ஆற்காடு நவாப் அரண்மனைத் தோட்டம்... Amir Mahal Palace Garden Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #palace #gardentour #nawab #organicfarming
    தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஆற்காடு நவாப் (Arcot Nawab) குடும்பத்தினர் முக்கியமானவர்கள். ஆற்காடு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு, 1690 - 1800 வரை ஆட்சி செய்த இந்த நவாப் குடும்பத்தினர், தற்போது சென்னையில் வசிக்கின்றனர். சென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் பரந்து விரிந்து பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது, ஆற்காடு நவாப் பரம்பரையின் அமீர் மஹால். அரண்மனையின் நிர்வாகப் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் ஆற்காடு இளவரசரின் மகனான Nawabzada Mohammed Asif Ali, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அமீர் மஹாலுக்குள் இரண்டு ஏக்கரில் தோட்டம் அமைத்திருப்பவர், பல ரகங்களில் மா மரங்களை வளர்ப்பதுடன், பலா, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பலவிதமான மரங்களைச் சாகுபடி செய்கிறார்.
    Credits:
    Producer: Anandaraj.k | Camera: Hariharan |
    Edit: Abimanyu | Exicutive Producer: M.Punniyamoorthy
    --------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Комментарии • 56

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 2 месяца назад

    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் வேற லெவல் 🤲❤🎉👍🌹🇱🇰

  • @safansafan67
    @safansafan67 2 года назад +3

    Masha allah 😊💖👍💪

  • @gowrijenarthanan8526
    @gowrijenarthanan8526 2 года назад +9

    Gifted man in the world
    Peaceful life🙏

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +1

    Nice talk..He is genuine 😊

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +3

    Beautiful palace and lovely garden tour. 👌

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 2 года назад +1

    How many of you came here after watching videos about Arcot Nawab in OmSaravanabhava channel of Rajesh sir😀😀😀

  • @mohamedsiraj8958
    @mohamedsiraj8958 2 года назад +1

    Masaallah

  • @jaik9321
    @jaik9321 2 года назад +6

    Good to see your support for organic farming ...Much needed for us.

  • @aradhana41
    @aradhana41 2 года назад +4

    Beautiful garden, verygood information by Arcot Nawab sir.

  • @53peace
    @53peace 2 года назад +2

    Beautiful garden and great message. If all educated people take interest in our environment the world will be a better place.
    I don’t understand nasty negative comments at all. Live and let live please. Thank you for visiting this lovely place and sharing.💐🙏

  • @shobanaramasubramanyan2603
    @shobanaramasubramanyan2603 2 года назад +5

    How humble this gentleman is !

  • @kandhakandaiah8589
    @kandhakandaiah8589 2 года назад +1

    Great example for all those who have land. But farmers cannot follow organic to feed big population. we should grow veggies as much as we can I think.

  • @surender7826
    @surender7826 2 года назад +1

    This palace belongs to Archialogical society of india

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 года назад +25

    நன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஆற்காட்டு நவாப் பரம்பரை என்று சொல்லும் ஒருவர் தமிழை வட இந்தியர்கள் பேசுவதுபோல் பேசுவது வருத்தப்படவேண்டியுள்ளது. ஒருக்கால் அவர்கள் வீட்டில் தமிழ் பேசுவது இல்லைபோலும் அல்லது ஆங்கில பாதிப்பாக இருக்கக்கூடும்.

    • @gopinathr3496
      @gopinathr3496 2 года назад +5

      They are Urdu speaking people

    • @benilsingh5294
      @benilsingh5294 2 года назад +2

      அவர்களின் தாய்மொழி உருது

    • @velavancps8845
      @velavancps8845 2 года назад

      உருது மட்டும் ஆங்கிலம் ஜிந்தி போதும் அவங்களுக்கு

    • @bakkerahamednaseerudeen2543
      @bakkerahamednaseerudeen2543 2 года назад +1

      Urdu

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад

      அவர்கள் தமிழர்களே கிடையாது. அவர்கள் உருது பேசும் வந்தேறிகள்.
      குறிப்பாக ஆற்காடு நவாப் காலத்தில் தான் ஆங்கிலேயன் உள்ளே புகுந்தான். ஆங்கிலேயனுக்கு முதன் முதலில் இந்தியாவை விற்ற கூட்டம் அந்த நவாப்பு கூட்டம்

  • @srinithyamanavalagan1918
    @srinithyamanavalagan1918 2 года назад

    Everybody please do organic farming especially permaculture because not only good for your family its good for environment issue

  • @zarinabegum6671
    @zarinabegum6671 2 года назад +3

    MashaAllah Alhamdulillah First Class boltain

  • @ummugulsum6546
    @ummugulsum6546 2 года назад

    Super

  • @nitind6666
    @nitind6666 2 года назад +2

    பொள்ளாச்ச தென்னையின் சீக்ரெட் ஆலம்பாளையம் இப்பொழுது தென்னை மரம் வெட்டும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள ஊர்

  • @mohamedfacurdeenali6029
    @mohamedfacurdeenali6029 2 года назад

    Assalamu alaikum warahmatullahi wabarakatuh
    Masha Allah very nice farming and good guidance for us promote healthy life. Possible to get original seed i have small farm land to plant.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 2 года назад

    Saudi Arabia 🇸🇦 vill Arkattunavab kodutha kasil Tamil nadu Haj kameity Makka vill ullathu 25 years before Makka Haramsharif pakkathil erunthathu Allah antha family ku arul burivan

  • @sappu2939
    @sappu2939 2 года назад +2

    Superb sir

  • @ziyanarishan5320
    @ziyanarishan5320 2 года назад +1

    ❤️❤️💐💐💐

  • @msalimarecayar648
    @msalimarecayar648 2 года назад +1

    உருது மொழியை பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்.

  • @ShyniRShyni
    @ShyniRShyni 2 года назад +4

    Karun Raman voice 😅

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f Год назад

    ஐயா தமிழில் பேச முயற்சி செய்யுங்கள் நம் தாய் மொழி யில்

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 года назад

    Anbhaanaa.Tamizhar...!*
    Kadhavhul..einnhum..Manidharghal.. manadhil..Vaalndu..kondurukirar...!*

  • @rahulrahavi484
    @rahulrahavi484 2 года назад

    Super bro

  • @parameswariravi9243
    @parameswariravi9243 2 года назад +5

    ithu ok Raja raja cholan oda palace and garden engae ?

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 года назад

    Arumaya..Tamizh..Peasugirar...Arcot..Raaja..Vahamsam...Anbhudhaan..mukkiyam...!* We Should Praise.. Whomever..We..Should..Praise..Them...Avarodha..manasu..Vishalam...evalo..Peaeru..Avarodha..realtions employees..Safe panni...ellarukuu..Edam..veedu...vaalavaikkirar...ade..periya..manasu..! 😃 Great.. Congratulations 👍..Rajaava..Vanaghuvoham..!
    Enniki company owneunga ethanai employee ematrri..thinraanugha..iru Hindu..ade..hinduva eaamaathuran..Indiavilaa..!
    Neengha..Oasti.. Sir..Hatts..Off...!*

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    Aarkadu Tamilakam avar pesuvdutamile alla kasdamaka irukku appoivaradu varunkala santhati ?

  • @user-cb7xh5vx6r
    @user-cb7xh5vx6r 2 года назад

    சுயநலம்

  • @Ibrahim-kk4us
    @Ibrahim-kk4us 2 года назад

    கிராங்க இல்ல பாய். இருகிறார்கள்.

  • @badboy-qq8gp
    @badboy-qq8gp 2 года назад

    Ivarukhu cide na enna nea terla

  • @SunilKumar-od6vx
    @SunilKumar-od6vx 2 года назад +1

    இந்தியிவை அடிமைப்படுத்திய முகலாய வம்சத்தை பெருமைபடுத்தும்விதமாக இதுபோன்ற வீடியோக்கைளை வெளியிடுவது மிககேவளமான செயல்

  • @saravanank1494
    @saravanank1494 2 года назад +3

    மக்கள் சொத்து.. இப்ப அரசியல்வாதிகள் மாதிரி.

  • @fairoseviews7969
    @fairoseviews7969 2 года назад +1

    Tamil la pesu

    • @marmadesam406
      @marmadesam406 2 года назад +2

      அவங்க தமிழ் தெரியாது உருது தான்

    • @Ibrahim-kk4us
      @Ibrahim-kk4us 2 года назад

      அவனுங்க உருது தலைவா

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 2 года назад +1

      Nawab means mughal vamsham, maybe mixed with Dravidian converted muslims also. That is his tradition he seems good person promoting good. Nallavangala valthuvom bro.