பிரிகு பிரபாகரன் அவர்கள் திருக்கடையூர் பயணத்தின் உண்மைகளை உங்களுக்கு சொல்கிறார்! | பிருகு பிரபாகரன்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- திருக்கடையூர் சென்றால் வாழ்வில் திருப்பம் உண்டு
#thiruvarultv #briguprabhakaran #navarathiri2024 #navarathiri #vijayadashami #jothidam #thithi #astrology #tamilastrology
ஜோதிடர் பிருகு பிரபாகரன்
9942208349
Facebook Page : / thiruvarultv
Twitter : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !
ஐயா, நீங்கள் சொல்லும் ஜோதிடம் பற்றிய தகவல் எதுவும் தலைக்கே ஏறுவதில்லை. ஆனால் ஐயனையும், அம்மையும் பற்றிய விஷயங்கள், கேட்பதற்கே நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உணர்கின்றேன்.❤🙏
குருவுக்கு நன்றி அனைத்து திதிகளுக்குமே தனித்தனி வீடியோவாக போடவும் 🙏🙏🙏
என் பிள்ளைகள் இருவரும் தசமி திதியில் பிறந்தவர்கள் இந்த பிரபஞ்சததிற்க்கு நன்றி
பணிவான பேச்சு ஆழ்ந்த கருத்து ❤
ஜோதிட குருவான ,பிருகு பிரபாகரன் ஐயா அவர்கள், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயிலின் சிறப்புகளை கூறினால், தமிழக மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
வணக்கம் குருவே மிக மிக அருமையான தகவல் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளர்க மென்மேலும்
இதற்கு மேலும் இவ்வளவு தெளிவாகவும் பதிகங்களை மேற்கோள் காட்டி ஆன்மீக ஆழத்தில் மெய்மறக்கச் செய்து கருத்து செறிவு எனும் ஆழ்ந்த கருத்துகளும் இதுவரை நான் கேட்டதில்லை
மிக்க நன்றி ஐய்யா.❤❤❤🎉🎉🎉
❤❤❤❤ நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் Please explain Namami thethi
குருவே சரணம்🙏 அருமையான தகவல்கள் ஆன்மீகத்தில் தந்த குருநாதர்க்கு நன்றி ஐயா🙏
மிக முக்கியமான பதிவு. நன்றி ஜி.
❤❤❤ஓம் அபிராமி தாயே போற்றி
Super sir very interesting kodana kode namaskarm thank u 38:18 🎉🎉 🎉
நன்றி குருவே!
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
அய்யா எடுத்துச் சொல்லும் விதம் அருமை நன்றிகள்
Romba nantri iyya migavum nalla thagavalgalai thanthathu romba santhosam 🙏🙏🙏
Good Sir
ரொம்ப நன்றி குருவே சரணம் 🙏🙏
குருவே சரணம் குருவே துணை
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
வணக்கம் அய்யா. நன்றி அய்யா!
ஐயா தங்கள் கருத்து மிக மிக அருமை வாழ்த்து சொல்ல வயது உள்ளது ஆனால் வாழ்த்து சொல்ல ஜோதிட அறிவு கையளவு . தங்கள் சீடன் வள்ளுவன் ஜோதிடர் சிவ கோதண்டம் M.A ,Astrology.சான்றோர்பாளையம். கடலூர் முதுநகர்.கடலூர் மாவட்டம்
Latha mam..very nice videos and great guest..Thanks prabakaran sir...your videos are excellent
நான் வளர் பிறை தசமி திதியில் பிறந்தவள் ❤உண்மை.
அருமை ஐய்யா
Arputham! Arputham! Arputham! Kodana Kodi Nanrigal! Vaazhga Valamudan
நன்றி ஐயா கோடி வணக்கம் ஐயா
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் அன்புடன் சேதுராமன் சென்னை வடபழனி.சிறந்த ஆசான் அவர்களுக்கு நன்றி
Nice
மிக சரியான பதிவு
ஐயா அருமையான தகவல்
எல்லா திதி க்கு வீடியோ எடுத்து போடலாம்❤
Iya..ungalukku kodanukodi nandri iya....nan Dhasami thidhiyil pirandhen....nandri iya...
நன்றிகள் பல பல 🙏
நன்றி சார் அருமையான பதிவு
Sir supper 🙏
Nandri ayya..🎉
நன்றி ஐயா 🙏💐
Om sakthi paraa sakthi❤
வணக்கம் சார். தேய்பிறை துவிதியை திதிக்கும் ஒரு வீடியோ போடுங்க சார்
Thank you🙏
Mikka nandri ayya.
Super aa porumiya solluriga ayya🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏
அபிராமி தாயே போற்றி😊
Palanikoil malaimel eruka or kuzanthaivel கோவிலில் eruka sollungal ஐயா
அய்யா உடன் பல நேர்காணல்
நடத்துங்கள்
Valarpirai thuthive vedio podunka sir
Super sir Thanks
குருவே சரணம்
Thanks Latha Mam for the best video
Happy Saraswathi puja n vijayadasami
❤❤❤❤❤❤❤
Thanku for the video.... Thanku sir.... Pls voice about pournami thithi...
Vanangukiren ayaa 🙏🙏🙏🙏🙏
குட்குருவேநர்பவி👍
உண்மை
Thaya thunai
🎉🎉 thank you very much ayya 🎉😂 thank you Anchor 😘
ஐயா வணக்கம் நான் பிறந்தது அமாவாசை திதி வணங்க வேண்டிய தெய்வத்தை சொல்லுங்க நிதி பெருக்க தெய்வத்தையும் சொல்லுங்க ஐயா
தசமி திதி ல்ல பிறந்து பூரண வாழ்க்கை, சொல்லறது எல்லாருக்கும் பொருந்தாது, அதிலும், விதிவிலக்கு, சூச்சமம் னு இருக்கு, அதை ஏன் சொல்ல வில்லை, தசமி லபிறந்து கஷட படறதே இல்லையா, இது யாரும் மறுக்க முடியாது
🙏🙏🙏🙏🙏
நன்றி சார்
panchami thidhi patri sollunga
27:00 title content
பேட்டி எடுக்கும் லதா மேடம் ஆன்மீகத்தில் நல்ல புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! !!
திதியில் எப்படி கிரகம்நிற்கும்
நட்சத்திரத்தில்தானே நிற்கும்
இதுதான் குசும்பு, திதியில் நிற்கும் கிரகம் சந்திரன். சூரியனுக்கும்-சந்திரனுக்கும் உள்ள தூரம். அதைத்தான் சொல்லுகிறார்.
சுகமே சூழ்க
Ambaal parasakthy thaaney pin yean 9 raathry porittal? Aval nonaithaal oru secondil alithu vidalaamey?
🙏🙏🙏
ஐயா வணக்கம் தாங்கள் கூறுவது நீளமாக உள்ளது சுருக்கமாக கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
💐🌹🙏🏻🌹💐
🙏🙏👌
Very nice latha Subramanian mam
Vishu,Brahma siva Durgai koil engu ulathu two days before kovil malai arinoom
வளர்பிறை சதுர்த்தி திதி எப்படி இருக்கும்
Where is to three Durga in Palani sir
பழனியில் மூன்று துர்க்கை சொன்னீர்கள் ஒன்று மஹிஷாசுரமர்த்தினி வின்ச் பக்கத்தில் உள்ளது மீதம் இரண்டையும் சொல்லுங்கள் ஐயா
1.விஷ்ணு துர்க்கை (மஹிசாசுரமர்த்தினி )வின்ச் ஸ்டேஷன் அருகில் ).
2.சிவதுர்க்கை (கிரிவல பாதையில் உள்ளது -வின்ச் ஸ்டேஷன் லிருந்து ரோப் கார் செல்லும் வழி )
3. பிரம்ம துர்க்கை (கொடைக்கானல் செல்லும் வழியில் பால் பண்ணை பின்புறம் ரோட்டில் செல்ல வேண்டும்).
நன்றி ஐயா
Thankyou @@Prabhakaran136B
P@@Prabhakaran136B
ஐயா நான் நவமி திதியில் பிறந்தேன்
வளர்பிறை பஞ்சமி திதிக்கு பலன் சொல்லுங்க ஐயா
அடியேன்வளர்(தசமி
மாத மாதம் வரும் தசமி ( வளர்பிறை, தேய் பிறை) எந்த திதியில் அருகில் உள்ள அம்மனை வழிபட்ட வேண்டும். ராம ராம
Thethe. Devathai valipadamal therukadaiyur mattum. Ponal pothuma ayya thank you
திருக்கடையூருக்கு முதற்தகுதி உண்டுங்க.....
@@SatishN-pb5wh thank you 😊 🙏
பழனியில் எந்த இடம் என்று தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி நல்ல பதிவு
Palani Giri wala pathai
நெல்லை வசந்தன் ஐயா அந்த கோவிலுக்கு சென்றுள்ளார்...
Palani engu ulathu
@@AMUDHAPERINBAMTamil Nadu
@@AMUDHAPERINBAM பழனியில் கொடைக்கானல் பிரிவு அந்த இடத்திற்கு அருகில் இந்த கோவில் உள்ளது
@@biravarvarahi thank u madam
3 devi enka iruka sir
திதியை வைத்து பிடிக்க விதி இருக்க வேண்டும் சும்மா கூப்பாடு மட்டுமே மனிதர்கள் போட முடியும்
Goodgl
Pancha piraetha asanam udayaval
ஒன்னும் இல்ல திதி நிதி Simple உருட்டு தான், ஐயா இத வச்சி 1000 கோடி சம்பாதித்து இருக்கார்..??
ஐயா உங்ககிட்ட ஜாதகம் பார்க்கணும் ஒரு ஜாதகத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க
பழனியில் எந்த இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கவில்லையா ஐயா திண்டுக்கல் ராஜகாளியம்மன் சொல்கிறார்களா
Palani girivala pathaiullathu
தகவலுக்கு நன்றி முத்து ஜமுனா மேம்
This josiyar fees 20000
Dubakur josiyar moneyscamjoiyar viwers careful
Abirami amma namaka
அம்மாவாசை
பிரபாகரன் ஐயாவின் தொலைபேசி எண்ணை பகிருங்கள் லதா மேம்
சரியான தொலைபேசி எண்ணை தர மாட்டார்கள். தந்தாலும் வேலை செய்யாது. எடுக்க மாட்டார்கள்.
.. ஜெயலலிதா பிறந்தநாள் ஆண்டு சாமுண்டீஸ்வரி வணங்குவார்கள்
வெலக்கெண்ணை .....சொல்ல வருவதை சுரு க்கமா சொல்லணும்.......இதை
சொன்னதற்கு ..வருத்தப்படுகிறேன்........தலைப்பு எதுக்கு....சாமி..
அவசரமான புறப்பாடு எதற்கு!?!?!
அந்த அம்மா ஜெயலலிதா
Very good sir...plz share your contact number
ஐயா அவர்களுக்கு நன்றி தொலைபேசி எண்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்
மிக்க நன்றி அய்யா ❤❤🎉🎉🎉🎉