சாய் பாபா உங்கள் வீட்டில் வருவதை இந்த அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • சாய்பக்தர்களே பாபா நமது வீட்டில் பாபா சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Комментарии • 1,4 тыс.

  • @sudharzhana5961
    @sudharzhana5961 4 года назад +77

    நான் வெளியே செல்லும் போது போர இடத்தில் அங்கு பாபா புகைப்படம் என் முன் தோன்றும் ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @bsriddles6
    @bsriddles6 3 года назад +7

    ஓம் சாய்ராம் அப்பாவுக்கு மிக்க நன்றிஎன்னுடையஎல்லாப் பிரச்சினைகளும் தீர்த்து வையுங்கள்சாய் அப்பா உங்களைத் தவிர வேறு யாரும்இல்லை கருணைகாட்டுங்கள் சாய் அப்பாமத்த நன்றி ஓம் சாய்ராம்❤️❤️🙏❤️❤️

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 5 лет назад +301

    சாய் பாபா வருவதும் இல்லை போவதும் இல்லை. எல்லோருக்குள்ளும் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கிறார். ஓம் சாயி ராம் !

  • @veeramaniazhagarsamy3939
    @veeramaniazhagarsamy3939 5 лет назад +209

    நான் கவலை,மனகுழப்பத்துடன் வண்டியில் பயணிக்கும் பொழுது எதோ ஒரு வகையில் பாபாவின் புகைப்படம் கண்ணில் படும் ஓம் நமோ ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏

  • @babubanu2358
    @babubanu2358 4 года назад +13

    பாபாவை நினைத்து செய்யும் காரியம் எல்லாம் ஜெயம்தான்

  • @motivationtoday1586
    @motivationtoday1586 3 года назад +1

    சாய் நாதர் ஆலயம் சென்று வந்தபோது பாபாவின் உதி வீட்டில் வைப்பதற்கு சேகரித்து காகிதத் தாள்களில் பொதிந்து பையில் வைத்தேன் .... ஆனால் வீட்டில் வந்து பார்த்ததும் இல்லை...அம்மா சற்று நேரத்தில் வருத்தப்பட்டார்....நான் கவலை படவேண்டாம் அம்மா ...பாபா வழிவிடுவார் என்று கூறினேன்.... மறுநாள் காலையில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் பாபா....என் வீட்டின் முன் மினி சிற்றுந்து (tempo red color) அமர்ந்தபடி வந்தார் பாபா ... நான் அவரை ஆச்சரியத்துடன் வழிபட்டு உதியும் எடுத்து கொண்டேன்.....🙏🙏🙏🙏🙏 நம்பினோர்க்கு இருக்கிறார் பாபா....ஓம் சாய் ராம்....🙏🙏

  • @latha3166
    @latha3166 5 лет назад +124

    ஓம் சாய் ராம்.... சாய் அப்பா உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் அப்பா🙏🙏🙏

  • @gayathriyamuna5771
    @gayathriyamuna5771 5 лет назад +28

    வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவதிப்பட்டேன் அப்பொழுது பாபா பத்தாம் தேதி வீடு கிடைக்கும் என்று சொன்னார் அதேபோல் பத்தாம் தேதி வீடு பிரச்சனை தீர்ந்தது மேரே பாபா

    • @Dineshkumar-zm2er
      @Dineshkumar-zm2er 3 года назад

      Om Sai ram nanum vadagaikku veedu thedarom anal kidaikkale please neenga eppadi pray pannanum sollungal sai

  • @vaishnavimuthuganesh7121
    @vaishnavimuthuganesh7121 5 лет назад +282

    என் சாய் அப்பா எப்போதும் என்னோடு இருக்கிறார்..

  • @aloorravi8731
    @aloorravi8731 4 года назад +22

    பாபா எப்போதும் நம் கூட தான் இருக்கிறார்.

  • @lalithabala2688
    @lalithabala2688 5 лет назад +713

    நான் வெளியில் போகும் போது எனக்கு முன்பாக வாகனத்தின்ல் சாய் போட்டோ மூலமாக காட்சி அளிப்பார் மகிழ்ச்சியாக இருக்கும் சாயி

  • @parthisai7142
    @parthisai7142 5 лет назад +152

    பல வழிகளில் பல முறைகளில் நிரூபித்து இருக்கிறார்..நான் பிரார்த்தனையில் ஈடுபடாத நாட்களிலும் என்னுடனே வருவார்,.நான் நினைக்கா விட்டாலும் அவர் என்னை நினைத்துக் கொண்டிருப்பதை பல வழிகளில் சுட்டிக்காட்டி இருக்கிறார்..சாய் அப்பா ஒரு கருணாலயம்...ஓம் சாய்ராம்

  • @MaheshMahesh-ev6pj
    @MaheshMahesh-ev6pj 5 лет назад +366

    நான் எங்குபோனாலும் சாய் போட்டோ பாத்து ருவேன்... சாய் அப்பா என் கூட இருக்காரு...

    • @jeyaranisenthil6676
      @jeyaranisenthil6676 5 лет назад +1

      True

    • @maniezhilanpm6061
      @maniezhilanpm6061 5 лет назад +1

      Enakum

    • @revathis7710
      @revathis7710 5 лет назад +1

      Same

    • @srividhya2588
      @srividhya2588 5 лет назад

      I am also

    • @muralidharan3003
      @muralidharan3003 5 лет назад +7

      முற்றிலும் உண்மையே..சாய் நாதர் எனக்கு முன்பே போக வேண்டிய இடத்தில் இருப்பார்.. அல்லது போற வழியெங்கும் கார், பைக், கடையின் வெளிப்பலகை என பல வழிகள்ள காட்சி கொடுப்பார்..என் சாய்க்கு ஏன் என் மேல் இத்தனை அக்கறை னு கூட தோன்றும்.. ஆனால் அவர் கருணை கடலானவர்..ஓம் சாய் ராம்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 5 лет назад +128

    கருணைக் கடலே சாய்பாபா
    உலகிலுள்ள எல்லா மக்களையும்
    காக்கவேண்டும்.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад

      🕉️🔔
      OM SRI SAYINATHAYA NAMAHA.
      Happy, Good, Useful, Holy Blessing Message to SRI SAI BABA DEVOTEES.
      At Tamilnadu, there is a Village called PULIVALAM.
      There, in Temple,
      SRI YOGA SAYANA SAI BABA
      Pradhishta and Kumbabhishegam (Consecretion)
      will be successful held on 23-6 -2022, Thursday with Sri Sai Baba's blessings.
      Devotees all around the globe have a Golden opportunity.
      That is,
      All people can write
      OM SRI SAYINATHAYA NAMAHA
      ( minimum 108 times in a paper)
      ( send it to the Temple before 20-6-2022)
      (Temple's address is mentioned below).
      # Can write in any language.
      (Your favourite, or convenient language, or in your mother tongue).
      Send that paper along with Prarthana Form.
      I have pasted a You Tube Link below. In the description box, you can see the link for the Prarthana form and download it.
      You can request prayer for You, your family your friends etc. In that pratthana form, write your Name, Star, Gothra, Prayer for what purpose the prayer is needed (health, studies, relief from other sorts of troubles etc.)
      [ Spaces to write Your Name, Star, Gothra, and the purpose of prayer will be denoted in English and Tamil ].
      Along with Prarthana form, you can download donation form also. ( Sri Goddess Yellow Shells :- of Akshya Tritya Pooja which was done to SRI SRI SRI BALAMBIGA will be sent to donors).
      {This Temple has a Gho Saala also. your donations will be very useful, You can get very high blessings}
      See prarthana form and donation form to know the Temple's address, and Bank details to send donation as bank transfer, or by Phone pay (Those are denoted in English in the Prarthana form and donation form).
      [ see the link below , see the description box, download those forms ].
      ruclips.net/video/nVMbQ6R_jQA/видео.html
      For Your Convenience, I give the Temple's address and Bank and Phone pay details below.
      Temple's address:-
      PULIVALAM SRI SAI SAMADHI GURUKULAM,
      SIVA SAKTHI SAI FOUNDATION,
      62 /2, KULATHU STREET,
      SAI PURAM,
      PULIVALAM VILLAGE,
      (Via) BANAVARAM,
      SHOLINGUR (TALUK),
      RANIPET DISTRICT,
      Pin Code :- 632505.
      ...........
      Mobile : 87543 16316.
      ...............
      E mail:-
      sssfoundation1956@gmail.com
      .............
      Bank Details :-
      Name: -
      SRI SIVA SAKTHI FOUNDATION.
      Bank -
      KARUR VYSYA BANK
      Branch -
      SHOLINGHUR
      S.B. A/c Number :-
      1735155000039462.
      IFSC Code :-
      KVBL 0001735.
      ............
      Phone Pay :-
      96266 17501
      .............
      { Please write OM SRI SAYINATHAYA NAMAHA 108 time or more than that, send that along with prarthana form.
      Donate liberally.
      Prarthana will be done also for the people who have not donated.}
      Please spread this message widely. Let it reach many devotees.

  • @mythilisachi8227
    @mythilisachi8227 4 года назад +5

    I saw Sai baba photo in my travellling time often thank you Sai ram I realized you are with me thank you Sai baba omsai ram

  • @svlgameing1065
    @svlgameing1065 3 года назад +1

    சாய்அப்பா எங்களின் வாழ்வில் முன்னேற்றம் என்பது மிகவிரைவில் வரும் உங்களை நம்புகிறேன் அப்பா உன் மகள் சங்கரி குடும்பம் முன்னேற்றத்தை எதிர்பார்ப்போடு வழிமேல் விழிவைத்து காத்துஇருக்கிறேன் சாய்தேவா ஓம்சாய் ஸீ சாய் ெஐய் சாய் அல்லா மாலிக்

  • @KavithaKavi-ge4ju
    @KavithaKavi-ge4ju 4 года назад +5

    எந்த வேலை விசயமாக போனாலும் எங்காவது உங்கள் படம் கண்ணில் படும் சாய் அப்பா நீங்கள் என் கூடவே இருப்பதாக உணர்வேன்

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 Год назад

    அனைத்து அறிகுறிகளையும் காட்டி அருளுகிறார்.. அன்புள்ள அப்பாவுக்கு நன்றி... அனைத்து அன்பு உள்ளங்களையும் ஆசிர்வதியுங்கள் ஜெய் சாய்ராம்

  • @mahalakshmibabu588
    @mahalakshmibabu588 5 лет назад +40

    Sai Anna when I think about sai appa definitely see some sai appa imgages on car banners etc in that time I feel very happy

  • @lakshmipadma5768
    @lakshmipadma5768 4 года назад +12

    Nan oru visiyathai nenaithu paianthu kondu erukum poluthu casual ah net on panunnen at that time notification saai babavidam erunthu don't afraid iam always be with u...while I see that I felt very happy..ohm saaibaba

  • @ruthviksaipunitha3109
    @ruthviksaipunitha3109 5 лет назад +11

    Yes it's true sir.baba is always with me and in my family.hereafter I wake up early morning for Sai baba prayer

  • @nanthaaswath2041
    @nanthaaswath2041 Год назад

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்....🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @bharathvijay8499
    @bharathvijay8499 4 года назад +8

    நான் மனக் கவலையோடு சாய் அப்பா கோயில் சென்றேன் அப்போது அங்கு சுவர்களும் சாய் பாபா நான் உன்னை ஆசீர்வாதம் செய் கிறேன்‌ நீ‌ கவலை‌படாதே‌ என்று சொல்லுவது போல் தெரிகிறது இது உண்மை இது சத்தியம் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம்.....

  • @vijaysaivijay1432
    @vijaysaivijay1432 4 года назад

    ஓம் சாயி ராம்.....சிறப்பான தகவல். .என் சாயி பகவான் என்னுள்ளும் உள்ளார்....

  • @rajasekaran416
    @rajasekaran416 4 года назад +3

    கடவுளை நேரில் பார்க்க கடுமையான தவம் செய்தால் ஒருவேளை அருள் கிடைக்கும் ஆனால் குருநாதர் கடவுள் ரூபத்தில் நமது அன்புக்காக உடனே காட்சி தந்து நமக்கு வேண்டியதை ஶ்ரீசீரடி பாபா உடனே தருவார்!அதுதான் சாய்ராம்!!

  • @devakis6265
    @devakis6265 3 года назад +2

    சாய் அப்பா எப்போதும் என்னுடன் இருக்கிறார் இதை நான் நன்கு உணர்ந்து உள்ளேன் ஓம் சாய் ராம்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 5 лет назад +103

    எனக்கு கனவில் வந்து காட்சி தருவார். அப்போது நல்ல சந்தோசம் அடைவேன்.

  • @sowbakkiyamp7871
    @sowbakkiyamp7871 4 года назад +1

    Om sai ram thunai

  • @uae2937
    @uae2937 4 года назад +4

    எனக்கு கனவில் காட்சி தந்தார்‌ என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று காத்திருக்கிறேன்
    சாய் பாபா❤️🔥

  • @chinnadurai431
    @chinnadurai431 22 дня назад

    ஓம் சாய் அப்பா உங்கள் பாதம் சரணம் நன்றி அப்பா ❤❤❤🎉🎉🎉

  • @kalaivanipraveen8986
    @kalaivanipraveen8986 5 лет назад +7

    Very very true..sweet fragrance, light, sometimes sudden sound, dropping flowers, physical touch at times, without keeping alarm BABA wakes me up by shaking me..HE is so easy to experience and be with

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 5 лет назад +2

    நான் வியாழக்கிழைமை தோறும் பாபாவின் ஆரத்தி பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது யாரோ வரது மாதிரியும் போரது மாதிரியும் இருக்கும்.இதை நான் அடிக்கடி உணர்கிறேன்.

  • @sradhakrishnan8669
    @sradhakrishnan8669 4 года назад +15

    I had mercury cilour light in our bed room around 4 am on thurday during guru poornima period and after some time the same light got converted into very small circle and entered my body . Later came to know that Baba had given and shown Kakad Aarti in the morning and he would remain with me always. Good experience. Om Sai Ram Radhakrishnan

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад

      🕉️🔔
      OM SRI SAYINATHAYA NAMAHA.
      Happy, Good, Useful, Holy Blessing Message to SRI SAI BABA DEVOTEES.
      At Tamilnadu, there is a Village called PULIVALAM.
      There, in Temple,
      SRI YOGA SAYANA SAI BABA
      Pradhishta and Kumbabhishegam (Consecretion)
      will be successful held on 23-6 -2022, Thursday with Sri Sai Baba's blessings.
      Devotees all around the globe have a Golden opportunity.
      That is,
      All people can write
      OM SRI SAYINATHAYA NAMAHA
      ( minimum 108 times in a paper)
      ( send it to the Temple before 20-6-2022)
      (Temple's address is mentioned below).
      # Can write in any language.
      (Your favourite, or convenient language, or in your mother tongue).
      Send that paper along with Prarthana Form.
      I have pasted a You Tube Link below. In the description box, you can see the link for the Prarthana form and download it.
      You can request prayer for You, your family your friends etc. In that pratthana form, write your Name, Star, Gothra, Prayer for what purpose the prayer is needed (health, studies, relief from other sorts of troubles etc.)
      [ Spaces to write Your Name, Star, Gothra, and the purpose of prayer will be denoted in English and Tamil ].
      Along with Prarthana form, you can download donation form also. ( Sri Goddess Yellow Shells :- of Akshya Tritya Pooja which was done to SRI SRI SRI BALAMBIGA will be sent to donors).
      {This Temple has a Gho Saala also. your donations will be very useful, You can get very high blessings}
      See prarthana form and donation form to know the Temple's address, and Bank details to send donation as bank transfer, or by Phone pay (Those are denoted in English in the Prarthana form and donation form).
      [ see the link below , see the description box, download those forms ].
      ruclips.net/video/nVMbQ6R_jQA/видео.html
      For Your Convenience, I give the Temple's address and Bank and Phone pay details below.
      Temple's address:-
      PULIVALAM SRI SAI SAMADHI GURUKULAM,
      SIVA SAKTHI SAI FOUNDATION,
      62 /2, KULATHU STREET,
      SAI PURAM,
      PULIVALAM VILLAGE,
      (Via) BANAVARAM,
      SHOLINGUR (TALUK),
      RANIPET DISTRICT,
      Pin Code :- 632505.
      ...........
      Mobile : 87543 16316.
      ...............
      E mail:-
      sssfoundation1956@gmail.com
      .............
      Bank Details :-
      Name: -
      SRI SIVA SAKTHI FOUNDATION.
      Bank -
      KARUR VYSYA BANK
      Branch -
      SHOLINGHUR
      S.B. A/c Number :-
      1735155000039462.
      IFSC Code :-
      KVBL 0001735.
      ............
      Phone Pay :-
      96266 17501
      .............
      { Please write OM SRI SAYINATHAYA NAMAHA 108 time or more than that, send that along with prarthana form.
      Donate liberally.
      Prarthana will be done also for the people who have not donated.}
      Please spread this message widely. Let it reach many devotees.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 года назад

      OM SRI SAI RAM
      Respected Devotees, There is a WhatsApp group for reading
      "SRI SAI SATH CHARITHRAM".
      If you Join that group, you will receive a message every Tuesday or Wednesday (to read on Thursday) saying
      1) You have to read 2 chapters (Chapter numbers for you will be informed)
      2) You have to read those 2 chapters, and read the Epilogue and Phala Sruthi in "SRI SAI SATH CHARITHRAM"
      3) On Thursday you have to read the two chapters (chapter numbers informed for you) and You have to INFORM message to that WhatsApp group.
      actually, you will be included in 2 groups by the admin, details will be sent to you.
      [ A roll number will be given to You. You have to INFORM with your name, your roll number to the two groups in which you are been added, should read and inform before 7 PM]
      { The format pattern to inform, will be sent to You by the group. admin }.
      Mainly You have to read specified 2 chapters, and along with that defenity you have to read even the last chapter, the end portion and pala sruthi also.
      If you are interested to Join that group, please contact
      SrI Sai Sister
      Mrs. SRIJANI SONALI +919051610043.
      OM SRI SAI RAM
      please inform/forward/share this message to many persons

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 года назад

    Omsairam jaisairam nandrigal kodi omsairam jaisairam sai appavai than karunai kadavul ulagathileye karunai ullam pataitthavar sai appave unmai unmai omsairam jaisairam nandrigal kodi omsairam jaisairam

  • @vijilakshmi9437
    @vijilakshmi9437 5 лет назад +63

    உண்மை சாய் ராம். பாபாவிற்கு சாற்றிய பூ பலமுறை கீழே யாரோ எடுத்து வைத்த மாதிரி எங்கள் வீட்டில் இருந்திருக்கிறது. ஜெய் சாய் ராம் 🙏🙏

    • @thenmozhim2433
      @thenmozhim2433 4 года назад

      ஆமாம் இது உண்மை தான் என் வீட்டிலும் இது நடந்திருக்கிறது

    • @thenmozhim2433
      @thenmozhim2433 4 года назад

      ஓம் சாய் ராம்

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 года назад

    Rompa nàntry Thampi
    Nan dhyanathi irukkira neram
    Pala murai kulir kattu anubavam undu.
    Om kriya Babaji nama 🕉️

  • @murugesansubramanian126
    @murugesansubramanian126 5 лет назад +14

    Sai Appa is with my family .it is true.we want saiappa blessings forever'.

  • @subhashinip2493
    @subhashinip2493 3 года назад

    Omsrisairam appa amma
    Omsrisairam appa amma
    Omsrisairam appa amma

  • @rajalakshmi3588
    @rajalakshmi3588 4 года назад +3

    இதை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது பாபா🙏❤️✨

  • @SomaN-mv5wk
    @SomaN-mv5wk 11 месяцев назад

    ஓம் சாய் ராம் எங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் ஓம்‌சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம்

  • @kanakarajs5799
    @kanakarajs5799 5 лет назад +21

    நானும் தண்ணீர் ஊற்றி வைத்தேன் ஒரு முறை இரவில் தண்ணீர் ஊற்றி வைத்தேன் காலையில் பாதி அளவு குறைவாக இருந்தது அப்போதே தெரிந்து கொண்டேன்

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 3 года назад

    நான் என் வீட்டில் எப்போதும் பாபாவைநினைத்துதான்எந்த செயலையும் செய்கின்றேன்
    வியாழக்கிழமை தான் எந்த செயலையும் செய்கின்றேன்

  • @saka2006
    @saka2006 5 лет назад +22

    ஓம் சாய்ராம் நான் உணர்ந்துள்ளேன்
    கண்டுள்ளேன் சிலிர்த்து போனேன்
    மறுமுறை அந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஓம் சாய் நமோநம
    ஸ்ரீ சாய் நமோநம

    • @radhikanagarajan7590
      @radhikanagarajan7590 5 лет назад

      Azhagusunserial

    • @dushanraj1
      @dushanraj1 4 года назад +1

      Amam sai nanum babava nerla parthirukkuren meendum paaka kathirukkuren

  • @suganthibose1431
    @suganthibose1431 2 года назад +1

    Iam blessed I felt all that flower drooping water decreases, insects in my pooja room, ants showing crawling over my baba statue when I pray in early morning Om sai Sri sai jai jai sai ❤️❤️❤️🙏 🙏🙏

  • @வள்ளிநாயகி
    @வள்ளிநாயகி 5 лет назад +25

    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்

  • @sseshan3674
    @sseshan3674 3 года назад

    ஓம் சாய் பாபா ஓம்ஜெய் சாய் ராம் அப்பா எனக்கு நல்லதே நடக்கவேண்டும்மற்றவர்கள் அனைவரும் சந்தேகமாக வாழவேண்டும் மகிழ்ச்சி யாக இருக்கவேண்டும் அப்பா ஜெய் சாய் ராம் போற்றி அப்பா ஓம் சாய்

  • @banusridhar6348
    @banusridhar6348 4 года назад +3

    Gives confidence. Thank-you very much 🙏🙏

  • @madavanmadavanmadavan3763
    @madavanmadavanmadavan3763 4 года назад

    ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம்

  • @reenasundar8415
    @reenasundar8415 4 года назад +4

    Good morning...ohm sai ram after praying to sai...when i close my eyes i could see his picture again ...so i belive sai is with me...this happens every morning and night

  • @MuruganMurugan-kp3rb
    @MuruganMurugan-kp3rb 4 года назад +2

    Yes yes yes ninga sonna ellamy enaku nadakirathu enkuda irukirar endru nan unarkiren om sai ram

  • @sivanesannithin
    @sivanesannithin 5 лет назад +4

    Whenever I travel i used to see an isolated single white colored bird ..I used to assume it as my Baba ji..but I want to check it...so one while travelling in the bus I asked Baba to come in front of me as the same white bird..suddenly a white bird came just five feets near to me.. I was shocked and got shivering...the time is evening 6.o clock..unusual time and unexpected place..but that great miracle happened in my life..on said sir said jai jai sai...

  • @vaanameellai9860
    @vaanameellai9860 3 года назад +1

    Om Sai Appa 🙏🙏🙏 sai ram.. Neenga sonna anaithu arigurigalum En vaazhkaiyil naan paarthirukkiren.. Naan padikkum satcharita palagaiyil thondri irukkirar.... I love you sai appa 🙏🙏🙏

  • @chandrusanthosh1629
    @chandrusanthosh1629 4 года назад +25

    நான் சாய் பக்தர் பல்லி மூலமாக எனக்கு உணர்ந்தேன்

    • @baskarsathya6703
      @baskarsathya6703 4 года назад

      Mmm nanum apaditha uvnarntheyn

    • @motivationtoday1586
      @motivationtoday1586 3 года назад +1

      எனக்கும் இது நடந்தது உண்டு...எங்க அப்பாவோட நண்பர் ஒருவர் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்தபோது அவர் ஒரு பாபா சிலையை பரிசாக அளித்தார்.... நான் அப்போது பாபாவை பற்றி அவ்வளவாக கண்டுகொள்ள வில்லை....ஒரு வருடத்திற்கு பிறகு யூடியூப் வீடியோக்களை பார்த்து பாபாவை பற்றி அறிந்து கொள்ள கொள்ள எனக்கும் அவரை வழிபட வேண்டும் என்று தோன்றியது... நானே அவருக்கு அபிஷேகம் செய்து போன மாதம் முதல் முறையாக வழிபாடு செய்தேன்.... அன்று🦎 பல்லிகளை நிறைய பார்த்தேன் ‌... சாதாரண நாட்களில் இப்படி நான் பார்த்தில்லை....ஒரு பல்லி காலில் விழுந்தது.... இந்த வாரம் எனது அம்மாவும் நானும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தோம்....வீட்டில் நிம்மதியாக வாழ்கிறோம்.....🙏🙏🙏 ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்....பல்லிக்கும் பாபாவுக்கும் என்ன தொடர்பு..... தெரிந்தால் பகிருங்கள்.....

  • @vijayachella8460
    @vijayachella8460 3 года назад +1

    Omsai ஸ்ரீசாய் ஜெய்சாய ஜெய்சாய

  • @hemalathas8500
    @hemalathas8500 5 лет назад +98

    Na hospital ku baby veanunu treatment ku pokum pothu Sai natha enaku nallathu nadakanum enaku intha treatment set akanum doctor enaku set akanum enkudave irunga enaku nallathu pannunga en manasu pada padanu irukunu na veetla veandidu poren promise a enaku hospital ponathum enaku Sema shock....antha hospital full a Sai photo Sai nathar silai than irunthuthu en hus Ulla pokum pothe ni ipo than veandidu vantha un Sai unkudave irukaru nu sonnanga .... doctor Sai pakthar....enaku en Sai nathara e enaku vaithiyam pakura Mari irunthuthu.....

    • @mkp200578
      @mkp200578 4 года назад +1

      Wow hemalatha ungaloda words pakumpothu enaku pullarikuthu.sai asirvathathudan ungaluku Nala Oru baby porakkum..ungalathu unarchikala enal purinthu kolla mudigirathu

    • @k.sathiyajothibd0778
      @k.sathiyajothibd0778 4 года назад +1

      Pullariguthu akka

    • @chennaipallavkitchen9586
      @chennaipallavkitchen9586 4 года назад +2

      Am also praying to get pregnant

    • @saghimaha3756
      @saghimaha3756 4 года назад +2

      Ohm Sai Ram ungalukku seekkiram kuzhandhai pirakkanumnu naanum babagitte vendikkiren all the best

    • @ragavia3483
      @ragavia3483 4 года назад +1

      Enaku ipditha nadanthuchu

  • @tjsathishkumar9993
    @tjsathishkumar9993 5 лет назад

    ஐயா ஜெய் சாய் ராம் அருமை ஐயா எனது முன்பு என்னைதேடியே நேரில் வந்து பேசிவிட்டு சென்றார் நான் நினைக்கும் அந்தநொடி அருகிலேயே இருப்பார் வாழ்த்துக்கள் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @pmbjknorthcoimbutore9505
    @pmbjknorthcoimbutore9505 5 лет назад +17

    Om sai appa🌺🌹👋👋👋👋 sai appa anaivarutan thunaiyaka erungal om sai ram🌺🌹👋👋👋👋🙏🙏🙏🙏

  • @rathnakumarirathnakumari8204
    @rathnakumarirathnakumari8204 2 года назад

    Sai Shri Sai Jai Jai Sai Om Sai Shri Sai Jai Jai Sai Om Sai Shri Sai Jai Jai Sai Om Sai Shri Sai Jai Jai Sai

  • @aathisundar8400
    @aathisundar8400 5 лет назад +32

    நான் தாயாக பார்கிறேன் ஒம் சாய் ராம்

  • @ramaniramani4921
    @ramaniramani4921 4 года назад

    என் ஆசிர்வாதம் பண்ணுங்க பா பா எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கணும் பாபா சீக்கிரமா எனக்கு எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு சாய் உங்கள் ஆசை எனக்கு எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நான் உங்களை வேண்டி நிற்கின்றேன் ஓம் ஸ்ரீ சாய்ராம்

  • @mpraveena5594
    @mpraveena5594 5 лет назад +23

    om Sai ram appa pls bless me suffering very badly from all types of problems appa

  • @sasikala6857
    @sasikala6857 2 года назад

    ஓம் சாய் ராம் நன்றி சாய் ராம் அப்பா

  • @lathan464
    @lathan464 5 лет назад +5

    ஓம் சாய் ராம் எல்லாம் விசியத்திலும் சாய் துணை உள்ளார்....

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 5 лет назад +1

    Om sai ram nandri sai appa. Sai appa enkoodave irukitar .naan migavum punniyam seithaval. Ungal aasirvatham enuku pothum sai appa.

  • @sitaselvam3406
    @sitaselvam3406 5 лет назад +10

    நான்‌.உணர்ந்திருக்கின்றேன்.ஓம்சாயிராம்

  • @thilagavathiv2871
    @thilagavathiv2871 4 года назад

    சாய் அப்பா எங்கள் வீட்டில் இருக்கிறார் நிறைய அற்புதம் செய்திருக்கிறார்

  • @ஸ்ரீசாய்குணசேகரன்

    சாய் ராம் பல்லி மூலியமாக பாபா உண்ர்த்துவார் சாய்ராம்.. நாண் உணர்ந்துருக்கிறேன்.

  • @reenamadhu9140
    @reenamadhu9140 3 года назад

    ஓம்சாய்ஸ்ரீசாய்ஜெயஜெயசாய் சாய்அப்பாதுணை

  • @mageshwarik4908
    @mageshwarik4908 5 лет назад +3

    Sai appa my soul.I love so much Sai appa

  • @நிறாேஜன்
    @நிறாேஜன் 2 года назад

    ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ🌺🌸🌹 🙏🙏சாய்ராம் ஓம் ஸ்ரீ🌺🌸🌹🙏🙏 சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ🌺🌸🌹 🙏🙏சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் ஸ்ரீ🌺🌸🌹🙏🙏 சாய்ராம் ஓம் ஸ்ரீ🌺🌸🌹🙏🙏 சாய்ராம் ஓம் ஸ்ரீ சாய்ராம்🌺🌸🌹🙏

  • @saisundari224
    @saisundari224 5 лет назад +7

    Oru naal naa office pogum bothu baba va nenachittu pona innaiku baba pakka kudathu kovilukku poga mudiyadhu photo thottu vanaga mudiyadhunu yosichittu pona ennaku nerla oru vayasana periyavar look like apdiye baba dressings also kaila oru thuni bag kuchi vachittu cycleku edhire vandhu andha mudhiyavar kaasu kettaru andha naala marakkave mudiyadhu enakku adhu baba madhari dha therinjuthu. Love u sai appa

  • @shanthin7599
    @shanthin7599 3 года назад +1

    நான் கும்பிடும்போது நான் பூ வைத்த வுடன் பூ கீழே விழும்.தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யும்போது ஒரு வைப்பிரேசன் வரும்.நான் நன்கு உணர்ந்துள்ளேன்.ஜெய் சாய்ராம்

  • @Mani-to7rd
    @Mani-to7rd 5 лет назад +9

    Sai it's happening in my house also like flowers falling down and water reducing.sai is great ...
    Om Sai Ram,,,

  • @punithaseely7765
    @punithaseely7765 4 года назад +2

    சாய் பாபா எப்பவும் எனக்கு உதவியாக இருப்பார் ❤❤🙏🙏🙏🙏

  • @rajaduraiveleesan185
    @rajaduraiveleesan185 4 года назад +4

    நான் கடவுளுக் விளக்கு ஏற்றும்பொது எனது"பூனை வந்து வித்தீயா சமாக கத்தும் (ஒவ்வரு நாளும்"இது"நடக்கிணறது) எனது 2 பூனைகளும் எனக்குப்பக்கத்தில் வந்து"எனது முகத்தைப்பார்து

    • @veeraramani9151
      @veeraramani9151 4 года назад

      Neengal. Kuriyathil. Nirsiya. Engal. Veetil. Natanthiruku😂😂😂

    • @rajaduraiveleesan185
      @rajaduraiveleesan185 4 года назад

      @@veeraramani9151 தமிழ் இல் பதில் செல்லுங்கள் . சரியாக புரியவில்லை

  • @rammasamyrama8273
    @rammasamyrama8273 3 года назад +1

    ஓம் சாய்ராம்.சாய் அப்பாவே துணை.ஜெய் சாய்ராம்.

  • @revathylndiran1313
    @revathylndiran1313 5 лет назад +7

    Super sai anna. Thanks this was my mine doudt and you cleared it thanks sai anna👌👌🙏🙏🙏🙏. Om sai

  • @sudhavlog9466
    @sudhavlog9466 4 года назад

    Om saayi saayi Jaya Jaya saayi 🌼
    Om saayi saayi Jaya Jaya saayi 🌼
    Om saayi saayi Jaya Jaya saayi 🌼
    Om saayi saayi Jaya Jaya saayi 🌼
    Om saayi saayi Jaya Jaya saayi 🌼

  • @chitrav2494
    @chitrav2494 5 лет назад +8

    Om jai sri sai ram appa pona varam sai appa en kanavil vanthar.romba romba santhosam sai appa.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veerasingampoopalasingham5592
    @veerasingampoopalasingham5592 4 года назад +1

    ஓம் சாய் ஷிரீ சாய் ஜய ஜய சாய்
    அண்ணா உங்கள் பொன்மொழி
    கடந்த வியாழன் பார்த்தபோது
    (கிட்டத்தட்ட 10,மணி) அதில்
    இன்று உன்வீட்டிற்கு நான் வருவேன் என குறிப்பிட்டிருந்ததது சந்தோஷம்
    அடைந்து எதிர்பார்த்திருந்தேன்
    (10'30 மணியளவில்)நான் கிச்சின் கண்ணாடி யன்னலை
    பார்த்துக்கொண்டுநின்றேன்
    அப்போ ஒருபுறா பறந்து வந்து எனக்கு நேராக காலை நிமிர்த்தி
    என்னைப் பார்த்தபடி பறந்து கொண்டு அரை நிமிடம் நின்று
    விட்டு சென்றது (இது வரை காலமும் வராத புறா அன்று
    வந்தது எனக்கு அதிசயம் நான்
    இதே வீட்டில் 10வருஷம் இருக்கிறேன்) ஒரு நாளும் வராத புறா பாபா வருவதாகக்
    கூறிய அன்று எப்படி வந்தது.
    பின்னர் அரிசிபோட்டேன் சாப்பிட வந்ததா என்று தெரியவில்லை.
    பாபா தான் புறா வேடத்தில்
    காட்சி கொடுத்துள்ளார்
    என்பதே நம்பிக்கை தருகிறது
    இது உண்மைச் சம்பவம்.
    நன் றி அண்ணா .
    நன்றி அண்ணா
    ❤🙏🙏🙏🙏🙏❤🌺🌷🍁🌺

  • @anandananandan1283
    @anandananandan1283 5 лет назад +8

    சாய் ராம் சரணம். சாய் தாத்தா நன்றி🙏🙏🙏👪

  • @allinoneunlimited52
    @allinoneunlimited52 2 года назад +1

    Unmai sai anna naan en maganukku kaal oppertion seiya pogumpothu babavai vendikonden athepola antha maruththuva manaiyil ella idangalilum sai irunthu ellavatraiyum nallabadi nadaththi thanthargal jai sai ram 🙏🙏🙏🙏🙏

  • @priyananda6892
    @priyananda6892 5 лет назад +10

    Babavukku ovvoru muraiyum Poo vaikkum bodhum adhai oru pakkam thalli viduvar, Om Sairam!! Jai Sairam!!!

  • @sainarayanapadhugatemple4032
    @sainarayanapadhugatemple4032 4 года назад

    சாய் ராம் உங்கள் பதிவுகள் மனதிற்கு. அமைதியைக்கொடுக்கின்றது. சாய் ராம் நன்றி

  • @kavithas5557
    @kavithas5557 5 лет назад +6

    நான் உணர்ந்தேன் சாய் ராம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @thedaily3996
    @thedaily3996 Год назад

    ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்...🙏🙏🙏🙏

  • @rathurathu1943
    @rathurathu1943 4 года назад +9

    ஓம் சாய்ராம் எனக்கு குழந்தை பாக்கியத்தை தாங்க அப்பா💐💐💐

    • @karthikamuthu2772
      @karthikamuthu2772 4 года назад +1

      கூடிய விரைவில் உங்களுக்கு ஆண் குழந்தை அதன் பின் பெண் குழந்தையும் பிறக்கும் 🙏🙌

    • @rowdyponnuo7704
      @rowdyponnuo7704 4 года назад

      Kandippa koduppanga om sai ram 🙏🙏🙏🤰🤰🤱🤱🤱god bless you sister

  • @dhivyadhakshinamoorthy352
    @dhivyadhakshinamoorthy352 4 года назад +1

    Na feel panen sai Kita ipothan prayer panitu vanthen sudden uh na nenaichi azuthu vendunathu nadanthuchi nandri sai appa ...😘😘😘

    • @unbeatablebharu5096
      @unbeatablebharu5096 4 года назад

      Ungaluku achum nalathu nadanthathe super sis👍👍👍Om sai

  • @deepikasaibaba745
    @deepikasaibaba745 5 лет назад +3

    Vayadhana mudhiyar moolam vandhuvaalthuvaar Baba om sairam baba

  • @omsakthiomsakthi1373
    @omsakthiomsakthi1373 3 года назад

    om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam om sairam

  • @shalinijaishankar3202
    @shalinijaishankar3202 5 лет назад +8

    Om Sairam❤️🙏

  • @pramiladevi5673
    @pramiladevi5673 3 года назад +2

    Sai appa manam uruki kumbidum bothu palli correcta satham kodukkum day time kumbidum pothu correcta antha time kuruviengal veettu jannalil utkarnthu katthum om sai ram jai sai ram 🙏🙏🙏🤲🤲🤲🌹🌹🌹

  • @ms.sureshsree1282
    @ms.sureshsree1282 5 лет назад +3

    100%உண்மை

  • @theivaragangal1620
    @theivaragangal1620 4 года назад

    நொந்து.நொந்து.வாழும்.கொடிய.வழ்க்கை.உடலில்.கெடிய நோய்கள் நான் செயத.பாவமா.பாபா எனகு உதவி செய்வார.ஓம்.சாயாராம்.

  • @amuamutha6887
    @amuamutha6887 4 года назад +8

    சாய் அப்பா என் வீட்டுக்கு வந்தாா் வீபூதீ கீழ சிதறீ இருந்ததூ

  • @devarajsrinivasansrinivasa1993
    @devarajsrinivasansrinivasa1993 2 года назад

    I believe my sai ram appa 🙏 jai shree varahi amma thunai 🙏

  • @harniprathap4553
    @harniprathap4553 5 лет назад +4

    100% true sir. Enaiku naanga out of station porathuku call taxi book panni erunthom apa call taxi Ulla sai appa voda chinna selai erunthathu apuram railway station la battery car Ulla sai appa voda chinna selai. enna solrathunu therila sai appa enga kuda thunai ya varuvarnu namibikai eruku. Om sai ram.

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 года назад

    Omsairam jaisairam nandrigal enakku erandu murai poo koduthar nandrigal kodi omsairam jaisairam

  • @mariappanamutha4799
    @mariappanamutha4799 5 лет назад +10

    Om sai ram sai Anna neengal kuriyathu unmai sai Anna Avar nama kupita kuraluku kandipaga varuvar. Om sai Sri sai ram jeya jeya sai

    • @selvakumard6348
      @selvakumard6348 5 лет назад

      சாய் பாபா என்னுடனே இருக்கின்றார்
      நன்றி அய்யா

    • @thulasiraman1504
      @thulasiraman1504 5 лет назад

      Na veila pogum pothu avar photo pathuruvan aver enoda than irukanga sai ram

    • @seethavivek7043
      @seethavivek7043 5 лет назад

      ஓம் சாய் ராம் அப்பா.

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 5 месяцев назад

    Thank you Sai appa nantri jaisairam