Hey Raasathi Rosapoo Vaa Va

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июн 2016
  • Thennavan | Rama
    Singers - Malaysia Vasudevan | K.S.Chitra
    Music - Ilaiyaraja
  • КиноКино

Комментарии • 849

  • @lakshathmuthuraj2509
    @lakshathmuthuraj2509 4 месяца назад +39

    யாரெல்லாம் 2024 ல் இந்த பாடலை பார்த்துக்கொண்டு இருக்கீங்க....

  • @amaj3321
    @amaj3321 2 года назад +57

    ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
    அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
    தேவதையே திருமகளே
    மாங்கனியே மணமகளே
    மாலை சூடும் குணமகளே
    ஏ ராசாத்தி ....
    கண்கள் இமை மூடும் போதும்
    உனதன்பு எனதன்பைத் தேடும்
    மஞ்சம் இரண்டான போதும்
    நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
    தூர இருந்தும் அருகில் இருப்போம்
    தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்
    ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
    நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
    மின்னும் வெள்ளிமீண்களை
    மேனி எங்கும் சூடுவேன்
    மேடை என்னும் தேவியை
    ஆடை என்று மூடுவேன்
    அங்கம் எங்கும் தங்கம்
    எங்கும் இன்பம் பொங்கும்
    ஏ ராசாத்தி ....
    பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
    அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
    மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க
    மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும்
    அந்நாள் வந்திடும் வந்திடும்
    வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு
    தேன்மொழியில் இசைதான் கலந்து
    படிப்போம் இணைந்திருந்து
    வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம்
    கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம்
    கண்ணே காதல் பெண்ணே
    காமன் கோயில் வாசல் முன்னே
    ஏ ராசாத்தி ....

  • @harim8508
    @harim8508 3 года назад +717

    யாரெல்லாம் 2021ல இந்த பாட்ட கேட்குறிங்க 👍

  • @user-by4bi8yh7v
    @user-by4bi8yh7v 5 лет назад +336

    ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறையாவது இந்த பாடலை கேட்டு நான் நிம்மதி கொள்கிறேன்.என்னுடைய உயர் இரத்த அழுத்தமும் இந்த பாடலை கேட்டு சந்தமகிறது.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 4 года назад +7

      Power of raja sir music..!

    • @MrUmapathymadurai
      @MrUmapathymadurai 4 года назад +3

      @@raja-jx3kk and Malaysia Vasudevan honey voice..

    • @karthick271133
      @karthick271133 3 года назад +3

      இசை சித்தர் இளையராஜா

    • @padmak3598
      @padmak3598 3 года назад

      @@raja-jx3kk p

    • @vanakamthalaiva7310
      @vanakamthalaiva7310 3 года назад +5

      Nanum thanga itha ketathan nimaathiya iruku

  • @rkrishna7472
    @rkrishna7472 7 месяцев назад +6

    அழகான இயற்கை காட்சிகளுடன் அருமையான பாடல். இந்த படத்தில் நடித்தமற்றொரு‌ நடிகர் பாபு கடந்த 19ம். திகதி மரணமடைந்தார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

  • @balachandar1590
    @balachandar1590 5 лет назад +230

    அந்த இளையராஜா இசையும் மலேஷியா வாசுதேவன் அவர்களின் குரல் உச்சரிப்பும் அருமை 😍

    • @inoxsteelfab6999
      @inoxsteelfab6999 5 лет назад +2

      அந்த இளையராஜா, வாசுதேவன் அவர்கள் 🤔🤔🤔

    • @christychristy8003
      @christychristy8003 5 лет назад +5

      This song play back singer is not only Malaysia vasudevan... Also arunmozhi sir....

    • @Efilstar0181
      @Efilstar0181 2 года назад +3

      Arunmozhi

  • @karthikkalaikarthikkalai8736
    @karthikkalaikarthikkalai8736 2 года назад +73

    ஏ ராசத்தி ரோச பூ வா வா...இன்னும் 1000 வருடம் கடந்தாலும் இளைராஜா இசை அழியாது...

  • @premarasan8932
    @premarasan8932 5 лет назад +280

    எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல்... Malaysia Vasudevan's voice mesmerizing..👌

    • @suganthikumar5024
      @suganthikumar5024 5 лет назад +4

      Enga amma vu Ku... Intha song ketve maatan nan... Aana enga intha song ketu ketu... Ippa nan thukam varalanu ketkaran😀

    • @robertrajas6743
      @robertrajas6743 4 года назад +1

      Same nanpa eanga anmavukum

    • @subburathinam9491
      @subburathinam9491 4 года назад +1

      Enga ammakum

    • @sudhakarsudhakar2506
      @sudhakarsudhakar2506 3 года назад +1

      Correct Same

    • @santhivairam
      @santhivairam Год назад

      Ennoda ammavukum. Ennoada amma mrg video cassette la background song ithu than 🥰🥰🥰

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g Год назад +11

    இந்த பாடல் கேட்கும் போது ஏதோ இனம் புரியாத ஒரு வித உணர்வு ஏற்படுகிறது

  • @janukani1699
    @janukani1699 5 лет назад +109

    எப்போதும் வெள்ளை நிற ஆடை அணியும் போது திரு.பாரதிராஜா அவர்களின் ஹீரோயின் போல தேவதை போன்ற உணர்வு தோன்றுவதை தடுக்க இயலவில்லை...

  • @suraensuraen773
    @suraensuraen773 8 месяцев назад +3

    26.08.2023 பாடல் முதல் வரி தெரியாமல் நான் பட்ட பாடு...
    ஒரு வழியாக கண்டு பிடித்து மகிழ்ந்தேன்.

  • @MrUmapathymadurai
    @MrUmapathymadurai 2 года назад +24

    2.14 ல் வரும் கணீரென்ற அடி ( இசை) இப்பாடலுக்கு மேலும் ஒரு அழகு...

  • @vimalapalani-uz8de
    @vimalapalani-uz8de 4 месяца назад +4

    அடடா இரவுப்பொழுதில் இப்பாட்டை கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது....

  • @gmvenkat14
    @gmvenkat14 5 лет назад +106

    This song should have atleast a million views! Nobody can match Malaysia Vasudevan's voice in this song . DIVINE in one word!

  • @thiruvetti
    @thiruvetti 2 года назад +38

    Antha echo effect of Vasudevan - 🔥🔥🔥Ilayaraja is so ahead of all music directors. Genius
    20 years-a ethana vatti kettiruppen

  • @agrijvenkatukdagrijvenkatu5126
    @agrijvenkatukdagrijvenkatu5126 5 лет назад +165

    பெண்களை போற்றி பாடும் பாடல் சூப்பர் சாங்

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 года назад +41

    திரும்ப திரும்ப திரும்பவும் கேட்டும் தீராத தாகம் இந்த இசைஞானியின் இசைகீற்றின் மேல்...
    Ringtone,
    Callertune
    Musicplayer
    (5.1..+8d) அதுபோக
    பன்பலையிலும் அழைத்து நேயர்விருப்பம் நிகழ்ச்சியிலும்
    அனைத்திலும் மாறி மாறி கேட்கிறேன்...
    அத்துனை முறையும் ஏதோ ஒரு புதுவித உணர்வு,புத்துணர்ச்சி
    😌😇🎵🎶👏👌👌👌

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 2 года назад +43

    ராஜாவின் கைகள் இசைக் கடலில் வலை வீசி தங்க மீனாக இந்தப் பாடலைப் பிடித்துள்ளது..!

  • @ramcharanhema4962
    @ramcharanhema4962 5 лет назад +21

    ஆஹா!ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல் இளையராஜாவின் இசை இன்னும் இன்னும் கேட்க தூண்டுகிறது

  • @krishhh6782
    @krishhh6782 3 года назад +15

    இந்த பாட்டுல என்னமோ magic இருக்கு..

    • @Tdotttttt
      @Tdotttttt 2 года назад +1

      Yeah I dont even remember this song, suddenly it came to my memory and cant stop listening to it. I think I listened to it only once when I was like 6 years old. How the hell?? No idea, there's definitely some magic in this song, especially does not have any fancy instruments playing along, just a simple song.

  • @rose_man
    @rose_man 5 лет назад +38

    Hey raasathi rosapoo vaa vaa vaa
    Adiye seemaatti poochootti vaa vaa vaa
    Dhevathaiye thirumagale
    Maanganiye manamagale
    Maalai soodum gunamagale
    Ye raasathi ...
    Kangal imai moodum podhum
    Unathanbu enathanbaith thedum
    Manjam irandana podhum
    Nam ennam ondraga thoongum
    Dhoora irunthum arugil iruppom
    Thanithu irunthum inainthu iruppom
    Aagaayam poopanthal ange ponnoonjal
    Neeyaada adhil naan aada neram vanthaada
    Minnum velli meengalai meni engum sooduven
    Medai ennum dheviyai aadai endru mooduven
    Angam engum thangam engum inbam pongum
    Hey raasathi ....
    Pandhalittu parisam pottu sontham koodi naal kurikka
    Ammi mithithu arunthathi paarthu
    Azhagaaga mangaikku maalai aninthu
    Mangala vaathiyam manthiram muzhunga
    Manjal kayiru manik kazhuthilyeridum
    Annaal vandhidum vandhidum
    Vaan veliyil poo virithu kaanbom mudhal iravu
    Thaen mozhiyil isai thaan kalanthu
    Padippom inainthirunthu
    Vaanum intha bhoomiyum naanum thanthen seethanam
    Kaiyil vantha poovudal kaadhal malar poovanam
    Kanne kaadhal penne kaaman koyil vaasal munne
    Ye raasathi ....
    ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
    அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
    தேவதையே திருமகளே
    மாங்கனியே மணமகளே
    மாலை சூடும் குணமகளே
    ஏ ராசாத்தி ....
    கண்கள் இமை மூடும் போதும்
    உனதன்பு எனதன்பைத் தேடும்
    மஞ்சம் இரண்டான போதும்
    நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
    தூர இருந்தும் அருகில் இருப்போம்
    தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்
    ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
    நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
    மின்னும் வெள்ளிமீண்களை
    மேனி எங்கும் சூடுவேன்
    மேடை என்னும் தேவியை
    ஆடை என்று மூடுவேன்
    அங்கம் எங்கும் தங்கம்
    எங்கும் இன்பம் பொங்கும்
    ஏ ராசாத்தி ....
    பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
    அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
    மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க
    மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும்
    அந்நாள் வந்திடும் வந்திடும்
    வான்வெளியில் பூ விரித்து காண்போம் முதலிரவு
    தேன்மொழியில் இசைதான் கலந்து
    படிப்போம் இணைந்திருந்து
    வானும் இந்த பூமியும் நானும் தந்தேன் சீதனம்
    கையில் வந்த பூவுடல் காதல் மலர்ப்பூவனம்
    கண்ணே காதல் பெண்ணே
    காமன் கோயில் வாசல் முன்னே
    ஏ ராசாத்தி ....

  • @healthyfoods1519
    @healthyfoods1519 3 года назад +58

    My father in law used to sing this song for my baby girl. He calls her rajathi...now he is no more. Miss you Appa.

  • @karthick5044
    @karthick5044 3 года назад +21

    Super பாடல்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.👍

  • @thangadurainadar8586
    @thangadurainadar8586 Год назад +4

    அருமையான பாடல், அருமையான இசை,அதற்க்கேற்ப்ப,மலேசியா வாசுதேவனின் குரல்

  • @beingunique3997
    @beingunique3997 Год назад +9

    2022யாரெல்லாம் ரொம்ப like pani கேட்ட மிகவும் மனதுக்கு பிடித்த அருமையான பாடல் ❤😍👍🙏🍫

  • @brightjose209
    @brightjose209 3 года назад +65

    கண்கள் இமை மூடும் போதும்
    உனதன்பு எனதன்பைத் தேடும்
    மஞ்சம் இரண்டான போதும்
    நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
    தூர இருந்தும் அருகில் இருப்போம்
    தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்

  • @azhaguvel5355
    @azhaguvel5355 6 лет назад +106

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று

  • @kg805
    @kg805 4 года назад +20

    ஒரு வார இதழில் இதன் கதையை பாரதிராஜா எழுதுகிறார்.. பாடகனின் குரலை கேட்டு நாயகி காதலில் விழுவதாக கதை.. தொடர் பாதியில் கைவிட்டு படமாகிறது.. வாசகர்களுக்கு ஆர்வம்.. கதையில் வரும் அந்த குரலுக்கு சினிமாவில் யார் நியாயம் சேர்க்க போகிறார்?? பாரதிராஜா இளையராஜா தேர்ந்தெடுத்த குரல்.. மலேசியா வாசுதேவன்..

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад +3

    வருடங்கள் பல கடந்தாலும் பாடலின் இனிமை சிறிதும் குறையவில்லை.

  • @KCEDITS
    @KCEDITS 8 месяцев назад +1

    Ennamo pannnuthu intha song 😊😊😊 good feeling😌

  • @KaranTk1429
    @KaranTk1429 2 года назад +4

    இந்த பாடலை நான் (26/01/2022) கிரிக்கெட் வெளையடியாய போது எங்கயோ கேட்டது ..... அருமையாக இருந்தது....💕💕💕💕💕💕💕💕👨‍❤️‍👨💘💘💘💘👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨

  • @semaluckkitchens-15
    @semaluckkitchens-15 2 года назад +3

    பாடலின் இரு இடையிசை ஆரம்பிக்கும் முன் சில நொடிகள் மௌனம்..

  • @ponramponnuramnagulya5413
    @ponramponnuramnagulya5413 6 лет назад +69

    One and Only mesmerising voice of Malaysia vasudevan

  • @shr011104
    @shr011104 2 года назад +32

    What a percussion arrangement!! Raja is the 8th wonder of the world.

  • @palaniselvi9844
    @palaniselvi9844 3 года назад +23

    மலேசியா வாசுதேவன் ஐயா குரல் ❤

  • @ilaiyakanniganesan1645
    @ilaiyakanniganesan1645 11 месяцев назад +3

    இந்த பாடல் அழகா இசை அழகா நடிகர் நடிகை அழகா என்று சொல்லாமுடியாது மொத்தத்தில் அத்தனையும் அழகு அழகு அழகு

  • @vimalvictor3157
    @vimalvictor3157 3 года назад +3

    Isaignani world best musician.....Ayyyo eppa ennamma music potrukaru vera mari

  • @vaishnavis7929
    @vaishnavis7929 5 лет назад +106

    2019..... Watching this songggggg

  • @karumpullisempulli7618
    @karumpullisempulli7618 2 года назад +3

    2021லயும் கேட்டுட்டு, இப்ப 2022லயும் இந்த பாடலை கேட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு அட்டன்டென்ஸ் போட்டு போங்க.

  • @vincentnithin1079
    @vincentnithin1079 6 лет назад +25

    lovely days of Tamil songs which we can't get back

  • @m.jasminsulthana8201
    @m.jasminsulthana8201 5 лет назад +15

    paatu full a chorus.... super... super. me and my husbend love this song.

  • @vinodhiniveenu5096
    @vinodhiniveenu5096 3 года назад +17

    We are sooo blessed to hear such beautiful songs ....thank god

  • @puviSS
    @puviSS 4 года назад +16

    இளையராஜா 😍😍😍

  • @rohanfelix8370
    @rohanfelix8370 5 лет назад +19

    பழைய நினைவுகள் மனதில் ஊஞ்சல் ஆடுகின்றன.

  • @vickytreandinghero2573
    @vickytreandinghero2573 7 месяцев назад +1

    Amazing song I liked more and more❤❤

  • @arivunithi2960
    @arivunithi2960 5 лет назад +3

    Vaanveliyil Poovirithu Kaanboam MUDHAL IRAVU! Sema Line! 👍👌💗💘

  • @raniraju1832
    @raniraju1832 3 года назад +15

    This song gives me some happiness in my heart and I remember my childhood days...

  • @mohanasundaram682
    @mohanasundaram682 4 года назад +10

    Excellent Lyrics n beautiful Voice..As usual evergreen Raja

  • @arumugam6309
    @arumugam6309 6 лет назад +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....😘 😘 😘

  • @kalavathis9259
    @kalavathis9259 2 года назад +3

    மறக்கமுடியாது அந்த நாள் ஞாபகம்

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 года назад +6

    Classy song... paying attention, every line has so much meaning to it ....
    Jus the lyrics👌👌👌 👌👌👌👌
    I was in 8th std when this movie had come remember listening to this song in every wedding reception back in early 90’s

  • @seshugiri9879
    @seshugiri9879 3 года назад +10

    This hero and heroni.. Skin tone is South Indian... Looking so grace full.. Both of them

  • @rootyrootvenkatesh6656
    @rootyrootvenkatesh6656 Год назад +2

    எப்போது கேட்டாலும் மனது மகிழ்ச்சி

  • @batterylife.exe00
    @batterylife.exe00 2 года назад +22

    என்ன இது சிரிப்பு "கலுக்"ன்னு, பொண்ணுனா நல்லா "கல கல"ன்னு சிரிக்க வேணா ?? 😁😂🤩🔥

  • @RamakrishnanHariharan
    @RamakrishnanHariharan 7 месяцев назад +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @leeminjunpyo5267
    @leeminjunpyo5267 3 года назад +9

    Lyrics are so ultimate & voice is mermesing me everytime I feel like hearing first time as every time he is so legend his voice 👌👌

  • @gubinedas6834
    @gubinedas6834 2 года назад +18

    Old is gold.... ilayaraja music.... Vera level 💥🔥🔥🔥😍🥰😘🥰😍😍🥰🥰

  • @sandhyaoman4600
    @sandhyaoman4600 3 года назад +9

    Directly going inside our heart 👍👍👍🌹🌹🌹🌹

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад +4

    கண்கள் இமை மூடும் போதும் உனதன்பு எனதன்பை தேடும்..
    மஞ்சம் இரண்டான போதும் நெஞ்சம் ஒன்றாக தூங்கும்... தூர இருந்தும் அருகில் இருப்போம், தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்...

  • @user-lx9wc3qy3j
    @user-lx9wc3qy3j 4 года назад +136

    சுந்தர பாண்டியன் ல லட்சுமி மேனனின் அப்பா இவர் தான்... மெட்ராஸ் ல கார்த்தி அம்மா இவங்க

  • @user-st2cf2rq1s
    @user-st2cf2rq1s Год назад +1

    சிறுவயதிலேயே மீண்டும் மீண்டும் கேட்ட பாடல்

  • @tirupurcotton8806
    @tirupurcotton8806 6 лет назад +16

    one of the best songs of
    Malaysia Vasudevan

  • @mohan2108
    @mohan2108 3 года назад +7

    Wonderful song. But i don't know y I get tears in my eyes when listen this song...

  • @bittertruth4301
    @bittertruth4301 5 лет назад +85

    The heroine is a wonderful example of dark curvy south indian beauty. The hero is equally smart and handsome.

    • @sagars208
      @sagars208 4 года назад

      Shrinika Neethi hero is like Vishal...then Vishal he may be.

    • @lamiyajunaid5535
      @lamiyajunaid5535 4 года назад +5

      Hero acted in sasi kumar movie sundarapandiyan as lakshmi menons father

    • @harivenkat1435
      @harivenkat1435 3 года назад +2

      She is not famous worst figure for heroine, never say curvey bad example

    • @luxshym271
      @luxshym271 3 года назад

      @@lamiyajunaid5535 really

    • @luxshym271
      @luxshym271 3 года назад

      @@harivenkat1435 so true but she acted in
      madras movie for karthik ' s mom. Also you can see her now all pa. Ranjith movies

  • @nsivakumar3004
    @nsivakumar3004 Год назад +1

    2022 la illa eththana varusam vandhaalum next generation num enjoy pannum this song ...welcome to all my dears...

  • @jawaharlal2262
    @jawaharlal2262 2 года назад

    ஆண்கள் இசை நடனம் சமையல் போர் கண்டுபிடிப்பு பாசம் வீரம் இவற்றில் சிறந்தவர்கள் ஆனாலும் இசைக்கு இந்த ஒரு பாடல் உதாரணம்

  • @jennifershalinistephen9554
    @jennifershalinistephen9554 4 года назад +26

    2020 is coming, and this song is still loved...

  • @mohamedakbar5334
    @mohamedakbar5334 5 лет назад +247

    Anyone watch this video 2019?

  • @ravirajatrader9466
    @ravirajatrader9466 Месяц назад

    Great song, great music. I am not a Tamilian but I watched this song more than a hundred times

  • @rajduminy5131
    @rajduminy5131 5 лет назад +8

    Chanceless.. superb music

  • @lathikutty6
    @lathikutty6 5 лет назад +5

    Enaku romba pudicha Malaysia Vasudevan sir voice

  • @DJ-sq4iv
    @DJ-sq4iv 6 лет назад +13

    Epic piece still 2018 ND beyond! 🙄🙄🙄

  • @seshugiri9879
    @seshugiri9879 3 года назад +4

    What a back ground... In 80s itself... Nice cherograph... Nice make up... Nice dancer's... Wow... This effect of screen capture

  • @loganathanchinnadurai1029
    @loganathanchinnadurai1029 5 лет назад +7

    We can listen thus beautiful song for life time

  • @manivannan3492
    @manivannan3492 4 года назад +27

    இதில் அருள்மொழியும் நிறையவே பாடியுள்ளார்.

  • @prakashvelsaji326
    @prakashvelsaji326 5 лет назад +5

    This song is very beautiful

  • @balajic7528
    @balajic7528 5 лет назад +8

    Ever green song in golden days .relex to mind

  • @anandanandg6273
    @anandanandg6273 3 года назад

    Wow what a brilient music compo superb our rajas sir

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +1

    Superb beautiful 😍 and voice and 🎶 and lyrics and location

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +9

    கிராமத்தில் ஒரு தென்றல்.

  • @palanikumars9576
    @palanikumars9576 5 лет назад +14

    Yes i watched on 20 April 2019

  • @simplysmartarts3269
    @simplysmartarts3269 3 года назад +5

    Nice lyrics, music and a good visual treat

  • @balameera2316
    @balameera2316 3 года назад +4

    My fav fav fav song 😍❤️😍

  • @amirgiri8264
    @amirgiri8264 4 года назад +4

    Wow no words to tell about this song

  • @Itsme-fj6no
    @Itsme-fj6no 5 лет назад +5

    One of my favourite songs

  • @rjvennila
    @rjvennila 2 года назад +5

    My all time favorite song..

  • @user-wi5bu6tg8i
    @user-wi5bu6tg8i 9 месяцев назад +1

    August 2023 . Malaysia vasudevan Sir voice beautiful 😊

  • @Gansanspic
    @Gansanspic 8 месяцев назад +1

    RIP Babu, hero of this song.

  • @sadhanasenpudhupettai3968
    @sadhanasenpudhupettai3968 5 лет назад +1

    Super song my fav😍💕

  • @Bharattheboss
    @Bharattheboss 6 лет назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் Bharath....

  • @user-hf5uf8wl3u
    @user-hf5uf8wl3u 5 лет назад +51

    1000 times I am listening this song

  • @padhusiva9048
    @padhusiva9048 Год назад

    2022 la yum ketka innikudhu. Super

  • @RK-us2ph
    @RK-us2ph 9 месяцев назад

    naa nettuthan muthal murai kettan ippo full song pakkuran 2023 Nice song

  • @senthilnathank6163
    @senthilnathank6163 4 года назад

    Idhudhan 1st time pakuraen.yen amma ku romba piditha paadal..taperecorder la cassette pottu kaetutrupanga. College days la bus la porapa indha song ketrukaen.nice

  • @arularuls2189
    @arularuls2189 2 года назад +1

    அருமை யான பாடல். அருமையான இசை.

  • @balajikb85
    @balajikb85 5 лет назад +8

    Bharathiraja's frames is what i like about this song.....and ever great Raja and M.Vasu is already there to spin it up

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 2 года назад

    3 mass singers massive singers🎤guide is 💕💕💕my raja sir. Song hit still working mass raja sir hat's off❤️❤️❤️❤️ yar. No one here after.

  • @RudhraaRamesh
    @RudhraaRamesh Год назад

    இந்த பாடலின் ஹீரோ தான் விருமாண்டி கொண்டராசு..

  • @karthikeyanviswanath2894
    @karthikeyanviswanath2894 11 месяцев назад

    Superb song.Superb music composition and song picturisation

  • @leeminjunpyo5267
    @leeminjunpyo5267 2 года назад +4

    Wow what a voice he has no words to say