முதலாளியை தூக்கிட்டு அதே இடத்துல அவரோட ஹோட்டல்-ல ஒரு தொழிலாளி உக்கார முடியுமா? Mr Tamilan TV series

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Комментарии • 261

  • @zuzaianthony7381
    @zuzaianthony7381 6 месяцев назад +50

    பிலிப்பைன்ஸ் சாப்பாடுகளை வாழ்கையில் ஒருமுறையாவது சாப்பிட்டு பாருங்கள் மீண்டும் தொடவே மாடீர்கள் அத்துனை கேவலமாய் இருக்கும்...உலகம் முழுக்க சுற்றி பாருங்களேன் நம் தமிழ் உணவுக்கு இணையாக ஒரு மயிரும் இல்லை...நம் உணவு முறை தெய்வங்களுக்கு கூட எச்சில் ஊறும் உணவு... அது தேவாஅமிர்தம் .. கடவுளுக்கும் உணவு வைப்பவன் (படையல்) தருபவன் தமிழன் தான்.. நானும் ஒரு செஃப் ..!👌

    • @syedsulaiman-uc7lc
      @syedsulaiman-uc7lc 3 месяца назад

      சரியாக சொன்னிர்கள்

    • @EZHILVANATHIR-lg5vy
      @EZHILVANATHIR-lg5vy 2 месяца назад +1

      Yes food la best na India than

    • @SoundaryaMarimuthu
      @SoundaryaMarimuthu Месяц назад +2

      Sorry ni solluvathu thavaru avar avar natthu avanga avanga food pudhucchu erukkum adukkandi avanga fooda thappa pesakudathu apram avanga sapuduranga athukku enna panna athu avangalukku pidicchu irrukku ni tamilana irukkalam ana entha nattaum thappa pesakudathu

    • @SoundaryaMarimuthu
      @SoundaryaMarimuthu Месяц назад +1

      Apdi thappa pesuravan tamilanea illa

    • @Mr_Harish_Ash.
      @Mr_Harish_Ash. Месяц назад +1

      நம் தமிழ்நாட்டில் உணவு அருமையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை😊 ஆனால் வேறு ஒரு நாடு வேறு ஒரு சமையல் பழக்க வழக்கங்கள் பற்றி அவதூறு பேச யாருக்கும் உரிமை இல்லை ,அதிலும் சமையல் காரறாகிய நீங்கள் கூறுவது 😢 வருத்தமாக உளளது , நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள் 😊. Have a good day 👍👍

  • @vinojaya2093
    @vinojaya2093 7 месяцев назад +11

    உங்கள் குரல்மீண்டும் பழைய மாதிரி வந்ததை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.☺☺இப்படியே தொடருங்கள் 👍 நன்றி🙏🙏🙏

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 7 месяцев назад +24

    விவேக்
    மயில்சாமி
    மனோபாலா
    பாண்டு
    இப்ப
    போண்டாமணி
    90sKids ஆன எங்களுக்கு இவங்க தான் Stressbuster... 💯
    Social Media பெருசா இல்லாத காலத்துல இவங்க தான் எங்க Hero's
    இப்ப எல்லாரும் எங்கள விட்டுட்டு போறாங்க...💔😢

    • @tamilanmuthu8483
      @tamilanmuthu8483 7 месяцев назад +1

      சரி நீங்களும் போய்ட்டு தான் வாங்களேன்

  • @kathersevi4467
    @kathersevi4467 7 месяцев назад +23

    நமக்கு சாப்பிட தான் தெரியும் சமைக்க தெரியாது என்று சொல்பவர்கள் 😅😅😅😅

  • @kathersevi4467
    @kathersevi4467 7 месяцев назад +141

    ஞாயிற்றுக்கிழமை லேட்டா தூங்கி என்னுச்சு இருக்கும் போது பாலாவின் நோட்டிபிகேஷன் வந்ததும் மகிழ்ச்சியாக வீடியோ பார்க்க தொடங்கும் ரசிகர் சங்கம்🎉🎉🎉🎉

    • @kathersevi4467
      @kathersevi4467 7 месяцев назад +1

      ​@Iravin_Nizhalசினிமாக்கு போனேன் 😁மலையாள படம்

    • @moviepark7281
      @moviepark7281 7 месяцев назад

      Uruttu movie pathi pessunga bro

    • @user-rk3qd5jg1b
      @user-rk3qd5jg1b 7 месяцев назад

      பிட்டு படமா

    • @gowthamr6505
      @gowthamr6505 7 месяцев назад

      😮🎉😊😊😂❤😅😊😮😅

    • @Sebastine_
      @Sebastine_ 6 месяцев назад

      ​@Iravin_Nizhal😂😂😂🤣🤣🤣

  • @akilaakila8035
    @akilaakila8035 24 дня назад +1

    எங்க போனாலும் பெண்களுக்கு இதுதான் நிலைமை பெரும்பாலும் தெரியாதவர்களை விட தெரிஞ்சவங்க பண்றது இதைவிட மோசமாக இருக்கும் நான் எல்லா ஆம்பளையும் சொல்லலைன்னா எல்லா பெண்களையும் சொல்லல 50%🎉🎉🎉 மூவி சூப்பரா இருக்கு அடுத்த மூவி எதிர்பார்த்து இருக்கேன்❤❤❤

  • @ROLEXSIR.GAMING
    @ROLEXSIR.GAMING 7 месяцев назад +12

    சரக்கு போட்டு வீடியோ பார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் 😅😅 சாப்பாடு ஒரு விதமான போததன் எடுத்துக்காட்டு பெரியணி 😊😊

  • @karthikkeyan9049
    @karthikkeyan9049 7 месяцев назад +6

    Bro yesterday tha intha movie ah RUclips shorts la parthuttu search pannittu irunthe ithu yenna movie nu. But today neengale intha movie ah review pannittinga . Super bro.. thank you so much ❤

  • @mohmeebismail1810
    @mohmeebismail1810 7 месяцев назад +4

    Kadaisi varaikum veetu kitchen pengal evvalau kastapaduranganu sollave illa. I'm feel bad. But your review very good & well done ☺😎

  • @esaiarasan8947
    @esaiarasan8947 7 месяцев назад +10

    அன்னபூரணி தமிழ் படம் level க்கு இல்ல ஆனாலும் பரவ இல்லை அண்ணா❤ உங்க voice க்கு தான் அடிமை

  • @raghularajan7377
    @raghularajan7377 7 месяцев назад +5

    Bro max 30 mins video podunga bro adhuku mela keta thookam vandhurudhu❤

  • @ArunArun-qf1yb
    @ArunArun-qf1yb 7 месяцев назад +2

    Thanks bro nanum hotel la velapakurean engoloda vethanaiya sonnathuku nandri mariyathai ellama niraiya pear nadathuranga nenga climaxla sonna vishiyam manasuku aaruthala erunthuchu

  • @eswarip1
    @eswarip1 7 месяцев назад +20

    Enna oru story with restaurant. With food items different couples story also marriage couple. Chef Heroine and ending super. Food items review by Mr Tamilan very nice. Ending ur explanation about restaurant is true

  • @sakthi.29
    @sakthi.29 7 месяцев назад +13

    1 mani neram nu sollittu 1/2 mani neraththula mudichitiye bro 😅

    • @Ibu5555
      @Ibu5555 7 месяцев назад +3

      😂 review timing 32mins dhanda 🪱🔥

    • @sakthi.29
      @sakthi.29 7 месяцев назад +1

      Ok mam​@@Ibu5555

  • @vaishnavi.s3481
    @vaishnavi.s3481 6 месяцев назад +2

    Unga voice bigg Boss 7 la small boss voice mari iruku 😂

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 7 месяцев назад +4

    எனக்கு சமைகிறது ரொம்ப பிடிக்கும்...அத விட நானே சமைச்சு சாப்பிடறது ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 😇😅😅😂😂❤

  • @eshaccount
    @eshaccount 7 месяцев назад +4

    Well said thoughtful message, Tamizhan Sir.

  • @badravi1635
    @badravi1635 7 месяцев назад +5

    வீரப்பன் வெப் சீரிஸ் பேசுங்க❤

  • @dhilipkeerthi2123
    @dhilipkeerthi2123 7 месяцев назад +3

    Thanks Anna video potathuku 🙂🙂

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +11

    அண்ணா dare devil season 1,2,3 போடுங்கணா👍

  • @mudassirahmed3094
    @mudassirahmed3094 6 месяцев назад +2

    1st time muzhu review paarthyn.... Padathaveda unga voice and style ❤❤❤❤❤❤❤❤ semmaya padam voice la kaamchathuku ❤❤❤❤❤❤

  • @jawahar874
    @jawahar874 7 месяцев назад +2

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @ijasahamed8390
    @ijasahamed8390 6 месяцев назад +8

    Last words ❤ arumai anna I'm proud be a Chef

  • @Kalithass-zx8jx
    @Kalithass-zx8jx 4 месяца назад +1

    Nice movie engaloda life ah adiye sollitinga thank you so much ❤😊

  • @mohamedmubarak3918
    @mohamedmubarak3918 7 месяцев назад +3

    Bro queen of south web series pooduga plss yaarum ethuvaraikum pannala

  • @suryasankar3940
    @suryasankar3940 7 месяцев назад +3

    Bro story entha alavuku nalla erunthatho athey same time ungaloda explanation super 👏 video voda unga voice um super ha erukku🎉

  • @WildBezstAnimal
    @WildBezstAnimal 7 месяцев назад +5

    என்ன இன்னைக்கு ரொம்ப ரோலிங் ஆகுது 😂

  • @Shanmugamaniofficial
    @Shanmugamaniofficial 21 день назад +1

    இதான் நான் பாக்குறது ஃபர்ஸ்ட் சீரிஸ்❤

  • @Rahini199
    @Rahini199 7 месяцев назад +2

    Unaga voice mg kekupotho today happy ah eroku anna

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 7 месяцев назад +2

    சூப்பர் ❤

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 7 месяцев назад +3

    இதெல்லாம் வெளிநாடுகளில். நம்ம ஊரில் எதிர்பார்க்கலாமா

  • @devadon8751
    @devadon8751 7 месяцев назад +56

    பிடிக்காத தோசையை சாப்ட்டுகொண்டே இருக்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😂😂😂

    • @rajeshs8846
      @rajeshs8846 7 месяцев назад

      Psycho chef Chico nu name vachrukalam

  • @thaniya6031
    @thaniya6031 7 месяцев назад +22

    being a chef is not an easy job for me being a chef is one of the toughest job

  • @KarthiKarthi-bx9vb
    @KarthiKarthi-bx9vb 7 месяцев назад +3

    பாலா sir.. சிவன் கதையை ஒரே வீடியோவாக போடுங்கள்..

  • @rajaroja3896
    @rajaroja3896 7 месяцев назад +3

    ஒரு நல்ல படம் அருமை அருமை ❤❤❤

  • @sudharsn143
    @sudharsn143 7 месяцев назад +10

    வீடியோ பாத்துட்டே எவ்வளவு like views எப்படி ஏறிட்டே போகுதுனு பாத்துட்டு இருப்பேன் எப்போதும் 😂❤❤❤

  • @daniechristo1854
    @daniechristo1854 7 месяцев назад +3

    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please please please please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eswarip1
    @eswarip1 7 месяцев назад +4

    Sunday morning review verithanam vera level

  • @elacooking
    @elacooking 7 месяцев назад +4

    Awesome ❤

  • @user-mx9mm9oc3u
    @user-mx9mm9oc3u 7 месяцев назад +6

    Sir
    This is not what I expected
    Movie unga voice la podunga❤

  • @beermohamedoli1083
    @beermohamedoli1083 7 месяцев назад +1

    சூப்பர்❤❤❤❤

  • @meenanirai602
    @meenanirai602 7 месяцев назад +7

    Semma thala after longtime, one of the best series....ur explanation soooooooo good and quality treat thala

  • @santhoshrajendran17
    @santhoshrajendran17 7 месяцев назад +12

    Anna "The Killing Field" & "The Shawshank Redemption" movie ya review panuga

  • @theivamraj8091
    @theivamraj8091 7 месяцев назад +6

    Bro into the badlands web series podunga bro I am waiting for that Series your voice

  • @Latheeshraj2006
    @Latheeshraj2006 7 месяцев назад +1

    உண்மை யாளுமே நல்ல இருக்கு ❤❤❤❤❤❤❤

  • @movie280
    @movie280 7 месяцев назад +1

    Thanks you Mr tamilan

  • @manjunathmuniraju3369
    @manjunathmuniraju3369 7 месяцев назад +9

    True life of chef's ❤❤❤❤

  • @vignesh.r4007
    @vignesh.r4007 7 месяцев назад +3

    Bigg fan anna onga voice ku

  • @Subitha-sr9wy
    @Subitha-sr9wy 6 месяцев назад +2

    Hiiii Anna😊 super moive then super ending❤❤ then nice explanation😊

  • @user-qh5fi5ox6o
    @user-qh5fi5ox6o 7 месяцев назад +2

    நன்றி

  • @devieswari6128
    @devieswari6128 7 месяцев назад +1

    movie ரொம்ப ரொம்ப சூப்பர் இருந்தது😊😊😊

  • @satishjohn7076
    @satishjohn7076 7 месяцев назад +2

    Let's dig it 😮😮😮

  • @nazeerbabu3264
    @nazeerbabu3264 6 месяцев назад

    Woww super movie i feel happy thank u broo ur give the moive ur explanation is mind blowing thank you so much all the best for bright future Inshallah😘😘😘😎😎😎😎

  • @sparveenbanu9589
    @sparveenbanu9589 7 месяцев назад +1

    Super nice anna video ❤😊

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 7 месяцев назад +1

    Super movie 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍10/10

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +2

    அண்ணா the punisher season1,2 போடுங்க அண்ணா👍

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +3

    அண்ணா Jessica jones season 1,2,3 போடுங்க அண்ணா👍

  • @messishanthan248
    @messishanthan248 6 месяцев назад

    ❤ I love you brother semma movie Etha Mari kojanam movie paduga Nala eruku

  • @SulthanMaideen
    @SulthanMaideen 6 месяцев назад +1

    நான் துபாயில் வேலை பார்க்கும் ஹோட்டலில் செஃப் ஒரு லேடி தான் பிலிப்பைன் சார்ந்தவர் பயங்கரமாக சமைக்கும் நேரத்தில் கோபப்படுவார் ஆனால் பிரியான நேரத்தில் நம்மிடம் மிகவும் சகஜமாக பழகுவார் இதெல்லாம் ஹோட்டலில் யதார்த்தம்

  • @ffrajkavi
    @ffrajkavi 7 месяцев назад +1

    ரிவிவர் ✍️ யாருனு நா கொஞ்சம் முன்னாடியே கெஸ் பண்ணினேன், 🎉 அது சரியா போச்சி ❤, நா இதயே Bala அண்ணா நெறய வீடியோ பாத்து பாத்து கதுகிடேன் 🙋 ❤❤❤❤

  • @SangeethaS-el7qv
    @SangeethaS-el7qv 7 месяцев назад +2

    👏👏👏👏👏👏👏👏for you and the movie

  • @AugustinTamilinyan2000
    @AugustinTamilinyan2000 7 месяцев назад +2

    Super series anna🎉🎉

  • @SugumaranSathiskumar
    @SugumaranSathiskumar 7 месяцев назад +1

    Thanks bro ..

  • @sreeOviyaas11B1
    @sreeOviyaas11B1 6 месяцев назад

    Christmas carol korean movie
    Indha movie poduka romba romba emotional ahh iruku . Nowadays one have safety even mens also .So poduga anna pls pls

  • @darkgaming1516
    @darkgaming1516 7 месяцев назад +1

    Anna super

  • @fathimarahman2643
    @fathimarahman2643 7 месяцев назад +1

    Kathal the core padam revie panunga ஜி plz 😍😍

  • @dhamodharan8044
    @dhamodharan8044 7 месяцев назад +4

    💯 ❤ unmai bro, thank u for ur speech

  • @tamizananbu
    @tamizananbu 7 месяцев назад +1

    கடைசியாக சொன்ன உங்கள் கருத்து என்னால் ஏற்கமுடியவில்லை... அவர்களை மதிக்க வேண்டும் என்பது சரி, நாம கோவப்பட்டு அவர்கள் கோவத்தில் ஏதும் செய்துவிட்டால்... என்பது ஏற்கமுடியாது

  • @christymoni5021
    @christymoni5021 5 месяцев назад

    One of the best story

  • @poovizhis8459
    @poovizhis8459 7 месяцев назад +2

    🎉👍👌

  • @austinmano5192
    @austinmano5192 7 месяцев назад

    Cool🎉🎉🎉

  • @18kps
    @18kps 6 месяцев назад

    Heart touching story

  • @ananthkumarn494
    @ananthkumarn494 7 месяцев назад +2

    This 10:39 mines I Think The Old Age Copule For News Jourlist..

  • @anandhanraja4830
    @anandhanraja4830 7 месяцев назад

    Super movie 🎥🍿

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +1

    அண்ணா iron fist season 1,2 போடுங்க 👍அண்ணா

  • @hariprasadkannan9210
    @hariprasadkannan9210 7 месяцев назад +2

    The Da Vinci Code movie konjam pathu soluga brother.

  • @minehunterstamil
    @minehunterstamil 7 месяцев назад +2

    I am waiting for tv series

  • @paramugnanam9023
    @paramugnanam9023 7 месяцев назад +4

    Anna one piece serice poduga please ❤😢

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 7 месяцев назад +2

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @subrakumaran3
    @subrakumaran3 7 месяцев назад +2

    Next X-FILES series podunge pls

  • @karthikm5748
    @karthikm5748 7 месяцев назад +2

    Bro koose munisamy veerappan review podunge🙌🙌🙌🙌

  • @veerarockveera7949
    @veerarockveera7949 7 месяцев назад +1

    Nice brother 😎😎😎

  • @yuvaraj_2005_
    @yuvaraj_2005_ 7 месяцев назад +2

    Koose munisamy veerappan documentry series explain pannunga anna

  • @Jkc7gaming
    @Jkc7gaming 7 месяцев назад +1

    Hotel analyst nilamandha Ella nala pasangalukum. Ponna ponna Madhikra pasangalauku madhipu illa😢.

  • @fareetha12345
    @fareetha12345 7 месяцев назад +3

    silo series podunga anna

  • @yuvarajstar2963
    @yuvarajstar2963 7 месяцев назад +3

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +3

    அண்ணா Luke cage season 1,2 போடுங்க அண்ணா👍

  • @jeya-james-2669
    @jeya-james-2669 7 месяцев назад +1

    Anna nenga soldrathu ok Anna anaa nerya hotel la engala Mari low class thambinga sapdum pothu respect illana evaloo pain irukum theriuma Anna na atha neraya time paturukan Anna 😢😢😢

  • @minehunterstamil
    @minehunterstamil 7 месяцев назад +2

    Anna tv series podunga na pls

  • @user-oh6tc5cb6s
    @user-oh6tc5cb6s 7 месяцев назад +2

    Netaji Subash Chandra Bose hindhi movie review pannunga anna

  • @MARISAMY_OFFICIAL
    @MARISAMY_OFFICIAL 6 месяцев назад

    TQ for this video anna 🫂

  • @bluelilly22222
    @bluelilly22222 7 месяцев назад +1

    ❤❤❤

  • @user-qt9pt3lp8j
    @user-qt9pt3lp8j 7 месяцев назад +1

    அண்ணா the defenders போடுங்க அண்ணா👍

  • @NeelagandanSumithra
    @NeelagandanSumithra 4 месяца назад

    As a future chef i m happy to see this series ❤😊

  • @binnybinny3155
    @binnybinny3155 7 месяцев назад +2

    Bro sasi Kumar oda ayothi movie podunga bro

  • @vignesh.r4007
    @vignesh.r4007 7 месяцев назад +3

    Hai anna 1st comment

  • @kajvijay2034
    @kajvijay2034 7 месяцев назад +3

    Thala under the dome please ❤❤❤🎉🎉🎉

  • @sudharsn143
    @sudharsn143 7 месяцев назад +1

    படம் முடியும் போது ஒரு கருத்து ❤

  • @selvapandi7582
    @selvapandi7582 7 месяцев назад +2

    Maal kathai kathaiya peasunga kathaanayakan illa kathaithaan kathanayakan

  • @Guru1905Guru
    @Guru1905Guru 7 месяцев назад +2

    I proud by hotelier