ஒருவர் வடமாவட்டங்களை மட்டும் முக்கியத்துவம் அளித்து பேசுகின்றார் மற்றொருவர் தென்மாவட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வானிலை அளிக்கின்றார் ஆனால் தாங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் எவ்வித பாரப்பட்சமின்றி துல்லியமான வானிலை அறிக்கையை உடனுக்குடன் வழங்கும் வானிலை ஆராய்சியர் என்ற முழு தகுதியை பெற்ற உங்களின் பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா.....❤ குறிப்பு: இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எவரொருவர் பற்றியும் என்னுடைய கருத்தினை பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் எடுத்துரைக்க இந்திய அரசியல் சாசனம் சரத்து 19(1)(a) வழி செய்துள்ளது அதனடிப்படையில் இது யாரினை பற்றிய அவதூறாக கருத இயலாது என்பதனை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
தங்களின் மேலான விமர்சனத்திற்கு எனது வானிலை விளக்கம் தகுதியாகிறது என்பதில் என்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி. நன்றி🙏. தொடர்ந்து அனைவருக்குமான வானிலை அறிக்கையாக இருக்க மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்பதையும் இந்நேரத்தில் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களின் சட்டபூர்வமான விளக்கமும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி🙏
ஐயா நிகழ்வு உருவாகட்டும் வட இலங்கை அருகில் வரட்டும் அதன் பிறகு டெல்டா தற்கு டெல்டா பகுதியில் மழை பெய்யட்டும் அதற்கு முன்பே தமிழகத்தை சொல்லவேண்டாம் புலி வரட்டும் மழை என்ற பெயரில் தமிழ்நாடு கடலோரத்தை வேட்டை ஆடட்டும் மழை தேவை அதிகமாக இருக்கும் தஞ்சை தெற்கு பகுதி❤🎉
Oru tamil weather predictor eppovum South tn avoid panraru sir but neenga pothuva solringa thankyou sir please reply sir upcoming days south tn monsoon epadi irukum Inga rainfall kammiya iruku
வடக்கிலிருந்து வீசும் காற்று பலமாக தோன்றுவதால் தாழ்வு பகுதியை இலங்கையை நோக்கி நகர்த்திவிடும் என்றே தோன்றுகிறது. ஆகையால் தமிழ்நாட்டின் வடக்கு மத்திய பகுதிகளுக்கு மழை அளிக்க வாய்ப்பிருக்காது என்றே தோன்றுகிறது. மேலும் அது பூமத்திய பகுதியை ஒட்டி இருப்பதால் தமிழ் நாட்டை அடையுமா என்ற அய்யமும் இருக்கிறது.
உடைத்து கேட்கிறீர்கள். இந்த சுற்றிலேயே நல்ல மழை பொழிவு ஏற்படும். மேலும் அடுத்த நிகழ்வும் தொடர்ந்து வரப்போகிறது. எனவே கவலை வேண்டாம் நிறைவான மழை பொழிவு இருக்கிறது. நன்றி🙏
@தினசரிவானிலைஅறிவியல் ayya KTCC ITHU varaikum nalla rain fall ille NEM BUT NOV LAST LE START AAGURA RAIN atleast 2 to 3 system varuma? Athauthu KTCC YEPPO VARAIKUM RAIN IRUKUM? Nov last le irunthu begining aana?
அய்யா கருர் மாவட்டம் இந்த ஆண்டு மழை வருமா இல்லை கடந்த ஆண்டு போல கடும் வறட்சி ஏற்படுமா அய்யா. இந்த ஆண்டு மட்டும் மழை இல்லை என்றால் கடுமையாக குடிநீர் பஞ்சம் ஏற்படும்
தங்கள் வருத்தம் புரிகின்றன. தற்போதைய நிலையில் முதல் சுற்று இரண்டு அமைவுகளாக நீடிக்கிறது. அடுத்த சுற்று வரும் 26 ஆம் தேதி துவங்கிட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இச் சுற்றில் தங்கள் மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் அறிகுறிகள் தெரிகிறது. காத்திருப்போம் வரும் 26 ஆம் தேதி வரை. நன்றி🙏
மழை பொழிவு ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது. தகவலுக்கு நன்றி. வரும் சுற்றில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி.
உயரழுத்த பிடியில் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் உள்ளன. எனவே அடுத்த 4 தினங்களுக்கு இதே வானிலை நீடிக்கும். வரும் 27 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 28 ஆம் தேதி முதல் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Ayya Dindigul athoor 2days ah heavy rain . Today rain ku chance iruka and varum system la engal paguthi la malai peiya vaipu iruka ayya ithu vara nem kammiya than engal paguthi la iruthu iruku
வணக்கம் ஐயா நலமா இருக்கீங்களா நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு ஒரு உழவு மழை இருக்குங்க (அதை விட கம்மியா இருக்குங்க) அடுத்த கனமழை எப்போது ங்கஐயா
வணக்கம். நலமாக உள்ளேன். அடுத்த 3 தினங்களில் ஓரிரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வு கரை கடக்கும் இடத்தை பொறுத்து கனமழைக்கு உங்கள் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். ஓரிரு நாட்களில் உறுதி படுத்துகிறேன். நன்றி.
வரும் நிகழ்வு ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும். இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதேநேரத்தில் காற்றுடன் கனமழை உறுதி.
மேற்கு மாவட்டங்களில் இதுவரை பரவலாக மழை பொழிவு ஏற்படவில்லை. வரும் நிகழ்வு டெல்டா அல்லது தென் மாவட்டங்களில் கரை கடக்கும் நிலையில் பரவலாக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஒருவர் வடமாவட்டங்களை மட்டும் முக்கியத்துவம் அளித்து பேசுகின்றார் மற்றொருவர் தென்மாவட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வானிலை அளிக்கின்றார் ஆனால் தாங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் எவ்வித பாரப்பட்சமின்றி துல்லியமான வானிலை அறிக்கையை உடனுக்குடன் வழங்கும் வானிலை ஆராய்சியர் என்ற முழு தகுதியை பெற்ற உங்களின் பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா.....❤
குறிப்பு: இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எவரொருவர் பற்றியும் என்னுடைய கருத்தினை பொது வெளியிலும் சமூகவலைதளத்திலும் எடுத்துரைக்க இந்திய அரசியல் சாசனம் சரத்து 19(1)(a) வழி செய்துள்ளது அதனடிப்படையில் இது யாரினை பற்றிய அவதூறாக கருத இயலாது என்பதனை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
உண்மை நண்பா
மிக சரியான கருத்து
வரவேற்க தக்க கருத்து
தங்களின் மேலான விமர்சனத்திற்கு எனது வானிலை விளக்கம் தகுதியாகிறது என்பதில் என்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி. நன்றி🙏. தொடர்ந்து அனைவருக்குமான வானிலை அறிக்கையாக இருக்க மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்பதையும் இந்நேரத்தில் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களின் சட்டபூர்வமான விளக்கமும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி🙏
திருநெல்வேலி மாவட்டத்திற்க்கு அதிகம் மழை எந்த சுற்றியில் எதிர் பார்க்கலாம் பதில் சொல்லுங்க சார்
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகர்வுகள் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும்.
நன்றிங்க சகோதரரே
வணக்கம் சகோதரி.
வணக்கம் நண்பரே,இங்கு ஓரே பனிமுட்டாமாக உள்ளது.மழை இல்லை.நன்றி வாழ்த்துக்கள் 🙏
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி.
ஐயா நிகழ்வு உருவாகட்டும் வட இலங்கை அருகில் வரட்டும் அதன் பிறகு டெல்டா தற்கு டெல்டா பகுதியில் மழை பெய்யட்டும் அதற்கு முன்பே தமிழகத்தை சொல்லவேண்டாம் புலி வரட்டும் மழை என்ற பெயரில் தமிழ்நாடு கடலோரத்தை வேட்டை ஆடட்டும் மழை தேவை அதிகமாக இருக்கும் தஞ்சை தெற்கு பகுதி❤🎉
தங்கள் விருப்பம் நிறைவேற வானிலை சாதகமாக இருக்கட்டும். நன்றி.
அன்னைவரும் சென்னை பத்தி மட்டும் தான் சொல்றாங்க, ஆனா நீங்க தான் டெல்டா பத்ரியும் சொல்றீங்க. So very thank you sir for DELTA WEATHER NEWS
நிச்சயமாக, தங்கள் நேர்மறையான விமர்சனத்திற்கு நன்றி🙏
1st comment sir 🎉 unga weather prediction eppovum super sir bias pakka matinga Ella district Kum pothuva soluvinga
நன்றி நண்பரே🙏
Oru tamil weather predictor eppovum South tn avoid panraru sir but neenga pothuva solringa thankyou sir please reply sir upcoming days south tn monsoon epadi irukum Inga rainfall kammiya iruku
அனைவருக்குமான வானிலை என்பதே நமது விளக்கத்தின் நோக்கம். நீங்கள் குறிப்பிட்ட வாய்ப்பு முதன்மை வாய்ப்பு. சாதகமானது. நன்றி.
டெல்டா வெதர்மேன் தாக்கப்பட்டார்....😂
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏 சென்னை வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ என்ற பயம் வருகிறது.
வணக்கம்.தீவிர மழை பொழிவிற்கு வாய்ப்புகள் இந்த சுற்றில் உள்ளன.
வடக்கிலிருந்து வீசும் காற்று பலமாக தோன்றுவதால் தாழ்வு பகுதியை இலங்கையை நோக்கி நகர்த்திவிடும் என்றே தோன்றுகிறது. ஆகையால் தமிழ்நாட்டின் வடக்கு மத்திய பகுதிகளுக்கு மழை அளிக்க வாய்ப்பிருக்காது என்றே தோன்றுகிறது. மேலும் அது பூமத்திய பகுதியை ஒட்டி இருப்பதால் தமிழ் நாட்டை அடையுமா என்ற அய்யமும் இருக்கிறது.
வணக்கம். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
Sir Pudukkottai ku intha cyclone unga kanippu padi chance irukka and Pudukkottai ku intha cyclone nala athi thivira heavy rain chance irukka
இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி இரண்டு கட்ட நகர்வுகள் கனமழை பொழிவை உங்கள் மாவட்டத்தில் ஏற்படுத்தும்.
வேலூர் மாவட்டத்தில் அதிக மழை தேவை இருக்கிறது. தேவை பூர்த்தி ஆகுமா ஆகாதானு சொல்லுங்க சார்.
உடைத்து கேட்கிறீர்கள். இந்த சுற்றிலேயே நல்ல மழை பொழிவு ஏற்படும். மேலும் அடுத்த நிகழ்வும் தொடர்ந்து வரப்போகிறது. எனவே கவலை வேண்டாம் நிறைவான மழை பொழிவு இருக்கிறது. நன்றி🙏
Sir..அடுத்து வரும் சுற்றிலாவது புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதியில் நல்ல மழை பொழிவு கிடைக்குமா...?
நல்ல மழை பொழிவு ஏற்பட சாதகமான வானிலை நகர்வுகள் அமையலாம். காத்திருப்போம். நன்றி.
காலை வணக்கம் சகோ தரரே
வணக்கம் சகோதரர்.
No rain at Chennai and thiruvallur
26 ஆம் தேதி தொடங்கி மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். அதுவரை இதே வானிலை நீடிக்கும்.
வணக்கம் 🙏 நேற்று இரவு பொள்ளாச்சி தெற்கு பகுதி நல்ல மழை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி.
Thank you sir. In tenkasi dt surandai area there is no rain yet. Please tell us this area rain.
வரும் நிகழ்வு நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை உள்ளது. உறுதிபடுத்த அவகாசம் தேவை. நன்றி.
@தினசரிவானிலைஅறிவியல் thank you very much sir.
Madurai ku malai vaipugal erukuma Sir
வரும் நிகழ்வு நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Valthukkal brother sir adutha system mannar varamathiri kaamiki European model la so neenga solunga sir ithu epadi vara vaipu iruku
தற்போதைய நிலையில் இந்த வாய்ப்பு முதன்மை வாய்ப்பாக கருதலாம். எனினும் மாற்றத்திற்கு உள்ளாகலாம். மேலும் 48 மணி நேரங்களில் உறுதியாகும். நன்றி.
Sir flood 2023 mathri KTCC ku iruka? This year also because excessive rain terithu november last le irunthu till December 30!
நிச்சயமாக, நான்கு மாவட்டங்களிலும் வலுவான மழை பொழிவு இந்த சுற்றில் உண்டு.
@தினசரிவானிலைஅறிவியல் ayya KTCC ITHU varaikum nalla rain fall ille NEM BUT NOV LAST LE START AAGURA RAIN atleast 2 to 3 system varuma? Athauthu KTCC YEPPO VARAIKUM RAIN IRUKUM? Nov last le irunthu begining aana?
சென்னைக்கு மழை இருக்க ஐயா
நிச்சயமாக, வரும் நிகழ்வின் மூலமாக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
இனிய காலை வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு பகுதியில் வரும் நாட்களில் நல்ல மழை கிடைக்குமா என்பதை கூறுங்கள் நன்றிங்க
வணக்கம் நண்பரே🙏 இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். வரும் 28 தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம்.
@தினசரிவானிலைஅறிவியல் மிகவும் நன்றிங்க
அய்யா கருர் மாவட்டம் இந்த ஆண்டு மழை வருமா இல்லை கடந்த ஆண்டு போல கடும் வறட்சி ஏற்படுமா அய்யா. இந்த ஆண்டு மட்டும் மழை இல்லை என்றால் கடுமையாக குடிநீர் பஞ்சம் ஏற்படும்
தங்கள் வருத்தம் புரிகின்றன. தற்போதைய நிலையில் முதல் சுற்று இரண்டு அமைவுகளாக நீடிக்கிறது. அடுத்த சுற்று வரும் 26 ஆம் தேதி துவங்கிட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இச் சுற்றில் தங்கள் மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும் அறிகுறிகள் தெரிகிறது. காத்திருப்போம் வரும் 26 ஆம் தேதி வரை. நன்றி🙏
ஐயா விருதுநகர் சிவகாசி பகுதியில் பருவ மழை பொழியுமா
நிச்சயமாக, பருவமழை இன்னமும் இருக்கிறது. வரும் சுற்றில் நல்ல மழை பொழிவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
Today Sathankulam mali unda sir
உறுதியான வாய்ப்புகள் குறைவு.
Chennai rain chances from cyclone sir?
தெற்கில் கரை கடந்தாலும் சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Tenkasi dt devipattanam,viswai sivagiri,no,rain flow
மழை பொழிவு ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது. தகவலுக்கு நன்றி. வரும் சுற்றில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி.
Chennaiyil pani pozhivu ulladhea mazhai adudha sutrilavadhu varuma.
உயரழுத்த பிடியில் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் உள்ளன. எனவே அடுத்த 4 தினங்களுக்கு இதே வானிலை நீடிக்கும். வரும் 27 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 28 ஆம் தேதி முதல் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Dindigul தென் உள் மாவட்ட மா அல்லது மத்திய மாவட்ட மா
தெற்கு உள் மாவட்டம் என்பதே சரியாக இருக்கும்.
@தினசரிவானிலைஅறிவியல் மிக்க நன்றி அய்யா
கோவை மாவட்டம் பல்லடம்-உடுமலை சாலை இடைப்பட்ட பகுதி ஜல்லிப்பட்டி சுற்று வட்டாரம் வரும் சுற்று மழை பொழிவு எப்படி இருக்கும்ங்க
இந்நிகழ்வு கரை கடக்கும் நிலையில் நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும். 2 முதல் 3 தினங்களுக்கு நல்ல மழை பொழிவு கிடைக்கும். நன்றி.
@@தினசரிவானிலைஅறிவியல்ரொம்ப நன்றிங்க
Ayya Dindigul athoor 2days ah heavy rain . Today rain ku chance iruka and varum system la engal paguthi la malai peiya vaipu iruka ayya ithu vara nem kammiya than engal paguthi la iruthu iruku
வணக்கம். தகவலுக்கு நன்றி🙏 வரும் நிகழ்வு உங்கள் மாவட்டத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி.
திருநெல்வேலி இராதாபுரம் பகுதியில் மழை இல்லை❌
தற்போதைய நிலையில் மழைக்கு வாய்ப்புகள் குறைவு. வரும் நிகழ்வு நல்ல மழை பொழிவு பொழிவை ஏற்படுத்தும்.
Tirupur dt koduvai side midhamana malai sir???next malai polivu epodhu si
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி. இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Manapparai rain eppadi sir
இன்று மாலை நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. வரும் நிகழ்வின் மூலமாக வரும் 28,29,30 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
அண்ணா பொங்கலூர் பல்லடம் பகுதிகளில் அடுத்த கனமழை எப்போது ங்க அண்ணா
வணக்கம். வரும் 28 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படலாம். காத்திருப்போம். நன்றி.
வணக்கம் ஐயா நலமா இருக்கீங்களா
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதிக்கு ஒரு உழவு மழை இருக்குங்க (அதை விட கம்மியா இருக்குங்க) அடுத்த கனமழை எப்போது ங்கஐயா
வணக்கம். நலமாக உள்ளேன். அடுத்த 3 தினங்களில் ஓரிரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வு கரை கடக்கும் இடத்தை பொறுத்து கனமழைக்கு உங்கள் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும். ஓரிரு நாட்களில் உறுதி படுத்துகிறேன். நன்றி.
Iya.nagapattinam.puyel.puyel.rompa.seytha.paduthu.ma..Kaja.puyel.pola.eruku.ma.
வரும் நிகழ்வு ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரக்கூடும். இந்த விளக்கத்தில் தெரிவித்தபடி புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதேநேரத்தில் காற்றுடன் கனமழை உறுதி.
Varum sutru malai Chennai ku ematram alikamal peiyuma sir endha alavu irukum malai Chennai kadaka vaipu edhum ulladha
கனமழை முதல் மிக கனமழைக்கு இச் சுற்றில் வாய்ப்புகள் உள்ளன. நிகழ்வு சென்னையில் கரை கடக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. நன்றி.
Tiruppur dt mulanur to karaiyur ethuvarai nalla mazai peyyavillai engalukku eppothu mazai peyyum pls
மேற்கு மாவட்டங்களில் இதுவரை பரவலாக மழை பொழிவு ஏற்படவில்லை. வரும் நிகழ்வு டெல்டா அல்லது தென் மாவட்டங்களில் கரை கடக்கும் நிலையில் பரவலாக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
Sir best weather app sollunga😊😊😊
Windy அனைவராலும் பின்பற்ற படுகிறது.
வணக்கம் ஐயா..❤
வணக்கம் நண்பரே🙏