செந்தில் ராஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் கலைப் பயணம் சிறப்பாக தொடரட்டு மீடியா பற்றி கவலைப்படாதீங்க எப்பவுமே உங்களுக்கு உங்கள் ரசிகர் ஆகிய நாங்கள் இருக்கின்றோம் இச்சடி பார்த்திபன்
@@manojKumar-ym9bt என் கமெண்ட்ல் என்ன திட்டினேன்...🙄 செய்தியின் உண்மை தன்மை அறியாமல் முதலில் எல்லோரும் கமெண்ட்ஸ் எழுதியுள்ளார்கள்...அதில் என் கமெண்ட் அட இப்படி பண்ணிட்டீங்கிளே என்று தான் என் கமெண்ட்ல் கேட்டுருந்தேன்...!!
மனம் வருந்தவேண்டாம் சகோதரி, உங்கள் திறமை அர்பணிப்புக்கு முன்னாள் இது மிக சிறிய விஷயம், நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், திரு செந்தில் அவர்களின் கருப்பசாமி பாடல் எனக்கு மிகவும் பிடுங்கும் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அருமையான மற்றும் கண்ணியமான விளக்கம்....👍❤ இந்த தன்னிலை விளக்கத்தின் மூலம் பாலிமர் TV காரனுக்கும், தேவையற்ற அவதூறுகளை பரப்பித்திரியும் கூட்டத்திற்கும் தரமான செருப்படி கொடுத்த தங்கை ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்கள்...🌹
வருந்த வேண்டிய அவசியம் இல்லை...... வருந்ததிர்கள்..... நல்ல நிலைக்கு போகும் போது இப்படி பல பிரச்சனைகள் வரும் அப்போது தான் தெரியும் நாம் வலர்ந்து வருகிறோம் என்று...... உண்மைய வெல்லும் .......
அக்கா உங்களுக்கு எப்பவும் நாங்க இருக்கோம்.👍எந்த செய்தில என்ன வந்தாலும் சரி, எல்லாம் உண்மை ஆகாது, சித்தரிக்கப்படும் செய்தி சிதறி போய்விடும். தர்மமும்,உண்மையும் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும்👍
In all your shows, both of you have named the person who wrote it. Ignore those who are trying to break your talents. Both Husband and Wife Rock. God Bless you both.
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்னு நினைக்கும் ஈன பிறவிகள் செய்யும் வேலைக்கு நீங்கள் கழங்க வேண்டாம் உங்கள் நேர்மை எங்களுக்கு தெரியும் ராஜ லக்ஷ்மி அக்கா செந்தில் அண்ணா இருவருக்ம் மெம் மேலும் உயர என் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு தம்மி 🇱🇰 ல் இருந்து i love both of you ❤
என்தங்கையும் என்தோழனும் உண்மையின் ஒரேஉள்ளங்கள் இதை அழிக்க யாராலும் முடியாது இந்த உண்மையை அனைவரும நிலைநாட்டுவோம் எப்பொலுதும் உண்மையை உண்மையாகவே நிலை நாட்டுவோம் அனைவரும் தோழ் கொடுப்போம் தோழர்களே
உங்களுடைய முன்னேற்றத்தை விரும்பாத சில விஷமிகள் இப்படியான செயலை முன்னெடுக்கிறார்கள் உண்மை எப்போதும் சாவதில்லை, கவலை வேண்டாம் தங்கையே, எதிர்காலத்தில் உங்களுடைய முயற்சி இன்னும் மென்மேலும் பெரிய கலைஞர்களாக வளர்ந்து, வர எங்களுடையவாழ்த்துக்கள்.
👏👏👏👏👏👏God bless you, fake ah ipdi theva illama videos ah edit panni podravangaluku youTube channels ku media s ku indha explanation oru periya asingam 👡adi madhiri iruku indha video 👍 hats off Rajyalakshmi🤝
MY DEAR RAJI, PLEASE DON'T WORRY ABOUT THESE CONCOCTED STORIES. THIS IS ONLY OUT OF JEALOUSY. MAY THE ALMIGHTY BLESS YOU, SHRI SENTHIL AND YOUR DAUGHTER! " VAAZHGA VALAMUDAN!"
அடுத்தவர்களின் பாடலை எடுத்து புகழ் சேமித்து வளர்ந்தவர்கள் அல்ல நீங்கள் . கடின உழைப்பால் முன்னேறி கடந்து வந்த பாதையால் இன்று எத்தனை கலை குடும்பங்களை வாழ்வைத்துக் கொண்டிருக்கீற்கள். கவலை வேண்டாம். இதுஉம் கடந்து செல்வதற்காக.......
ஊடக தர்மம் இந்த காலத்தில் தேடினாலும் கிடைக்காது போல.. நீங்க கவலை பட வேண்டாம். வளரும் கலைஞர்கள் நீங்கள்.. உங்களுக்கு இது போன்ற நெருக்கடி எல்லாம் சாதாரணமானது தான். அதுவும் நம்மில் ஒருத்தி முன்னேறும் போது சந்தோசபடும் ஜீவனை காட்டிலும் பொறாமை படும் கூட்டம் தான் அதிகம்.. அதனால் நீங்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
எங்களுக்கு தெரியும் உங்களைப் பற்றி... செந்தில் அண்ணன் மற்றும் ராஜி அக்கா உங்களை சுற்றி உள்ளவர்களை எப்படி பார்த்திருப்பீர்கள் உங்களால் இன்று எத்தனை குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என எங்களுக்கு தெரியும்... என்றும் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்... மக்கள் மனதில் என்றும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு...❤️👍🙏
செந்தில் ராஜி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் கலைப் பயணம் சிறப்பாக தொடரட்டு மீடியா பற்றி கவலைப்படாதீங்க எப்பவுமே உங்களுக்கு உங்கள் ரசிகர் ஆகிய நாங்கள் இருக்கின்றோம் இச்சடி பார்த்திபன்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடி தர்மமே வெல்லும் 👍👍👍👍👍
செய்தி போடுறா அவனுக்கு எல்லாம் என்ன தெரியும் உண்மை உங்கள் பக்கம் இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கும் கவலைப்படாதீங்க அக்கா
@@thangarajsiva2048 yes
🤣🤣🤣🤣🤣🤣
Very clear explanation akka
வருத்தப்படாதீர்கள் சகோதரி...🙁
உங்கள் பக்கம் உள்ள நியாயமான கருத்தை பொறுமையாக எடுத்துக் கூறியது....மிகச் சரியான சவுக்கடி பதில்...👏👏🙏
ஆமா நீ தான் பாலிமர் ல திட்டுன🙄
@@manojKumar-ym9bt என் கமெண்ட்ல் என்ன திட்டினேன்...🙄 செய்தியின் உண்மை தன்மை அறியாமல் முதலில் எல்லோரும் கமெண்ட்ஸ் எழுதியுள்ளார்கள்...அதில் என் கமெண்ட் அட இப்படி பண்ணிட்டீங்கிளே என்று தான் என் கமெண்ட்ல் கேட்டுருந்தேன்...!!
🙏
வழியில் பல முட்கள் இருக்கத்தன் செய்யும் அதனை கடந்து சென்று சாதனை அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.
பழுத்த மரம் கல்லடி படும்
கவலைப்பட வேண்டாம்.
மேலும் மேலும் உயர்ந்து
சிறந்து விளங்கும் உங்கள்
குடும்பம். இசைப்பணி
ஏற்ற முடன் சிறக்கும். 💪🌾
Muskan
ஒருத்தர் ஒரு நல்ல நிலமைக்கு வராங்க அப்படினா எதோ ஒரு வழியில் பிரச்சினை வரதான் செய்யும் கவலை வேண்டாம் மீண்டு வர வாழ்த்துகள் உங்கள் சேவை தேவை
👍
Super
நீதியின் பக்கம் மக்கள்...கவலை வேண்டாம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍
மனம் வருந்தவேண்டாம் சகோதரி, உங்கள் திறமை அர்பணிப்புக்கு முன்னாள் இது மிக சிறிய விஷயம், நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், திரு செந்தில் அவர்களின் கருப்பசாமி பாடல் எனக்கு மிகவும் பிடுங்கும் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
நாம் வாழ்வதை பார்த்து பொறாமை படும் கூட்டம் இது அக்கா.love you anna akka❤️
Complaint against polimer news channel
தெளிவான விளக்கம் அக்கா. Awesome....
ஒரு நிமிஷம் நானும் உண்மைன்னு நெனெச்சேன். ஆனால், போலிமர் செம்ம கேம் ஆடுறாங்க
You don't worry Sister....
Polimer Channel oru mental channel...
😄😄
😂😂
😂
Ss bro.❤️❤️❣️
என்ன சொல்கிறீரகள் ப்ரோ வேல்ராஜ் ஒரு மெண்டலா😂😂
கவலை படாதீர்கள் சகோதரி. எல்லாம் நன்மைக்கே.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.உங்கள் கலைப்பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐
பாலிமர் சேனலாம் யாருமா ணூஸ் சேனல்னு சொண்ணா அது இப்போ காமடி சேனல் மா..
அருமையான மற்றும் கண்ணியமான விளக்கம்....👍❤
இந்த தன்னிலை விளக்கத்தின் மூலம் பாலிமர் TV காரனுக்கும், தேவையற்ற அவதூறுகளை பரப்பித்திரியும் கூட்டத்திற்கும் தரமான செருப்படி கொடுத்த தங்கை ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்கள்...🌹
Super akka nanum morning news pathan ungala thappa than nenachan ippa ennoda thavara na unarnthutan u are really great akka ...👍🏻👍🏻👌🏼👌🏼👍🏻😘😘😘....
ரசிகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி கொடுத்த உங்கள் எண்ணம்..அதற்கு எங்கள் பாராட்டுகள்...
வருந்த வேண்டிய அவசியம் இல்லை...... வருந்ததிர்கள்..... நல்ல நிலைக்கு போகும் போது இப்படி பல பிரச்சனைகள் வரும் அப்போது தான் தெரியும் நாம் வலர்ந்து வருகிறோம் என்று...... உண்மைய வெல்லும் .......
ராஜலட்சுமி நீங்க நல்லவங்க! உங்களை ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்.
Polimer நியூஸ்க்கு இந்த மாதிரி வேலை ரொம்ப பிடிக்கும்
Corrt
Velraj🤣
😆
சிறப்பான விளக்கம் சகோதரி🤝🤝🤝
File a defamation case against the news channel without fail. This will teach a lesson to all the cheap media
Naney news pathudu payanthuten akka good explanation
அக்கா உங்களுக்கு எப்பவும் நாங்க இருக்கோம்.👍எந்த செய்தில என்ன வந்தாலும் சரி, எல்லாம் உண்மை ஆகாது, சித்தரிக்கப்படும் செய்தி சிதறி போய்விடும். தர்மமும்,உண்மையும் என்றும் தலை நிமிர்ந்து நிற்கும்👍
நன்றிம்மா.தெளிவாக செயல்படுகின்றிர்கள். மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள்.
In all your shows, both of you have named the person who wrote it. Ignore those who are trying to break your talents. Both Husband and Wife Rock. God Bless you both.
Ni phonamber
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்னு நினைக்கும் ஈன பிறவிகள் செய்யும் வேலைக்கு நீங்கள் கழங்க வேண்டாம் உங்கள் நேர்மை எங்களுக்கு தெரியும் ராஜ லக்ஷ்மி அக்கா செந்தில் அண்ணா இருவருக்ம் மெம் மேலும் உயர என் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு தம்மி 🇱🇰 ல் இருந்து i love both of you ❤
போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் எல்லாம் பரந்தாமனுக்கே
கவலைப்படாதீர்கள் சகோதரி
அக்கா கவலைபடாதீங்க நீங்க சொல்றது புரியது true is best friends
நானும் முதலில் தப்பா நெனச்சேன் உங்களை இப்பொழுது தான் உண்மை புரிகின்றது. All the best 👍 for your growth.
Same bro
உண்மை ஒரு நாள் வெல்லும்....அன்று உலகம் உன் பேர் சொல்லும் 👍🏻💯
உண்மைக்கு என்றும் அழிவு கிடையாது ராஜி நீங்கள் கவலைப்படாதீர்கள்
Nermaiya irukuravangalaku epovume ematram thaan akka . Don't worry . Naanga irukom akka!
எல்லாம் நல்லதே நடக்கும் அக்கா
Rw
நீங்க கவலைப்படாதீங்க ராஜி எங்கள் ஆதரவு என்றும் உண்டு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
polimer mindvoice "துப்பனா தொடைசிக்குவோம்"..!!
😂😂😂😂😂😂
Good explain.vazhlthukkal ungalin nermai unga rasikarkalakia engalukku theryum.don't very bee happy.eraivan arulum engalin Aatharavum eppothum ungaludan erukkum. 👍👏👏👏
" பணிவு "என்பது
தாழ்மையின் சின்னமல்ல,
அது ஒரு உயர்ந்த
பண்பின் அறிகுறி!
நீங்க உங்க கலை நிகழ்ச்சிகளை தொடருங்கள்மா.
வாழ்த்துக்கள்!
இப்புடி கொளுத்தி போட்டா தான் Trading ஆகும் அதான் sis 😁 dn t worry i like your song 😍
நன்று 👍 மிக தெளிவாக உங்க பேச்சு உள்ளது உங்கள் இலக்கை நோக்கி போய் கென்டே இருங்கள் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
என்தங்கையும் என்தோழனும் உண்மையின் ஒரேஉள்ளங்கள் இதை அழிக்க யாராலும் முடியாது இந்த உண்மையை அனைவரும நிலைநாட்டுவோம் எப்பொலுதும் உண்மையை உண்மையாகவே நிலை நாட்டுவோம் அனைவரும் தோழ் கொடுப்போம் தோழர்களே
கிராமத்து இயல்பை இசையாக பாடிவரக்கூடிய உங்களுக்கு இறைவன் எப்போதும் துனை இருப்பார்👍👍👍👍
Super Explanation Sister😎 Don't Worry 🙌 Keep Rocking Sister👍👍👍
இறைவன் துணை இருக்கிறார் வருத்தப்பட வேண்டாம்
Super akka .sema nenka thappu panna maddinka nu therium bz nenka kastappaddu valarnthu vanthitukinka so unkaluku than therium athuda vali
ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்
இப்படி ஆகிவிட்டது #misunderstandings
தொடருங்கள் உங்கள் கலைப்பணியை செந்தில் ராஜலச்சுமி
உங்களுடைய முன்னேற்றத்தை விரும்பாத சில விஷமிகள் இப்படியான செயலை முன்னெடுக்கிறார்கள் உண்மை எப்போதும் சாவதில்லை, கவலை வேண்டாம் தங்கையே, எதிர்காலத்தில் உங்களுடைய முயற்சி இன்னும் மென்மேலும் பெரிய கலைஞர்களாக வளர்ந்து, வர எங்களுடையவாழ்த்துக்கள்.
Super super sister na kuda konja நேரத்துல உங்களை தப்பா நினைச்சு தப்பா purinjikiten
நியாயம் வெல்லும்... கவலை வேண்டாம் சகோதரி..
Clear explanation 💯💯💯🔥🔥🔥
ராஜலெட்சுமி மேடம் தங்களின் கலை சேவை மேலும் மேலும் வளர அன்பான வாழ்த்துக்கள் உங்கள் திறமை நீங்கள் பிரபலம் ஆகி வருவது மற்றது தவிர்த்து விடுங்க மா
இந்த பாலிர் செய்தி ஒன்னுனா அவனுங்க இரண்டுணு சொல்லுவாணுங்க
Super sister. Doubt clear pannanathuku...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Don't worry Akka 🥰🥰🥰
Keep your smile Akka 🥰🥰
Super you are the best ♥️akka
பாலிமர் சேனலுக்கு ஏதுங்க ஊடக தர்மம்!!!
Aama bro
ஊடக தர்மம் இல்லாம தான் 1st இடத்துல இருக்காங்களா ? உக்காருங்கடா டேய்
👏👏👏👏👏👏God bless you, fake ah ipdi theva illama videos ah edit panni podravangaluku youTube channels ku media s ku indha explanation oru periya asingam 👡adi madhiri iruku indha video 👍 hats off Rajyalakshmi🤝
MY DEAR RAJI,
PLEASE DON'T WORRY ABOUT THESE CONCOCTED STORIES. THIS IS ONLY OUT OF JEALOUSY. MAY THE ALMIGHTY BLESS YOU, SHRI SENTHIL AND YOUR DAUGHTER!
" VAAZHGA VALAMUDAN!"
I have lot of cousins and aunts from dindigul and you have that dindigul moxie! Keep shining bright Raji!
don worry. Jealous people alwayz makes this for honest people..!!! andha sivanukku theriyum...
உங்கள் வருத்தம் எங்களுக்கு புரிகிறது. நாங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவளிப்போம்.
மென் மேலும் வளர வாழ்த்துகள் ♥️
Correct rajii
உண்மை சகோதரி, பத்திரிகை
தர்மம் என்பதே இல்லாமல் போய்விட்டது... இவங்களுக்கு பரபரப்பு செய்திகள் மட்டுமே தெரியும். உண்மை நிலை தெரியாது
Very clear sister 👍
கவலைப்பட வேண்டாம் மா
இந்த
Polimer க்கு வேற வேலை இல்ல
Mam thanks for showed the video proof 👍👍👍👍
Nallavargal Ungal pakkam
Akka super explain.
Super sis we always supportive u
கவலை வேண்டாம் அக்கா இதுவும் கடந்து போகும்........💪
Akka enaku ungala romba pidikkum ...😊😍
கேப்டன் விஜய்காந்த் காாி துப்பியது தப்பே இல்லை அப்பிடி இருக்கு இந்த மீடியா
True
Nyz akka valarchiyil sila thadaigal varatha seium
பாலிமர் TV ஒரு லூசு TV அர குறைய கேட்டு நியூ poduraga
வணக்கம் நான் ஒரு கவிஞர் ஒரு ஈழத்து கவிஞர் பல கிராமிய பாடல் பக்திப் பாடல் என்னிடம் உள்ளது தாங்கள் இருவரும் பாடி அவ்வப் செய்து தர வேண்டும்.
அக்கா நீங்க எதுக்கும் கவலை பட வேண்டாம்
Ignore negativity akka.. vazhga valamudan
கேவலமான நியூஸ் chennal னா அது polimer நியூஸ் தான் அதுலயும் முக்கியமானவன் வேல்ராஜ் தான்...
Clear explanation Akka don't worry
When we grow, people are there to pull you down to their level. So ignore and continue towards the sucess.
Wellsaid
That's correct bro❤️❣️❤️❣️
Very clear sister.... Super
அடுத்தவர்களின் பாடலை எடுத்து புகழ் சேமித்து வளர்ந்தவர்கள் அல்ல நீங்கள் . கடின உழைப்பால் முன்னேறி கடந்து வந்த பாதையால் இன்று எத்தனை கலை குடும்பங்களை வாழ்வைத்துக் கொண்டிருக்கீற்கள். கவலை வேண்டாம். இதுஉம் கடந்து செல்வதற்காக.......
👌👏🙌
இனிய வணக்கம் அண்ணா அண்ணி இருவருக்கும் உங்கள் கிராமியப்பாடல்கள் மிகவும் அருமை
ஊடக தர்மம் இந்த காலத்தில் தேடினாலும் கிடைக்காது போல.. நீங்க கவலை பட வேண்டாம். வளரும் கலைஞர்கள் நீங்கள்.. உங்களுக்கு இது போன்ற நெருக்கடி எல்லாம் சாதாரணமானது தான். அதுவும் நம்மில் ஒருத்தி முன்னேறும் போது சந்தோசபடும் ஜீவனை காட்டிலும் பொறாமை படும் கூட்டம் தான் அதிகம்.. அதனால் நீங்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
Enaku oru like poduga
Don't feel sister nanga irukkom👍
வேல்ராஜ் கு உங்க மேல காண்டு போல. அதுனால தா பையன் போய் சொல்லிட்டான் போல...
எங்களுக்கு தெரியும் உங்களைப் பற்றி... செந்தில் அண்ணன் மற்றும் ராஜி அக்கா உங்களை சுற்றி உள்ளவர்களை எப்படி பார்த்திருப்பீர்கள் உங்களால் இன்று எத்தனை குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என எங்களுக்கு தெரியும்... என்றும் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார்... மக்கள் மனதில் என்றும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு...❤️👍🙏
பாலிமர் உனக்கு இந்த வேலை எதுக்கு
@@thangaholn Hmmm
@Amazing Only 😊
நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமிக்கு எங்கள் ஆதரவு அவருக்கு எந்த துன்பமும் வராது அவரது ரசிகர்... போரூர் பிஎஸ் பரமானந்தம்
பொறாமை பிடிச்சதுங்க. Yaruvathu kashtapattu Mela vantha ithungalukki porukathu, don't feel bad, we always support you❤️🌹💞
வாழ்த்துக்கள் தங்கை இந்த மாதிரியான பொய்யான செய்திகளுக்காக மனம் கலங்க வேண்டாம் செந்தில் அண்ணா,,,,,,,
Sister don't worry , small matter '' TRUE is always TRUE '' Love from Logan Malaysia
Hi akka Don't worry u saying really good👍
Unga way of speech sema raji sis
எந்த நிகழ்ச்சி ஆனாலும் full வீடியோ எடுகுறது நல்லதா போச்சு. உண்மை தெரிஞ்சது