2.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி??? பாகம்-4 - MANO audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 134

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 3 года назад +13

    என்ன வீடியோவ இன்னைக்கும் காணுமேன்னு இப்ப தான் சேனல்ல செக் பண்ணிட்டு போனேன். திடீர் னு நோட்டிபிகேஷன் வந்துட்டு. Happy anna

  • @ramdass5119
    @ramdass5119 2 года назад

    வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை கடைசி முடிவில் உங்கள் நல்ல வார்த்தைகள் அருமை அருமை
    மீண்டும் வணக்கம்

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 года назад

    அருமையா விளக்கம் சொன்னிங்க அண்ணா மிக்க நன்றிஅண்ணா 🙏மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா 💐💐🤝🙏

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 года назад

    Sir குடும்ப தலைவர் எடுத்துக் காட்டாக விளக்கம் மிகவும் அருமை நன்றி ❤️👍❤️❤️

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op 3 года назад +1

    உங்களின் இந்த வீடியோ பதிவு New Audio beginners க்கு ஒரு பொக்கிசம் circuit books ஐ பாதுகாத்து வைப்பது போல பாதுகாக்க வேண்டிய ஒன்று Training institute ல் கூட இவ்வளவு பயிற்சி கிடைக்காது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், உங்கள் இரசிகன் மதுரை செந்தில்குமார்.

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 года назад +2

    காலை வணக்கம் அண்ணா!!!
    உங்களால் மட்டுமே தான் முடியும்!
    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி!
    Rectifierன் தெளிவான விளக்க உறைகள் அருமை அண்ணா!!!
    இதற்கு ஒரு குடும்ப தலைவனை
    உதாரணமாக ஒப்பிட்டுப் சொன்னது அருமையாக உள்ளது அண்ணா!!! நன்றி அண்ணா உங்களுக்கு!!!!!!!!!!!!

  • @kagapo196
    @kagapo196 3 года назад +6

    உங்க வீடியோக்கு தான் நான்
    காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 года назад +1

    நன்றி அண்ணா இவ்ளோ பொறுமையாவும் பொறுப்புடனும் சொல்லி கொடுத்தற்கு💐💐💐

  • @johnbosco7974
    @johnbosco7974 3 года назад

    Transformer rectifier output pathi sonathu romba useful aa irundathu. Thanks Anna.🌷🌷🌷🌷🌷

  • @naganathan5685
    @naganathan5685 3 года назад +2

    வணக்கம் சார் அருமையான விளக்கம்

  • @josejesi5089
    @josejesi5089 3 года назад +1

    விரிவான தெளிவான விளக்கம் அண்ணா...
    நன்றி🙏💕

  • @kuttykutty6410
    @kuttykutty6410 3 года назад +1

    Arumaiyana pathivu Anna.I am kumbakonam

  • @guruguru9018
    @guruguru9018 3 года назад +5

    Part4 mano anna thalliva vilakkam part5 video wait pandra
    🙏🙏👌👌👍👍

  • @switchbox1000
    @switchbox1000 3 года назад +1

    THALA NEENGA VERA LEVEL THALA SUPER KADULA

  • @inncentiditsurya8586
    @inncentiditsurya8586 3 года назад +1

    குருவே அருமையான விளக்கம் ❤️

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 года назад +1

    Excellent teaching sir u r very talented technician vaazgha valamudan 👌👌👍👍🙏🙏🙏

  • @rajeevsingh6674
    @rajeevsingh6674 3 года назад +2

    V good video and Good Quality components Bhai ji

  • @srisureshnatarajan5495
    @srisureshnatarajan5495 3 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @premkumarsrinivasan1143
    @premkumarsrinivasan1143 3 года назад

    Intha maathiri nalla ullangalukku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 года назад

    Are you great sir nice explained all videos ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹

  • @sjsj346
    @sjsj346 3 года назад +1

    Very very very nice n simple n clear demonstration.... congrats congrats congrats to you sir for this video uploaded

  • @vijayshri8901
    @vijayshri8901 3 года назад +2

    அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற தெளிவாக பதிவு செய்ததற்கு‌ நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா 3.3 v led யை 230 v ac யில் ஒளிர வைக்க என்ன வேல்யூ ரெசிஸ்டர் போட‌ வேண்டும் அண்ணா.

  • @danielnaveen6203
    @danielnaveen6203 3 года назад +2

    Nice explain mano audio bro 👌👌

  • @YuvarajAudioLove
    @YuvarajAudioLove 7 месяцев назад +3

    Bro ennoda anpliflifier la kudumba thalaivar pogaiyaraar bro

  • @balamari
    @balamari 3 года назад +1

    அருமை Bro..........very helpful video

  • @tn23videos38
    @tn23videos38 3 года назад +2

    Thanks Anna I'm MANIKANDAN vellore

  • @jahirhussain7276
    @jahirhussain7276 3 года назад +1

    All videos arumai

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 года назад

    Super Annaaa ❤️❤️❤️❤️ u r great sir God bless you 👍❤️❤️❤️ 🥰

  • @balasubramanian3490
    @balasubramanian3490 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @rkmurugan6312
    @rkmurugan6312 3 года назад

    Sir transformer wire connections good video . Useful for my.long time witting

  • @haripappu2281
    @haripappu2281 3 года назад +3

    Hiii anna. Vera level
    Super anna❤️❤️❤️part 5 ku waiting anna❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @thangamansari6541
    @thangamansari6541 3 года назад +2

    தலைவர் குடும்பம்....வேரலெவல் எக்பிளனேஷன் போஸ் அண்ணா🤣🤣🤣

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 года назад +2

    Perfect example thanks white for next video

  • @solapuramsa
    @solapuramsa 3 года назад +1

    neega soill tharum vetha arumai anna

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 года назад +1

    நீங்க ஒரு சிற்பி அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍செதுக்குரிங்க

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 3 года назад +1

    Amazing sir, iam waiting for next 5th video .....

  • @kktamilkk1808
    @kktamilkk1808 3 года назад

    Sirikkama comady super

  • @palanisamymani2666
    @palanisamymani2666 3 года назад +1

    தெளிவான விளக்கம் அண்ணா...
    இதேபோல் 5.1( நல்ல தரத்தில்) components பயன்படுத்தி அசம்பிளிங் வீடியோ போடுங்க அண்ணா.‌..

  • @9443267475
    @9443267475 3 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள் .👍

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @haricrazyofficial
    @haricrazyofficial 3 года назад +3

    Super ah pesuringa anna

  • @sellandik4844
    @sellandik4844 3 года назад +1

    Excellent explain Bose Anna!

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 года назад +3

    நல்ல விளக்கம்

  • @ashokneonashokneon3662
    @ashokneonashokneon3662 3 года назад +2

    Super explain bro (Advanced happy Tamil New Year bro....)

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 года назад

    அமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @baniadamtv
    @baniadamtv 3 года назад +1

    Good luck bro.. 👍🙏

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 года назад +1

    Bro thank you for your continue effort for tutorials

  • @RAJKUMAR-sq4lo
    @RAJKUMAR-sq4lo 3 года назад +4

    நன்றி அண்ணா

  • @D.j.karthick
    @D.j.karthick 3 года назад +1

    குடும்ப தலைவர் 😂 சூப்பர்....

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 3 года назад +2

    Superbly clearly explained, Anna.
    Thanks a million.
    Waiting for the next part.

  • @RajeshRajesh-dg8nu
    @RajeshRajesh-dg8nu 3 года назад

    Thanks Anne part 5 ethirpathu kondirukken

  • @electricaltechzone
    @electricaltechzone 3 года назад +1

    Super ... .. clear definition ....anna

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 3 года назад

    I like u bro excellent explained 👍👍👍

  • @saravanank610
    @saravanank610 3 года назад +2

    Good night anna💞💞💞

  • @saravanank610
    @saravanank610 3 года назад +2

    Super anna 💞

  • @RK_offcl
    @RK_offcl 3 года назад +1

    அருமை💐

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 3 года назад

    சூப்பர் அண்ணா. Boopalan D. ராணிப்பேட்டை

  • @duairaj3697
    @duairaj3697 3 года назад +1

    Good morning anna

  • @saravanank610
    @saravanank610 3 года назад +2

    Super 💐👏👍👌💞💖💕💔💘

  • @ponnusamy4132
    @ponnusamy4132 3 года назад +1

    Nice video

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Год назад +1

    நன்றி🎉

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 года назад +1

    நண்றி வணக்கம் அண்ணா

  • @Habibulla.M
    @Habibulla.M 3 года назад +1

    Super.

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 3 года назад +2

    ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love music

  • @paramasivamseeniyammalkaru4541
    @paramasivamseeniyammalkaru4541 3 года назад

    Really great sir

  • @2.o693
    @2.o693 3 года назад +1

    நன்றிகள் பல அண்ணா

  • @technicaltamila.g3319
    @technicaltamila.g3319 3 года назад +3

    வணக்கம் மநோ அண்ணா

  • @__-uv6gv
    @__-uv6gv 3 года назад +3

    Hai anna

  • @ananthananth9399
    @ananthananth9399 3 года назад

    Super bro🤗🤗😙😙

  • @jahirhussain7276
    @jahirhussain7276 3 года назад +1

    Sir anakku 4440.amplifire cabnet Box venum an k kedaykkum? Pls sollaum

  • @tamilsandhanam3690
    @tamilsandhanam3690 3 года назад

    12-0-12 5A amplifier 6"inch 2 speaker, 12"inch subwoofer iruku Anna adikadi oru speaker problem aguthu half sound vachala problem IC ithuku yentha IC potta nalla irukum

  • @shanmugams818
    @shanmugams818 3 года назад +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @prakashaudiosmadurai5646
    @prakashaudiosmadurai5646 3 года назад +2

    First view

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 3 года назад +2

    1st like anna

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 года назад +1

    Arumai ayya...

  • @amalraj2612
    @amalraj2612 2 года назад

    Your Vera level anna

  • @tn23videos38
    @tn23videos38 3 года назад +3

    2.1 la mic Yappa di sat panrathu anna

  • @abishek18035
    @abishek18035 3 года назад +1

    Anna 4 capacitor potalum 33.6v thaan varuma illa innum adhigama varuma plz sollunga 🙏🏻

  • @krishnamoorthiv7547
    @krishnamoorthiv7547 3 года назад

    Waiting for next part anna

  • @gopalr5317
    @gopalr5317 3 года назад +2

    சார் வணக்கம். சார் பாடி எர்த் எப்படி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளும் படி விளக்கம் தாருங்கள் சார்.

  • @__-uv6gv
    @__-uv6gv 3 года назад +1

    Next video waiting anna

  • @ananthananth9399
    @ananthananth9399 3 года назад

    Super bro

  • @kavikavi9178
    @kavikavi9178 2 года назад

    Super sir

  • @gsurya9228
    @gsurya9228 2 года назад

    Sir enakku intha ampkku thevaiyana porul venntum list kitaikkuma illa ungakitta kitaikkma

  • @shatharusuveli6919
    @shatharusuveli6919 3 года назад +1

    செம்மை யா சொல்லி கொடுக்கியிங்க அண்ண (electronic teacher)

  • @sudharsan9780
    @sudharsan9780 3 года назад

    Arumai

  • @thanikaivel4460
    @thanikaivel4460 3 года назад

    Supper

  • @annammusical6201
    @annammusical6201 3 года назад

    Sir part 5 we are waiting

  • @babub6741
    @babub6741 3 года назад +2

    Music love

  • @muthupaul8609
    @muthupaul8609 3 года назад +1

    நன்றி

  • @jinithkumar6670
    @jinithkumar6670 3 года назад

    அண்ணா 2.1பர்க் 5 வீடியோ போடுங்க

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 2 года назад

    Thank you Anna

  • @Bgmtoneefx
    @Bgmtoneefx 2 года назад +1

    Anna Enakku விருப்பம் இருக்கு ஆனா ஒரு பொருளும் கிடைக்க மாட்டிக்கி அன்னா எங்க ஊர் ல 😭😭😭😭

  • @mani1431
    @mani1431 3 года назад +1

    Mano sir Rectifier output wire size and wire Brand?

  • @karthis3916
    @karthis3916 3 года назад

    Sir 12v 2.1 amplifier video podunga sir

  • @gvguna5026
    @gvguna5026 2 года назад

    Anna antha 24 0 24 trasformer rate enna

  • @infinity......6817
    @infinity......6817 Год назад

    Volt ×1.4 yepdi antha value vandhadhu solluga bro

  • @annammusical6201
    @annammusical6201 3 года назад +2

    Sir part 5

  • @myexpressions8345
    @myexpressions8345 3 года назад +1

    அண்ணே dual power supply க்கு தானே voltage; ஐ 1.4ஆல் பெருக்கனும். இங்க 12 0 12 single supply கைகும் அவ்வாறே பெருக்கி calculate பண்ணிணீர்களே,

  • @prabakaran2477
    @prabakaran2477 2 года назад

    அண்ணா எனது sub woofer இல் ஹம்மிங் sound மற்றும் இரைச்சல் sound வருது. என்ன செய்வது அண்ணா ?