@@Thulasirampoorvika ப்ரோ அவர் சரி பட்டு வரலன்னு தானே மக்கள் எல்லாரும் இவரை நம்பி ஓட்டு போட்டாங்க . ஆனா இவர் வந்தும் மக்களுக்கு விரோதமாக தானே செயல் படுறாரு . பேய்க்கு பயந்து பிசாசு கிட்ட வந்தா , பிசாசு பேயை விட பயங்கரமால இருக்கு . நான் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டேன் , நியாயம் இல்லைனா எந்த கட்சி தலைவனுக்கும் சப்போர்ட் பண்ண மாட்டேன்.
நன்கு சிந்தித்து பார்த்தவர்களிடம் கண்டு கேட்டுத்தெரிந்து கொண்டவைகள்::: ... இன்றைய நல்ல தலைவர்கள் என்ற அடையாளப்படுத்துகிறவர்கள் பதவி பணத்திற்காக பிணங்களின் மேலும் நடக்க அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் கற்பழிப்பு கொள்ளை கொலை செய்பவன் தன் தேவனுக்கு தொண்டு செய்கிறவன் என்ற சான்றிதழ்கள் பெற்றவர்களை நீதி அரசர்களால் ஏற்றுக்கொண்டு விடுதலையோடு நடமாடும் நல்லவர்களையும் கண்டேன் . திருப்பி போடாத அப்ங்களைகள் இவர்களுக்கு சங்கு ஊதுவதையும் கண்டேன். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். நல்லவர்களாம் இந்துக்களுக்கு இந்தியா முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கு கபரஸ்தான் என்பவர்கள் என்பது தான் எனது சிந்தனைக்கு எட்டிய கண்டுபிடிப்புகள். வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் சார்.
மெரினா கடற்கரையின் அழகு கெட்டுவிடும் என்று கூறி சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் அரசு, கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுமா ? கடற்கரை முழுவதும் சமாதி கட்டுவதற்கு மட்டுமே என்று முடிவு செய்யப்பட்டுள்ளதா ? இதைப்பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காமல் இருப்பது ஏன் ?
மெரினா கடற்கரை பொதுவானது அங்கு பொதுமக்கள் பாவனைக்கு பயன்பட அனுபவிக்க வேண்டும். அங்கு வியாபாரிகளின் தொழிலுக்கும் இடம் வேண்டும். ஆனால் எதற்கு மெரினா கடற்கரையில் புதைகாடான சமாதிகளுக்கு இடம்?
கடற்கரையை பார்த்து ரசிக்க வரும் மக்கள் பொழுதுபோக்குக்காக அவர்கள் வாங்கும் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று அனைத்திலும் நீங்கள் விலையை ஏற்றி அந்த பொருட்களை விற்றீர்களோ அவர்களை ஏமாற்றினர்களோ அதன் விளைவு தான் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் கடைக்காரர்களே..... நான் பதிந்த இந்த பதிவு நல்ல கடைக்காரர்களுக்கு அல்ல, நல்ல கடைக்காரர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி
எல்லா நெருக்கடியும் கேள்விகளும் ஏழைபாழைகளுக்குத்தானா? இவர்களைப் போய் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் நாம், நம்மூர் டி.வி. காரர்கள் , 30 நிமிட நிகழ்வில் 18 நிமிடம் விளம்பரங்கள் போட்டு காசு சம்பாதிச்சிட்டு, பிறகு நம்பக்கிட்டேயும் காசு வாங்கிறது எந்த ஊர் நியாயம்? கேட்கமாட்டோம்.... அழகுன்கிற பேர்ல இவங்கள விரட்டுனா தான் "பேனா சிலை" யை அழகுபடுத்த முடியும்.
இப்படி இருக்கிறது தான் நம்ம ஊர் அழகு மெரினா கடற்கரையில் விளையாட்டு பொருள் கேம் இது எல்லாம் தானே தமிழ்நாடு கடற்கரை நம்ம வர பின்னாடி ஜெனரேஷன்க்கு நாம எல்லாமே அழிச்சிட்டு தான் நம்ம போவோம் போல தமிழ்நாடு சொல்றதுக்கு எதுவுமே இருக்காது எல்லாமே ஸ்மார்ட் கன்ட்ரி ஆகிடும் தமிழ்நாடு
நான் சிறுவயதில் மெரினா பீச் செல்லும் பொழுது ஒரு பக்கம் மட்டுமே கடைகள் இருக்கும் அண்ணா சமாதி போன்ற இடங்களில் ஆனால் இப்பொழுது ஆங்காங்கே கடைகள் இருப்பதால் கடற்கரை அழகு மிகவும் பாதிக்கப்படும்.. முறையாக அதனை சரிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
அதைத்தான் அரசு செய்ய நினைக்கிறது,, இவங்களது பிரச்சனை என்னவென்றால் 900 கடைகளில் 600 கடை அங்கு ஏற்கனவே வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும்,300 கடைகள் பொதுமக்களுக்கும் நீதி மன்றம் உத்தரவின் பேரில் அரசு குலுக்கள் முறையில் தேர்தெடுத்து கடை ஒதுக்கி உள்ளது,, இவங்கள் என்ன வென்றால் பொது மக்களுக்கு இங்கு ஏன் அந்த 300 கடை குடுத்தீர்கள் அதையும் எங்களுக்கே குடுங்கள் என்று கேட்கிறார்கள்,
Temples were doing that for many thousand years, for very low rent, they are not faithful to the temple and cleanliness is a big question, they don't want to pay the low rent even, ....
இவர்கள் கடை நடத்த வசதியான அமைப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் அகற்றுவது சரி அல்ல.. அதேப்போல ஸ்மார்ட் சிட்டி என்பதும் அவசியம் பல நாடுகளும், மாநிலங்களும் முன்னேறிக்கொண்டே போக நம் தமிழ்நாடு மட்டும் அதே நிலையில் இருப்பது முறை ஆகாது.
பழைய வியாபாரிகளுக்கு மட்டும் முதலில் ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும்.மீதமுள்ள கடைகளை கணவனை இழந்த பெண்களுக்கு வழங்க வேண்டும்.பணம் கமிசன் பெற்றுக் கொண்டு புதுப்புது ஆட்களுக்கு ஒதுக்கீடக்கூடாது.
my friend from Singapore visited Marina beach with me last month and he said, this is the worst beach he has ever seen. Lots of garbage filthy every where. so it is better to remove all shops, so people will bring food from their home or other places eat and put in in big garbage bins.
ஒழுங்கா maamul kaatalaina இப்படி தான் விபரீதங்கள் நடக்கும் ஆட்சியின் தாரக மந்திரம் நமக்கு நாமே என்ற பெயரில் அவர்களுக்கு அவர்களே வசூல் செய்து கொள்வார்கள்
My Native is Karnataka but I follow Tamilnadu politics and I do watch news daily Sorry to say this but this is the truth That TN people elected a wrong CM for them.
இதே போல் சட்டத்தை அனைத்து இடங்களிலும் காட்டினாள் சரி ஆனால் ஏழைகளிடம் காட்டினாள் எப்படி
நாட்டின் சொத்துக்களை விற்பவன் தூரமான டில்லியில் இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க காரணம் கூற முடியுமா 👍👍👍 இல்லை ஊடகங்கள் தான் பதில் சொல்லுமா
Show
@@How_is..It9 source ?
Nalla sollunga antha modi kitta Ava podra sattam ellam elaikal thalailatha varuthu
காட்டினால்
(பிழைதிருத்தம்)
சிறுவியாபாரிகள் மூலந்தான் பல குடும்பங்கள் பாரதத்தில் வாழ்கிறது.அனைவரையும் அரசு பாதுகாக்கமுடியாது.
மெரினா கடலின் அழகே அந்த கடைகள் கடைகரர்களும் தான்
பணம் மற்றும் மதுபாட்டில்களை பெற்றுத்தான் வாக்களித்தீர்கள். அது உங்களுக்கு போதுமானது. இப்போது உங்கள் வாக்குகளை நினைத்து எந்த பயனும் இல்லை.
சூப்பர்
@வண்டு முருகன் Dravida monkey 😂😂😂
Mr.vengi😅😅😅😅sangi mangi
Sangi onnum.... 200 alavu ketta vartha kedayathu
200rs vangi vote potta idhan result
கடற்கரைக்கு அழகு சேர்க்க ஸ்மார்ட் கடைகள் தேவைதான்.ஆனால் அதே நேரத்தில் கடற்கரையின் அழகை கெடுக்கும் மயானபூமி தேவையா? கேடுகெட்ட முடிவு.
💯
இது மிகப் பெரிய தவறு அந்த 300 சிறிய வியாபாரிகள் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும்.இதை அரசு மனிதாபிமனமற்ற முறையில் அரசு திரும்ப பெற வேண்டும்
இப்ப தான "விடியல்" ஆரம்பிச்சிருக்கானுக 😲,
இனிமே மக்கள் வாழ்வாதாரம் "டரியல்" தான் 🤕
ஸ்டாலின்தான் வந்தாரு .
தலையில் மண்ணள்ளி போட்டாரு.
இனிதான் மக்களுக்கு கண்ணீரு.
உண்மை
👌🏿
ப்ரோ இந்த திட்டம் அதிமுக அரசு ல வந்தது
@@Thulasirampoorvika
ப்ரோ அவர் சரி பட்டு வரலன்னு தானே மக்கள் எல்லாரும் இவரை நம்பி ஓட்டு போட்டாங்க .
ஆனா இவர் வந்தும் மக்களுக்கு விரோதமாக தானே செயல் படுறாரு .
பேய்க்கு பயந்து பிசாசு கிட்ட வந்தா , பிசாசு பேயை விட பயங்கரமால இருக்கு .
நான் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டேன் , நியாயம் இல்லைனா எந்த கட்சி தலைவனுக்கும் சப்போர்ட் பண்ண மாட்டேன்.
@@Thulasirampoorvikaappo dmk cancel panna sollunga 😁😁😁😁😁
இனிமேலாவது ஓட்டுக்கு பணம் வாங்காமல் நல்ல தலைவர்களை சிந்தித்து வாக்களியுங்கள்
நன்கு சிந்தித்து பார்த்தவர்களிடம் கண்டு கேட்டுத்தெரிந்து கொண்டவைகள்::: ... இன்றைய நல்ல தலைவர்கள் என்ற அடையாளப்படுத்துகிறவர்கள் பதவி பணத்திற்காக பிணங்களின் மேலும் நடக்க அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் கற்பழிப்பு கொள்ளை கொலை செய்பவன் தன் தேவனுக்கு தொண்டு செய்கிறவன் என்ற சான்றிதழ்கள் பெற்றவர்களை நீதி அரசர்களால் ஏற்றுக்கொண்டு விடுதலையோடு நடமாடும்
நல்லவர்களையும் கண்டேன் . திருப்பி போடாத அப்ங்களைகள் இவர்களுக்கு சங்கு ஊதுவதையும் கண்டேன். யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.
நல்லவர்களாம்
இந்துக்களுக்கு இந்தியா
முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான்
கிறிஸ்தவர்களுக்கு கபரஸ்தான்
என்பவர்கள் என்பது தான் எனது சிந்தனைக்கு எட்டிய கண்டுபிடிப்புகள். வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் சார்.
@@sabariraj4196 yes next
Innum hote lam namburingga😂😂😂
போற போக்க பார்த்தா ! தமிழ்நாடே இல்லாம போய்டுமோ....😱😱🙆
புது வியாபாரிகளுக்கு கடை கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்க நீங்க மட்டும் வாழ்ந்தால் எப்படி அவர்களும் இந்த பூமியில் பிறந்தவர்கள் தானே
கடைகள் மயானத்தில்
4 கல்லறைகள் உல்லாச கடற்கரையில்
Super
கடற்கரையில் குடி இருக்கும் அண்ணா கருணாநிதி M G R ஜெயலலிதா இவர்களுக்கு மட்டும் விதி விலக்கு
நீதிமன்றம் சொன்னால் நன்றாக இருக்கும் கடற்கரையில் சமாதியை அகற்றினால் அதிகமாக இருக்கும் இடவசதி
Semma
காமராஜர் ஐயா போல் வாழனும் அரசியல்வாதி
மெரினா கடற்கரையின் அழகு கெட்டுவிடும் என்று கூறி சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் அரசு, கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுமா ? கடற்கரை முழுவதும் சமாதி கட்டுவதற்கு மட்டுமே என்று முடிவு செய்யப்பட்டுள்ளதா ? இதைப்பற்றி நீதிமன்றம் கேள்வி கேட்காமல் இருப்பது ஏன் ?
மக்களின் வரிப்பணம்.... கேட்பாரற்று கிடக்கிறது இந்த 900 கதைகளுக்கு 16கோடியா......😇😇😇
இப்போதெல்லாம் நீதித்துறை தன் கடமையைத் தவிர மற்ற விஷயங்களில் அதிகமாக தலையிடுகிறது
உண்மை
மக்களுக்கு.எதிரானது.நீதிமன்றங்கள்
வாக்களித்த உங்களுக்கான
பரிசுதான் இது
நன்றி மெரினாவில் திராவிடத்
கட்சிகளின் தலைவர்களின்
இடுகாடு நாபகம் இருக்கட்டும்
நாம்தமிழர்
TRY TO WRITE TAMIL WITHOUT MISTAKE.
Yara nee mendalu ..
@@livingbeings5009 NAN UNGALUKU COMMENT PODAVILY. NEE ENNA MENTAL HOSPITALIL ERUNDU ESCAPE PARTYA???.
@@parameswaranparameswaran8075 aah paithiyooo
அதிகாரம் இருந்தால் சமாதி வைக்கலாம்
செய்தவருக்கு 39 கோடிக்கு மாளிகை சமாதி.
உயிருடன் இருப்பவருக்கு சமாதி அளவில் கடை...
மெரினா கடற்கரை பொதுவானது அங்கு பொதுமக்கள் பாவனைக்கு பயன்பட அனுபவிக்க வேண்டும். அங்கு வியாபாரிகளின் தொழிலுக்கும் இடம் வேண்டும்.
ஆனால் எதற்கு மெரினா கடற்கரையில் புதைகாடான சமாதிகளுக்கு இடம்?
கடற்கரையை பார்த்து ரசிக்க வரும் மக்கள் பொழுதுபோக்குக்காக அவர்கள் வாங்கும் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று அனைத்திலும் நீங்கள் விலையை ஏற்றி அந்த பொருட்களை விற்றீர்களோ அவர்களை ஏமாற்றினர்களோ அதன் விளைவு தான் இப்பொழுது நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் கடைக்காரர்களே..... நான் பதிந்த இந்த பதிவு நல்ல கடைக்காரர்களுக்கு அல்ல, நல்ல கடைக்காரர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி
இதையும் அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்ள நினைகிறார்கள்
எவ்வளவு அனுபவிச்சாலும் திருந்தாத ஜென்மங்கள் உள்ள வரை ஓட்டை விற்றதற்கான பலனை சிறப்பாக அனுபவித்தே ஆகனும்.
மெரினாவில் கடை வைக்ககூடாது.ஆனால் இடுகாடு இருக்கலாம்.
EDUKADU ENDRU UNODA NINYPU. NEE MUARCHI PANNAL UNAKUM EDAM KIDAIKUM.AANAL ANDHA THAGUDHI UNAKU IRUKA ENDRU THERIYA VILLY.
Panm varuthu illa vari porunga
ரோட்டு கடைக்காரன்... வாழ்க்கை போச்சு.... இது தான் உண்மை
விடியலாடா கேட்டிங்க விடியல்😂😂😂
இயற்கை மனிதர்கள் ரசிக்கவும் வாழவும் . பிணங்கள் தூங்கும் மயானபூமிஅல்ல.
பிணங்கள்தானே தங்களுக்கு சாசுவதமான இயற்கை
16 கோடி வரிபணம் கோவிந்தா யார் யார் பாக்கெட்டுக்குள் போச்சோ😔👏👏👏
Poi kelu ungammata:) i mean eranthu pona jay ammatta
முதலில் மெரினாவில் உள்ள சுடுகாடுகளை அகற்றுங்கள்... அதன் பிறகு கடைகளுக்கு செல்லுங்கள்...
சரியான முடிவு
இப்போது இதற்கு என்ன அவசியம் வந்தது..
இன்னும் நிறைய தலைவர்களுக்கு கல்லறை கட்ட இடம் வேண்டும்.
3:25 லஞ்சம் என்பதை தெளிவாக குறிநீர்
விடியல் எப்படி வடியலாக இருக்கா?! இன்னும் இருக்கு பயங்கரம் அனுபவிப்போம் சிந்தனை அற்ற தமிழக வாக்காள பெரும் மாக்களே.
ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் இப்படி உபத்திரவம் கொடுக்கிறது நல்ல தல்ல
இங்க பேடா விக்க கூடாது தம்பி ஆனா பேனை வைக்கலாம் 🤣
இதே மாதிரி ஆக்கிரமிப்பு அகற்ற படவேண்டும், பிழைக்க ஆயிரம் வேலை இருக்கிறது இந்த உலகில்.
பார்த்து கொண்டு இருங்கள் மக்களே அந்த ஸ்மார்ட் கடை ஹிந்திக்காரன் உள்ள வருவான் பாரு
ஜெய் ஹிந்த் ஓம் நமசிவாய 🙏🏻
ஓட்டுக்கு பணம் பெறுவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் நாடு இருக்கும்
NEE NINAKIRA PARTY VANDHAL IDHY VIDA MOSAMA IRUKUM.
குறைந்த பட்சம் 3 வருடங்சுளாக கடை அமைத்திருந்தால் அவர்கள் முன்னுரிமை அடிப்படையீல் கடை வழங்க வேண்டும்.
என்னங்கடா இது. ஒருத்தன் 4 கடை வச்சிருப்பான். ஒரு கடை போட 1.5 லட்சம் கொடுத்தாங்க. 15 வருடம் முன்னாடி என்ன கடை இருந்ததோ அதுதான் இருக்கணும்
மெரினா கடற்கரையில் விற்கின்ற பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் இவர்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்ற விலையை வைத்து விற்கின்றனர்
மாமூல் உங்க அப்பனா வந்து குடுப்பான்
Cheapest price
Arasu mattum romba niyayamana vilaila dhan ellam vikkirangala
@@kowsimelody6576
எல்லா நெருக்கடியும் கேள்விகளும் ஏழைபாழைகளுக்குத்தானா? இவர்களைப் போய் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று கேள்வி கேட்கும் நாம், நம்மூர் டி.வி. காரர்கள் , 30 நிமிட நிகழ்வில் 18 நிமிடம் விளம்பரங்கள் போட்டு காசு சம்பாதிச்சிட்டு, பிறகு நம்பக்கிட்டேயும் காசு வாங்கிறது எந்த ஊர் நியாயம்? கேட்கமாட்டோம்.... அழகுன்கிற பேர்ல இவங்கள விரட்டுனா தான் "பேனா சிலை" யை அழகுபடுத்த முடியும்.
பழைய வியாபாரிகளுக்கே கொடுத்து விட வேண்டியது தானே... புதிய வியாபாரிகளை அவர்கள் உள்ளே விட மாட்டார்கள்...
Supper 💐💐
இப்படி இருக்கிறது தான் நம்ம ஊர் அழகு மெரினா கடற்கரையில் விளையாட்டு பொருள் கேம் இது எல்லாம் தானே தமிழ்நாடு கடற்கரை நம்ம வர பின்னாடி ஜெனரேஷன்க்கு நாம எல்லாமே அழிச்சிட்டு தான் நம்ம போவோம் போல தமிழ்நாடு சொல்றதுக்கு எதுவுமே இருக்காது எல்லாமே ஸ்மார்ட் கன்ட்ரி ஆகிடும் தமிழ்நாடு
இந்திகாரனுக் 300 கடையா இருக்கும் அப்புறமா தமிழுக்கு 100 இந்திக்கு 400 இருக்கும் அப்பால ரோட்டோரம் பாட்டுச் சத்தம் கேட்குதா....தா....பாடும் பாட்டு பீச்சுக்குதான் கேட்குதா......,, ,🤣🤣🤣
நீங்க தான ஓட்டு போட்டிங்க அனுபவிக்க வேண்டியது தான
இன்னும் இவங்க ஆட்டம் முடியலை.இனிமே தான் ஆரம்பமே.... வாக்கு விற்றவர்களுக்கு இது ஒரு பாடம். இனியாவது திருந்துங்க🙏🙏🙏
Smart கடைகள் வைத்தால் அரசியல் வாதிகளின் சொந்தங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஏழைகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம்.
இவனுக தா மாறி மாறி ஒட்டு போட்ட கும்பல் . இனிமேல் கடை ஏலம் விட்டு நல்ல காசு பாக்க வேண்டும்
NEE ENNA VANTHIL IRUNDHU GUDHITHU VANDAVANA???OR DELHI BAJANAI KOSTYA????.
Pavam pa......antha amma solrathu kastama irukku....ivangha Vera enna velaikku povangha....
விடசொன்னா விட்டுட்டு போ ஓட்டு போடும்போது யோசி
பேனா சின்னம் வைக்க இடம் வேண்டும் அதான்.......
பணம் வாங்கி ஓட்டு போட்ட அத்தனை பேருக்கும் நல்ல பதிலடி
Cheap
Everyone has a responsibility to keep the natural beach clean. Garbage should be thrown in the garbage bin and not in the beach area...
அரசே சீரான அழகுடன் கடைகள்
அமைத்து சரியான விலை நிர்ணயம் செய்தால் சரிதான்.
நான் சிறுவயதில் மெரினா பீச் செல்லும் பொழுது ஒரு பக்கம் மட்டுமே கடைகள் இருக்கும் அண்ணா சமாதி போன்ற இடங்களில் ஆனால் இப்பொழுது ஆங்காங்கே கடைகள் இருப்பதால் கடற்கரை அழகு மிகவும் பாதிக்கப்படும்.. முறையாக அதனை சரிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
அதைத்தான் அரசு செய்ய நினைக்கிறது,,
இவங்களது பிரச்சனை என்னவென்றால் 900 கடைகளில் 600 கடை அங்கு ஏற்கனவே வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கும்,300 கடைகள் பொதுமக்களுக்கும் நீதி மன்றம் உத்தரவின் பேரில் அரசு குலுக்கள் முறையில் தேர்தெடுத்து கடை ஒதுக்கி உள்ளது,,
இவங்கள் என்ன வென்றால் பொது மக்களுக்கு இங்கு ஏன் அந்த 300 கடை குடுத்தீர்கள் அதையும் எங்களுக்கே குடுங்கள் என்று கேட்கிறார்கள்,
Instead govt should construct shops with very high standards and collect rent
Quality won’t be good if it is constructed by the government.
Temples were doing that for many thousand years, for very low rent, they are not faithful to the temple and cleanliness is a big question, they don't want to pay the low rent even, ....
Sondhama kada irukum podhu edhuku rent kudukanum
@@skaranbabu565 kada sondhamanadhu dhan bro aana avanga kada pota idam avangaluku sonadham ila....
Very sad government should not have done this where they will go for their living
வோட்டை போட்டிங்க. அணுபவிங்க
அப்போ smart City கடைகளை இவங்களுக்கு ..சில நெறி முறை கள்ளுடன் கட்டு பாடுகளுடன் இவர் களுக்கு விடுங்கள்....
சிரமம்தான்,ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்தால் வெளியேற்றுதல் சிரமம்
Very much true Mr. Prabhakaran Raju
Katchi Karan kudumbatha vida matha yellarum thali aruthu theruvula nikkanum : # Nenjiku Neethi
இவர்கள் கடை நடத்த வசதியான அமைப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் அகற்றுவது சரி அல்ல.. அதேப்போல ஸ்மார்ட் சிட்டி என்பதும் அவசியம் பல நாடுகளும், மாநிலங்களும் முன்னேறிக்கொண்டே போக நம் தமிழ்நாடு மட்டும் அதே நிலையில் இருப்பது முறை ஆகாது.
மக்களுக்காகத் தான் மாநகராட்சி.
வணக்கம் ஐயா கடற்கரை சமாதி அமைக்க மட்டுமே. நிச்சயம் ஒருநாள் மாறும்
ஓ கடற்கரையை கூட கார்ப்ரேட் காரனுக்கு கொடுக்க போறானுங்க.
Chennai mattumalla smart city endra peril ella oorgalilum siru viyabarigal paathika padugirargal
Life la happy iruka varaga pavam ellam ennga povanga
கோர்ட் முடிவுக்கு அரசு என்ன செய்யும்.
மது விற்கும் அரசு
Nice decision 👏
அப்போ அங்குள்ள சமாதியை அகற்றினால்.நன்றாகத்தான் இருக்கும். ஏழையின் வயிற்றில் அடிக்காதீர்கள்.
பேனா வைக்க இடம் வேணும்ல
அவனுகளுக்கு பேனாவைக்க இடம் வேண்டும் டா. தமிழா இன உணர்வு கொள். இல்லையேல் அடிமையாக்கபடுவாய்
செய்திகளில் மட்டுமே தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அதையும் கொன்று விடாதீர்கள். செய்தி வாசிப்பாளர் நடைமுறை தமிழில் முயற்சி செய்வது நல்லதல்ல.
முதல அங்க உள்ள சமாதிகளை எடுங்க!
ஓட்டுக்கு பணம் வாங்கினீர்களா
இனியாவது. ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்
பழைய வியாபாரிகளுக்கு மட்டும் முதலில் ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும்.மீதமுள்ள கடைகளை கணவனை இழந்த பெண்களுக்கு வழங்க வேண்டும்.பணம் கமிசன் பெற்றுக் கொண்டு புதுப்புது ஆட்களுக்கு ஒதுக்கீடக்கூடாது.
Super makkal vaithula adinga nalladu ,avunga erkanave kashtam ,makkal adirupthala irukurathu kannuku theriyalaya 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭😭😭😭🙏😭🙏😭😭
.. nalla mudivu..
Intha kadaila kakuse pogamudiyathe eppadi viyaparam seivathu
அண்ணா முதல் கலைஞர் வரை அரசியல்வாதிகள் சவப்பெட்டிகள் மட்டும் இருக்காலாமோ...
Smart samadhigalai agtrinal nanraga irukkum.
இதுதான் உங்களுக்கான புதிய விடியல்....
Excellent idea by govt 🔥🔥 except the size of shop... Atleast need double the size of this👍🏽
my friend from Singapore visited Marina beach with me last month and he said, this is the worst beach he has ever seen. Lots of garbage filthy every where. so it is better to remove all shops, so people will bring food from their home or other places eat and put in in big garbage bins.
கடலையும் கடற்கரையும் அல்ல 🤣சுடலையும் கடற்கரையும் 🤣 அவனோட வேலை தான் இது
நல்லது கடற்கரை சுத்தமாக இருக்கும்
அப்படியே அங்கு உள்ள சமாதி எல்லாம் அகற்று நல்ல இருக்கு
ஒழுங்கா maamul kaatalaina இப்படி தான் விபரீதங்கள் நடக்கும்
ஆட்சியின் தாரக மந்திரம் நமக்கு நாமே என்ற பெயரில் அவர்களுக்கு அவர்களே வசூல் செய்து கொள்வார்கள்
So sad.....yarum pogadhinga
Enna da athu,antha doppa va vachitu enna da panna mudiyum, ivlo chinnatha irruku
Rate ah reasonable ah sale panalam ippa savunga 😂😂😂😂😂
C team A team 👏 🙌 💪
My Native is Karnataka but I follow Tamilnadu politics and I do watch news daily Sorry to say this but this is the truth That TN people elected a wrong CM for them.
Last 50+ years Wrong cm
ஒழுங்குமுறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் ,மக்கள் ...
Apo new shop la vadamanilakaranuku koduka porangala ???
செய்தியில் தேதி நாள் எல்லாம் சொல்ல மாட்டீங்ளா?
படிச்சிட்டு தான் வந்தீங்களா இல்ல...