Inspiring story | வாழ்வில் ஜெயிக்க | துன்பம் உறவரினும் | Thirukkural 669 | thirukkural story

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии •

  • @gmsamyvj6196
    @gmsamyvj6196 3 года назад +179

    நானும் அப்படியே இக்கதை என்னை புரியவைத்து விட்டது நான் புதிய மனிதனாக வாழ்க்கையில் சாவல்களை எதிர்கொள்பவனாக பிறந்தது போல உணர்ந்தேன் நன்றி அம்மா

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +10

      மிக்க மகிழ்ச்சி சகோ 🙏🏻🙂

    • @karthickg6368
      @karthickg6368 3 года назад +1

      Spr

    • @hinata_official_12
      @hinata_official_12 3 года назад

      @@ThagavalThalam a

    • @mohanas8639
      @mohanas8639 3 года назад +1

      Arumai arumai very useful to us

    • @veerammalv70
      @veerammalv70 2 года назад +1

      Thank you mam super life Amaya this story help me

  • @gomathys1323
    @gomathys1323 3 года назад +7

    நீங்க கதை சொல்ல சொல்ல இன்னும் நிறைய கேட்க தோன்றுகிறது.... அளவிலான ஆர்வமாக உள்ளன.

  • @thamilarasibala7996
    @thamilarasibala7996 2 года назад

    நன்றி...மா.... தக்க சமயத்தில் கிடைத்த பதிவு.... இன்னல்கள் தரும் அனுபவமே வாழ்க்கை நச் என்று குரலில்.... நன்றி சகோதரி.. தொடரட்டும் ..... உமது சேவை....💐

  • @saraswathimurugiyan5776
    @saraswathimurugiyan5776 2 года назад +8

    காயங்களையும் வலிகளையும் சந்திக்க வேண்டும்👍👍👍

  • @sudham6119
    @sudham6119 3 года назад +43

    இன்றைய பிள்ளைகளின் நிலையையும், பெற்றோர்களின் மன நிலையையும் தெளிவாக கூறிய அக்காவிற்கு நன்றிகள்🙏

  • @reethikaravichandran5149
    @reethikaravichandran5149 3 года назад +12

    இன்னல்கள் தரும் அனுபவமே வாழ்க்கை .......சிறந்த வரிகள்.....👏👏👏அருமையான பதிவு

  • @inithagokul9820
    @inithagokul9820 3 года назад +123

    இன்பம் துன்பம் இரண்டும் இணைந்ததே வாழ்க்கை. நாம் எத்தனை முறை விழுந்தாலும் மீண்டு எழும் போது கட்டாயம் பெரிய அளவில் வெற்றி கிட்டும்...💐தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது 👍

  • @bhagavathibk8376
    @bhagavathibk8376 2 года назад +1

    எனக்கே சொன்ன கதை போல் உள்ளது நானும் அந்த இளைஞன் போல் தா இருந்து வந்தேன் இந்த கதையை கேட்டுக்கும் முன்பு வரை ஆனால் இதற்கு பின் ஏனோ மாற்றம் வந்ததை போல் உணர்கிறேன் சகோதரி

  • @bharaths1439
    @bharaths1439 2 года назад

    அருமையான கதை தெளிய வைக்கும் கதை அற்புதமான பதிவு இனிமையான குரல் 👌👌👍🏻👍🏻

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 года назад +1

    எங்களின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருக்கிறது. குறளும், கதையும், அதன் கருத்தும், மிகவும் அவசியமானது. நன்றியம்மா

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 года назад +7

    சகோதரிக்கு என் நன்றிகள்

  • @kannanr9016
    @kannanr9016 2 года назад +3

    பெரிய பிரச்சனை, என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற போது, மனதிற்கு தைரியம் கொடுத்தது தங்கள் video.... 1000 of thanks mam....

  • @thenimanikathiresan8116
    @thenimanikathiresan8116 2 года назад

    நன்றி உங்கள் கதை ஒவ்வொன்றும் எனக்கு ஒரு உண்டாங்கொல் மாதிரி உதவியாக இருக்கு

  • @goodsmiles6362
    @goodsmiles6362 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு👍👍 👍 நன்றி.. பயத்தை எதிர்த்து வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல மனதிற்கு புத்துயிர் அளிக்கிறது🙏...

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 2 года назад +1

    நன்றி அருமை 👌

  • @balaanbu7544
    @balaanbu7544 Год назад

    அருமையான பதிவு!அழகாக பெரிய இரகசியத்தை புரியவைத்துள்ளிர் நன்றிகள்

  • @karthikrishna
    @karthikrishna 3 года назад +5

    உங்கள் குரல் மிகவும் இனிமையானது 👌

  • @ganesanarumugam3640
    @ganesanarumugam3640 3 года назад +9

    ஆழமான வார்த்தைகள், அர்த்தம் பொதிந்த வரிகள். தங்களது இந்த சேவைக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @sakthivelg2192
    @sakthivelg2192 3 года назад +4

    வணக்கம் சகோதரி அவர்களே, உள்ளபடியே கூறினால் இந்தக் காணொளி சிறுகதைப் பதிவு மிக அருமை. அதுவும் அந்த கழுகு, அந்தக் கழுகு தந்த பயிற்சி முறை, தாங்கள் அவற்றின் வழியாக மனிதகுலத்திற்கு எடுத்துரைத்த விதம் மற்றும் வள்ளுவர் வாக்கு அனைத்தும் மிக மிகச் சிறப்பு. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். நன்றி வணக்கம் சகோதரி.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  3 года назад +1

      நன்றி அண்ணா 🙂🙏🏻

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 Год назад

    அற்புதம் அருமை சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @saranrajrajamanickam1990
    @saranrajrajamanickam1990 3 года назад +4

    அருமையான பதிவு...
    அற்புதமான பதிவு...
    அவசியமான பதிவும் கூட...

  • @s.dhanalakshmi1219
    @s.dhanalakshmi1219 3 года назад +37

    இன்னல்கள் தரும் அனுபவங்களே வாழ்க்கை!!! 👌👌👌🤝🤝

  • @vimalarajeswari5213
    @vimalarajeswari5213 3 года назад +7

    உங்கள் கதைகள் ,எங்களுக்கான வாழ்க்கை பாடம் நன்றிதோழி👌😍

  • @sivagaminatarajan5273
    @sivagaminatarajan5273 3 года назад +3

    அருமையான தமிழ் உச்ச ரிப்புநல்லகுரல்வளம் வாழ்க வளமுடன்

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 3 года назад +56

    என் அப்பா ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தார். ஏழு மாதத்திற்கு முன்பே நான் உணர்ந்தேன், ஆனால் அவர் இறந்துவிட்டார், என் அப்பா ஒரு சிறந்த வழிகாட்டி.I really appreciate Mam all the best.

    • @ammukutty7858
      @ammukutty7858 2 года назад +2

      Unma sir naam kankanda theivam nam amma appa tha

    • @chiyaandgl
      @chiyaandgl 2 года назад

      😓😥😢

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595 3 года назад +11

    இந்த பதிவு ஒரு தெளிவை தந்துள்ளது. நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 💐.

  • @luxshinikanesamoorthy1497
    @luxshinikanesamoorthy1497 2 года назад +1

    hi sister super ah irukku unga voice and story 👍👌

  • @senthilnathan1186
    @senthilnathan1186 2 года назад

    நன்றி அம்மா

  • @neaghaamaran0340
    @neaghaamaran0340 3 года назад +1

    அனைத்தும் சரி என் கண் தி றந்தது

  • @palanisamys7917
    @palanisamys7917 2 года назад +1

    Thanks akka🙏

  • @manojkumar.a617
    @manojkumar.a617 3 года назад +1

    மிக்க நன்றி மா என் வேலையில் தினமும் நடக்க கூடியதை அப்படியே சொல்லிட்டிங்க . ஆனால் மன தைரியமாக இருக்க அதையேல்லாம் தான்டி வரவேண்டும் என்று சொன்னிங்க சில இன்னல்களை கடந்து வந்தா தான் வாழ்க்கை என்று நல்ல ஒரு கருத்து கனிப்பு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @venkateshv6594
    @venkateshv6594 2 года назад

    Excellent story.. அருமை

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 года назад +1

    அருமையான விளக்கம் தெளிவான உச்சரிப்பு விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @vijayarenganr
    @vijayarenganr 3 года назад +2

    முதல் முறையாக உங்கள் கானொளி காண்கிறேன். மிகவும் அருமை!

  • @senthilsenthil6023
    @senthilsenthil6023 3 года назад +3

    சூப்பர் சகோ இப்போதைய சுழளுக்கு ஏற்ற கதை அதை அமுதாக மனதில் இறக்கும் உங்க குரல்

  • @loganathanshanmugam8010
    @loganathanshanmugam8010 2 года назад +1

    வாழ்த்துகள்...
    தொடரட்டும் உமது பணி.....
    ஏதோ என்னில் மாற்றத்தை தூண்டுகிறது...

  • @prabhanjans1205
    @prabhanjans1205 2 года назад

    வாழ்வை சீர்த்தூக்கி பார்த்து தடைதாண்டி உத்வேக நிறை நடைபோட அற்புத படிப்பினை. ஆக்கம் பெறா அனுபவமற்று . நன்றி அக்கா.

  • @dailyupdatesmukesh9782
    @dailyupdatesmukesh9782 2 года назад

    அழகான கதை

  • @vigneshwaran6368
    @vigneshwaran6368 2 года назад

    Really. Video endla unmai puringhu kanneer vanthuduchi tq

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 3 года назад +2

    அருமையான கதை அக்கா

  • @panchapagesanjayalakshmi4290
    @panchapagesanjayalakshmi4290 2 года назад

    ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டிய அருமையான கதை.
    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kannanv6894
    @kannanv6894 Год назад

    இதுதான் வாழக்கையின் சூட்சசம்

  • @sridevi-kq8cd
    @sridevi-kq8cd 3 года назад +4

    மிகவும் அருமையான கதை மற்றும் குறள் 🙏 சங்கடங்கள் கடந்தே சாதனைகள் 😌

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 2 года назад

    நன்றிகள் சகோதரி.நல்லதோர் பதிவு.

  • @seenunseenwhatisnext9833
    @seenunseenwhatisnext9833 2 года назад +1

    Watching 👍 👌

  • @parthibanr4185
    @parthibanr4185 3 года назад

    Mikka nandri akkave....

  • @arivalaganbabu7187
    @arivalaganbabu7187 2 года назад

    Romba nandri sister oru sila visayangala ennala ethir kolla mudiama kasta patten intha pathivu enaku oru thelivu kuduthathu romba thanks 🙏🙏🙏🥰

  • @kalaravi2413
    @kalaravi2413 2 года назад +1

    அருமை சகோ.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад +1

    நல்ல அருமையான பதிவு. மிக்க நன்றிகள்.

  • @pramothkumar3100
    @pramothkumar3100 2 года назад

    அருமை நன்றி

  • @jamsweetly
    @jamsweetly 2 года назад

    உண்மை தான் இந்த நிலையில் தான் நானும் இருக்கிறேன்

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 года назад +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி ஆனால் உங்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு அனுபவம் உங்கள் கதையை கேட்ட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கடவுளுக்கு நன்றி சகோதரி

  • @vetrichezhiyan7557
    @vetrichezhiyan7557 Год назад

    Romba nandri

  • @ramya4451
    @ramya4451 2 года назад

    nandri🙏❤️

  • @sarathkumarn1109
    @sarathkumarn1109 2 года назад

    Arumai Yana kathai... Arputha vilakkam.. unmai thathuvam... Ennam thelivu petrath sagothari natri sagothari 🙏🙏

  • @babunandagopal
    @babunandagopal 3 года назад +2

    அருமையான பதிவு சகோதரி

  • @ganesanr6672
    @ganesanr6672 2 года назад

    மிகவும் அருமையான பதிவு

  • @gokilakalaivani8719
    @gokilakalaivani8719 2 года назад

    Ennai appadiye storya elluthuna mathiri irukku thank u so mush

  • @raghavendrarao2758
    @raghavendrarao2758 2 года назад

    தங்களது சேவை மகத்தானது.

  • @c.gobalakrishnan3895
    @c.gobalakrishnan3895 2 года назад

    அருமையான ஊக்கப்படுத்தும் வார்த்தைகள்... Good

  • @balajikittappan3534
    @balajikittappan3534 2 года назад

    Mam புள்ளரிகிது vera leval

  • @anandarajanand2702
    @anandarajanand2702 3 года назад +3

    அருமைங்க சகோ......

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 года назад +1

    நன்றிகள் மேடம் 👍🙏

  • @gokulansaikrishna7497
    @gokulansaikrishna7497 2 года назад

    நன்றி அக்கா......

  • @virginiebidal4090
    @virginiebidal4090 2 года назад

    மிக அருமையான விளக்கம் உண்மையும் கூட நன்றிங்க.

  • @sathyasaisathyasai5887
    @sathyasaisathyasai5887 Год назад

    நன்றி

  • @HarshiniVignesh-og9kb
    @HarshiniVignesh-og9kb Год назад

    உங்களுடைய குரல்வலம் அருமை❤

  • @thamotharanthamotharan7686
    @thamotharanthamotharan7686 2 года назад

    Ipdilam story kekum pothum tha manasuku nimmathiya nambilkaya irku tq has its drop panorama continue pannuga neenga Priya alavula Ella manasulayum Adam pidipeenga unga story enaku nlla munetratha kuduthuruku tq so much

  • @ksrajantech1302
    @ksrajantech1302 3 года назад +1

    நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @uvaranisathya4631
    @uvaranisathya4631 2 года назад

    , மிக அருமையான பதிவு தோழி

  • @sivamangalambigai5265
    @sivamangalambigai5265 2 года назад

    நன்றி சகோதரி 🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад +1

    அருமை அருமை

  • @kavithakatrin9961
    @kavithakatrin9961 2 года назад

    Thank you

  • @muruganyathavan2886
    @muruganyathavan2886 Год назад

    மிகச்சிறப்பு

  • @Sakthis007
    @Sakthis007 Год назад

    Apple box sabari channel மூலம் தான் தகவல் தளம் பாத்தேன் அருமை திவ்யா sister...

  • @Drvgoki
    @Drvgoki 3 года назад +1

    மிக்க நன்றி. மிகச் சிறப்பு தோழி

  • @arunachalamm5478
    @arunachalamm5478 2 года назад

    அருமை சகோ
    தொடரட்டும் உங்கள் பணி.
    கதையும் குரலும் மனதுக்கு இனிமை

  • @yogumforlife
    @yogumforlife 3 года назад +2

    ஆகச் சிறந்த காணொளி மிக்க நன்றி

  • @thangampandi3028
    @thangampandi3028 2 года назад

    அருமை... 👌🙏🙏💓... Change my attitude...

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад

    வாழ்க வளமுடன். ஒவ்வொரு கதையும் அருமை. கதை சொல்லும் விதமும் அருமை. இப்படியாவது திருக்குறளை நினைவு கொள்வோம். 👌👌🙏🙏🌹🌹

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 года назад

    அருமையான பதிவு மேடம்

  • @shankars7811
    @shankars7811 2 года назад

    Kathaiku lot of congratulations

  • @murugadas2442
    @murugadas2442 3 года назад

    Sariyana nerathil yenaku iundha padivai parkiren ....iudhu dan deiva seyal.........nandri

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 года назад

    சகோதரி உங்கள் கதைகளை கேக்கும் போது.ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.அதுவும் உங்கள் காந்த குரல் அற்புதம்.உங்கள் பணி மிகச்சிறந்த பணி.மிகவும் நன்றி எங்கள் உடன்பிறவா சகோதரி 🙏🙏🙏🙏

  • @gobinathg3361
    @gobinathg3361 2 года назад

    மிகவும் அருமை 🤝

  • @SHARMAJI-kg6ie
    @SHARMAJI-kg6ie 2 года назад +4

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி . கடமைக்கு செய்தால் தோல்வி. Ji

  • @sk-55
    @sk-55 2 года назад

    Evalavo inspire story paathu irukken paduchu irukken. Sathiyama soldren intha maathiri oru inspire video paathathe illa. Kannal paakum pothum kaathil ketkum pothum udambil oru minsaram paaivathu Pol oru unarvu. Video pottathukku nandri.🙏

  • @abisakthivel1212
    @abisakthivel1212 2 года назад

    Nandri

  • @savithan7434
    @savithan7434 2 года назад +1

    👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @pattanb4399
    @pattanb4399 3 года назад +1

    இரண்டு முறை கேட்டேன். அருமை. இன்னும் அடுத்த பதிவை எதிர் நோக்கி இருக்கிறேன்

  • @dheenahunk1291
    @dheenahunk1291 2 года назад

    Nandri..ka 🙏 miga urukamana kathai😢

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 года назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 2 года назад

    இன்னல்கள் தரும் அனுபவம்தான் வாழ்க்கை அருமையான பதிவு நன்றி

  • @veerammalv70
    @veerammalv70 2 года назад

    Last line is super what is life enpathai puriya vaiththathu

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 3 года назад +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றி 👍

  • @balkeesshran4819
    @balkeesshran4819 Год назад

    மரண கலாய்

  • @seenivasan5353
    @seenivasan5353 Год назад

    Super ana story akka ithula irunthutheruthu
    Enga amma best

  • @baskarbaskarbabu3229
    @baskarbaskarbabu3229 2 года назад +1

    🦅 கழுகின் கதை எனக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது கதையை நீங்கள் நன்றாக சொல்றீங்க 👌

  • @geethanabhan8649
    @geethanabhan8649 Год назад

    Thank you so much Mam

  • @premianshi7978
    @premianshi7978 2 года назад

    உங்கள் கதைகள் ரத்தின சுறுக்க மாக இருக்கிறது நன்றி சகோதரி