விவசாயியான A.R.Rahman அக்கா ஏ.ஆர்.ரெய்ஹானா | A.R.Reihana Farm tour |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 315

  • @arnark1166
    @arnark1166 2 года назад +55

    குறை சொல்றதுக்கே ஒரு கூட்டம் இருக்கதான் செய்யுது அவங்க இடம் அவங்க விவசாய ஆர்வம் நல்லவிசயம் பணம் எல்லாருக்கும் இறைவன் தருவதில்லை அதனாலே அவன்இறைவன் அவன் கொடுத்தற்கு நன்றி மென்மேலும் வளரட்டும் வாழ்த்துக்கள்

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 2 года назад +22

    அருமை கட்டிட காடுகளை உருவாக்கி பணம் சம்பாதிக்காமல்
    மண்ணையும் பாதுகாத்து அப்பகுதி மக்களும் வேலை கொடுத்து நிறைய செடி பெயர்களை கூறி கொண்டு
    விவசாயி செய்வதைவிட
    விவசாயியாக மாறி தரிசு நிலங்களிலும் மாற்றி
    பணம் இருப்பவர்கள் இப்படி மாறினால் நன்றி
    வாழ்த்துகள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 6 месяцев назад +5

    தமிழச்சியின் இயற்கை பாதுகாப்பு நலமுடன் வளமுடன் இறை அருளுடன் பல்லாண்டுகள் வாழ்க உலகத்தை காக்க இயற்கையை நாடுவோம்

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 года назад +14

    பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்போல மேடம் வாழ்த்துக்கள் 🙏, முள் சீத்தா மரம் வையுங்கள் மேடம் நல்லது, உங்க ஆர்வம் திறமை மிகவும் அருமை👌👍

  • @mohamedinasofficial3723
    @mohamedinasofficial3723 Год назад +3

    இவரின் விவசாயம் பற்றிய அறிவு மிகவும் மெச்சக்கூடியதாக உள்ளது. இவர் அறிந்து கூறிய தாவரங்களில் 5 விகிதம் கூட எனக்கு தெரியாது எனும்போது கவலையாக உள்ளது. நிச்சயம் நானும் இனி என் வீட்டில் சிறு தோட்டமாவது செய்ய முயற்சிப்பேன்.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +14

    அந்த பகுதி விவசாயி 4பேர் வேலை கொடுத்து ,பசுமை மண் வளத் தை காத்து பழங்கள் சாகுபடி செய்ய, விவசாயம் சேய்ய முனைப்பை காட்டும் சகோதரிக்கு பாராட்டுக்கள்,,,

  • @உயிர்மண்
    @உயிர்மண் 2 года назад +38

    இந்த தகவலை தெரிவித்த பசுமை விகடனுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +220

    பெரும் கோடீஸ்வரர் களுக்கு விவசாயம் என்பது இப்போதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு டைம் பாஸ் ஆகிவிட்டது

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 года назад +12

      Correct ah sonninga

    • @வேலவன்-ன3வ
      @வேலவன்-ன3வ 2 года назад +5

      Crt

    • @Bravo.6
      @Bravo.6 2 года назад +71

      ஏன் கோடீஸ்வரனா இருந்தா விவசாயம் செய்யக்குடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா?
      இப்படி சொல்லுற நீங்கள் விவசாயி கோடீஸ்வரனானா கூட ஏதும் குற்றம் கூறுவீர்கள்.

    • @selvams9850
      @selvams9850 2 года назад +10

      ஆம பொழுது போக்குதான்... விவசாயி அப்படி இல்ல.

    • @dasssprabu3499
      @dasssprabu3499 2 года назад +19

      பொழுது போக்கு இல்லை, விசாயம் என்பது எப்படி பொழுது போக்கு ஆகும்

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 года назад +106

    Ella upper class people are having their own field to avoid chemical, we poor and middle class people's are all the targets to politicians. 😒😒

    • @sheiksvlog113
      @sheiksvlog113 2 года назад +2

      Corrct uh

    • @learneasy5511
      @learneasy5511 2 года назад +7

      Maadi thottam try pannuga

    • @jtmsstudio
      @jtmsstudio 2 года назад +3

      Veedu illathavanga maadi thotam eppadi try panrathu

    • @learneasy5511
      @learneasy5511 2 года назад

      @@jtmsstudio yetho yenakku therija idea..
      Veedu irukaravanga lavathu pannalamilla

    • @surid4109
      @surid4109 2 года назад +1

      The so called upper class ppl ur talking about had to stop ter school education for not being able to pay ter school fees on time..so don't worry..u will have ur day too..❤

  • @anbun9089
    @anbun9089 2 года назад +12

    ARR Sir talking in lady voice...remba nalla akka.

  • @rasakisan3229
    @rasakisan3229 2 года назад +5

    வசதியாணவர்கள் விவசாயம்செய்வது பெருமை அல்ல ஏழைகளுக்கு பயன்பட்டால்தான் சிறப்பு.

  • @SenthilKumar-ed3rk
    @SenthilKumar-ed3rk 2 года назад +6

    இயற்கை விவசாயிகள் என் உயிர்

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 года назад +15

    தமிழர்களின் பாரம்பரியம் விவசாயம்.

  • @organicterracegardensubha3657
    @organicterracegardensubha3657 2 года назад +28

    அருமையான தோட்டம்.. நிறைய மா, வாழை வைத்துள்ளீர்கள்.

  • @acumasterabdulhaleem4386
    @acumasterabdulhaleem4386 2 года назад +3

    மிக்க மகிழ்ச்சி சகோதரி

  • @GopiExplains
    @GopiExplains 2 года назад +4

    Amazing mam. Surprised to know the depth of knowledge that you have ..👏👏👏

  • @aafia7a191
    @aafia7a191 2 года назад

    இந்த தகவலை தெரிவித்த பசுமை விகடனுக்கு நன்றி நான் பசுமை விகடன் புத்தகத்தை மாதம் இருமுறை வாங்கி படித்து பயனுள்ளதாக இருந்தது

  • @selvakumarg6691
    @selvakumarg6691 2 года назад +2

    Enna oru elimaiyana thotram mattum pechu,Reihana Ammavu ku ,all the best 💓💓💓💓👍

  • @radharavindran122
    @radharavindran122 2 года назад

    Super kanchana 👍avaram related saying s arumai👍from Radha..your college mate😍

  • @dubaidude7561
    @dubaidude7561 6 месяцев назад

    சூப்பர் 🎉🎉🎉

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Год назад

    Thanks Brother 👍 for Ur great Vedio.. Really, I enjoyed this Vedio really this is a great lesson to everyone's and also Organics 🚜 farming, thanks Mam for Ur handworking and . for the Ur great teaching to the UNIVERSALS, may God bless U... Emme Austra 🇦🇺

  • @manav1436
    @manav1436 2 года назад +18

    Excellent👍 it's helpful for environment. pure heaven is nature🌿🍃life Enjoy the nature madam. Hatts off what you are doing
    Organic agriculture is great agriculture

  • @logannathan4713
    @logannathan4713 2 года назад +66

    G.v.prakash is as equal talent as his uncle A.R.rahman. but he is underestimated.

    • @bumblebee6886
      @bumblebee6886 2 года назад +19

      Of course he is talented but he is wasting time in acting

    • @rathikas7997
      @rathikas7997 2 года назад +3

      @@bumblebee6886 Gv prakash acting and music ku equal importance kodukuraru

    • @tulips21
      @tulips21 2 года назад +5

      Andha gv Prakash 18 plus movies la nadikaama irundha, nalla irukum.

    • @kavisundar1949
      @kavisundar1949 2 года назад +7

      GVP is better than Anirudh... he needs to make more music

  • @murziabdulcareem2445
    @murziabdulcareem2445 5 месяцев назад

    VERY GOOD EFFORT SISTER. CONGRATULATIONS.

  • @prabakarana2075
    @prabakarana2075 2 года назад +9

    பசுமைச் சோலை அழகான இயற்கை

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 2 года назад +30

    பாடுபட்டு விவசாயம் பார்க்கின்றவன் ஒருவன் ஆனால் விவசாயி என்கிற பெயர் இவர்களுக்கு

  • @SenthilKumar-ed3rk
    @SenthilKumar-ed3rk 2 года назад +4

    வாழ்க வளமுடன் விவசாயிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @reshmadilawar2774
    @reshmadilawar2774 2 года назад +74

    Inga oru rose chedi vekkanu na kooda house owner kita Keakanunu but chinna pillai landhu Enaku Romba aasai planting

  • @Thinakooli_vivasayi
    @Thinakooli_vivasayi 2 года назад +2

    அருமை அருமை மேடம்

  • @prakasamm9255
    @prakasamm9255 Год назад

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் இந்த மாதிரி வசதியானவர்கள் விவசாயம் செய்வது சிறப்பு, விவசாயம் காப்பாற்றபடும்

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 2 года назад +14

    இயற்கை விவசாயம் செய்யும் ரெகானாவுக்கு வாழ்த்துகள். ஆனால், தேங்காய் தண்ணீர் கோககோலா மாதிரி இருக்கும் என்ற உதாரணத்தை ஏற்க முடியவில்லை.

    • @kamalasekar7239
      @kamalasekar7239 2 года назад +2

      Irukum bro natural irukum nattu Maram taste nalarukum high breed waste 🙏☺️

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 Год назад

    நான் என்னுடைய தொட்டத்தில் வைத்திருக்கும் and வைக்க நினைக்கும் மரம் செடி எல்லாம் இவர்களும் வச்சி இருக்காங்க ரொம்ப சந்தோஷம் இதே மாதிரி யாரு எல்லாம் land வச்சி இருக்கீங்களோ அவங்களும் forming பண்ணுங்க கூடுதலாக பனை மரம் ..ஈச்ச மரம், கோரிகளிக்கா மரம், இன்னும் நிறைய எல்லாம் வரளக்கலாம் 😁😁😁👍

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 2 года назад +2

    மாஸா அல்லாஹ் சூப்பர் வாழ்த்துக்கள். 💪💪💪

  • @jayanavya
    @jayanavya 2 года назад +4

    வாழ்க நலமுடன்

  • @mahandrandran3452
    @mahandrandran3452 2 года назад +1

    Excellent👏👌👍👍

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 5 месяцев назад

    சூப்பர் மா தங்கம்

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +1

    Very nice to see this Garden

  • @7Humanity
    @7Humanity 2 года назад +1

    Camera resolution 👌🏻👌🏻

  • @SamayalRoom
    @SamayalRoom 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு நல்ல தகவல்👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +2

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை பசுமை தோட்டம்

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    Very nice to see this garden 👍👍

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 2 года назад +1

    Very good choice must everyone do some no nite buy from market if got land anything can

  • @godsson701
    @godsson701 2 года назад

    அருமை Sister.👌👌👌👌👌👌👏👏👏👏👏👍

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 2 года назад +1

    Super 😍😍👍👍👍

  • @sivas5563
    @sivas5563 2 года назад +2

    Sprrrr mom 👏👏👏 . Neenga pesuradhu enga area islang pola pesuringa 👍👏👏👏👍👍

  • @resmini_81
    @resmini_81 5 месяцев назад

    Atleast in that way they are encouraging farming

  • @thasleem2
    @thasleem2 2 года назад +3

    Super madam 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh 7 месяцев назад

    Superrihaana mam

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 2 года назад +2

    Superb madam

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 2 года назад +1

    Super sister

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 4 месяца назад

    Mashallah

  • @sshanthakumar79
    @sshanthakumar79 2 года назад +1

    Really super explanation mam, ....i never expert you know this all types of plants names, nowadays village people don't know these plants names .nice mam.

  • @msheela5467
    @msheela5467 2 года назад +1

    Wow super🌹🌹

  • @dhineshkumar4963
    @dhineshkumar4963 2 года назад

    vivasaayam paavangalai city lifeku thiruppi vittu vivasayathai alichitu ippo vivasaayathai pathi theriyathavangala vechi video podringala

  • @idhayaa.1627
    @idhayaa.1627 2 года назад +5

    அருமை 👍👍

  • @rathna1403
    @rathna1403 2 года назад +19

    Innaiku tha theriyum A.R rahman is uncle of G.V prakash 😍❤️

    • @saibha5152
      @saibha5152 2 года назад +1

      on-line class illaya Rathna. ? 2k Kid-aa?

    • @rathna1403
      @rathna1403 2 года назад +1

      @@saibha5152 ama da thambii

    • @thamizhthamizh2653
      @thamizhthamizh2653 2 года назад +4

      Jentle men movie A R. Rahman music la chikku pukku chikku pukku rayilu song la starting chinna paiyan padurathu G V than . Again Bombay movila kuchchi kuchi rakkama boy voice G V paada vachurukaru ARR

    • @hajashahulhameed4808
      @hajashahulhameed4808 Год назад

      A.R.ரஹ்மான் இசையில் வந்த சிக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஆரம்பத்தில் வரும் சிறுவனின் குரல் ஜீ.வி.பிரகாஷ் பாடியது தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்,

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад

    Vanakam 🦚
    Thank you for preserving plants & trees
    Biodiversity & ecosystems preserve the planet 🌎

  • @sanmugapriya1178
    @sanmugapriya1178 2 года назад +2

    Very good mam....keep it up

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 6 месяцев назад

    Arumaie

  • @browniebasket
    @browniebasket 2 года назад +2

    Wow very nice

  • @Anushkarajendran2127
    @Anushkarajendran2127 2 года назад

    Ithu polave anaivarum vivasayam seivathu indha naatukku nalladhu vaazga valamudam mam (valarpom vivasayam )

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад

    Ungal organic garden miga arumai. 👍

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 6 месяцев назад

    எங்க அப்பா இந்த தோட்டத்துல வேலை செய்தார், இரண்டு கிலோமீட்டர் தொலைவு, இடம் ஐயர்கண்டிகை, கும்மிடிப்பூண்டி

  • @ammuezhil6170
    @ammuezhil6170 2 года назад +1

    Nice mam🙂

  • @muthumuniasamy2819
    @muthumuniasamy2819 Год назад

    👏👏👏👍👍👍🌴🌻🌳

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад +1

    Super

  • @shivamfa8414
    @shivamfa8414 2 года назад +1

    Wow awesome great job madam and natural healthy 💯👏👏👏👌💪

  • @trendingvideos5553
    @trendingvideos5553 2 года назад +1

    Nalla sinthanaikal akka

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 года назад +9

    களை செடி நிறையா இருக்கு நாட்டு கோழியும் செம்மறி ஆடு வளர்த்தால் அதுவே களைசெடிகளை கட்டுபடுத்தும்

  • @nabeeha2704
    @nabeeha2704 2 года назад

    Your dreams come true

  • @venkatrajand
    @venkatrajand 2 года назад +5

    SIR, I AM REALLY LIKED ALL YOUR VIDEOS, KINDLY LET ME KNOW WHAT CAMERA, AND EDITING SOFTWARE YOU ARE USING, IT HAS COME OUT VERY WELL. ALL THE BEST TO YOU AND YOUR TEAM.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 года назад

    Remarkable sister......you're pride of Thamils. THANKS.

  • @madhudeva9535
    @madhudeva9535 Год назад

    💐💐💐

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 2 года назад +2

    வரவேற்க்கிறோம் மேடம்

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад

    Super.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 года назад

    Nice to watch this video, please tell where this farm land is located.

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 года назад +4

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @dharmaraj9957
    @dharmaraj9957 2 года назад +6

    Mount road தர்க்க வில் இவரை பார்த்து உள்ளன் இப்போது வருவதும் இல்லை

  • @DSGAMING513
    @DSGAMING513 2 года назад

    Super vaalthukal akka👍

  • @venkateshr3889
    @venkateshr3889 2 года назад +2

    Super akka.seeman Annan party la join panninga akka

  • @shabnam9189
    @shabnam9189 4 месяца назад

    Location of farm

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 года назад +1

    💗💗💗💗👌👌👌👌👌

  • @dandapanisubramani152
    @dandapanisubramani152 2 года назад

    Super super super

  • @eswaramurthia65
    @eswaramurthia65 2 года назад +1

    Engaluthu varumikku vivasayam ungalathu perumaikku vivasayam

  • @marzipan58
    @marzipan58 2 года назад +2

    Which area is this?

  • @santhoshsanthosh-xc3bl
    @santhoshsanthosh-xc3bl 2 года назад +1

    Any ARR FANS HERE?

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 2 года назад

    Valga valamudan

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 года назад

    Nice 3

  • @naveennaga679
    @naveennaga679 Год назад

    திலிப் இப்போது ரஹ்மான், ரைகானா முன்பு ???

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад

    I am Benjamin Joseph horticulturist doctor Kalpana ernest brother in law Mr AR Rahman lived at Vellore bagayam my sister in law house

  • @nisharaffi2637
    @nisharaffi2637 2 года назад +1

    Organic agriculture ❤️

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 2 года назад +1

    Very Excellent & open talk ma'am

  • @pavipuppy14edits26
    @pavipuppy14edits26 3 месяца назад

    Celebrity illa But voice nalla irukku

  • @kk-ys2jd
    @kk-ys2jd 2 года назад +6

    This women is GV prakash mother, am I right. I have never seen them together

    • @raghukumar5101
      @raghukumar5101 2 года назад +2

      Yes she GV's mom

    • @sundarisamh1228
      @sundarisamh1228 2 года назад +1

      But she never wanted to attend GV’s wedding. Low class woman. She think she is something else when she is not. ARR and Rehanna were hiding in GV’s and Saindhavi’s wedding. Pathetic people.

    • @kk-ys2jd
      @kk-ys2jd 2 года назад

      @@sundarisamh1228 but y

    • @_ehh3182
      @_ehh3182 2 года назад

      I heard she's divorced . so gv was brought up by his father . so that may be the reason.

  • @kishores3322
    @kishores3322 2 года назад +1

    Remember that these comments might be read by A. R. Rahman 🙂

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 года назад +1

    Hi madam, great project and hats off. God bless you all 🙏👍

  • @musiqzoom7059
    @musiqzoom7059 2 года назад +4

    அக்கா எனக்கு ஒரு முறை ரகுமான் சார் இசையில் பாடுவதற்க்கு எழுவதற்க்கு
    ஒரு முறை வாய்ப்பு வாங்கி தாருங்கள்
    ரொம்ப கஷ்டபட்டு கொண்டுருக்கிறேன்
    உதவுங்கள்.

  • @Sp1084-v6c
    @Sp1084-v6c 2 года назад +2

    Interesting interview but please avoid background music

  • @cvkumar5566
    @cvkumar5566 2 года назад +1

    I like organic agricultural

  • @rajaselvam1583
    @rajaselvam1583 2 года назад +4

    A.R.Rahman >> Gem............... A.R.Reihana >> Attitude.