வெளுத்து வாங்கிய திருச்சி சிவா! | "அந்த ரூ.15,00,000 எங்கே?" | Nirmala Sitharaman Vs. Tiruchi Siva |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • வெளுத்து வாங்கிய திருச்சி சிவா! | "அந்த ரூ.15,00,000 எங்கே?" | Nirmala Sitharaman Vs Tiruchi Siva | Karthick MaayaKumar | Big Topic | Episode 1226 |
    #DMKvsBJP #Parliament #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 386

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +49

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @jeyapalramasamy7031
    @jeyapalramasamy7031 2 года назад +44

    Very impressive messages from
    MrShiva. A matured parliamentarian.
    We proud of him being a tamilian.
    All the best.

    • @Cizbuvax
      @Cizbuvax 2 года назад +6

      Neermala also from Tamil Nadu but she is against our Tamil people 😡😡

  • @alizainudeen9611
    @alizainudeen9611 3 месяца назад +2

    சூப்பராக உள்ளது ❤

  • @manikandanperuvazhishanmug3537
    @manikandanperuvazhishanmug3537 2 года назад +17

    Mass speech... Delivered at right time 👌👌👌👏👏👏👏

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 2 года назад +2

    மிகவும் நன்றி நண்பரே

  • @kkarthiga1
    @kkarthiga1 2 года назад +22

    இன்னக்கு இந்த கேள்வி எல்லாம் வரும்னு தெரிஞ்சுதான் அந்த பொம்பள வரல.

  • @RaviChandran-ns2yq
    @RaviChandran-ns2yq 2 года назад +42

    அதிகாரத்தில் உள்ள கொள்ளை அடிக்கிறவன் எல்லாருமே பணம் இருந்தால் போதும் நீதிமன்றத்தை விலைக்கு வாங்க கூடிய நிலைமை

    • @selvarajanramasamy4696
      @selvarajanramasamy4696 2 года назад +2

      Tiruchi Siva. Who is this fellow. Has he ever
      contested an election. CAN he get1000 votes by contesting an election.
      Pl remember siva. When DMK first contested the election, they promised 3 padi ,,( 5 kilos ) rice per rupee. Erecting a pen at 80 crores, removing the caste name of very popular people building manimandapam in the name of popular figures, and allowing it to be used as a bar , naming people as anjugam , karunanithi etc are your zchievements. Not only you, AIDMK, BJP and other parties do the same thing. You are trying to establish your name by shouting something and try to get a free MP seat.
      Pl try to do do something useful to Tiruchi by going hand in hand with any ruling party. The town extension roads are very narrow and bring to 200 feet. Compete the circular ring road, ensure atleasr 12 hours of water supply etc. Antagonizing a ruling party at the centre, may fetch you another term ,if that is your aim

    • @balasubrmanian971
      @balasubrmanian971 2 года назад +1

      நீங்கள் சொல்வது திமுக காரன்களுக்கு ரொம்ப பொருந்தும். I mean you correct!

  • @gunas546
    @gunas546 2 года назад +44

    பிரதமர் நரேந்திர மோடி சொன்ன பதினைந்துலட்ச்சம் வீடியோ போடவேண்டும் அது உன்மையா பொய்யா தெரிந்து கொள்ளவேண்டும்

    • @monymony2961
      @monymony2961 2 года назад +5

      நிதின் கட்கரி ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சும்மா தான் சொன்னோம் ஜெயிப்போம் என்று நினைத்து சொல்லவில்லை என்று அவரே மோடி சொன்னதை சொல்லி விட்டார்

    • @TV-er6xl
      @TV-er6xl 2 года назад +1

      பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்தியில் பேசினார் ! அப்போது அவர் சொன்னது இது.தான்
      வெளி.நாட்டில் ஸ்விஸ் வங்கியில்
      இந்தியர்கள் ஓட்டு வைத்துள்ள
      கருப்பு பணத்தை மீட்டு.கொண்டுவர முடிந்தால்
      அது ஒவ்வொருவர் வங்கி கணக்கில் 15 லட்சம் வரும் என்பதே ! பாஜக ஆட்சிக்கு.வந்ததும் எல்லோருக்கும்
      அவர்கள் அக்கவுண்ட்டில் ,,15 லட்சம் போடுவோம் என்று அவர் எங்குமே சொல்லவில்லை !
      தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்/ டீசல் விலையை குறைப்போம் LPG சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைப்.போம் என்று திமுக கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சொன் னது !ஆனால் பெட்ரோலியம். அமைச்சர்பொறுப்பை த்ன். வசம் வைத்து ள்ள மத்திய அரசோ. பிரத மர் மோடி. யோ. விலைகுறைப்பு க்குஎவ்விததேர்தல்.வாக்குறுதியும்
      கொடுக்கவில்லை ! அது.தான் பாஜக !

    • @senapathy1590
      @senapathy1590 2 года назад +1

      @@monymony2961 மக்களை இப்படி ஏமாற்றி ஓட்டு வாங்குவது இவர்களுக்கு அசிங்கம் என்பது தெரியவில்லையா?.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +16

    கனிமொழி, ஜோதிமணி அவர்களின் விவாதம் மிக அருமையான பதிவு அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 года назад +15

    Trichy Siva is always a pride of DMK

  • @purushothaman4340
    @purushothaman4340 2 года назад +37

    நிர்மலா சீதாராமன் இருக்கும் போது பேசி இருந்து இருந்தால் மட்டுமே சரியான விடை கிடைக்கும்

    • @loganaick386
      @loganaick386 2 года назад +6

      Questions ketathann antha aunty face mariduthu sir

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 2 года назад +1

      பயந்து கொண்டு ஓடி ப்போயிருப்பாள்.

  • @vadivelr1452
    @vadivelr1452 2 года назад

    நன்றி நண்பரே

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +32

    Tamil pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @muthulingam3115
      @muthulingam3115 2 года назад +5

      தமிழ் பொக்கிஷம் சேனல் ஓகே ஆனால் மதன் கௌரி? தம்பி இதே வேலையா இருக்கியா?

    • @gardenofwar4257
      @gardenofwar4257 2 года назад +1

      Hi bro one suggestion if yu were in formals then the presentation will be topnotch... 🔥🔥🔥🔥🔥

    • @robotboy7819
      @robotboy7819 2 года назад

      True

  • @redrose2059
    @redrose2059 2 года назад +17

    இதே மாதிரி நிர்மலாவுக்கு மற்ற மாநில அரசுகள் எலெக்ஷன் மெனிபெஸ்டோவில் சொன்னதை நிறைவேற்றினான்களா என்பது பற்றி பேசவில்லையே ஏன்.

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 года назад +2

      மறந்து விட்டார் போலும்.

  • @satishnaidu0057
    @satishnaidu0057 2 года назад +21

    Great, please continue posting all imp points discussed in loksabha n Rajyasabha , many thanks 🙏

  • @tsathishkumar2508
    @tsathishkumar2508 2 года назад +8

    இதுக்கு எதிர் தரப்புல என்ன பதில் குடுத்தாங்க அதையும் போடலாமே

  • @RAHUL-nz6xo
    @RAHUL-nz6xo 2 года назад +2

    mass 🔥🔥🔥

  • @shaikabdulkhadar6696
    @shaikabdulkhadar6696 2 года назад +8

    Kudos MayamK. Keep doing this kind of work. We are amazed

  • @leed1354
    @leed1354 2 года назад +3

    இனி தண்ணி க்கு கூட டாக்ஸ் கட்டணும்

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 2 года назад +1

    Great 👌

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +27

    இரண்டு நாட்கள் முன்பு நிர்மலா சீதாராமன் அவர்கள் திருமாவளவன் , கனிமொழியை நாடாளுமன்றத்தில் இருந்து ஒட விட்டது மறந்து விட்டீர்களா ???

    • @iamyousuf2216
      @iamyousuf2216 2 года назад +7

      En bro bjp kku support panringa ...unga kitta panam neraya iruntha ...ungalukku kavala illa engala maati vasathi illatha makkalaala 1100 kku kaasu cylinder vaanga mudiyuma

    • @mookaambigai5840
      @mookaambigai5840 2 года назад +1

      Avanga oda vittada ketta kelviku pathil ella... Athan poittanga

    • @kanagarajthangam7067
      @kanagarajthangam7067 2 года назад +1

      மக்கள் நிலை புரியாது பேசும் தமிழன்.

    • @naminami2001
      @naminami2001 3 месяца назад

      Appdia

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +10

    எங்களுக்கு‌ எந்த லச்சமும் வேண்டாம் எரிவாயு‌ பெட்ரோல் டீசல் விலையை‌‌ குறைங்கப்பா‌ அது போதும்

    • @selvarajuchinnathambi2265
      @selvarajuchinnathambi2265 2 года назад

      அதாணிய.இந்தியாவில்.இருந்து
      விரட்டுவார்களா.பொதுமக்கள்
      இலங்கையில்.விரட்டினார்களே
      தெரியுமா.தெரியாதா.அது.இந்தியாவில்.நடக்கனும்.

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 года назад

      ஆம்

  • @kkarthiga1
    @kkarthiga1 2 года назад +21

    Simple question to nirmala. மாநில அரசு என்னைக்காவது வாட் வரிய பெட்டரோல் டீசலுக்கு ஏத்திச்சா? ஏத்தாத வரிய குறைனா எப்பிடி குறைக்க முடியும். மத்திய அரசு மூணு மடங்கு ஏத்திட்டு ஒரு பங்கு மட்டுமே குறைச்சிருக்காங்க. இன்னமும் குறைக்க வேண்டியது மத்திய அரசே மாநில அரசு இல்ல.

  • @manoharanideal6130
    @manoharanideal6130 2 года назад +1

    EXCELLENT SIVA JI SUPER

  • @mohanvelu8621
    @mohanvelu8621 3 месяца назад

    Keep it up sir. Thank you. Sir.

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj 3 месяца назад

    Super speech

  • @comedygalatta1084
    @comedygalatta1084 2 года назад +1

    Supper big screen 👋👌👍

  • @ravi-cj5nu
    @ravi-cj5nu 2 года назад +9

    ஆட்சிக்கு வந்த பின் எந்த வாக்குறுதிய நிறைவேற்றினிங்க இரண்டு பேரும் ஆட்சிக்கு வரும் முன் எல்லாம் சொல்லூவோம் ஆன நாங்கஊழல் செய்ரது தான வந்தோம்

  • @RaviKumar-oq2im
    @RaviKumar-oq2im 2 года назад +13

    Nirmala innnaikkku varala vandhurundha vera levellla irundhirukkkkum

  • @karathickkar7908
    @karathickkar7908 2 года назад +1

    Super 👍👍👍👍👍

  • @jayant2312
    @jayant2312 2 года назад +5

    கொஞ்ச நாளாகவே.திமுகவுக்கு நீங்கள் அனுகூலமாக பேசுவது போல் இருக்கிறது.

  • @cholanseeman
    @cholanseeman 2 года назад +16

    எதற்காக... திமுக வுக்கு.. ஒருதலை பச்சம் அகா பேசுரிங்க

    • @nainahameed
      @nainahameed 3 месяца назад

      உண்மை சொன்னா உடனே....

  • @muruganperumal3899
    @muruganperumal3899 2 года назад +6

    15லட்சம் பிரதமர் நரேந்திர மோடி போசிய விடியோ ஒளிபரப்பு வேண்டும்

    • @kimpex397
      @kimpex397 2 года назад

      ஹிந்தி கற்றுக்கொண்ட அவர் என்ன கூறினார் என்று தெரிந்து கொள்ளுங்கள்

  • @devph.d991
    @devph.d991 2 года назад

    True Anna

  • @gunas546
    @gunas546 2 года назад +2

    இங்கு சொத்துவரி eb கட்டனம் உயர்தியது எங்களைப்போன்ற நடுத்தரமான மக்கள் என்ன செய்வது

  • @Ahamedkabeer.M-rd9ms
    @Ahamedkabeer.M-rd9ms 3 месяца назад

    👍Very good 👍

  • @gunashekar2711
    @gunashekar2711 2 года назад

    Good questions

  • @fashionfancyvenkat8629
    @fashionfancyvenkat8629 2 года назад

    பயனுள்ள வீடியோ தொடர்க...

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +1

    Veara level karthik bro 👍👏👌

  • @dineshalbert5413
    @dineshalbert5413 2 года назад +2

    Excellent speech 👍

  • @cjesphin881
    @cjesphin881 2 года назад +7

    Siva MP 👍👍👍

  • @niyazrahumann
    @niyazrahumann 2 года назад +16

    ஊறுகாய் மாமியையே ஊறுகாய் போட்டு விட்டார் திருச்சி சிவா.

    • @nivethanive6993
      @nivethanive6993 4 месяца назад

      Adhuthan andha aunty varalaye. 😂😂😂😂

  • @t.mahindran7069
    @t.mahindran7069 2 года назад +1

    Ok...💐💐💐👍👏👏👏👏👏👏

  • @RaviVeerappan-ky1cw
    @RaviVeerappan-ky1cw 2 месяца назад

    Ugal janal parkka mikawm nalla santhosama erukku sir nan UAE el erukkura taeli prappa good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @lathamuthuvinayagamlathamu1227
    @lathamuthuvinayagamlathamu1227 2 года назад +5

    தம்பி கார்த்திக் இன் று நீங்கள் உண்மையில் உண்மையை அழகாக சொன்னீர்கள் நன்றி

  • @thevijayraj34
    @thevijayraj34 2 года назад +1

    Kudos to him

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 3 месяца назад

    உண்மையை வெகு நாட்களுக்கு ‌மூடி‌மறைக்க‌முடியாது மக்களே

  • @Harrypotter-sk
    @Harrypotter-sk 2 года назад +14

    15 L எங்கடா தரோம்னு சொன்னாங்க ...
    ஆமா தலைமை எப்படி இருக்கோ அப்படித் தான தொண்டனும் இருப்பான் ...
    வாழ்க தத்தி முன்னேற்றக் கழகம்

    • @pragatheeswarans
      @pragatheeswarans 2 года назад +1

      Please see this... it was said by Modi only...

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 2 года назад +1

      @@pragatheeswarans
      ஊழல் வாதிகள் வசம் இருக்கும் கறுப்புப் பணத் த எல்லாம் கைப்பற்றினால் ஒவ்வொருவர் அக்கவுண்டு ல யும் 15 லட்சம் போடலாம் என்று சொன்னார்.
      இதை எப்படி எல்லாம் உருட்டி பேசுவிங்க டா சாமி.

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 года назад

      பாஜகவின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் இனி நம்ப தயாராகவில்லை
      குப்பை ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்

    • @Harrypotter-sk
      @Harrypotter-sk 2 года назад +1

      @@sathiyaraja8851 raja atha konja theliva kelu kannu apra vanthu nee pesalam

    • @dineshdinesh1263
      @dineshdinesh1263 2 года назад

      Nee Harry Potter illa koothi potter

  • @subaidan2569
    @subaidan2569 2 года назад +3

    கூடிய சீக்கிரம் நம்ம நாடு இலங்கைமாதிரி ஆக போகுது அது மட்டும் உண்மை. !

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад

    தமிழக சிங்கப்பெண் நிர்மலா மேடம் அவர்கள் சொல்வது நூற்றாறு உண்மை ஜெய் ஹிந்த் ஜெயபாரதம்

  • @esakkimuthu3021
    @esakkimuthu3021 2 года назад +20

    Bro நீக நடுநிலைமையாக செயல்படுகிறர்கள் என்றால். தவறு எந்த இடத்தில் இருந்தாலும் தைரியமா சொல்லுங்கள் bro. அது மாநில அரசும். இருந்தாலும். சரி. மத்திய அரசு இருந்தாலும் சரி. Sollunga bro

  • @RaviChandran-ns2yq
    @RaviChandran-ns2yq 2 года назад +3

    மக்களே நீங்க சிந்தித்துப் பாருங்கள் யார் சொல்றது நீங்க நம்பாதீங்க உங்களுக்கு என்ன ஒரு ஒரு தனிப்பட்ட திறமைகளை யோசிச்சு பாருங்க எத்தனை நாள் வரைக்கும் இவ்வளவு நாள் வரைக்கும் நம்ம எல்லாமே மாத்திக்கிட்டு இருந்தா நீங்க எல்லாருமே நம்ம முழுசா மட்டுமே இது சாத்தியமான ஒரு விஷயம் அப்படி இல்லன்னா

  • @arunasalamss1814
    @arunasalamss1814 2 года назад

    great mr siva

  • @gsaravanan3639
    @gsaravanan3639 2 года назад

    All r the important points MP.Tirchy Siva welll roasted questions to asked the BJP Hat's off Thalaiva.....End of the Speech vera level ex. for Thirukkural

  • @vetrivel5994
    @vetrivel5994 2 месяца назад

    Supar

  • @shahulhameed351
    @shahulhameed351 2 года назад

    Good speach sir 😄😄😄

  • @jeyakumar5342
    @jeyakumar5342 2 года назад +3

    ஒரு ஆள் தூங்கிகிட்டு இருக்காரு பாக்கலையா இந்த வீடியோல

  • @princesam5442
    @princesam5442 2 года назад +4

    Background screen presentation is very nice.keep it up bro

  • @k.panneerselvam2305
    @k.panneerselvam2305 2 года назад +10

    Why them MPS ran away while she was giving reply? Why don't they could have answered there itself?

  • @909543006
    @909543006 2 года назад +19

    தமிழன் என்றுமே திரைமையானவன் வலிமையான வன் தயிரியமானவன்

    • @manirajr7690
      @manirajr7690 2 года назад

      தமிழன் மட்டுமே திராவிட மாக்கள் அல்ல🤣🤣🤣🤣

    • @Muruganmurugan-zu4uk
      @Muruganmurugan-zu4uk 2 года назад

      You cannot type tamil Properly! But boasting!

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 года назад

    கார்த்திக் உங்களை வேந்தர் டிவியில் பார்த்தேன்.💕💕💕💕

  • @muruganperumal9016
    @muruganperumal9016 2 года назад +7

    சிவாவுக்கு தமிழ் தெரியாதா. ?

  • @saravananr5658
    @saravananr5658 2 года назад +3

    வாழிய செந்தமிழ்
    வாழ்க நற்றமிழளர்
    வாழிய பாரத மனித் திரு நாடு
    நமது முன்னோர்கள் தர்மம் தவறாது வாழ பல நீதி நூல்களைப் படைத்தார்கள்.
    அவற்றை கடைபிடித்து நன்றாக வாழ்வோம்.
    நாட்டை உயர்த்துவோம்...

  • @hajaazad3559
    @hajaazad3559 2 года назад +4

    Siva 💯💯🔥🔥🔥🔥🔥

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +2

    🙏❤️👍மேடம் நீங்க கூட ஜெயித்தவுடன் கருப்பு பணத்த மீட்டு எல்லாருக்கும் வங்கி கணக்கில்15 லட்சம் போடுவோம் என்று சொல்லி 8 வருடம் ஆச்சி இன்னும் போடல பணம் வரும் என்று நினைத்து எத்தனையோ பேர் வீடுகள எல்லாம் இடித்துவிட்டார்கள் உங்கள நம்பி இருந்த வீடும் போச்சு ❤️👍🙏

  • @Muruganmurugan-zu4uk
    @Muruganmurugan-zu4uk 2 года назад

    GOOSE!

  • @kavithaguru9984
    @kavithaguru9984 2 года назад

    Nice video

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 года назад +2

    உங்கள்தலைவர்அறிவித்த ஆயிரம் எங்கே சிவா

  • @thumuku9986
    @thumuku9986 2 года назад

    Superb... Superb... Superb...

  • @kanagarajthangam7067
    @kanagarajthangam7067 2 года назад +1

    அட பாவிகளா... மக்கள் நிலை 😳... போச்சு...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +12

    Trichy Siva correct takaa thaan solluraru 1 yr thaan aakuthu Stalin CM maga vanthu 🌹modi PM maga vanthu 8 varusam aakuthu yennathai kilichithu???? Corporate thaan nalla iruku farmer's are struggling why????? 🙏🙏 Indian government suthamaga waste 😭😭😭 rural areas are totally wash out😭😭😭excellent shiva sir speech 🙏🙏🙏

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 2 года назад +1

      Unga Masoothila sonnangala appadi?? Don't spread rumours like this..

    • @balaprabha1273
      @balaprabha1273 2 года назад +1

      Nee appo Pakistan ku odidu.

    • @sindhujasudhakar5216
      @sindhujasudhakar5216 2 года назад

      @@Om..NamaSivaya why you are taking like idiot? Avar sonnadhula enna thappu??oru Muslim ah irundha avaroda karuththai kooda solla urimai illaya? Udane masudhi ellam pesureenga,thirundhave maatingala?? Ippo naan enakku thondriyadhai solli irukken enna kelunga, unga Kovil la sonaangala ippadi pesa sollinnu.oru velai kettaal adhukkum ippove badhil solren amam unnala enna seiya mudium???😡😡

    • @sindhujasudhakar5216
      @sindhujasudhakar5216 2 года назад +1

      @@balaprabha1273 andha akkaavukku vali theriyaadhaam first neenga poi kaattunga apram avanga povaanga

    • @TheHaridharan
      @TheHaridharan 2 года назад

      Are u a alien. India is one of the strongest nation in the world. This is because of this current government. This cannot be achieved in a day. 8years is very short period. Before 8years if say Indian in other countries they will think very low. But it changed now. No other country is in position to question us or even have guts. For example just hear EAM jaishankar answers to foreign media you can understand the power of India. Don't just blame for sake. Stalin vanthu 1year thaan aakuthu but corruption level mindblowing. If central government have followed this path India would have been crashed way back. But we are still one of the few strong economy currently even after pandemic effect where even developed nations are suffering.

  • @vsubramanian6112
    @vsubramanian6112 2 года назад +2

    Good. This type of clipping is a correct path to reach every citizen those who in ignorance and supporting the fraud leaders and rulers.. 👍.

  • @அச்சகம்
    @அச்சகம் 2 года назад +9

    70,% எப்ப என்ன வாக்குறுதி நிறைவேற்ற பட்டது எங்களுக்கு தெறியல
    அப்புறம் கேள்வி கேட்டு இடம் வேறு
    நீங்கள் பதில் கூறும் இடம் வேறு இதில் நீங்கள் பெறுமை படுவது??
    நாங்கள் கோ பேக் மோடி யும் பார்த்தோம் இன்று வெல்கம் மோடி????

    • @dineshmsd7
      @dineshmsd7 2 года назад +5

      Yara sonaa welcome Modi nu punda ..

  • @Imagine_Explorer
    @Imagine_Explorer 2 года назад +2

    Credited ah bro money successfully???

  • @businessclasstn1442
    @businessclasstn1442 2 года назад +2

    Illatha nerama Pathu Pesitu..Olu Okaraan Trichy Siva

  • @vinethavijayan337
    @vinethavijayan337 2 года назад

    Siva great spiking

  • @sattanathankrg2540
    @sattanathankrg2540 2 года назад

    Hats off Mr. Siva, correct answers to BJP Govt, and finance minister

  • @priyasam7803
    @priyasam7803 2 года назад +4

    Trichy Siva 👌

  • @jcijay8006
    @jcijay8006 2 года назад +3

    பெட்ரோல் மூலம் வந்த ஏழு லட்சம் கோடிக்கு கடந்த எட்டு வருடங்களாக இந்தியாவில் சாலை மேம்பாடு மற்றும் வளர்ச்சி 80 சதவீதத்தை அடைந்துள்ளது இதற்கு செலவு 6 லட்சம் கோடி இதை சொல்வதற்கு உங்களுக்கு வக்கில்லை.

    • @anandanv4128
      @anandanv4128 2 месяца назад

      ஆமாம் டோல் வாங்குறீங்க ரொம்பவே அதிகமாக இல்ல

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +1

    நன்றி கார்த்திக் தம்பி 👍

  • @arasumani5969
    @arasumani5969 2 года назад +3

    ஆக மொத்தம் எவனும் ஒழுங்கு இல்ல

  • @selvam5866
    @selvam5866 2 года назад +1

    hmm good reply

  • @dineshmsd7
    @dineshmsd7 2 года назад +19

    திருச்சி சிவா...🖤❤️💥

  • @allahmohammedallahmohammed4951
    @allahmohammedallahmohammed4951 2 года назад +3

    Great siva

    • @rajesh28ful
      @rajesh28ful 2 года назад

      திருடனுக்கு திருடன் ஆதரவு

  • @RuckmaniS-u9v
    @RuckmaniS-u9v 2 месяца назад

    நிர்மலா சீதாராமன் அவர்கள் நடுத்தர வர்க்கம்
    வாழ்வதை போல வாழ
    சொல்லுங்க அதுவும் உழைத்து அந்த அம்மா
    பச்சை எடுத்துருவாங்க
    சிவா சார் கிழிகிழினுச்சுட்டார் சூப்பர்
    நன்றி

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathishkumarkumar2591
    @sathishkumarkumar2591 2 года назад

    Mmm

  • @kmk9569
    @kmk9569 2 года назад +1

    சிறந்த யூடியூப் செய்தி பேச்சாளர் திரு. கார்த்திக் மாயா குமார் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👌👌👌👌👍👍👍
    youtube தமிழாக்க பெயர் என்ன?

    • @rajesh28ful
      @rajesh28ful 2 года назад

      பொய் பேசும் காணொளி

  • @Manika1987
    @Manika1987 2 года назад

    சிவா good 🚹

  • @lalacrafts4084
    @lalacrafts4084 2 года назад +8

    Why he is not talking in tamil talk in tamil everyone will understand shiva sir.DMK சொத்தா பிரிச்சா தமிழ் தேசியம் எல்லாம் develop aaki iirukum.Take property frm DMK family Tamilnadu will become rich land

  • @rajesh28ful
    @rajesh28ful 2 года назад +15

    வெளுத்து வாங்கிய சிவா அப்படி என்னத்த வெளுத்தான் சொல்லாத 150000 லட்சத்தை நீ நம்புரியா பா கார்த்திக்

  • @Anantharaj
    @Anantharaj 2 года назад

    Welcome to minister thirchi Shiva speaking

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 3 месяца назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @anandapriyan1926
    @anandapriyan1926 2 года назад +10

    வணக்கம்,
    தங்கள் சேனலை எப்போதும் நான் பார்ப்பதற்கு காரணம் தங்கள் அனைத்தையும் நேர்மையாக பேசுவீர்கள் என்று ஒரு கட்சிக்கு சார்பாக உங்களுடைய பதிவு உள்ளது. இதற்கு முன்பு பைனான்ஸ் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கேட்ட விஷயம் அனைத்துமே சரியானது அதை இதுவரைக்கும் எந்த ஒரு அமைச்சரும் அல்லது திமுக அரசாங்கமும் நாங்கள் கொடுத்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றி விட்டோம் என்பதை நிரூபிக்க தவறிவிட்டனர். கார்த்திக் அவர்களே தங்களுக்கு நன்றாகவே தெரியும் இப்ப நடக்கும் திமுக அரசாங்கத்தை விட இதுக்கு முன்பு நடந்த உள்ள மூன்று மாதம் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்ன அரசே நல்லா தான் நடந்தது ஆனால் இப்போது திமுக அரசு?????

    • @bala8740
      @bala8740 2 года назад +1

      Poda suthira pagale

  • @muruganperumal3899
    @muruganperumal3899 2 года назад +3

    எல்லா இடங்களிலும் அரசியல் நோக்கில் பேசப்படுகிறது

  • @karuppaiahperiyasamy102
    @karuppaiahperiyasamy102 2 года назад

    சார். நிதியே.பத்தி.அந்த.அம்மாவுக்கு.தெரியாதுனு.
    ஐயா.சுப்பிரமணியசாமி.
    சோன்னபிறகும்.
    இந்தியாவின்.முக்கியமன.
    பதவியே.மோடிஜி.வச்சி.
    இருகிறர்னா..புத்திசாலி. இல்லைனு.அர்த்தம்.
    இந்தியா. நிதிஜெய்பத்.ஒருவர்
    இருந்தார். அருஷெட்லி.
    பவம்.அவர். இப்போ.
    இல்லை.டி.மாஸ்ட்டர்.
    க்கு. புருஞ்ச.சரி

  • @malarvannan4098
    @malarvannan4098 2 года назад +1

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @கருவாயன்கந்தன்

    Hi bro
    மயிலாடுதுறை ல ஒரு பொன்ன வீடு புகுந்து அவங்க அம்மா முன்னாடி கதற கதற கடதிகிட்டு போரங்க WhatsApp ல விடியோ பரவி வருது கொஞ்சம் அதையும் விசாரணை பண்ணுங்க

  • @yallexports2184
    @yallexports2184 2 года назад

    super

  • @senthil.r712
    @senthil.r712 2 года назад +3

    நிர்மலா சீதாராமன் முன்பு
    பேசு. விளக்கம் கிடைக்கும்...