Kuyilu Kuppam Kuyilu Kuppam Gopuram Aanathenna HD Song | Ilaiyaraja | குயிலு குப்பம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2016
  • Starring - Babu | Rama
    Singer - Malaysia Vasudevan | Chira
    Music - Ilaiyaraaja
    Direction - Bharathiraja
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ruclips.net/user/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • КиноКино

Комментарии • 1,2 тыс.

  • @anjaansurya2536
    @anjaansurya2536 5 месяцев назад +64

    *2024-ல் யாரெல்லாம்🖐️ இந்த பாடலை மெய்மறந்து😇 ரசித்து💯 கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♂️❤️😍*

    • @katharoli1111
      @katharoli1111 4 месяца назад +1

      90கிட்ஸ் ❤❤

    • @anjaansurya2536
      @anjaansurya2536 3 месяца назад

      நடிகர் பாபு​@@arumugam8109

    • @anjaansurya2536
      @anjaansurya2536 3 месяца назад

      இந்த படத்தின் ஹீரோ பெயர் பாபு அவர்கள்​@@arumugam8109

    • @anjaansurya2536
      @anjaansurya2536 3 месяца назад

      ​@@arumugam8109உங்கள் வாட்ஸ் அப் நம்பர் தருவீங்களா?

    • @anjaansurya2536
      @anjaansurya2536 3 месяца назад

      @@arumugam8109 எனக்கு விழுப்புரம் ஐயா உங்களுக்கு?

  • @rsivasankar4985
    @rsivasankar4985 3 года назад +1135

    பாரதி ராஜா இவரை படுத்தபடுக்கையில் பார்த்தபிறகு.யாரேல்லாம் இந்த பாடலை பார்க்கிறார்கள். ஒரு லைக் கொடுங்க.

  • @michaelrajvijay9721
    @michaelrajvijay9721 3 года назад +726

    இந்த பாட்டுக்கு அடிமை யாரும் இருக்கீங்களா

  • @azadazad1121
    @azadazad1121 3 года назад +273

    இந்த நடிகர் நலம் பெற வேண்டுகிறேன் இறைவனிடம்...

  • @murugavel1767
    @murugavel1767 2 месяца назад +20

    இந்த பாட்டு எங்க ஊரில் எந்த விசேஷம்நாலும் போடாம இருக்க மாட்டாங்க இப்பவும் கேக்கும் போது அது ஒரு தனி சுகம் அவ்ளோ இனிமை..

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 8 месяцев назад +26

    மின்னல் போல் வந்தான், மக்கள் மனதை வென்றான், இது தான் வாழ்வின் விதி என உரைத்துவிட்டு சென்றான். தாங்கமுடியவில்லை ஒரு நட்சத்திர நடிகனாக வரவிருந்தவன்😢

    • @rsomebody
      @rsomebody 5 месяцев назад

      Exactly Bro

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 года назад +96

    எங்க ஊருல எந்த கல்யாணத்திலும் இந்த பாட்ட போட்டே ஆவாங்க.😍👌👌

  • @ruban_shiva
    @ruban_shiva 3 года назад +148

    என்ன வாழ்க்கை பாவம் இந்த மனுசன். அவருடைய நேர்கானலைப் பார்த்த பிறகு தான் இந்தப் பாடலை RUclips தேடிப் பார்த்தேன்.
    God bless you 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 3 года назад +152

    தினமும் பார்ப்பேன் தன்னை அறியாமல் ஒரு துளி கண்ணீர் வருகிறது பாபுவை நினைத்து😥😥😥

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 года назад +144

    எவ்வளவு மண அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ,பார்த்தால் பஞ்சா பறந்துவிடும்.விரைவில் குணமடைந்து மீண்டு வா நண்பா

  • @pulisekar3901
    @pulisekar3901 4 года назад +302

    நான் சிறு வயதில் இருக்கும் போது எங்க பார்த்தாலும் ஒலிக்கும் இந்த பாட்டு எனக்கு அப்பவே இசையும், பாடல் வரிகளும் மனதில் பதிந்துவிட்டன

  • @ragumani8205
    @ragumani8205 3 года назад +248

    இளையராஜா செதுக்கிய சிற்பத்திற்க்கு உயிர் கொடுத்த வாசுதேவன் சித்ரா அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 4 года назад +149

    மலேசியா வாசுதேவன் அவர் குரலை விட்டு சென்று விட்டார்..ராஜவோடு இசையில் மலேசியா வாசுதேவன் குரல் சேரும்போது அந்த இன்னும் இனிமையாக இருக்கிறது...

  • @tamilselviselvan3495
    @tamilselviselvan3495 3 года назад +143

    பாபு சார் நீங்க கவலைபடாதீங்க கடவுளின் அருளால் மீண்டும் நல்லபடியாக திரும்ப வருவிங்க கடவுள் கருணை செய்வார் அனைவரும் பிராத்தனை செய்வோம்

  • @rsomebody
    @rsomebody 5 месяцев назад +28

    1000 விஜய் சேதுபதிகளை‌ தூக்கி சாப்பிடும் திறமை கொண்டிருந்த நடிகர்

  • @musicstore1180
    @musicstore1180 8 месяцев назад +15

    அனைத்து நடிகர்களுக்கும்" சமமாக இசை கொடுக்கிற ஒரே மேதை இளையராஜா.

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 2 года назад +54

    கிரகங்கள் திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகள் இந்த பாடலை இல்லாமல் இருக்காது சிறந்த பாடல்

  • @SakthiArthi-iv8kf
    @SakthiArthi-iv8kf 6 месяцев назад +15

    நிலையில்லாத மனித வாழ்க்கை.. நீங்கள் மறைந்தாலும் உங்களின் இந்த பாடல்கள் என்றும் உங்களின் நினைவுகளை சுமந்து நிற்கும் ❤

  • @user-yw7qy7ny3t
    @user-yw7qy7ny3t 3 года назад +233

    நாட்டை ஆள பல ராஜாக்கள் வரலாம் வந்தார்கள் ஆனால் இசையின் ஆளுமை இளையராசா மட்டுமே 😘

    • @s.manikandan4682
      @s.manikandan4682 3 года назад +4

      Vera level 👌👌

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 года назад +1

      அதனால் தான் அவர் பாடல்களை Radio mirchi 98.3 ல போட கூடாது னு சொல்லிட்டார் போல

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 года назад

      @@s.manikandan4682 அதே லெவல் தான்

    • @p.dhandapanip.dhandapani7146
      @p.dhandapanip.dhandapani7146 Год назад

      ​@@d.s.k.s.v

    • @suwathijothivel9573
      @suwathijothivel9573 Год назад

      Yes bro

  • @sivadharma2760
    @sivadharma2760 3 года назад +472

    இவ்வளவு சிறந்த படத்தின் கதாநாயகன் இன்று உடல்நலம் பாதிக்கபட்டு இருக்கிறார் திரைத்துறையின் தலைவன் விசாலு ஒன்னும் உதவமாட்டுறான்!!

    • @sentamilvanniyanphysics3675
      @sentamilvanniyanphysics3675 3 года назад +13

      Yes, avar Name பாபு

    • @sathishkannan964
      @sathishkannan964 3 года назад +7

      Nanum kelvipaten padutha padukaia irukar

    • @padayapan4878
      @padayapan4878 3 года назад +3

      Misal aur manushya

    • @PraDeep-wo2cg
      @PraDeep-wo2cg 3 года назад +10

      நம்ம தமிழ் நடிகர்லாவது அவருக்கு உதவிசெய்யுமாறு கேட்டுகொள்கிறோம்

    • @sivadharma2760
      @sivadharma2760 3 года назад +24

      @@PraDeep-wo2cg பாரதிராஜா அவருடைய மருத்துசெலவு முழுவதும் ஏற்றுயிருக்கிறார்!!

  • @vinovino306
    @vinovino306 Год назад +56

    இந்த பாடல் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது( 1991-92) முதல் முறையாக கேட்டேன் இன்று வரை இந்த பாடலை கேட்கும் போது ஒரு உற்சாகம் மனதில் ... காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் சரி புரிந்தவர்களுக்கு சரி கண்கலங்கிவிடுவர்.. உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்.

    • @jeyasundarmurugan9802
      @jeyasundarmurugan9802 Год назад +1

      ஆமாம்! எனக்கும் இந்த பாட்டை கேட்டால் ஏதோ இளமை காலம் வந்துபோகும்
      காலம் உள்ள வரை அழியாத கானம்

  • @thangaraju124
    @thangaraju124 2 года назад +46

    மீண்டும் நலம் பெற்று வருக கடவுளை பிரார்த்திக்கிறோம் என்றும் அன்புடன் தங்கராஜ்

  • @malaieswaran2171
    @malaieswaran2171 Год назад +19

    என் தாய் தமிழ் மொழியில் உள்ள இனிமையும் இன்பமும் உலகில் உள்ள எந்த மொழியிலும் இருக்கப்போவதில்லை. ஏனெனில் முதல் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ்.

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt 3 года назад +110

    பாவம் சார் இவரு.. யாராவது உதவி பண்ணா நல்லா இருக்கும்.. நடிகர்களுக்கு தெரியப்படுத்துனா நல்லது 😌😞🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunaseelan4946
    @gunaseelan4946 8 месяцев назад +14

    Miss you sir. இந்த படத்தில் அல்லது பாடலில் நடிக்கும் போது இவரது மனநிலை எந்த அளவுக்கு சந்தோசமாக இருந்து இருக்கும்.. இனி நமக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று.. ஆனால் இதுவே இவரது கடைசி படமாக போய் விட்டது.. நினைத்து பார்த்து இருப்பாரா இவர் 😭😭😭

    • @nashiyanaihan
      @nashiyanaihan 8 месяцев назад +2

      Ithu ivaroda first movie 4th movie la than accident aachu😢

  • @arunachalemaruachalem8839
    @arunachalemaruachalem8839 8 месяцев назад +15

    உங்கள் ஆண்மா இறைவனடி சேரட்டும் ஆழ்ந்த இரங்கல்

  • @jeevajee6862
    @jeevajee6862 3 года назад +501

    ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 6 месяцев назад +18

    இசை ஞானி யின் இசை பையத்திகரனும் தெளிவாக ஆக்கிவிடும் 🎧🎶🎵

    • @vkdmedia3734
      @vkdmedia3734 5 месяцев назад +1

      அவருடைய செயல்பாடுகள் தெளிவானவனையும் பைத்தியமாக்கும், இளையராஜா சில சமயங்களில் சரியான ஈகோராஜா

  • @samuthiramv8105
    @samuthiramv8105 4 года назад +28

    மலேசியா வாசுதேவன் குரலிலும் சுதியிலும் கிராமத்து மணம் கமழ்கிறது.

  • @mohamedidris2410
    @mohamedidris2410 5 лет назад +112

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் என் மனதை ஏதோ செய்கிரது

  • @murliraj123
    @murliraj123 Месяц назад +16

    என்ன சிரிப்பு 1.00 கலுக்குனு,😊😊😊நல்ல கல கலனு இருக்க வேண😂😂😂😂😂😂😂.

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 2 года назад +16

    பாபு சாரை நினைத்து கண்ணீருடன் இந்த பாடலை கேட்கிறேன் 😭😭

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +33

    குயிலுக்குப்ப காதல் கோபுரமான வார்த்தை ஜாலங்கள்... அது தன் இசை ஜாலத்தில் மின்ன வைத்த இளையராஜா...
    "என் உயிர் தோழா".. என்று இளம் வயது தோழர்கள் பாரதிராஜா ... இளையராஜா .. இருவர்களும் தன் கற்பனைகளை பகிர்ந்து கொண்ட பாடல் .. இசை.. காட்சி..
    என் மண்ணின் வளம்.. பண்பாடு.. சொன்ன என் கால திரை ஓவியங்கள்..

  • @rajkamalkamal4029
    @rajkamalkamal4029 5 лет назад +215

    Namma oor mike set la entha songs odumpothu ketukura feeling ye thani

    • @gokuls3000
      @gokuls3000 4 года назад +2

      Rajkamal Kamal still listening in 2020

    • @venkatesanganesan7517
      @venkatesanganesan7517 3 года назад +3

      Theni veerapandi suthuvataram

    • @thendralsr
      @thendralsr 3 года назад +3

      Same vibes here too, Bro.

    • @ramkumarr1725
      @ramkumarr1725 3 года назад

      Appadiya. I in Chennai city listening in early morning.

    • @ramkrish8464
      @ramkrish8464 2 года назад

      Ramanathapuram district la village la function la poduvanga

  • @MrRahuketu1987
    @MrRahuketu1987 8 месяцев назад +15

    Movie:என்னுயிர்த் தோழன்.ஆழ்ந்த இரங்கல் நடிகர் பாபு

  • @sslsgobi
    @sslsgobi 3 месяца назад +13

    படம் பார்க்கும் போது பாபு வரும் நேரம் பாபுவைத்தவிர வேறு ஏதும் கண்ணில் படவில்லை ..இருந்திருந்தால் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாய் வாழ்ந்து போயிருப்பான் ....குப்பத்தில் நம்மை வாழ வைத்தவன்

  • @revathiMarimuthu5608
    @revathiMarimuthu5608 Год назад +11

    இந்த நடிகரின் தற்போதைய நிலை மிக மன வருத்தம் அளிக்கிறது கடவுள் அவருக்கு துணை இருக்க வேண்டும் உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் உதவினால் நன்று

  • @pganapathi3912
    @pganapathi3912 6 лет назад +309

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @jprvlogs1747
    @jprvlogs1747 3 года назад +102

    Please God save him 🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 месяцев назад +11

    குயிலுக்குப்பத்தில் கம்பரசம் ஆரம்பம் பாடி காதல் கோபுரமான வார்த்தை ஜாலங்கள்... அது தன் இசை ஜாலத்தில் மின்ன வைத்த இளையராஜா...
    "என் உயிர் தோழா".. என்று இளம் வயது தோழர்கள் பாரதிராஜா ... இளையராஜா .. இருவர்களும் தன் கற்பனைகளை பகிர்ந்து கொண்ட பாடல் .. இசை.. காட்சி..
    என் மண்ணின் வளம்.. பண்பாடு.. சொன்ன என் கால திரை ஓவியங்கள்..

  • @sangarkavi8937
    @sangarkavi8937 3 года назад +6

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 6 лет назад +188

    சரஸ்வதிதேவியின் இசைவடிவம் இளையராஜா.....

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 5 месяцев назад +15

    கல்லூரி மாணவ மாணவிகளையும் வியக்க வைத்த ஹீரோபாபு.

  • @kavitha1268
    @kavitha1268 3 года назад +13

    இளையராஜா சார் இசைக்கு எல்லை என்பதே இல்லை

    • @sekarmt8924
      @sekarmt8924 2 года назад

      ஹாய் இளையராஜா இசைக்கு மட்டும் அல்ல இசைக்கே எல்லைகள் கிடையாது 👍

  • @pulisekar3901
    @pulisekar3901 4 года назад +59

    அப்ப, அப்ப, அப்பா என்ன மாதிரி பாட்டு செம்ம சூப்பர்

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 года назад +23

    கைகளும் மனதும் தாளம் போடும் பாடல்... அந்த நாட்களில் ஒவ்வொரு திருமண வீட்டிலும் ஒலிக்கும் இந்த பாடல்...
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று..

    • @paulraj3968
      @paulraj3968 3 года назад +1

      100% crct yara paradrathu nu solla mudiyathu.

  • @smilesiva6386
    @smilesiva6386 Год назад +5

    2023ல் இந்த பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர் உண்டா நண்பா .....இன்பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 лет назад +70

    என் உயிர் தோழா என்று இசை ஞானியை பாரதி (ராஜா) அன்புடன் அழைத்தார்
    தேவா அவி சூப்பர்

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 4 года назад +58

    Heroine was once volleyball player. It was nice time to listen this song in my village ( M. Kallupatti ) Usilampatti near at Oodai kaliyamman temple function with rural situation. Unforgettable. I kind of the great Illayaraja Ayya.

  • @Sakarabani784
    @Sakarabani784 4 года назад +34

    இசைஞானி, "இளையராஜா " மதிப்புமிக்க பாடல்

  • @kumarmadhu1555
    @kumarmadhu1555 2 года назад +3

    இந்த மாதிரி பாட்டெல்லாம் இப்ப வருமா?? 🥰🥰90s குடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்... கேக்கறதே புண்ணியம்தான்.... 🌹🌹

  • @rose_man
    @rose_man 5 лет назад +22

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    குழு : ஹே… தந்தானா னானானானா
    தானானானா தானானானா தானானானா
    தானானானா தானானானா
    தந்தானா னானானானா
    தானானானா தானானானா தானானானா
    தானானானா தானானானா
    குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
    மாளிகை ஆனதென்ன
    மனசுக்குள்ள மாயம் என்ன
    மாயம் செஞ்ச காயம் என்ன
    காயம் உன் கண்ணு பட்டு
    பல காவியம் ஆனதென்ன
    ஆயிரம் கம்பரசம்
    இப்ப ஆரம்பம் ஆனதென்ன
    ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
    மாளிகை ஆனதென்ன
    ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன
    மாயம் செஞ்ச காயம் என்ன
    பெண் : காயம் உன் கண்ணு பட்டு
    பல காவியம் ஆனதென்ன
    ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப
    ஆரம்பம் ஆனதென்ன
    பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : {சம்மதம் சொன்னா
    அதில் சங்கடம் என்ன
    ஒண்ணுக்குள் ஒண்ணா
    இப்ப வந்தது என்ன} (2)
    ஆண் : காட்டோரம் மேட்டோரம்
    பாடும் தேவாரம்
    கையோட கொண்டாந்தேன்
    முல்லப் பூவாரம்
    பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப
    சேந்திருக்கு தேடி
    ஆண் : இட்டுக் கட்டிப் பாடி
    சொகம் ஏத்தும் பல கோடி
    பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு
    நிக்கிதுங்க வெக்கப்பட்டு
    ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
    மாளிகை ஆனதென்ன
    குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
    ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ..ஆ…
    ஆஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : {அள்ளிக் குடுக்க
    நல்ல அன்பு இருக்கு
    சொல்லிக் குடுக்க
    ரொம்ப தெம்பு இருக்கு} (2)
    பெண் : வச்சேனே செந்தூரம்
    மச்சான் நெஞ்சோரம்
    தந்தேனே அச்சாரம்
    காதல் முத்தாரம்
    ஆண் : தொட்டிழுத்துப் பாரு
    இது சொந்தமுள்ள தேரு
    பெண் : இங்கு வந்ததாரு
    உள்ள எண்ணம் என்ன கூறு
    ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு
    மன்மதன தொட்டுக்கிட்டு
    பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
    மாளிகை ஆனதென்ன
    பெண் : மனசுக்குள்ள
    குழு : மாயம் என்ன
    பெண் : மாயம் செஞ்ச
    குழு : காயம் என்ன
    ஆண் : காயம் உன் கண்ணு பட்டு
    பல காவியம் ஆனதென்ன
    பெண் : ஆயிரம் கம்பரசம்
    இப்ப ஆரம்பம் ஆனதென்ன
    குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை
    மாளிகை ஆனதென்ன
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Год назад +26

    ஆயிரம் பரதேசிகள் உங்களை விமர்சனம் செய்தாலும் இசையின் ராஜா நீங்கள்தான். வாழ்க பல்லாண்டுகாலம். இந்த பாடலை கேட்டாலே ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அவை எல்லாமே மறைந்து விடும்

    • @ncvenkatesh
      @ncvenkatesh Год назад +1

      விமர்சனம் செய்பவர்கள் பரதேசிகள் இல்லை பன்றியே... தலைக்கனம் கூடாது என்பவர்கள் தான். நீ சப்பை கட்டு கட்ட வேண்டாம்....

    • @fz2538
      @fz2538 8 месяцев назад

      அவர் இசையை பாடலை யாரும் விமர்சனம் செய்யவில்லை

    • @muraliv3534
      @muraliv3534 7 месяцев назад

      ​@@ncvenkateshஐ ஆயிரத்தில் ஒன்று வெளியே வந்தது..

  • @farmerfaramers8891
    @farmerfaramers8891 Год назад +5

    பாபு சார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்னதான் காசுக்கு பாட்டு எழுதினாலும் காதலுக்காக கேட்பவர்கள். அதிகம்

  • @pjtamil8708
    @pjtamil8708 9 месяцев назад +3

    தமிழ் நாட்டில் பிரந்தது செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @dragonfighter779
    @dragonfighter779 2 года назад +8

    நான் பேருந்து பயணத்தின் போது முதன்முதலில் இந்த பாடலை கேட்டேன். அதிலிருந்து மனம் விரும்பிய பாடல் இந்த பாடல்,அதன் பிறகு இந்த பாடலை இரவில் கேட்டால், மனதில் பாரம் குறைந்து இனிமையாக இருக்கும்.

  • @ganesanganesan2728
    @ganesanganesan2728 2 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . இந்த பாடலை கேட்கும் போது தன்னுடைய சோகம் மறந்து ரசிக்குரேன்❤🌷💞

  • @sundharalingaml6400
    @sundharalingaml6400 2 месяца назад +7

    இந்த ஹீரோ இறப்பு என்னை மிகவும் வாட்டுகிறது நான் 80 கிட் பாசத்துக்கு கட்டு பட்ட நபர்

  • @VijayVijay-yu7dc
    @VijayVijay-yu7dc 5 лет назад +152

    என் சிறு வயதில் இருந்தே என் மனதில் பதிந்த பாடல் SNS

  • @archanakutty1168
    @archanakutty1168 9 месяцев назад +5

    7.8.2023 My favourite song..... என்ன அழகாக வரிகள் ❤❤❤❤

  • @manimannan6366
    @manimannan6366 5 дней назад +3

    Anyone this song2024❤🎉

  • @murugamuruga1565
    @murugamuruga1565 2 года назад +7

    இந்த பாடலை கேட்டாலே 💯💯💯💯💯💯😭😭😭😭😭

  • @RS-qk7xf
    @RS-qk7xf 8 месяцев назад +6

    நல்ல நடிகர் பாபு - Sept 18 '23 இன்று காலமானார் - ஆழ்ந்த இரங்கல் 😭😞😢

    • @user-jq1sl9ow3r
      @user-jq1sl9ow3r 8 месяцев назад

      ஆன்மா சாந்தி பெறட்டும்

  • @kumargowri5984
    @kumargowri5984 8 месяцев назад +10

    ஆழ்ந்த இரங்கல் கலைக்காக உயிர் தியாகம் ஆனது

  • @kayalvizhi276
    @kayalvizhi276 6 месяцев назад +12

    😘😘😘😘😘😘😘😘😘😘வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 4 года назад +38

    தேனி veerapandiyillஎடுத்த பாடல்

    • @thilakavathis4537
      @thilakavathis4537 3 года назад +3

      Karthick,ippa andha ooru appa irundha madiriye iruka? Enaku piditha oorgal thekkathi sidedan, madurai,Thirunelveli,Theni,Thoothukudi..

    • @karthickraghavendra5807
      @karthickraghavendra5807 3 года назад

      @@thilakavathis4537 apdiye irukku mam

    • @thilakavathis4537
      @thilakavathis4537 3 года назад +1

      @@karthickraghavendra5807 Thank you

    • @muthusaravanakumar289
      @muthusaravanakumar289 3 года назад +1

      @@thilakavathis4537 veerapandi river very nice

    • @sankarkrish1834
      @sankarkrish1834 2 года назад

      நான் மதுரை பரவை பக்கம்.
      துவரிமான் அதலை கீழ மாத்தூர் நல்ல கிராமம்.
      நான் தற்பொழுது நெல்லை.
      அம்பை கல்லிடை வீரவநல்லூர் நல்ல கிராமம்.

  • @kanyakumarisoul1375
    @kanyakumarisoul1375 3 года назад +3

    வளர வேண்டிய நடிகர் 20 வருடங்களாக ஆஸ்பிடலில் படுத்த படுக்கையாக நலம் பெற வேண்டுகிறேன்

  • @abinaya8486
    @abinaya8486 3 года назад +63

    Ivaraku udambu sari illa nu sonna piragu yara pakka vandhiga frnd 💔

  • @m.saravanasaravana5369
    @m.saravanasaravana5369 Год назад +8

    விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். 🙏

  • @balaganesh1406
    @balaganesh1406 3 года назад +33

    Private bus la intha paatu odumbothu vera level feel...🔥💥🔥

  • @janarthanankrish
    @janarthanankrish Месяц назад +5

    Any one hearing this song in 2024 ? - getting my childhood days memories listening to this song .. orey feelings of India .. 😢

  • @marlymari9095
    @marlymari9095 3 года назад +65

    Intha hero tha Ipo serious ah irukaru

    • @muthupandi9114
      @muthupandi9114 3 года назад +5

      ஆமாம் வேதனை வலிக்கிறது

  • @trjagadeesan71
    @trjagadeesan71 Год назад +5

    இந்த படத்தின் கதாநாயகன் பாபு விபத்தில் படுத்த படுக்கையாக உள்ளார்,விபத்து நடக்கவில்லையெனில் திரையுலகில் ஒரு வலம் வந்திருப்பார்

  • @silambuselvan-kk2oi
    @silambuselvan-kk2oi 3 года назад +14

    Intha padathota hero ku intha nelaimaiya..oh my god

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 8 месяцев назад +5

    Today he is is no more in the world... such a beautiful actor lost his life past 30 plus years...May his soul rest in peace 😢

  • @user-yl3dg2hl2i
    @user-yl3dg2hl2i 2 месяца назад +6

    There is no touch, there is no hug,but they express their love what a golden days

  • @sahanaayisha5714
    @sahanaayisha5714 2 года назад +2

    வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்.......அவுங்க அழகோட கேட்கும்பொழுதெ இனிமை.

  • @WhatComesTo
    @WhatComesTo 22 дня назад +4

    அய்யா மலேசியா குரலுக்கு நான் அடிமை❤

  • @SivaSiva-nf3ih
    @SivaSiva-nf3ih 5 лет назад +15

    பழைய நினைவு நினைவுபடுத்து பாடல் அருமை

  • @Muthudon007
    @Muthudon007 7 месяцев назад +9

    மிகவும் அருமையான பாடல் ❤❤ மிஸ் யூ பாபு சார்😢😢

  • @vichupayyan
    @vichupayyan 3 года назад +17

    those are days when we were in 4th or 5th grade, some mesmerizing music comes from our radio & i didn't know what that feeling or goosebumps or some thing that can't be expressed in words. that's ilaiyaraja :) blessed to be born in 80's.

  • @user-ze8ce3zn7l
    @user-ze8ce3zn7l 6 лет назад +213

    குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்
    கோபுரம் ஆனதென்ன
    மஞ்ச வெயிலு பட்டு மண்குடிசை
    மாளிகை ஆனதென்ன
    மனசுக்குள்ள மாயமென்ன
    மாயம் செஞ்ச காயமென்ன
    காயம் உன் கண்ணுபட்டு
    பல காவியம் ஆனதென்ன
    ஆயிரம் கம்பரசம்
    இப்போ ஆரம்பமானதென்ன
    (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்)
    சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன
    ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன (2)
    காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்
    கையோட கொண்டாந்தேன் முல்லைப் பூவாரம்
    மெட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்துருக்கு தேடி
    சிட்டுக்கட்டி பாடி சுகம் ஏத்தும் பல கோடி
    முத்திரை இட்டு நித்திரை கெட்டு
    நிக்குதுங்க வெட்கப்பட்டு
    (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்)
    அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு
    சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு(2)
    வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்
    தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்
    தொட்டெடுத்து பாரு இது சொந்தமுள்ள தேரு
    இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு
    மஞ்சள் கட்டு மாலைய கட்டு
    மன்மதனை தொட்டுக்கிட்டு...
    (குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்)

  • @purusothaman6465
    @purusothaman6465 Год назад +9

    அள்ளி கொடுக்க அன்பு இருக்கு சொல்லி கொடுக்க ரொம்ப தெம்பு இருக்கு🎶🎵

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Год назад +4

    திருவிழா காலங்களில் இப்பாடல் ஒலிக்கும் பொழுது இன்னும் உற்சாகமாக திருவிழா கொண்டாட்டம் களை கட்டும்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 года назад +1

    சிறு.வயதில்இருந்து.இந்த.பாடலைக்கேட்கிறேன்.மிகவும்.பிடித்த.பாடல்

  • @user-wz6es9sm9q
    @user-wz6es9sm9q 5 лет назад +4

    சேலையிலே நாயகியின் எழிலினை என்னவென்று சொல்ல

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 года назад +5

    மனசுகுள்ள மாயம் என்ன,மாயம் செய்த காயம் என்ன 😍😍😍

  • @kumbalingamk5706
    @kumbalingamk5706 3 месяца назад +10

    என் பாடல் வரிசையில் இந்த பாடல் எப்பவும் இருக்கும்

  • @ramakrishnans3439
    @ramakrishnans3439 6 лет назад +52

    malasiya voice vera level....

  • @arar1857
    @arar1857 3 года назад +12

    என்ன சிரிப்பு களுக்குன்னு இருக்கு, பொண்ணுன்னா கலகலன்னு சிரிக்க வென?

  • @nickynicky439
    @nickynicky439 2 года назад +2

    மெட்ராஸ், பிகில்,கத்தி படத்துல அம்மா ரோல் ல நடிச்ச வங்க தான இந்த ஹீரோயின்

  • @a1rajesh13
    @a1rajesh13 5 месяцев назад +13

    குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதென்ன; மலேஷியா வாசுதேவன் ஐயா காந்தக் குரல் அருமை🫶💞

  • @tamilj6546
    @tamilj6546 2 месяца назад +9

    இந்த ஒரு பாட்டு நீங்கள் மறைந்தாலும் 1000 ஆண்டு மக்கள் மனதில் நிர்பீர்கள்

  • @ramamu3809
    @ramamu3809 8 месяцев назад +7

    குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன. RIP sir😢

  • @masam5059
    @masam5059 8 месяцев назад +8

    RIP Babu sir, endrum un ninaivu irukum....

  • @venkateshj9638
    @venkateshj9638 3 года назад +7

    இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @ArvindIyengar
    @ArvindIyengar 10 месяцев назад +1

    இந்த நடிகர் பேரு பாபு! அழகான, எளிமையான பாட்டு... அந்த காலங்களின் நினைவுகள்... டீ கடைகளை கடந்து நடந்து செல்லும்பொழுது இம்மாதிரி பாட்டுக்களை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். சின்ன சின்ன மகிழ்ச்சிகள்.... இப்போ ஞாபகங்கள் ❤

  • @MANIMANI-bv1cp
    @MANIMANI-bv1cp Месяц назад +5

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

  • @nitrajiv
    @nitrajiv 6 лет назад +61

    Listening in 2018.... Raja sir you have hypnotised us...

  • @sathishdev1427
    @sathishdev1427 3 года назад +12

    இறைவா இந்த மனிதனே காப்பாற்று