ஐயா அருமை அருமை அற்புதம் நல்ல தெளிவான விளக்கங்கள் நல்ல கருத்துக்கள் அனுபவங்கள் எத்தனை மக்களுக்கு ஒரு யுனிவர்சிட்டி போல் எடுத்து கூறினீர்கள் அதை பயன் அடையக் கூடியவர்கள் கேட்டுக் கொண்டால் கண்டிப்பாக பயனடையலாம் உண்மையை உள்ளபடி சொன்னீர்கள் மக்களுக்கு பயனுள்ள தகவல் விரும்பியவர்கள் விரும்பி செய்தால் நினைத்த இலக்கை அடையலாம் எதுவாக இருந்தாலும் தொழில்தான்
நல்ல மனுஷன் உண்மைய உள்ளபடி சொல்றார்.. அதான் நல்லா இருக்கார்.. நம்ம தமிழ் ஆளுனா இந்த நோய் வரும் அந்த நோய் வரும் னு சொல்லி பயமுருத்துவான் நம்ம பொழச்சிறகூடாதுனு
பால்பண்ணை நடத்துவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் திறமை வேண்டும் உழைப்பு வேண்டும் முதலில் மாடுகளை தேர்வு செய்வதில் முக்கியம் இரண்டாவது தீவனம் மூன்றாவது மார்க்கெட் எல்லாவற்றையும் விட வேலையாட்களின் நேர்மையான உழைப்பு விசுவாசம் வேண்டும் இதெல்லாம் ஒரு எங்கே அமைந்தால் தான் வெற்றி அடையும் இந்தப் பெரியவருக்கு இதெல்லாம் அமைந்துவிட்டது ஆகவே நன்றாக நடத்துகிறார் நான் இந்தியாவின் பல ஊர்களுக்குச் சென்று பார்த்துவிட்டேன் ஹரியானா பஞ்சாப் ராஜ மந்திரி பசுமாட்டிற்கு பெங்களூர் மைசூர் ஊட்டி போன்ற ஊர்களுக்கு😢 50 வருடங்களுக்கு முன்பு வாங்குவதற்காக சுற்றி இருக்கிற இவர் புரோக்கர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்கள் ஒரு சிலர் நல்லவர்கள் நமக்கு அமையும் புரோக்கர்களை பொருத்து இருக்கிறது
பெங்களூர் சீதோஷ்ண நிலைக்கு வெளிநாட்டு கலப்பின மாடுகள் ஆன ஜெர்சி எச் எப் நன்றாக பால் உற்பத்தி தரும் அதே போல் எருமை மாட்டுக்கு ஆந்திரா ராஜ மந்திரி ஓங்கோல் ஹரியானா பஞ்சாப் குஜராத் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு கலப்பின மாடுகள் கொடுமையான உழைப்பு வேண்டும் ஆட்கள் நன்றாக அமைய வேண்டும் நல்ல மார்க்கெட் வேண்டும் இல்லாவிட்டால் நஷ்டம் தான் ஏற்படும்
Don't buy cow , its totally waste , you can't get a profit. Either loss or no profit after expenses. But some broker's , they are selling the cow for highest price after giving some false information. In my experience, cow farming is totally a loss/no profit/ you can get only Rs 500 to Rs 1000 profit per cow after expenses.
U should not grow cows only for milk.. many farmers are now doing ghee, butter panner.. selling for good profits.. milk is not profitable business in farm
பியர் வேஸ்ட் போட்டால் மாடுகள் இளைத்து விடும் காரணம் அதில் உள்ள கெமிக்கல அந்த மாதிரி சில மாட்டுக்காரர்கள் ஹோட்டல் நஷ்டமடைந்து இருக்கிறார்கள் மாடுகள் சினை பிடிக்காது பிறகு வெட்டுக்கு கொடுத்து விடுவார்கள் 😢
பண்ணையாளர். நல்ல. மனிதர். இவருடைய. மாட்டுப்பண்ணை.சிறப்பாக.இருக்க.வேண்டும்
ஐயா அருமை அருமை அற்புதம் நல்ல தெளிவான விளக்கங்கள் நல்ல கருத்துக்கள் அனுபவங்கள் எத்தனை மக்களுக்கு ஒரு யுனிவர்சிட்டி போல் எடுத்து கூறினீர்கள் அதை பயன் அடையக் கூடியவர்கள் கேட்டுக் கொண்டால் கண்டிப்பாக பயனடையலாம் உண்மையை உள்ளபடி சொன்னீர்கள் மக்களுக்கு பயனுள்ள தகவல் விரும்பியவர்கள் விரும்பி செய்தால் நினைத்த இலக்கை அடையலாம் எதுவாக இருந்தாலும் தொழில்தான்
நல்ல மனுஷன் உண்மைய உள்ளபடி சொல்றார்.. அதான் நல்லா இருக்கார்.. நம்ம தமிழ் ஆளுனா இந்த நோய் வரும் அந்த நோய் வரும் னு சொல்லி பயமுருத்துவான் நம்ம பொழச்சிறகூடாதுனு
100 சதவீதம் அனுபவ பதிவு கேள்வியும் பதிலும் சிறப்பு
மிக்க நன்றி அண்ணா 🙏
Ayya.Great.service.like.see.Ayya
பால்பண்ணை நடத்துவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் திறமை வேண்டும் உழைப்பு வேண்டும் முதலில் மாடுகளை தேர்வு செய்வதில் முக்கியம் இரண்டாவது தீவனம் மூன்றாவது மார்க்கெட் எல்லாவற்றையும் விட வேலையாட்களின் நேர்மையான உழைப்பு விசுவாசம் வேண்டும் இதெல்லாம் ஒரு எங்கே அமைந்தால் தான் வெற்றி அடையும் இந்தப் பெரியவருக்கு இதெல்லாம் அமைந்துவிட்டது ஆகவே நன்றாக நடத்துகிறார் நான் இந்தியாவின் பல ஊர்களுக்குச் சென்று பார்த்துவிட்டேன் ஹரியானா பஞ்சாப் ராஜ மந்திரி பசுமாட்டிற்கு பெங்களூர் மைசூர் ஊட்டி போன்ற ஊர்களுக்கு😢 50 வருடங்களுக்கு முன்பு வாங்குவதற்காக சுற்றி இருக்கிற இவர் புரோக்கர்கள் பெரும்பாலானோர் ஏமாற்றுக்காரர்கள் ஒரு சிலர் நல்லவர்கள் நமக்கு அமையும் புரோக்கர்களை பொருத்து இருக்கிறது
நல்ல மனிதர் நல்ல குணம் படைத்த
நன்றி
நல்ல மனிதர்
ஆமாம்
Naidugaru. Bhale. Bhale. Super
Dairy owner give good details perfect dairy
Thank you sir
Excellent . Best of luck.
Super sir🎉🎉
Great sir அந்த பீர் வேஸ்ட் அதைப் பத்தி ஒரு வீடியோ please
Ok sir
ஒரு சாதாரண மனிதரை அல்ல மிகவும் வசதி உள்ள செல்வாக்கு உள்ள இவரிடம் யாரும் போட்டி போட முடியாது
Excellent. Keep it up. Great man
Super nanba keep it up ❤
Thank you so much bro
this is real Bhuta seva
Very good man thanks
You are welcome thank you so much
Arumai anna congrats
Thank you bro
#VETTRIPERA #VALTHUKKAL - Nallathoru #Pathive Ayya ❤️🙏
Super sir💐❤
Thank you sir
Super video sir part 2 video podunga 🎉
Ok sir please wait
Super.
Thank you
super super
Super ayya.
Thank you so much 👍
பெங்களூர் சீதோஷ்ண நிலைக்கு வெளிநாட்டு கலப்பின மாடுகள் ஆன ஜெர்சி எச் எப் நன்றாக பால் உற்பத்தி தரும் அதே போல் எருமை மாட்டுக்கு ஆந்திரா ராஜ மந்திரி ஓங்கோல் ஹரியானா பஞ்சாப் குஜராத் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கு கலப்பின மாடுகள் கொடுமையான உழைப்பு வேண்டும் ஆட்கள் நன்றாக அமைய வேண்டும் நல்ல மார்க்கெட் வேண்டும் இல்லாவிட்டால் நஷ்டம் தான் ஏற்படும்
Erumai video neraya podunga
Ok sir
Thumba thanks sir
Thank you 🙏
நல்ல மனிதர் இவர்
Super Anna
Thank you bro
Beer waste vedio podunga bro pls
ஆனா இப்பேற்பட்ட நல்ல மனிதர்கள் எடுத்து போடுங்க எங்களுக்கு ஒரு வாழ்க்கையில் ஒரு
கன்டிப்பாக அண்ணா 🙏
Nice. Butter available please. Thank you.
Super
Thank you 👍
கால்நடைகளை நடக்க விட வேண்டும். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் முதலில் நடக்க விடுங்கள் கால் நடைகளை
Sir wee need one bihar family for cow farm.plz arrange
இவரை நான் பார்த்திருக்கிறேன் எனக்கு நன்றாக தெரியும்
Super 🎉
Thank you 🙏
🎉🎉🎉🎉
Thank you
Sales irukuma kannukuty. athayum podunga
Ok brother
What is the company name he is currently providing?
How many kg of green feed they will give
And how much green frorder they are buying for one day
Bro
Enga area la Jersey company ku dhan kudukurom
Anga rate 30 dhan varudhu
Enna pandradhu
Aavin-la procurement price 44rs/lr
@@Ramanan-Govindarajan
Adhu Chennai la enga iruku bro
Sollunga bro
Konjam helpful ah irukum
200 மாடுகள் பால் உற்பத்தி 1000 லிட்டர் மட்டுமா, அப்போ ஆவரேஜ் ஒரு மாடு ஒரு நாளைக்கு 5 லிட்டர் தான்
மண்ணிற்கும் 2500 லிட்டர் அண்ணா 🙏
Thalaivai 200 மாடும் பால் கரக்காது
😂
விண்ணிற்கும் மண்ணிற்கும்@@saigurumaharaj1165
வத்த கறவை இருக்கும்
super g don't use local
Mora erumai kitaikkuma anna
Kitaikuim bro
Farm owner nu.ber please.
Tx.
Madan Chakravarti goat farm thiruvengadam
Breeding pathi kekkala
Next part
புதுச்சேரி இருக்கு .பெரிசு
Ok anna
Nuisance music new songs video what is
Don't buy cow , its totally waste , you can't get a profit. Either loss or no profit after expenses. But some broker's , they are selling the cow for highest price after giving some false information. In my experience, cow farming is totally a loss/no profit/ you can get only Rs 500 to Rs 1000 profit per cow after expenses.
Ok sir
U should not grow cows only for milk.. many farmers are now doing ghee, butter panner.. selling for good profits.. milk is not profitable business in farm
Naam numba vendum
Profit pathi sollavey ilayae
Part 2 video
ஐயா சொல்லும் தீவனம் பீர் வேஸ்ட் டா சகோ
ஆமாம் அண்ணா
@@saigurumaharaj1165 நன்றி சகோ
பியர் வேஸ்ட் போட்டால் மாடுகள் இளைத்து விடும் காரணம் அதில் உள்ள கெமிக்கல அந்த மாதிரி சில மாட்டுக்காரர்கள் ஹோட்டல் நஷ்டமடைந்து இருக்கிறார்கள் மாடுகள் சினை பிடிக்காது பிறகு வெட்டுக்கு கொடுத்து விடுவார்கள்
😢
Low income