திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை செய்வது எப்படி ?எந்த கிழமைகளில் செய்கிறர்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2023
  • திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை செய்வது எப்படி ?
    எந்த கிழமைகளில் செய்கிறரர்கள்? கட்டணம் எவ்வளவு? பரிகார பூஜை செய்யும் நேரம் என்ன ?
    கோயில் மற்றும் அர்ச்சகரின் தொலைபேசி எண் கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும் ?
    திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை
    காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் வடாரண்யேஸ்வரர் கோவில். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது என்று சொல்லப்படும்..
    ஊர்த்துவ தாண்டவம். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்கு த்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் இத்தலத்து நடராஜர் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்.
    இக்கோயில் சனி பகவானின் மகன் மாந்தீஸ்வரர் இறைவனை நோக்கி தவம் புரிந்து தோஷத்தில் இருந்து விடுபட்டார் ஆதலால் இக்கோயிலில் மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம்.
    திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை கட்டணம் ரூ 1600 ஒரு நபர் மட்டுமே பரிகார செய்ய அனுமதிக்க படுவார்.
    சனி கிழமைகளில் மட்டுமே பரிகார பூஜை செய்ய படுகிறது
    திருவாலங்காடு மாந்தீஸ்வரர் கோயில் பரிகார பூஜை சீட்டு வழங்கும் நேரம்
    அதிகாலை 6 மணி
    காலை 8 மணி
    காலை 10 மணி
    நண்பகல் 12 மணி
    மாலை 3 மணி
    திருவாலங்காடு கோயில் நிர்வாக அலுவலக தோலை பேசி எண் 044-27872074
    கோயில் அர்ச்சகர் தொலைபேசி எண் 99407 36579
    கோயில் பொறுப்பாளர் தொலைபேசி எண் 98940 57457
    எப்படிப் போவது:
    சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது
    #Maandhi Dosham Pariharam மாந்திதோஷம் நீக்கும் கோவில் (திருவாலங்காடு)#
    #திருவாலங்காட்டில் ஈசனை வழிபட்ட பலன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமா?| Secrets of Thiruvalangadu Temple#
    #சுபகாரியத் தடைகளை நீக்கும் வடராண்யேஸ்வரர் மாந்தி தோஷம்#
    மாந்தி தோஷத்தை நீக்கும் திருக்கோவில் | Temple for black magic | Parihara Sthalam |#
    #மாந்தி தோஷம் பரிகாரம் | Mandhi Dosham Pariharam, Mandhi Kovil#
    #மாந்தி யார்?மாந்தி என்றால் என்ன? மாந்தியால் ஏற்படும் கண்டம்#
    Watch Next
    கோச்சாரம் சரி இல்லையென்றால் எந்த மாதிரியான தீய பலன்கள் ஏற்படும்? What is Kocharam in Astrology?
    • கோச்சாரம் சரி இல்லையென...
    துபாய் பன்னாட்டு விமான நிலயமா? பூலோக சொர்கலோகமா? துபாய் விமான நிலையத்தை பற்றி அறிந்திராத தகவல்கள்
    • துபாய் பன்னாட்டு விமான...
    ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம் வீட்டில் சனி அமையப்பெற்றதால் திருமண வாழ்வு சோபிக்கவில்லையா ?
    • ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம...
    காசி சென்று பரிஹாரம் கட்டாயம் செய்ய வேண்டிய ஜாதகர் யார் ? காசி பரிகார ஜாதகம் என்றால் என்ன ?
    • காசி சென்று பரிஹாரம் க...
    உயிர் காவு வாங்கும் மதிகெட்டான் சோலை,மதிகெட்டான் சோலை மர்மம் நிறைந்த காடு Mathikettan Solai
    • உயிர் காவு வாங்கும் மத...
    மனைவியால் யோகம் பெரும் ஸ்டாலின் ஜாதகம் ஸ்டாலின் ஜாதகம் சொல்லும் ரகசியம் மனைவியால் யோகம்? Shorts
    • மனைவியால் யோகம் பெரும்...
    வழக்கில் சாதகமான தீர்ப்பு வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டியது காஞ்சீபுரம் வழக்கருத்தீஸ்வரர் கோயில்
    • வழக்கில் சாதகமான தீர்ப...
    Rooermond Murugan நெதர்லாந்து தமிழர்கள் கொண்டாடிய முருகன்கோயில் தேரோட்டம் வாருங்கள் கண்டுகளிப்போம்
    • Rooermond Murugan நெதர...
    ரிண விமோசன லிங்கேஸ்வரர் -கடன் தீர சக்தி வாய்ந்த பரிகார கோவில் ,Rina Vimochana Lingeshwarar
    • ரிண விமோசன லிங்கேஸ்வரர...
    நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பிஜேபி தலைவர் ஆகிறாரா ? அண்ணாமலை மத்திய அமைச்சர் ஆகிறாரா ?
    • நிர்மலா சீதாராமன் தமி...
    ஜாதகத்தில் புதன் தரும் யோகம் • ஜாதகத்தில் புதன் தரும்...
    காசியை பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்
    • காசியை பற்றி நீங்கள் அ...
    ஜாதகத்தில் 6 கிரஹங்கள் உச்ச பெற்றால் என்ன யோகமான பலன்கள்?
    • ஜாதகத்தில் 6 கிரஹங்கள்...
    கிரஹ யுத்தம் Short ஜாதகத்தில் கிரஹ யுத்தம் என்றால் என்ன ? Planetary War கிரஹ யுத்தம் • கிரஹ யுத்தம் Short ஜா...
    அகண்ட சாம்ராஜ்ய யோகம் Short ஜாதகத்தில் அகண்ட சாம்ராஜ்ய யோகம் • அகண்ட சாம்ராஜ்ய யோகம் ...
    சிவராஜ்ய யோகம் Short-ஜாதகத்தில் சிவராஜ்ய யோகம் என்றால் என்ன ? அரச வாழ்வை தரும் சிவராஜ்ய யோகம்
    • சிவராஜ்ய யோகம் Short-ஜ...
    Yellow Sapphire -கனக புஷ்பராகம்-யாரெல்லாம் கனக புஷ்பராகம் அணிய வேண்டும் ? • Yellow Saphire -கனக பு...
    Facebook: profile.php?...
    Whatsapp chat.whatsapp.com/L9jrLps7lqZ...
    My Jothida Blog : mahaanandarsiddhar.blogspot.com/
    My Instagram
    / rathinamvadivelseckar
    @RVSECKAR

Комментарии • 31

  • @kpsomu
    @kpsomu Месяц назад

    மிகுந்த தகவல்கள் கொடுக்கும் காணொளி. மிக்க நன்றி🙏

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Месяц назад

    Nandri ayya

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 3 месяца назад

    நன்றி🙏🙏🙏

  • @joshikumar624
    @joshikumar624 5 месяцев назад

    Very useful. Thank you so much for providing information sir.

  • @UmaMaheswari-iy8xb
    @UmaMaheswari-iy8xb 8 месяцев назад

    Thank u so much sir

  • @iswaryakrishnan1868
    @iswaryakrishnan1868 4 месяца назад +6

    Please do call the temple admin before visiting the temple. Pls don’t visit every Saturday and get disappointed like me,wasting hard earned money. Enquire with the office staff, whether that particular Saturday when you are visiting whether the Pooja will take place or not. Today 23/3/2024 I visited and after visiting the office admin told me the Pooja was not conducted today. As I travelled from a very long distance and reached the temple by 11:45am, when the office admin said the Pooja won’t take place today was highly disappointing.

  • @vathiride6997
    @vathiride6997 3 месяца назад +2

    Thiruvallur district......Thiruvalangadu iyyer phone number irundhaal share pannunga...indha video vil kudutha iyyer number work aga la..

  • @baladevi74
    @baladevi74 3 месяца назад

    Archagar no network coverage இல்லை,சந்நிதி உள்ளே

  • @arunvvsi6706
    @arunvvsi6706 9 месяцев назад +1

    Thank you for information

    • @RVSeckar
      @RVSeckar  9 месяцев назад

      👃👃👃

  • @RVSeckar
    @RVSeckar  4 месяца назад +1

    Hello, I have given three contact numbers to contact temple admins , priest . But I was told by many viewers that no body is answering the calls. The contact number which I have given in my video is taken from Temple notice board. This is sorry state of affairs as people aspiring to visit to temple from long distance are not able to participate in the parihaara pooja even if they go to the temples in Saturdays. The temple authorities should try to answer the calls made by the pilgrims so that their visit is not accomplished if they are kept in dark .

    • @chandarshegar9481
      @chandarshegar9481 3 месяца назад +1

      Yes very true. The concerned authorities shoild take severe acti0n against them. Public should give complaint.

  • @jeevika24
    @jeevika24 2 месяца назад

    En baby kku 41/2 vayasu aaguthu maanthi parigaram pannalama?
    Maanthi 12li ullathu

    • @sreeeesanbuilders4787
      @sreeeesanbuilders4787 23 дня назад

      முதலில் செய்யுங்கள் ✌🏻👍🏻

  • @baladevi74
    @baladevi74 3 месяца назад

    Pls call office no. He responded immediately with details.. 80 persons allowed in one slot.5 pooja slots per saturday only.only one person allowed. Private owned Dormitory available nearby and A/c rooms also.

  • @saraliaaru2791
    @saraliaaru2791 7 месяцев назад

    Nobody is responding to calls😢

    • @RVSeckar
      @RVSeckar  7 месяцев назад +1

      I have given all the details in my video. You can visit the shrine on any Saturday morning if you want to do the parihaara pooja.

    • @saraliaaru2791
      @saraliaaru2791 7 месяцев назад

      Tq so much sir
      But I'm cmg from Bangalore if pre booking is available it wl be helpful

    • @RVSeckar
      @RVSeckar  7 месяцев назад +1

      @@saraliaaru2791 நீங்கள் சனிக்கிழமை காலை திருவாலங்காடு கோயிலில் வந்து அங்கு உள்ள அலுவலகத்தில் பரிகார பூஜைக்கு பணம் செலுத்தலாம்.

    • @saraliaaru2791
      @saraliaaru2791 6 месяцев назад +1

      Hlo sir successfully visited n did parhara pooja.. thank you for your guidance..🙏

    • @RVSeckar
      @RVSeckar  6 месяцев назад

      @@saraliaaru2791 🙏

  • @user-fq6vr8dh9u
    @user-fq6vr8dh9u 7 месяцев назад

    Sir correct address sola Mudiyuma

    • @RVSeckar
      @RVSeckar  7 месяцев назад

      அரக்கோணத்திற்கு மிக அருகில் உள்ளது

    • @banupriyar6611
      @banupriyar6611 4 месяца назад

      Thiruvallur district

    • @Thangam-vw1dc
      @Thangam-vw1dc 3 месяца назад

      Go to to thiruvelangadu railway station, take a share auto for maantheeswaran temple