STK-IC output watts, input volt, Ampere full details

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • stk4141 ic
    sri 4231 ic
    stk4191
    dtk465,stk459,stk4151,stk4161,stk4171 ic
    stk4181 ic
    stk4201 ic
    stk4192 ic
    stk4211 ic
    stk4230 ic
    all stk ic volt ampere full details explain
    videos
    dinesh audios stk PCB
    mano audios bagic details demo videos

Комментарии • 346

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Год назад +3

    நானும் உங்களை மாதிரி தான் வீடியோ முழுவதும் பார்த்தேன் தொழில் எனக்கும் சோறு போடுகிறது அந்த 1"4 விசயம் உங்களால் தெறிந்து கொண்டேன் நன்றி நண்பரே ❤

  • @outoffun52
    @outoffun52 4 года назад +3

    இது தெரியாம தான் மண்டாய பிசுகிட்டு இருந்தேன் ஒரு தெளிவான விளக்கம் கொஞ்சம் அறிவுள்ள பேசிக் மெகினிக்கும் தெளிவா புருஞ்சுக்குரலாம் நன்றி சூப்பர் 🔥

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 года назад +3

    தெளிவான விளக்கம்... அருமையான பதிவு அண்ணா... Stk amplifier full making video ஒன்று பதிவிடுங்கள் அண்ணா..

  • @methukutti3448
    @methukutti3448 4 года назад +2

    அருமையான விளக்கம் இது ஒரு பயனுள்ள தகவல். மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

  • @sarulful
    @sarulful 4 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. இதற்காக நேரம் மிகவும் செலவழித்து இருப்பீங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க..

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      நன்றி அண்ணா

  • @01thiru
    @01thiru 4 года назад +1

    சூப்பர் சார், வேறு வேறு icன் நல்ல விளக்கத்துடன் உங்கள் அனுபவமும் சேர்ந்து ஆர்வம் உள்ள இளைய தொழிற்பழகுநருக்கு உதவும்.மிக்க நன்றி

  • @JeromeWilkerson
    @JeromeWilkerson 4 года назад +1

    Super bro nalla video bro and volts and amp விளக்கம் நல்லா குடுதீங்க நண்பா ரொம்ப நன்றி 😍😍😍😍😍💯💯💯💯💯👍👍👍👍👍

  • @sathishdhanam9351
    @sathishdhanam9351 4 года назад +3

    நல்ல பயனுள்ள தகவல் அண்ணா...👍👌👍

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 4 года назад +1

    அருமையான விளக்கம்.ரகசியம் முழுவதும் கொட்டி விட்டீர்கள் நன்றி

  • @arihari2841
    @arihari2841 4 года назад +1

    அண்ணா வணக்கம் நான் சீர்காழி அருள்.நீங்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் சொல்றீங்க ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.

  • @rajkumarrajraj2346
    @rajkumarrajraj2346 4 года назад +1

    சூப்பர் ணா நல்ல தெளிவான விளக்கம்

  • @duraisamy8344
    @duraisamy8344 4 года назад +2

    ரொம்ப நாலா தேடிய தகவல் அண்ணா ரொம்ப தேங்க்ஸ்

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      நன்றி தோழா

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 года назад +2

    அருமையாண மிக பயணுல்ல தகவல் அண்ணாநண்றி

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 года назад +1

    👍👍🙏 தெளிவான விளக்கம் நன்றி அண்ணா....🌟 வாழ்க வளமுடன்

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      நன்றி சகோ

  • @muraliraja1905
    @muraliraja1905 4 года назад +2

    Hi Anna super explain give the speech for intrudication thank you Anna........... u r supporting for stk ics information useful for me 👌👌🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sguna9964
    @sguna9964 4 года назад

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா,

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 4 года назад +1

    மிக மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @sivasakthimathi4722
    @sivasakthimathi4722 4 года назад +2

    நன்றி அண்ணா சுப்பர் தகவல்

  • @mohanm4430
    @mohanm4430 4 года назад +1

    Volt selection doubt clear sir....
    Thank you sir...

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 4 года назад +1

    அனைத்து சந்தேகத் கதிர்கும் பதில் கிடைய்த்தது நன்றி

  • @mkannan1564
    @mkannan1564 4 года назад +1

    Amazing anna vera level ninga very very useful vedios tnx anna

  • @Ajithkumar-ec1kv
    @Ajithkumar-ec1kv 4 года назад +2

    Bro semma info bro thank you so much...

  • @jagathisboss1424
    @jagathisboss1424 3 года назад

    Super ahh theliva video panringa.4440 ic bordla 12 volt sub shan board la bass sub punching comya eruku

  • @nesaselvam571
    @nesaselvam571 4 года назад +1

    Anna entha video rumba usefulla erunthathu remba nantri anna 🙏

  • @sundarl243
    @sundarl243 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @mailsamyn1494
    @mailsamyn1494 4 года назад +1

    Use full video thanks bro

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @muralikrishnan12345
    @muralikrishnan12345 3 года назад +1

    Bro super bro arumai

  • @RatthinaVel
    @RatthinaVel Год назад +1

    Super na

  • @muthuraj3108
    @muthuraj3108 4 года назад +1

    Tq anna very useful information

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 4 года назад

    அண்ணா சூப்பர் அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @indumathisure6878
    @indumathisure6878 3 года назад +3

    சார் உங்க வீடியோ பார்த்து நாணும் 5.1 ஆம்ப் ரொடி பண்றன்

  • @9443267475
    @9443267475 4 года назад +1

    very usefull information thank you

  • @velmurugan1548
    @velmurugan1548 4 года назад +1

    நல்ல தகவல் அண்ணா

  • @guruguru9018
    @guruguru9018 4 года назад +1

    Useful video 🙏

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 4 года назад +1

    Super anna Useful

  • @maniprabu220
    @maniprabu220 4 года назад +1

    Good speech 👌 anna

  • @gopi5064
    @gopi5064 4 года назад

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 4 года назад +2

    Best youtube tutorial among all search.
    Please make a full video for transformer making.
    core watts calculation, winding, and all factors of transformer.
    Plz.

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 4 года назад

    அண்ணா விளக்கம் மிக அருமை Dinesh Board பத்தி சொன்னது அனைத்தும் உண்மை IC போச்சுன்னா speaker போகாது Fault ஆகாது audio output செம்மையா இருக்கும் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      உண்மை தான் நன்றாக இருக்கும் அண்ணா

  • @A.SIVAKUMAR
    @A.SIVAKUMAR 4 года назад

    நன்றி சகோ... எனது Amplifier ல் 20-0-20 Transformer உடன் ஒரே BOARD (WINNER 4141/4191 Board) ல் மூன்று STK 4141 IC க்கள் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று IC களும் FRONT Channel, SURROUND Channel and SUB ஆகியவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நான் வாங்கியது READY MADE Assembled set (2016). எனக்கு அப்பொழுது விவரம் இல்லாததால் நான் 12" SUB ஐ வாங்கி பயன்படுத்தி வருகின்றேன். சில சமயங்களில் SUB உதறும்.....தங்களின் இப்பதிவு பல விசயங்களைத் தெளிவுப் படுத்தி விட்டது, நன்றி. SUBக்கான ஒரு STK 4141 IC ஐ BOARD லிருந்து நீக்கி விட்டு STK 4191 IC ஐ பொருத்தினால் மற்ற IC க்கள் பாதிக்கப் படுமா? Transformer தாங்குமா? தயவு கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.... இல்லை நான் 8" SUB க்கு மாறுவதுதான் சிறந்ததா? மற்ற அணைத்து Speakers (FRONT, SURROUND and CENTER) களும் 8" ல் போட்டுள்ளேன்.

  • @n.p.manikandamudhalyar677
    @n.p.manikandamudhalyar677 4 года назад +1

    Super nalla video

  • @sriayngaranmobilesaudiosti2914
    @sriayngaranmobilesaudiosti2914 4 года назад +1

    Super Anna excellent

  • @balaaudios6239
    @balaaudios6239 4 года назад +1

    Very useful information anna ...thank you so much......your voice clear......................anna entha transform ku Entha capacitor, diode podanumnu video podunga annna

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 года назад +2

    Good Valuable information , Thank you Anna

  • @muniyappank9489
    @muniyappank9489 4 года назад +1

    Good information bro...

  • @nareshkiranbe2784
    @nareshkiranbe2784 3 года назад

    Useful video tq.

  • @sathishkoottur9004
    @sathishkoottur9004 Год назад +1

    Suppar Anna

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 4 года назад +1

    Naic super Anna

  • @duraisms6199
    @duraisms6199 4 года назад

    Very useful Post thank you guru

  • @kuttyp1267
    @kuttyp1267 4 года назад +1

    Super anna

  • @devarajancm8059
    @devarajancm8059 3 года назад

    Why do you write book about ic, condenser, capacitors and it uses?
    Because you explain as good as teacher.

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 4 года назад +1

    Super sir.

  • @binuvinoy4126
    @binuvinoy4126 4 года назад

    thanks bro . always u making good content good luck

  • @Sasisampath
    @Sasisampath 4 года назад +1

    Super

  • @nelsonnelsons8787
    @nelsonnelsons8787 4 года назад

    Very useful msge

  • @sugumarsugumar1377
    @sugumarsugumar1377 4 года назад +1

    Very good sir

  • @bharathiraja1580
    @bharathiraja1580 4 года назад +1

    Good

  • @shyamlalcm9716
    @shyamlalcm9716 4 года назад +2

    Brother I am from kerala. I like all your videos. I like to use stereo amplifier in my home. My favorite ic is stk4191. Can you suggest which ic giving better performance for home use. My style is high bass like a music concert. Heavy bass lover. Plz do a video for stereo amplifier with most powerful stk ic

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +2

      Stk4231 use pannunga heavy bass varum

    • @r4audios436
      @r4audios436 3 года назад +1

      4231 orginal use cheyyanam

  • @balasubramanian9819
    @balasubramanian9819 4 года назад +3

    Stk 4231 maximum evlo volt kutukalam bro

  • @rajeswarisubramaniyan5266
    @rajeswarisubramaniyan5266 3 года назад

    Super bro

  • @onedayoneday8294
    @onedayoneday8294 4 года назад +1

    Anna 24 0 24 v transformer 5 amp la dual capacitor pottu stk 4191 thaniyavum tda 2030 5 channel kku thaniyavum kodukalama Anna

  • @paulrajkarthik
    @paulrajkarthik 3 года назад +1

    Ithula 1.4 enna value. En 1.4 use panrom

  • @kumaranselvaa1663
    @kumaranselvaa1663 4 года назад +1

    Sir super sir,

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 года назад +1

    Super j

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 года назад +1

    Thanks sir

  • @tailortailor9550
    @tailortailor9550 Год назад

    சார் வணக்கம் உங்கள் சேவை எலலோருக்கும்தேவை

  • @dhanasekar7712
    @dhanasekar7712 4 года назад +1

    Tq bro

  • @sankarhari7482
    @sankarhari7482 4 года назад

    Very use full message bro ,,👍
    Mosfet ickkum details podunga bro

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад

      சரிங்க நண்பா

  • @skrprojects-homemade.4060
    @skrprojects-homemade.4060 2 года назад +1

    Stk 4230 ic 40v video ல சொல்லிஇருக்கிங்க 40vol கொடுக்கலாமா அண்ணா

  • @adarshs3796
    @adarshs3796 2 года назад +2

    4231 input voltage?

  • @p.s.krishnan1761
    @p.s.krishnan1761 Год назад +1

    stk 4122ic board market available? Sir

  • @johnebenezer3169
    @johnebenezer3169 4 года назад +2

    In chennai on ic available result also better then china ic

  • @palanibhelpalanibhel9648
    @palanibhelpalanibhel9648 3 года назад

    Super anna naan unga big fan...❤❤❤Stk 4141 stereo amp ku enna transformer use pannalam anna

  • @skrprojects-homemade.4060
    @skrprojects-homemade.4060 2 года назад +1

    Stk 4392 volt, amp, watts என்னவென்று சொல்லுங்கள் அண்ணா

  • @pakkiyarajveerasamy5679
    @pakkiyarajveerasamy5679 4 года назад

    இந்த மாதிரி மஸ்பிட் போர்டுக்கும் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @sbos636
    @sbos636 4 года назад +1

    Thankyou

  • @mathanmathan5374
    @mathanmathan5374 3 года назад

    thank you sar

  • @ganeshdhandapani31
    @ganeshdhandapani31 4 года назад +1

    tube amp pathi video podunga Anna

  • @karthik9055
    @karthik9055 4 года назад

    Nalla thakaval bro

  • @muthuhajara5950
    @muthuhajara5950 4 года назад +1

    5.1 amplifierku vanth stk vude 4141-2 , 4191-1 ippadi podan mudiyuma..?!
    Mudiyumdral power supplay evalom podala..?! Pls replay...🙏

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      20v transformer use pannunga

    • @muthuhajara5950
      @muthuhajara5950 4 года назад

      Sorry..🙏oru doubt koodi irukku..!! Neenga Stk 4141 ku 24-0-24 - 6 amp sonne.. aana intha voltil maximam 4141 ic evalo ennam podala.?! Athuku Eppadi ampere calculate pannum..!! Pls reply..

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 2 года назад

    Hi sir can I use 24 0 24 10am fr shakthi stereo board....

  • @rdxraja4035
    @rdxraja4035 2 года назад

    Stk ic board la insert pannaama ic ya mattum multimeter la check panna mudiumaa anna... Please reply

  • @prabaaudios3414
    @prabaaudios3414 2 года назад

    Anna ithae mathiri MOSFET IC kum potunga

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 4 года назад +1

    Anna stk ic stanbay mode for mening sollunga please

  • @rabinson4693
    @rabinson4693 4 года назад +1

    Sir unga voice super 😍😍😍👌👌👌👌👌

  • @mrameshkumar8162
    @mrameshkumar8162 Год назад

    Anna STK 4191 10ic ku 24 0 24 5amps transformer use pannalama illa 10amps use pannalama

  • @a.sivappiragasam.7857
    @a.sivappiragasam.7857 4 года назад

    Anna sub woofer ku stk ic and MOSFET rendula ethu nalla irukkum

  • @gajegaje4768
    @gajegaje4768 3 года назад

    கொஞ்சம் சொல்லுங்க நாங்க பாண்டிச்சேரி ல இருந்து பேசுறோம் அண்ணா 🙏

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 года назад +1

    அண்ணா விளக்கம் மிக அருமை வெகு நாட்களாய் இருந்த வினா ??? விடை தெளிவு

    • @ManoAudios
      @ManoAudios  4 года назад +1

      சரிங்க தெளிவாக புரிந்தால் நன்மை உங்களுக்கே

    • @Rajagiri-2017
      @Rajagiri-2017 4 года назад

      அண்ணா இது சரியாக புரிகிறது

  • @swaroopswap1
    @swaroopswap1 Год назад

    Hi sir,, i have aruna 4 transister mono sub audio power amp board, in that am getting DC 36v from the speaker output , what will be the issue and how to repair it.. pls replay

  • @munibharanimunibharani1020
    @munibharanimunibharani1020 4 года назад

    Anna transformar pathi vilakkam solli kututhinga nanri Anna
    Anna enakku oru santhegam
    24-0-24v transforar la
    Puriyatha vilakkam
    10000uf 50v, 63v use panranga athapathi oru video podunga Anna

  • @user-nq1ih6xn9d
    @user-nq1ih6xn9d 4 года назад

    நல்ல தகவல் அண்ணா 👋👋நான் ஒரு அசெம்பிள் செட் ஒன்று செய்ய உள்ளேன் சில தகவல்கள் வேண்டும் உங்களை மொபைலில் தொடர்பு கொள்ள முடியுமா அண்ணா

  • @srinivas6243
    @srinivas6243 3 года назад

    Stk4141 ic mono multi meter check pannawaltum anna

  • @bharanir6394
    @bharanir6394 4 года назад

    TDA IC series details, output watts, input volt, ampere details video podunga anna

  • @rkgokulakrishnan942
    @rkgokulakrishnan942 3 года назад

    anna stk 4392 tereo audio quality nalla irukuma na?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 4 года назад

    Sir en kitta 4191 stk stereo board.and sakthi mono board vacha amplifier irukku,Ana sound parava illa Ana, transformer 24-0-24 10Amp nu solli vangi potu irukku amplifier on off pannumpothu ,vanthu jump.and sound varthu .ithuku Enna brand transformer ,Enna volt vaangi podalam .sir pls reply pannunga,🙏

  • @prabus3771
    @prabus3771 3 года назад +1

    4231 iku 32 0 32 a.c. kodukkalama

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 5 месяцев назад +1

    STK 100s கிடைக்குமா

  • @aroundtheworld-fr6mp
    @aroundtheworld-fr6mp 8 месяцев назад

    stk 411e230 ic voltage eppadi chekseivathu