அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் இந்த பதிவுக்காக தான் காத்து இருந்தேன் அண்ணா என்னுடைய பட்ஜெட் ஆம்பு வரவுக்காக ஆர்வத்தோடு காத்து இருக்கிறேன் அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா
Anna nalla explain but oru santhegam, indha amplifier center 3 pin selector switch usb board output neenga 2 - vathu pinla kuduthu irukinga pre signal sub and bass treble boardku first pin la irukku apo back side kuduthu irukka aux signal eppadi anna pre amplifier boardku pogum please check and explain to me anna
அண்ணா இந்த பொருட்கள் விலை மொத்தம் என்ன வென்று சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.. கடைகளில் காசு கொண்டு போய் வாக்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்ளகிறேன்
Sir 2.1 stk 4141 mono and stereo use panni oru amplifier ready panan But athula song play panuvathurkku Munnadi full volume vachi partha humming varuthu enna pandrathu
அண்ணா 15:33 usp ஸ்விட்ச் கனெக்சன் மாத்தி அடிச்சு இருக்கிங்க கொஞ்சம் கவனிங்க, sub pre இருந்து வரும் l or r தானே காமன் ஆக கொடுக்க வேண்டும் ? நீங்க usp ல் இருந்து வரும் wire i காமன் கொடுத்து இருக்கின்க
Sir 4191 2030 5.1 chanel boardla 2030 input la work aula sir ana capasitar la maru munaila valaseidu ademadir 4191ic la input kaivecha velaseidu anna congestion kusta vela seila problem sollunga ayya na kathiruken
யான் பெற்ற இன்பம் வையகமும் பெறட்டும் என நினைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்துடன் வாழ்க வளமுடன்.......................
பொறுமையா அருமையா சொல்லிக்கொடுத்திங்க மிக்க நன்றி
Aandavan tharum tharisanathai vida.
Anna. Ovvorunalum palar munnera neengal vimarsanam pannum video . Kgal.
Migavum arumaiyana tharisanam pol ullathu.
👌👌👌👌👌👌👌👌👌
அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் இந்த பதிவுக்காக தான் காத்து இருந்தேன் அண்ணா என்னுடைய பட்ஜெட் ஆம்பு வரவுக்காக ஆர்வத்தோடு காத்து இருக்கிறேன் அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணா
மிகவும் சிறப்பான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார் மருபதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சேவைக்கும் ரொம்ப நன்றி
மிக தெளிவான விளக்கம், பாராட்டிக்க்ள்.
One of most good explain making video
Vaere level guru arumai 🥰👌👌
பதிவு நன்றாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
neegall soill kodotha vesayam ean manatill nanraga patithatu anna kurukku nanri
Engalukku puriyunum tappa kudinga ayya super sir 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👍👍👍
super bro thank you for great information
Sir nenga deivam🙏🙏🙏🙏arumaya sollitaringa
Anna nalla explain but oru santhegam, indha amplifier center 3 pin selector switch usb board output neenga 2 - vathu pinla kuduthu irukinga pre signal sub and bass treble boardku first pin la irukku apo back side kuduthu irukka aux signal eppadi anna pre amplifier boardku pogum please check and explain to me anna
Super explanations Anna. Am always waiting to see your upcoming videos. Many thanks Anna.
Super. Good One
என்றுமே நேர்மையான உங்களுடைய பேச்சு சார் இனிய இரவு வணக்கம் சார்
நன்றி சார்
Super I have learn it
Anna super explaination super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️
Thelivaana vilakam thank you very much
அ௫மைமனோசார்இதுவரைபேட்
டீர்கள்வாழ்த்துக்கள்
அண்ணா இந்த பொருட்கள் விலை மொத்தம் என்ன வென்று சொன்னால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.. கடைகளில் காசு கொண்டு போய் வாக்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்ளகிறேன்
Sir 2.1 stk 4141 mono and stereo use panni oru amplifier ready panan
But athula song play panuvathurkku
Munnadi full volume vachi partha humming varuthu enna pandrathu
அண்ணா 15:33 usp ஸ்விட்ச் கனெக்சன் மாத்தி அடிச்சு இருக்கிங்க கொஞ்சம் கவனிங்க, sub pre இருந்து வரும் l or r தானே காமன் ஆக கொடுக்க வேண்டும் ? நீங்க usp ல் இருந்து வரும் wire i காமன் கொடுத்து இருக்கின்க
நானும் atha த சொல்ல வந்தேன் அண்ணா
@@sribharathakumar8071 avar 8vathu pakathil matri seithuvittar👍👍
அருமை. வாழ்க வளமுடன்...
🙏🙏🙏🙏💔💓💜💛💟💞👍👍👍👌👌👌👌 part 7 super thallivana vilakkam
part 8 last videovekku nandri
Nice videos 👌👌👌
நன்றி அண்ணா 🤝🙏🙏
Gold voice na
Super sir🙏🙏🙏👍👍👍
Super. Anna
Anna super explain thanks
Thank you for your explain anna. Electronic God. . .
Super jjj
Nice brother, like to your coach Exciplaction
Anna rompa nandri ungaluku
கோடி நன்றிகள் அண்ணா
Super ⭐
Super anna 👌👌👌👌
Anna superbbbb na
Super
Super brother 🙏❤️🥰🥰🥰🥰
Super anna
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி
Arumai ayya...
அண்ணா அருமையாக விளக்கமளிதிர்கள் இது போன்ற இன்னும் பல படைப்புகள் படைத்து வீடியோ காட்சிகள் ஒளி பரப்புங்கள் அண்ணா வாழ்த்துக்கள் 👌👍
U great g
Super anna...totaly prize sollung
Anna super fush such contact ok Anna but 5.1takel such eapady whyring panuvathu next video vil solunka Anna
நன்றி அண்ணா
Congratulations to you sir for this video uploaded.... great working explanation...
Sir speka vire enna gege
Sir 4191 2030 5.1 chanel boardla 2030 input la work aula sir ana capasitar la maru munaila valaseidu ademadir 4191ic la input kaivecha velaseidu anna congestion kusta vela seila problem sollunga ayya na kathiruken
கேள்வி புரியவில்லை. தமிழில் எழுதுங்கள்
Bt board. Um sub pre board um venum kidaikuma
Sir vanakam naan ungloda video any time papen ipo neega make panena amplifier thinks rate solunga sir
உங்கள். பதிவுகள் அனைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது எனக்கு சந்தேகம் எனக்குusbல் mp 5 கிடைக்குமா மூவிஸ் பார்க்க வேண்டும் usbல்
Mp5 board use பண்ணுங்க
Anna astra 7.1 amplifier Review podonga
அண்ணா bettery மற்றும் transformer இரண்டு conection ஒரு amplifer ல் அமைப்பது எப்படினு சொல்றேன்னு சொல்லி இருந்திங்க அதப்பத்தியும் சொல்லுங்க
Hi bro na new ah 5.1 amplifier build panna bro but enaku athula oru doubt bro gainer board illati speaker la song play aagatha bro
சாங் பிளே ஆகும், சவுண்ட் கம்மியா இருந்தா கைனர் போர்ட் use பண்ணுங்க
Waiting for 2.1 amplifier 💝
Semma bro
Bro sub frequency yepdi connect panrathu bro
Semma
anna sub pre la sub frequency potentiometer set panrathu epdinu video podunga 😅
தவறாக நினைக்க வேண்டாம்,தவறை திருத்தி சொல்லவும்,🙏
அண்ணா மல்டி மீட்டர் இல்லாமல் எப்படி ஏசி to டிசி இருந்து USB செக் பண்ரது? Please சொல்லுங்க அண்ணா
Price sir
Inta Sub pre board kidaikuma bro
Bayas voltt patti sollunga annaaa please
Anna power indicator line sollu ga
12v 1k resister led +
5.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ?
குருவே வணக்கம் குருவே எப்படி போகுது குருவே நான் வேலைக்கு கேட்டேனே குருவே சொல்லுங்கள் குருவே
லாக்டவுண் முடிந்த பிறகு வேலைக்கு என்னிடம் வாருங்கள் அண்ணா
❤️❤️❤️🔥🔥🔥🔥
19.3.2024
Prise
🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👌👍👍👍👍❤❤❤❤❤
ok
வணக்கம் சார் 2.1ஆம்ளிபயர் எவ்வளவு விலை தெரியப்படுத்தவும்
24-0-24
5 amp la panna mudiumana
பண்ணலாம்
👍🙏
அடுத்த பதிவில் இதை பற்றி விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் ???
🙏
அண்ணா சில்லிங்ஸ் சவுண்ட் வருகிறமாதிரி விடியோ போடுங்க
சரிங்க தம்பி
Hii bro
Usb in put line
ஒவ்வொரு பொருளின் விலைகள் மட்டும் சொல்லுகள் அண்ணா
வணக்கம் அண்ணா ஆம்ப் மைக் கணக்கன் கொடுக்கலாமா அண்ணா
கொடுக்கலாம்
Unga phone number kudnga sirl pls
Super Anna🙏🙏🙏
Super
Super
super bro