Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
இன்னும் நூறு வருடம் ஆனாலும் இப்பாடல் அனைவருக்கும் புடிக்கும்🙏
சனங்க இந்தமாதிரி பாட்டெல்லாம் மறந்து இப்ப அனிருத் இசைக்கு மாறி ரொம்ப நாளாச்சு சாமியோவ் !!
கிட்டத்தட்ட 25 வருடமா கேட்டும் சலிக்கவில்லை
250 varusham aanalum salikathu
ஆஆமமாம்😊😊😊
Appo ithana varshamaa summadhan irundiyaadaa 🤣😂🤣😂🤣😂
35 varudam
😊
2024 la innum intha song yaarellam kekkuringa like pannunga 😊❤
ஐய்யா இந்த பாடல் என் நினவுகளை பல ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது வாழ்க பல்லாண்டு தங்கள் புகழ்
காயப்பட்ட ஆண்கள் நெஞ்சத்தை கற்பனையில் ஒரு பெண் வருடு வது போன்ற வரிகள் , இசை மற்றும் குரல்.
Mm
அருமையான பாடல்....நூறு வருடம் ஆனாலும் இந்த பாடல் புடிக்கும்..♥️♥️
இளையராஜாவின் ஆணவத்தை வெளிப்படுத்தும் வரிகள் !! (என் பாட்டுகளை மட்டும் தான் மக்கள் கேட்கவேண்டும் என்ற அர்த்தம் இது போன்ற பாடல்களில் தெரிகிறது )
இசைத்தாலாட்டு இசைதத என் ராசா என்றென்றும் வாழ்க.
மனதின் வழியே உள் நுழைந்து இமைகளின் இடையே வழிகிறது கண்களில் கண்ணீராய் உங்களின் இசை..
உண்மை ❤️
Super😢😢😢
Iyakkunar imayam. +isainani +nadigar thiligam = Vera leval
காயமடைந்த குறிப்பாக சரியாக புரிந்து கொள்ளாத மனைவியால் காயமடைந்த ஆண்களுக்கு ஆறுதலாக இருக்கும் பாடல் ..
சத்தியமான வார்த்தை.
True
2024ல் இந்த பாடலை போற்றி ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா❤
39 years ❤❤❤.... evergreen composition from legend 💯💖🔥
Male:Poongathu thirumbaen paatta virumbumaPaaratta.. madiyil vachu thaalattaenakoru thaaimadi kedakuma...Poongathu thirumbaen paatta virumbuma...Female:Raasave varuthama...Raasave varuthamaaagayam surungumayengathe atha ulagam thaangadheadukkumaa... suriyan karukkumaaa....Male:enna solluven en ullam thaangalameththa vangunen thookatha vangalaFemale:intha vethana yaaruku thaan illaunna meerave oorukul aal illaMale:yetho en paattuku na paattu padi sollatha sogatha sonnen adiFemale:soga raagam sogam thane...soga raagam sogam thane...Male:yaaradhu... porathu...Female:kuyil padalam... than mugam kaatuma...Male:Poongathu thirumbaen paatta virumbumaPaaratta.. madiyil vachu thaalattaenakoru thaaimadi kedakuma...Male:ulla azhuguren veliya sirikirennalla vesham thaa veluthu vangurenFemale:unga vesham thaa konjam maranumenga saamikku magudam yeranumMale:maane en nenjukku paal vaartha thaenemunnae en paarvaikku va va penne...Female:yesa paattu padichen naane...yesa paattu padichen naane...Male:poonguyil... yaaradhu..Female:konjam paarunga... pennkuyil naanunga...Male:adi neethana antha kuyilyaar veettu sontha kuyilaathadi... manasukkulla kathadi paranthathe...ulagame maranthatheFemale : naan thaane antha kuyilthaanaga vantha kuyilaathadi... manasukkula kaathadi paranthathaa...ulagam thaan maranthatha...♥
பூங்காற்று திரும்புமாஎன் பாட்ட விரும்புமாபாராட்ட மடியில் வெச்சுதாலாட்ட எனக்கொருதாய் மடி கெடைக்குமாபூங்காற்று திரும்புமாஎன் பாட்ட விரும்புமாராசாவே வருத்தமாராசாவே வருத்தமாஆகாயம் சுருங்குமா ஏங்காதேஅத ஒலகம் தாங்காதேஅடுக்குமா சூரியன் கருக்குமாஎன்ன சொல்லுவேன்என்னுள்ளம் தாங்கலமெத்த வாங்கினேன்தூக்கத்த வாங்கலஇந்த வேதனை யாருக்குத்தான் இல்லஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடிசொல்லாத சோகத்த சொன்னேனடிசோக ராகம் சொகம் தானேசோக ராகம் சொகம் தானேயாரது போறதுகுயில் பாடலாம் தன் முகம் காட்டுமாபூங்காற்று திரும்புமாஎன் பாட்ட விரும்புமாபாராட்ட மடியில் வெச்சுதாலாட்ட எனக்கொருதாய் மடி கெடைக்குமாஉள்ள அழுகுறேன்வெளிய சிரிக்கிறேன்நல்ல வேஷம்தான்வெளுத்து வாங்குறேன்உங்க வேஷம்தான்கொஞ்சம் மாறனும்எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்மானே என் நெஞ்சுக்குப்பால் வார்த்த தேனேமுன்னே என்பார்வைக்கு வாவா பெண்ணேஎசப் பாட்டு படிச்சேன் நானேஎசப் பாட்டு படிச்சேன் நானேபூங்குயில் யாரது கொஞ்சம்பாருங்க பெண் குயில் நானுங்கஅடி நீதானா அந்தக் குயில்யார் வீட்டு சொந்தக் குயில்ஆத்தாடி மனசுக்குள்ளகாத்தாடி பறந்ததேஒலகமே மறந்ததேநான்தானே அந்தக் குயில்தானாக வந்தக் குயில்ஆத்தாடி மனசுக்குள்ளகாத்தாடி பறந்ததாஒலகந்தான் மறந்ததாSingers: S. Janaki, Malaysia VasudevanMusic: ByIlaiyaraajaLyricist: VairamuthuMovie: Muthal MariyathaiStarring Sivaji Ganesan, RadhaYear 1985
Very very melodious song. Evergreen
Raja's always stood the test of time... Legendary composer 💕✨
Malaysia Vasudevan the legend ❤🙏
27/04/22 ippa ketta poluthu super song bro
വന്നു പോകുന്നുണ്ടോ നമ്മുടെ ആളുകൾ..ഞാൻ കുറെ കാലമായി ഇവിടെ 🔥🔥
Super super super good 👍🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
Magic of ilayaraja. Great malesiya vasudevan
Missing those songs in stereo effect 🎧😓
Male : Poongaatru thirumbumaaEn paatta virumbumaaPaaraatta madiyil vechu thaalaattaEnakkoru thaai madi kedaikumaaMale : Poongaatru thirumbumaaEn paatta virumbumaaFemale : Raasaavae varuthamaaRaasaavae varuthamaaAagaayam surungumaaYengaadhae adha olagham thaangaadhaeAdukkumaa sooriyan karukkumaMale : Enna solluven.. ennullam thaangalaMetha vaanginen thookkatha vaangalaFemale : Indha vedhana yaarukuthaan illaUnna meeravae oorukkul aal illaMale : Yedho en paattuku naan paattu paadiSollaadha sogatha sonnen adiFemale : Soga raagam sogam thaanaeSoga raagam sogam thaanaeMale : Yaaradhu poradhuFemale : Kuyil paadalaam than mugam kaatumaMale : Poongaatru thirumbumaaEn paatta virumbumaaPaaraatta madiyil vechu thaalaattaEnakkoru thaai madi kedaikumaaMale : Ulla azhuguren veliya sirikirenNalla veshamdhaan veluthu vaangurenFemale : Ungha veshamdhaanKonjam maaranumEngha saamikku magudam yeranumMale : Maanae en nenjukuPaal vaartha thaenaeMunnae en paarvaikku vaavaa pennaeFemale : Esa paattu padichen naanaeEsa paattu padichen naanaeMale : Poonkuyil yaaradhuFemale : Konjam paarunga pen kuyil naanunghaMale : Adi needhaanaa andha kuyilYaar veettu sondha kuyilAathaadi manasukulla kaathaadiParandhadhae olaghamae marandhadhaeFemale : Naandhaanae andha kuyilThaanaagha vandha kuyilAathaadi manasukulla kaathaadiParandhadhaa olagham dhaan marandhadhaa
Wow, terrific sound quality🧡
😊😊🎉🎉😮 very very. Very. Good
Nostalgic Melody
Wɪsʜ ʏᴏᴜʀ HAPPY BIRTHDAY “Sweetest Voice🗣️”Janaki Amma 🎂🥰😍🤩🥳🎉🎊🎁🎀🎈❣️💖🎙️🎼🎧🏅✨🌟🙌🏻
Nanum enga appavum 2020 la enga ooru pongal function ku padi 2 nd price
Super
Thank you
Anyone 2022 like
சத்தியம் தாங்களும் மலேசியாவும் நான் பல முறை வாழ்ந்து விட்டேன்
Malesiya vasuthevan tha geart legend❤❤❤❤❤❤❤
Supera irukku
Anybody 2024❤️❤️
Beautiful song❤️
My favourite song 🥰
God bless Raja !!!
I love this sons
My favourite
ஐயா கிடைத்ததுதங்கள் மடி கண்ணீர் மல்க எனது???????????????????????????????????????????????????????
Janaki amma kuyil
Super nice song
Nice song😍
Raja sir is so good
Unbeaten song
Janagi amma❤❤❤❤❤
10 years kekura
05 OCTOBER 2022 MALAYSIA
😊😊
Super 👌
more than super - sublime!
Ennala ennave mudiyala ethana murai kettalum salikkave illa evereday kekkuren
🙏🎶
Ulagame azinthalum entha pattu aziyathu
Malaysia vasudevan Ayya illai endral Isai gnani illai, naan pannaipurathu parayan.
❤️❤️❤️❤️
Use headphone ........ 💯😇😌✌🏻🎶🎧🎵🎼🔊
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2022 sep
Add tha vaeuthu😡😡😡
2023 2nd June
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
இன்னும் நூறு வருடம் ஆனாலும் இப்பாடல் அனைவருக்கும் புடிக்கும்🙏
சனங்க இந்தமாதிரி பாட்டெல்லாம் மறந்து இப்ப அனிருத் இசைக்கு மாறி ரொம்ப நாளாச்சு சாமியோவ் !!
கிட்டத்தட்ட 25 வருடமா கேட்டும் சலிக்கவில்லை
250 varusham aanalum salikathu
ஆஆமமாம்😊😊😊
Appo ithana varshamaa summadhan irundiyaadaa 🤣😂🤣😂🤣😂
35 varudam
😊
2024 la innum intha song yaarellam kekkuringa like pannunga 😊❤
ஐய்யா இந்த பாடல் என் நினவுகளை பல ஆண்டுக்கு பின்னோக்கி அழைத்து செல்கிறது வாழ்க பல்லாண்டு தங்கள் புகழ்
காயப்பட்ட ஆண்கள் நெஞ்சத்தை கற்பனையில் ஒரு பெண் வருடு வது போன்ற வரிகள் , இசை மற்றும் குரல்.
Mm
அருமையான பாடல்....நூறு வருடம் ஆனாலும் இந்த பாடல் புடிக்கும்..♥️♥️
இளையராஜாவின் ஆணவத்தை வெளிப்படுத்தும் வரிகள் !! (என் பாட்டுகளை மட்டும் தான் மக்கள் கேட்கவேண்டும் என்ற அர்த்தம் இது போன்ற பாடல்களில் தெரிகிறது )
இசைத்தாலாட்டு இசைதத என் ராசா என்றென்றும் வாழ்க.
மனதின் வழியே உள் நுழைந்து இமைகளின் இடையே வழிகிறது கண்களில் கண்ணீராய் உங்களின் இசை..
உண்மை ❤️
Super😢😢😢
Iyakkunar imayam. +isainani +nadigar thiligam = Vera leval
காயமடைந்த குறிப்பாக சரியாக புரிந்து கொள்ளாத மனைவியால் காயமடைந்த ஆண்களுக்கு ஆறுதலாக இருக்கும் பாடல் ..
சத்தியமான வார்த்தை.
True
2024ல் இந்த பாடலை போற்றி ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா❤
39 years ❤❤❤.... evergreen composition from legend 💯💖🔥
Male:
Poongathu thirumba
en paatta virumbuma
Paaratta.. madiyil vachu thaalatta
enakoru thaaimadi kedakuma...
Poongathu thirumba
en paatta virumbuma...
Female:
Raasave varuthama...
Raasave varuthama
aagayam surunguma
yengathe atha ulagam thaangadhe
adukkumaa... suriyan karukkumaaa....
Male:
enna solluven en ullam thaangala
meththa vangunen thookatha vangala
Female:
intha vethana yaaruku thaan illa
unna meerave oorukul aal illa
Male:
yetho en paattuku na paattu padi
sollatha sogatha sonnen adi
Female:
soga raagam sogam thane...
soga raagam sogam thane...
Male:
yaaradhu... porathu...
Female:
kuyil padalam... than mugam kaatuma...
Male:
Poongathu thirumba
en paatta virumbuma
Paaratta.. madiyil vachu thaalatta
enakoru thaaimadi kedakuma...
Male:
ulla azhuguren veliya sirikiren
nalla vesham thaa veluthu vanguren
Female:
unga vesham thaa konjam maranum
enga saamikku magudam yeranum
Male:
maane en nenjukku paal vaartha thaene
munnae en paarvaikku va va penne...
Female:
yesa paattu padichen naane...
yesa paattu padichen naane...
Male:
poonguyil... yaaradhu..
Female:
konjam paarunga... pennkuyil naanunga...
Male:
adi neethana antha kuyil
yaar veettu sontha kuyil
aathadi... manasukkulla kathadi paranthathe...
ulagame maranthathe
Female :
naan thaane antha kuyil
thaanaga vantha kuyil
aathadi... manasukkula kaathadi paranthathaa...
ulagam thaan maranthatha...
♥
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு
தாலாட்ட எனக்கொரு
தாய் மடி கெடைக்குமா
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா
என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல
இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி
சோக ராகம் சொகம் தானே
சோக ராகம் சொகம் தானே
யாரது போறது
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு
தாலாட்ட எனக்கொரு
தாய் மடி கெடைக்குமா
உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்
மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே
முன்னே என்
பார்வைக்கு வாவா பெண்ணே
எசப் பாட்டு படிச்சேன் நானே
எசப் பாட்டு படிச்சேன் நானே
பூங்குயில் யாரது கொஞ்சம்
பாருங்க பெண் குயில் நானுங்க
அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே
நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததா
ஒலகந்தான் மறந்ததா
Singers: S. Janaki, Malaysia Vasudevan
Music: ByIlaiyaraaja
Lyricist: Vairamuthu
Movie: Muthal Mariyathai
Starring Sivaji Ganesan, Radha
Year 1985
Very very melodious song. Evergreen
Raja's always stood the test of time... Legendary composer 💕✨
Malaysia Vasudevan the legend ❤🙏
27/04/22 ippa ketta poluthu super song bro
വന്നു പോകുന്നുണ്ടോ നമ്മുടെ ആളുകൾ..
ഞാൻ കുറെ കാലമായി ഇവിടെ 🔥🔥
Super super super good 👍🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
Magic of ilayaraja. Great malesiya vasudevan
Missing those songs in stereo effect 🎧😓
Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa
Paaraatta madiyil vechu thaalaatta
Enakkoru thaai madi kedaikumaa
Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa
Female : Raasaavae varuthamaa
Raasaavae varuthamaa
Aagaayam surungumaa
Yengaadhae adha olagham thaangaadhae
Adukkumaa sooriyan karukkuma
Male : Enna solluven.. ennullam thaangala
Metha vaanginen thookkatha vaangala
Female : Indha vedhana yaarukuthaan illa
Unna meeravae oorukkul aal illa
Male : Yedho en paattuku naan paattu paadi
Sollaadha sogatha sonnen adi
Female : Soga raagam sogam thaanae
Soga raagam sogam thaanae
Male : Yaaradhu poradhu
Female : Kuyil paadalaam than mugam kaatuma
Male : Poongaatru thirumbumaa
En paatta virumbumaa
Paaraatta madiyil vechu thaalaatta
Enakkoru thaai madi kedaikumaa
Male : Ulla azhuguren veliya sirikiren
Nalla veshamdhaan veluthu vaanguren
Female : Ungha veshamdhaan
Konjam maaranum
Engha saamikku magudam yeranum
Male : Maanae en nenjuku
Paal vaartha thaenae
Munnae en paarvaikku vaavaa pennae
Female : Esa paattu padichen naanae
Esa paattu padichen naanae
Male : Poonkuyil yaaradhu
Female : Konjam paarunga pen kuyil naanungha
Male : Adi needhaanaa andha kuyil
Yaar veettu sondha kuyil
Aathaadi manasukulla kaathaadi
Parandhadhae olaghamae marandhadhae
Female : Naandhaanae andha kuyil
Thaanaagha vandha kuyil
Aathaadi manasukulla kaathaadi
Parandhadhaa olagham dhaan marandhadhaa
Wow, terrific sound quality🧡
😊😊🎉🎉😮 very very. Very. Good
Nostalgic Melody
Wɪsʜ ʏᴏᴜʀ HAPPY BIRTHDAY “Sweetest Voice🗣️”Janaki Amma 🎂🥰😍🤩🥳🎉🎊🎁🎀🎈❣️💖🎙️🎼🎧🏅✨🌟🙌🏻
Nanum enga appavum 2020 la enga ooru pongal function ku padi 2 nd price
Super
Thank you
Anyone 2022 like
சத்தியம் தாங்களும் மலேசியாவும் நான் பல முறை வாழ்ந்து விட்டேன்
Malesiya vasuthevan tha geart legend❤❤❤❤❤❤❤
Supera irukku
Anybody 2024❤️❤️
Beautiful song❤️
My favourite song 🥰
God bless Raja !!!
I love this sons
My favourite
ஐயா கிடைத்ததுதங்கள் மடி கண்ணீர் மல்க எனது???????????????????????????????????????????????????????
Janaki amma kuyil
Super nice song
Nice song😍
Raja sir is so good
Unbeaten song
Janagi amma❤❤❤❤❤
10 years kekura
05 OCTOBER 2022 MALAYSIA
😊😊
Super 👌
more than super - sublime!
Ennala ennave mudiyala ethana murai kettalum salikkave illa evereday kekkuren
🙏🎶
Ulagame azinthalum entha pattu aziyathu
Malaysia vasudevan Ayya illai endral Isai gnani illai, naan pannaipurathu parayan.
❤️❤️❤️❤️
Use headphone ........ 💯😇😌✌🏻🎶🎧🎵🎼🔊
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2022 sep
Add tha vaeuthu😡😡😡
2023 2nd June