Thendral Kaatre Konjam Nillu - Eeramana Rojave (1991) - High Quality Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • MOVIE - Eeramana Rojave (1991)
    MUSIC DIRECTOR - Ilaiyaraaja
    SINGER - K.J.Yesudas, S.Janaki
    LANGUAGE - Tamil
    Wonderful Music By Ilaiyaraaja. Use Headphone For Better Experience. Clear Audio To Hear. Like And Subscribe To MY Channel.
    I don't own the copyright to any of these songs and they belong to the respective owners.
    #remastered #srihariss #hit

Комментарии • 90

  • @justinpall2076
    @justinpall2076 6 месяцев назад +37

    இந்த பாடலை 2024 யார் யார் கேட்டிர்கள்

  • @NatureAnanth
    @NatureAnanth 2 года назад +122

    உன்மை காதல் பண்ணுவாங்க இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்டு பாருங்க அதனோட வலி தெரியும் அதிலும் 90k கேட்டுப்பாருங்க 😔

    • @vinothkumar-sv1yx
      @vinothkumar-sv1yx Год назад +5

      Night la mattum illa.. Eppa kettalum valikkum🥺😔

    • @jeevak8332
      @jeevak8332 Год назад +3

      💯

    • @a.g.r9020
      @a.g.r9020 Год назад +2

      Ama bro enaku love faliure enala mutiyala 😭😭😭😭😭😭

    • @kishenkumar9697
      @kishenkumar9697 Год назад

      Same situation😭😭😭

    • @harikrishnansekar7966
      @harikrishnansekar7966 Год назад

      ​@@vinothkumar-sv1yx 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @m.stamilzhan
    @m.stamilzhan 6 месяцев назад +19

    2024இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டிங்கள்

  • @AjaykumarManivelan-sb8ni
    @AjaykumarManivelan-sb8ni 10 месяцев назад +8

    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
    இதயம் துடிக்குது உனை வரத்தான்
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
    இதயம் துடிக்குது உனை வரத்தான்
    மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
    நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
    யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
    உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
    கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
    என்ன செய்வது சொல்லடி முல்லையே
    கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
    இதயம் துடிக்குது உனை வரத்தான்
    ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
    காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
    என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
    இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
    மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
    காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
    பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே
    தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
    இதயம் துடிக்குது உனை வரத்தான்

  • @sivaraman1940
    @sivaraman1940 2 года назад +25

    As usual, KJY and SJ' soulful singing melts heart to greater extent.

  • @user-dg7fe2lq3h
    @user-dg7fe2lq3h 5 месяцев назад +2

    என் மனதை கவர்ந்த பாடல் ‌❤❤❤❤

  • @Gk_Ayya_stamp_Students
    @Gk_Ayya_stamp_Students 3 года назад +30

    வலி நிறைந்த உணர்வு

  • @vengateshvasanthani1403
    @vengateshvasanthani1403 Год назад +5

    நான் உண்மை காதலன் ❤❤❤ இளையராஜாவின் ❤️♥️என்றும் 🫵💯

  • @jayakodirajkumar7823
    @jayakodirajkumar7823 3 года назад +12

    Songa kettu Ennai naane marandhu ponen...i love Raja sir

  • @user-dg7fe2lq3h
    @user-dg7fe2lq3h 6 месяцев назад +2

    என் மனதை கவர்ந்த பாடல் ❤ சார்

  • @thiruthiru212
    @thiruthiru212 2 года назад +15

    Janaki Amma voice vera11 😍😍😍

  • @firozesameer5677
    @firozesameer5677 3 года назад +34

    Remarkable piece by Dr KJY & SJ with the illustrious illyarajah's backing. Greetings from Sri Lanka,

    • @jaksannagendram7177
      @jaksannagendram7177 3 года назад +1

      Greetings mate am from Jaffna but live in U.K. n I love Tamil old illayaraj songs so mesmerising

    • @mahibala9894
      @mahibala9894 Год назад

      @@jaksannagendram7177 q11qqqq11qq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @mahibala9894
      @mahibala9894 Год назад +1

      @@jaksannagendram7177 q

    • @mahibala9894
      @mahibala9894 Год назад +2

      @@jaksannagendram7177 q

    • @mahibala9894
      @mahibala9894 Год назад +1

      @@jaksannagendram7177 q

  • @muruganatham2585
    @muruganatham2585 2 года назад +19

    Yesudas voice very very nice

  • @iyyappaniyyappan466
    @iyyappaniyyappan466 2 года назад +10

    வாழ்க இளையராஜா

  • @m.s.architecturesketching7598
    @m.s.architecturesketching7598 2 года назад +5

    Hear the nice way of singing both KjS and SJ ‘s different modulations rendered for this sad and other happy mood duet of this same movie song . Excellent

  • @svthvino
    @svthvino 3 года назад +22

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி
    Lyricist : Kavinjar Vaali

  • @shinojbalakrishnan8401
    @shinojbalakrishnan8401 4 месяца назад

    Awesome as always

  • @G.poomani
    @G.poomani 10 месяцев назад +2

    ஜானகி அம்மா குரல்👌👌👌👌 ஞ

  • @jaykirusna8793
    @jaykirusna8793 2 года назад +6

    what a lyric singr k j

  • @roshanpoulroshan4774
    @roshanpoulroshan4774 Год назад +2

    I love this song ❤❤❤ janaki Amma jesuthas sir @ ilayaraja sir thanks to give us this beautiful song ❤❤

  • @maharajamaharaja6104
    @maharajamaharaja6104 3 года назад +10

    such a fantastic music.... lyrics

  • @silambarasan6674
    @silambarasan6674 2 месяца назад

    Nice song my favourite song

  • @millionaire6998
    @millionaire6998 3 года назад +14

    இறவா பாடல்
    ராஜா 😇🥰💜

  • @roshanrohan6539
    @roshanrohan6539 2 года назад +13

    semma quality, romba nalla clear a iruku, thank you so much 😊😊

  • @prabhakaran8485
    @prabhakaran8485 3 года назад +14

    My ex ku dedicated.....pain full lover 😭😭💔💔

    • @pradeepaa8427
      @pradeepaa8427 2 года назад

      Neenga ex nu sollathinga my fst love nu kuta sollunga en ex nu solringa pathi peru love pandra vazhka amavadhu illa

  • @vishnumohan4961
    @vishnumohan4961 3 года назад +7

    Supper song

  • @faruncreation7432
    @faruncreation7432 2 года назад +10

    Aaaa aaa aaa aaa aaa aaa aaa aaa
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu
    Thanimai kodhikudhu
    Ninaivinil analum adikudhu
    Idhayam thudikudhu thunai varathaan
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu
    Medai yera koodumo
    Meendum namadhu naadagam
    Naanum neeyum servadhaal
    Yaarukenna vaadhagam
    Yaarai cholli novadhu
    Kaalam seidha kolam
    Unnai ennai vaatudhu
    Kaadhal seidha paavam
    Kannum nenjum en vasam illaiyae
    Enna seivadhu solladi mullaiyae
    Kanavil matumae kaigal seralaam kannaa …
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu
    Thanimai kodhikudhuNinaivinil analum adikudhu
    Idhayam thudikudhu thunai varathaan
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu
    Jeevan rendum serndhadhu
    Devan vagutha saasanam
    Kaadhal endha naalilum
    Kavidhai polae saasvatham
    Indru vandha nesamo
    Poorva jenma yogam
    Innum ezhu jenmamum
    Valarum indha yaagam
    Meendum meendum boomiyil thondralaam
    Kaadhal oviyam paarvayil theetalaam
    Pirivu enbadhae uravukaaga dhaan kannae
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu
    Thanimai kodhikudhu
    Ninaivinil analum adikudhu
    Idhayam thudikudhu thunai varathaan
    Thendral kaatrae konjam nillu
    Angae sendru anbai chollu

    • @sarvan12345
      @sarvan12345 5 месяцев назад +1

      Wonderful efforts...thk u

  • @maharajamaharaja6104
    @maharajamaharaja6104 3 года назад +8

    what a songya?

  • @jayakannanv7262
    @jayakannanv7262 2 года назад +5

    Very nice song vaise

  • @abiramikulothungan8638
    @abiramikulothungan8638 8 месяцев назад +1

    It was melting our hearts 💕

  • @NandhuNandhu-gi2tv
    @NandhuNandhu-gi2tv 4 месяца назад

    Miss you my pandi 💔💔

  • @meruprabha6660
    @meruprabha6660 6 месяцев назад +1

    Pirivu enbathe uravukathan kanne...🥺🥺

  • @pathriramalingam4448
    @pathriramalingam4448 3 года назад +6

    I like my song.....💙💙💙💙💙

  • @PraveenKumar-dz4nc
    @PraveenKumar-dz4nc 2 года назад +7

    2023 any here😞

    • @PraveenKumar-dz4nc
      @PraveenKumar-dz4nc 2 года назад +3

      I'm here😐

    • @divyapriya6526
      @divyapriya6526 Год назад +2

      Yes I am here at 11.23pm my god whattah composition, heart melting with full of love 💗🥰🥰😍😍😍 Proud to be a Ilaiyaraaja sir fan😍😍😍

  • @vinothkumar-sv1yx
    @vinothkumar-sv1yx Год назад +1

    Vizhigalil vazhinthodum kaadhal kadal sollum.. En kathalin aazgathai... 😭😭😭😭

  • @selvamani5215
    @selvamani5215 Год назад +5

    Ilaiyaraja epdi ya unnala mattum mudiuthu over feel deth

  • @hakimj4
    @hakimj4 5 месяцев назад

    Serena❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌

  • @elumalaielumalai4
    @elumalaielumalai4 6 месяцев назад

    என் அம்முவின் ஞாபகம் 😢

  • @fflovechannel1230
    @fflovechannel1230 Год назад +1

    Super song nice

  • @rrajnikumaran3398
    @rrajnikumaran3398 8 месяцев назад

    Adiyo super

  • @user-hf1pn3xq4z
    @user-hf1pn3xq4z 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @irsathmajitheen2272
    @irsathmajitheen2272 3 месяца назад

    சாஜிதா சிரோன் marakka mudiyamal tavekeran

  • @gideonsundarsinghp6287
    @gideonsundarsinghp6287 Год назад +2

    Vaa vaa anbee koncham nillu song same lyrics

  • @jeyaprakash5012
    @jeyaprakash5012 3 года назад +2

    I like song

  • @saivarsini2252
    @saivarsini2252 3 года назад +4

    😊😊🥰🥰🥰

  • @apsrigovinthapsrigovinth9111
    @apsrigovinthapsrigovinth9111 2 года назад +5

    I love to kj

  • @sivapakthanella5266
    @sivapakthanella5266 4 месяца назад

    1999 to 2024😅 but since 1991

  • @RajaRaja-wn5vs
    @RajaRaja-wn5vs 2 года назад +4

    Pazhaya ninaiugal

  • @user-uo9su2nk7i
    @user-uo9su2nk7i 6 месяцев назад +1

    2024

  • @munivel8116
    @munivel8116 3 года назад +3

    Super

  • @kavin5650
    @kavin5650 Год назад +1

    Jeeva

  • @Rudhran3055
    @Rudhran3055 2 месяца назад

    tamil2lyrics header logo image
    No Information
    Thendral Kaatre Song Lyrics
    in Eeramaana Rojavae
    Englishதமிழ்
    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஆஆஆ
    ஆஆ ஆஆஆ ஆஆ
    ஆண் : தென்றல் காற்றே
    கொஞ்சம் நில்லு அங்கே
    சென்று அன்பைச் சொல்லு
    தனிமை கொதிக்குது
    நினைவினில் அனலும்
    அடிக்குது இதயம் துடிக்குது
    துணை வரத்தான்
    ஆண் : தென்றல் காற்றே
    கொஞ்சம் நில்லு அங்கே
    சென்று அன்பைச் சொல்லு
    பெண் : மேடையேற
    கூடுமோ மீண்டும் நமது
    நாடகம் நானும் நீயும்
    சேர்வதால் யாருக்கென்ன
    பாதகம்
    ஆண் : யாரைச் சொல்லி
    நோவது காலம் செய்த
    கோலம் உன்னை என்னை
    வாட்டுது காதல் செய்த
    பாவம்
    பெண் : கண்ணும்
    நெஞ்சும் என் வசம்
    இல்லையே
    ஆண் : என்ன செய்வது
    சொல்லடி முல்லையே
    பெண் : கனவில் மட்டுமே
    கைகள் சேரலாம் கண்ணா
    ஆண் : தென்றல் காற்றே
    கொஞ்சம் நில்லு அங்கே
    சென்று அன்பைச் சொல்லு
    பெண் : தனிமை கொதிக்குது
    நினைவினில் அனலும்
    அடிக்குது இதயம் துடிக்குது
    துணை வரத்தான் தென்றல்
    காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச்
    சொல்லு
    ஆண் : ஜீவன் ரெண்டும்
    சேர்ந்தது தேவன் வகுத்த
    சாசனம் காதல் எந்த நாளிலும்
    கவிதை போல சாஸ்வதம்
    பெண் : இன்று வந்த
    நேசமோ பூர்வ ஜென்ம
    யோகம் இன்னும் ஏழு
    ஜென்மமும் வளரும்
    இந்த யாகம்
    ஆண் : மீண்டும் மீண்டும்
    பூமியில் தோன்றலாம்
    பெண் : காதல் ஓவியம்
    பார்வையில் தீட்டலாம்
    ஆண் : பிரிவு என்பதே
    உறவுக்காகத்தான்
    கண்ணே
    பெண் : தென்றல் காற்றே
    கொஞ்சம் நில்லு அங்கே
    சென்று அன்பைச் சொல்லு
    ஆண் : தனிமை கொதிக்குது
    நினைவினில் அனலும்
    அடிக்குது இதயம் துடிக்குது
    துணை வரத்தான் தென்றல்
    காற்றே கொஞ்சம் நில்லு
    அங்கே சென்று அன்பைச்
    சொல்லு
    tamil chat room
    Other Songs from Eeramaana Rojavae Album
    Adho Mega Oorvalam Song Lyrics
    Adho Mega Oorvalam Song Lyrics
    Adichachu Lucky Prize Song Lyrics
    Adichachu Lucky Prize Song Lyrics
    Kalakalakkum Mani Osai Song Lyrics
    Kalakalakkum Mani Osai Song Lyrics
    Vaa Vaa Anbe Song Lyrics
    Vaa Vaa Anbe Song Lyrics
    Vanna Poongavanam Song Lyrics
    Vanna Poongavanam Song Lyrics
    Added by
    Shanthi
    SHARE
    ADVERTISEMENT
    Kaattu Roja Song
    Kaattu Roja Song Lyrics
    Thaaye Vanthaye
    Thaayae Vanthaye Song Lyrics
    Nee Neeyaga Thondruvathen
    Nee Neeyaga Thondruvathen Song Lyrics
    Nalla Kaariyam
    Nalla Kariyam Song Lyrics
    unnai
    Unnai Enni Ennai Song Lyrics
    udal
    Udal Enna Uyir Enna Song Lyrics
    sigaram movie
    Unnai Kandu Pinbu Song Lyrics (Male)
    Aaradi Chuvaru Thaan
    Aaradi Chuvaru Thaan Song Lyrics
    Poomali Ondru Poovo
    Poomali Ondru Poovo Song Lyrics
    kadhal suthudhae
    Kadhal Suthudhe Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @ramramar7837
    @ramramar7837 5 месяцев назад

    😢

  • @samyrockstarking7797
    @samyrockstarking7797 2 года назад +2

    Vali Pola pattu yelutha yanaku theriyalaye...

  • @sakthivelsakthi650
    @sakthivelsakthi650 Год назад

    Apdila illa paattu nalla irukku

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 2 года назад

    Ithe varihal konda thendral katre konjam nillu konjam nillu yengal thiru nabiyidam poi sollu salam sollu yendru nagore haniffa 1972il isai ulagirku ilayarajavai arimugam seithaar hanifa pin 75il cinema vil annakkili movie moolam arimugam

  • @svthvino
    @svthvino 3 года назад +2

    @SRIHARI SS
    give credits to lyricist also.

  • @ganasarathiofficial1902
    @ganasarathiofficial1902 6 месяцев назад

    💔🥹💯

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 года назад +1

    My ex husband deticated this song😭

  • @kavin5650
    @kavin5650 Год назад

    Jeeva