house poganym we r very wealthy & healthy family a irukanum. Varagi varthali thank u amma🙏🙏🙏🙏

  • @thangaduraidurai4392
    @thangaduraidurai4392 3 месяца назад

    நல்ல வேலை வேண்டும். தங்கதுரை கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா நன்றி

  • @SehanSriLanka
    @SehanSriLanka 3 месяца назад +1

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏
    ஓம் வராகிதாயே போற்றி 🤲🤲🤲ஜெயக்குமார் அருஷாணிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி நன்றி 🤲🤲🤲🌹💐

  • @PriyaVadivel-z1f
    @PriyaVadivel-z1f 3 месяца назад +1

    என் பெயர் வடிவேல் தொழில் முன்னேற்றத்திற்காக கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க

  • @suganyabharath2628
    @suganyabharath2628 3 месяца назад

    suganya business development aaganum sis 🙏🙏🙏🙏💐💐 vajrakosam 🙏🙏

  • @RakshithRam-ww9pp
    @RakshithRam-ww9pp 3 месяца назад +4

    என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் தாயே

  • @selviveeran1081
    @selviveeran1081 3 месяца назад

    En per selvi en veetinmanai nalla murail paththiram pathivaga vendum enru anaivarum koottu piraththanai seiyaum nanri

  • @dhanalakshmi2964
    @dhanalakshmi2964 3 месяца назад

    நல்ல வேலை கிடைக்க வேனும் அம்மா

  • @PavanYuvanr8n
    @PavanYuvanr8n 3 месяца назад

    எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும். தொழில் வெற்றி பெற வேண்டும் vinothpandi kavery vajrakosam amma

  • @savithalakshmi8165
    @savithalakshmi8165 3 месяца назад +1

    My name is savitha pls pray for my son to get govt job varahi amma potri, potri,

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 3 месяца назад

    Naveen Kumar,Anushyam,viruchigam,Kudi pazakkathai adioda marakkanam thaye,Pz kuttu prarthanai saiyaum,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @Senthilvelmrugan9088
    @Senthilvelmrugan9088 3 месяца назад +1

    ஜோதி என் தம்பி அக்கா அவனுக்கு திருமணம் நடக்க கூட்டுபிராத்தனை செய்ய வேண்டிகேட்கிறேன்

  • @rbsk5245
    @rbsk5245 3 месяца назад

    புவனேஸ்வரி உடல் ஆரோக்கியம் வேண்டும் 🙏🙏🙏

  • @deepikaramya2636
    @deepikaramya2636 3 месяца назад +1

    என் பெயர் சரளா எனக்கு முடக்குவாதம் சரியாக கூட்டுப்பிராத்தனை செய்யுங்கள் அக்கா சாய் அப்பா வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @mganesh58
    @mganesh58 3 месяца назад

    Ganesh, my building court case to be resolved soon. Will pray for others too.

  • @vinotham4530
    @vinotham4530 3 месяца назад +1

    அம்மா எனது பெயர் வினோதா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் சென்னையில் கிடைக்க வேண்டும் அம்மா பிளீஸ் கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா 🙏🥺🙇🙏

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 месяца назад +1

    தபதி சாய் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா🙏

  • @vasubala2114
    @vasubala2114 3 месяца назад +2

    Today நான் தஞ்சை ஆதி வாராகி அம்மன் கோவில் சென்று விட்டு வந்தேன் sister ❤❤❤❤❤❤... ரொம்ப ரொம்ப சந்தோசம்...... அம்மா தாய் நீங்க எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு

  • @AlaguRaja-hq4kj
    @AlaguRaja-hq4kj 3 месяца назад +1

    அம்மா. என். குழந்தைக்கு மாதம். மாதம். இருமல் தொல்லையால் மிகவும் அவதிப்படுகிறான் உடல்நிலை சரியாக வேண்டும் கூட்டுபிராத்தனை பண்ணுங்க மா🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @manosumathi8757
    @manosumathi8757 3 месяца назад +1

    Amma g.m.gokul police exam poss paina vaarahi Jai vaarahi Amma 🌷 🥀 🙏

  • @M.kailasamM.kailash
    @M.kailasamM.kailash 3 месяца назад +1

    அம்மா என் பெயர்.ம.கைலாசம்
    அம்மா ஸ்கூட்டர் வாங்க பணம் 2லட்சம் வேண்டும் அம்மா நன்றி.கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா நன்றி. ஓம் வாராகி தாயே போற்றி
    வஜ்ரகோசம்

  • @Karthiga-kw3ws
    @Karthiga-kw3ws 3 месяца назад +1

    என் கணவர் பெயர் சங்கர நாராயணன் 3 மாதம் சம்பளம் இன்னும் வரவில்லை சீக்கிரம் வர கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @pushpalathaa6940
    @pushpalathaa6940 3 месяца назад +2

    புஷ்பலதா எனக்கு சாயடிகாநரம்புகுணமாகவேண்டும்கூட்டுபிராத்தனைசெய்யுங்கள்அம்மாஓம்வாராஹிதாயேபோற்றி

  • @bharatimohan8161
    @bharatimohan8161 3 месяца назад

    ஓம் வாராகி தாயே போற்றி. ஓம் சாய் ராம் போற்றி. என் மகன் விஜய் குக் நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் சகோதரி. நன்றி

  • @PriyaVadivel-z1f
    @PriyaVadivel-z1f 3 месяца назад

    வடிவேல்தொழில் முன்னேற்றத்திற்காக கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க அக்கா

  • @malathi7106
    @malathi7106 3 месяца назад

    Vijayalakshmi. K. S must lead healthy, Happy and peaceful life.

  • @anniekezia2437
    @anniekezia2437 3 месяца назад +1

    என் சம்பல பாக்கி உடனே கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் தயவுகூர்ந்து

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @JeevaJeeva-z3v
    @JeevaJeeva-z3v 3 месяца назад +1

    Jeeva arasu velai kidaikka vendum

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 3 месяца назад +1

    எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டிக் கொள்ளுங்கள் வாராகி தாயே போற்றி

  • @abinayag886
    @abinayag886 3 месяца назад +1

    என் மகனுக்கு காதணி விழா செய்யப்போகிறோம் அம்மா என் அம்மா பெயர் முத்துலட்சுமி அவங்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் அம்மா அவங்க நல்லபடியா சீர் செய்யவேண்டும் அம்மா கூட்டுப்பிரார்தனை செய்யுங்கள் அம்மா நன்றி

  • @RammyRajRammyRaj
    @RammyRajRammyRaj 3 месяца назад +1

    Amma naan ratheepana from jaffna new veedu kaddanum plz pray

  • @shankarikonar7041
    @shankarikonar7041 3 месяца назад

    Sankari nenaitha nalla velai kdaikanum kuttu prarthanai pannunga akka. 🙏

  • @SurekhaP-l7t
    @SurekhaP-l7t 3 месяца назад

    Engal kadan prachanai theeravendum pathu lacham vendum thayae potri

  • @SandhiyaBaghyaraj1176
    @SandhiyaBaghyaraj1176 3 месяца назад

    Kottiswaran Swathi thirumanam nadakka vendum. Please pray pannunga

  • @SaMy-zc2hm
    @SaMy-zc2hm 3 месяца назад +1

    Krishnaveni velai kidaikka vendum

  • @kavithabalaji3136
    @kavithabalaji3136 3 месяца назад

    Abhisek jai and Mahathi nalla padikkanum nu pray pannikonga amma 🙏🙏🙏

  • @DivyaSuresh-nm7go
    @DivyaSuresh-nm7go 3 месяца назад

    Engal kadan pirachanai theera vendum om varahi thaayee potri🙏🙏🙏🙏

  • @AmalAmal-m2c
    @AmalAmal-m2c 3 месяца назад

    Sumathi. Panaparasananm. Amma. Prathykanamam. 🙏🙏🙏🙏🙏

  • @chandraa4153
    @chandraa4153 3 месяца назад

    வாராாகி தாயே போற்றி போற்றி தாயே நீங்க தான் என்னை இந்த ஈக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே சந்திரா கடன் தீரனும் எனக்கு அவசரமாக ஓரு லட்சம் பணம் வேண்டும் எனக்காக கூட்டுப் பிராத்தனை பண்ணுங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Suguna-m1g
    @Suguna-m1g 3 месяца назад

    En kanavarrkku Athisttam undaki panam kidaikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏

  • @AbarnaK-t4m
    @AbarnaK-t4m 3 месяца назад

    Engaluku yellaa dhosamum poganym maanga yellaa vishayathilayum maanga nalla irukanum engalukaaga koottu praarthanai pannunga deviga nandrigal

  • @KrishnaVeni-it6mz
    @KrishnaVeni-it6mz 3 месяца назад

    Amma enaku arasanga velai vendum vendi kollavum
    En per krishna veni
    🙏🙏🙏

  • @nbdtamilgaming8639
    @nbdtamilgaming8639 3 месяца назад

    Amma. Nalla. Erukunom. Tambi. Nalla. Erukunom.. Nityaprasath. Sarumadi. Nalla. Padikunom. Nalla. Erukunom. Plz. Prey. Pannugo. Amma

  • @nilavu8857
    @nilavu8857 3 месяца назад +2

    என் மகன் ஐங்கரன் சிறுநீரக பிரச்சினை நீங்கி விரைவில் நலம் பெற வேண்டும்.
    ❤ கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @SethuK-f7m
    @SethuK-f7m 3 месяца назад

    Sethu samuthiran Udal aarokiyam vendum sister pray panunga

  • @kasimayanpavithra2978
    @kasimayanpavithra2978 3 месяца назад

    Kasimayan pavithra kavisri araivarum nalamaga erukka ventum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvarajN-i3u
    @SelvarajN-i3u 3 месяца назад +1

    என் பெயர் செல்வராஜ் தொழில் முன்னேற்றத்திற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 месяца назад

    யுவராணி மஞ்சள் காமாலை சரியாக வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா🙏

  • @reshumanisha31
    @reshumanisha31 3 месяца назад +1

    ஓம் வராகி தாயே போற்றி ஓம் சாய் ராம் அம்மா பூநே ப்ராஜெக்ட் நல்லபடியா முடிவடைய வேண்டும்

  • @ZindhuChandran
    @ZindhuChandran 3 месяца назад

    Mam , I am Zindhu Chandran. Elder daughter studying 12th STD. Younger daughter 8th std. Pray for our family

  • @nishagomathi9719
    @nishagomathi9719 3 месяца назад +1

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @AndiyappanVallikodi
    @AndiyappanVallikodi 3 месяца назад

    Gayathiri sister en pula 9th padikirar 10thil mark vanga perarthanai panungal nantry🎉🎉🎉🎉🎉🎉

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад +1

    கலியமூர்த்தி கடன் அடைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @pavipavi1720
    @pavipavi1720 3 месяца назад

    Enakku nalla mapla kitaikanum.nimathium santhosama na vasathiyana valka amaiyanum ..amma

  • @RagaviMuruga
    @RagaviMuruga 3 месяца назад

    ராகவி உடல் நலம் சரியாக வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @PoovathimaniPoovi
    @PoovathimaniPoovi 3 месяца назад +1

    என் பெயர் பூவதி கடன் முழுவதும் அடைய வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @kong36999
    @kong36999 3 месяца назад +3

    myv3 ads-il irunthu payment சீக்கிரம் வரணும் அம்மா வராஹி தாயே

  • @keerthijk134
    @keerthijk134 3 месяца назад +1

    Rekha prabakaran kulanthai pakkaiyam venum sister

  • @manikandanmani3856
    @manikandanmani3856 3 месяца назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @UshaNandhini-l8t
    @UshaNandhini-l8t 3 месяца назад

    Amma enku katan problem sari agge prayer pannuge en peyar Usha nandhini

  • @selvithangaraj-rj7xe
    @selvithangaraj-rj7xe 3 месяца назад

    Eshika nanraka patikka vendum.

  • @ratharatha3504
    @ratharatha3504 3 месяца назад

    அம்மா நான் பார்த்து வைத்த இடம்அமைய வேண்டும் ஓம் சாய்அப்பாபோற்றிஓம் வராகி தாயே போற்றி

  • @subhakkrishnan5532
    @subhakkrishnan5532 3 месяца назад

    Thk u for ur group prayer mam. I want 5lakh pls pls prayer for me mam.

  • @ArulArul-yd4ml
    @ArulArul-yd4ml 3 месяца назад

    அம்மா நான் தேவிகா என்னுடைய கடன் பிரச்சினையில் இருந்து விடுபட கூட்டு பிரார்த்தனை செய்ங்க

  • @sreepriyavardhini6792
    @sreepriyavardhini6792 3 месяца назад

    Bless me with good job and good life

  • @ajithraajithra1359
    @ajithraajithra1359 3 месяца назад +1

    அஜித்ரா என் அம்மா அப்பா எப்பையுமே சண்டை தான் வராமல் பிராத்தனை

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 3 месяца назад +1

    முருகன் நிரந்தர வேலை வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @vijayalakshmimuhuraman1252
    @vijayalakshmimuhuraman1252 3 месяца назад

    En payannuku Nalla vellai ketaika vendum salary increase ahalaha vendum

  • @ParvathiPandian-s3m
    @ParvathiPandian-s3m 3 месяца назад +1

    அம்மா என் பெயர் பார்வதி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா

  • @Cricket-j4v
    @Cricket-j4v 3 месяца назад +1

    சிவகாமி எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @yogayokesh2435
    @yogayokesh2435 3 месяца назад +1

    யோகானந்தன்
    வீட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீா்ந்து ஒற்றுமையாக
    எங்கள் பெற்றோர்களுக்கு சதாபிஷேகம் செய்ய வேண்டும் 🙏🙏🙏

  • @MuthuramalingamNagadevar
    @MuthuramalingamNagadevar 3 месяца назад +1

    அம்மா என் கடன் அனைத்தும் தீர வேண்டும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்க வேண்டும் உங்கள் அருள் என்றும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @Subathra-dd7kj
    @Subathra-dd7kj 3 месяца назад +1

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤ அம்மா எனக்காகவும் என்குடும்பத்துக்காவும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤

  • @keerthijk134
    @keerthijk134 3 месяца назад +1

    Jayamala durai kulanthai pakkaiyam venum sister

  • @vasukiramesh8056
    @vasukiramesh8056 3 месяца назад

    ரமேஷ் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா 🙏🙏🙏