"மண்ணோடு மண்ணான சிவன் கோவில்..! ஊர் இருந்த அடையாளமே இல்ல!"😯 நடுங்க வைக்கும் வயநாடு Visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #wayanad #emotional #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 145

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 месяца назад +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @osamhafatruteen
      @osamhafatruteen 2 месяца назад +1

      கோயில்மண்ணுக்கடியில்போய்விட்டது.பள்ளிமட்டும்இரிக்கிஅதில்மக்கள்தஞ்சம்அடைந்துரிக்கார்கள்ஏன்.ஏன்.ஏன்அதுதான்உன்மைஉணருங்கள்

  • @rojadevi2613
    @rojadevi2613 2 месяца назад +128

    இறைவன் இருக்கிறாரா என்று யோசிப்பது விட இத் தருணத்தில் உயிர் காப்பாற்றும் இராணுவ வீரர்கள் தன் உயிரையும் பணயம் காப்பாற்றிய உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🤝🇮🇳

    • @barb-garbe
      @barb-garbe 2 месяца назад +3

      உண்மை இருந்தாலும் ஒன்று சொல்ல விருக்கிறேன்😢
      கோடி கணக்கான மக்கள் ஆயிரகணக்கான தெய்வங்களை தினம் தினம் வணங்குகின்றனர், எல்லா தெய்வங்களும் இதை பார்த்து கொண்டுதான் இருந்தனர்,
      மக்களே இதிலிருந்து மீண்டு வந்ததும் இந்த தேவை இல்லாத கற்பனை தெய்வங்களை வணங்கி நேரம் விரையம் செய்யாதீர்கள்.❤
      மனிதனை மனித நேயம் இருக்கின்ற மனிதர்கள் மட்டுமே காப்பாற்ற முடியும்

  • @savithrim946
    @savithrim946 2 месяца назад +11

    " ஆபத்து " காலங்களில் பிற உயிர்களை காப்பாற்றும் இவர்களை போன்ற அனைவருமே " இறைவன் " தான். 🙂🙏🙏🙏🙏🙏

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 2 месяца назад +32

    சினிமாவிலும், கதைகளில் மட்டுமே கடவுள்கள் செயல்படும்.
    கடவுளைப் பற்றிய கவலையை விட்டொழித்து நேர்மையான, நல்ல மனிதர்களை போற்றுவோம்.

  • @thamizhdasan803
    @thamizhdasan803 2 месяца назад +57

    இராணுவ வீரர்களின் அர்பணிப்புக்கு நன்றிகள் கோடி .

  • @nivrimu
    @nivrimu 2 месяца назад +16

    இயற்கை தான் கடவுள்

  • @fanforutube323
    @fanforutube323 2 месяца назад +3

    Salute to the soldiers and the volunteers who are working here on a very difficult mission.

  • @ai66631
    @ai66631 2 месяца назад +15

    20 feet soil.... 🇮🇳🇮🇳Indian army🇮🇳🇮🇳

  • @dhivyavijay6315
    @dhivyavijay6315 2 месяца назад +4

    Big Big Salute Chetta

  • @visalakshi71
    @visalakshi71 2 месяца назад +4

    Another dhanuskodi is wyanad . Great salute to all human beings .

  • @thinkpositive256
    @thinkpositive256 2 месяца назад +4

    Salute ARMY ❤

  • @sureshmani2822
    @sureshmani2822 2 месяца назад +13

    All armed and rescue persons are real heroes and equalennt to prime minister of India

    • @sundariyer3192
      @sundariyer3192 2 месяца назад +1

      sureshmani2822....including RSS, who have done selfless service there. Nobody openly appreciates them for their selfless service.

    • @RPSubliminal
      @RPSubliminal 2 месяца назад

      Selfless service? Every move has an agenda. ​@@sundariyer3192

    • @sureshmani2822
      @sureshmani2822 2 месяца назад

      Including RSS also good service so that already told rescue persons means that all helping persons including RSS also

  • @GunaDilli
    @GunaDilli 2 месяца назад +1

    Indian army thanks

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 месяца назад +2

    மேகத்தில் ஏற்பட்ட சுனாமி

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 2 месяца назад +5

    Indian army❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SamanthiSakthi
    @SamanthiSakthi 2 месяца назад +3

    பல
    ஆயிரம் நண்பர்கலுக்குநன்றி

  • @anjalasflora8561
    @anjalasflora8561 2 месяца назад

    Indian army is best for soldiers 🎉🎉🎉❤❤❤❤❤

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw 2 месяца назад +2

    Kadavul apdi onnu ila.. But positive energy believe panalam..

  • @MeeraMary-il1jv
    @MeeraMary-il1jv 2 месяца назад +4

    Indian Army's ❤

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 2 месяца назад

    இது எல்லாம் விதி பஞ்சபூதத்தின் விதி

  • @SamanthiSakthi
    @SamanthiSakthi 2 месяца назад +2

    நன்றி இறைவா

  • @PRIYANAGRAJ-d2i
    @PRIYANAGRAJ-d2i 2 месяца назад +1

    Indian Army & Social workings thankyou ❤❤❤❤❤❤

  • @exalmed
    @exalmed 2 месяца назад +38

    கோயிலில் இருப்பதாக நம்பும் கடவுள் தன்னுடைய கோயிலை கூட காப்பாற்ற முடியாது என்பதே உண்மை... மக்களை காப்பாற்றுவது எப்போதும் நடக்காது... சக மனிதர்கள் தான் நம்மை காப்பாற்ற முடியும்

    • @2boys777
      @2boys777 2 месяца назад +3

      paavam nirambi vazhintha sthalam kadavul sutthiharitthaar. but ithula onnum theriyatha kulanthaigalum senthu poittanga Athan kastam.. thalaimurai thalaimurai paavam thodarum nu solvanga athanpola.. sorom Kimora mathri agramam ulagathla perugi varuthu.. kadavul namala unarthumpothu nama manam thirumbanum..
      ithula nalla aathumakkalum poyachu.., pray for them soul..

    • @naturalsselva
      @naturalsselva 2 месяца назад

      ​@@2boys777true words

    • @darkmodemc3172
      @darkmodemc3172 2 месяца назад +1

      ​@@2boys777s.... kerala la avlo rivers iruku ful ah water... but tamilnadu ku kudika water vida matenguranga... waste pora water makkal ku kodutha ena.. govt ipdi panitu pothu makkal saaguranga and this s not first time landslide.. avanga thirunthave mattanga

    • @doggyworld-ml8fn
      @doggyworld-ml8fn 2 месяца назад

      Indha hardship times la kuda religion politics vachu pesringa😢 andha alavuku humanity sethu poiduchula namakulalam..💔idhanala dhan ipdilam disaster varudho enamo

    • @karthicks859
      @karthicks859 2 месяца назад

      அப்ப சர்ச் மசூதிகள் போச்சு.. அதுக்கு என்ன சொல்ல 😂போடா ஓசி 🦴🍗 திராவிட சலுகை டுமிழனுக

  • @vivekvaikkattil9958
    @vivekvaikkattil9958 2 месяца назад

    Please help us build a new dam in mullaperiyar… otherwise 6 districts and lakhs of people in Kerala will be wiped away…🙏

  • @parvathiuma1888
    @parvathiuma1888 2 месяца назад +3

    Maram kappathirukku pathi uyira thannoda uyira vittu

  • @NithinMSV
    @NithinMSV 2 месяца назад

    Who is here for Vikram BGM 😍🤩

  • @youtu547
    @youtu547 2 месяца назад +7

    Bro pathu patharam

  • @kiyashworld09
    @kiyashworld09 2 месяца назад +1

    Bro kovil ulla check panna solunga yarna erukalam

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 месяца назад

    Bro Avanga kitta sollunga metal dedicated use panni check Panna sollunga nilathukadile karanam silar Uyiroda rliruppadupol fell agudu Metal Deducted gold watch vttu use ponnum porula kanikkum so easily nilathadil parkkamudium 👍

  • @kabishek1984
    @kabishek1984 2 месяца назад +6

    Live example there is no god 😢😢😢😢

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 2 месяца назад +1

      இந்த நேரத்தில் கடவுளை விமர்சித்துப் பேசி நாத்திகம் பேசுவது அநாகரீகம்.

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 2 месяца назад

      ​@@kuberanrangappan7213கடவுள் ஒன்னு இல்லை

    • @shaikthegangsta
      @shaikthegangsta 2 месяца назад

      This is an example of God's power... A reminder to the good person.

    • @NithinMSV
      @NithinMSV 2 месяца назад

      Yes. Thanks for understanding.

  • @megikutty
    @megikutty 2 месяца назад

    This is not disaster tourism..guys...

  • @MekaVarnan
    @MekaVarnan 2 месяца назад +13

    உயிர்களை கொன்று தின்பவனும் இயற்கையை அழித்து வாழ்பவர்கள் கட்டிய கோவிலில் இறைவன் இருக்க மாட்டார்😢

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 2 месяца назад +1

      யாருங்கடா நீங்க

    • @manimuthu1034
      @manimuthu1034 2 месяца назад

      ​@@Manikandan-od9ps muslim

  • @Paul_Gospel
    @Paul_Gospel 2 месяца назад +1

    Jesus please forgive our all sins 😢😢😢😢😢😢

  • @aswajith.s3881
    @aswajith.s3881 2 месяца назад +1

    Save Kerala 😢😢😢😢 mullaperyar disaster next 😢😢😢 please tamil brothers

  • @rajabanu4767
    @rajabanu4767 2 месяца назад +2

    கோயில் தான் ரொம்பா முக்கியம் 😡😡😡😡

  • @ARamwq
    @ARamwq 2 месяца назад

    அருமை

  • @Raja-ve3qg
    @Raja-ve3qg 2 месяца назад +2

    Indian army 🪖🙏🫡

  • @funentertainment.6789
    @funentertainment.6789 2 месяца назад +2

    👍

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 2 месяца назад

    அவ்ளோ மக்கள் போய்ட்டாங்க. அத விடவா இது.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 месяца назад

    ஆறு ஓடும் பகுதி அரசு இடம் என்றும் புறம்போக்கு என்றும் நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம்.ஆனால் இவர்களுக்கு அந்த கட்டுப்பாடு கிடையாதா இல்லை இவர்கள் வாழ்ந்த பகுதியில் ஆறு புதியதாக வழித்தடம் போட்டதா? நடந்த பேரழிவுக்கு என்ன காரணம்? அங்கே புவியியல் ஆய்வாலர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? இனியாவது இது போன்ற தவறுகள் தவிர்க்கப்படுமா?

  • @kumarammu6545
    @kumarammu6545 2 месяца назад +1

    Plz inni ipudi pottu en ipudi pandringa freeya vidunga ..
    Anga enna pannanum nu solluga bro

  • @koushikeditzpattukkottai1841
    @koushikeditzpattukkottai1841 2 месяца назад

    Back side gvhss vellaramala school😢

  • @jesuswordstoday8041
    @jesuswordstoday8041 2 месяца назад

    Jesus is the Lord... Jesus is going to come soon...

  • @msel04
    @msel04 2 месяца назад

    முண்டகல் அல்ல முண்டகை....சூரமங்கலா அல்ல...சூரல் மலை

  • @saigopishgopish
    @saigopishgopish 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @elayarajasampath1255
    @elayarajasampath1255 2 месяца назад +5

    IPO Kovil mukiyam unaku sethavanga illa

  • @thinkpositive256
    @thinkpositive256 2 месяца назад +2

    Where is GOD,, almost 360 died, 800 missed,,, all are different jadhagam, different star,,, but how jadhagam work,,,and wr is god,,, think 1st, , ,

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 2 месяца назад +4

    Eppadi than kumadi kantam😢😢😢

    • @Donsharonjasos
      @Donsharonjasos 2 месяца назад

      Kumari kandam da Dai kumadi kantam illa adhuku proof irukka mapillia adhu karpanai,

  • @2RAJ21
    @2RAJ21 2 месяца назад +1

    Nalla mamavelai mattum pakkuringa da .
    Neenga ellam

  • @kamarajaniyyappan3450
    @kamarajaniyyappan3450 2 месяца назад

    Ethanai makkal sethurukkanga athai pesama kovil building nnu pesiriyada

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 2 месяца назад

    Ulaham aliyum appo kobilhal masuthihal ellam aliyum jazi mazam ellarum aliyum maranam than jeikum indha ulaham manizarhaluku sondham illayea

  • @AdolfHitlar-qq1kk
    @AdolfHitlar-qq1kk 2 месяца назад

    Advancement Stop panugada. Subscribe panra intrest varamateguthu.

  • @AkkuTindu-c5h
    @AkkuTindu-c5h 2 месяца назад

    🙄Appo ennoda ganippu seriya irndirkku Kovil onru illamal pogum enru 30July 2024 madiyam 2pm na oruvarukku massage anupine 🙄Entha kovil ulle Manitha Udal irukkum Thondi edukanum Adigamana Atkal Irukka vaippu Ulladu🙄
    Inee oru vellai kudira🦄🐴🐎 kudi varum

  • @murugeshvra6053
    @murugeshvra6053 2 месяца назад

    Mayira pona koyil irundha yenna illana yenna makkala kaappathaadha saami

  • @vijaymohan4729
    @vijaymohan4729 2 месяца назад

    that why thanthai periyar not beliving god....but bellive in humans

  • @vdavidlin
    @vdavidlin 2 месяца назад +1

    டேய்... மணிப்பூர் போய் பாத்தீங்களா

    • @parvathiuma1888
      @parvathiuma1888 2 месяца назад

      Ennachu

    • @vdavidlin
      @vdavidlin 2 месяца назад

      @@parvathiuma1888 ஆறு மாசத்துக்கு முன்னாடி பொண்ண நிர்வாணமா ஊர்வலமா கூப்டுட்டு போனாங்க. பெரிய கலவரம் ஆச்சு..

  • @theKN143
    @theKN143 2 месяца назад +1

    Kelara government thiefing stone from Tamil Nadu mountain so karma will come in wayanadu , mission passed: respect+++

  • @saravanaprakashprakash459
    @saravanaprakashprakash459 2 месяца назад

    why dont you help them as a volunteer, stop earning money via vlogging /dark tourism/you tubing. This is a normal one when huge impact of mountaain debris with water that pass through in a high speed could submerge everybig idols, building etc, so you better do some help to the society rather making money here in yourtube showing the badness of vayanau

  • @mariyathangam6972
    @mariyathangam6972 2 месяца назад +4

    படைத்தவருக்கு பயந்து இருக்க வேண்டும் சும்மா கல்லை கட்டி நீ கட்டினா கோவில் நீ வைத்த கல் தெய்வம் ஆகாது ஒரே கடவுள் இயேசுகிறிஸ்து மட்டும்தான்

    • @sp.ragu.1
      @sp.ragu.1 2 месяца назад +4

      இப்ப இந்த கருத்து ரெம்ப முக்கியம்.நில சரிவுக்கு சாதி மதம் ஏது?

    • @divyadivya7646
      @divyadivya7646 2 месяца назад +3

      Ipti coment podrathu nallathu illa

    • @RamKumar-rp2yi
      @RamKumar-rp2yi 2 месяца назад

      டேய் சுன்ணி

    • @shaijanyashaijanya6818
      @shaijanyashaijanya6818 2 месяца назад

      இந்த நிலச்சரிவில் ஒரு கிறிஸ்தவன் கூட செத்துருக்க மாட்டானா? அப்போ ஜீசஸ் என்ன நல்லா சாப்டுடு டயட்ல தூங்கிட்டு இருந்தாரா? மனுசங்க என்ன பாடு பட்டுடு இருக்காங்க. ஒனக்கு இப்ப இந்த கருத்து ரொம்ப முக்கியமா? இன்னைக்கு அவங்களுக்கு. இதே சம்பவம் உனக்கு நடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

    • @sutham4734
      @sutham4734 2 месяца назад

      Vellankannila tsunami varalaiya

  • @sundaresanganapathy1255
    @sundaresanganapathy1255 2 месяца назад

    Dei do you wear formal shoes to a flooded area?...LOL

  • @Sijojoseph09
    @Sijojoseph09 2 месяца назад

    Greedy

  • @anandraj3456
    @anandraj3456 2 месяца назад +1

    Aarmy❤❤❤❤

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. 2 месяца назад +12

    இயேசுகிறிஸ்த்துவே மெய்யான தெய்வம் ஏனென்றால் கிறிஸ்த்தவர்களுக்கு ஏற்படும் சேதங்கள்சாவுகள் எல்லாம் அவர்களை சொர்கத்தில் கொண்டுசெல்லும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படியல்ல பரிதாபத்துக்குஉரியவர்கள் பாவம் இவர்களுக்காகவேண்டுவோம்

    • @malarmalar4813
      @malarmalar4813 2 месяца назад +1

      Amen

    • @thesanfamily795
      @thesanfamily795 2 месяца назад +12

      Avangalum sorkathuku dhan povanga......yarum parithapathuku urivargal illa.... don't talk about religion...all are humans 🙏

    • @pavigood3268
      @pavigood3268 2 месяца назад +10

      Ur thoughts is wrong.. all r humans .. intha timela matham kadavul nu pesa yepadi thonuthu ungaluku

    • @ArumugamK-m4y
      @ArumugamK-m4y 2 месяца назад +11

      இதிலும் மதமா?

    • @exalmed
      @exalmed 2 месяца назад

      .....டை மனிதன் இருக்கும் போது காப்பாற்ற முடியாத எதுவும் கடவுள் அல்ல.... சொர்க்கம் ....தி எல்லாம் கட்டுக்கதை

  • @gideonraj1473
    @gideonraj1473 2 месяца назад +1

    எந்த ஆலயத்திலும் எந்த கோவிலிலும்
    இறைவன் இருப்பதில்லை மனிதனை தேடி வந்து மனிதர்கள் இதயத்தில் இருப்பவர்தான் இறைவனாக இருக்க முடியும்.அந்த இறைமகனே இயேசு கிறிஸ்து.

    • @riltonklazarus121
      @riltonklazarus121 2 месяца назад +1

      kaapaathalaye bro

    • @MekaVarnan
      @MekaVarnan 2 месяца назад +1

      😂😂😂😂😂சந்திக்கு சந்தி பிச்சைகேட்க்கும் மதம் 😅

  • @Truth2023teller
    @Truth2023teller 2 месяца назад +6

    பசுமாட்டை கொன்று இந்துக்களும் சாப்பிட்ட பாவத்திற்கான தண்டனை.. மாட்டை கொன்ற துலுக்கனும் இந்துவும் சாகட்டும்.. கோமாதா சாபம் சும்மா விடாது😂😂

    • @naturalsselva
      @naturalsselva 2 месяца назад +2

      Don't say idiotic words pls ..... U r a human or not ......

    • @MekaVarnan
      @MekaVarnan 2 месяца назад

      உண்மை

    • @k.lokesh9245
      @k.lokesh9245 2 месяца назад +1

      Iyarkai ku epdi madham theriyum

    • @doggyworld-ml8fn
      @doggyworld-ml8fn 2 месяца назад +1

      Indha nerathla harsh words avoid panalame.. atleast we are all humans so please nenga help panalanalum paravala avanga struggles pathu sirika vename

    • @amazingWorld-qm6bk
      @amazingWorld-qm6bk 2 месяца назад +2

      உங்க தலைவர் மாட்டு மூத்திரம், மனுஷ ரத்தத்தை குடிக்கிறான் அதுக்கு இவங்க எவ்வளவு மேல் 😂

  • @Asher_Vaughn
    @Asher_Vaughn 2 месяца назад +5

    சிவன் நாளே சிவன் கோவில் காப்பாத்த முடியவில்லை,😂😂

    • @selvasunderb6074
      @selvasunderb6074 2 месяца назад +2

      Makkaley poyachii avarukku kovil edhukkunu avaru vittotaru

    • @doggyworld-ml8fn
      @doggyworld-ml8fn 2 месяца назад

      Kaliyugam

    • @doggyworld-ml8fn
      @doggyworld-ml8fn 2 месяца назад +1

      Indha nerathla religion vachu pesradhu romba thapu anga ayiram uyir poiruku adhukaga feel panalanalum paravala ipdi pesa venam

    • @mudinjaakandupidii8650
      @mudinjaakandupidii8650 2 месяца назад

      Siriga broo neega siripa sirika vendiya kaalam sooon nu nenakira😌🙂

  • @Appu0095
    @Appu0095 2 месяца назад

    iedhu paaratha vendiya vishayam dhan ana Iedhaye sollithu ierundha epdi makkal sethu ponadha marandhutu ungala paarathanuma

  • @naresh.a8605
    @naresh.a8605 2 месяца назад +1

    From this video everyone should aware and dont waste time in praying gods..... Useless.. worthless.. evalo per indha madhri kadavul nammala kappathuvanga nu nanyichi boomi kulla podhinji irrupanga... Kadavaluga irrundhalum adhuku idha kadhi... Namma valdra vazhkaila family kuda spend pannunga... I kindly request you all to spend with thier family