Thanga Sangili Minnum Paingili HD Song Thooral Ninnu Pochu Ilaiyaraja Bhagyaraj Sulakshana

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - ruclips.net/user/tamilcinema...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in
  • КиноКино

Комментарии • 1,5 тыс.

  • @sathyav8424
    @sathyav8424 3 месяца назад +80

    2024 - ல் இந்த பாடலை கேட்பவர்கள்❤

  • @jesuspradeesh7387
    @jesuspradeesh7387 3 года назад +1317

    2022 ல் இந்தப் பாடலை கேட்பவர்கள்.😍👌

  • @maheswaran1558
    @maheswaran1558 Год назад +116

    இறைவா என்னை மீண்டும் 1980 க்கே கொண்டு சென்று விடு இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது தொலைந்து போன என் சிறுவயது ஞாபகங்கள் கண்ணீரை வரவைக்கிறது

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 года назад +694

    நான் இந்த பாடல் 7.6.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்டு க்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

  • @Prabu308
    @Prabu308 3 года назад +962

    கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொட்டினாலும்
    இது போன்ற பாடல்கள் இனி கிடைப்பது மிகவும் அரிது அரிது அரிது
    ஜானகி அம்மா குரலுக்கு இவ்வுலகத்தை எழுதி வைத்தாலும் ஈடாகாது

    • @kaushikroger956
      @kaushikroger956 3 года назад +13

      Raaja 🙏

    • @vpradeep970
      @vpradeep970 3 года назад +7

      Konjalo..konjal...

    • @anisebharath8
      @anisebharath8 3 года назад +26

      மலேசியா வாசுதேவன் அவர்களையும் சேர்த்து கொள்ளுங்கள்

    • @saamyrajesh5420
      @saamyrajesh5420 3 года назад +6

      Yes

    • @SURESHSURESH-dr3in
      @SURESHSURESH-dr3in 3 года назад +5

      Amma is good 👌👌👌

  • @parameshparamesh1645
    @parameshparamesh1645 Год назад +107

    2023இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @ranatheerapandiyan4181
    @ranatheerapandiyan4181 4 месяца назад +71

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணவும்

  • @prabakarmaestrovinrasigan13
    @prabakarmaestrovinrasigan13 4 года назад +440

    💞💞💞💞💞💘💘💘💘💘
    உடனே போகும் உயிர் கூட
    இந்த பாடலை முழுமையாக கேட்டுவிட்டுத்தான் உடலை விட்டுப்பிரியும்
    காதலையும் காமத்தையும் அழகாக
    இசையாய் ரசிக்கமுடிகிறது
    💞💞💞💞💞💘💘💘💘💘

    • @NarasimmanSubramaniprofile
      @NarasimmanSubramaniprofile 4 года назад +8

      Semma brother

    • @winvictorywin5612
      @winvictorywin5612 4 года назад +3

      Narasimman Subramani
      It’s okey yaa.
      pls live in present moment and observe ur breathing for 3 minutes.
      pls listen healer Basker speech ya.

    • @loganayagimanikandan9994
      @loganayagimanikandan9994 4 года назад +3

      Very nice comment bro...

    • @sangeetharaman8886
      @sangeetharaman8886 3 года назад +7

      நீங்கள் சொல்வதை தான் நான் அடிக்கடி சொல்லுவேன்

    • @snowsnow8764
      @snowsnow8764 3 года назад +3

      superb cmt ji januma 🙏magical voice

  • @SanjeevKumar-vz1qk
    @SanjeevKumar-vz1qk 2 года назад +51

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அதிலும் மலேசியா வாசுதேவன் குரல் ஜானகி அம்மாள் குரலும் மனதை மயக்கும் எத்தனை வருடங்கள் கழித்தும் மனதில் நிற்கும்

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +100

    ஜானகி அம்மா சரணத்தை முடிக்கும் போது high pitch-la இருந்து அப்படியே low pitch-la பாடும் போது என்ன ஒரு சுகம்... ஆகா இனிமை...... ஜானகி அம்மாவை புகழ வார்த்தைகளே இல்லை..Extraordinary singing janaki amma....

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +80

    தமிழ் சினிமா தவம் கிடந்தாலும் நிச்சயம் இது போன்ற பாடல்கள். இனிவரும் காலங்களில் இடம் பெறுவது சாத்தியமே இல்லை என்றே நினைக்கிறேன்

    • @ChandranChandran-th9zg
      @ChandranChandran-th9zg 10 месяцев назад +1

      உண்மைதான் இசைஞானி ராகதேவன் இளையராஜா அவர்களே நினைத்தாலும் மீண்டும் இப்படி ஒரு பாடல் கிடைக்குமா என்று தெரியவில்லை

  • @dhanabala892
    @dhanabala892 2 года назад +117

    உலக அதிசயங்களில் இளைய ராஜாவையும் சேர்க்க வேண்டும்.
    வார்த்தைகள் தேவை இல்லை, தன் இசையால் பாடலை உணர்த்தி விடுவார் அந்த மாமனிதர்.

    • @charanprakash
      @charanprakash 2 года назад +1

      👍👍👍

    • @selvarajguru4699
      @selvarajguru4699 2 года назад +1

      உண்மை

    • @TAMILPECHUtamilnadu
      @TAMILPECHUtamilnadu 10 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandanand2007
    @anandanand2007 3 года назад +177

    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (1/8/2020)
    என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.

  • @alience4245
    @alience4245 5 лет назад +242

    நான் இப்போ 1980 ல் வாழ்கிறேன்,அந்த நிம்மதியான வாழ்க்கையை இந்த பாடல் மூலம் தீர்த்து கொள்கிறேன்

  • @kandiahchandrahasan2112
    @kandiahchandrahasan2112 4 года назад +153

    மலேசியா வாசுதேவனே மகத்தான கலைஞனே !! எத்தனை அற்புதமான குரலய்யா உங்களது குரல். எம்போன்ற ரசிகர்களின் காதில் தேன் பாய்வது போல் உள்ளது அய்யா

  • @balamani8797
    @balamani8797 5 лет назад +496

    இசைஞானி இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து மற்றும் ஜானகி அம்மா +மலேசியா வாசுதேவன் கூட்டணியில் அற்புதமான காலத்தால் அழியாத பாடல்

  • @vasanthpv8052
    @vasanthpv8052 2 года назад +140

    இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி அம்மா, கவி பேரரசு வைரமுத்து, இவர்களில் யாரை பாராட்டுவது என தெரியவில்லை... இந்த பாடல் ஒரு காவியம்❤️

    • @kavithakrishnaraj2886
      @kavithakrishnaraj2886 Год назад +3

      இந்த பாடலின் இசை இளையராஜா இல்லை. கங்கைஅமரன் தான்

    • @mohan1771
      @mohan1771 Год назад

      @@kavithakrishnaraj2886 😰😰

    • @MrRarunkum
      @MrRarunkum 4 месяца назад +1

      No doubt one and only Muthu, dimond

    • @srajkumar100
      @srajkumar100 4 месяца назад

      வைரமுத்து தான்

    • @karthikks82
      @karthikks82 4 месяца назад

      ​@@kavithakrishnaraj2886no its illayaraja

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +272

    தூக்கம் வராதபோது இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டுப்பாருங்கள், ராஜாவின் தாலாட்டும்இசை உங்களை தாயின் மடியில் உறங்குவதைப்போல் உறங்க வைக்கும்💤

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 6 лет назад +649

    தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து தனக்கு வேண்டுவதை ராஜா சாரிடம் கேட்டு வாங்கி கொள்ளும் வித்தை தெரிந்தவர் அவர்.
    சரி, பாடலுக்கு வருவோம்.
    தங்கச்சங்கிலி பாடல் ஒரு கம்பீரமான கீரவாணி டூயட். அசோக் குமார், ராஜா சார் , வைரமுத்து மூவரும் இனைந்து பாக்கியராஜ், சுலக்ஷனாவுக்கு இந்த பாடல் மூலம் சொர்கத்தை காட்டி இருக்கிறார்கள், நமக்கும் தான்.
    வார்த்தை பிரயோகமும் , வாத்திய அணிவகுப்பும் நொடிக்கு நொடி அசர வைக்கும். பல்லவி சரணமெல்லாம் தெய்வீகம், அது பற்றி நான் பிதற்றுவதை விட. இந்த பாடலின் மூண்டு முக்கிய 30 நொடிகள் பற்றி பேசியே தீரணும்..
    பயந்த சுபாவம் உள்ள அந்த பெண், மாப்பிள்ளையின் பொய்யான மிரட்டலுக்காக பயந்து, தயங்கி தயங்கி வருகிறாள். சின்ன வயசு வேறு..சில பல உரசலுக்கு பிறகு அட்ரீனலின் ரஷ் (adrenaline rush) விறு விறுவென எட்டி பார்க்கிறது..பாடலும் தொடங்குறது..
    ஆரம்பமே ஜானகியின் குரல் ஏதோ பனிப்பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பூத்த ரோஜா போல் பிரெஷாக ஜொலிக்கிறது இல்லியா? அதை தொடர்ந்து வரும் அந்த மியூசிக்ல் ஸ்பிளாஷ் 30 நொடிகள் உயிரை கொள்ளை கொள்ளும் ... பிறகு முதல் மற்றும் இரண்டாம் இடை இசையும் அப்படியே.. முப்பது முப்பது நொடிகள் இரண்டும். அட்ரீனலின் ரஷ் பீச்சி அடிப்பதை இசையால் சொல்லி இருப்பார் ராஜா சார்.. இரண்டாவது இடை இசையில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும். நமக்கு நரம்புகள் புடைக்கும்.
    ராஜா சார் 1982ல், தன்னுடைய 39ம் வயதில் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்

  • @TIMEPASS-ud4jq
    @TIMEPASS-ud4jq 4 года назад +216

    ஜானகி அம்மா, மலேஷியா வாசுதேவன்... இளையராஜா...
    Wooow.... What a amazing song...

  • @tamilram4198
    @tamilram4198 4 года назад +184

    ஜானகி அம்மா தேனை விட சுவையான குரல்.......

  • @baalakrishnan5849
    @baalakrishnan5849 2 года назад +14

    பாட்டா இது... அல்ல...இது தேவ கானம்...ராஜா ஒரு அவதாரம் என்பதில் ஐயமில்லை... வாழ்க ராஜா...

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 3 года назад +84

    அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍
    Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..

    • @balameera2316
      @balameera2316 3 года назад +2

      Correct bro✌️😉👌👌👌👌👌👌👌

  • @somasundaram9175
    @somasundaram9175 Год назад +27

    கண்ணைமூடி கொண்டு ரசித்தால் நான் 18 வயது இளைஞன் ஆக அப்படியே 1982 ம் வருடத்தில் மதுரை தங்கம் தியேடடருக்கு ஐந்து நிமிடம் சென்று வந்து விட்டேன்

  • @vasanthmaniyarasan2716
    @vasanthmaniyarasan2716 4 года назад +547

    2020 la kekkuravanga like pannunga

    • @manimn8086
      @manimn8086 4 года назад +3

      உண்மை அய்யா

    • @malarvannansubramanian1569
      @malarvannansubramanian1569 4 года назад +4

      People will listen to this song even after 100years 😊😊

    • @nagarajm8968
      @nagarajm8968 4 года назад +2

      NAGARAJAN,7449194363,👍👍👌👌

    • @a.palanivel3535
      @a.palanivel3535 4 года назад +9

      2020 என்ன உயிரோட இருந்தால் 2050 லயும் லைக் பண்ணுவேன்💪💪💪👍👍👍👍

    • @eswari7777
      @eswari7777 3 года назад +3

      லைக் போட்டாச்சு அதவச்சு ஒரு 2 கிலோ அரிசி வாங்கிக்க

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 лет назад +341

    பெண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    பெண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    பெண் : ஒரு தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    பெண் : மலர்மாலை
    தலையணையாய் சுகமே
    பொதுவாய் ஒருவாய்
    அமுதம் மெதுவாய்
    பருகியபடி
    பெண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    ஆண் : { காவல் நூறு மீறி
    காதல் செய்யும் தேவி } (2)
    { உன்சேலையில் பூவேலைகள்
    உன்மேனியில் பூஞ்சோலைகள் } (2)
    பெண் : அந்தி பூவிரியும்
    அதன்ரகசியம் சந்தித்தால்
    தெரியும் இவளின் கனவு
    தணியும் வரையில் விடியாது
    திருமகள் இரவுகள்
    ஆண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    பெண் : ஆடும் பொம்மை
    மீது ஜாடை சொன்ன மாது
    ஆண் : ல ல ல ல லாலா
    லாலா லாலா லாலா
    பெண் : கண்ணோடு தான்
    போராடினாள் வேர்வைகளில்
    நீராடினாள்
    ஆண் : ரா ரா ரா ரா ரரரரா
    ரரரா ரா ரா அன்பே ஆடை
    கொடு என்னை அனுதினம்
    அள்ளிச் சூடி விடு
    பெண் : இதழில் இதழால்
    கடிதம் எழுது ஒரு பேதை
    உறங்கிட மடி கொடு
    ஆண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ
    பெண் : மலர்மாலை
    தலையணையாய் சுகமே
    பொதுவாய் ஒருவாய்
    அமுதம் மெதுவாய்
    பருகியபடி
    பெண் & ஆண் : தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன் தோளில்
    துஞ்சியதோ

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 3 года назад +44

    ஜானகி அம்மாவின் குரலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @padmajaganathan3770
    @padmajaganathan3770 5 лет назад +165

    நம் அம்மாவுக்கு என்றுமே வயது பதினாறுதான்.உயிரையே உருக்கிப் பாட உமக்கு நிகர்......

  • @marimuthu-gg6ot
    @marimuthu-gg6ot Месяц назад +4

    2024 அல்ல..இன்னும் எத்தனை ஆண்டுகாலம் கேட்டாலும் சலிக்காது.

  • @jawaharali2352
    @jawaharali2352 3 года назад +133

    இந்தப்படம் எடுக்கப்பட்ட ஊர்க்காரன் என்பதில் இன்னும் கொஞ்சம் அதிகம் பெருமை எனக்கு... எழில் கொஞ்சும் கோபிசெட்டிபாளையம்..

    • @local0166
      @local0166 3 года назад +2

      Near, வெள்ளாங்கோவில் ல எடுத்த movie

    • @arsingh7872
      @arsingh7872 3 года назад

      Semma place

    • @manjunathanulaganathan9152
      @manjunathanulaganathan9152 3 года назад +1

      ஜி இது வெள்ளாங்கோயில் ல எடுத்த படம் இல்லையா ?

    • @athivimal
      @athivimal 2 года назад +1

      @@manjunathanulaganathan9152 velllankovil thaan , gobi arugil enbathaal.avar gobi endru sollugirar.. baagyraj in sonatha oor vellankovil

    • @parthir2774
      @parthir2774 2 года назад

      டேய் கூமுட்டைங்கலா படத்தின் திரைக்கதை எங்க மதுரை தான் டா....

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +6

    17.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன். இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்கள். குரல் இனிமையாக கருத்தாக இருக்கிறது பதிவு அருமை பாராட்டுக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ranjith3645
    @ranjith3645 Год назад +55

    தன்னுடைய இசையால் உலகையை அடக்கி ஆள்கிறார் ராஜா....

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад +7

    1980 காலம் பசுமையானது

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 3 года назад +431

    இன்றைய 50 வயதினரை அவர்களின் 15 வயது பருவத்துக்கு கூட்டிச் செல்லும் பாடல்....
    கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள்
    பாடலை ரசியுங்கள்

  • @drragavendrandhanaraj3231
    @drragavendrandhanaraj3231 5 лет назад +169

    தூங்குவதற்கு பாடல் போட்டேன்.. ரசித்தேனே தவிர தூக்கம் வர மறுத்தது...
    அந்த கால பாடல்கள்..
    நீ அமெரிக்கா வில் இருந்தாலும் உன் சொந்த ஊருக்கு கூட்டிப் போய்விடும்

  • @selvams2195
    @selvams2195 3 года назад +16

    காலம் உள்ளவரை இந்த காதல் காவியம் வாழும்.... அற்புதமான பாடல் வரிகள்... இதமான இசை.... அழகான குரல்...

  • @user-zl6gb3kc7r
    @user-zl6gb3kc7r 4 месяца назад +5

    2024 ல் இந்தப் பாடலை கேட்பவர்கள்👍🏻

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 5 лет назад +78

    இதயத்தில் என்றும் நிலைக்கும் பாடலில் இதுவும் ஒன்று, ராஜாவின் இசை அனைத்து நோய்களுக்கும் தெய்விக மாமருந்து. போகும் உயிரும் இவரது இசைக்கு நிற்கும்.

  • @musicmylife8400
    @musicmylife8400 2 года назад +62

    Take my words, another 500+ years (or in the entire earth's time) we will not get another ILAYARAJA, he is born genius. Obviously the music genre would have drastically changed, but the satisfaction what we get in his music, no one in this world can give us. My last breath while hearing his music.

  • @kalaipriyaskitchen6670
    @kalaipriyaskitchen6670 3 года назад +24

    என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்:
    1. சின்ன மணி குயிலே
    2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
    3. செந்தூர பாண்டிக்கொரு
    4. உன் மனசுல பாட்டுதா இருக்குது
    5. மாலையில் யாரோ மனதோடு பேச
    6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட
    7. செண்பகமே செண்பகமே
    8. நீதானே நாள்தோறும்
    9. சின்ன சின்ன வண்ண குயில்
    10. ஏ செம்ப நாத்து
    11. ஆசை அதிகம் வெச்சி
    12. வெள்ள மனம் உள்ள மச்சான்
    13. பருத்தி எடுக்கையில என்ன
    14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய
    15. வளர்ந்த கலை மறந்துவிட்டால்
    16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
    17. தென் பாண்டி தமிழே
    18. முத்து மணி மால
    19. ஏன் பெண்ணென்று பிறந்தாய்
    20. என்னை தாலாட்ட வருவாளோ
    21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)
    22. நன்றி சொல்ல உனக்கு
    23. உன் ஒதட்டோர சேவப்பே
    24. நதியே நதியே காதல் நதியே
    25. பச்சை கிளிகள் தோளோடு
    26. காற்றே என் வாசல் வந்தாய்
    27. முன் பனியா
    28. மூங்கில் காடுகளே
    29. பூ பூக்கும் ஓசை
    30. எதோ ஒரு பாட்டு என் காதில்
    31. முதல் கனவே முதல் கனவே
    32. ஏப்ரல் மாதத்தில்
    33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்)
    34. இளவேனில் இது வைகாசி மாதம்
    35. புது வெள்ளை மழை இங்கு
    36. அத்தி பழம் செவப்பா
    37. ஊர்வசி ஊர்வசி
    38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு
    39. சின்ன சின்ன மழை துளிகள்
    40. ஆத்தங்கரை மரமே
    41. மண்ணில் இந்த காதல் இன்றி
    42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    43. என் மேல் விழுந்த மழை துளியே
    44. குறுக்கு சிறுத்தவளே
    45. மலையோரம் வீசும் காத்து
    46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    47. காதோரம் லோலாக்கு
    48. அந்தியில வானம்
    49. மல்லிகை மொட்டு மனச தொட்டு
    50. இந்த மாமனோட மனசு
    51. உள்ளமே உனக்குத்தான்
    52. ஏலேலங்குயிலே
    53. விடல புள்ள நேசத்துக்கு
    இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад +252

    அதிகமாக பேஸ் கிட்டார் பயன்படுத்தியவர் நம்ம ராஜாவாகத்தான் இருக்கும். அதனாலேயே அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கிறது.

    • @vishnuk4278
      @vishnuk4278 3 года назад +5

      👍👍💯👌👌

    • @ksarath456
      @ksarath456 3 года назад +5

      பேஸ் கிட்டாரிஸ்ட் அவர் மச்சான் 😂😂

    • @drsavelanchezian1649
      @drsavelanchezian1649 3 года назад +13

      பேஸ் கிட்டார் MSV யால் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்படிருந்தது. அவர்காலம் Mono Recording என்பதால் அதை உங்களால் உணர இயலவில்லை என்பதே உண்மை!

    • @nambirajan1700
      @nambirajan1700 3 года назад +1

      @@drsavelanchezian1649r
      La la la
      d la like like like la la la la.
      L0

    • @rajarajan8727
      @rajarajan8727 3 года назад +2

      @@vishnuk4278
      8

  • @localunboking
    @localunboking 3 года назад +15

    படம் பேரு தூரல்நின்னு போச்சு....ஆனா உண்மைய சொன்னா இந்த பாட்டு ஆரம்பிச்சதும் தூரல் ஆரம்பிச்சுருச்சு.....

  • @BalaMurugan-wf7uq
    @BalaMurugan-wf7uq 3 года назад +30

    இசையும் பேசும் இளையராஜாவால்...
    நேரம் சரியாக இப்போது இரவு 2 மணி 20 நிமிடங்கள் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது...❤

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 4 года назад +58

    இந்த பாடல் இசை மயக்குது.கொஞ்சுது.மனதை உருக்குது.இனிய இசை க்கு மறு பெயர் தான் இளைய ராஜா வோ

  • @kogul.c1171
    @kogul.c1171 4 года назад +46

    மலேசியா வாசுதேவனின் அற்புதங்களில் ஒன்று.

  • @vichupayyan
    @vichupayyan 2 года назад +38

    1980's radio is the lifeline and I was in LKG or UKG. whenever i hear this song a kind of happiness, freshness and out of world feeling and goosebumps those are blessings. don't get that anymore may be am getting old :) special moments and experience only Ilayaraja can give you that special dose of happiness. he tuned every nerve in the body.

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 года назад +3

    எனக்கு வயது 49 இந்த படம் வரும் போது என் வயது 10 சென்னை ஆனந்த் தியேட்டர் ல பார்த்தேன் இன்றும் பசுமையான நினைவாக இருக்கிறது

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 4 года назад +62

    The only singer who know to sing for the situation and heroine is only janaki amma. Enna oru modulations, expressions. great voice

    • @392p.sathyastxavierconkum4
      @392p.sathyastxavierconkum4 3 года назад +2

      Yes. Superb expression and voice and act ellame janaki Ammave paniduranga

    • @Anjalirams.
      @Anjalirams. 2 года назад +4

      @@392p.sathyastxavierconkum4 totally!! She does the expressions and modulations so beautifully befitting the mood of the song.and she does it so stylishly, for all the top leading actresses that time. The actresses were so lucky.

    • @dharanganga8019
      @dharanganga8019 2 года назад +3

      @@Anjalirams. really fantastic no one can beat janaki Amma. Sweet and honey voice she has

  • @rajavikram5350
    @rajavikram5350 3 года назад +10

    Magic voice janu amma ❤️❤️
    Mind blowing voice janaki amma
    Excellent low notes 📝 📋 👌
    வேர்வை அப்பா செம
    Miracle janaki Amma

  • @sivasivasivasiva4486
    @sivasivasivasiva4486 3 года назад +20

    வைரமுத்துவின் வரிகளை கேட்டால் காதில் அமிர்தம் தான் பாய்கிறது

  • @user-uc2ev3zo8m
    @user-uc2ev3zo8m 2 года назад +6

    இளைய ராஜா இசையே தனிரகம் அதில் இதுவும் ஒரு ரகம்♥♪

  • @deltahardwares
    @deltahardwares 4 года назад +30

    கண்ணோடு தான் போராடினாள்
    ... 💙
    வேர்வைகளின் நீராடினாள்
    ...♥️💙♥️

    • @rajavikram5350
      @rajavikram5350 Год назад

      வேர்வை மாயஜலம் ஜானகி அம்மா

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 года назад +8

    Kannana Kanne serial pathuttu vanthu pakkuren

  • @nandhininavin7146
    @nandhininavin7146 4 года назад +42

    சொல்ல வார்த்தை கூட இல்லை இளையராஜா இசை சொல்லும் ....

  • @ARUNKUMAR.PERIYASAMY
    @ARUNKUMAR.PERIYASAMY Год назад +4

    2023 ல யாரு எல்லாம் இந்த பாட்ட கேட்டிங்க

  • @balamani8797
    @balamani8797 2 года назад +4

    அந்திப்பூ விரியும் அதன் இரகசியம் சந்தித்தால் தெரியும் என்ன அற்புதமான நுணுக்கமான வரிகள் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார் அந்த அழகான வரிகளுக்கு அற்புதமான மெட்டமைத்து வரிகளுக்கு மனம் கவர்ந்த பின்னணி இசையமைத்த இசைஞானி இளையராஜாவை இசைக்கடவுள் என்றே சொல்லலாம் இந்த வரிகளை மிக அழகாக பாடிய ஜானகி அம்மாள் மலேசிய வாசுதேவன் பாராட்டியே ஆகவேண்டும்.

  • @koolashok88
    @koolashok88 7 лет назад +105

    Janaki amma and Malaysia Vasudevan sir. Amazing combo of voices with brilliant composition of Raja Sir. One of the Evergreen melodies.

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 года назад +8

    Janaki Amma what a voice semma ponga.

  • @krishnamoorthyp9732
    @krishnamoorthyp9732 Год назад +2

    2023 ல் தொடர்ந்து கேட்கிறேன்

  • @datinjaevwayne5798
    @datinjaevwayne5798 4 года назад +13

    இந்த இசை என் மனதை வின்வெலியில் பறக்கச் செய்கிறது 🧚🏼‍♀️

  • @pandiyanb1430
    @pandiyanb1430 4 года назад +31

    அந்தி பூவிரியும் அதன்ரகசியம் சந்தித்தால் தெரியும்...அதன் சகசியம் ஜானகி அம்மாவின் குரலில்தான் இருக்கிறது...

  • @Ram-dt6kn
    @Ram-dt6kn 2 года назад +27

    Music composed by the Great Legend Raja sung by Janaki and Malaysia Vasudevan.... Wow

  • @rajagopal8997
    @rajagopal8997 4 года назад +80

    Anyone 2020???

  • @revathit1270
    @revathit1270 4 месяца назад +5

    2024 இல் இந்த பாட்டு யாரு யாரு கேட்பவர்கள்

  • @dr.r.senthilkumar-2845
    @dr.r.senthilkumar-2845 5 лет назад +43

    தங்க சங்கிலி மின்னும் இசை தான் இசை இளையராஜா

  • @psiva7731
    @psiva7731 5 лет назад +30

    Super S.janaki amma voice veryyy nice

  • @anand7921
    @anand7921 2 года назад +18

    This movie released during 1982. All songs in this movie was a super duper hit. Till today 06/2021 the freshness of this song didn't fade because of Raja the great composer.

  • @karthiban005
    @karthiban005 3 года назад +10

    வரிகள், இசை, பாடியவிதம் அனைத்திலும் ராஜா இளையராஜா அவர்கள்....

  • @kannansanchana9869
    @kannansanchana9869 2 года назад +6

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை😘😘😘😍😍😍

  • @RJagan-qz5xp
    @RJagan-qz5xp 5 лет назад +211

    Who is watching in 2019?

  • @Thambimama
    @Thambimama 6 лет назад +349

    தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ இனி
    தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
    தோழில் துஞ்சியதோ...
    தங்கச் சங்கிலி...
    மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்
    ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
    .
    தங்கச் சங்கிலி...
    .
    காவல் நூறு மீறி
    காதல் செய்யும் தேவி
    உன் சேலையில் பூ வேலைகள்
    உன் மேனியில் பூஞ்சோலைகள்
    அந்திப் பூ விரியும்
    அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
    இவளின் கணவு கனியும் வரையில்
    விடியாது திருமகள் இரவுகள்
    .
    தங்கச் சங்கிலி...
    .
    ஆடும் பொம்மை மீது
    ஜாடை சொன்ன மாது
    லாலா லாலலாலா லால லால லாலா
    தன்னோடுதான் போராடினாள்
    வேர்வைகளின் நீராடினாள்
    ராராரரா ராராரரா ராராரரா ராராரரா
    அன்பே ஆடை கொடு - எனை
    அனுதினம் அள்ளி சூடிவிடு
    இதழில் இதழால் கடிதம் எழுது
    ஒரு பேதை உறங்கிட மடி கொடு
    .
    தங்கச் சங்கிலி...

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 лет назад +74

    "தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    ஒரு தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    மலர் மாலை
    தலையணையாய்
    சுகமே பொதுவாய்
    ஒரு வாய் அமுதம்
    மெதுவாய் பருகியபடி
    தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    காவல் நூறு மீறி
    காதல் செய்யும் தேவி
    காவல் நூறு மீறி
    காதல் செய்யும் தேவி
    உன் சேலையில் பூ வேலைகள்
    உன் மேனியில் பூஞ்சோலைகள்
    உன் சேலையில் பூ வேலைகள்
    உன் மேனியில் பூஞ்சோலைகள்
    அந்திப் பூ விரியும் அதன் ரகசியம்
    சந்தித்தால் தெரியும்
    இவளின் கனவு கனியும் வரையில்
    விடியாது திருமகள் இரவுகள்
    தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    ஆடும் பொம்மை மீது
    ஜாடை சொன்ன மாது
    லாலாலலா..லாலால..லாலா...
    தன்னோடுதான் போராடினாள்
    வேர்வைகளில் நீராடினாள்
    ராராரரா...ராராரரா...ராரா...
    அன்பே ஆடை கொடு
    எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
    இதழில் இதழால் கடிதம் எழுது
    ஒரு பேதை உறங்கிட மடி கொடு
    தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ
    மலர் மாலை
    தலையணையாய்
    சுகமே பொதுவாய்
    ஒரு வாய் அமுதம்
    மெதுவாய் பருகியபடி
    தங்கச் சங்கிலி
    மின்னும் பைங்கிளி
    தானே கொஞ்சியதோ
    இனி தஞ்சம் மல்லிகை
    மஞ்சம் என்றிவன்
    தோளில் துஞ்சியதோ"
    -------------------------------------------
    ¤✔தூறல் நின்னுபோச்சு (pre80s)
    ¤✔பாக்யராஜ் ^ சுலக்ஷ்னா
    ¤✔மலேசியா வாசுதேவன்
    ¤✔ஜானகி
    ¤✔இளையராஜா

  • @salmananish6229
    @salmananish6229 Год назад +1

    2023 intha padalai keatpavargal👌

  • @vijaylaxmi7344
    @vijaylaxmi7344 Год назад +1

    2100 la kuda kettu rasipen, uyiroda irundha😊

  • @reubensher8144
    @reubensher8144 3 года назад +25

    Malaysia Vasudevan left a legendary masterpiece for generations to come...

  • @Asher531
    @Asher531 3 года назад +3

    நான் பாக்கியராஜ் சார் ரசிகன் ❤️🙏🙏🙏❤️❤️❤️👍👍

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 2 года назад +2

    ഇളയരാജ സംഗീതം.വാഹ്. super selection

  • @kaysree71
    @kaysree71 Год назад +8

    And Bhagyaraj thought he could replace Ilaiyaraja with himself. Apparently he was "offended" with something that Ilaiyaraja said. With time he must have realized the cost of that offense he took with Ilaiyaraja. When Maharathi directors like Balachander & Bharathiraja who replaced Ilaiyaraja from their movies, faded away soon after, then what may be said of him. Mani Ratnam's fortunes faded too after the initial success with AR. He did not have the same success he enjoyed with Ilaiyaraja.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 года назад +3

    வித்தியாசமான தாள ஓசைகள்..!! ஆனாலும் இன்னும் மனதைவிட்டு விலகவில்லை..!! 👍👌

  • @rathanakumarrathanakumar1256
    @rathanakumarrathanakumar1256 2 года назад +1

    ஆஹா என்ன பாடல் இதுபோன்ற பாடலை இப்பொழுது கேட்பது கடினம் என்ன ஒரு அழகான பாடல் மலேசியா வாசுதேவன் சார் ஜானகி அம்மா அருமையான குரல் ஜானகி அம்மாவின் குரலை என்ன தவம் செய்தேனோ

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 Год назад +2

    இளம் வயதில் வயல் வேலை முடிந்து இரவு நேரத்தில் குடிசை வீட்டில் இப் பாடலை டேப் ரிக்கார்டரில் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவேன் . இப்போது நினைத்தால் மனம் சில்லிடுகிறது

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +6

    Very beautiful பாடல்,very beautiful ராகம், very beautiful வரிகள்.மௌனமான மனசும் பேசும், உறைந்த இரத்தமும் உயிர் பெரும், உறங்கிய மனசும் விழிக்கும்

  • @rakeshanand3656
    @rakeshanand3656 3 года назад +16

    Oh my God,Marvelous bass line.Only Raja Sir can do these type of outstanding bass lines

  • @a.senthila.senthilkumar9900
    @a.senthila.senthilkumar9900 2 года назад +2

    நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை,, அத்தனை முறை கேட்க சலிப்பை இல்லாத பாடல் வரிகள்,,, ஜானகி அம்மா, வாசுதேவன் குரல் வளம் ஈடு இணை இல்லை

  • @PriyaPriya-ex3un
    @PriyaPriya-ex3un 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். தனிமையில் இரவில் கேட்க தகுந்த பாடல். மனசு லேசான மாதிரி தொனுது.

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🌹🙏

  • @ragunath698
    @ragunath698 3 года назад +23

    Janaki honey voice ..🥰

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 3 года назад +5

    இளையராஜா அவர்கள் பாக்யராஜ் படத்தில் அத்தனை ரசனைக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு இசை வைத்து இருப்பார்..
    விடியும் வரை காத்திரு படத்தில் திரில் பின்னணி.
    இன்று போய் நாளை படத்தில் காமெடி பின்னணி,
    சுவர் இல்லாத சித்திரம் படத்தில் சுதாகர் காதலுக்கு ஒரு இசை, பாக்கியராஜ் ஆசைக்கு ஒரு இசை..
    சின்ன வீடு,
    புதிர் வார்ப்புகள்,
    இது நம்ம ஆளு,
    ஒரு ஊரில் ஒரு ராஜா குமாரி
    எங்க சின்ன ராசா
    பவுனு பவுனுதான்
    வீட்டில விஷேசங்க
    சுந்தர காண்டம்
    பாமா ருக்மணி
    இப்படி எல்லா படம் வேறு வேறு இசை கொண்டு இருக்கும். அவை எதுவுமே ரஜினி, கமல்,மோகன் க்கு போட்ட மாதிரி இருக்காது..
    இந்த விசயத்தில் Maestro அவர்களை எந்த இசை அமைப்பாளரும் தொட முடியாது..

    • @MPJANA
      @MPJANA 3 года назад +3

      நண்பரே,இதில் சுவரில்லாத சித்திரங்கள்,இது நம்ம ஆளு,பவுனு பவுனுதான்,சுந்தர காண்டம்,பாமா ருக்குமணி ஆகிய படங்கள் ராஜா இசை அமைக்கவில்லை.

  • @ranjaniuma7070
    @ranjaniuma7070 2 года назад +1

    Intha heroin romba pidichavaga oru like poduga and janakii amma voice pudichavagalum
    👇

  • @muthamil03
    @muthamil03 3 года назад +16

    Janaki Amma ....
    What a modulation
    Seducing voice

  • @pethuvenisha.p7075
    @pethuvenisha.p7075 3 года назад +6

    தூறல் நின்னு போச்சு my love song

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +3

    இன்றும் கூட சுலக்ஷணாவின் முகத்தில் குழந்தைத்தனம் உண்டு.பாக்கியராஜ் சார் திறமையான இயக்குநர்

  • @KathiravanKathir-dl6yk
    @KathiravanKathir-dl6yk Месяц назад

    Yaarellam indha padalai 2024 la kekkurigga... Arumaiyaana padal❤

  • @Thambimama
    @Thambimama Год назад +2

    திரைப்படம்:- தூறல் நின்னுபோச்சு;
    (துர்கா பகவதி பிலிம்ஸ் அளிக்கும்);
    ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1982;
    இசை:- இளையராஜா;
    பாடல்:- வைரமுத்து;
    பாடியவர்கள்:- மலேசியா வாசுதேவன், S.ஜானகி;
    நடிப்பு:- K.பாக்யராஜ், சுலக்ஷ்னா;
    தயாரிப்பு:- கோவை C.M.நஞ்சப்பன்;
    கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன்:- K.பாக்யராஜ்.

  • @nm5734
    @nm5734 2 года назад +3

    பாக்கியராஜூக்கே நம்பிக்கை இல்லாத ஒரு படம். ஆனால் மஹா வெற்றி பெற்றது. கதை, இசை, காமெடி, ஒளிப்பதிவு மற்றும் நடிகர்கள் படத்தை தூக்கிவிட்டார்கள் - சுலக்ஷனா, செந்தாமரை, MN நம்பியார். இவர்களுடன் பாக்யாராஜின் காமெடி கலந்த எதார்ந்த நடிப்பு. மறக்கமுடியுமா?

  • @rajkumarmadhupriya0411
    @rajkumarmadhupriya0411 3 года назад +11

    Awesome Malaysia Vasudevan Sir Voice...Also Janaki Ji Voice...

  • @kumaravel743
    @kumaravel743 2 года назад +1

    நேத்து சன் டிவி ல பட்டிமன்றம் துலா பாடுனங்க அதான் பாக்க வந்தேன்..... 💙 14/01/2022

  • @raviprasath4652
    @raviprasath4652 Год назад +2

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் ❤️

  • @diravidavasanthan1235
    @diravidavasanthan1235 3 года назад +5

    என்ன வாய்ஸ் டா சாமி
    முடில.... ஜானகி அம்மாளுக்கு நிகர் நீங்களே தான் தாய்யி

  • @Srinivas-ut8sg
    @Srinivas-ut8sg 3 года назад +17

    Who else watching this evergreen song in 2021 remembering that " GOLDEN DAYS" hit👍
    It's me on 22/01/2021👍

  • @spicykid4698
    @spicykid4698 2 года назад +2

    இது எங்க ஊர்ல எடுத்த படம் கோபி