ooru vittu ooru vandhu - Karagattakaran | ஊரு விட்டு ஊரு வந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2016
  • Malaysia vasudevan
  • КиноКино

Комментарии • 585

  • @muruganandhamcud5412
    @muruganandhamcud5412 3 месяца назад +31

    2024 யாருலாம் கேக்குறீங்க...

  • @user-lx7vm8ul3j
    @user-lx7vm8ul3j 4 месяца назад +19

    2024 இந்தப் பாடலை கேட்கிறவர்கள் லைக் செய்ய வேண்டும்❤

  • @mansooralam7814
    @mansooralam7814 3 года назад +412

    2021 இந்த பாட்டை கேக்கிறவர்கள். Like யை அழுத்தவும்

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 3 года назад +136

    உலகில் எந்த கொம்பனாலும் இப்படி ஒரு காவியம் எடுக்க முடியாது.
    இசை
    பாடல்
    நடிகர்கள்
    பாடியவர்கள்
    கோரஸ்
    எல்லாவற்றிற்கும் மேலாக கிராமத்தின் அழகு
    மிகவும் சிறப்பு.
    16.04.2021

    • @shanthimareeswaran3800
      @shanthimareeswaran3800 2 года назад

      Pppqpl

    • @Ajith308
      @Ajith308 10 месяцев назад

      7,7,2023😂

    • @smurugan9f112
      @smurugan9f112 10 месяцев назад

      AAP by

    • @iniyas7822
      @iniyas7822 6 месяцев назад

      ​@@Ajith308pll

    • @thiramai8231
      @thiramai8231 5 месяцев назад

      Nanba nambalala mudiyathadhu ulagil eduvum ilai anal thiramaikku mathippillai. Vaippum kidaipathillai..

  • @ENASuriya
    @ENASuriya 3 года назад +95

    இசை நா இப்படி இருக்கணும் என்றும் இளையராஜா...

  • @vigneshdharmalingam4220
    @vigneshdharmalingam4220 4 года назад +219

    எத்தனை முறை கேட்டாலும்.....
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @moninantha9123
    @moninantha9123 2 года назад +132

    32 ஆண்டுகள் கடந்தும் மிக அருமையான படம் கரகாட்டகாரன்

  • @bloom733
    @bloom733 2 года назад +41

    இந்தப்படம் பிடிக்கப்பட்ட பகுதி எங்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட கிரமங்கள்

  • @ashokandrews3276
    @ashokandrews3276 3 года назад +43

    இசை சித்தர் இளையராஜாவின் இன்னிசையில்
    திரு.. மலேசியா வாசுதேவன் அவராகளின் குரல் வளமை செழுமை.... நாயகனுக்கும் ,நகைச்சுவை மன்னர்க்கும் குரலை மாற்றி மாற்றி பாடிய விதமே தனி அழகு...
    semma super...
    thanks to all to bringout this song such a loudy, and beauty

  • @mapaatiraamireddymapatiraa5863
    @mapaatiraamireddymapatiraa5863 3 года назад +30

    நம்ப கவுண்டர் தான் இந்த பாட்டுல ஹீரோ அவருக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @r.vishwa7782
    @r.vishwa7782 Год назад +45

    தற்போது என்மனக்கவலையை நீக்கியப்பாடல் நன்றி 🙏 மலேசியா வாசுதேவன் சார் குரல் மிகவும் அற்புதம்👌🙏🙏

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it 3 года назад +22

    இன்னமும் எனக்கு நாட்டுபுறகலைஞர்களின் மிது ஒரு பெரிய மரியாதை வர இந்த படம் ஒரு காரணம்

  • @nathamsekarnathamsekae5485
    @nathamsekarnathamsekae5485 2 года назад +23

    திரை துறையில் ஒரு வித்தியாசமான குரல்வளம் கொண்ட இசை மாமேதை வாசு சார் அவரோட தீவிர ரசிகன் நான் அவர் பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்🙏🌹🌹🌹🎵🎼🎹

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 года назад +251

    களைக்காகாகவே பிறந்த மாபெரும் கலைஞர்கள் கவுண்டமணி செந்தில் ராமராஜன் இவர்களின் வெற்றிடத்தை யாரும் நிரப்ப முடியாது

  • @TheKarthiggeyan
    @TheKarthiggeyan 3 года назад +23

    எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாட்டு 👌👌👌

  • @prasanna5411
    @prasanna5411 3 года назад +33

    என்னமோ ப்ரேக் டேன்ஸ் ன்றான்,
    குச்சிப்புடி-ன்றான், பரதநாட்டியன்றான் .....
    இந்த டேன்ஸ் க்கு ஈடாகுமாடா....

  • @paulvijay7267
    @paulvijay7267 4 года назад +107

    The best part is the fusion of Western and folk beat. Raja sir is pakka genius and Malaysia Vasudevan voice blended awesome

    • @ManiVaas
      @ManiVaas 3 года назад +7

      Raja is best in India when it comes to Western classical and folk , he is also genius in Fusion

  • @kavinkeerthi3065
    @kavinkeerthi3065 4 года назад +264

    முப்பது வருடங்கள் ஆனது, ஆனால் என்றும் ரசிகர் மனதில் நின்ற காவியம்.அமர்சிங் (கங்கைஅமரன்)அவருக்கு இப்படி ஒரு படமா? காமெடிக்கு சிறந்த படம்.மற்றும் கனகா,ராமராஜன் சூப்பர் ஜோடி. ஆக மிகச்சிறந்த நல்லபடம்.!!

    • @rajet9600
      @rajet9600 4 года назад +5

      U forgot to mention isaignani Ilayaraja

    • @shakkeerhussainzakkirhussa9854
      @shakkeerhussainzakkirhussa9854 4 года назад +1

      സൂപ്പർ SONGS

    • @srisri-gs2lq
      @srisri-gs2lq 4 года назад +2

      Ethanai thadavai sun tv la pottalum parpom

    • @shalinijagannathan
      @shalinijagannathan Год назад

      @@srisri-gs2lq yes.. ethanai thadavai potalum parpom.. now 17.12.22 watching movie in youtube

  • @er_ragupathy_visuals
    @er_ragupathy_visuals 3 года назад +34

    மலேசியா வாசுதேவன் அவர்களின் துள்ளலான குறள் ❤❤

  • @gangadharan5142
    @gangadharan5142 4 года назад +154

    Real hero goundamani🌈🌈🌈🌈👌👌👌👌👌👌👍👍👍👍

  • @pjtamil8708
    @pjtamil8708 Год назад +10

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

    • @jasukutty2630
      @jasukutty2630 7 месяцев назад

      One man army brooo😂😂

  • @kamalraj9751
    @kamalraj9751 3 года назад +342

    மீண்டும் இது போல் படங்கள் வந்தால் திரை துறை செழிக்கும்

    • @monishagopalan4662
      @monishagopalan4662 3 года назад +10

      Absolutely crt

    • @braja6399
      @braja6399 3 года назад +15

      வாய்ப்பு இல்லை நண்பா

    • @suriyaprakash355
      @suriyaprakash355 2 года назад +10

      உண்மையான வார்த்தை நண்பரே

    • @antonypaul6264
      @antonypaul6264 2 года назад

      🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🎌🎌🔊🔊🔊🔊🔊🔊🥟🔊🥟😎😚🕵‍♂👷‍♀👷‍♂

    • @ABcrushYT
      @ABcrushYT 2 года назад +8

      Kilikum 😂.. palaya padam la antha kaalathula tha nalla odichu
      . Athayellam intha kaalathula edutha nalarkathu

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 4 года назад +45

    எந்த காலத்திலும் மனதில் நிலைத்து நிற்கும் காவியம் ❤️

    • @ponnurangam.c2413
      @ponnurangam.c2413 3 года назад

      கல்தால்அழ்ழதபாடல்

  • @koffeewithkiran
    @koffeewithkiran Год назад +21

    That Rythem... those steps......music .. everything is so priceless..
    Feels pure bliss while listening

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 года назад +92

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் குரலோசை அற்புதம் இயக்குனர் கங்கை அமரன் ராமராஜன் கவுண்டமணி செந்தில் வெற்றிக் கூட்டணி கரகாட்டக்காரன்

  • @user-fs8zs9gn9p
    @user-fs8zs9gn9p 4 года назад +17

    வாழ்க்கைய ரசிக்கனுன்னா வாஞ்சிக்கொடி வாசன படவேனும் வாலிபம் இனிக்கனுன்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொடவேணும்., அப்பப்பா என்ன அருமை

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y 4 года назад +145

    கவுண்டமணி அவர்களின் ஆட்டம் அருமை

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 3 года назад +11

    இந்த படம் ரிலீஸ் ஆனதும் நான் பலமுறை பார்த்த படம்.... ராமராஜன் கழுத்தில் அணிந்திருந்த நரிப்பல் டாலர் ஐ பார்த்து அதை கடையில் வாங்கி நானும் எனது நண்பர்களும் வாங்கி அணிந்து கொண்டோம்... அந்த தருணங்கள் எல்லாம் இந்த பாடலை கேட்கும் போது மனதில் வந்து செல்கின்றன...

  • @saranyamadhesh9281
    @saranyamadhesh9281 4 года назад +31

    கவுண்டமணி சார் ராமராஜன் சார் செந்தில் சார் மலேசியா வாசுதேவன் இசை இளையராஜா சூப்பர் ஹிட் சாங்

  • @aravinthanrasalin9240
    @aravinthanrasalin9240 3 года назад +72

    ராமராஜன் அழகே தனி அழகுதான்

  • @dhivakarankarunanithi123
    @dhivakarankarunanithi123 4 года назад +9

    இது போன்ற இயற்கை அழகு மீண்டும் வருமா??

  • @sarathkamaraj5622
    @sarathkamaraj5622 4 года назад +126

    Goundamani and senthil dance excellent

  • @Spartankarthik4170
    @Spartankarthik4170 4 года назад +137

    Intha paatu pudikalana avan manithanaga iruka mudiyathu

  • @muralik41
    @muralik41 Год назад +3

    தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான song இது தான்.
    ஆம் என்பவர்கள் like பண்ணுங்க,இல்லை என்றால் கமெண்ட் பண்ணுங்க ☺️

  • @muthuramanr5184
    @muthuramanr5184 Год назад +3

    இதுபோல் ஒரு நொடிகூட சலிப்பில்லாத காமெடி கலந்த காவியம் இனி தமிழ்சினிமா காணப்போவது இல்லை அது இந்த பாடலில் வரும் டேன்ஸ் ஸ்டெப்ஸ் அல்டிமேட் 👌👌👌🙌🙌🙌

  • @indhuindhu1493
    @indhuindhu1493 Год назад +2

    மனதில் பதிய எளிதாக இருக்கும் பாடல் வரிகள் கேட்க இனிய பாடல் இனிமேல் இந்த மாதிரி பாடல் வர போவதில்லை

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Год назад +9

    Raja Sir Great Music...🎼🎼🎼❤️❤️❤️❤️🥰🥰🥰🔥🔥🔥
    Malaysia Vasudevan Sir Adipoli voice...🎤🎤🎤❤️❤️❤️🎼🎼🎼🔥🔥🔥🔥

  • @krishhappa8075
    @krishhappa8075 4 года назад +51

    Okali enna danceee.. Goundamani senthil rocks

  • @Sigma3095
    @Sigma3095 4 года назад +25

    The icing on the cake in this song is goundmani sir and senthil sir duo singing and dancing. 🙏 no one else could have made it fun.

  • @RajaRaja-lz3yy
    @RajaRaja-lz3yy Год назад +7

    மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் பாடல்

  • @pikachuu3328
    @pikachuu3328 5 лет назад +223

    Anybody here...2k19 June. ..💃💃💃💕💖💞

    • @mgtech7432
      @mgtech7432 4 года назад +1

      chitraa sri August

  • @deveshd5880
    @deveshd5880 10 месяцев назад +1

    ഈ പാട്ടു സീൻ എത്ര പ്രാവശ്യം
    കണ്ടെന്നു എനിക്ക് തന്നെ അറിയില്ല
    ഗംഭീരസീൻസ്
    👍👍👍🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌🙏

  • @ManiVaas
    @ManiVaas 3 года назад +13

    இந்த பாடலுக்கு அடாத இளைஞர் பட்டாளம் தமிழகத்தில் காண்பது அரிது.. இசை தேவன் இசை

  • @tamilvanamweb-series6797
    @tamilvanamweb-series6797 3 года назад +29

    எத்தனை வருடங்கள் போனாலும்
    இன்றைய தலைமுறைக்கும்
    ஒத்து போகிற பாடல்.
    காதல் இல்லாம பூமி இங்கேது !!

  • @kanagavalli7826
    @kanagavalli7826 Год назад +1

    விட்டுடு தம்பி.... வேணாம்...என்னே வரி.. சாதாரண வழக்க வார்த்தை ஆனால்...‌எவ்வுளவு பெரிய ஹிட் ❤❤❤ உங்களை நம்பி

  • @yugenyugen8246
    @yugenyugen8246 4 года назад +78

    Legends=
    Ilayaraja sir,
    Malaysia vasudevan sir ,
    Goundamani&senthil sir

    • @parthid1416
      @parthid1416 3 года назад

      Why u left rajaraman??

    • @ponytail3786
      @ponytail3786 2 года назад

      @@parthid1416 because he is ultra legend 😂

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 3 года назад +24

    Singer mr, Malaysia Vasudevan sir, very good voice,,

  • @nanthakumarkumar1160
    @nanthakumarkumar1160 2 года назад +5

    மலேசியா வாசுதேவன் குரல் கொடுத்துள்ளார் மேலும் ௬ ப்பா்

  • @arula9794
    @arula9794 3 года назад +13

    Most joyous song ever 👌, thanks to Ilayaraja, Malaysia Vasudevan and Gangai Amaran.

    • @jasukutty2630
      @jasukutty2630 7 месяцев назад

      It's realy joyous💞 voice +music+lyrics🔞

  • @sujithsureshkumar1650
    @sujithsureshkumar1650 2 года назад +13

    Malaysia vasudevan sir voice 😍😍

  • @PRATHAP26
    @PRATHAP26 Год назад +5

    Goundamani sir and sendhil sir steps very nice 💙🔥....
    Malaysia Vasudevan sir voice. 🔥
    Gangai amaran sir lyrics very superb 💕

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 3 года назад +15

    The fusion of folk and western in the 2nd interlude is Deiva level. Only Maestro can do this.

  • @jaitours8
    @jaitours8 4 года назад +40

    Anybody listening this song 2019

  • @mohang.chander363
    @mohang.chander363 3 месяца назад

    ❤❤❤❤❤❤ pazhaiya ninaivugal.. School days.. soooooper song with goundar dance.😊😊😊

  • @kumamuthu1962
    @kumamuthu1962 Год назад +3

    Malaysia Vasudevan ❤️❤️ ena voice ya..
    Avar voice kum avar ooruvathukum samathame irukathupa

  • @manimaran8558
    @manimaran8558 Год назад +34

    காலத்தால் அழியாத காவியம்.

  • @sriramr4928
    @sriramr4928 2 года назад +7

    வரிகள் மிகவும் அழகாக உள்ளது ❤️❤️❤️

  • @rameshsanjeevan8681
    @rameshsanjeevan8681 3 месяца назад +1

    இப்படி ஒரு பாடல் இப்படி ஒரு குரூப் அமையுமா செம song.vera level...கவுண்டர் அவர்கள் செம குத்து குத்துவார்....

  • @kaprinsuarez7669
    @kaprinsuarez7669 3 года назад +6

    Location just like heavenly Paradise.. We can't find these heavenly paradise now a days

  • @manivannane6550
    @manivannane6550 2 года назад +7

    மலேசியா வாசுதேவன் சார் குரல் கம்பிரம்....

  • @venkateshwaranvenkatesh5591
    @venkateshwaranvenkatesh5591 7 лет назад +235

    காலத்தால் அழியாத காவியம்

  • @dharaniswarannavaneetham5350
    @dharaniswarannavaneetham5350 8 месяцев назад +2

    17.09.2023 அப்புறம் இந்த பாட்டை கேட்பவர் லைக் பண்ணவும்

  • @avadhnamravichandran5071
    @avadhnamravichandran5071 6 лет назад +59

    Ramarajam, is not a great day so but his movies are awesome with good decent story songs with family values, can we expect it today something like this, next to impossible

  • @DEENgmailcomdeen
    @DEENgmailcomdeen 4 года назад +14

    More than 1000 times listen very nice music raja always best

  • @pandianpandian4503
    @pandianpandian4503 3 года назад +3

    இவர்களின் நடிப்பு பிரபஞ்சத்தின் மற்றும் ஒரு எவரெஸ்ட்.

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 Год назад

    என் மகனுக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலைக் கேட்டால் அவ்வளவு புத்துணர்ச்சி அடைந்து விடுவான்.

  • @uthayaraja1539
    @uthayaraja1539 3 месяца назад

    எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்...

  • @janarthanankrish
    @janarthanankrish 5 лет назад +14

    Evergreen ... song ..endha konbannalum Indha songa adika mudiyaadhu ...

  • @rajugudiguntla9663
    @rajugudiguntla9663 5 лет назад +94

    Senthil Goudamani great legends

  • @nishadnijam9672
    @nishadnijam9672 2 года назад +5

    Love from kerala 🥰

  • @movieliterati3437
    @movieliterati3437 3 года назад +7

    Raja sir 😍😍😍😂😂🙏🙏 you are the NO.1 always... GOD of MUSIC 😍🙏

  • @vijayakumarr5581
    @vijayakumarr5581 4 года назад +67

    Used only two instruments to give a mega hit song ...always ilayaraja is raja...

    • @ponytail3786
      @ponytail3786 2 года назад +1

      Bass guitar, nadaswaram, drum kit and many more used

  • @virusivan9171
    @virusivan9171 4 года назад +137

    தமிழன் பாடல், இதுதாண்டா

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 года назад +1

    இப்பாடலில் முற்றிலும் காமெடி நடிகர்களே நடனம் ஆடியிருக்கிறார்கள்

  • @varshanme
    @varshanme 5 лет назад +51

    குத்தாட்டம் போட வைக்கும் peppy song

  • @seenivasankandasamy5448
    @seenivasankandasamy5448 5 лет назад +283

    கவுண்டமணி கவுண்டமணிதான்

  • @eashanthshanth1446
    @eashanthshanth1446 4 года назад +12

    Golden Era of Gaudamani & Senthil Sir...

  • @sathyarajsathyaraj5343
    @sathyarajsathyaraj5343 3 года назад +3

    Goundamani..sir..rocks...vera level..dance...all are..good...raja sir...you r King..sirm.What..a music..malaysia Vasudevan..sir amazing...Gangai amaran sir..direction vera level..but not..list..Makkal nayakan..Ramarajan..semma alagu..super movie..semma..song...

  • @selvadata1027
    @selvadata1027 Год назад +2

    எங்கள் அண்ணன்கள் கவுண்டமணி செந்தில் நடனம் இந்த காலத்து கல்யாண் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் மாதிரி இருக்கு....என்ன அருமையான நடனம்😜

  • @geeethageeetha676
    @geeethageeetha676 4 года назад +8

    M.V. Devan .and group voice and Ilayaraja music superb..................😊

  • @govindrajanv5857
    @govindrajanv5857 2 года назад +3

    Malaysia Vasudevan sir 👌👌👌👌

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 9 месяцев назад +1

    Annachi Nenga epaothum enna thapaga Ena vennam… always raja sir … master piece

  • @pandiarajanrajan3702
    @pandiarajanrajan3702 4 года назад +7

    Intha song ketkum podhu manasu romba happy a irukku.

    • @gkenish
      @gkenish 4 года назад

      Vera onnum ila antha mathiri idathula namma friends kooda chutthikitu irunthu iruppom

    • @user-dj9tq2nf8l
      @user-dj9tq2nf8l Год назад

      ஏன்முட்யாதுமுயச்சிஎடுங்கள்நாங்கழ்வரம்எல்ப்பர்க்கு

  • @mubarakali9322
    @mubarakali9322 Год назад +1

    Iam from andhra but I love this song daily I watch it only for kondramani sir dance....hahahaaa

  • @Srikkanth_sri
    @Srikkanth_sri 3 года назад +9

    Gounder's step was ultimate

  • @SimonGRiley-df6zy
    @SimonGRiley-df6zy 4 года назад +18

    0:52 கவுண்டமணி செந்தில் நடனம் செம 😁

  • @suganthisenthilkumar5449
    @suganthisenthilkumar5449 4 года назад +3

    Super singer mookuthi murugun padinathuku aprem intha song vanthu paakuran

  • @peermohamed7673
    @peermohamed7673 4 года назад +15

    Goundamani senthil ramarajan dance isai meastro raja sir music Malaysia vasudevan song super

  • @shans7459
    @shans7459 Год назад +1

    Pesarudhu kku vakke illaye nostalgic semma💓💓💓💓

  • @arunpandiyan21
    @arunpandiyan21 4 года назад +15

    2019 la kuda it gives a fresh feel ❤ Raja sir 👏 maestro for a reason.

  • @sakthirajkumar9815
    @sakthirajkumar9815 Год назад +8

    காலத்தால் அழியாத பாடல்

  • @asrini4u
    @asrini4u 7 лет назад +74

    ilayaraja folk songs also are evergreen

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 3 года назад +2

    Naan America vandhapudusula yen friend idhe paata thaan ennaku paadinaaru

  • @lotusjasmine9759
    @lotusjasmine9759 4 года назад +5

    Goundamani &senthil my all time best comedians ❤❤❤ Extronary music🎵🎵❤

  • @aronsee
    @aronsee 3 года назад +2

    எப்போ எல்லாம் கவலையா இருக்கிறேனோ அப்போ எல்லாம் கவுண்டமணியைத்தான் நினைப்பேன், மனசு நிம்மதியா கலகலப்பா இருக்கும்

  • @bhaskarkonamki5127
    @bhaskarkonamki5127 4 года назад +4

    What a naturality in this song.Every thing perfect.Music, singing and acting

  • @indhumathi6177
    @indhumathi6177 4 года назад +1

    Antha kaalathu song lam vera level eppovum ...👌👌👌👌semma movie ...karakaattakkaran 😍😍

  • @khanjiraamaljith5901
    @khanjiraamaljith5901 4 года назад +5

    Fan from kerala 🎶😍😍

  • @jumanji5531
    @jumanji5531 4 года назад +4

    இயல் இசை நாடகம் மூன்றும் போற்றும் காவியம்.

  • @AshwiniBDevi
    @AshwiniBDevi 4 года назад +28

    August 2019🙋🤘