1 லிட்டர் வெண்ணெய் எடுக்க இவ்ளோ லிட்டர் பால் வேணுமா..?😮 DAIRY FARM LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 60

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @டைகர்
    @டைகர் 2 года назад +11

    ஒரு ஐந்து மாடு அல்லது பத்து மாடுகள் வைத்து இருப்பவர்களையும் நிறைய வீடியோ எடுங்க சகோ
    வருங்காலத்தில் சிறிய பன்னை வைக்க ஆசை

  • @anandappy5405
    @anandappy5405 2 года назад +9

    தேவையான காணொளி, அதேபோல் அனைத்தும் தெளிவாக விளக்கம் கொடுத்த நண்பருக்கு நன்றிகள் பல

  • @jesusistheway6447
    @jesusistheway6447 2 года назад +7

    Antha pannaya pakkum pothu..manasukku oru nalla feel ah iruku..😊

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 года назад +5

    தெளிவான விளக்கம் அளித்ததற்காக நன்றி ஐயா

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 года назад +2

    I have heard of Rishi Farm but after watching this video I am so eager to visit the Farm. A very well organised Farm ,producing quality products. Thank you for sharing, your farming expertise sir. Very well explained.

  • @rnagarajan9762
    @rnagarajan9762 2 года назад +2

    முழுமையான இயற்கை முறையில் பயனுள்ள நெய் வழங்கியதற்கு நன்றி 🙏

  • @RithDil
    @RithDil 2 года назад +4

    ஆநிரைகள் மனதிற்கு நிறைவை தருகிறது.

  • @s.satheeshkumarkovai2293
    @s.satheeshkumarkovai2293 2 года назад +2

    வணக்கம் நண்பரே வாழ்கையில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு ஆரம்பம் முதல் கடைசி வரை மிக தெளிவு எல்லோருக்கும் புரியும் படியாக உள்ளது நெய் இவ்வளவு விலையா? என்று ஆச்சிரியபடும் படியாக உள்ளது ஆனால் இந்த காணெலி யில் கிர் மாடுகள் 100% எந்த Waste age இல்லாமல் எல்லாமே உபயோகமே !!!!! என்பதை புரிய வைத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் இனி இதுபோல் Volgsயை போடுங்கள் Superங்க*******

    • @umasankaran22
      @umasankaran22 2 года назад +1

      Pls don't use aluminum vessels for melting butter ... Use eversilver...

    • @mysmvm1237
      @mysmvm1237 2 года назад

      pls go through the video they are making ghee in ss vessel only

  • @nosignal900
    @nosignal900 Год назад +2

    அவர சனிமூலைல இருந்து வெண்ணைய கொட்ட சொல்லுங்க அப்போதா நெறய நெய் வரும்...

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 2 года назад +5

    In Brazil they Crossbred with Holstein and gir
    Pure gir × pure Holstein = f1 (1/2 gir + 1/2 Holstein)
    Like wise they gone to f6 and created breed called girolando pedigree

    • @Rajeshk27
      @Rajeshk27 2 года назад +1

      IND gifted gir breed to them

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 года назад +1

    நல்ல பயன் உள்ள பதிவு. மிகவும் அருமையான விளக்கம்.

  • @sudhachelladurai
    @sudhachelladurai 4 месяца назад +1

    Sir unga kita maadu kedaikuma?

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 2 года назад +2

    Great Teaching.Wow.

  • @arasu6262
    @arasu6262 2 года назад

    Very good explanation n information. Thanks for both of u brothers 🙏🙏🙏

  • @manikarthikgk325
    @manikarthikgk325 2 года назад +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @konduraju6698
    @konduraju6698 2 года назад +1

    Great and pure product.Good Explanation.

  • @dr.vigneshkarthik115
    @dr.vigneshkarthik115 2 года назад +6

    Is the interviewer 2k kid? Plz ask your fellows to do some homework prior to interview. How many days does it take to become curd - is a very stupid question. Butter, curd, ghee are all made at home on daily basis, the interviewer seems to be amazed that cow gives milk...!! One one side you have intelligent interviewers and other end these fellows. Plz plan your interviews.

  • @hillockinternationalschool3398
    @hillockinternationalschool3398 2 года назад +1

    Good product. All the best rishi!!!!

  • @rajkumargr1204
    @rajkumargr1204 7 месяцев назад

    We all started talking about A1 and A2 only after Jalkkattu poraattam. No one have heard about A1 and A2 brfore that.

  • @Sammax6201
    @Sammax6201 2 года назад +1

    White pepper rate too costly....pandrimalai it's half the rate

  • @wudy1986
    @wudy1986 2 года назад

    Nice Interview.

  • @rajkumargr1204
    @rajkumargr1204 7 месяцев назад

    Organic wheat? Urruttu.

  • @uday20101
    @uday20101 2 года назад

    where can I buy?

  • @rajkumargr1204
    @rajkumargr1204 7 месяцев назад

    Ennenna solraan paarunga.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Год назад

    இந்த நெய் கிடைக்க யாரை நாடவேண்டும்.

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 года назад +2

    Super

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 года назад +1

    👌👌👌

  • @cabooksintamil2502
    @cabooksintamil2502 2 года назад +12

    பிரம்ம‌ மூகூர்த்தம் என்றால் என்ன என்றே தெரியாத நாட்டிலும் மாடுகள் வளர்க்கபடுகிறது
    அவர்கள் நம்மை விட சிறந்த தரமான பால் பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 2 года назад +1

      வியாபரயுக்தி

    • @chandrusekar1080
      @chandrusekar1080 Год назад +1

      அவரோட நம்பிக்கை அது உனக்கு பிடிக்கலையா மூடிட்டு இரு

  • @341dineshkumark6
    @341dineshkumark6 2 года назад

    Anna neai 1 lester kg ilaa

  • @kavinas4884
    @kavinas4884 2 года назад +2

    The funny thing is milk is not an essential thing for a human body you have to drink nearly 2 litres a day to gain a minimum amt of protien

  • @treeoflove
    @treeoflove 2 года назад

    Sir please send me Google maps links for this farm

  • @randomWork111
    @randomWork111 2 года назад

    RISHI DAIRY FARMS

  • @justlikethatfunworld4406
    @justlikethatfunworld4406 2 года назад +3

    Oru litre 3000 ooova ghee ah dai

    • @chandrusekar1080
      @chandrusekar1080 Год назад

      மாடு பேச்சு பாரு தெரியும்

  • @URN85
    @URN85 2 года назад

    Home delivery available? Need 1ltr per month

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 2 года назад +1

    ஏ தம்பி இங்கிலீஸ் இல்லைனா பேசவே முடியாதா .பழைமய விரும்புர நீங்க பழந்தமிழயும் சிந்தியுங்க பிரம்மிக்கும்

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 2 года назад

    Adichu vedu...

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 2 года назад

    Ena ena solra parunga.., Kambi kattra kathai la solra...

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 2 года назад

    Scam

  • @vs-cp8ch
    @vs-cp8ch Год назад

    Hi frnds ungala ghee vanga mudium na vangunga or veetla vangura half liter milk la nalla kaachi adai eduthu oru 20 days vacha 200 ml ghee tharalama kidaikum nalla ice water oothi mixie la pota nalla venna pirinji varum

  • @sethuv6706
    @sethuv6706 2 года назад +1

    டேய் பாழ் இல்லடா அது பால். என்னடா anchor எடுக்குறீங்க behindwoods

  • @sethuv6706
    @sethuv6706 2 года назад +1

    இது தான் பாழா... இது தான் மாடா....சரியான மக்கு புண்ணயா இருப்பான் போல இந்த anchor

    • @selvadhanish153
      @selvadhanish153 2 года назад

      பால் தயிரா மாற எத்தனை நாள் அகும்னு கேக்கரான்

  • @deepikasanthosh557
    @deepikasanthosh557 6 месяцев назад

    👌👌

  • @BalaMurugan-w8g
    @BalaMurugan-w8g Год назад

    Super