சிட்டான் சிட்டான் குருவி HD Video Song | புது நெல்லு புது நாத்து | நெப்போலியன் | சுகன்யா | இளையராஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 114

  • @NilekabiniNile
    @NilekabiniNile 7 месяцев назад +23

    இந்தபடம் பார்க்கும் போது வயது 8'இருக்கும்மிகவும்பிடித்தபாடல்

  • @anandarajghaneshbalaji1518
    @anandarajghaneshbalaji1518 Год назад +62

    நல்ல பாடல்களை கேட்கும் போதுதான் இடையில் விளம்பரங்கள் வந்து தொல்லை தருகின்றன

  • @krishtheindian
    @krishtheindian 6 месяцев назад +30

    நீண்ட நாட்களுக்குப் பிறகு.... பழைய ஞாபகங்கள்... கல்லூரி போகும் போது பேருந்தில் அடிக்கடி கேட்கும் பாடல்...

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 10 месяцев назад +37

    மனதை ஏதோ செய்கிறது இந்த பாடலை கேட்க்கும் போது

  • @MMuthuKumar-w8b
    @MMuthuKumar-w8b Год назад +43

    என் மூத்த அக்கா திருமண நிகழ்சியில் கேட்ட இந்த பாடல்
    அப்பொழுது எனக்கு எட்டு வயது
    மறக்க முடியாத நினைவில் ஏங்கும் சூப்பர் பாடல்

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 Год назад +41

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு அப்புறம் தான்

  • @anbalagananbalagan5888
    @anbalagananbalagan5888 18 дней назад +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +30

    இந்த படத்தில் அறிமுகம் ஆனவார்கள் சுகன்யா& நெப்போலியன்,சிறு வயதில் எங்க வீட்டுல கேட்டது மீண்டும் இப்போது கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு ஏக்கம் வருது

  • @nagunagaraj1205
    @nagunagaraj1205 21 день назад +3

    அந்த.காலம்.திரும்ப.வாரத.என.ஏங்கவைக்கும்.பாடல்

  • @senthilkumar-r1m1k
    @senthilkumar-r1m1k 2 месяца назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 8 месяцев назад +20

    நல்ல படம், ஆனா முழுக்க ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் படம்முழுக்க வந்து கொண்டே இருக்கும், அதுதான் பாரதி ராஜா இனி வராது அந்த காலம்

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g Год назад +55

    அந்த காலத்தில் புது நெல்லு ,புது நாத்து சேலையை ஜவுளிக்கடைகளில் கிராக்கி அதிகம்.

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 3 месяца назад +5

    பழைய நினைவுகள் வருகிறது சூப்பர் ❤❤❤

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 7 месяцев назад +3

    Intha maatham en thaai janki Amma piranthanaal oru vazhithi sollaleme pls

  • @Ram-dt6kn
    @Ram-dt6kn 2 месяца назад +4

    எத்தனை தடவை கேட்டாலும், இனிமை மட்டுமே நினைவில்...

  • @govinthasiva8459
    @govinthasiva8459 Год назад +164

    சிறு வயதில் எங்க வீட்டுல கேட்டது மீண்டும் இப்போது கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு ஏக்கம் வருது 😢

    • @Ammu96542
      @Ammu96542 Год назад +10

      Vayasu aagirukkum la adhaan❤😂

    • @RajuS-zn5tk
      @RajuS-zn5tk 11 месяцев назад

      ​@@Ammu96542❤❤❤thankssgoodssonngs

    • @rathikarathika6092
      @rathikarathika6092 8 месяцев назад +16

      Yes பொறுப்புகளும் கடமைகளும் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் அவை 😔

    • @LakshmiLakshmi-bd8du
      @LakshmiLakshmi-bd8du 8 месяцев назад

      ​@@Ammu96542😂❤😢😮😮😊😢❤😊😢😮😂😢c😢😅❤😊😮😊😮.

    • @lovelygopikrish8620
      @lovelygopikrish8620 6 месяцев назад

      Qq1aa,,​@@Ammu96542
      😅szzz

  • @lavanyav7332
    @lavanyav7332 4 дня назад +1

    ❤❤❤❤❤❤❤🎉❤❤❤

  • @RameshRamesh-n1t
    @RameshRamesh-n1t 8 месяцев назад +4

    சூப்பர் sons சுகன்யா sorry I love you

  • @SakthiVel-ey7ty
    @SakthiVel-ey7ty 10 месяцев назад +22

    இந்த பாடலை வரும் கோயில் என் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ சூட்ச்சமூடையார் கோவில்

  • @sunkovai2007
    @sunkovai2007 Год назад +27

    இந்த படத்தில் அறிமுகம் ஆனவார்கள் சுகன்யா& நெப்போலியன்

  • @asaithambi3982
    @asaithambi3982 Год назад +10

    In my school days in every festival these type of songs played in every occasions

  • @SureshSuresh-gq9kf
    @SureshSuresh-gq9kf Месяц назад +2

    ப்ப என்ன பாட்டு செம்ம❤❤❤❤❤❤❤8/10/2024

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 6 месяцев назад +2

    Heart melting voices two lengends mano janki amma 🎉❤❤💥😇☺️😊

  • @G.poomani
    @G.poomani 11 месяцев назад +9

    Janaki amma❤

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 6 месяцев назад +6

    Mano sir janaki amma voice ultimate

  • @periyasami3743
    @periyasami3743 Год назад +9

    Vivasaayin perumai intha paadal

  • @TamilTamil-dq9eo
    @TamilTamil-dq9eo Год назад +8

    புது நெல்லு புது நாத்து

  • @akiladeshwari225
    @akiladeshwari225 Год назад +8

    Isainani world record rock in music 🙏👍🤝👏

  • @rajamaadesh3706
    @rajamaadesh3706 4 месяца назад +1

    Raja Maadesh..u want to follow ur dad memories from these kind of songs..i always alive in this music..

  • @punithas6997
    @punithas6997 Год назад +10

    Excellent song old song always best

  • @sornarajan-eg5sv
    @sornarajan-eg5sv Год назад +8

    Arumai. Vera level song. Nice

  • @anandraj4925
    @anandraj4925 Год назад +9

    RUclips la nallathu onu na palaya paatu keatka tha💯

  • @VPandi-u4o
    @VPandi-u4o 8 месяцев назад +4

    Ulaham uannmai eruthal 90' pirakkavenm

  • @nambiyappanc9563
    @nambiyappanc9563 Год назад +11

    Arumai nice song suganya my lover name

  • @avemaria7529
    @avemaria7529 Год назад +9

    My favourite song 🥀💚🥀

  • @rajaesakki204
    @rajaesakki204 Год назад +4

    சூப்பர் பாடல்

  • @rejinaselvi6176
    @rejinaselvi6176 Год назад +8

    Nice song all time❤❤

  • @LAKSHMIA-ny2kc
    @LAKSHMIA-ny2kc Год назад +6

    ❤❤❤❤vera leavel

  • @arulmurugan363
    @arulmurugan363 4 месяца назад +2

    80s & early 90s are heaven

  • @janathangamanij.y.n.8988
    @janathangamanij.y.n.8988 Год назад +8

    Addict this🥰

  • @RanjithRanjith-cw4iv
    @RanjithRanjith-cw4iv Год назад +5

    Arumayana song

  • @ManiVino-f2r
    @ManiVino-f2r 4 месяца назад +2

    My Favourite Song Thenkasi la Shooting this Song

  • @veerasudha2396
    @veerasudha2396 Год назад +9

    சூப்பர் பாடல் வரிகள்

  • @kumara3687
    @kumara3687 Год назад +3

    Super, good, song 🌹🌹🌹🌹🌹

  • @VijayVijay-ic5wi
    @VijayVijay-ic5wi 2 года назад +6

    Super 👍🏻

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 Год назад +4

    Good old movie
    Watched it when I was in 8th std
    Summer holidays. Suganya was on hot spot those days … dunno who this guy is though … days of Suganya flying high as a Top heroine …

  • @prasathremo687
    @prasathremo687 Год назад +5

    Super

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 Год назад +6

    My favourite songs

  • @johneliflora7695
    @johneliflora7695 7 месяцев назад +1

    Lyrics 🎉

  • @anusuyaa2923
    @anusuyaa2923 Год назад +5

    Super singer

  • @ManikandanMani-mc2kn
    @ManikandanMani-mc2kn Год назад +6

    அருமை பாடல் சுகன்யா பாடல் சூப்பர்

  • @malarmani5670
    @malarmani5670 Год назад +4

    Super❤❤❤

  • @gomathisenthil5045
    @gomathisenthil5045 3 месяца назад +1

    ❤super

  • @SyeduGhulam
    @SyeduGhulam 4 месяца назад

    indha paadalil oru vidha santhosam irukkum i ❤ kavin ❤ venba

  • @syedshadicks2132
    @syedshadicks2132 Год назад +11

    Watching for suganya❤

  • @MoheshMohesh-p2p
    @MoheshMohesh-p2p Месяц назад

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @ֆֆǟ-z8k
    @ֆֆǟ-z8k Год назад +1

    Nice song

  • @VeluN-o7r
    @VeluN-o7r 3 месяца назад

    மனோகர்.ஐயா.உன்உயிர்தோழன்அன்னவல்லி.பழனிவேல்❤

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +2

    Superb song and voice and 🎶 23.9.2023

  • @VeluVelu-tn6gq
    @VeluVelu-tn6gq Год назад +1

    Super song❤❤❤

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc Год назад +18

    கிராமிய காதல்

  • @Ravithilo-t5x
    @Ravithilo-t5x 6 месяцев назад +1

    I love song

  • @நரேன்தமிழகவாக்காளன்

    In my age 18 I saw this movie 🎥 very nice movie

  • @MuthurajA-t5f
    @MuthurajA-t5f 5 месяцев назад

    Super song 🎉🎉🎉

  • @annamalai6832
    @annamalai6832 3 месяца назад

  • @malligam1610
    @malligam1610 Год назад +1

    Like song

  • @nkannan6018
    @nkannan6018 Год назад +4

    Super... ❣️

  • @muthuKumar-fh1ee
    @muthuKumar-fh1ee Год назад +2

    Nic

  • @saaisatheesh698
    @saaisatheesh698 Год назад +29

    பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    குழு : ……………………………
    ஆண் : வசியம் போட்டு புடிச்சுப் பாரு
    அடிச்சா லக்கி ப்ரைஸுதான்..ஆ…ஆ…ஆ.
    மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
    புடிச்சா புளியம் கொம்புதான்…..ஆ….ஆ….
    பெண் : முத்தாலம்மா சத்தியமா
    முந்தானைக்கு நீதானையா
    வித்தாரமா பத்தியமா
    எம் மனசே தாங்காதையா..ஹே.
    ஆண் : வேலையில்லா பொட்டப் புள்ள
    ஜாலியில்ல ஜிம்கானா
    மூளை எல்லாம் கெட்டுப் போச்சு
    போடி போடி கும்கானா
    பெண் : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    ஆண் : சிட்டான் சிட்டான் குருவி பெண் : ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பெண் : பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு
    வெடல என்ன பாக்குது..ஆ…ஆ..
    எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு
    மெதுவா வந்து தாக்குது.ஆ..ஆ.
    ஆண் : வில்லேந்திதான் போவதிங்கே
    வள்ளிக்கில்லே மானே மானே
    புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்
    தள்ளி நில்லு தேனே தேனே
    பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்
    நானும் நியாயம் கேக்கவா ஓஹோ
    கிட்ட வந்து ஓன் கையால
    நானும் தாலி ஏற்கவா..ஓஹோ
    பெண் : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
    குழு : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்..
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    ஆண் : சிட்டான் சிட்டான் குருவி பெண் : ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பெண் : பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு😅

  • @G.V.SHRIDHARGOVINDARAJULU
    @G.V.SHRIDHARGOVINDARAJULU 5 месяцев назад

    Eppa kettaluom oru santhosam

  • @RekhaRavichandhiran
    @RekhaRavichandhiran 4 месяца назад

    My favourite is song

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Год назад +4

    ❤அருமை ❤

  • @chefsaro
    @chefsaro Год назад +11

    Hero Face la oru நவரசம் தெரியுதே

  • @MoorthiMoorthi-wk7mg
    @MoorthiMoorthi-wk7mg Год назад +5

    Salikatha song

  • @SSUDHA-kn6mu
    @SSUDHA-kn6mu Год назад +2

    S na kudu 26 vasula na kakaikkr ok ok songs I Love 💕😘

  • @Mr.MassS_
    @Mr.MassS_ Год назад +3

    2:48 ennada thallittu odittu irukka 😂

  • @thangarasua5170
    @thangarasua5170 Год назад +2

    😊😊😊

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns 11 месяцев назад

    Day ithu nadakaran Padam.

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 6 месяцев назад

    ❤👍🏻ok

  • @kmm-yw1gn
    @kmm-yw1gn 6 месяцев назад

    ❤❤❤ 3:19

  • @muthurajammal5930
    @muthurajammal5930 Год назад +2

    24.9.2023

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj Год назад +3

    This hero looks like Admk Ex minister Vijayabaskar

  • @suresharasu5647
    @suresharasu5647 7 месяцев назад

    Suresh...😢

  • @rajaindia6150
    @rajaindia6150 6 месяцев назад

    Intha Usure unakaakathane Isai Gnani

  • @KarthirajaKarthik-yl2ul
    @KarthirajaKarthik-yl2ul Год назад

    A1

  • @sureshragupathi8028
    @sureshragupathi8028 5 месяцев назад

    லேடி. சுரேஷ்

  • @Veera_2003
    @Veera_2003 9 месяцев назад +1

    Insta reels la pathutu yarru vanthinga 😂

  • @harhn7175
    @harhn7175 6 месяцев назад

    One film black&white uniform i rearch🎉🎉🎉😊

  • @merrypaulraja3253
    @merrypaulraja3253 5 месяцев назад

    Enga vooru

  • @Rajadurai-b2o
    @Rajadurai-b2o 9 месяцев назад

    iyyanar mundi pompalanga nikka mudiyadu kudu ktuppu velaya sakkama

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 5 месяцев назад

    Suganya super cute

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Год назад +2

    😂❤❤❤❤

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 5 месяцев назад

    Worst screen play
    Sugsnya❤

  • @NelsonTamilarasan
    @NelsonTamilarasan Год назад +5

    Nice song

  • @geethas7113
    @geethas7113 Год назад +3

    Super

  • @rose_man
    @rose_man 3 месяца назад +3

    பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மனோ
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : அட உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    குழு : ……………………………
    ஆண் : வசியம் போட்டு புடிச்சுப் பாரு
    அடிச்சா லக்கி ப்ரைஸுதான்..ஆ…ஆ…ஆ.
    மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
    புடிச்சா புளியம் கொம்புதான்…..ஆ….ஆ….
    பெண் : முத்தாலம்மா சத்தியமா
    முந்தானைக்கு நீதானையா
    வித்தாரமா பத்தியமா
    எம் மனசே தாங்காதையா..ஹே.
    ஆண் : வேலையில்லா பொட்டப் புள்ள
    ஜாலியில்ல ஜிம்கானா
    மூளை எல்லாம் கெட்டுப் போச்சு
    போடி போடி கும்கானா
    பெண் : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    ஆண் : சிட்டான் சிட்டான் குருவி பெண் : ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பெண் : பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு
    வெடல என்ன பாக்குது..ஆ…ஆ..
    எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு
    மெதுவா வந்து தாக்குது.ஆ..ஆ.
    ஆண் : வில்லேந்திதான் போவதிங்கே
    வள்ளிக்கில்லே மானே மானே
    புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்
    தள்ளி நில்லு தேனே தேனே
    பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்
    நானும் நியாயம் கேக்கவா ஓஹோ
    கிட்ட வந்து ஓன் கையால
    நானும் தாலி ஏற்கவா..ஓஹோ
    பெண் : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்
    குழு : உசுரே ஒனக்காகத் தான் படச்சானே சாமி தான்..
    பெண் : சிட்டான் சிட்டான் குருவி ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு
    பெண் : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்
    குழு : உசுரே ஒனக்காகத்தான் படச்சானே சாமிதான்…
    ஆண் : சிட்டான் சிட்டான் குருவி பெண் : ஒனக்குத்தானே
    குழு : ஆஹா ஆமா அப்படி போடு
    ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பெண் : பழகத்தானே
    குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு