நீ என்பதே நான்தானடி நான் என்பதே நீதானடி

Поделиться
HTML-код

Комментарии • 79

  • @GoodVibesOfficial
    @GoodVibesOfficial Год назад +7

    அடிக்கடி இந்த பாடலை கேட்பவர்கள்...?❤

  • @ALIBERBAGI
    @ALIBERBAGI 9 месяцев назад +1

    வணக்கம் சிறந்த நண்பரே. உங்கள் உள்ளடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிக நல்ல பாடல் மற்றும் மிக அழகான குரல். இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல, சுவாரஸ்யமான மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி. நாம் அனைவரும் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும், எப்போதும் கடவுளின் பாதுகாப்பில் இருக்க முடியும் என்று நம்புகிறோம்.

  • @dhayavicky1140
    @dhayavicky1140 Год назад +1

    Arumaiyana paadal manamurugum isai

  • @presithapresi6730
    @presithapresi6730 Год назад +24

    இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்து விடும் 🥰🥰🥰

  • @nive6939
    @nive6939 Год назад +14

    My all time favourite song

  • @keerthia2124
    @keerthia2124 Год назад +74

    மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @ranisana7649
    @ranisana7649 Год назад +7

    naa romba feel panni alavecha song🥰🥰

  • @ayyanarg8408
    @ayyanarg8408 Год назад +15

    இந்த பாட்டு சூப்பர் கெமிஸ்ட்ரிய உருவாக்குதுங

  • @stuwertfernando1505
    @stuwertfernando1505 Год назад +74

    என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
    ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
    பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
    சேர்த்து வைக்க காத்திருந்தோம்
    ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
    தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்
    நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
    ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
    இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
    கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
    இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
    வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே
    ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
    இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
    இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
    இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
    இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே
    ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
    பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
    சேர்த்து வைக்க காத்திருந்தோம்
    ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
    தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பாத்திருந்தோம்
    நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

  • @Princess.af.afra18
    @Princess.af.afra18 Год назад +8

    Enekkim rompa putihca song

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Год назад +8

    இனிமை இசை இதயம் இளகும்

  • @amalamary945
    @amalamary945 Год назад +4

    Life long ketau irukulam

  • @ilakiyailakiya8741
    @ilakiyailakiya8741 Год назад +6

    My fav song&my fav hero 😘😘

  • @user-yq9xq7dh9m
    @user-yq9xq7dh9m Год назад

    Woo
    Super. Very.cute.voice❤❤❤👍👍👍

  • @ashokkumarkumar5105
    @ashokkumarkumar5105 Год назад +28

    Enakku romba romba pidicha song 💞💞💞💞

  • @selvamm6095
    @selvamm6095 Год назад +11

    Super songs

  • @lavanlavanya7260
    @lavanlavanya7260 Год назад +10

    ♥️My one of the most favorable song ♥️♥️🥰🥰🥰

  • @MohamedMohamed-jx1tl
    @MohamedMohamed-jx1tl Год назад +2

    Enku favarit song💜💜💜

  • @Explore997
    @Explore997 Год назад +2

    Nov 6 2022 .......watched

  • @selvikumari7646
    @selvikumari7646 Год назад +6

    I lik e. the song very much

  • @k.shajithak.shajitha956
    @k.shajithak.shajitha956 Год назад +6

    My favorite song

  • @orusmalledit
    @orusmalledit Год назад

    favriot song

  • @sandhyakarthi8242
    @sandhyakarthi8242 Год назад +8

    Nice song

  • @deepadhanam955
    @deepadhanam955 Год назад +3

    Sema song best song 😍

  • @jesussavesyou6457
    @jesussavesyou6457 Год назад +9

    Surely

  • @miyaniya1987
    @miyaniya1987 Год назад +10

    Nice song ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pristinramesh5472
    @pristinramesh5472 Год назад +2

    Verey nice song ...

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +6

    18.8.22

  • @John-yr4jb
    @John-yr4jb Год назад +1

    Super song

  • @subasiva4492
    @subasiva4492 Год назад +1

    Vera level song lifela eppdi song kettathu vezhuthu tta

  • @sohanthakursohan7015
    @sohanthakursohan7015 Год назад +1

    Super
    .

  • @vedhachalamramasamy7738
    @vedhachalamramasamy7738 Год назад +1

    👌awesome song

  • @sakthivelm8260
    @sakthivelm8260 Год назад

    Semma editing ❤️ bro

  • @KalaiselvanKaliyaperumal
    @KalaiselvanKaliyaperumal Год назад

    I like this song

  • @VelMurugan-sn7gl
    @VelMurugan-sn7gl Год назад

    My fav one😍🥰💝

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Год назад +6

    💗💗💖💖💖💞💞🥰🥰💝

  • @raja-fv6jc
    @raja-fv6jc Год назад

    Super 🎵

  • @klyenakuguessingpanatheriy9290

    Nice song super song super song super song 😍

  • @prabuprabu6992
    @prabuprabu6992 Год назад +1

    Best of GV

  • @kerala----joy9063
    @kerala----joy9063 Год назад +4

    Good luck 👍

  • @aathi__bwa7589
    @aathi__bwa7589 Год назад +1

    😍🎉✨

  • @fathimafathima6605
    @fathimafathima6605 Год назад +1

    ❤❤❤❤

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 Год назад +1

    ப்ரீத்தியா ராகினியா
    யாரு என்னோட ஒரு பாதினு தேர்லயே

    • @sathishk2726
      @sathishk2726 Год назад

      Kaathuvakula rendu Kadhal ah 😜

  • @Jaan-jc1vy
    @Jaan-jc1vy Год назад +5

    I thought we were just one but i was wrong #stereotype

  • @MohamedMohamed-jx1tl
    @MohamedMohamed-jx1tl Год назад

    👌💜💜💓💓💓💓😍

  • @jayeshkurupath130
    @jayeshkurupath130 Год назад

    ❤️❤️❤️

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад

    🔥🔥🔥

  • @jgr1224
    @jgr1224 Год назад

    💓💞

  • @lachuma5831
    @lachuma5831 Год назад +5

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathishk2726
    @sathishk2726 Год назад

    23.9.22

  • @anusuyar8423
    @anusuyar8423 Год назад

    💍

  • @umarparvin
    @umarparvin Год назад

    Rasitadil. Piditatu

  • @palrajpalraj6510
    @palrajpalraj6510 Год назад +1

    Hai

  • @rekhagovindhasamy9013
    @rekhagovindhasamy9013 Год назад

    Movie name ....

  • @Hotel_school_683
    @Hotel_school_683 Год назад +1

    Hi

  • @ssonu1581
    @ssonu1581 Год назад

    $Z

  • @sugumarsugumar8581
    @sugumarsugumar8581 Год назад +3

    Myfs 😶😡

  • @priyarath4946
    @priyarath4946 Год назад

    Super song

  • @tamiltamil6060
    @tamiltamil6060 Год назад

    Nice song

  • @rima5414
    @rima5414 Год назад

    ❤❤❤