இந்த பதிவை பாருங்கள் உங்கள் கர்மவினை போகும். சாய் பிரார்த்தனை சேனல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • இந்த பதிவை பாருங்கள் உங்கள் #கர்மவினை போகும்
    Take a look at this post and your Karma will go
    #சாய்பிரார்த்தனைசேனல் தொடர்ந்து பாருங்கள் பாபாவை பற்றிய அறிய தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Комментарии • 345

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran3809 3 года назад +1

    சாய் அப்பா என்மகன் திருமணம்விரைவில்நடைபெறவேண்டுகிறேன் சாய் அப்பா

  • @elangob330
    @elangob330 4 года назад +7

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏 நீங்கள் கூறுவது அனைத்தும் என் வாழ்வில் நடப்பது போன்றே உள்ளது நான் இதற்கு முன்னாடி டூவீலர் சேல்ஸ் டூ வீலர் பைனான்ஸ் டூவீலர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தேன் எனக்கு முப்பது வயதுதான் ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை இப்பொழுது என்னுடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு எனது ஊரில் தெரிந்தவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி சிறியதாக ஒரு டீக்கடையில் ஒரு உணவகம் நடத்தி ஆனால் என்னால் கடுமையான கடன் பிரச்சனையில் இருந்து மீள முடியாமல் நான் தவித்து வருகிறேன் என்னால் பேங்க் லோன் கார் லோன் சீட்டு காசு கட்ட முடியாமல்தவித்து வருகிறேன் எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அனைவரும் என்னை தினந்தோறும் தொந்தரவு செய்கிறார்கள் இப்பொழுது நான் சொல்லில் அடங்காத துயரத்தையும் துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்னை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏 இதுமட்டுமில்லாமல் என்னுடைய20 வயதில் என்னுடைய ரைட் சைடு கண் பார்வை குறைய ஆரம்பித்தது நான் சென்னையில் உள்ள அகர்வால் கண் மருத்துவ மனையில் அந்த ஒரு கண்ணில் மட்டும் 3 லேசர் ஆபரேஷன் மூன்று மேஜர் ஆப்பரேஷன் செய்தார்கள் எனக்கு அந்த கண்ணில் மீண்டும் பார்வை திரும்பக் கிடைக்கவில்லை ஆறுகளை சென்று நான் கேட்ட பொழுது உங்கள் கண்ணில் உள்ள அனைத்து நரம்புகளும் டேமேஜ் ஆகி உள்ளது மீண்டும் பார்வை வர வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் சாய் அப்பா இல்ல வாழ்க்கை வாழ்வதை விட இறப்பதே மேல் என்று தோன்றுகிறது எனக்குவாழவேண்டும் என்ற ஆசை என்னுடைய அனைத்து பிரச்சனைகளை என்னை விடுபட வைத்து நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @Bosekannan
    @Bosekannan 4 года назад +1

    சாய் அப்பா என்னை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா சாய் அப்பா என் கர்மவினைகள் அனைத்து போக வேண்டும் சாய் அப்பா

  • @suntharpandi4526
    @suntharpandi4526 3 года назад

    Om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai ram om Sai

  • @meenukitchen7724
    @meenukitchen7724 3 года назад +2

    Om sai Ram... Jai sri Ram.. Give me ur blessings appa

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Год назад

    ஓம் ஶ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணை நன்றி அப்பா🙏🌹🌺🌷🌻🙏🌹🌺🌷🌻🙏🌹🌺🌷🌻🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 9 месяцев назад

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே சரணம் 🙏 சரணம் 🙏 சரணம் 🙏

  • @drsuderson8143
    @drsuderson8143 4 года назад +8

    🙏🏻🙏🏻🙏🏻ஒம் ஸ்ரீ சாய்ராம்
    சாய் சகோதரா நீங்கள் சொன்ன இந்த கர்மவினை என்ற பதிவு நம் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும் அதை நாங்கள் கண்டிப்பாக 12.வாரம் செய்வோம் சாய் சாய் அப்பாவுக்கு கோடண கோடி நன்றி சாய்
    சாய் சகோதரருக்கு கோடண கோடி நன்றி சாய் 🙏🏻🙏🏻🙏🏻

  • @chelvi24
    @chelvi24 4 года назад +8

    Yes Sairam, i and son will start doing this tomorrow morning. Pls bless us. Sai thunai

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Год назад

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெயம்
    மிக மிக நன்றி சாய் அண்ணா
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @diyamaga3675
    @diyamaga3675 3 года назад +3

    நீங்கள் சொல்வது 1000% உன்மை சாய் பாபா

  • @gmhari7442
    @gmhari7442 4 года назад +5

    Thank you Sai Ram . I will do it with Sai Appa's blessings Sai Ram. Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solairaja3352
    @solairaja3352 4 года назад +6

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் எல்லாரும் நல்ல் இருக்கனும் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @anithaganesh3351
    @anithaganesh3351 4 года назад

    Om sai Ram, romba nantri sai anna, migavum elithana vilakkam, yennoda karmavinail irunthu vidupada sai appa sonna pathil ithu, nan Ippothan sai appa kitta vendikitten yennoda nedunal noil irunthu yeppdiyathu viduviyungal yentru, undane appa Unga molam pathil sollitaru, romba nantri sai appa

  • @darikasuresh2689
    @darikasuresh2689 4 года назад +6

    கோடான கோடி நன்றி சாய் அப்பா

  • @sasikalar3479
    @sasikalar3479 3 года назад +1

    Na apditha vilakuaechure saiappa ennoda karmavinaikal pottumpa om sairam 🙏🙏🙏🙏🙏🙏 ore problem a erukku machugapa plz

  • @sreekalasreedas3814
    @sreekalasreedas3814 3 года назад +1

    Om sai appa thunai

  • @poojapooja6632
    @poojapooja6632 4 года назад +8

    Om Sai Ram 🌹 enn appa love you 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏om Sai Ram 🌹 enn appa love you
    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹Sai appa 😭 😭😭 CRT appa very nice appa love you appa miss you appa 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏😌😭😌😭😌😭 Sai appa sar appa very nice appa love you

    • @KumariKumari-eb1cq
      @KumariKumari-eb1cq 4 года назад

      Omsairam.omsairam.omsairam🙏🙏🙏🙏🙏🏝🏝🏝

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 Год назад

    மிகவும் நன்றி சாய் அண்ணா. ஓம் சாய்ராம்

  • @parameshwarysundaram4611
    @parameshwarysundaram4611 2 года назад

    Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏 🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥 🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 Om sai ram 🙏🙏🙏 jai sai ram 🔥🔥🔥 saiappa to day good day a irikanm saiappa come to my house saiappa en sonenku marriage nadakanum saiappa please help me saiappa en sonenku wedding nalapadiya nadakanum saiappa house work nalapadiya nadakanum saiappa house beautiful a irikanm saiappa 🇱🇰🇱🇰🇱🇰

  • @babymahema5518
    @babymahema5518 4 года назад +1

    ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்..என்னை காப்பாற்றுங்கள் பாபா... எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @mageshwarip6188
    @mageshwarip6188 3 года назад

    Tq somach anna really tq sai appa va engaluku ka sona mathir eruku tq appa

  • @shanmugamshanmugam8226
    @shanmugamshanmugam8226 3 года назад

    Thanks Anna. Om sai sri sai jai jai sai sathguru sai

  • @subramnasubramna8534
    @subramnasubramna8534 4 года назад +4

    Sai Appa Rompa Nandri Hen manasu Hinaiki Rompa Santosama iruku Om Sai Ram😍😍😍💐💐💐🌹🌹🌹🇲🇾Selvee

  • @mohanambalkrishnamoorthy8719
    @mohanambalkrishnamoorthy8719 4 года назад +5

    om sai ram தாங்கள் சொன்னபடி செய்கிறேன் சாய்ராம்

  • @rameshchandran4932
    @rameshchandran4932 2 года назад +1

    Om Sai Ram🙏🙏🙏🌷🌷🌷💕💕💕

  • @reenamadhu9140
    @reenamadhu9140 3 года назад

    ஓம்சாய்ஸ்ரீசாய்ஜெயஜெயசாய் சாய்அப்பாதுணை

  • @manjuthumilan7666
    @manjuthumilan7666 4 года назад +4

    Om Sai appa thunai 🙏💞🌸🙏🌸🙏🌸♥️💙♥️💛♥️💛♥️💛♥️💛♥️💜🧡💜🧡💜🧡💜🧡🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @munisamy7836
    @munisamy7836 2 года назад

    Om sairam sairam manasu rompa kustama iruku sairam ellam iruthum illatha mathiri iruku valhaiya neaicha rompa payamma iruku

  • @saimeera6510
    @saimeera6510 4 года назад +8

    ஓம் சாய் ராம்🙏🙏🙏
    கோடான கோடி நன்றி சாய் அப்பா🙏🙏🙏
    சாய் அண்ணா🙏

  • @sangeethakeerthi607
    @sangeethakeerthi607 3 года назад +1

    அண்ணா நானும் நீங்கள் சொன்னது போல் நாணயத்தை பாபாவிடம் சில வாரங்களா கொடுத்தேன். வீட்டை விட்டு வெளியே போக முடியாத காரணத்தால் அந்த நாணயத்தை என்னால் யாருக்கும் கொடுக்க முடிய வில்லை. அதனால் பாபாவிடம் என் கர்மவினை தீரவில்லை யா அதனால் தான் என்னால் இந்த காசை யாரிடமும் கொடுக்க முடிய வில்லை யா என்று கெட்டு விட்டு வந்து அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தேன் சிறிது நேரத்தில் என்வீட்டு வாசலில் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது போய் பார்த்தால் ஒருஏழை பெண் எதாவது தர்மம் செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டார்கள். சாய் அண்ணா நான் இந்த இடத்தில் இரண்டு ஆண்டுகள் வசித்து வருகிறேன் இதுவரை ஒருவர் கூட இதுபோல் வந்தது இல்லை. என் சாய் அப்பா எனக்காக அனுப்பி இருக்கார் என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஓம் சாய் ராம்.

    • @saiprarthanaichannel
      @saiprarthanaichannel  3 года назад +1

      மிகவும் அருமை சாய்ராம்

  • @870aswathy5
    @870aswathy5 4 года назад +2

    Sai appa ennayum en kudumbathayum santhoshmavum nimathyavum veyyagal appa 🙏🙏🙏🙏🙏

  • @jishasujesh3208
    @jishasujesh3208 4 года назад +1

    Thanks anna om sai appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishprem5153
    @sathishprem5153 10 месяцев назад

    Om sai ram Jai sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathithevysellappah5411
    @rathithevysellappah5411 4 года назад +5

    வணக்கம் சாய்ராம் .ரொம்ப பயனுள்ள பதிவு தெளிவான விளக்கத்துடன் தந்தமைக்கு மிக்க நன்றி. ஓம் சாய்ராம்

  • @meenubaskar45
    @meenubaskar45 4 года назад

    Om sai ram kodana kodi nandrigal sai thatha

  • @shivasumimiththu5173
    @shivasumimiththu5173 3 года назад +1

    Ommmmm sai ram......

  • @deepanbca1984
    @deepanbca1984 3 года назад +1

    Om sai ram om Jai sai Ram 🙏🙏🙏♥️♥️♥️🕉️🕉️🕉️ saiappa

  • @suriyanm3163
    @suriyanm3163 4 года назад +1

    Kulanthaika enaku periyar panunga sai family kulanthai ka wait panuruken

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 4 года назад

    நன்றி சாய்ராம் 🙏🙏🙏🙏 மிகத்தெளிவாக கர்மவினை தானம் செய்ய வழி காட்டியுள்ளீர் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏 நன்றி மீண்டும் சாய்பாபா நிச்சயம் நம் மை காப்பாற்றி டுவார்னு தெள்ளத் தெளிவாக நம்புகிறேன் சாய் ராம் விடாமுயற்சியுடன் செய்கிறேன் சாய் ராம் 🙏🙏🙏🙏

  • @selvarajanrajan7814
    @selvarajanrajan7814 4 года назад +2

    Sai appa neega sonnath nan anubathil unarthen ineum thodarnthu seiven sai ram

  • @elangamani8895
    @elangamani8895 4 года назад +4

    Thanks Anna Om Sai Ram 🙏🙏🙏 Good evening Anna Om Sai Ram Appa 🙏🙏🙏

  • @naveenanjothi3171
    @naveenanjothi3171 4 года назад +4

    ஓம் சாய் ராம்.
    ஓம் சாய் அப்பா.
    நன்றி சாய் அண்ணா.

  • @j.kamalij.kamali2078
    @j.kamalij.kamali2078 3 года назад

    Sai ram nalla pesidu iruntha ya mama ennakita pesa mattranga sai ram ya mama ennakita thirumba palayapati pesanum sai ram ennaya mama kalyanam pannikanum sai ram nega than sai ram pray pannanum sai ram please please please please please sai ram enaga pray pannuga sai ram

  • @suryar5400
    @suryar5400 3 года назад

    Saiappa neenga mattume thunai appa enaku

  • @JayanthiSJai
    @JayanthiSJai 4 года назад +2

    Thank you Sai ram... Om Sai Appa Thunai...

  • @tathinair1677
    @tathinair1677 4 года назад +3

    Om Sai Sarva Mangala Sarva Loka Antharyaaminae Sharanam Sharanam Mangala Sharanam 🍊🔥❤️🌹🙏 . Thank you 🙏 for the very clear explanation 🙏🙏🙏

  • @bharathvijay8499
    @bharathvijay8499 4 года назад

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் பாபா போற்றி போற்றி போற்றி.சாய் அப்பா
    எங்கள் கர்மவினை யைதீர‌ வழி
    காட்டிவிட்டீர் நன்றி அப்பா.
    முழு நம்பிக்கையுடன் ‌ பூஜைகள் செய்து கொண்டு வருவேன்
    உங்கள் ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும் சாய் அப்பா.
    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம்.

  • @selvisivakumar2846
    @selvisivakumar2846 4 года назад +2

    Om Sai ram 🙏🙏🙏
    Valuable information
    Nandri Sai ram 🙏

  • @mithunmounika2818
    @mithunmounika2818 3 года назад

    நன்றி சாய் அண்ணா.

  • @sankaragomathi8336
    @sankaragomathi8336 3 года назад

    Om sai appa bless me appa I love you sai appa you are my only hope sai appa .you are my father and mother and brother and sister and friend and everything appa

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 2 месяца назад

    🙏🙏🙏ஓம் சாய்ராம் 🙏🙏🙏

  • @sivashanthini1777
    @sivashanthini1777 3 года назад

    ஓம் சாய்ராம் ஓம் சாய்.ராம்-ஓம் சாய்ராம், ஒம்சாய்'ராம் ஓம் சாய்ராம்

  • @vimalaraj1859
    @vimalaraj1859 4 года назад +7

    ஓம் சாய் அண்ணா மிகத் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி. ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய் 🙏🙏🙏🙏🙏

  • @babymahema5518
    @babymahema5518 4 года назад +2

    ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்.ஓம் சாய் ராம்... நான் என்ன செய்தேன்.என்னுடைய வாழ்க்கை இப்படி இருக்கு... பாபா...

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 4 года назад +5

    நன்றி சாய் ராம் 🤗🤗🤗

  • @jasqeen8720
    @jasqeen8720 4 года назад +2

    Nandri anna kandippa seiren om Sri Sai appa 🙏🙏🙏

  • @siriyanisasi3946
    @siriyanisasi3946 3 года назад

    om sai ram om sai ram om sai ram

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 года назад

    மகன் திருமணம் கைகூடபிரார்த்தனை சாயிஅப்பா

  • @asmitha4206
    @asmitha4206 3 года назад +1

    Om Sairam Sathguru Sainath Maharaj ki Jai 🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhuk8732
    @prabhuk8732 Год назад

    Om Sri Sai Ram Sai appa 🙏🙏🌹💐💐

  • @revanthm8965
    @revanthm8965 4 года назад +1

    ஓம் சாய் ராம்
    கோடான கோடி நன்றி சாய் அப்பா
    நன்றி சாய் அண்ணா
    இரவு அண்ணா சாய் அண்ணா 🙏🙏🌹🌹🙏🌹🙏🌹💖

  • @bhavaniramamurthi8664
    @bhavaniramamurthi8664 3 года назад

    Thanks sai anna om sai ram

  • @abinaya2760
    @abinaya2760 2 года назад

    Om sai ram🙏🌸🙇‍♀️🙇‍♀️

  • @chitrapoorselian1220
    @chitrapoorselian1220 4 года назад +3

    Om sai ram .... romba romba nandr sai appa ❤❤❤❤❤❤

  • @suthansumitha3123
    @suthansumitha3123 3 года назад

    ஒம்சாய் ராம் அப்பா

  • @solairaja3352
    @solairaja3352 4 года назад +2

    ஓம் ஸ்ரீ சாய் ராம் சாய் அண்ணா நன்றி

  • @velmurugant2331
    @velmurugant2331 4 года назад +2

    Thank you sai appa, Thank you sai anna💐🙏🙏🙏

  • @nandinirajendran2285
    @nandinirajendran2285 4 года назад +7

    ஓம்சாய்ராம் 🙏 சாய்சகோதரருக்கு மாலை வணக்கம் சாய்அப்பாவிடம்
    கர்மவினையை எப்படி தானம் செய்வது என்பதை பற்றி பதிவை சொன்ன சாய்சகோதரருக்கு நன்றி
    சாய்அப்பாவுக்கும் நன்றி ஜெய்சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanimozhian4217
    @kanimozhian4217 4 года назад

    om sai baba indumathi

  • @SureshSuresh-tt6hb
    @SureshSuresh-tt6hb 3 года назад

    Om sai appa om sai appa om sai appa

  • @lathag9505
    @lathag9505 4 года назад +2

    Thank you Sai appa and amma

  • @geetab2525
    @geetab2525 4 года назад +1

    Kandipa enaku entha kashtamum varathu naa 12varam seiven entha thollaium ennai nerungathu ena sai appa en kuda irukum pothu yarum ennai onnum panna mudiyarhu thanks sai anna

  • @vasuaravinth5148
    @vasuaravinth5148 4 года назад

    நன்றி சாய்ராம் சாய் ஐயா, ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் சாய் அப்பா, அல்லாஹ் மல்லிக்ஹ் 🙏🙏🙏🙏🌷🥀🌹🌻🌼🌺🌸🌹🌻🌼🌺🥀ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய், சாய் அப்பா, சாய் ஐயா 🙏🙏🙏🌷🥀🌹🌻🌼🌺🌸💮

  • @MangaiMangai5684-zr9rq
    @MangaiMangai5684-zr9rq 6 месяцев назад

    Om Sairam 🙏😇💛

  • @raniramyaagri1033
    @raniramyaagri1033 4 года назад +1

    Romba nanri sai anna...OM SAI RAM...

  • @KavithaKavi-zn2wp
    @KavithaKavi-zn2wp 3 года назад +3

    Pray my husband sai anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nageshwarep7134
    @nageshwarep7134 2 года назад

    Om sairam. Sai Appa enakkum Enoda family kum arokiam, Nimmathi tharungal plus nalla vazhkai amaithu tharungal Appa. Enoda thalai ezhuthai thiruthi ezhuthi thanga pa. Enoda Venduthal niraivetri tharungal. Ungala mattum than nambi Erukken pa. Jai sairam.

  • @anbarasysai.poo.4368
    @anbarasysai.poo.4368 4 года назад +4

    சாய் ராம் brahma முகூர்த்த நேரமான 3 முதல் 5 மணிக்குள் அகல் விளக்கு ஏற்றி, 2 நாணயங்களை தானமாக கொடுக்க வேண்டும்

  • @mangaikasarimangaikasari7671
    @mangaikasarimangaikasari7671 3 года назад

    Om sairam 🙏🙏🙏

  • @saranyajsnarayanan
    @saranyajsnarayanan 2 года назад

    Shirdi Sri Sai Nithya Bhojan Trust,
    Annam para Brahmam.
    Om Shree Sai Ram.

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 2 года назад

    🌹❤🔥💥🙏🏻🙏🏻🙏🏻💥🔥❤🌹
    OM SAI RAM 💥❤💥OM SAI APPA

  • @divyaa9409
    @divyaa9409 4 года назад +4

    Thank you so much Sai Anna...

  • @umarani4325
    @umarani4325 4 года назад +1

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🌺🌺🍎🍎

  • @uthayanthu
    @uthayanthu 4 года назад +1

    Tq anna..om sai ram💙🙏

  • @hariharasudhans5769
    @hariharasudhans5769 3 года назад

    Romba nantri anna poojai success

  • @user-zl7vp1zf7i
    @user-zl7vp1zf7i 4 года назад

    om sai ram appa sai ram

  • @shanthak9767
    @shanthak9767 3 года назад

    Om sairam please change my husband as an understanding father plz plz plz

  • @shivayanamaom728
    @shivayanamaom728 4 года назад +2

    Nandri sai appa.

  • @indiragandhi4763
    @indiragandhi4763 3 года назад

    Omsaisriramjayajayaram

  • @banum7966
    @banum7966 4 года назад

    Jai sairam

  • @d.s.k7897
    @d.s.k7897 4 года назад

    om sai ram appa.

  • @palanikumar1901
    @palanikumar1901 4 года назад

    Sai Aum Sai Aum Sai Aum Sai Krishna Krishna Krishna Hare Krishna Hare Rama Krishna Hare Rama Hare Aum Sai Namo Namah Shri Sai Namo Namah Jai Jai Sai Namo Namah Sadguru Sai Namo Namah Aum Namah Shivaya Aum Namo Narayana Hari Aum Shambho Mahadeva Allah Malik Allah Malik Allah Malik Allah Malik Allah Malik Allah Malik Allah Malik Jai Shri Ram Shri Rama Jayam Aum Sai Ram Jai Sai Ram

  • @banubanu3118
    @banubanu3118 4 года назад +1

    Om Sai Ram.
    Romba Romba Nandri Sai Ram.
    Om Sai Appa Thunai.

  • @vijiomnamashivayanamaha7262
    @vijiomnamashivayanamaha7262 3 года назад

    Sai ram baba🙏🙏🙏😘

  • @umapandi2730
    @umapandi2730 3 года назад

    Om sai ram

  • @sindhunathiya1961
    @sindhunathiya1961 3 месяца назад

    Om Sri Sai ram

  • @murugansuper5951
    @murugansuper5951 4 года назад +1

    Oooooomsrijaisairamappaaaaababaaaathankyou........appaaaasaiannaaa

  • @raghavin3481
    @raghavin3481 4 года назад +1

    Omsairam love you saiappa 🙏🙏💐💐❤️❤️

  • @thangamlark2584
    @thangamlark2584 4 года назад +2

    நன்றி சாய் ராம்