'வாழவும் முடியல; தப்பிக்கவும் வழியில்லை' - சீனாவின் ஷெங்சூ நகரில் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video 'வாழவும் முடியல; தப்பிக்கவும் வழியில்லை' - சீனாவின் ஷெங்சூ நகரில் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #ChinaFlood
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 608

  • @tamilnaduweatherreportchan5134
    @tamilnaduweatherreportchan5134 3 года назад +284

    பல உயிர்களின் கண்ணீர் இப்போது சீனாவில் மழை யாக உருவெடுத்து உள்ளது.....

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +412

    எல்லாம் உலக மக்களுக்கு செஞ்ச பாவம்😡😬 ஆனாலும் அப்பாவி மக்கள் பாவம்😭🙏

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 3 года назад +3

      இந்தியாவில் மும்பையிலும் நான். மழை பெய்து வருகிறது..

    • @Tea_time_education
      @Tea_time_education 3 года назад +3

      ithu tamilnadu makkalin sabam 😂😂

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад

      perspective changed

    • @karthikeyan1938
      @karthikeyan1938 3 года назад

      இந்த வசனத்தை அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் சொல்வதில்லை

  • @இசைத்தென்றல்-ங8ம

    இது மழை இல்லை மொத்த உலக மக்களின் கோபம் கண்ணீர்😌😌😌😌

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +378

    வளர்ச்சி பாதை என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்கவும் வளர்சியை மேம்படுத்தி இருக்கணும்😏

    • @கொடூரஇனம்மனிதஇனமே
      @கொடூரஇனம்மனிதஇனமே 3 года назад +9

      உண்மை

    • @bestquotes2765
      @bestquotes2765 3 года назад +9

      650mm rain our naala chennaila peinchathuna enna nadakum . 2015 la chennaila peinchathu 200 mm than.

    • @sankargowthamr6879
      @sankargowthamr6879 3 года назад +24

      எத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும் ஐம்பூதங்களை வெல்ல முடியாது... 👍👍

    • @30pavithran.n43
      @30pavithran.n43 3 года назад +3

      True

    • @ajithkumar9121
      @ajithkumar9121 3 года назад +4

      மனுசனால உருவான வளர்ச்சியலதான் இதெல்லாம் first அத புருஞ்சுக்கோங்க விஞ்ஞான வளர்ச்சி உலக அழிவின் தொடக்கம்

  • @Alliswell-rk5vn
    @Alliswell-rk5vn 3 года назад +127

    மற்றவரை அழிக்க நினைத்தாய்
    நீயே அழிந்து போனாயி
    யாரும் பார்க்கவில்லை என நினைக்காதே
    கடவுள் அனைவரையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்😌

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 года назад +199

    உனக்கு வந்தா..ரத்தம்...மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா மூக்கா

    • @SaRavanan.l1967
      @SaRavanan.l1967 3 года назад +7

      உயிர்களிடம்
      இரக்கம் கொள்ளும் சித்தரே
      வசை பாடாதீர்!
      மடிவது பொதுமக்கள்!!

    • @Sathya-f7g
      @Sathya-f7g 4 месяца назад

      😂😂😂

    • @Sathya-f7g
      @Sathya-f7g 4 месяца назад

      😂😂😂

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 года назад +189

    உலக மக்கள் சாபம் உங்களை சும்மா விடாது...

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад +2

      perspective changed

    • @hari...ediz...439
      @hari...ediz...439 3 года назад +1

      உண்மை

    • @sankar9915
      @sankar9915 3 года назад

      உலக முதலாளிகள், அரசியல்வாதிகளின் பணம் மற்றும் அதிகார போட்டியில் அழிவது நாம்(நடுத்தர மக்கள் ) தான். இவர்கள் என்ன செய்வார்கள்??

  • @sathish1king
    @sathish1king 3 года назад +212

    மிருகவதை அதிகமாக இருக்கும் இடங்களில் இயற்கை தன்னுடைய தண்டனைகளை எப்போதும் தரும்..

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад

      perspective changed

    • @enthusiasticstudent9781
      @enthusiasticstudent9781 3 года назад +2

      Peru scientific Satya nu vacchi irruka aana school la science bookae paakatha mari pesura.....

    • @krishnarama2051
      @krishnarama2051 3 года назад +1

      Correct . Each and every creature has it's own freedom to live. If we kill other living beings for our taste definitely it affects the biodiversity

    • @ajaj5284
      @ajaj5284 3 года назад

      @@krishnarama2051 yar da neengalam

    • @ajaj5284
      @ajaj5284 3 года назад

      Physco

  • @ranjanisekar430
    @ranjanisekar430 3 года назад +39

    அப்பாவி மனிதர்கள் அங்கேயும் இருப்பார்கள் அவர்கள் நிலை நினைத்தால் வருத்தமா இருக்கு...இறைவா நல்ல புத்தியை குடு...காப்பாற்று அனைவரையும்

  • @கற்கண்டுத்தமிழ்-ர5ற

    தன் வினை தன்னை சுடும்
    நீங்கள் செய்த பாவத்தை இயற்கை மூலம் நாங்கள் திருப்பி கொடுக்குறோம் பெற்று கொள்ளுங்கள்.............
    நீங்கள் இன்னும் அன்பவிப்பீங்கள்

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 года назад +67

    நாம் மற்றவர்களை அழிக்க நினைத்தால் இறைவன் நம்மை அழித்து விடுவான் நல்ல எண்ணமே உண்ணை உயர்த்தும்🙏🙏🙏🙏🙏

    • @kavin546
      @kavin546 3 года назад +2

      இந்தியாவுல கர்நாடக.கேரளா.ஆந்திரா இலங்கை தமிழ்நாட்டுக்கு தண்ணி காட்டுறான் ..இங்க இருக்குற வன் யோக்கிய அரசியல் திராவிட தெலுங்கர் கட்சி தமிழன் நாட்டுக்கு செய்த விரோதத்தை விடவா ..சீனா செய்திட்டு டான்.

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb 3 года назад

      @@kavin546 ஆமா உலகமே இன்று தவித்து கொண்டிருக்கிறது எதனால் இந்த வைரஸ் பள்ளி மாணவர்களை நாசம் செய்கிறது எல்லோர் கையிலும் மொபைல் இதற்க்கு காரணம் யார் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb 3 года назад +1

      @@kavin546 நீங்கள் சொல்வது தவறு தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் கர்னாடகாவில் தமிழன் மலையாலி தெலுங்கன் கொல்கத்தா பிஹார் ஒடிசா மும்பை பஞ்சாப் ராஜஸ்தnன் MP Dahi இப்படி ஒரு மினி இரதியா கர்னாடகா அவர்களை போன்று இந்தியாவில் இல்லை யாரோ சிலர் அரசியல் வாதிகள் தப்பு செய்கிறார்கள் அவ்வளவுதான்🙏🙏🙏🙏🙏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +52

    இவ்வளவு வளர்ச்சி அடைந்த சீனாவுலயும் இதே நிலை தானா .

  • @Vinothkumar-ll9kf
    @Vinothkumar-ll9kf 3 года назад +26

    தவறு செய்தவரை பேச மட்டுமே நமக்கு உரிமை உள்ளது அனைவரையும் காயப்படுத்த நாம் சீனர்கள் அல்ல இந்தியர்கள் நல்ல மனிதர்கள் பிழைக்கட்டுமே

    • @vasudevan4220
      @vasudevan4220 3 года назад

      ஆனால் கெட்டவன் சாகலயே

    • @Vinothkumar-ll9kf
      @Vinothkumar-ll9kf 3 года назад

      @@vasudevan4220 ஆண்டவன் பாத்துக்குவான் குமாரு

  • @gowribharathi7975
    @gowribharathi7975 3 года назад +101

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад

      perspective changed

    • @kooki7679
      @kooki7679 3 года назад +3

      @@kvasudevan7575 Dai venna Ella comment laiyum Periya parupu Mari reply panitu Iruka

    • @gowrilydia6886
      @gowrilydia6886 3 года назад +2

      @@kooki7679 yes bro.....I m also same doubt

    • @sudarmanigandhi2455
      @sudarmanigandhi2455 3 года назад

      Fact

  • @நம்மசென்னை-ற7ந
    @நம்மசென்னை-ற7ந 3 года назад +100

    இனி அந்த நாட்டின் ஆட்சி யாளர்கள் ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது

  • @முனியசாமிமுத்தீஸ்வரிவசந்தபாலா

    Very very very good God still needs more rain 🌧️🌧️🌧️🌧️🌧️ please God china's all did very good thanks God

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +11

    இயற்கையின் சக்திக்கு முன் மனிதனின் வளர்ச்சி எல்லாம் துரும்பு அளவு கூட ஆகாது...!!

    • @ktirunelvalitn7276
      @ktirunelvalitn7276 3 года назад +1

      Sister good evening ☕👶

    • @thalapathyprasath9549
      @thalapathyprasath9549 3 года назад

      Ama avanunga yevlo Periya aala erunthalum natural eh control pana mudyathu and Epo erkura condition ah Evanunga 2 monthla proper ah akiduvanunga

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад

      😃😃😃😃

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +21

    எந்த இடத்தில் இறைவனையும் இறையடியார்களையும் ஞானிகள், மகான்களை வஞ்சிக்கிறதோ அவ்விடம் உருப்படாது!!!

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +4

      @@அஹம்பிரமாஷ்மி-ங6ள எனது கமன்டை மீண்டும் படித்து தெளிவுபெறவும்.

    • @இந்தியத்தமிழன்-ச6ர
      @இந்தியத்தமிழன்-ச6ர 3 года назад

      @@ns_boyang பங்கம் 😆😆😆

    • @இந்தியத்தமிழன்-ச6ர
      @இந்தியத்தமிழன்-ச6ர 3 года назад +1

      @@அஹம்பிரமாஷ்மி-ங6ள திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றதற்கு பொருந்தும்

  • @alone-boy237
    @alone-boy237 3 года назад +40

    Evlo pavam senjanga ellam அனுபவகிட்டும்

  • @cdwblog7073
    @cdwblog7073 3 года назад +15

    அந்த மக்களை காப்பாற்றுவதற்கு இறைவனை
    வேண்டுகிறோம்.

    • @punithapunitha4067
      @punithapunitha4067 3 года назад +4

      ஆமா.நல்லதே.நினைப்போம்

  • @astergarden968
    @astergarden968 3 года назад +76

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்ததை யார் கண்டா❓❓

  • @tamilnaduweatherreportchan5134
    @tamilnaduweatherreportchan5134 3 года назад +7

    மழை...அடுத்த வருவது புதிய புதிய புயல் மழை 🤭🤭🤭🤭🔥🔥🔥🔥🔥

  • @thilaga435
    @thilaga435 3 года назад +22

    இது கடவுள் தந்த பரிசு எவ்ளோ பேரு உங்களால இந்த உலகத்தை விட்டு pooiruppanga அதுக்குதான் இப்ப நீங்க anupavikkiringa

    • @angusamyangu9342
      @angusamyangu9342 3 года назад +1

      Enga appa corona naala death aagitaga😭😭😭😭😭😭2 month aakiruchu😭😭😭😭😭😭😭

  • @TomJerry-t3q
    @TomJerry-t3q 3 года назад +11

    *(மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக)*
    இதுக்கு அப்புறம் நாம் இருவர் நமக்கு ஒருவர் அப்படின்னு இருங்க சீனா மக்களே

  • @vmrajesh6377
    @vmrajesh6377 3 года назад +15

    வினை விதைத்தவன் வினையருப்பான்.

  • @lakshmanan_voice
    @lakshmanan_voice 3 года назад +27

    *"யாரெல்லாம் பாலிமர் புது வீடியோகாக வேயிட் பண்ணி"*
    *"வீடியோ வந்த உடனே கமெண்ட் பண்ண வந்தீங்க.....!"* 😂🤪

  • @maheswa402
    @maheswa402 3 года назад

    கடவுள் இருக்கன் குமாரு. உங்க நாடு வளர்ச்சி அடைய எல்லா நாட்டையும் காலி பன்னா பார்த்தீங்க. ஆனால் இதில் இருக்கிற அப்பாவி மக்கள் தான் பாவம்

  • @UBPRAGUPRASATHS_RVSCAS
    @UBPRAGUPRASATHS_RVSCAS 3 года назад +9

    யார் யாரோ செய்த தவறுக்காக பாவம் அப்பாவி மக்களை சபிக்க வேண்டாம்

  • @akshayammu2020
    @akshayammu2020 3 года назад +2

    கடவுளே இவர்கள் கொரோனோ வழியே நிறைய துன்பங்கள் நமக்கு கொடுத்து உள்ளார்கள் இருப்பினும் இம்மக்களை காப்பாற்று இறைவா

  • @srinidarsh
    @srinidarsh 3 года назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றி..
    பாவிகளை அளித்து உலகை காப்பாற்றுங்கள்..

  • @krishnanc8327
    @krishnanc8327 3 года назад

    உலகத்தில், எத்தனை கஷ்டங்கள், எத்தனை உயிர்கள், எத்தனை வேதனைகள், எத்தனை பேர் ஆனதைகள், எத்தனை 😭கண்ணீர்கள் 😭 அந்த பாவம்

  • @akashg1825
    @akashg1825 3 года назад +4

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 года назад +13

    இருந்தாலும்.பார்க்க. பாவமாக. இருக்கிறது. குழந்தைகள்.எல்லாம். என்ன. பன்னும்

  • @gowsalyaramasamy4364
    @gowsalyaramasamy4364 3 года назад +1

    என்ன பா....வச்ச வினை திருப்பி தாக்குது போல..... சிறப்பு

  • @greatindian1168
    @greatindian1168 3 года назад +5

    லடாக்கில் எங்கள் தாலியை அறுத்தான்...
    இப்போது பாவத்தை அருவடை செய்கிறான் சீனன்🤔🤔🤔

  • @harianithaharianitha9835
    @harianithaharianitha9835 3 года назад

    அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும். ஆனால் பாவம் அப்பாவி மக்கள்

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 года назад +10

    இவ்ளோ மழை பெய்தும் அவன் நாட்டில் சிக்னல் கரெக்டா வேலை செய்யுது பாருங்க.

  • @raghavbabu7369
    @raghavbabu7369 3 года назад

    சீனா இதிலிருந்து மீண்டு என்னுடைய ஆழ்ந்த பிரார்த்தனைகள் இந்த சமயத்தில் பழையது பேச விரும்பவில்லை

  • @subasini8992
    @subasini8992 3 года назад

    யாரோ ஒருவர் சிரமப்படுவதை நான் சந்தோஷப்பட மாட்டேன் .. ஆனால் இதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

  • @harishravi7492
    @harishravi7492 3 года назад +5

    Hope they recover soon let's pray for their families

  • @sivaranjini4245
    @sivaranjini4245 3 года назад +1

    Nalla iruku

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 3 года назад +1

    இயற்கை உணர்த்தும் பாடம்!

  • @kasirajanp4703
    @kasirajanp4703 3 года назад

    இதை எல்லாம் பார்க்கும் பொழுது மோடி தெய்வ தன்மை உடையவர்.

  • @pkValavanStyle
    @pkValavanStyle 3 года назад

    God blessing this people's 🙏 Tamilan
    South indian..

  • @rahimshaik8070
    @rahimshaik8070 3 года назад

    இயற்கை சக்தி க்கு முன்னால மணுசக்தி எண்ணைக்குமே போட்டி போடவும் முடியாது ஜெயிக்கவும் முடியாது கடவுள்தான் எல்லா மக்கள காப்பத்தனும்😭😭😭

  • @karn_editz0796
    @karn_editz0796 3 года назад

    கடவுள் இருக்கிறார்... 🙏🙏🙏

  • @vkk2491
    @vkk2491 3 года назад

    Thanks God

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 3 года назад +2

    வணக்கம் நண்பர்களே

  • @dineshbabur2595
    @dineshbabur2595 3 года назад +4

    சீனா: புல்லட் ட்ரெயின் கண்டு பிடித்ததற்கு பதில் புல்லட் கப்பல் கண்டுபிடித்து இருக்கலாமோ 🤔

  • @balu4877
    @balu4877 3 года назад

    என் நாட்டு மக்களை நீ கொல்ல நீ நினைத்தாய் ஆனால் இயற்கை உன்னை கொள்ள நினைத்தது 🔥

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 3 года назад

    இது தான் நாம்ம ஒன்னு நினைச்ச
    தெய்வம் ஒன்னு நினைக்கும் என்பது
    அனுபவிட மவனே 👌👌👌

  • @afnancoreafnancore7134
    @afnancoreafnancore7134 3 года назад

    Semma jolly ahh iruku pakaruthuka

  • @ஏலமக்கா-ன5ப
    @ஏலமக்கா-ன5ப 3 года назад +21

    இந்தியாவுட மைண்ட் வாய்ஸ்சும்
    அது தாண்டா, உங்க கொரணாவால 👐
    போட்டுக்கோ 👉👐

  • @johnmathewo2
    @johnmathewo2 3 года назад

    This is not rain this is world's people tears

  • @shivaps6204
    @shivaps6204 3 года назад

    Thoughts always win... Hence proved...

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 года назад

    குவைத்தில் வேலை நான் கடந்த 1 1/2 வருடமாக வேலையிலந்து வறுமையில் தவிக்கிறேன். நான் மட்டுல்ல எனது கிராமத்தில் மட்டும் 5பேர் குவைத் திரும்பி செல்ல முடியாமல் கிடைத்த சிறு சிறு வேலை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஒரு சிறு கிராமத்திலேயே இவ்வளவு பாதிப்பு என்றால் உலகம் முழுவதும் உங்களால் எவ்வளோ பாதிப்புகள். எங்களை போன்றோரின் கண்ணீர்கள்தான் உங்கள் நாட்டில் மழையாக வந்து உங்களை ஆட்டி வைக்கிறது...

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 3 года назад

    Yes it’s True God is great 👍

  • @Yvasan5
    @Yvasan5 3 года назад

    சாதாரண மனிதன் நான் ஆனால் அவங்களும் நம்மை போல் தான் பாவம் அவர்களும்

  • @maadhumaadhu4105
    @maadhumaadhu4105 3 года назад

    கடவுள் கண் திரந்துவிட்டார்
    😄😄super😃😃
    மூன்றாம் அலை தமிழ்நாட்டில் அல்ல சினாவில்😃😃😃😃😃

  • @soundbeat8913
    @soundbeat8913 3 года назад

    Please pray for them 🙏🙏🙏

  • @vkk2491
    @vkk2491 3 года назад

    Thanks

  • @karn_editz0796
    @karn_editz0796 3 года назад

    எவ்வளவு அப்பாவி மக்கள் இந்தியாவில் இறந்து விட்டார்கள்...
    வினை விதைத்தான் இப்பொழுது அதுவே வேற ஒரு வினையாக அவனை அறுவடை செய்கிறது.

  • @durai-lu6vj
    @durai-lu6vj 3 года назад

    விட்டுக்கொடுத்து மன்னிக்கும் தன்மை உடையவன் தமிழன் நீங்கள் பண்ண தவறுக்காக உங்க குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் கூடிய சீக்கிரத்தில் தண்ணீரில் இருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashadurai8662
    @ashadurai8662 3 года назад

    எண்ணம்‌ போல் வாழ்க்கை....

  • @n.rajraj1492
    @n.rajraj1492 3 года назад +3

    மகிழ்ச்சி 😁

  • @ayyappanramu7621
    @ayyappanramu7621 3 года назад

    மிக விரைவில் மீண்டு வர வாழ்த்துக்கள்

  • @srinivas_7
    @srinivas_7 3 года назад

    Vera level believe

  • @gokulr9855
    @gokulr9855 3 года назад

    இயற்கையின் முன் அனைவரும் சமம்

  • @RajaRaja-dl9fo
    @RajaRaja-dl9fo 3 года назад

    பாவம்

  • @simonpeter4134
    @simonpeter4134 3 года назад

    GOD GIVEN YOU BACK

  • @thiruvanamalaiofficial
    @thiruvanamalaiofficial 3 года назад

    நல்லது நினைத்து நல்லதை விதைதால் அது நன்மையே நடக்கும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் இதில் பாதிக்கப்பட்ட மக்கள் தான் பாவம்

  • @sujijanu9102
    @sujijanu9102 3 года назад

    We will face it soon

  • @வேலவன்-ன3வ
    @வேலவன்-ன3வ 3 года назад +1

    யாரோ ஒருவர் செய்த பாவம்,, ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்கிறது...

  • @udhayakumar3484
    @udhayakumar3484 3 года назад +6

    இதுல சினா‌‌ அதிபர் சாவனம்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 3 года назад +1

    அனைத்து நாடுகளும் அவர்களுக்கு உதவ வேண்டும்🙏😭

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    ஒரு ஆண்டில் பேயவேண்டிய மழை ஒரே நாள்ள பேஞ்சா எந்த நாடுமே சமாளிப்பது கஸ்ட்டம்தானே

  • @thamilvideo5013
    @thamilvideo5013 3 года назад

    சீனாக்காரன் செய்த தாண்டவம்..... கடவுளின் கோரத்தான்டவம்😳😳😳😳

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 года назад

    In front of torrential rain, infrastructure can not do anything ..though it's maintained well... Nature is the biggest source.. POWER...

  • @thulasiraman9420
    @thulasiraman9420 3 года назад

    கடவுளை மீறி எந்த ஒரு மனிதரும் எதையும் செய்ய முடியாது .இயற்கைக்கு மீறி செய்தால் இன்னும் அனுபவிக்க வேண்டும். அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் .

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 3 года назад

    இயற்க்கை யாராலும் வெல்ல முடியாது மக்களே ,

  • @babyjishavlog12
    @babyjishavlog12 3 года назад

    God gave a lesson.....

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 года назад

    இதுதான் பழாக்கு பழி வாங்க வேண்டிய நேரம்
    Tibet பகுதியில் இந்திய ராணுவத்தை அணுப்பி சீனாவை தாக்க வேண்டும் அப்படி செயதால் பல லச்சம் கோடி கணக்கான பணத்தை நாம் எடாதுக்கலாம் தர்போது சீன ராணுவம் வேரு கஸ்டமான வேலையில் உள்ளார்கள் . இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது .
    எப்படியாவது இந்த பதிவை மோடி அவர்களுக்கு கொண்டு சேருங்கள்
    அதன் பிரகு நாம் தான் முதல் சூப்பர் பவர்
    ஜெய் ஹிந்து 🇮🇳

  • @srisakthi7214
    @srisakthi7214 3 года назад

    மக்கள் படும் கஷ்டங்களை பார்த்தால் வேதனையாக உள்ளது

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran 3 года назад

    அய்யோ பாவம் அவங்க கடவுள் தான் காப்பாத்தனும் 🙏🙏🙏

  • @KannanKannan-br3bh
    @KannanKannan-br3bh 3 года назад

    India will learn after see this population

  • @ramt4643
    @ramt4643 3 года назад

    Before Nature Man is Nothing😇

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 года назад +3

    சே பாவம் 😢😢😢

  • @manjudx6518
    @manjudx6518 3 года назад

    God save all poor people

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад

    இதுல யாருமே மாஸ்க் போடல இதுதான் ஆச்சிரியமாக உள்ளது

  • @shyam20296
    @shyam20296 3 года назад +6

    Patha pavamatha irugu ella ennam vendum

  • @youtu547
    @youtu547 3 года назад

    தசாவதாரம் படத்தில் நடந்த காட்சி நினைவுக்கு வருகிறது.கடவுளை யாராலும் வெல்ல முடியாது

  • @gangadharan5142
    @gangadharan5142 3 года назад +1

    இறந்தவர்களின் கண்ணீரும் சாபமும் 😭😭😭

  • @sivagamia994
    @sivagamia994 3 года назад

    உலக மக்கள் கண்ணீர் தான் வெள்ளமாக போகிறது. செய்த பாவம் கொஞ்சமா நஞ்சமா? கொரானாவை விடவா இது மோசம்.

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    Nature takes its revenge.... 🙏

  • @narasimmans.6204
    @narasimmans.6204 3 года назад +1

    பரமேஸ்வர

  • @padmavathib1812
    @padmavathib1812 3 года назад

    கெடுவான் கேடு நினைப்பான்

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 года назад

    உலகத்தை.இந்த.நிலமைக்கு.ஆக்கிவர்களுக்கு.மட்டும்.தண்டனை யை.கொடு.ஆண்டவரே.அப்பாவி.மக்கள். பாவம்

  • @rajeshwarisenthil5814
    @rajeshwarisenthil5814 3 года назад +3

    Eduvay chennai la nadandappo worst govt, worst management, dirty streets nu ulagamay sirikum. 🙄🙄

  • @abdullatifalavudeen2079
    @abdullatifalavudeen2079 3 года назад

    வெள்ளம் எங்கு வந்தாலும் அழிவுதான் ஏரி குளங்களில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும் இறைவா மக்களை காப்பாயாக ....

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 3 года назад

    நான் கூட, நம்ம ஊர் தான் இப்படி இருக்குது என்று நினைத்தேன், பார்த்தால், எல்லா ஊர்களிலும் இப்படித்தான் இருக்குது!! 🤔