சொர்க்கமே என்றாலும் அது நம் | Sorgame Endralum | Ooru Vittu Ooru Vanthu | Ramarajan Gautami | 4K HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1,3 тыс.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +2002

    எப்போது கேட்டாலும் மிகவும் ரசித்து கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. ❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 கிராமத்து மக்களுக்கு தான் தெரியும் இந்த பாடலின் அருமையான வரிகளின் அர்த்தம்.
    அந்த கிராமத்து வாழ்க்கைய நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது. 😭😭😭😭😭😭

    • @chitradevi835
      @chitradevi835 2 года назад +17

      இளையராஜா இசை கிராமத்துகாரங்க மட்டுமல்ல நகரத்தாருக்கும் ரொம்ப பிடிக்கும் அவர் இசை தமிழ் மொழியைக் கேட்பதுபோல் இனிமை!

    • @anuananthi1236
      @anuananthi1236 2 года назад +9

      Nanu my favourite song 💜💜💜💜

    • @t.elavarasishanmugam7545
      @t.elavarasishanmugam7545 2 года назад +2

      Nice

    • @thamayanthytamayndy
      @thamayanthytamayndy 2 года назад +3

      Of course.now I in city,I really miss my hometown

    • @selvaranibright3888
      @selvaranibright3888 2 года назад +2

      @@chitradevi835 m

  • @arockiadass8185
    @arockiadass8185 2 года назад +1014

    வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த பாடலின் அருமை புரியும்... சவூதி வாழ் தமிழன்..

  • @eaglesparks5414
    @eaglesparks5414 2 года назад +897

    100% நம் தமிழ்நாட்டைப் போல் சொர்க்கம் வேரேதும் கிடையாது.

    • @mohan1771
      @mohan1771 Год назад +32

      அது முன்பு... இப்போது கொள்ளையர்களின் நகரமாகி விட்டது 😢

    • @senthussenthus4871
      @senthussenthus4871 Год назад +3

      ❤❤❤❤❤❤

    • @CosmosChill7649
      @CosmosChill7649 11 месяцев назад +7

      சங்கிகளுக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @JayaPrakash-jg7fn
      @JayaPrakash-jg7fn 11 месяцев назад +1

      உண்மை

    • @svmsri8415
      @svmsri8415 10 месяцев назад

      @@CosmosChill7649 ilovesong

  • @bandeethangapanti5662
    @bandeethangapanti5662 2 года назад +1750

    ஒரு காலத்துல சவுதியில் இருக்கும் போது இந்த பாட்டை கேட்கும்போது நம்ம ஊர் மட்டுமல்ல இந்தியாவே சொர்க்கம்

  • @manikkamrose3504
    @manikkamrose3504 2 года назад +325

    வெளியூரில் இருக்கும் போது இந்த பாட்டை கேட்டால் நம் ஊர் நினைப்பு கண்ணீரால் நிறையும் கண்கள்

    • @RrRr-l4o9d
      @RrRr-l4o9d 10 месяцев назад +3

      S

    • @KjRaja
      @KjRaja 5 месяцев назад +2

      But velinatil erundhandhal,arumai

    • @FunTablet-r1l
      @FunTablet-r1l 3 месяца назад

      Why.....??

  • @dmaran3718
    @dmaran3718 2 года назад +238

    ஆயிரம் முறை கேட்டிருப்பேன். காலத்திற்கும் இந்த பாடலை நான் கேட்பேன்.

  • @SHREEJA4
    @SHREEJA4 5 месяцев назад +997

    கோட் படத்தை பார்த்த பிறகு இந்த பாடலை பார்க்க வந்திருக்கிறோம்🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @G.poomani
    @G.poomani 2 года назад +147

    தமிழ் போல் இனித்திடுமா......இந்த வரியை ஜானகி அம்மா ரொம்பவே அழகாக பாடியுள்ளார்👌

  • @LeelaavathyLeelaa
    @LeelaavathyLeelaa Год назад +124

    இந்த பாாடலின் ஆரம்ப. இசையை கேட்கும்போதே இதயத்தில் இருந்து உடலின் மற்றபகுதிக்கு நரம்புமூலம் சொல்லமுடியாதஒருவிதமான சந்தோஷம் பரவும் அதுதான் இசைஞானி ❤

  • @sitruarasan9998
    @sitruarasan9998 2 года назад +220

    ஹே தந்தன தந்தன
    தந்தன தந்தா சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா பல தேசம்
    முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா
    ஏரிக்கரை
    காத்தும் ஏலேலோ
    பாட்டும் இங்கே ஏதும்
    கேட்கவில்லையே
    பாடும் குயில்
    சத்தம் ஆடும் மயில்
    நித்தம் பார்க்க ஒரு
    சோலையில்லையே
    வெத்தலைய
    மடிச்சு மாமன் அதைக்
    கடிச்சு துப்ப ஒரு
    வழியில்லையே
    ஓடி வந்து
    குதிச்சு முங்கி முங்கிக்
    குளிக்க ஆட ஒரு
    ஓடையில்லையே
    இது ஊரு
    என்ன ஊரு நம்மூரு
    ரொம்ப மேலு
    அட ஓடும்
    பல காரு வீண்
    ஆடம்பரம் பாரு
    ஒரு தாகம்
    தீர்க்க ஏது மோரு
    சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா
    பல தேசம்
    முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா
    அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா
    ..
    மாடு கண்ணு
    மேய்க்க மேயிறதைப்
    பாா்க்க மந்தைவெளி
    இங்கே இல்லையே
    ஆடு புலி
    ஆட்டம் போட்டு விளையாட
    அரச மரம் மேடை இல்லையே
    காளை ரெண்டு
    பூட்டி கட்ட வண்டி ஓட்டி
    கானம் பாட வழியில்லையே
    தோழிகளை
    அழைச்சு சொல்லிச்
    சொல்லி ரசிச்சு ஆட்டம்
    போட முடியலையே
    ஒரு எந்திரத்தை
    போல அட இங்கு உள்ள
    வாழ்க்கை
    இத எங்கே
    போயி சொல்ல
    மனம் இஷ்டப்படவில்லை
    நம்மூரைப்
    போல ஊரும் இல்லை
    சொர்க்கமே
    என்றாலும் அது
    நம்மூரைப் போல
    வருமா
    அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா
    பல தேசம்
    முழுதும் பேசும்
    மொழிகள் தமிழ்
    போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும்
    அது
    நம்மூரைப் போல வருமா
    அட என்
    நாடு என்றாலும்
    அது
    நம் நாட்டுக்கீடாகுமா

  • @c.duraisamyc.duraisamy8531
    @c.duraisamyc.duraisamy8531 2 года назад +323

    சிங்கப்பூரில் இருந்து கொண்டு இப்பாடலை கேட்கும் போது மனதிற்கு இனிமையாய் இருக்கிறது 13.9.2022...

    • @Gansat39
      @Gansat39 2 года назад +3

      சூப்பர் தல ❤

    • @arunsathiya97
      @arunsathiya97 2 года назад +5

      நம்ம ஊரோட அருமை மற்ற இடத்தில் இருந்தால் தான் தெரியும்

    • @c.duraisamyc.duraisamy8531
      @c.duraisamyc.duraisamy8531 2 года назад +1

      @@Gansat39 thank you brother 💘

    • @c.duraisamyc.duraisamy8531
      @c.duraisamyc.duraisamy8531 2 года назад +2

      Yes 👍 brother ❤️

    • @lifehacks6278
      @lifehacks6278 2 года назад +2

      Yes definitely

  • @imagineclips8423
    @imagineclips8423 Год назад +318

    பல தேசம் முழுதும் ஒலிக்கும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?❤

  • @pavapalani6664
    @pavapalani6664 2 года назад +159

    இளையராஜா மற்றும் S.ஜானகி அம்மாளின் குரல்கள் தேன் போல் ஒலிக்கிறது. பாடலின் வரிகளை எழுதிய கவிஞருக்கு எனது பாராட்டுகள்

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +121

    இசையின் ராஜாக்கு கோடி கோடி நன்றிகள் இந்த பாடலை தந்தமைக்கு!

    • @vinothkumark6394
      @vinothkumark6394 Год назад +1

      Nan bangalore indha pattu 21/02/23 kaikkaran I love you Tamil ....

    • @arumugam8109
      @arumugam8109 Год назад +2

      அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்💯🙏

  • @Karthi--33
    @Karthi--33 2 года назад +104

    பல தேசம் முழுதும்.... பேசும் மொழிகள் ....தமிழ் போல் இணித்திடுமா? ஆஆஆஆஆஆ...செம 👌👌👌👏👏

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +101

    இளையராஜா தமிழர் என்பதில் எனக்கு மிகவும் கர்வமாகவும் பெருமையாகவும் உள்ளது! இசைஞானியின் இசை இந்த பூமி உள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கும்!

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 года назад +173

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இந்த பாடல் கேக்கும் போது நம்ம ஊர் ஞாபகம் கன்டிப்பா வந்துடும் நம்ம ஊரு ஊரூதா

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh Год назад

      Wow superb 💪👌

    • @chitradevi835
      @chitradevi835 Год назад

      இப்போ சிங்கப்பூர்காரங்க தமிழ்நாட்டுக்கு வந்தா மாடுகன்னு மேய்க்க மந்தைவெளி எங்கே என்றுதான் கேட்பார்கள்!!!!!

    • @LALITH-cn7zd
      @LALITH-cn7zd Год назад

      MALLIPO VACHA SONG IPPA VANTHATHU BEFORE TENTY YERS

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 года назад +308

    என்னாடு என்றாலும்... அது நம் நாட்டுக்கு ஈடாகுமா 👍🧡👌

    • @seidevikarumutti5959
      @seidevikarumutti5959 Год назад +3

      எந்நாடு

    • @CosmosChill7649
      @CosmosChill7649 11 месяцев назад +1

      சங்கிகளுக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @immanuel_c
      @immanuel_c 7 месяцев назад

      எந்த+நாடு =எந்நாடு

  • @DinoDilaksxan
    @DinoDilaksxan 5 месяцев назад +347

    Goat படம் பார்த்திட்டு இந்த பாடலை திரும்ப கேட்க வந்தவர்கள் ❤❤❤❤❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +508

    மாதம் பத்து பதினைந்து ஆயிரம் சம்பாதித்தாலும் காலையில் வேளைக்கு சென்று மாலையில் வீடு திரும்பி ஞாயிறு சாதி சனம் நண்பர்களுடன் விடுமுறையை போக்கும் வாழ்க்கை என்றும் சொர்க்கமே

    • @santhisanthi3569
      @santhisanthi3569 Год назад +9

      Super......

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Год назад +12

      மிக மிக உண்மை

    • @sivasivastatus4627
      @sivasivastatus4627 Год назад +5

      எங்க சகோ

    • @Sobiyapreethi
      @Sobiyapreethi Год назад +2

      😊😊😊

    • @Sobiyapreethi
      @Sobiyapreethi Год назад +3

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @manickamshanmugaraja7935
    @manickamshanmugaraja7935 Год назад +116

    சொர்கமே என்றாலும் எங்கள் இசைஞானி இசை போல் வருமா..ever green raja sir"

    • @godraavanan4574
      @godraavanan4574 8 месяцев назад +2

      Suuuuuuper sir muttal pasalanku puriyamattuthu

  • @Hema0070
    @Hema0070 8 месяцев назад +30

    தமிழ் மக்கள் செய்த புண்ணியம் இசை ஞானி தமிழ்நாட்டில் பிறந்தது.அவர்பாடல் ஒன்று போதும் மனநிம்மதிக்கு

  • @adarshsureshcs
    @adarshsureshcs 8 месяцев назад +93

    From Kerala, what a language 👌 ...always lv tamil people...language, movies....even though our mother tongue is malayalam...but our first mother tongue is tamil❤❤❤

  • @JameelJameel-j8m
    @JameelJameel-j8m 15 дней назад +18

    2025 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க..... ஜனவரி சவூதியிலிருந்து கேட்கிறேன் ❤️❤️❤️

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 2 года назад +173

    சிங்கப்பூரில் அதிகாலை வேலைக்கு செல்லும் போது தினமும் இந்த பாடலை தான் கேட்கத் தோன்றுகிறது

    • @akvxerox5820
      @akvxerox5820 Год назад

      SSSSSSSSSSSSSSSS

    • @mohanraj4198
      @mohanraj4198 11 месяцев назад

      ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஓட்டு போடுவதும் தமிழ் மொழி பேசுவதையே கவுரமாக நினைப்பது நம் ஊர் ரொம்ப அருமைதாங்க

  • @vinilabi7727
    @vinilabi7727 5 месяцев назад +257

    GOAT Movie
    Pathutu vanthu
    Ethana per intha paatta kekureenga
    🥰🥰🥰

  • @namasivayamnaroonshake8941
    @namasivayamnaroonshake8941 Год назад +48

    இன்று யாழ்ப்பாணம் இருந்து சொந்த ஊருக்கு 410Km மோட்டார்பைக்கில் வந்தேன். அவ்வளவு களைப்புடன் வந்த போது சொந்த ஊரின் பெயர்பலகையை பார்த்த பின் என்னுள் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்...

    • @PrasathS-ny5bp
      @PrasathS-ny5bp 2 месяца назад

      Engala maari Draiver ninachu parunga

  • @prasanthgovindaraj5531
    @prasanthgovindaraj5531 2 года назад +173

    அமெரிக்காவில் இருந்து இந்த பாடலை கேட்கும் போது வேற லெவல்

  • @jaikumarn9004
    @jaikumarn9004 2 года назад +159

    இந்த பாடலின் வரிகளினால் ராஜா சாரை சிங்கப்பூர் அரசு ban செய்தது. பிறகு அதே சிங்கப்பூர் அரசு இசை ஞானியை சிறப்பு விருந்தினராக அங்கீகாரம் செய்து கௌரவித்தது. 🙂

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +157

    சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல
    வருமா
    ராமராஜன்
    இளையராஜா வெற்றிக்கூட்டணி

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 2 года назад +89

    இந்த பாடல் அனைத்து வரிகளும் 100%உண்மையான வரிகள். 👍

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 года назад +503

    ராமராஜன் அவரிடம் என்னக்கு பிடித்த விஷயம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக இருந்த போதும் சக நடிகைகளிடம் எல்லை மிராமால் இருப்பார் 👌👍

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 года назад +34

      அவர் அரசியலில் நுழையாமல் இருந்து இருந்தால் இன்றைக்கும் டாப் 1 நடிகர் லிஸ்டில் இருப்பார்

    • @SIRAGUGALசிறகுகள்9033
      @SIRAGUGALசிறகுகள்9033 2 года назад +10

      உண்மை

    • @1ineed
      @1ineed Год назад +10

      Also T Rajendar

    • @nsundu123
      @nsundu123 Год назад +2

      @@subramanianperumalndr2937 He had paralysis in one leg that's why post 1996 he went to politics!!!

    • @Nalam-vb5fv
      @Nalam-vb5fv Год назад +2

      சரிதான்....

  • @JagadishPuttur
    @JagadishPuttur 7 месяцев назад +15

    ಹರಿ ಓಂ... ನಂಗೆ ಕೇಳಿ ತುಂಬಾ ಇಷ್ಟ ಆಯಿತು ಈ ಹಾಡ್... ಒಬ್ಬ ಸಂಗೀತ ಗಾರ ಇಡೀ ನಮ್ಮ ಮನಸ್ಸಿನ ಭಾವನೆಗಳನ್ನ ನಮ್ಮ ನೋವು ನಲಿವುಗಳನ್ನು ಈ ಅದ್ಭುತ ಸಾಹಿತ್ಯ ಕೆ ಮನ ಮುಟ್ಟುವಂತೆ ರಾಗ ಸಂಯೋಜನೆ ಮಾಡಿ ಹೊರ ದೇಶದಲಿ ಇರುವ ಹಾಗೂ ನಮ್ಮ ಊರಿನ ಎಲ್ಲಾ ಸಂಗೀತ ಪ್ರೀಯರಿಗೆ ನಮ್ಮ ದೇಶ ನಮ್ಮ ಊರು ಮೇಲು ಅದೆ ನಮ್ಗೆ ಸ್ವರ್ಗ ಅಂತ ಹೇಳುವ ಈ ಹಾಡು ಹಾಡಿನ ಶೈಲಿ ತುಂಬಾ ಮನಸಿಗೆ ಮುಟ್ಟಿತು... ಸಂಗೀತ ನಿರ್ದೇಶಕ ಇಳಯ ರಾಜ ಸರ್.. ಹಾಗೂ ಎಸ್ ಜಾನಕಿ....ಅಮ್ಮ ಅವರಿಗೆ ನಮ್ಮ ದೇಶ ನಮ್ಮ ಊರು ಅಂತ ಹೇಳುವ ಎಲ್ಲಾ ಅಭಿಮಾನ ಇರುವವರ ಪರವಾಗಿ ನಮ್ಮ ಒಂದು ಸೆಲ್ಯೂಟ್... ವಂದನೆಗಳು...

  • @pasungilisubbanasari9997
    @pasungilisubbanasari9997 Год назад +18

    எல்லோரும் எதை எதையோ சொல்லுகிறோம்...ஆனால் கிராமத்து பாணியில் உயிரோடு கலந்து உன்னதமாக எழுதும் கவிஞர் கங்கை அமரன் கற்பன என்ன அற்புதம்.....அருமை ...பாராட்டுக்கள் ...
    S. PASUNGILI

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 10 месяцев назад +6

    இந்திய கிராமங்களின் மண்வாசனையை அயல் நாட்டில் சொற்க்கமே என்றாலும் என்கிற பாடல் மூலமாக பெருமை படுத்தி பாடிய ஒரே தமிழ் நடிகர் மக்கள் நாயகன் திரு. ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

  • @pandiyapandi2529
    @pandiyapandi2529 11 месяцев назад +31

    நான் என்னொரு ஜென்மம் தமிழனாக பிறக்க வேண்டும் இப் பாடலை கேட்டு ரசிக❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Год назад +15

    சொர்க்கமே என்றாலும் நம் ஊரைபோல வருமா எந்நாடு என்றாலும் நம் நாட்டைபோலவருமா.பாடல்வரிகள்அழகு.இசை.இளயராஜா..

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 года назад +36

    காலத்தால் அழியாத பாடல் ராஜா சாரின் இசை பாடலை இன்னும்
    அழகு படுத்துது

  • @arumugasamyarumugam2527
    @arumugasamyarumugam2527 2 года назад +88

    நான் இப்ப சிங்கப்பூர் ல இருந்து கேக்குறேன்,,,12.10.2022

    • @vasanthvasanth8767
      @vasanthvasanth8767 2 года назад

      Work erukumaa Singapore la

    • @rajarajan6018
      @rajarajan6018 2 года назад +3

      வெளி நாட்டுல உள்ளவர்களுக்குதான் பாடலின் அருமை தெரியும்

    • @Sarathkumar-bm6gk
      @Sarathkumar-bm6gk 2 года назад +1

      Entha oru

  • @iqbalbabu6860
    @iqbalbabu6860 2 года назад +48

    இந்த பாட்டை கேட்கும் போது என் கண் கலங்கி விடும்

  • @mohanrajraj896
    @mohanrajraj896 2 года назад +62

    பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @suganmahi5091
    @suganmahi5091 2 года назад +92

    சென்னையில் இருந்து கொண்டு ஊர் நியாபகத்தில் இந்த பாடலைக் கேட்கிறேன்.....12/10/2022

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 Год назад +1

      சொந்த ஊரை விட்டு சென்னையில் இருப்பதைவிட வெளிநாடே மேல். 😂😂

  • @Shanthi2703
    @Shanthi2703 4 месяца назад +97

    GOAT படத்திற்கு பிறகு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் யார் யார் 💚

  • @yasinkhan-mp9dr
    @yasinkhan-mp9dr 2 года назад +72

    வெளிநாட்டு வாழ்க்கை அய்யோ நம்ம ஊரு ஊருதான்

  • @nvsb4u
    @nvsb4u 11 месяцев назад +14

    I'm a telugu guy. I remember this melodious songs from my childhood. Revisted today! No wonder Ilayaraja is king of melody!!!

  • @babuAriyalur
    @babuAriyalur 2 года назад +31

    இந்த பாடலை கேட்கும் போது தான் தாய் நாட்டை மிஸ் பண்றேன் என்று வலி ஏற்படுகிறது

  • @mallikarjunsr4964
    @mallikarjunsr4964 Год назад +37

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது 🙏🙏🙏

  • @MrNrkumar
    @MrNrkumar Год назад +22

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா? உண்மை. வெளி நாட்டில் இருக்கும் எங்களுக்கு நம்ம ஊரு பெருமை தெரியும்.

  • @syedalimohamedkhan6360
    @syedalimohamedkhan6360 Год назад +1272

    2024 யார் யாரல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்

  • @syedalimohamedkhan6360
    @syedalimohamedkhan6360 12 дней назад +5

    2025 ,2055'அதையும்தாண்டி மக்கள் கேட்டுகொண்டே இருப்பார்கள்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +6

    🌹ஜானகியம்மாவின் ஜால குரலில்,சந்தோஷ மடைந்தேன்.இ.ராஜாவி ன் குரலில்,இன்பமடை ந்தேன்.கங்கையமரனின்,வரிகளில் வசியமா னேன்.ராஜாவின் இசை யில் ரசிகனாகி போனே ன்.💐😝😍😎😘

  • @RS-mr1li
    @RS-mr1li 4 месяца назад +5

    Janaki ammavin kuralai meendum big screen la kettadhu Puthunarchiya erundhuchu.. Goat pada teamku oru thanksupa❤🎉

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 года назад +105

    எப்போதும் கேக்க தூண்டும் பாடல்கள் வரிகள் 2022

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 9 дней назад

    அமெரிக்கா சென்ற போது அடிக்கடி இந்த பாடல் என் மனதில் ஒலித்தது

  • @arikrishnan642
    @arikrishnan642 2 года назад +43

    எனக்கு ரொம்ப இந்த பாட்டு புடிக்கும்

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 Год назад +11

    Naan singapore ku pogum bothellam inda song paaduven.....nice song..n super lyrics....19.2.2023...

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 5 месяцев назад +41

    Came here after GOAT movie.. My childhood fav..😍

  • @raguls7185
    @raguls7185 5 месяцев назад +4

    சொந்த ஊரை விட்டு வெளியே இருக்கும் அனைவருக்கும் இப்பாடல் வரிகள் சமர்ப்பணம்...❤❤

  • @annaitheresa395
    @annaitheresa395 6 месяцев назад +1

    இதெல்லாம் வேற லெவல் அன்னைக்கே எழுதி வச்சுட்டு போயிட்டியா சினிமா துறையில் மறக்குமா நெஞ்சம் இந்த மாதிரி பாடல்களை எல்லாம் கேட்கும் பொழுது அப்படியே தன்னை மறந்து அப்படியே நம்ம ஊரு நினைப்பு எல்லாம் மிக அருமையாக காட்சி தருவது என் மனசுக்குள்ள அருமை பாடல் ஆசிரியர்களுக்கும் பாடியவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @haripriya9622
    @haripriya9622 2 года назад +20

    இந்த மாதிரி படமும். பாடல் களும் இனி மேல் வருமா😧😧😧😧

  • @srinilayamsalem197
    @srinilayamsalem197 Год назад +12

    29 வருடங்கள் முன்பு மலேஷியாவில் வேலை செய்தபோது இப்பாடலை பலமுறை கேட்டுள்ளேன், வெளியூரில் உள்ளபோது இப்பாடலைக் கேட்டால் அதன் சுவையும், சுகமும் தனிதான். நன்றி, நன்றி.

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Год назад +2

      நான் osaka toyota manufacturing plant ல வேலை செய்யுறேன் அடுத்த வருடம் PR வாங்குனதுக்கு அப்புறம் இந்தியா பக்கமே வரமாட்டேன் குடும்பத்தோட japan ல settle ஆகிடுவேன். காரணம் நம்ம ஊருல collection corruption commission . 2018 ல tn police department ல SI வேலைக்கு சேருவதற்கு முயற்சி செய்தேன் physical test & written test ல பாஸ் ஆகிட்டேன் posting போட 3.5 லட்சம் லஞ்சம் கேட்டாங்க நானும் கஷ்டப்பட்டு கடன வாங்கி பணம் கொடுத்தேன் ஆனா பணத்தையும் வாங்கிட்டு வேற ஒருத்தனுக்கு வேலை கொடுத்துட்டாங்க நான் பணம் கொடுத்து ஏமாந்தது தான் மிச்சம். அப்புறம் என்னோட கல்லூரி நண்பரிடம் நிலமையை கூறினேன் அவர் தான் எனக்கு வேலைக்கு ஏற்படும் செய்து ஜப்பானுக்கு கூட்டிவந்தாரு. இங்கே வந்த பிறகு புரியுது இது நாடே இல்ல சொர்க்கம் என்று இங்கு லஞ்சம் ஊழலே இல்ல இங்கு இருக்குறவங்க என்னையும் ஒரு ஜப்பானியன் போல் தான் பாக்குறாங்க இங்க ஆள் கடையில இல்லைனாலுமா கூட ஒரு குண்டூசிய கூட திருட மாட்டார்கள். அப்போது என் மனதுக்கு இது தான் நாம் வாழ்வதற்கு சரியான நாடு என்று. வரும் காலங்களில் எனது குழந்தைகளாவது நிம்மதியாக வாழும்

    • @arjunkrish8388
      @arjunkrish8388 7 месяцев назад

      ​@@MohanRaja-ty3eranna nenga japan poi evuluv nal achu

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 7 месяцев назад

      ​​@@arjunkrish8388 September 2019 ல வேலைக்கு சேர்ந்தேன் என்னோட அக்கா husband America ல இருக்கார் அவர் தான் ஜப்பான்ல நிறைய வேலை வாய்ப்பு இருக்குனு சொல்லி அவரோட classmate ட பேசி எனக்கு வேலைக்கு arrange பண்ணார். முதலில் 3 மாதம் மாமா வோட நண்பர் வீட்ல இருந்தேன் அப்புறம் வாடகைக்கு வீடு எடுத்து தங்க ஆரம்பிச்சுட்டேன.்

  • @VijayKumar-sk7kd
    @VijayKumar-sk7kd 5 месяцев назад +24

    தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டாயும்.padam parthutdu song ketta vanthavanga❤🎶

  • @RajRaj-v5k5r
    @RajRaj-v5k5r 8 дней назад

    இந்த பாட்ட கேட்கும்போது மனசுக்குள்ள ஒரு இனிமையான சந்தோஷம்

  • @yogaspirit8148
    @yogaspirit8148 4 месяца назад +3

    சொந்த ஊரிலே தான் இருக்கிறேன்
    ஆனாலும் இந்தப் பாடலை 20 முறையாவது கேட்டு விடுவேன் அந்த அளவிற்கு கேட்க கேட்க கேட்க திகட்டாத பாடல் தமிழ் போல் இனித்திடுமா என்ற வரிகளுக்காகவே...

  • @Arju2436
    @Arju2436 8 месяцев назад +223

    2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் like Pannunga ❤❤❤🤩

    • @yelakkapatti
      @yelakkapatti 5 месяцев назад

      Okkaali intha song kekrathuku nanga yen daa unaku like pannanum sunni❤

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 3 месяца назад +3

    எக்காலற்த்திக்கும் எந்த காலத்திற்க்கும் மறக்க முடியாத பாடல்

  • @janakiammastatus
    @janakiammastatus Год назад +8

    ஜானகி அம்மா பாடிய ஆலாபனை அது ஜானகி அம்மாவால் மட்டுமே முடியும்...

  • @sinorajendran8303
    @sinorajendran8303 9 месяцев назад +7

    വളരെ മനോഹരമായ ശബ്ദം. ഇനിയും ഇത്തരം പാട്ടുകൾ പാടുക . best of luck 🌹🌹🌹🌹🌹

  • @rvtamil1997
    @rvtamil1997 5 месяцев назад +68

    யாரெல்லாம் GOAT படம் பார்த்துவிட்டு இங்க வந்திங்க..

  • @dawtinnyunt8082
    @dawtinnyunt8082 Год назад +3

    ❤Enna oru pattu varigal.Enna inimeyana kural.vanangukiren Izharaja ayya and S Janaki amma.Miga nandri for uploading to this precious evergreen song.So proud of being a Tamilachi.❤

  • @vijayakumarv9076
    @vijayakumarv9076 Месяц назад

    இந்த பாடலை வெளியூரில் தங்கி வேலை பார்க்கும் அனைவரின் மனதில் இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடல்❤❤❤❤❤❤

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 2 года назад +35

    ராமராஜன் சாமானியன் 5 மொழிகளில் வருகிறது

  • @valuvenda7043
    @valuvenda7043 10 месяцев назад +2

    இந்த பாட்டு கேட்கும்போது எங்க கிராமம் நாபகம் வருது நான் திருப்பூரில் இருந்து பிறந்த கிராமம் திருவண்ணாமலை பக்கம் ஜப்திகாரியந்தல்❤❤❤❤❤

  • @sayeram1985
    @sayeram1985 Год назад +16

    After hearing this song in my childhood, I always want to be in Singapore... I was working in OCBC Building 3:35 for two years from 2013 loved Raffels Place.... Will be back soon !

  • @SugumarSupuramani
    @SugumarSupuramani 28 дней назад

    இன்றுவரை லண்டனில் இந்த பாடலை தினந்தோறும் கேட்டுவருகிறேன்,,,

  • @veralevel5712
    @veralevel5712 Год назад +21

    பெங்களூரில் இருந்து கேட்கும் போது நம் நாடு தமிழ் நாடுதான் சொர்க்கம் ❤️

  • @PLY741
    @PLY741 Год назад +9

    ராமராஜன் சார் வேஸ்டி உங்களுகுதான் அழகு ♥️👍

  • @sachinpugal9367
    @sachinpugal9367 8 месяцев назад +1

    இளையராஜா ஐயா.. எந்த இசையும் உங்கள் இசைக்கு ஈடாகாது ஐயா.. அருமையான பாடல்..

  • @kumarmalaysiatosingapore92
    @kumarmalaysiatosingapore92 2 года назад +53

    No matter how many years people whoever go overseas for work will know how valuable this song

  • @vishnubaskar6923
    @vishnubaskar6923 4 месяца назад +2

    தாய்நாடும் தாய் மொழியும் இரண்டு கண்களைப் போல
    ஆனால் நானும் கோட் படத்தைப் பார்த்த பிறகு இப்பாடலின் நினைவு வந்து கேட்க வந்தேன்

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 5 месяцев назад +31

    யாருலாம் Goat படத்த பாத்துட்டு இந்த பாடலை கேக்க வந்திங்க 😅

  • @mallikarjunsr4964
    @mallikarjunsr4964 Год назад +9

    இந்த பாடல் என்றும் செர்க்கம் தான் இசைஞானியின் இசை

  • @unnisebaan1160
    @unnisebaan1160 26 дней назад

    എന്തോ ഒരുപാട് ഇഷ്ട്ടമാണ് ഈ സോങ് പിന്നെ ഇളയരാജ സൗണ്ട് ❤❤❤

  • @jisjose3437
    @jisjose3437 Год назад +5

    കൂട്ടുകാരന്റെ സ്റ്റാറ്റസ് കണ്ട് കേറി നോക്കിയതാ, അടിപൊളി

    • @raviamudhu
      @raviamudhu 11 месяцев назад +1

      Understand the meaning of the lyric and listen, then only you feel real cool....bro.

  • @NAVEEN4422
    @NAVEEN4422 День назад

    Ulagam irukka varaikum indha paatu ninnu pesum❤!! Apdi oru seigai by Raja

  • @jothiganesh4820
    @jothiganesh4820 5 месяцев назад +60

    GOAT padam pathuttu yarulam Inga vanthinga😁

  • @RajiRani-un6yl
    @RajiRani-un6yl 7 месяцев назад +1

    இப்பொழுது இந்த பாடலை தமிழ்நாட்டில் இருந்து கேட்டாலும் கண் கலங்குகிறது...ஆடம்பரம் என்ற பேரில் மரங்கள் இல்லை,கலாச்சாரம் இல்லை ,மாற்றங்கள் என்ற பெயரில் எல்லாம் அழிந்து கொண்டு இருக்கிறது😢......
    அருமையான பாடல் ..❤❤❤❤இசை கடவுள் இளையராஜா இசைக்கு எதுவுமே தூசி தான்

  • @iyyappansiyyappan9697
    @iyyappansiyyappan9697 2 года назад +18

    Super voice ஜனாகி amma ❤Love it

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 Месяц назад

    Eanna மெட்டு eanna pattu ராஜா sir voice energy Vera level

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Год назад +31

    0:21 அதனால் தான் வாய்ப்பு இருந்தும் வெளிநாட்டிற்கு செல்லாமல் நம் நாட்டிலேயே வேலை பார்க்கிறேன். 😎

  • @rajaganeshbalasubramanian5075
    @rajaganeshbalasubramanian5075 3 месяца назад +2

    What a music by Ilayaraja sir !!!!!!. Evergreen song. This will never get boar even after many dacades

  • @thalapathy_2ksiva_
    @thalapathy_2ksiva_ 5 месяцев назад +67

    Goat Padam parthavaga oru like potu pongaa💗✨

  • @saseedharanjayaprakash4145
    @saseedharanjayaprakash4145 Год назад +4

    The mild drum beats, fast violin sound, loud trumpet, beautiful keyboard sound, cute flute sound..wow such an awesome composition ❤

  • @balakumarbj3412
    @balakumarbj3412 2 года назад +16

    15.9.2022
    இந்த பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @iyappanm8545
    @iyappanm8545 Год назад +4

    எத்துனைமுறை கேட்டாலும் இந்தபாலைகேக்கும்போது
    கண்களில் கண்ணீர் வரும்

  • @suppulakshmi2116
    @suppulakshmi2116 8 месяцев назад +2

    இந்தியாவின்தமிழ் நாட்டுடன் சிறப்பும் இந்த பாடலில் தெரிகிறது

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 10 месяцев назад +4

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே❤🥺💥

  • @thilak-m7g
    @thilak-m7g 9 месяцев назад +2

    தமிழ்நாட்டின் பெருமை சொல்லும் செம்ம்ம song.
    ❤❤❤❤❤❤❤

  • @govindarajvenkat7459
    @govindarajvenkat7459 3 месяца назад +3

    இதுக்கு தான் இளையராஜா சிங்கப்பூர் போக தடை

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Год назад +2

    நம் நாட்டிற்கு நிகர் வேறு எது அதன் அருமை நீ வெளி நாடு போய் பார் அப் ப தெரியும் அதன் அருமை