திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சிறப்பான பதிவு திரு வல்லரசு தினேஷ் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் இந்திய மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் என்ன ராசி என்ற பதிவை வெளியிட வேண்டும்
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சஷ்டி சாஸ்த்ரா பிரபஞ்ச ஆராய்ச்சி மைய தலைவர் குருஜி வல்லரசு தினேஷ் ராஜா அவர்களுக்கும் திருவாளர் பாலசுப்ரமணியமன் அவர்களுக்கும் நன்றி ஐயா சிறப்பான பதிவு
Bro you said at 18:35 that all those who have Chevvai in Pushkaram if they go to Palani they will do very well. But if you remember at the start you clearly mentioned that for Chevvai, Budhan and I think Kethu, there is no Pushkaram Yogam. Can you clarify ?
My daughter’s date of birth 05-03-1995.TOB-8am POB -Chennai. She is Meena lagnam and Mesha Rasi.Sukran is in Pushkars Navamsan. But she suffered heavy loss of money honour name . She had to face lot of shame and humiliation. Please explain the reason.
வணக்கம் sir என்னுடைய ஜாதகத்தில் ஏலு கிரகங்கள் புஸ்கரா நவம்சம்பெற்றுள்ளது வாழ்கையில் தொழில் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பம் தான் அதிகம் 42 வயதாகிறது
வணக்கம் ஜோதிட நண்பரே. 30-07-1990மதுரை இரவு 10-58. திங்கள் குரு ஓரை. இருப்பு தசை குருதசை. ##### A திருவாதிரை 4ல் சுக்கிரன். B புனர்பூசம் 4ல் குரு. C விசாகம் 2ல் சந்திரன். D உத்திராடம் 1ல் சனி. E திருவோணம் 2ல் ராகு. ஐந்து புஷ்கரநவாம்ஸம்.&&& மீனலக்கணம்.ரேவதி4. /குரு புனர்பூசம் 4/ சனி உத்திராடம் 1. இம்மூன்றும். வர்கோத்தமம். அம்ஸத்தில் :- சந்திரன்.குரு.கேது. சுக்கிரன் நால்வரும் உச்சம்.
போதகன் வேதகன் " பாசகன் " காரகன் இதுவும். முக்குண வேளை. இவைகளையும் சேர்த்து பதிவிடுங்கள். நன்றி நற்பவி. அனைவரும் ஜோதிடம் கட்டாயம் பயில வேண்டும். அதனால் ஞானம் ஒளி வீசும்
நீங்க சொல் மாதிரி இல்லை, விசாகம் 4ல் சுக் புஷ்கரத்தில் இருந்து பரணி1ல் மேஷ ராசியில் பிறந்து சுக்திசை நடக்கிறது. மீன லக்னம் ரேவதி3ல் இருக்கிறார். பிறந்ததிலிருந்து ரெம்ப கஷ்டப்படுறான். Autisim
குருஜி அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமையாக இருந்தது மேலும் நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றிகள் பல மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏.
சூரியன் நட்சத்திரம் - 1,4 பாதம்
சந்திரன் நட்சத்திரம் - 2 பாதம்
குரு நட்சத்திரம் - 2, 4 பாதம்
சுக்கிரன் - 3 பாதம்
சனி - 2 பாதம்
ராகு - 4 பாதம்
Alaguraj
Pushkaram
தினமும் புஷ்கர நவாம்சம் வரும் நேரங்களை குறிப்பிட்டு ஒரு பஞ்சாங்கம் வெளியிடவும். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
குருஜி.
உங்கள் உரையைக் கேட்டபின் தன்னம்பிக்கை பிறக்கிறது. நன்றி குருஜி.
Super sir God bless you sir
அருமை சார் 👍🙏
அருமையான செய்தி அண்ணா 🎉
அற்புத தகவல்களுக்கு நன்றி 🙏💐
🙏🙏
Excellent, excellent excellent
Arumai arumai arumai nandri sir.sir ungalai mathiri yarum clear ah sollamudiyathu thank you sir
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹 சிறப்பான பதிவு திரு வல்லரசு தினேஷ் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் இந்திய மாநிலங்கள் மற்றும் உலக நாடுகள் என்ன ராசி என்ற பதிவை வெளியிட வேண்டும்
Super sir
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சஷ்டி சாஸ்த்ரா பிரபஞ்ச ஆராய்ச்சி மைய தலைவர் குருஜி வல்லரசு தினேஷ் ராஜா அவர்களுக்கும் திருவாளர் பாலசுப்ரமணியமன் அவர்களுக்கும் நன்றி ஐயா சிறப்பான பதிவு
புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகம் கிரக நிலையில் 8ம் பாவத்தில் இருந்தால் நன்மை செய்யுமா sir.
Supper
Thank you ji
சார் எனக்கு விருச்சிக லக்னம் இதில் லக்கினாதிபதி நீசம் பெற்று புனர்பூசம் 4ம் பாதத்தில் இருக்கிறார்.லக்கினாதிபதி நீச வர்க்கோத்தமும் ஆயிருக்கார்.
ஐயா லக்ன புள்ளி புஷ்கரத்தில் இருந்தால் என்ன பலன்
Sir udane panam kitaikka enna seiyya vendum .....magam natchathiram nan
Am summa lagnam..lagnathil suriyan and ketu..lagna pulli and kathu at uthiram 1st padham pushkara navamsam ..what it's effect
Thannambigai athigam ungaluku.
Kethu puradam 3 laknathil
Suriyan visagam 4 12 medathil
Thanasu laknam thanasu Rasi
Bro you said at 18:35 that all those who have Chevvai in Pushkaram if they go to Palani they will do very well. But if you remember at the start you clearly mentioned that for Chevvai, Budhan and I think Kethu, there is no Pushkaram Yogam. Can you clarify ?
👍👍👌👌💐💐
ஐயா எனக்கு சனியோட நட்சத்திரம் உத்திராட்டாதி 2 பாதம். ராகு திசை சனி புக்தியில் அரசு வேலை கிடைத்தது.
My daughter’s date of birth 05-03-1995.TOB-8am POB -Chennai. She is Meena lagnam and Mesha Rasi.Sukran is in Pushkars Navamsan. But she suffered heavy loss of money honour name . She had to face lot of shame and humiliation. Please explain the reason.
When is the meeting in Arunachalpresh sir?
Enku 4 kiragam pushakara bagam and laganam pushkarabagam
Lagnathipathi sevvai pushgaranavamsathula irukku. But 8 il sevvai maraivu
வணக்கம் sir என்னுடைய ஜாதகத்தில் ஏலு கிரகங்கள் புஸ்கரா நவம்சம்பெற்றுள்ளது வாழ்கையில் தொழில் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பம் தான் அதிகம் 42 வயதாகிறது
🎉wowwwwwww
Laknathipathi naalam athipathi puskaram navamcham petrullathu naan palakastathil erukerean
ராகு 2ல் உச்சம் எந்த பாகம் புஷ்கர மா?
வணக்கம் ஜோதிட நண்பரே.
30-07-1990மதுரை இரவு 10-58. திங்கள்
குரு ஓரை. இருப்பு தசை குருதசை. #####
A திருவாதிரை 4ல் சுக்கிரன்.
B புனர்பூசம் 4ல் குரு.
C விசாகம் 2ல் சந்திரன்.
D உத்திராடம் 1ல் சனி.
E திருவோணம் 2ல் ராகு.
ஐந்து புஷ்கரநவாம்ஸம்.&&&
மீனலக்கணம்.ரேவதி4. /குரு புனர்பூசம் 4/
சனி உத்திராடம் 1.
இம்மூன்றும். வர்கோத்தமம்.
அம்ஸத்தில் :- சந்திரன்.குரு.கேது.
சுக்கிரன்
நால்வரும் உச்சம்.
🙏🙏🙏
சூரியன் புஷ்கரணம்
Sir avayogadhibadi puskarathil irundal
போதகன்
வேதகன்
" பாசகன் "
காரகன்
இதுவும்.
முக்குண வேளை.
இவைகளையும்
சேர்த்து பதிவிடுங்கள்.
நன்றி நற்பவி.
அனைவரும்
ஜோதிடம் கட்டாயம்
பயில வேண்டும்.
அதனால் ஞானம்
ஒளி வீசும்
🙏🙏🙏💐💐💐
🙏🙏
ரிஷப லக்கனம் முழு சுபர் யார் ஐயா
நான் தனுசு லக்னம் 7ம், 10ம் அதிபதி புதன் கார்த்திகை 4ல இன்னும் திருமணம் ஆகவில்லை லக்ன புள்ளி பூராடம் 3ல, ராகு சுவாதி 4ல்
Magararasi.thiruvonam
Sir unga address plz
ஐயா எனக்கு செவ்வாய் புனர்பூசம் 2ல் சொந்த வீடு உண்டா?
புஷ்கரம்தான் சிவசிவ
1981/6/19
7 kirakam.poosh
Eruk
Time of birth and place
நீங்க சொல் மாதிரி இல்லை, விசாகம் 4ல் சுக் புஷ்கரத்தில் இருந்து பரணி1ல் மேஷ ராசியில் பிறந்து சுக்திசை நடக்கிறது. மீன லக்னம் ரேவதி3ல் இருக்கிறார்.
பிறந்ததிலிருந்து ரெம்ப கஷ்டப்படுறான். Autisim
தயவுசெஞ்சு பதில் சொல்லுங்க
Super