TDA 7294 stereo to mono convert // 170w RMS power தமிழ் மொழியில்
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- SHAN TDA7294 stereo board
stereo to mono convert demo video
explain
TDA7294 Single ic board 100w
TDA7294 Double ic stereo board 200w
max 170w RMS Power
அருமையான விளக்கம் நன்றி. இதை போலவே Toshiba 5200 1943 original ic யை mono வாக மாற்றுவது எப்படி என்று அடுத்த வீடீயோ விற்காக காத்திருக்கிரோம்.
Wait podu kiran bro
Thanks.....ரொம்ப நாள் எதிர் பார்த்தது.
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா பொறுமையக சொல்லி கொடுக்கிரங்க அதுதான் உங்களிடம் பிடித்தது அதுதான் நன்றி
அண்ணா வணக்கம். என்றும் அன்புடன் வேடியப்பன். இந்த வீடியோ பயனுள்ள வகையில் உள்ளது நன்றி அண்ணா. இந்த மாதிரி தெளிவான விளக்கம் அளித்தற்கு நன்றி அண்ணா.
நன்றி அண்ணா
Stereo to mono nalla oru thellivana villakkam anna 🙏🙏🙏💗💖💕👌👌👍👍
ரொம்ப தெளிவ சொன்னீங்க ஐயா நன்றி
அண்ணா மிக்க நன்றி. அருமையான விளக்கம்
Thank you Anna
romba Naal wait pannan thank you
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
Very super sir. i m expect your next video
நன்றி நன்றி மனொஅன்னாஅவர்கலுக்கு மனம்மாற்தநன்றி வால்க வலமுடன்🌱🌿🌷🌹🌺💐💝🙏
அருமையான விளக்கம்
Super explanation bro.which brand audio boad best for stereo in your experience.
Thanks for your good explanation sir 👍 👏
தெளிவான விளக்கம் 👍👍👍🙏🙏🙏
அருமையான விளக்கம்🔊
அருமை உங்கள் அடுத்த வீடியோ வை எதிர்பார்க்கிறோம்
விரைவில் வரும்
நல்ல தகவல் அண்ணா
Good info bro thank you so much...
சூப்பர்பதிவுமனோஅண்ணா
Anna Vanakam....Ovvuru Audio IC kum ......evvala Watts Speaker Use Pannanum Atha Pathi Oru Video Podunga Anna .....Athumattum Ellama,Tybe OF Audio IC Eruku ......4440,TDA Serious,STK Type Etc.......Thanks Bro.....
சரிங்க நண்பா வீடியோ போடுகிறேன்
Tq anna very use full anna
Anna super explain
Very nice sir
அண்ணா super விளக்கம்
நன்றி அண்ணா
super sir thanks...
Super idea
Hi Anna super explain thank u Anna
Thanks anna
5200 and 1943 transister board stereo to mono epdi covert panrathunu podunga anna
O.k bro padukiren bro
Super👌
அருமை 👏👏👏👏
பிரமாதம் அண்ணா
Supper bro
கலக்கிட்டிங்க அன்னா👏🏻👏🏻👏🏻
Thanks thambi
Anna tda 7297 single ic stereo va mono va convat panuikatunga anna
Mute signal entha company la irukku anna
நன்றி நண்பர்
🌸🌸🌸🌸Arumai anna🌺🌺🌺🌺
Hello sir 24 to 45volt DC are ac sir....
Thanks sir
Micaum nanri Anna I loke you + --
Arumai ayya
Thank you bro
Anna super
5ch tda 7294ic ,24.0.24v,7a 6Inch 40w speaker use pannalamma Anna
Steria to Mona super super brother
Thanks anna
அண்ணா என்னிடம் 7294 மோனோ போர்டு இருக்கு இதுக்கு எத்தனை வோல்ட் கொடுக்க வேண்டும். இத சப் வூபருக்கு யூஸ் பண்ணணும் போது low pass filter எந்த பிராண்ட் போடனும். கெய்னர் போடனுமா அண்ணா.
Super na
Ayya vanakkam nan bangalorilirundhu assemble tower speaker or floor standing speaker idhai patri muzhu vivaramga oru video pannungayya...naraya video englishil dhan irikkudhu...
O.k bro
உங்கள் சேவை தொடர்டும் அண்ணா நன்றி
அருமையான தகவல்ங்க நன்றி நன்றிங்க அண்ணா. feedback நா என்ன மீனிங் அண்ணா. இது ஹீட் ரொம்ப வருங்க்ளா அண்ணா.
ஐ.சி. சர்க்யூட் டில் இருக்கும் bro
@@ManoAudios oknga அண்ணா நன்றிங்க.........
Hi Anna I'm using sony bdv e-3200
Home theater system use panran subwoofer damage subwoofer model WSB-123 இதற்கு எந்த subwoofer use பண்ணலாம்
Super sir
Good. Joe boy tuticorin
Ok bro
Bass, treble board இல்லாமல் volume control LA (pf) பயன்படுத்தர மாதிரி வீடியே பேடுங்க அண்ணா
சிறப்பு
Sir 5.1 prolgic boardle 2.1 modified pandrdu sollnga sar
Stk4191 briedg panna mudyuma ...
Video padukiren bro
@@ManoAudios stk 4191 mono thani thaniya 2 borda bridge panna mudumanu keta..anna
Nice.. nalla tips.. guruvea
And oru doubt tda 7294 vs stk 4191 ethu best watt?
Stk4191 best
Loudness stk4191 but
Clarity 7294
அண்ணா இதை 4channal aha மாத்தி use பண்ண முடியுமா?
நன்றி ஐயா
Super ne
அண்ணா மெயின் ஸ்பீக்கர்க்கு 7294 ம், ஸப் ஊாப்பர்க்கு 4191 உபயோகித்தால் 24 0 24 இன்வர்ட்டர் போர்டு எத்தனை ஆம்பியர் வேண்டும்
Sir tda 7294 12-0-12 volt 3 amps la work akumma sir
Super explanation bro .for making tda7294 stereo amplifier . which brand audio board is best bro in your experience.
Thanks bro
Super na👍👍👍👍, mosfet ic ya mono vaga panna na pls
O.k padukiren bro
Sir any amp change like this ?
அண்ணா நல்ல இருந்தது விளக்கங்கள்.Tda7294 ic க்கு மட்டும் தான் இந்த முறை பொருந்துமா? ???
இது இதுக்கு மட்டுமே பொறுந்தும்
அப்போ பொதுவான சில மாற்றும் முறை இருந்தால் அதை கூறலாமே! !!!!!
Anna audio mechanic can agnum
22k resister how much watt sir?
Nandri anna
அன்ன 7294 4191 இதுல எது பெட்ரா இருக்கும்
Hi Anna, Class D amplifier videovil transistor gainer boardku IC gainer board vaikkanumnu sollirunthinga IC gainer board ethu nallarukkum, board name sollunga....
🥺😲😳😛😝😜
Bro 2 stk 4141 illa 4392 anyone eppadi monova convert pandradhu naanum romba varushama yosichittu irukken innum kandu pidikka mudiyala.....
Semma Anna
🙌🙌
La 4440ic board podunga anna
anna oru small request _ stk ,tda , mosfet, irf250 and smd type ithula ethu best
ore confuse ah irukku
எல்லாமே பெஸ்ட் தானே நண்பா
anna nega genious neraiya set assamble pannirukenga so sound and watts therium so atha vechu ethu etha vida best nu solluga
naga therinchukurom
Thanks na
Hi sir v2la amp iruku usb la song kekum pothu light pota entha sound varathu illa athuve usb off panitu sedabox la irunthu aux la movie patha light pota & off panna. Dam sound varuthu Ena problem ah irukum sir....
Wiring check bro
Anna na college 1st year .....epavume unga video ellame paarpen........unga video parthu amplifier assemble panna palakiten..........but enaku ....entha transform ku Entha diode ...entha capacitor podanumnu ....inum clear ah understand aagala.....pls ....solringala??
தனி வீடியோவாக போடுகிறேன்
@@ManoAudios thank you Anna
12 dc converted 30-0-30 10 amps koduthachu. Autoku set pannanam 8" subwoofer ethana watt, ohms venam
Dainty 4 ohms 10 inch podunga
@@ManoAudios auto ku space cammi tha athu na 8" poda mudiuma nu ketteai
அண்ணா 12 inch sub ku என்ன ic போட்டா நல்லா effect கிடைக்கும்?
Stk4231,srk 4191,4 MOSFET IRF250,5200,1943 transistor ellam nalla irukkum bro
Super sir. Power supply ku enna gauge wire podringa?
ஒன்ஸ் ஸ்குயர் வயர் நண்பா
@@ManoAudios nandri nanbarae
Anna ithulaye stereo board la oru IC line Mattum mono VA Martha mudiyuma?
ஒரு ஐசி மோனோ தான் அண்ணா
Speaker protiction ethuku speaker ku safe va
Yes nanba
Gain
Volume
Power
இவற்றில் உள்ள தொடர்புகள் என்ன என்பதை விளக்கவும்.
Gain கொஞ்சம் குறைவு தான்
ஆடியோ கிளாரிட்டி நன்றாக இருக்கும்
Power enna power bro
Intha IC use pannum pothu speaker coil pokuthu sir
அண்ணா 7294 itபோட்டு இருக்கு ஆனால் வேலை செய்யவில்லை எப்படி ரிப்பேர் செய்வது சொல்லுங்க
Bridge mono அப்டின்னா என்ன அண்ணா ? அதை பத்தின வீடியோ போடுங்க அண்ணா ..
இது தான் brige bro
@@ManoAudios oh ok ok bro ..
12 inch sub enna ic use pannamum sir solunka
எபெக்ட் நன்றாக இருக்காது தல
அண்ணா speaker protection board la time delay ஆகமட்டுது
Call me
😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😀😀😀😀weight weight na neenga..
Thanks brother
இந்த ic sound quality sk ic... இக்கொலா வருமா sir
Sri range vera
Ithu range vera bro
Mp3 Or mp5 entha borad best
Mp3 best
2.1 amp செய்ய என்ன price varum... செல்லுங்கள்
Call me tomorrow 11.00 am
pH number bro...
Anna subwoofer la voice mix aagi varuthu in 5.1 amp enna problem ma irukum
Call pannunga
@@ManoAudios ok na tmrw morning call pannren
subwoofer ethana ohms load pannalam 4 ohms or 8 ohms
4 ohms 10 inch best results
Thanks anna
How to bridge two mosfet mono amps?
To MOSFET circuit mono than bro