லோகேஷ்-க்கு கார்.சூர்யாவுக்கு வாட்ச்..உங்களுக்கு கமல் சார் என்ன கொடுத்தாரு? விஜய் சேதுபதி மாஸ் பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • லோகேஷ்-க்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. உங்களுக்கு கமல் சார் என்ன கொடுத்தாரு? - விஜய் சேதுபதி மாஸ் பதில்
    #Chennai | #Ilayaraja | #SeenuRamasamy | #Maamanithan | #VikramMovie | #KamalHaasan
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 292

  • @albertraj4821
    @albertraj4821 2 года назад +453

    விஜய்சேதுபதி பதில் மிகவும் அருமை. 💯 மிகவும் தெளிவு சூப்பர் 👍👍👍👍👍

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +4

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @Alterego2115
      @Alterego2115 2 года назад +1

      Rajini Kamal kanni 😂uyir oda irukingala

  • @eipfamilychannel796
    @eipfamilychannel796 2 года назад +66

    இதனால தான் விஜய் சேதுபதி மக்கள் செல்வன்.

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 года назад +2

      மக்கள் திலகம் முன்னாள் முதல்வர் MGR அவர்களுக்கு பிறகு மக்கள் செல்வன் இவருகுதான் (vijay sergupathi) , 🥰🥰🥰🥰

  • @jayasiva6673
    @jayasiva6673 2 года назад +2

    விஜய் சேதுபதி எனக்கு மிகவும் பிடிக்கும் எதார்த்த நடிப்பு அருமையா இருக்கும் 😘😘

  • @viswarishi457
    @viswarishi457 2 года назад +59

    ரொம்ப அழகான மற்றும் தெளிவான சிந்தனைகள் கொண்ட பதில் மிக அருமை💟❣️

  • @rubaiji
    @rubaiji 2 года назад +103

    எந்த நிலை வந்தாலும் வந்த பாதை👣 மறவாதே அதற்கு உதாரணம் விஜய் சேதுபதி

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c 2 года назад +281

    3:05 VJS about kamal gift 🙂

  • @mastanascooking
    @mastanascooking 2 года назад +22

    Gem ku yarum gift கொடுக்கனும் தேவ இல்ல சார்.. நீங்களே ஒரு gem dhan pure heart person, simple person, gud humanity... இத உங்க கிட்ட இருக்கிற நல்ல குணம்.. உங்களுக்கு யாரும் எதும் தர வேண்டாம்... 🌹🌹🌹🌹

  • @Сампатх7292
    @Сампатх7292 2 года назад +175

    ரிபோர்டர்: கமல் சார் வாட்ச் குடுத்தாரு, பைக் குடுத்தாரு, கார் குடுத்தாரு உங்களுக்கு என்ன குடுத்தாரு...?
    விஜேஎஸ்: அவருடன் நடிக்க வாய்ப்பு குடுத்தாரு...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👍🤣
    ரிப்போர்டர்....... அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்...🤡🤡🤡🤡🤪🤪🤪🤪

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 2 года назад

      அப்போ சூரியாவும் லோகேஸ் என்ன செய்தார்கள்

    • @kiranadithya1414
      @kiranadithya1414 2 года назад

      semma👌😂

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +53

    மேல்நிலைக்கு சென்றாலும்...கீழ்நிலை மறவாதவன் மணிதன்

  • @yasyas1475
    @yasyas1475 2 года назад +7

    மிகவும் அருமையான மனிதர் சிறப்பான பதில் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @worldwide0982
    @worldwide0982 2 года назад +68

    Vijay Sethupathi hero and villain to acting Vera level🔥🔥🔥💯💙

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 года назад +72

    எளிமையான மனிதனுக்கு கிடைத்தது " அல்வா".

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад +37

    ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம் படம் சூப்பர் 👌. அதில் ராக்கெட் கடத்தல் காட்சியில் சத்யராஜ் நடிப்பு அருமை. ஜனகராஜ் நடிப்பு மற்றும் அவர் பாடிய "ஏஞ்சோடி மஞ்சக்குருவி" என்ற பாடல், கமல் குரலில் பாடியுள்ள விக்ரம்... விக்ரம் பாடலும், Dance ம் சூப்பர். மீண்டும்.. மீண்டும்.. வா.. என்ற அருமையான பாடல் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டது. படம் அருமை... அருமை. வசூலில் உலக சாதனை படைத்து விட்டது. விக்ரம் - சூப்பர் ஹிட் ஃபிலிம் 👌👌👌

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +2

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @Test-li4jo
      @Test-li4jo 2 года назад +2

      @@musictorelax8073 Over'a urutaathinga sir

  • @geethakarnan5825
    @geethakarnan5825 2 года назад +7

    பெருந்தன்மையானவர் நல்ல பதில்.

  • @mitheesh4007
    @mitheesh4007 2 года назад +20

    Nalla manasu irrukku vjs ❤️

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 2 года назад +15

    உண்மையான மனிதன் வாழ்க பல்லாண்டு .💯💯

  • @ilayamaanpov227
    @ilayamaanpov227 2 года назад +52

    மாமனிதன் மாபெரும் வெற்றி விழா காண வாழ்துகிரோம்💐

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @Theinvisible45
      @Theinvisible45 2 года назад +3

      @@musictorelax8073 yenda ellarukum losu mari reply panra 😂

  • @dailydose4602
    @dailydose4602 2 года назад +30

    Gem of a person ❤️❤️❤️❤️

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 2 года назад +96

    இந்த பதிலைதான் சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன் .

    • @edwardasirvatham7130
      @edwardasirvatham7130 2 года назад

      Palayan kottai ayya va eru😂😂😂

    • @sakthisenthil3376
      @sakthisenthil3376 2 года назад

      @@edwardasirvatham7130 அப்பா ஆசிர்வாதம் என்ன சொல்ல வர நீ ஒன்னும் புரியல.

  • @umamaheshwari4442
    @umamaheshwari4442 2 года назад +5

    Vijaysethupathy sir super.... answer..... semmaaaaa ungaloda etharthamana petchu romba alagu sir... super. Vaalthukal sir.....

  • @heysathya3347
    @heysathya3347 2 года назад +19

    Great man Anna u are ❤️❤️so lovely ❤️😍

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 года назад +5

    Yes true words 👏🙌👌👍❤😊👏🙌👌

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 2 года назад +23

    மிக அருமையான பதில் கமல் sir உடன் நடிப்பதே பெரியgift என்பது உண்மை

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад +65

    நல்லா கோர்த்து விடராங்க பா. விஜய் சேதபதி செமயா பதில் sollirukkar

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +1

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @வசந்த்
      @வசந்த் 2 года назад

      @@musictorelax8073 poda paithiya kaara

  • @nanandan8400
    @nanandan8400 2 года назад +28

    Realla Vikram padathula ....vj sethupathi acting Vera level...comparing others

  • @selva3393
    @selva3393 2 года назад +27

    ஏன்டா ஏற்கனவே ஒருதடவ ஏடாகூடாம கேள்விகேட்டு அசிங்கப்பட்டிங்கல்ல, திரும்பவும் உங்க நாரதர் வேலைய ஏன் அவர்கிட்டயே காற்றிங்க

  • @sandhyasweetu2842
    @sandhyasweetu2842 2 года назад +7

    Vijay Sethupathi Anna Vera level..... Nenga yenkoyooo poitinga..

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 2 года назад +3

    Gayathri mam neengalum Inga dhan irukeengalah😁💥🤣🤣

  • @jeevajeevabharathi8906
    @jeevajeevabharathi8906 2 года назад +6

    உண்மையான மனிதன்

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 2 года назад +4

    தெளிவான வார்த்தைகள், மரியாதை நிமித்தமான சொற்கள்... இதெல்லாம் தான் விஜய்சேதுபதியின் சிறப்பு..

  • @ashokkumar-om8tn
    @ashokkumar-om8tn 2 года назад +6

    Good speech Vijay sethpathi

  • @Komba_Dog
    @Komba_Dog 2 года назад +6

    உன்மையான மாமனிதன் இவர்

  • @kannapinna9803
    @kannapinna9803 2 года назад +3

    Makkal selvar pachekku👍❤️.. 👌👌nadippuku 🙏❤️

  • @guru9583
    @guru9583 2 года назад +20

    ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @Arjunbarkavi
    @Arjunbarkavi 2 года назад +19

    Vijay Sethupathy is greatest man in world

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 года назад +28

    300 கோடிதானா நா என்னமோ நெட்டிஷங்கள் சொன்னமாரி 1000 கோடியா இருக்குமோ என்று நெனச்சிட்டுன் 🤦‍♂️😅

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +4

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @Kannan-ig2nq
      @Kannan-ig2nq 2 года назад +5

      @@musictorelax8073 ok boomer

    • @gokuldeepg4458
      @gokuldeepg4458 2 года назад +1

      @@musictorelax8073 ne poi pathiya 😂😂😂😂... Sari Avanga sambaaricha panathula Avanga gift kudukkuranga... Un kaasa kuduthutta Madhiri soldra irukkavanukku kudukkuranga nu.. poya poi velaya paru

    • @selvasuresh2049
      @selvasuresh2049 2 года назад

      @@musictorelax8073 super 👌

    • @balakumarm6121
      @balakumarm6121 2 года назад

      @@musictorelax8073 அது ஒரே ஒரு படம் படையப்பா புரொடக்ஷன் பணம் மீதி இருந்ததுல இருந்து எடுத்து கொடுத்தது😂😂 அதுவும் எல்லாத்துக்கும் இல்லடா முட்டாள்.., முதல்ல கந்து வட்டி குடுக்குறத நிறுத்தீட்டு இல்லாதவனுக்கு கடன் சும்மா குடுக்க சொல்லு அப்ரோம் வந்து கமல்ல விமர்சிக்கலாம்🤡🤡🤡🤡..,

  • @berlintalkstamil
    @berlintalkstamil 2 года назад +4

    Vera level thalaiva

  • @janagimuthu7358
    @janagimuthu7358 2 года назад

    எனக்கு தேவை பணம் தான் எந்த நடிகரும் சொல்ல மாட்டாங்க ஆன விஜய்சேதுபதி உண்மையான
    இந்த வார்த்தை மிகவும் அருமையானது உண்மையானுதும்.., 🌷🌷

  • @balakrishnansethuraj632
    @balakrishnansethuraj632 2 года назад +6

    சம்பளம் கொடுத்தார்.. 😄😄😄😄

  • @venkatponni9875
    @venkatponni9875 2 года назад

    Super வாழ்க வளமுடன்

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 года назад +9

    விஜய் சேதுபதி காயத்ரிய எத்தனை தடவைதான் போடுவாரு

  • @worldwide0982
    @worldwide0982 2 года назад +2

    Super answer

  • @orangeboy4607
    @orangeboy4607 2 года назад +6

    3:02

  • @aravinth5243
    @aravinth5243 2 года назад +10

    தமிழகத்தில் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர கோயில்களில் உள்ள சிலை திருட்டை தடுத்து நிறுத்திட 44 ஆயிரம் கோவில்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா பொதுநல வழக்கு போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @frankfranklin1984
      @frankfranklin1984 2 года назад

      Good work

    • @frankfranklin1984
      @frankfranklin1984 2 года назад

      Good work

    • @frankfranklin1984
      @frankfranklin1984 2 года назад

      Good work

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +2

    Super

  • @kbkarankrishnan7789
    @kbkarankrishnan7789 2 года назад

    Super answer that is vijay sedhu pathi

  • @russianmafia5964
    @russianmafia5964 2 года назад

    Super answer super soeach

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +1

    Great contributors in the Vikram movie - Kamal + Vijay sethupathi + Fahath Fazil and 5 min mass goosebumps moments from Surya. All 4 acted amazingly well. Hats off to Lokesh sir. Expecting more movies from you.

  • @arumithran9389
    @arumithran9389 2 года назад +3

    Anna wait & watch. AAndavar. Keep big .

  • @murugeshdce2337
    @murugeshdce2337 2 года назад

    அருமை பதில் ❤️

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 2 года назад +10

    பத்திரிக்கையாளர் கேள்வி கேட்பதை பார்த்தால் உசுப்பி விடுவது போல தெரிகிறது எதற்கும் அசராத பதில் சொல்பவர் விஜய் சேதுபதி

  • @kirubae5028
    @kirubae5028 2 года назад +4

    Vijay sethupathi mind voice:Kamal sir enakku yethum kudukala..vithiyadama Nan Kamal ku mutham kuduthen

  • @anbumanis7750
    @anbumanis7750 2 года назад

    Mind blowing ans

  • @DANNY-nd1hi
    @DANNY-nd1hi 2 года назад +5

    Maturity.....

  • @MkSamy-fd6ot
    @MkSamy-fd6ot 2 года назад +1

    👏👌

  • @sivabalk7556
    @sivabalk7556 2 года назад

    தெளிவு...

  • @arulganesh1388
    @arulganesh1388 2 года назад +7

    Vjs always speaks by experience not as proud....

  • @11thstd48
    @11thstd48 2 года назад +1

    3:05 the answer is

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 года назад +1

    Super 👍

  • @greenfather9827
    @greenfather9827 2 года назад

    விஐய் சேதுபதி கருத்து நல்லது

  • @kamalesh1199
    @kamalesh1199 2 года назад +1

    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼❤

  • @mohamedishahak6195
    @mohamedishahak6195 2 года назад

    Super awesome Anna

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n 2 года назад +3

    எங்கே அம்மன் எங்கே அம்மன் எங்கேயடா அன்னபூரணி அரசு அம்மன் எங்கேயடா எங்கேயடா எங்கேயடா

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 года назад +4

    Super answer Bro. Vijay Sethupathi. When you work with life in art form with cosmos then life should work and act beyond money. In this way the cosmos will work open it's door for you. Money will be destined work for you, when you tap the universe door in celestial world to work for you earth. As above so as below, the universal law. The search for truth is life. The realization of truth is illumination. The practice of truth is virtue.

  • @user-uv5wc6ul6l
    @user-uv5wc6ul6l 2 года назад +1

    Super❤️❤️

  • @marieselvardjou639
    @marieselvardjou639 2 года назад +6

    Super 🙏🙏🙏🙏🙏

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @appunaanu5641
    @appunaanu5641 2 года назад

    👏👏👏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 года назад

    👏👏👏👏👏👏👏👏👏😍👌😇👍
    நானும் சரண்டர் ஆகிறேன் ராஜா
    சார் இடம் அவர் இசை என் உயிர்♥

  • @vinovino4578
    @vinovino4578 2 года назад

    Super sir.....

  • @sree-gj6uj
    @sree-gj6uj 2 года назад +15

    இது தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ல..... 👍👍👍

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @Theinvisible45
      @Theinvisible45 2 года назад

      Un dp la irukuravan oda vjs periya hero aaitan athan alugura

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 года назад

      சார் இந்த நியூஸ் வெறும் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே

    • @mathankumar2936
      @mathankumar2936 2 года назад

      Ama ne vachiruka DP tha mukiyam
      Lusu payala

  • @sureshmeera7272
    @sureshmeera7272 2 года назад

    Sethu sir you are my bigest hero...

  • @Narenbp
    @Narenbp 2 года назад

    Vikram படத்தில் Vedha வாக nadithathu arumai.. 👌👌

  • @Bdd-dx8cu
    @Bdd-dx8cu 2 года назад

    Aamai-Vjs 😂

  • @venmathis.a9314
    @venmathis.a9314 2 года назад

    Veralavel sir

  • @keerthikrish8760
    @keerthikrish8760 2 года назад +1

    Vijay and kamal masss

  • @steffim6038
    @steffim6038 2 года назад +1

    Super bro

  • @hamnababykido2412
    @hamnababykido2412 2 года назад

    3:00 min achul answer

  • @missyazhini
    @missyazhini 2 года назад +2

    Surya acting only for 3 min..avar salary kamiya vangirkalam since Kamal sir movie so movie hit ayrchu adhula avarum periya part so adha gavravichu watch kuduthruparu..
    Lokesh growing director so encourage pana car kuduthruparu..
    Sethu has been through out in movie and he did the best..adhu evlo peria gift.. future la yum pesuvanga
    Apdi patha movie start panrapa first name Vijay Sethupathi name than potanga periya letters la.. adhelam pakamatangale

  • @kamaleshwar3837
    @kamaleshwar3837 2 года назад +1

    Press ku vera velaye ila epo pathalum yeda koodama kelvi kekurathe velaya pochu

  • @mahasankar1005
    @mahasankar1005 2 года назад

    3:04 gift

  • @ajaymohan7017
    @ajaymohan7017 2 года назад

    Dear Anna

  • @zoyasara5408
    @zoyasara5408 2 года назад

    Achu vjs anna epyum mass cute mature speech

  • @vidhya9128
    @vidhya9128 2 года назад

    Super 👍👌

  • @rashmibegum3773
    @rashmibegum3773 2 года назад +2

    Where is dr.mahendran...co producer of the film 🙄

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 2 года назад +4

    உடைச்ச தங்கப்பல்ல திருப்பி கொடுப்பாரு..
    wait பண்ணுங்க....

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +2

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @prabhakar1291
    @prabhakar1291 2 года назад

    👌👌👌

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 года назад +7

    அடுத்த கமல் நீ தான் ....கமலுக்‌‌‌கு கமல் பரிசு எப்படி பா....யோசித்து கேளுங்கடா...வீனா நீங்‌‌‌க மாட்டிகிட்‌‌‌டு முழிக்காதீங்க...கமல் டா அடுத்த கமல்...

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад +1

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @InfantInfa
    @InfantInfa 2 года назад

    3:05 tamline title

  • @satheeshsasa2177
    @satheeshsasa2177 2 года назад

    atha vidu padam patha makkaluku vaila கொடுத்தார் முக்கியமா தியேட்டர் la poi pathavangaluku

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 2 года назад +2

    Mass pa

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

  • @medstamil3419
    @medstamil3419 2 года назад +2

    Rk suresh 💚💚💚

  • @politicalscience12
    @politicalscience12 2 года назад +27

    அவர் அவருக்கு எது குடுத்தா ஒனக்கு என்னயா

    • @musictorelax8073
      @musictorelax8073 2 года назад

      ரஜினிகாந்த் படம் முடிஞ்சதும் படத்துல வேலை செஞ்ச எல்லா (கடைநிலை) ஊழியர்களுக்கும் (கடைநிலை)3 சவரன் தங்க செயின் போடுவாரு. இவரு இருக்குறவங்களுக்கு தான் கொடுக்கிறாரு . இதுல என்ன பெருமை.

    • @gokuldeepg4458
      @gokuldeepg4458 2 года назад

      @@musictorelax8073 ne idhey velayathan suthittu irukkinga da velakkenna 😂

  • @mshanmugam7320
    @mshanmugam7320 2 года назад +1

    Vjs Great ❤💯

  • @ganesansuppiah8508
    @ganesansuppiah8508 2 года назад +3

    Polimer tv ..better take camera go around Tamil Nadu there are millions of problems.take n upload u can make 500cros

  • @orangeboy4607
    @orangeboy4607 2 года назад +1

    1:04

  • @sanjaycb1238
    @sanjaycb1238 2 года назад

    Oh yeah 🤙

  • @yashkutty4422
    @yashkutty4422 2 года назад

    3.05 watch

  • @maheswariprasad920
    @maheswariprasad920 2 года назад +1

    Excepted answer...... Simple man

  • @karthikaajay6973
    @karthikaajay6973 2 года назад +3

    Kadaisi oru scene la nadicha suryaku watch kuduthanga but why Vijay sethubaty ku tharala??

    • @nth5243
      @nth5243 2 года назад

      Surya acted without salary

  • @reelsindustry2293
    @reelsindustry2293 2 года назад

    Edit panni potunge. Sound. Korava kekuthu.