இந்த பாடலை முதலில் கேட்கும் போது, மியூசிக் டைரக்டர் யாருனு தெரிவதற்கு முன், இந்த பாடலுக்கு இளையராஜா தான் மியூசிக் பண்ணி இருப்பார் என்று நினைத்தவர்கள் யார் என்று லைக் போடுங்க ...????
Janaki Amma voice omg sollave mudiyathu😍😍😍😍😍😍😍antha oru lyrics " En manasu oru ragathula thinam paadi paadimella parakuthu mamaaaa" Headphones la yarellam ketu njoy pannirukinga😅😅😅😅😅😅😅
Music a rasikkiravanga, yaarum ippadi Raja sir fan, naan Deva sir ku mattumthan fan nu solratha kaekkumpothu, aachariyama irukku. Naan Raja sir fanthan. Indhap paattu Raja sir music nu nenaichurundhen. Ippo Deva sir music nu therinjathu. Athukkaga, nalla paadala kaekkama irukka mudiyuma? Deva sir music la arumaiyana, inimaiyaana paadal. Ethanai murai kaettalum, salikkavillai.
பாடல் வரிகள்: கூவுற குயிலு செவல பார்த்து படிக்குது பாட்டு >>>> அவ்ளோ தானா இப்ப பாரு ♪♪♪♪♪♪♪ சரி தான் மேல பாடு நீயும் பதில் சொல்லு கேட்டு >>> ஒ ஒ ♪♪♪♪♪♪♪ ம்ம்ம்,,,பரவா இல்லையே ஏய் பேச்ச மாத்தாத பாட்ட படி மாமா>>> மயங்கிடலமா>>>> ♪♪♪♪♪♪♪♪♪♪ கூவுற குயிலு செவல பார்த்து படிக்குக்து பாட்டு நீயும் பதில் சொல்லு கேட்டு மாமா மயங்கிடலமா??? என் மாமா மயங்கிடலாம?? கூவுற குயிலு செவல பார்த்து படிக்குக்து பாட்டு நீயும் பதில் சொல்லு கேட்டு மாமா மயங்கிடலாமா??? என் மாமா மயங்கிடலாமா? என் மனசு ஒரு ராகத்துல தினம் பாடி படி மேல பறக்குது hஹான் >>>> நீ விலகும் அந்த நேரத்துல உன்ன தேடி தேடி தானே கிரங்க்குதுஊஊ அச்சு வெள்ளம் பேச்சுல அச்சு வெள்ளம் கிட்ட வரும் நேரத்தில்; அச்சம் வரும் நான் ஓடாதா நீறு நீ தானாகா சேரும் ஆறு மாமா ஒய் மயங்கிடலமா???? ஹ அட மாமா மயங்கிடலாம???? கூவுற குயிலு சேவல் பார்த்து படிக்குது பாட்டு நானும் மயங்குறேன் கேட்டு மானே ம்ம் மனசுக்குள் தேனே ஹா என் மானே மனசுக்குள் தேனே >>> நான் அருகே வரும் நேரத்துல மண் மேல காலும் ⌘கோலம் போடுது மானே ஊர் உறங்கும் நாடு சாமத்துல கண் மூடி மூடி தாளம் போடுது மாமா>>>> வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா >>> குத்தாலம்மா நீயும் என்ன குத்தலம்மா >>> நீ ஆடாத நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து மானே ம்ம் மயங்குறேன் நானே ஹான் என் மானே மயங்குறேன் நானே >> ஒய் கூவுற குயிலு செவல பார்த்து படிக்குக்து பாட்டு நீயும் பதில் சொல்லு கேட்டு மாமா ம்ம் மயங்கிடலமா??? என் மாமா மயங்கிடலாம??
இப்பாடலின் சரணங்களில் ஜானகி அம்மா பாடிய அளவிற்கு எஸ்.பி.பி அவர்களால் உச்ச ஸ்தாயியில் பாட முடியவில்லை. ஜானகி அம்மா மிக திறமையான பாடகி இதனால் தான் என்னவோ எஸ்.பி.பி அவர்கள் ஜானகி அம்மாவை தனது முதல் மற்றும் மஹா குருவாக பாவித்தார்
0:50 Directed by Kasthuri Raja Produced by Jothi Raja Written by Kasthuri Raja Starring Rahul Sukanya Karikalan Janagaraj Senthil Vinu Chakravarthy Jaiganesh Ganthimathi Music by Deva Cinematography K. B. Ahamad Edited by Lancy-Mohan Production company Karpaga Jothi Films Release date 11 December 1992 Running time 120 minutes Country India Language Tamil
கூவுற குயிலு சேவல பார்த்து படிக்குது பாட்டு அவ்ளோ தானா இப்ப பாரு சரி தான் மேல பாடு நீயும் பதில் சொல்லு கேட்டு ஒ ஹோ ஹோ ஒ ம்ம்ம் பரவா இல்லையே ஏய் பேச்ச மாத்தாத பாட்ட படி மாமா மயங்கிடலாமா என் மாமா மயங்கிடலாமா என் மனசு ஒரு ராகத்துல தெனம் பாடி பாடி மேல பறக்குது மாமா நீ வெலகும் அந்த நேரத்துல உன்ன தேடி தேடி தானே கெறங்குது அச்சு வெல்லம் பேச்சுல அச்சு வெல்லம் கிட்ட வரும் நேரத்தில் அச்சம் வரும் நான் ஓடாதா நீறு நீ தானாகா சேரும் ஆறு மாமா . . . ஓய் . . . மயங்கிடலாமா அட மாமா மயங்கிடலாமா நானும் மயங்குறேன் கேட்டு மானே ம்ம் . . . மனசுக்குள் தேனே என் மானே மனசுக்குள் தேனே நான் அருகே வரும் நேரத்துல மண் மேல காலும் கோலம் போடுது மானே ஊர் உறங்கும் நடு சாமத்துல கண் மூடி மூடி தாளம் போடுது மாமா வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா குத்தாலமா நீயும் என்ன குத்தலமா நீ ஆடாத நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து மானே ம்ம் . . . மயங்குறேன் நானே என் மானே மயங்குறேன் நானே
நான் அருகே வரும் நேரத்திலே ..
அய்யோ என்ன ஒரு காந்த குரல்
எஸ்பிபி,ஜானகிமா இருவருக்கும்..
Nice
இந்த பாடலை முதலில் கேட்கும் போது, மியூசிக் டைரக்டர் யாருனு தெரிவதற்கு முன், இந்த பாடலுக்கு இளையராஜா தான் மியூசிக் பண்ணி இருப்பார் என்று நினைத்தவர்கள் யார் என்று லைக் போடுங்க ...????
deva...
தேனிசை தென்றல் தேவா 🥰🥰🥰🥰
நான் இன்று வரை ராஜா என்றுதான் நினைத்தேன்
இனி இதுபொல குரல் தெய்வங்கள் கிடைப்பது அரிது
Deva music
எனக்கு பிடித்த இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா பாடல்கள் தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் 👍🎉🙏 இசை புயல் இசை அரசன் இசை மேதை சூப்பர் ஸ்டார் 🎉
இந்த பாடலை நான் தினமும் காலை ஒரு முறை மாலை ஒரு முறையும் கண்டிப்பாக கேட்பேன்
Janaki Amma voice omg sollave mudiyathu😍😍😍😍😍😍😍antha oru lyrics " En manasu oru ragathula thinam paadi paadimella parakuthu mamaaaa" Headphones la yarellam ketu njoy pannirukinga😅😅😅😅😅😅😅
இந்த பாடலை கேட்டு உண்மையாகவே மயங்கிவிட்டேன்.
My heart touching song
அண்ணன் பாலு நீ என்றும் என் நினைவோடு அம்மா ஜானகி என்றும் என் வாழ்வோடு இணைந்து இருக்கும் போது நான் வாழும் வாழ்க்கை வரலாறு
ஜானகி அம்மாவின் குரலும் SBB யின் குரலும் புல்லாங்குழல் நாதமும் அருமை
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷம்.....
ஜானகி அம்மாள் அவர்களுக்கு ஈடு செய்ய யாரும் இல்லை அவர் குரல் கடவுள் கொடுத்த வரம்
👌👌👌இவங்க ரெண்டு பேருடைய வாய்ஸ் கேட்டு, நான் மட்டுமல்ல, உலகே இசையில், மயங்கி விட்டது...👍👍👍
உண்மை
S S
மயங்கி கிடக்கிறது......
Ama
ப
இவ்ளோ நாளா இளையராஜா என்று நான் நினைத்தேன் veri gret தேவா sir
Ithanala tha ilaya raja mela irukaru but en isai kadavul mr. Deva sir tha not for ilaya raja
உங்கள போலத்தான் நிரயபேர்
நெனச்சிகிட்டுருக்காங்க.
தேவா.ஆதித்யன்.சவுந்தர்யன்.
மனோஜ் கியான். சந்ரபோஸ். கங்கை அமரன்.
@@lognathan8234 super 👍
Music a rasikkiravanga, yaarum ippadi Raja sir fan, naan Deva sir ku mattumthan fan nu solratha kaekkumpothu, aachariyama irukku. Naan Raja sir fanthan. Indhap paattu Raja sir music nu nenaichurundhen. Ippo Deva sir music nu therinjathu. Athukkaga, nalla paadala kaekkama irukka mudiyuma? Deva sir music la arumaiyana, inimaiyaana paadal. Ethanai murai kaettalum, salikkavillai.
Mee too
ஜானகி அம்மா உன்மையிலேயே vera level 👌👌👌👌👌🎧🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
🎉🎉🎉
ஜானகி அம்மா வாய்ஸ் செம சூப்பர் !!
ஜயா பாலசுப்பிரமணியம் சார் வாய்ஸ்க்கு நான் அடிமை !!
ஜயா இளையராஜா இசை வரபிரசாதம் !!
music Ilayaraja sir illa deva sir....
Song music director mr Deva sir
இப்படித்தான் தேவா இசை கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கல
ஊர் உரங்கும் நடு சாமத்துல கண் மூடி,மூடி தாளம் போடுது ........நினைவை வெளிப்படுத்தும் வரிகள்
உண்மை 💚
S, பாலசுப்பிரமணி அவர்கள் குரல் ஜானகி அம்மா குரலுக்கு அடிமை நானும் என் கணவரும் 😘😘😘😘
ஓ
Same ❤❤❤
தொட முடியாத உயரத்தில் இருக்கும் பாடல்🔥🔥🔥🔥🔥
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
Xd21(đ
செம்ம பாடல் ..எத்தனை தடவை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்
🕺🏻
Wow
InstaBlaster...
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் தனி சுகம் கேட்காத நாளே இல்ல தன்னை அறியாத பழைய ஞாபகம் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமையான பாடல் வரிகள் உண்மையாகவே மயங்கிடலாம் இப்பாடலை கேட்டு
தபேலா இசை மனதை கொள்ளை கொள்கிறது வாழ்த்துகள் தேவா சார்
இசை உலகின் இரண்டாவது இசை புயல் தேவா அவர்கள்
சமிஞப்பர்
9@@ramadurairamadurai3509 o0
Thevava
இரண்டாம் இசை ஞானி
deva vera ilayaraja vera
பாடல் வரிகள்:
கூவுற குயிலு
செவல பார்த்து
படிக்குது பாட்டு >>>>
அவ்ளோ தானா இப்ப பாரு
♪♪♪♪♪♪♪
சரி தான்
மேல பாடு
நீயும் பதில் சொல்லு கேட்டு >>>
ஒ ஒ
♪♪♪♪♪♪♪
ம்ம்ம்,,,பரவா இல்லையே
ஏய் பேச்ச மாத்தாத
பாட்ட படி
மாமா>>>
மயங்கிடலமா>>>>
♪♪♪♪♪♪♪♪♪♪
கூவுற குயிலு
செவல பார்த்து
படிக்குக்து பாட்டு
நீயும் பதில் சொல்லு கேட்டு
மாமா
மயங்கிடலமா???
என் மாமா மயங்கிடலாம??
கூவுற குயிலு
செவல பார்த்து
படிக்குக்து பாட்டு
நீயும் பதில் சொல்லு கேட்டு
மாமா
மயங்கிடலாமா???
என் மாமா மயங்கிடலாமா?
என் மனசு
ஒரு ராகத்துல
தினம் பாடி படி
மேல பறக்குது hஹான் >>>>
நீ விலகும்
அந்த நேரத்துல
உன்ன தேடி தேடி தானே கிரங்க்குதுஊஊ
அச்சு வெள்ளம்
பேச்சுல அச்சு வெள்ளம்
கிட்ட வரும்
நேரத்தில்;
அச்சம் வரும்
நான் ஓடாதா நீறு
நீ தானாகா சேரும் ஆறு
மாமா
ஒய்
மயங்கிடலமா????
ஹ
அட மாமா
மயங்கிடலாம????
கூவுற குயிலு
சேவல் பார்த்து படிக்குது பாட்டு
நானும் மயங்குறேன் கேட்டு
மானே
ம்ம்
மனசுக்குள் தேனே
ஹா
என் மானே
மனசுக்குள் தேனே >>>
நான்
அருகே வரும் நேரத்துல
மண் மேல காலும் ⌘கோலம் போடுது மானே
ஊர் உறங்கும் நாடு சாமத்துல
கண் மூடி மூடி
தாளம் போடுது மாமா>>>>
வத்தாதம்மா
ஆசை நதி வத்தாதம்மா >>>
குத்தாலம்மா
நீயும் என்ன குத்தலம்மா >>>
நீ ஆடாத நாத்து
நான் ஆலோலம் பாடும் காத்து
மானே
ம்ம்
மயங்குறேன் நானே
ஹான்
என் மானே
மயங்குறேன் நானே >>
ஒய் கூவுற குயிலு
செவல பார்த்து
படிக்குக்து பாட்டு
நீயும் பதில் சொல்லு கேட்டு
மாமா
ம்ம்
மயங்கிடலமா???
என் மாமா மயங்கிடலாம??
Super 👌 lyrics 👌
Wow wow what a song
வாழ்க வளமுடன் என்றென்றும்.
Lo
Vera level bro
உலகில் இரண்டாம் இசை அரசர் தேவா சார் 🙏
First ilayaraja sir
1DEVA
Super
100/உண்மை ராஜா பாடல்களுக்கு பிறகு நான் விரும்பி கேட்கும் இசை தேவா ஐயா.
@@KarthikKarthik-gq8mj மூடிக்கிட்டு போ
நம் முன்னோர்கள் எப்படி பாச பிணைப்பில் இனைந்து உணர்ந்து வாழ்ந்து உள்ளார்கள்
Q bio
இப்பாடலின் சரணங்களில் ஜானகி அம்மா பாடிய அளவிற்கு எஸ்.பி.பி அவர்களால் உச்ச ஸ்தாயியில் பாட முடியவில்லை. ஜானகி அம்மா மிக திறமையான பாடகி இதனால் தான் என்னவோ எஸ்.பி.பி அவர்கள் ஜானகி அம்மாவை தனது முதல் மற்றும் மஹா குருவாக பாவித்தார்
Wow beautiful januma love you
Paada mudilannu sollakkoodathu bro... music director soldramathiri 2perum paaduranka...onnu singam onnu Puli .. legends
Full agree brother,correctly Said,he learnt modulations from Janaki Amma but both are great I always rank Janaki Amma 1st rank in my heart
@@sangeethakrishnan7331 spb said... யாரும் ஜானகி அம்மா போல் பாட முடியாது
மயக்கும் ராட்சசி ஜானு அம்மா❤ . One and only Versatile Singer in world Janu Amma
அம்மா ஜானகியின் அந்த மாமா வரிகள் அருமை
Spb sir Janaki amma Deva sir... Ini ethana jenmam eduthalum ipd oru combination kidaikumanu therila.. Hardly miss you spb
Siripppu அழகி ஜானகி amma❤❤❤❤❤❤
2011 அன்றில் இருந்து இன்று வரை 2021 என்னுடைய காலர் மொபைலில் இந்தப் பாடல் தான்
Super....ji
Rasigan
இந்த பாடலை காலர் டியூன் எப்படி சொல்லலாம் நண்பா
❤️❤️❤️😍🤩
Very nice 👌👍👌👌👌👌👍👍👍👌👌🙏🙏🙏
2024 இந்த பாட்ட பாக்க வந்தவங்க like pannittu ponga.. 🤗❤️
ஜானகி அம்மாவை அடிச்சுக்க இன்னொரு ஆள் பொறந்து தான் வரணும்......... 💕💕💕💕💕💕 ஐ லவ் யூ ஜானகியம்மா
Mmmmm
வாய்ப்பில்லை
Yes 💯 true'
Mmmmmmmmmmmmm 🥰🥰🥰🥰🥰🥰🥰
Nobody can replace janaki amma
Enna oru voice da sami. Mayanki than pokanum intha song line la.
Deva sir sp sir combination songs maximum ipidi than irukum. Konjal,siripu,etc....❤kaetudae irukalam❤❤❤❤❤
2023 எப்போதும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
Super
ஜானகி அம்மா குரலில் மாமா எவ்வளவு அழகாக உள்ளது
Qq
Q
q
Intha korluke mayakedalam
Yes
So sweet...it is like drowning in a gulab jamun jar...S Janakiamma and SBP will live forever in the hearts of people!
2022 லும் இந்த பாடலை கேட்கபவர்கள் ஒரு லைக் போடுங்க.... 👍
❤️❤️❤️❤️❤️😁😁😉😉
2023 kekuren
21-01-23
2023
2023
புல்லாங்குழல் இன்னிசை ஏனோ மனச சுன்டுது
Supper
Amazing singing The legend SPB SIR AND JANANKI AMMA
Spb and janaki amma voice adichikka aaalilla ❤️❤️👍👍🙏🙏
True true true true true true true true true true true true true true true true true true true ❤️❤️❤️❤️
நிஜமா மாமன் மயங்கிட்டேன் ❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
😉
Appadiya
Mmmmmmmmm
@@kaniajk4202 ஆமா
@@suriyasuriya5383 மாமா
புல்லாங்குழல் இசை மிக அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல் வரிகள்
Janaki Amma Tamil senimavin pokkisam nice voice God bless you amma
2023 இந்த பாடலைக் கேட்கும் அனைவரும் ஒரு Like போடுங்க
2024
2024
SBP sir and Janaki amma super..... 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
மாமா மயங்கிடலம எ மாமா செம செம பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல் b. M💕💕💕💕💕💕💕
இந்த பாடல்கள் பூமி அழியும் வரை அழியாத பாடல்கள் 🙏
❤️😍
I
@@onegram9373 pipoi
Oiyiipp
Uipyiyiip
Athu enavo unmai than
Wow..... Its a awesome composition from Deva Sir ❤❤🥰🥰👏🏼👏🏼👏🏼
மானே மயங்குறேன் நானே ..
Enna voice pa semma 😍 Janaki Amma
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🥰😘😍
மாமா மயங்கிடலாமா...... 😘wow semma
😍🤩
🤩😍🤩😍🤩😍🤩😂
Mama mayangidalama,😋nice
I love that humming sound of janagi amma....spb ❤️❤️
என் மாமன் மயங்கிட்டர் நான் என்னையே மறந்து விட்டேன் எனக்கு மிக பிடித்த பாடல்
Super song and SBP sir and Janaki Amma voice very nice music super
நான் அருகே வரும் நேரத்துல.. wowww sema line 👌👌👌💖💖💖
Spb speaking is much more special as the flute.. the is much sweet with earphone....the two legends rocks.. ..sir we miss you..
Mama nu sollum podhu super ah iruku
SPB sir yarukkellam pidikkum avng like pannung 😍
My favourite spb sir❤️❤️❤️❤️
Thank you
The way she delivers the word "MaMa"......Melting
T
In high pitch without taking breath. That is janaki amma
This song is an another feather in the cap of "Denisai Thentral" Deva. An excellent and evergreen song gifted to Tamil people.
Nh
Both God gift to Tamil nadu
Janaki Amma voice extraordinary ❤❤❤❤❤
That mama word is melting me
Enna solradu ivanga renduperoda voice so cute
Ama
Yes
Entha song pedikkathavanga yaru entha ulatthula eruppangala 👌👌👌
Janaki amma va adichika vera yarum poraka mudiyathu i love janaki
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌💝அருமையான அழகான அற்புதமான ஒரு பாடல் lovely music. 🎹🎹🎹🎧🎧🎧🎧👌👌👌👌👌💝💝💝💝💝💝👌👌👌👌
Iyyyo janki Amma super vioce
Mamaa mayangidalamaa😉 fav lines 😍
Ture
மாமா மயங்கிடலாமா......😘😘😘😘 என் மாமா மயங்கிடலாமா......😘😘😘😘 sema cute lines😍😍😍😍
I love this song mama mayangidalama sema 👍🙏💋💐
Janaki ammavin silungalum and sirippum sema and spb sir voice chance sey ella both person sung many song but this song it is my favorite
S
செம கொஞ்சல் l love song💃💃💅💅💅💕💕💕💕💞💝💝💝
Very nice song
Janaki amma and spb sir voice vera leval💯🥰😘😘😘😘😍♥️✨️
Mama 💞💞💞💞💞💞💞 i love you da chelllam
ஜானகி அம்மாவின் குரல் அருமை
Super voice for Spb&Janaki
Semaaa song spb hoii nu solrapa melting vilunthuten😍😍😍
அழகான வரிகள் ஐ லவ் யு அப்பா 😍😍😢😥
Janaki Ammava minja yaaru Ippo irukkingala
Intha songa kettu naan unmailaye mayangitan my favourite song ithu❤❤❤❤❤
Kuralil kuda ithanai bhavanai endral athu janaki Amma vala mattum than mudiyum ....☺️😊😘
Sema voice janaki amma
Janaki song'la kural'la matum than pavanai irukum.face'la entha reaction'nu kattama othatta matum than asachchi paaduvanga mam
Hi How are you very very Supper GA very 🙂🙂
Fact
ஜானகி அம்மா வாய்ஸ் எஸ்பி வெரி நைஸ்❤❤❤❤❤
Janaki Amma 🥰 super voice Amma sema ❤️❤️❤️❤️
0:50
Directed by Kasthuri Raja
Produced by Jothi Raja
Written by Kasthuri Raja
Starring
Rahul
Sukanya
Karikalan
Janagaraj
Senthil
Vinu Chakravarthy
Jaiganesh
Ganthimathi
Music by Deva
Cinematography K. B. Ahamad
Edited by Lancy-Mohan
Production
company
Karpaga Jothi Films
Release date
11 December 1992
Running time
120 minutes
Country India
Language Tamil
I miss you spb sir😢😘 marubadium ungala endha jenmathula parka pogirom🙏
❤️❤️❤️❤️
Music - DHEVA .....நான் இளையராஜா ன்னு நினைத்தேன்..🎶🎶🎼😂
SP voice god of voice 😌🎼
Love you Janaki amma voice 👌👌👌👌
👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰
Evala time kettalum this songs marakka mutiyathu ,😰😰🌹🌹🌹🕊️🕊️🕊️
Janaki sweet voice...
Addicted this song 🎵🎵🎵🎵🎵🎵
அருமையான பாடல் வரிகள் ❤❤❤
Sarakku adichittu kaadhal kavalayil indha paadalai ketten
Apdiye sethuten
En aalu nyabagam ennai konnuduchu
கூவுற குயிலு சேவல பார்த்து
படிக்குது பாட்டு
அவ்ளோ தானா இப்ப பாரு
சரி தான்
மேல பாடு
நீயும் பதில் சொல்லு கேட்டு
ஒ ஹோ ஹோ ஒ
ம்ம்ம் பரவா இல்லையே
ஏய் பேச்ச மாத்தாத பாட்ட படி
மாமா மயங்கிடலாமா
என் மாமா மயங்கிடலாமா
என் மனசு ஒரு ராகத்துல
தெனம் பாடி பாடி மேல பறக்குது
மாமா நீ வெலகும் அந்த நேரத்துல
உன்ன தேடி தேடி தானே கெறங்குது
அச்சு வெல்லம் பேச்சுல அச்சு வெல்லம்
கிட்ட வரும் நேரத்தில் அச்சம் வரும்
நான் ஓடாதா நீறு நீ தானாகா சேரும் ஆறு
மாமா . . .
ஓய் . . .
மயங்கிடலாமா
அட மாமா மயங்கிடலாமா
நானும் மயங்குறேன் கேட்டு
மானே ம்ம் . . . மனசுக்குள் தேனே
என் மானே மனசுக்குள் தேனே
நான் அருகே வரும் நேரத்துல
மண் மேல காலும் கோலம் போடுது மானே
ஊர் உறங்கும் நடு சாமத்துல
கண் மூடி மூடி தாளம் போடுது மாமா
வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா
குத்தாலமா நீயும் என்ன குத்தலமா
நீ ஆடாத நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து
மானே ம்ம் . . . மயங்குறேன் நானே
என் மானே மயங்குறேன் நானே
Janaki mam voice pentastic
Yathanai thadavai kaytalum salikatha song ❤️ super romantic song👍
யாரும் தேவா சார் பத்தி பேசாமற்றிங்க, முழு அங்கிகாரம் அவருக்குத்தான்
தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் இசை அருமையானது
Na 2k kids tha but intha song enku rombo pudikum 👍❤️❤️❤️ en maney mansukulla theney ❤️❤️❤️❤️❤️