சென்னையில் வியப்பூட்டும் அரண்மனை - தொடரும் ராஜவம்சம் | Amir Mahal

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    Here is the latest interview of VJ Rahema Thasneem with Nawabzada Mohammed Asif Ali of Amir Mahal. Watch the full interview to know more.
    #Amirmahal #chennai
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Комментарии • 542

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 лет назад +22

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @prisoneroftime
      @prisoneroftime 5 лет назад

      How are they still surviving, with the palace? Since most of our royal dynasties have fallen and been forgottrn... .. Wat bussiness are they doing.. Plsss explain!??

    • @aslamzajah2827
      @aslamzajah2827 5 лет назад +1

      ruclips.net/video/DX0DTAkxhf4/видео.html

    • @indrasampanthan1867
      @indrasampanthan1867 5 лет назад

      Smile Its Sunnah was y

  • @josephsathyaraj4117
    @josephsathyaraj4117 5 лет назад +317

    சங்கு சுட்டாலும் வென்மை தரும்.
    காலம் மாறினாலும் மன்னர் மன்னர் தான்.அதற்கு உதாரணம்
    அவர் உரையாடியதில் உள்ள பேருந்தன்மையே..!

  • @balakrishnanmaruthasalam5054
    @balakrishnanmaruthasalam5054 5 лет назад +229

    ஒரு ஹிந்துவாக இந்த மதநல்லிணக்கத்தை விரும்பும் உண்மையான முஸ்லீம் மன்னர் வாரிசை மனதார ஏற்றுக்கொள்கிறேன்...!

    • @boi-rr6tf
      @boi-rr6tf 5 лет назад +11

      Unaiyaarum ethukka solala kelambu

    • @vigneshwarganesan609
      @vigneshwarganesan609 5 лет назад +13

      Thunder Bulls evolo tha neee??? Bolls

    • @balakrishnanmaruthasalam5054
      @balakrishnanmaruthasalam5054 5 лет назад +15

      @@boi-rr6tf அடேய் தீவிரவாதி புண்ட போட ஓரமா fake account ல வந்துட்டு வாய் புண்ட கெளம்பு

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 лет назад +5

      @@boi-rr6tf dai naaey
      BJP ya nee 😡😡

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 лет назад +3

      @@balakrishnanmaruthasalam5054 thala Ava 1st Muslim illa
      Avanala nambatha

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +403

    மன்னர் பரம்பரை என்ற ஆளுமை பேச்சில் சிறிதும் இன்றி பேசும் நவாப் மன்னா், மற்றும் மதநல்லிக்கணத்தைப் பற்றியும் சிறப்பாய் கூறியுள்ளார்.

    • @AbdulKareem-hv7ht
      @AbdulKareem-hv7ht 5 лет назад +9

      Correct bro

    • @srinivasanannadurai2214
      @srinivasanannadurai2214 5 лет назад +5

      Yes I heard lot from him good person since IAM from amir Mahal location

    • @balun872
      @balun872 5 лет назад +2

      Sure.

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +1

      நம்மைப் போன்ற பார்வையாளர்கள் அங்கே செல்ல அனுமதி உண்டா

  • @trendingnow5694
    @trendingnow5694 5 лет назад +238

    நான் பார்த்திருக்கிறேன்..உண்மையிலே இவர் மிகவும் எளிமையான மனிதர்...இன்றைக்கும் நிறைய ஏழை மக்கள் இந்த அமீர் மஹால் வளாகத்தில் வசித்து வருகிறார்கள்....

  • @balajibaskar7549
    @balajibaskar7549 5 лет назад +147

    மதத்தின் முழு நோக்கம் அன்பு, இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, மன்னிப்பு ஆகியவற்றை எளிதாக்குவதாகும். இவை அனைத்திற்கும் இவர் ஒரு சான்றாக விளங்குகிறார். 🙏

    • @aslamzajah2827
      @aslamzajah2827 5 лет назад

      Balaji Baskar ruclips.net/video/DX0DTAkxhf4/видео.html

    • @sanathkumarnatarajan3814
      @sanathkumarnatarajan3814 5 лет назад

      I was really pleased Yoder this interview nawabji prince you are great especially about it views about Hindu Muslim unity great sir I salute u I am Dr sanathkumar a Hindu

  • @dranwarhussain1318
    @dranwarhussain1318 5 лет назад +7

    அருமையான தமிழ் மொழியில் ,அழகான உரையாடல் ,வாழ்க இளவரசர் ,அல்லாஹ் தான் நாடியவர்களை அரச பரம்பரையைச் சேர்ந்தவர்களாக வாழ வைக்கிறான், அல்லாஹீவின் கருனனையை எங்கள் மீதும் தந்து அருள் புரிவானாக ஆமீன்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +1

    உண்மையான மனிதர்கள் உண்மையான அன்பை மட்டுமே நினைப்பார்கள் என்று நிரூபித்துள்ளார் இந்த அருமையான மனிதர்.
    மிகவும் மகிழ்ச்சியாகவும்.. நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது ஐயா !
    எல்லா விஷயத்திற்கும் தெளிவான பதில்களைத் தயாராக வைத்திருக்கிறார்.
    நல்வாழ்த்துக்கள் ஐயா !
    கேள்வி கேட்பவருக்கு வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை என்பது எனது தனிப்பட்டக் கருத்து .

  • @318samson
    @318samson 5 лет назад +83

    I've seen him, very humble human. God bless him.

  • @JP_Investment
    @JP_Investment 5 лет назад +109

    This man is very broad minded. All muslims should learn from him. This is what the quality of a real king

    • @azeezazadable
      @azeezazadable 5 лет назад +3

      Very true

    • @abdulrasheethm
      @abdulrasheethm 5 лет назад +6

      u cannot judge people like that. You must have said some muslims. No community is pure as u think.

    • @JP_Investment
      @JP_Investment 5 лет назад +4

      @@abdulrasheethm yes i know no community is 100 percent pure. But in muslims percentage of purity is too less

    • @abdulrasheethm
      @abdulrasheethm 5 лет назад +4

      How do u know the percentage. with media reports?

    • @JP_Investment
      @JP_Investment 5 лет назад +4

      @@abdulrasheethm no need of media reports. Just check on Google how much people are killed in the name of Islamic terrorists. Atleast one attacks per day happens because of terrorism

  • @victorponniah5803
    @victorponniah5803 5 лет назад +79

    Sir please save our heritage forever. Don't give to the government please protect the beauty of our heritage. God bless you sir

  • @manikandan_ip
    @manikandan_ip 5 лет назад +107

    'நிறைகுடம் தழும்பாது' என்ற பழமொழி இவருக்கு பொருந்தும்.

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 5 лет назад +638

    oru nimisham lalitha jewellery owner ninachutan 😂

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +40

    எல்லா புகழும் இறைவனுக்கு

  • @Loganathan-123
    @Loganathan-123 5 лет назад +19

    Very honest and also neutral in his view....he is a roll model of youths...good sr

  • @deepikadeepika1928
    @deepikadeepika1928 5 лет назад +18

    Behindwoods pls put such positive people interviews!! And thank you for interviewing this wonderful person!!

  • @tamilislamhadees
    @tamilislamhadees 5 лет назад +140

    பெருமை அடிக்காமல் பொறுமையாக பேசுகிறார்.

    • @tamilislamhadees
      @tamilislamhadees 5 лет назад +2

      Krishnan Raman யாரிடமிருந்து எடுத்தார்.
      அவர் இராஜ பரம்பரை

    • @tamilislamhadees
      @tamilislamhadees 5 лет назад +3

      @Krishnan Raman பொய்

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 5 лет назад +68

    He is original Muslim. Congratulations.

  • @annamalaivel4854
    @annamalaivel4854 5 лет назад +91

    Good. Amir Mahal's prince is good, broad minded, generous, wise. I wish to meet him. Is it possible?🤔

    • @shubashr5049
      @shubashr5049 5 лет назад +4

      I have met him during a quiz competition... I was one of the winners.. He is such a nice person outgoing and generous

    • @srinivasanannadurai2214
      @srinivasanannadurai2214 5 лет назад +1

      Yes can meet

    • @annamalaivel4854
      @annamalaivel4854 5 лет назад

      @@srinivasanannadurai2214
      Iam staying at Odisha. To whom I shall contact to meet him?

    • @srinivasanannadurai2214
      @srinivasanannadurai2214 5 лет назад

      @@annamalaivel4854 if you have any friends or know person inside you can go .or permission get from security for visiting purpose

    • @annamalaivel4854
      @annamalaivel4854 5 лет назад

      @@srinivasanannadurai2214
      Ok. Thanks.

  • @pakathuveetuponnu7477
    @pakathuveetuponnu7477 5 лет назад +12

    *🌷எல்லா புகழும் இறைவனுக்கே🌷*

  • @sureshiniselvaratnam8341
    @sureshiniselvaratnam8341 5 лет назад +101

    மன்னர் என்பது தெரிகின்றது் மக்களின் மனதில் இடம்பிடிக்கும் முகமும் பேச்சும். 😍

    • @aslamzajah2827
      @aslamzajah2827 5 лет назад

      Sureshini Selvaratnam ruclips.net/video/DX0DTAkxhf4/видео.html

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 5 лет назад +44

    கல்வி பற்றிய விளக்கம் அருமை, ஆட்சியாளர்களுக்கு கல்வி பற்றி புரிதல் வேண்டும்.

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 5 лет назад +2

    நவாப் ஆப் ஆற்காடு உயர்ந்த மனிதர். உள்ளத்தால் உயர்ந்தவர், சீரிய சிந்தனைகளால் உயர்ந்தவர், அறிவால் உயர்ந்தவர், மனித நேயத்தால் உயர்ந்தவர் என்பது அவரது ஒவ்வொரு வார்த்தையாலும் அறிந்துகொள்ள முடிகிறது.
    Thanks to behind woods.

  • @gamingtamildishwanth2175
    @gamingtamildishwanth2175 5 лет назад +31

    Sir u r the really Kings family u r speech is unity

  • @sbssivaguru
    @sbssivaguru 5 лет назад

    நல்ல மனிதர் .நல்ல எண்ணத்துடன் பேசுகிறார்.ஈகை குணம் உள்ளவர்.வளர்க அவர்கள் எண்ணம்.பொது மக்கள் வாழ்த்தும் விதத்தில் நடந்து கொள்ளும் மனிதர்கள் என்றும் போற்றப்படுவார்கள்.

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 5 лет назад

    நான் கல்லூரி காலங்களில் வசித்த area இந்த அமீர் மஹால் ..near ஜாம் பஜார் ... எனக்கும் ஆசை இருந்தது உள்ளை சென்று பார்க்க .. behind woods air கு நன்றி .......

  • @ushasaravanan3053
    @ushasaravanan3053 5 лет назад +14

    Nice interview. So simple and humble Prince. Hats off sir

  • @navazaman
    @navazaman 5 лет назад +17

    Great humbleness in nawab family... At last I have seen the palace and the great architecture 😀 .. Thanks behind woods🙏🙏.. Would have kept much more questions about their family nd culture!!

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 5 лет назад +119

    இப்படியே இன்றும் மன்னர் ஆட்சியை இருந்து இருந்தால் இன்று தமிழகத்தில் மக்கள் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியதில்லை மன்னர் ஆட்சி மீண்டும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @boneym5084
      @boneym5084 5 лет назад +1

      👏👏👏

    • @annky1001
      @annky1001 5 лет назад +2

      no limits have fun இதையே தான் நானும் பதிவிட்டிருக்கிறேன்!

    • @nawafvlog9313
      @nawafvlog9313 2 года назад +2

      Yes may be It will be Coming back in few years Bcoz Democracy Country It is not profit for indian people Kingdom only it will good For Indian people

    • @gamepreview495
      @gamepreview495 2 года назад +2

      ethuku ellarayum kattaiya mathamatram seiya va

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn 2 года назад

      பாண்டிய மன்னர்கள் கண்டுப்பிடிக்க வேண்டும்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +2

    Very intellectual speech . Gentleman . everyone must learn something from this man .example for peace and harmony .CONGRTS Anna.

  • @riyazgroot9506
    @riyazgroot9506 5 лет назад +13

    Who only come for AR RAHMAN in thumbnail

  • @viddeosurfer
    @viddeosurfer 5 лет назад +8

    very good point abt unity... hats off Nawab sir

  • @sandeshbme
    @sandeshbme 5 лет назад +3

    Most important thing in this video, and a must need for all of us is nawab ji's last line in this video
    "Be Happy, Spread Happiness and Think always positive"

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 5 лет назад

    நல் எண்ணம் கொண்ட இந்த மனிதர் வாழ வாழ்த்துக்கள் கல்வி பற்றிய தகவல்கள் மிகவும் பிடித்திருந்தது இது சேவைகள் தொடர வாழ்த்துக்கள். மகால் உள்ளே பார்க்க அனுமதி உண்டா...

  • @sivshankarsabarish1500
    @sivshankarsabarish1500 5 лет назад +32

    First of all v all r human hope it reaches millions of people

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 лет назад +20

    நான் படித்த பள்ளியின் எதிரில் உள்ளது எனது கிரிக்கெட் கிரவுண்டு இதன் உள்ளேதான் எனது நண்பர்கள் இருக்கிறார்கள்..

  • @anandselva5260
    @anandselva5260 5 лет назад +4

    I'm really feel good..such a fabulous speech..thank u nawab

  • @saravananp8901
    @saravananp8901 5 лет назад +7

    I'm born in this area but this is the first time view inside the palace it's beautiful and he is very humble.

  • @tambaram360
    @tambaram360 8 месяцев назад

    மிக அருமையான விளக்கம், கல்வி மாற்றங்கள் குறித்து தெரிவித்த கருத்து உண்மை...

  • @kozhaitv5225
    @kozhaitv5225 5 лет назад +2

    He was born and brought up in India and has a right to lead a life he wishes to choose. May everyone live in unity. May Allah bless him and his tribe

  • @aswanth1610
    @aswanth1610 5 лет назад +7

    Nice interview and positive answers from the gentleman

  • @nagalakshmiv1772
    @nagalakshmiv1772 4 года назад +1

    Good person very good human being it was a nice interview namma chennai la ippidi oru Mahal super athavida ivlo simplicity Yana Raja super super navab biriyani enghalukkum kidaikkuma sir

  • @deepikadeepika1928
    @deepikadeepika1928 5 лет назад +15

    Well said - unity of religion is important, we r all human beings!! One God for all!!

  • @sanlakshan
    @sanlakshan 5 лет назад +23

    I know him through my uncle he haveclot of property in Trichy but he doesn't know that means he doesn't care about wealth but he say this word "ella pugallum iraivanugea" what a humble person

  • @mdzad1673
    @mdzad1673 5 лет назад +5

    Interesting interview..Prince of Nawab seems like a humble man..super Sir..

  • @alexs4302
    @alexs4302 5 лет назад +35

    Looks handsome in heart ....

  • @philomenathomas1619
    @philomenathomas1619 5 лет назад +4

    Nice and good hearted gentle man

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 5 лет назад +2

    நான் பிறந்த மண் ராயப்பேட்டை சென்னை இப்பொழுதும் அங்கேயே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @ramsita2348
      @ramsita2348 3 года назад

      சீக்கிரம் நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டும்

  • @IdrisExplores
    @IdrisExplores 5 лет назад +2

    Stay so close to Amir Mahal, but have never seen the inside! Good Video! :)

  • @parvathykugan1285
    @parvathykugan1285 8 месяцев назад

    🙏 நவாப் அவர்களின் மனித நேயம் பேச்சு ஆனந்தமாக இருந்தது 🔱

  • @sjacob2956
    @sjacob2956 5 лет назад +20

    We used to play cricket there 20 years back ...wow asif ...he looks so different now ....

  • @sumithra107
    @sumithra107 4 года назад

    One of the best you tubes. Nawab ,so friendly and spoke very thought provoking matters ,esply about education. Why don't we ponder over this matter and change this concept.
    Also he practises secularism so liberally. Wish all our people in India will follow his foot steps. Absolutely a practical gentle man. Our politicians should follow his methods in secularism and not throw tantrums on religion matters. It's only true love for people and nature that brings us closer.

  • @rameshs5193
    @rameshs5193 5 лет назад +25

    PEOPLE LIKE HIM MUST TO RULE INDIA .. GREAT MAN

    • @sweetraam777
      @sweetraam777 Год назад

      அடி செருப்பால..‌

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 5 лет назад +4

    You are a great man. Sir

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 5 лет назад +7

    Navab Sir. Great 🙏

  • @umamageshwari7407
    @umamageshwari7407 5 лет назад +12

    அருமை ஐயா உங்கள் மஹால் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @10AnnAYZ
    @10AnnAYZ 5 лет назад +8

    மன்னருக்கு சலாம்....அழகான காணொளி....

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel 8 месяцев назад

    Lots of memories with Amir mahal
    Love the tabla and she not music regularly played in the specially built arch 13 B bus travel from triplicate to gopalapuram DAV daily on the way the bus will stop and I used to hear that music
    The visual delight and unique music is indelible in my memory
    Never been inside till now ,very nice person explained nicely ❤

  • @design-uniquemedia4357
    @design-uniquemedia4357 5 лет назад +10

    வலது பக்கத்தில் கமல் சாரோட மருதநாயகம் Photo Frame மாதிரி தெரியுதே.. யாரெல்லாம் Note பண்ணினீங்க....

    • @rajamusthafa2
      @rajamusthafa2 5 лет назад +1

      அது நாவாப் மன்னர்

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +1

    Amir Mahal Built by Nawab of Arcot wow Beautiful amazing historical monuments of India 🇮🇳🇮🇳 Unity in Diversity India monument - Arcot architecture amazing wow moment 😍😍😍

  • @sureshgurunadhan3032
    @sureshgurunadhan3032 5 лет назад +2

    நல்ல மனிதர்.

  • @காதர்உசேன்காதர்உசேன்

    மன்னர் எனது சலாம்

  • @poornaaraji5952
    @poornaaraji5952 5 лет назад

    Hats off sir.you are very simple and human. Your serene presence and friendliness is admirable.

  • @venkatanarayanana8558
    @venkatanarayanana8558 5 лет назад +2

    Sir..you made a strong statement about education system..hats off to you

  • @syedkasimzaffar6110
    @syedkasimzaffar6110 5 лет назад +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 5 лет назад +20

    Öne god for all I like it .

  • @csindhu5437
    @csindhu5437 5 лет назад +2

    Very good video, different from the routine
    Palace is magnificent
    The Prince very Royal but Simple, rare combination
    Our Wishes to the Family of Nawab!

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 5 лет назад +15

    இவரை ஆட்சியில் அமர வைத்தால் தமிழக மக்கள் எந்த குறையும் இன்றி சந்தோசமாக வாழ்வார்கள

  • @jannathforever579
    @jannathforever579 5 лет назад +1

    God bless you Nawab Saheb and your family, We miss your simplicity in most of the current politicians

  • @selvans5184
    @selvans5184 5 лет назад +1

    Super sir real muslim hindu muslim Christian. Unity

  • @tamilislamhadees
    @tamilislamhadees 5 лет назад +19

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @mohammedirfan4067
    @mohammedirfan4067 5 лет назад +3

    Masha Allah..... Good speech. Nice video.... Address pls....

  • @ajithkumarPR
    @ajithkumarPR 5 лет назад +6

    കാലങ്ങളായി പോകാറുള്ള വഴി ആണ്... അമീര്‍ മഹല്‍.. വഴി.. ഇപ്പഴാ അതിന്റെ ചരിത്രം കുറച്ചു മനസ്സിലാക്കാന്‍ സാധിച്ചത്.. താങ്ക്സ് ടു behindwood..

    • @ajithkumarPR
      @ajithkumarPR 5 лет назад

      @@நானேதான்டா தமிழ் என்பது எல்லாருக்கும் புடிக்கும்....

    • @ajithkumarPR
      @ajithkumarPR 5 лет назад +1

      @@நானேதான்டா தமிழ் கலாச்சாரம் எனக்கு ரொம்ப புடிக்கும்....history of india also புடிக்கும்.. ( தமிழி)

    • @ajithkumarPR
      @ajithkumarPR 5 лет назад +1

      @@நானேதான்டா ஓகே.

  • @needspeed4742
    @needspeed4742 7 месяцев назад +1

    வரலாறில் ஏற்படும் பிழை சில நேரங்களில் காமெடி பீஸ் க்கு எல்லாப் புகழும் பாரம்பரிய தவறுதலாக வந்துவிடும் அந்த மாதிரியான பாரம்பரியம் தான் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு பெயரளவில் ஆள்வதற்கு ஒரு டம்மி மன்னர் தேவை அதனால் வீரத்தில் சிறந்த அண்ணன் மாபூஸ்கான் ஆதரிக்காமல் தம்பி முகமது அலி வாலாஜா வை மன்னராக அறிவித்து தாங்கள் ஆழத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இவர்களை சேப்பாக் அரண்மனையிலிருந்து ஆங்கிலேயர்கள் விரட்டி விட்டனர் 1856 பெரும் புரட்சிக்குப் பின் ஆங்கிலேயர்களே இரக்கப்பட்டு தற்போது உள்ள அமீர் மஹாலை கட்டிக் கொடுத்தனர் இதுதான் அமீர் மகாளின் சுருக்கமான வரலாறு

    • @prem91
      @prem91 20 дней назад

      எல்லாரையும் போல் ஆஹா ஓஹோ என்று ஜால்ரா போட்டு கமெண்ட் போடாமல் உண்மையான வரலாறு என்றால் என்ன என்று கமெண்ட் போட்டதற்கு நன்றி நட்பே

  • @afraidismyvillain4488
    @afraidismyvillain4488 5 лет назад +1

    Super education niga soluradhu true sir

  • @Sainarendra28
    @Sainarendra28 5 лет назад +11

    Being proud to be there behind Amir Mahal 😎

  • @மருதநாயகம்-ங6ச

    Nice 🕉️☪️✝️💐🇮🇳👍

  • @sathishashokkumar6849
    @sathishashokkumar6849 3 года назад

    நான் சிறு வயதில் இருந்த இடம். எங்கள் வீடுகள் இந்த ஆமிர் மஹால் மிக அருகில் இருந்தன.

  • @கேள்விகேட்பேன்

    மேன் மக்கள் மேன் மக்களே

  • @fathimaqamar3778
    @fathimaqamar3778 5 лет назад +1

    Nice to see a humble person

  • @sangeethasenthil429
    @sangeethasenthil429 4 года назад

    They should live a long life and help poor kids. Vaazhga valamudan Nawab.

  • @umapathypillai8864
    @umapathypillai8864 5 лет назад +2

    Very happy, best explanations. Great man.
    By vallalar sabhi Chennai

  • @rush2benny
    @rush2benny 5 лет назад +2

    Awesome , genuine interaction

  • @ellamshivam6618
    @ellamshivam6618 5 лет назад +2

    Pure heart..... 👍🏼

  • @thiyagarajandhinesh2450
    @thiyagarajandhinesh2450 5 лет назад +1

    அருமையான பதிவு உண்மையான பதிவு

  • @kokofiveroseaalam2661
    @kokofiveroseaalam2661 5 лет назад +3

    Lovely video Janab, God bless you Sir

  • @drisaqkhadri8215
    @drisaqkhadri8215 Год назад

    Iam very happy seen this video i hope you successfully and happy iam from Savanur Karnataka

  • @universalfacts3119
    @universalfacts3119 2 года назад

    Yes You are looking so kind

  • @sureshramadass9642
    @sureshramadass9642 5 лет назад +2

    Navabji good interview.

  • @salambaasha1108
    @salambaasha1108 5 лет назад +3

    நான் ஐஸ்அவுஸ் தான் சின்ன வயசில நிறைய விளையாடிருக்கேன் அங்க ... பழமை மாறாத சிவப்பு செங்கல் கட்டிடம் ...

  • @malathirajesh9581
    @malathirajesh9581 5 лет назад +2

    He is really royal god bless to your family

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 5 лет назад +8

    Mashaallah

  • @rameesr8875
    @rameesr8875 5 лет назад +10

    assalamu alaikkum nawab sahib - congratulations for being an ordinary human being

  • @srilekhaguru
    @srilekhaguru 5 лет назад +1

    Wow wow wonderful. My dream come true. Love u for posting. Is it open to public? Can we visit them??? If yes where and how to get permission????

  • @ganapathi9752
    @ganapathi9752 4 года назад

    Super nawabji good human keep it up

  • @MrBenoth
    @MrBenoth 5 лет назад +8

    What's his source of income now ? How are they maintaining such an palace with so many employees and extended family ?

  • @pulikutty5076
    @pulikutty5076 5 лет назад +3

    Royal salute brother 💪💪💪 💪

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 года назад +1

    என் தலைவன் ஏஆர் ரகுமானுக்கு இறைவன் நீடித்த ஆயுளும் புகழும் கொடுக்கட்டும் 😍

  • @venkatesht
    @venkatesht 5 лет назад +5

    Rahema Thasneem 😍❤️❤️ princess ❣️

  • @saleemjessy658
    @saleemjessy658 5 лет назад +8

    Religion that's not matter
    First love people
    Human Embrace it's important