விடைகொடு விடைகொடு மனமே.. வயநாட்டிலிருந்து கிளம்பிய ராணுவம் Royal Salute உடன் பிரியா விடை!Wayanad PTD

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,3 тыс.

  • @ushaalagappanusha4886
    @ushaalagappanusha4886 2 месяца назад +1995

    அனைத்து ராணுவ வீரர்களுக்கும் இந்த தேச மக்கள் அனைவரின் சார்பாகவும் சல்யூட்
    ஜெய்ஹிந்❤❤❤❤❤

  • @shakilabegam2661
    @shakilabegam2661 2 месяца назад +79

    இந்திய ராணுவ வீரர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது அனைத்து ராணுவ வீரர்களும் நன்றாக இருக்க வேண்டும்

  • @lathasabesan1641
    @lathasabesan1641 2 месяца назад +748

    ❤ ஆயிரம் கோடி நன்றிகள் சொன்னாலும் தகும் ❤❤

  • @suse2047
    @suse2047 2 месяца назад +216

    13வருஷமா குழந்தை இல்லை .. இனிமேல் எனக்கு குழந்தை பிறந்தால் 1குழந்தையை உங்களை போன்ற தாயுள்ளம் கொண்ட இராணுவத்தில் சேர்ப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏இதுதான் என்னோட நன்றிகடன்❤❤❤❤

    • @Sathya-m9k
      @Sathya-m9k 2 месяца назад +9

      கூடிய விரைவில் நன்மை நடக்கும்

    • @suse2047
      @suse2047 2 месяца назад +4

      @@Sathya-m9k மிக்க நன்றி🙏❤

    • @JegadheswaranJegadheswaran
      @JegadheswaranJegadheswaran 2 месяца назад +10

      Ungalukku twins pirakkm

    • @suse2047
      @suse2047 2 месяца назад +3

      @@JegadheswaranJegadheswaran மிக்கநன்றி🙏❤

    • @DhanamM-bi6hq
      @DhanamM-bi6hq 2 месяца назад +5

      UnlkaghaJapamSeikern

  • @muruganc5364
    @muruganc5364 2 месяца назад +837

    இந்திய ராணுவத்தை தவறாக பேசும் அனைவரும் இனிமேலாவது திருந்துங்கள்.
    வயநாட்டில் உதவிய அனைத்து ராணுவ வீரர்களுக்கும் தன்னார்வலர்கள் பல உதவி செய்தவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤❤❤👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💘💘💘💘💘💘💞💝💝💝💝

    • @koppalampillaisrinivasn9726
      @koppalampillaisrinivasn9726 2 месяца назад +8

      True
      Our oppodition parties always blame these gods

    • @Sarguna-o4z
      @Sarguna-o4z 2 месяца назад +19

      மத்திய அரசு. உதவி. இல்லாமல். மாநில அரசுகள். செயல் பட. முடியாது. என்பதற்கு. வய. நாடு. ஒரு.example.இராணுவ இரகள்ளு என் மனம் nerintha. வாழ்த்து கள்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 месяца назад

      இப்படி பேசு மனிதர்கள் ரெயிலில் இராணுவ வீரர் வரும் போது இருக்கை கூட கொடுக்க மாட்டார்கள்...

    • @chandruguna3583
      @chandruguna3583 2 месяца назад +2

      Raanuvathil erunthavargalukku retd aagi vanthaal yentha mathippum ellai naattai kaapathiyarvargalukku entha kaariyath kkum govt lancham vaankuthu yengu ponalum lancham maananketta arasaangam

    • @YadhishPs
      @YadhishPs 2 месяца назад +3

      யாரும் ராணுவத்தை திட்டுவதில்லை, அதனை தவறாக வழிநடத்தும் கேடுகெட்ட அரசியல் வாதிகலை தான் பேச வேண்டி வரும்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 месяца назад +23

    கேரள மக்கள் மட்டும் அல்ல.. இந்திய தேசமே அவர்களுக்கு மாபெரும் வணக்கத்தை செலுத்துகிறது..🎉🎉🎉🎉❤❤❤❤😢😢

  • @gospelspread3010kaizuthanesh
    @gospelspread3010kaizuthanesh 2 месяца назад +246

    Big Salute ....உண்மையாகவே நீங்கள்தான் எங்கள் நாட்டோட Real Heroes... என்றும் உங்கள் பணி சிறக்க உங்களுக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காவும் ஜெபிக்கிறோம்..May God Bless u All

    • @PaulRajF
      @PaulRajF 2 месяца назад +3

      Yes ❤

  • @BaskarBas-ls2zz
    @BaskarBas-ls2zz 2 месяца назад +18

    GREAT SALUTE TO MILITARY OFFICERS.
    36மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை

  • @sankarchola829
    @sankarchola829 2 месяца назад +354

    ராணுவ வீரர்களுக்கு சல்யூட்

  • @sridevi264
    @sridevi264 2 месяца назад +16

    அங்கு ஆபத்தில் இருந்த மக்கள் அனைவருக்கும் உதவி செய்தவர்கள் மற்றும் நம் இந்திய இராணுவ வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.

  • @chitrakannan2818
    @chitrakannan2818 2 месяца назад +188

    நன்றி என ஒரு வார்த்தையில் உங்களின் உதவியை மறக்க முடியவில்லை கோடானுகோடி நன்றிகள் இருகரம் கூப்பி தொழுகின்றோம் உங்கள் அனைவரையும்

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 2 месяца назад +7

    இவர்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்.தங்களை எந்த காரணத்தை கொண்டும் பிரதிபலிதுக் கொள்வதில்லை. அடுத்த கலத்திற்கு தங்கள் பணி தொடர எந்த எதிர் பார்ப்பும் இன்றி தங்கள் பணிகளை நேர்மையாக தொடர சென்றுவிட்டனர்.அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் காலமாக வாழ இறைவன் அருள் வேண்டும் .வாழ்த்துகள்.🎉😢

  • @MarySelinasujatha
    @MarySelinasujatha 2 месяца назад +147

    அனைத்து ராணுவ வீரர்கள் குடும்பத்தை கடவுள் அளவிட முடியாத ஆசீர்வாதம் கொடுப்பார்

  • @rameshn5758
    @rameshn5758 2 месяца назад +20

    உண்மையான மனித நேயத்துடன் .... நிஜத்தில்
    உண்மையான ரியல் ஹீரோக்கள்..... அனைவரும் குடும்பத்தில் வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉🎉🎉

  • @learn-books
    @learn-books 2 месяца назад +115

    இமமண்ணின் பாதுகாவலன்... கோடான கோடி 💐💐🙏நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கும்,தன்னார்வலர்களுக்கும்,உதவ முன்வந்த ஆர்வலர்களுக்கும்....பாபி செம்மலூர் அய்யா அவரகளுக்கும் வாழ்த்துக்கள்...தானமும் தர்மமும் நியாயமும் நிலைக்கட்டும் 💐🙏

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 2 месяца назад +42

    இவர்கள்தான் உண்மையான உயிர் காக்கும் வீரர்கள். தயவுசெய்து சினிமாக்காரர்களக் கொண்டாடாதீர்கள்

  • @mubinaparveen8838
    @mubinaparveen8838 2 месяца назад +188

    🎉❤❤❤. ராணுவ வீரர்களுக்கு மிக்க நன்றி

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 2 месяца назад +10

    நீண்ட காலம் நீங்கள் அனைவரும் நல்ல சுகதேகிகளாக வும், உங்கள் பணி மென்மேலும் மேலும் சிறக்கவும் இப்பிரபஞ்சம் துணை புரிந்திடட்டும்.வாழ்க இராணுவ வீரர்களே! 🙏🙏🙏

  • @parameswari04
    @parameswari04 2 месяца назад +128

    அனைத்து சகோதரர்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад +9

    காவல் தெய்வங்களை பாதம் தொட்டு வணங்குகிறோம்❤❤❤

  • @villagefoods1978
    @villagefoods1978 2 месяца назад +8

    ❤🙏😭 நன்றி என்ற வார்த்தைகளில் அடங்காது .இவர்களின் அர்ப்பணிப்பு. உணர்வுகளில் கலந்தது. கண்ணீரோடு 🙏

  • @Eswaransaritha
    @Eswaransaritha 2 месяца назад +84

    அனைத்து ராணுவ வீரர்களுக்கும் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஜெய் ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SagayamMary-im2yj
    @SagayamMary-im2yj 2 месяца назад +1

    Thanks brothers 🎉🎉🎉❤😢

  • @HorNetramesh
    @HorNetramesh 2 месяца назад +81

    Salute
    Indian Army 🙏🏻
    Indian Navy 🙏🏻
    Indian Airforce 🙏🏻

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 2 месяца назад +4

    இராணுவத் தெய்வங்களுக்கு நன்றிகள். இறைவன் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார். இலங்கையிலிருந்து சகோதரி

  • @parameswari04
    @parameswari04 2 месяца назад +71

    நம் தேசம் காக்கும் சகோதரர் அவர்களே நன்றிகள் பல கோடி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @priyakarthic1406
    @priyakarthic1406 2 месяца назад +1

    PROUD OF MY INDIAN ARMY SOLDIERS 🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @anandhrathinam4241
    @anandhrathinam4241 2 месяца назад +44

    நன்றிகள் சொல்ல வார்த்தைகளே இல்லை எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் போக❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @christinas4832
    @christinas4832 2 месяца назад

    கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @SenthilNtk
    @SenthilNtk 2 месяца назад +49

    ரியல் ஹீரோக்களுக்கு தலைவனுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்

  • @NithyanandYeso
    @NithyanandYeso 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @celinlawrance8706
    @celinlawrance8706 2 месяца назад +39

    ராணுவ வீரர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் கூறுவதற்கு 3:26 3:26 வார்த்தை இல்லை நீங்கள் அனைவரும் உடல் உள்ள சுகத்துடன் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்றும் துணை இருப்பார். கோடான கோடி நன்றிகள்

  • @Gheesa1011
    @Gheesa1011 2 месяца назад +1

    Great salute to our heroes ❤

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 2 месяца назад +88

    அனைவருக்கும் நன்றி...,🙏🙏🙏🙏❤️

  • @isharhythan1960
    @isharhythan1960 2 месяца назад +1

    Salute 🫡

  • @chitrak7336
    @chitrak7336 2 месяца назад +26

    A very Big and Royal Salute to our Indian Army.....Thank you very much to Each and Every Soldiers......Jai hind......🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🙏🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @Karuppusamythangamuthu-g3u
    @Karuppusamythangamuthu-g3u 2 месяца назад +1

    ஆயிரம் கோடி நன்றிகள்

  • @SriMeenakshisundaram
    @SriMeenakshisundaram 2 месяца назад +36

    அனைத்து ராணுவ வீரர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்❤

  • @sharpvijay
    @sharpvijay 2 месяца назад +4

    அனைத்து ராணுவ சகோதரர்களுக்கும் என்னுடைய பணிவான வீரவணக்கம்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jaihind.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 месяца назад +40

    நம் ரானுவ வீரர்களுக்க் நன்றிகளும் வீரர்களுக்கு வீரவணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyarasu373
    @saranyarasu373 2 месяца назад

    நன்றி

  • @ச.அசண்முகம்
    @ச.அசண்முகம் 2 месяца назад +52

    எங்கள் ராணுவ வீரர்கள் என் சிறம் தாழ்ந்த வணக்கம் ❤❤❤

  • @kalyanir4650
    @kalyanir4650 2 месяца назад

    நன்றிகள் பல கோடி.

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 2 месяца назад +8

    நன்றி மெய்சிலிற்கும் தருவாய் hats off to all soldiers

  • @pradheeppradheep7560
    @pradheeppradheep7560 2 месяца назад +23

    Thanks

  • @rmconcretebrickIndustries
    @rmconcretebrickIndustries 2 месяца назад +1

    கரம் கூப்பி சிரம் தாழ்த்தி, வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @moulipalani4828
    @moulipalani4828 2 месяца назад +34

    அனணத்து ரானுவவீரர்களுக்கும் நன்றி 🙏

  • @riyadhiya
    @riyadhiya 2 месяца назад +1

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesanm4608
    @ganesanm4608 2 месяца назад +24

    இவர்களுக்கு இதய பூர்வமான நன்றி சொல்ல ஒரே வார்த்தை பாரத் மாதா கீ ஜே

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 2 месяца назад +99

    சல்யூட் இராணுவ வீரர்களே
    உங்கள் பணி பாராட்டுக்கு உரியது நன்றி நன்றி ஐயா

  • @DavashanaDavashana
    @DavashanaDavashana 2 месяца назад +1

    நன்றி அண்ணாகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Arasukodi
    @Arasukodi 2 месяца назад +16

    🙏🙏🙏🙏🙏🙏 நன்றி தலைவா

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 2 месяца назад +1

    ஆயிரம் கோடி நன்றிகள் ராணுவ வீரர்கள் ஐயா நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா நன்றிங்க ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 2 месяца назад +13

    நன்றி

  • @ramkinathiya865
    @ramkinathiya865 2 месяца назад

    Thankyou so much Ranuva veerargala❤

  • @VinothRaj-j4i
    @VinothRaj-j4i 2 месяца назад +6

    Thank you sir.kodi nandri

  • @riyadhiya
    @riyadhiya 2 месяца назад +1

    ❤🎉

  • @hebsibaamali7727
    @hebsibaamali7727 2 месяца назад +18

    Thank you so much to our Indian army🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karuna1981s
    @Karuna1981s 2 месяца назад +2

    மனித உருவில் தெய்வம் ராணுவத்தெய்வங்கள்

  • @sweety6019
    @sweety6019 2 месяца назад +22

    என் கண்கள் ஏனோ கண்ணீரால் நிரம்பி விட்டன.என்னையும் மீறி அழுதுவிட்டேன்.இராணுவ வீரர்களே உங்கள் அனைவரின் பொற்பாதங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்குகின்றேன்.உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🫂🫂

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 2 месяца назад

    நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @redrose5003
    @redrose5003 2 месяца назад +18

    ஒவ்வொரு ராணுவ வீரர் மற்றும் வீராங்கனையின் பாதம் தொட்டு வணங்குகின்றேன் 🙏

  • @neelveniveni5929
    @neelveniveni5929 2 месяца назад

    நன்றிநன்றி வணக்கம்

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 2 месяца назад +11

    வீரர்கள மற்றும் அவர்களது குடும்பத்துக்கும் அனேக ஆசிர்வாதங்கள். பிரதிபலன் இல்லா அர்பணிப்பு சேவை.

  • @kadirvel5839
    @kadirvel5839 2 месяца назад +1

    Big salute to our soldiers

  • @indhumatheshmathi7616
    @indhumatheshmathi7616 2 месяца назад +5

    கண்ணீர் மல்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Pandieswaran-xk4qg
    @Pandieswaran-xk4qg 2 месяца назад +2

    இந்தியன் ஆர்மி❤❤❤❤இந்தியன் நவி❤❤❤❤❤❤Thankyou very much 🎉🎉🎉🎉😊😊😊

  • @பலவான்கைஅம்பு
    @பலவான்கைஅம்பு 2 месяца назад +22

    நாம். நிம்மதியாக தூங்க தங்கள் குடும்பத்தைச் பிரிந்து நாட்டின் எல்லைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இறைவனிடம்‌வேண்டுவது நம்முடைய கடமை.

  • @gunamary6393
    @gunamary6393 2 месяца назад +1

    இராணுவ வீரர்கள் அனைவருக்கும் நன்றிகள்.உங்களின் தியாகம் மற்றும் கடின உழைப்பு தான் நம் நாட்டின் அடையாளம் 🙏🙏🙏🙏🙏👏👏👏👍👍 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @balap7061
    @balap7061 2 месяца назад +5

    கோடி நன்றிகள்

  • @kavitha2547
    @kavitha2547 2 месяца назад +1

    வாழ்க வளமுடன். அனைத்து ராணுவ வீரர்களுக்கு மிக்க நன்றிங்க🙏&நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

  • @sakthilifestyle1797
    @sakthilifestyle1797 2 месяца назад +7

    Nandri ayya ungal annaivarkum😊

  • @MoorthiMoorthi-n4u
    @MoorthiMoorthi-n4u 2 месяца назад

    மிக்க நன்றிகள்

  • @santhiraman9452
    @santhiraman9452 2 месяца назад +17

    Thank you army

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 месяца назад +1

    இந்திய தாயின் அருந்தவப்புதல்வர்கள் அனைவருக்கும் இந்த அன்னையின் மிகவும் 💕💕💕💕அன்பான பணிவான நன்றி கலந்த வீர வணக்கத்தை தங்களுக்கு சமர்ப்பிக்க மிகவும் கடமைபட்டவளாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... ஜெய்ஹிந்த்... பாரத் மாதா ஹு ஜே... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @selvanayagimanivannan699
    @selvanayagimanivannan699 2 месяца назад +10

    A very big salute to all my Indian Armies.Hats off to all

  • @SumathiSumathi-bg9ug
    @SumathiSumathi-bg9ug 2 месяца назад

    கோடான கோடி நன்றி ❤❤🙏🙏🙏🙏🙏

  • @sndroadurban7558
    @sndroadurban7558 2 месяца назад +8

    Thank you

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj6975 2 месяца назад

    VAZTHUKKAL thambi Team from Bangalore MEG🎉🎉🎉❤❤❤

  • @NelparNelpar
    @NelparNelpar 2 месяца назад +6

    ThanK you

  • @JayashriK-l9g
    @JayashriK-l9g 2 месяца назад +1

    Big salute

  • @Simplereceipes1305
    @Simplereceipes1305 2 месяца назад +29

    வீர வணக்கம் நம் ராணுவ நண்பர்களுக்கு ❤

  • @D.SANJAI
    @D.SANJAI 2 месяца назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை 😢❤

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 2 месяца назад +6

    இராணுவ வீரர்கள்,மற்றும் உதவியவர்கள் எல்லோர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻💓💓💓 ஜெய் ஹிந்த் வாழ்க தமிழ்💪💪💪 வாழ்க்கை உணர்த்துவது ஒன்றை மட்டுமே இருக்கும் காலம் கொஞ்சம் யாரையும் புண்படுத்தாமல் உனக்கு பிடித்தபடி வாழ்ந்து விடு என்று🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @HariPriya-or9hc
    @HariPriya-or9hc 2 месяца назад +1

    Royal salute 👏🤝❤ My thalaivasss💐

  • @தூரிகை-ற9ஞ
    @தூரிகை-ற9ஞ 2 месяца назад +4

    Royal salute god bless u all and ur family ❤ nija kadavul nenga than

  • @PremaR-e5u
    @PremaR-e5u 2 месяца назад

    Thanku ஆர்மி

  • @jothig7436
    @jothig7436 2 месяца назад +18

    இந்தியா ராணுவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @CETamilTroll2.0
    @CETamilTroll2.0 2 месяца назад

    Big Thanks to OUR HREOS

  • @azharmohaideen6480
    @azharmohaideen6480 2 месяца назад +11

    Thank u army

  • @alphonseabraham7236
    @alphonseabraham7236 2 месяца назад

    நன்றி நன்றி❤❤❤❤

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 2 месяца назад +10

    Hats of to you the real heroes of our country ❤

  • @sadagobann256
    @sadagobann256 2 месяца назад

    நன்றி வீரர்களே ❤

  • @nivethanivetha4222
    @nivethanivetha4222 2 месяца назад +5

    Thank you so much 👍👍👍

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 2 месяца назад

    நன்றி நன்றி

  • @Bossindia999
    @Bossindia999 2 месяца назад +6

    ❤❤❤❤🎉🎉🎉🎉great thanks to Army 🙏🙏🙏❤️❤️👍👍👍👍👍👍👍100% success your hard work👍❤️❤️❤️❤️👌👌🌹🌹🌹🌹🌹

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 месяца назад +1

    Parkum pothe udambu pukkarikku thu ❤❤❤❤❤❤❤❤❤❤❤ Salute heroes real real hero's☺️☺️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-yn5dk
    @SureshKumar-yn5dk 2 месяца назад +9

    JAI HIND 🇮🇳💐👍🙏

  • @maheswarimaheswaria6870
    @maheswarimaheswaria6870 2 месяца назад +9

    👏👏 thank you army people

  • @RevasCraft
    @RevasCraft 2 месяца назад +1

    உண்மையில் நம் காவல் தெய்வம் நன்றிகள் பல.