6 மாசத்துல 38 லட்சம் சம்பாதிக்க இவள் கையில் எடுத்த தொழில் என்ன தெரியுமா? Mr Tamilan TV series Dubbed

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2023
  • எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Комментарии • 322

  • @JACK11460
    @JACK11460 6 месяцев назад +80

    கதை நல்லா இருக்கிறதோ இல்லையோ உங்கள் குரல் அருமையாக உள்ளது உங்கள் கதைக்கு நாங்கள் அடிமை ❤❤❤❤

  • @HaseeNArT
    @HaseeNArT 6 месяцев назад +6

    இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்
    மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி
    நிறைந்ததாக அமைய
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nanthakumaran25
    @nanthakumaran25 6 месяцев назад +28

    உயிலில் வீட்டை தாத்தா அப்பா பெயரில் எழுதி இருக்க வேண்டும்.

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 6 месяцев назад +30

    ஹாய் பாலா அண்ணா 😊. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊❤.

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr 6 месяцев назад +277

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @2RAJ21
    @2RAJ21 6 месяцев назад +15

    Semma 😍😍😍
    Heroine and sister Peru la irukkum.

  • @sowmiyar6505
    @sowmiyar6505 6 месяцев назад +4

    Irukarthuley romba super ah irukura series ipothan na pakuren. Great story.

  • @iyappaniyappan-gm7nn
    @iyappaniyappan-gm7nn 6 месяцев назад +8

    Mr tamilam இரசிகர்கள் சார்பாக இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  • @vasimvasim7702
    @vasimvasim7702 5 месяцев назад +3

    நானே success குடுத்த மாதிரி இருக்கு. படம் இன்னும் கொஞ்ச நேரம் போனால் நல்லா இருக்கும்னு தோன்றியது

  • @ishwarya986
    @ishwarya986 6 месяцев назад +5

    Anna neenga comedy seance sonnaalum secerious seance sonnaalum ennaku sirippu than varuthu 😂😂😂😅❤

  • @rckstr6027
    @rckstr6027 6 месяцев назад +16

    Semma story bro...already 1 episode parthutean bro,2 nd episode tamil la ila..atgan spdiye vitutean..ipo unga review parthutu semma happy bro😊😊😊waiting for season 2

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 месяца назад +3

    கதை நன்றாக உள்ளது நன்றி ஐயா வணக்கம்

  • @TakeitEasyTamizha
    @TakeitEasyTamizha 6 месяцев назад +7

    Happy New Year Bro and Bala bro Mr.Tamizhan Families❤

  • @user-kj2fl7jj5k
    @user-kj2fl7jj5k 6 месяцев назад +2

    Bro unga voice movie ku super ra erukku😇 unga voice kakave na movie pakkura i like that anna..... ❤

  • @karthickchandra9634
    @karthickchandra9634 6 месяцев назад +14

    Happy New year Bala bro 🎉

  • @balabala2860
    @balabala2860 6 месяцев назад +5

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @eswarip1
    @eswarip1 6 месяцев назад +35

    Feel good series. Heroine very nice. Heroine Father helping super. Ending father twist unexpected. Vera level review Mr Tamilan

  • @kavitha1533
    @kavitha1533 6 месяцев назад +7

    Happy New year Bala Anna God bless you and your family

  • @puneethshivakumar1884
    @puneethshivakumar1884 6 месяцев назад +12

    That uyil: Nakku!!! Setha payaley!!!!! Setha payaley!!!! Munjum mogarakattayum paaru😂😅

  • @SureshSuresh-wz5ee
    @SureshSuresh-wz5ee 6 месяцев назад +5

    அண்ணா happy new year 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @skselva6421
    @skselva6421 6 месяцев назад +14

    Happy new year Bala anna❤

  • @bluelilly22222
    @bluelilly22222 6 месяцев назад +20

    Semma super.... Athula full properties belongs to Srimathi'nu vanthurukkum anyway she wanted share the properties with her Chitthappa n his kids. So she tore the original property's paper.

    • @charmtantra
      @charmtantra 6 месяцев назад

      Chithapa kadan ellam katinarey

  • @prabhusakthi4464
    @prabhusakthi4464 6 месяцев назад +2

    Thanks bro beautiful narration ❤

  • @pandij3778
    @pandij3778 6 месяцев назад +17

    12th fail movie review podunga Anna... Semmaa movie 🎉🎉.. nalla motivations irukum ❤❤❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 6 месяцев назад +8

    எல்லா பாகங்களும் ஒரே வீடியோவில் என்ற தலைப்பை பார்த்தவுடன் உள்ளே சென்று குமாரி ஓட ஸ்பேர் பார்ட்ஸ்ஷா இருக்குமோ என்று பார்த்து பல்பு வாங்கி விட்டேன் 😂😂😂😂💕💕💕💕💕💕💕 என் செல்லமே பாலா 😂😂😂 தலைப்புலக நாயகனே என்று அன்போடு அழைக்கப்படுவாய் 👍💕💕💕😂😂😂

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 6 месяцев назад +1

    தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு

  • @rajashankar8577
    @rajashankar8577 6 месяцев назад +1

    Happy newyear thalaiva

  • @user-bc3pc1mk8h
    @user-bc3pc1mk8h 6 месяцев назад +6

    Captain prapahakaran pathi oru documentry panuga

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 6 месяцев назад +3

    Hi bro super movie ❤️ very nice voice ❤️❤️❤️ and one feeling captain Vijayakanth sir 😭 review 🙏

  • @jayanthi_jayanthi
    @jayanthi_jayanthi 5 месяцев назад +2

    தரமான படம் அருமை

  • @user-ti8mo7nf4s
    @user-ti8mo7nf4s 6 месяцев назад +9

    Hii Bala anna happy new year 😊😊❤❤❤

  • @vijayraghavan5015
    @vijayraghavan5015 6 месяцев назад +2

    Bro enku hugala maadri pesanu
    Super bro hungo pechu
    Love you bro

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 месяцев назад +9

    After seeing recent flims like this, nowadays, cini field is under control of mafia like drug, liquor and tobacco products dealers. what a shame nobody raise his/her voice against this unethical things😮

  • @ranimani8240
    @ranimani8240 Месяц назад

    உங்க குரல் சூப்பரா இருக்கு ஜி ❤

  • @Sagi_ravi
    @Sagi_ravi 6 месяцев назад +4

    Bro balance channelaium
    indain
    Bollywood
    international series nu mathi vittu upload panuga bro

  • @mohammedtharik1481
    @mohammedtharik1481 6 месяцев назад +47

    தாத்தா அந்த வீட்ட ஹீரோயின் அப்பனுக்கு எழுதி வைத்திருக்க வேண்டும்.

    • @beautyinout4669
      @beautyinout4669 5 месяцев назад +3

      En apdi?? Odipona Avan nalavan,but kadan Katina chithappa ketavan

    • @haneeefkhan
      @haneeefkhan 5 месяцев назад +2

      aprm en password heroine DOB set pannanum

  • @sureshmsh
    @sureshmsh 6 месяцев назад +2

    Happy new year na❤❤❤🎉

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 6 месяцев назад +5

    Hi brother advanced happy new year🎉🎉🎉🎉🎉🎇🎇🎇

  • @MohanKumar-jn4wk
    @MohanKumar-jn4wk 6 месяцев назад +13

    Bro lucifer series podunga❤

  • @jawahar874
    @jawahar874 6 месяцев назад +3

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @sugadevsss27
    @sugadevsss27 6 месяцев назад +5

    national treasure: edge of history series podunga anna

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 6 месяцев назад +1

    Super voice and narration excellent 🎉🎉🎉🎉

  • @user-ey9es3up2u
    @user-ey9es3up2u 6 месяцев назад +1

    Super Movie Anna 👌👍👏👍

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 6 месяцев назад +22

    Mr. Tamilan ரசிகர்கள் சார்பாக அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 🙂♥️.

  • @saidhakshicollections6339
    @saidhakshicollections6339 6 месяцев назад +1

    Hi bro, pasta nu oru korean drama iruku, athu old serial but unga voice la ketta nalla irukum, so please atha pesunga bro, antha hero vera recent dead agitaru

  • @skykar2137
    @skykar2137 6 месяцев назад +2

    யாரு சாமி இவங்க...???? நம்மூரில் இப்படி ஒரு ஆள் இல்லை என்பதை நினைச்சா வருத்தமா இருக்கு...

  • @SakthivelSakthivel-nr7yb
    @SakthivelSakthivel-nr7yb 6 месяцев назад +1

    Mr tamilan Happy New year

  • @puthiyasinthanaigal
    @puthiyasinthanaigal 6 месяцев назад +1

    Super story 🎉🎉🎉

  • @VkparthiParthiban-fo3em
    @VkparthiParthiban-fo3em 6 месяцев назад

    ஹாய் ஹலோ memmoties of murder and the autopsy of jone movie திரும்பவும் reviw wish u happy new years 2024

  • @jenijeni9040
    @jenijeni9040 6 месяцев назад +2

    Bala sir happy new year ❤❤❤❤❤

  • @silambarasanp6938
    @silambarasanp6938 6 месяцев назад

    Happy new year mr tamilan

  • @redtiger8052
    @redtiger8052 3 месяца назад +3

    வேலுப்பிள்ளை பிரபாகரன், கொன்னதே DMK, congress, இவர்கள் பின் தானே முடம் மனது கொண்ட தமிழ் மக்கள் செல்கிறார்கள்

  • @SG-pk3su
    @SG-pk3su 6 месяцев назад +2

    Happy new year anna 💐🎉

  • @mageshkumar8834
    @mageshkumar8834 6 месяцев назад +1

    New year wishes bala bro

  • @Banu-s4n
    @Banu-s4n 6 месяцев назад

    Happy new year Bala❤❤❤❤

  • @ReshwanthReshwanth-gm3cs
    @ReshwanthReshwanth-gm3cs 6 месяцев назад +1

    Movie super suspense vera level

  • @ganeshs4282
    @ganeshs4282 6 месяцев назад

    Wish you happy New year. Laundromat 2019 Netflix movie, please explain this

  • @grzdconz6771
    @grzdconz6771 6 месяцев назад +4

    bro pls review malayalam movie ( vellam ) you get something special and motivation , family , story also pls pls pls pls pls if want any updates about that movie pls reply me i will give my details 😊

  • @Elumalai330
    @Elumalai330 6 месяцев назад

    Happy new year balamurugan

  • @jayapradha6409
    @jayapradha6409 6 месяцев назад

    Happy New year Anna 🎉❤

  • @ramki2133
    @ramki2133 6 месяцев назад

    Happy new years nanpAs❤❤ and anna

  • @cocmastergameing3961
    @cocmastergameing3961 6 месяцев назад +1

    HAPPY NEW YEAR BALA ANNA

  • @akilaakila8035
    @akilaakila8035 Месяц назад

    Movie super lovely bro take care 😘💜😘😘😘💐

  • @youtubechannel7397
    @youtubechannel7397 27 дней назад

    Marana waiting for season 2

  • @SelvaSiva-vj8wt
    @SelvaSiva-vj8wt 6 месяцев назад +1

    Happy new year anna😊

  • @kathersevi4467
    @kathersevi4467 6 месяцев назад +13

    Happy new year 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳பாலா &all friends ❤️

  • @porkodinavanee3944
    @porkodinavanee3944 6 месяцев назад +3

    Hi Anna happy new year 🕛🎊🕛🕛🎊

  • @abdurrahman5312
    @abdurrahman5312 6 месяцев назад

    அழகான கதைக்கு,
    நீங்க கொடுத்திருக்கிற டைட்டில்தான் எப்படியோ இருக்கு…!

  • @boopathip3647
    @boopathip3647 6 месяцев назад +2

    Happy new year🎉🎉🎊🎊🎇🎉

  • @Nirmalanimmi1104
    @Nirmalanimmi1104 6 месяцев назад +1

    My favourite hero Nani ❤

  • @maheswarimaheswari6940
    @maheswarimaheswari6940 6 месяцев назад

    Anna epdi erukinga Sivan kadai ninachale unga voice dan niyabagam varum

  • @kamalchota4274
    @kamalchota4274 6 месяцев назад +3

    THE DAVINCI CODE movie review pannunga bro

  • @KirubaBhuvi
    @KirubaBhuvi 6 месяцев назад

    Super Movie ❤

  • @suriyathamanel0775
    @suriyathamanel0775 6 месяцев назад

    New year first video bro 😊 first comment in new year 2024

  • @sardarsyed786
    @sardarsyed786 6 месяцев назад +2

    அந்த ஊயில் ல அந்த வீடு மில் ரெண்டும் அந்த சித்தப்பகு சொந்தம் .... ஆன அந்த ரெண்டு பெண் குழந்தைகளை நல்ல படியா கல்யாணம் பண்ணி வச்சு இருக்கணும் .... இருக்கும் ..... அந்த அப்பா 2nd wife இருக்கலாம் இல்லாம அந்த வீடு எதுனா broker kitta vikka பாக்கலாம்😊
    .

  • @anandhanraja4830
    @anandhanraja4830 6 месяцев назад

    Super story

  • @abdulkather4120
    @abdulkather4120 6 месяцев назад

    Happy New year brother 🎉

  • @patrickrajthomas6860
    @patrickrajthomas6860 6 месяцев назад +2

    Happy new year 🎊🎉

  • @equitycommodity
    @equitycommodity 6 месяцев назад

    Happy new year to you and your family

  • @tamilarasan4282
    @tamilarasan4282 6 месяцев назад

    Happy new year Anna 💐

  • @panjavaranama2462
    @panjavaranama2462 6 месяцев назад

    Happy new year anna🎉

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 6 месяцев назад

    Mr.Tamilan Subscribers அனைவருக்கும் Wish U Happy New Year...2K24 💖

  • @user-sy3kr2cg9r
    @user-sy3kr2cg9r Месяц назад

    Sweet voice ❤❤❤❤❤❤

  • @daniechristo1854
    @daniechristo1854 6 месяцев назад +3

    😢Reply please intha series podunga bro please 🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺
    Bro romba nalla kekura intha series please video podunga
    Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 please

  • @user-hb9li9qz2w
    @user-hb9li9qz2w 6 месяцев назад

    Happy new year anna

  • @user-df8vm5hc7c
    @user-df8vm5hc7c 6 месяцев назад +1

    Anna antha background bgm mattum mathuna nalla irrukum na

  • @pulikkalaimapulikkalai2327
    @pulikkalaimapulikkalai2327 6 месяцев назад

    very smart your dialogule

  • @MuthuKrishnan-gm7ns
    @MuthuKrishnan-gm7ns 6 месяцев назад +1

    செவ்வாய்கிழமை படத்தை ரீவியு பன்னுங்க ப்ளீஸ் பாஸ்

  • @dhana1767
    @dhana1767 6 месяцев назад

    Super

  • @Palani05
    @Palani05 6 месяцев назад

    Happy new year Anna

  • @ayeshasiddiqa7287
    @ayeshasiddiqa7287 6 месяцев назад +2

    Hi Bala bro death game series review podunga

  • @46Rides
    @46Rides 6 месяцев назад +1

    Happy new year 🎉

  • @ashokkumarks5710
    @ashokkumarks5710 6 месяцев назад

    Waiting for 2nd part ji

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 6 месяцев назад

    Nice

  • @LaxmiSanjeevi
    @LaxmiSanjeevi 6 месяцев назад

    Waiting

  • @pattassakthi6773
    @pattassakthi6773 6 месяцев назад +2

    Anne tomorrow ennaku birthday oru wish panna nalla irukum😅plss

  • @aswiniaranza4883
    @aswiniaranza4883 6 месяцев назад

    Super movie

  • @ashokkumarks5710
    @ashokkumarks5710 6 месяцев назад

    Happy new year ji

  • @DDDUTT
    @DDDUTT 6 месяцев назад

    Happy New year 🎉

  • @jabapreethi9544
    @jabapreethi9544 6 месяцев назад

    Yeppa idha dhan pa alternate panni bakyalakshmi serial pochu last month righuuu 😢😂