#SM261

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 317

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 9 месяцев назад +36

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  9 месяцев назад +9

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

    • @hafilaissadeen8304
      @hafilaissadeen8304 9 месяцев назад +1

      Assalamualaikum varahmathullahi vabralathuhu baai.

    • @ShortsTamil-o5k
      @ShortsTamil-o5k 9 месяцев назад +1

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    • @ShortsTamil-o5k
      @ShortsTamil-o5k 9 месяцев назад

      ruclips.net/video/ISWIIfLptAI/видео.htmlsi=SM2cK94EW7QRzwMZ

    • @Lordsrule1
      @Lordsrule1 9 месяцев назад +1

      Aslamu alaikum varahmathullahi vabarakathuku... Bhai
      ARUMAYANA PATHIVU...

  • @goodvibesforus.i
    @goodvibesforus.i 9 месяцев назад +9

    மாஷாஅல்லாஹ் ஒற்றை கண் விளக்கம் அருமை அல்லாஹ் உங்களையும் எம்மையும் பொருந்திகொள்வானாக.....

  • @dawood9764
    @dawood9764 9 месяцев назад +21

    அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு என்னால் முடிந்த சிறிய தொகையை அல் ஹுதா பவுண்டேஷன் அனுப்பி வைத்துள்ளேன் எனக்காக துஆ செய்யவும்.....

    • @mjabdulraheem
      @mjabdulraheem 9 месяцев назад

      Barakallah

    • @RAJAMOHAMEDD
      @RAJAMOHAMEDD 9 месяцев назад

      barakallah

    • @RajaEnglish
      @RajaEnglish 9 месяцев назад

      Bro neenga ungaluku duva pannu ga aduthavanga duva panni ungaluku oneum nadakathu neega direct pray pannuga don't keep any intermediate business man bro

    • @dawood9764
      @dawood9764 8 месяцев назад

      @@RajaEnglish பாய் நான் அல்லாஹ் விடம் பல வருடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் பதில் கிடைக்க விலை அதான் உங்களை போன்ற நல்ல உள்ளம் துவா மூலம் கிடைத்தால் ..... அல்லாஹ் கரீம்..

  • @abdulsalams3680
    @abdulsalams3680 Месяц назад +1

    Sura 22 Aya 46
    Tajjal is one eyed
    ---- ----- ---- ---------------+-+ ۖ فَإِنَّهَا لَا تَعْمَى ٱلْأَبْصَـٰرُ وَلَـٰكِن تَعْمَى ٱلْقُلُوبُ ٱلَّتِى فِى ٱلصُّدُورِ ٤٦
    --- --- --- -------
    Indeed, it is not the eyes that are blind, but it is the hearts in the chests that grow blind.

  • @YeshuAmal
    @YeshuAmal 9 месяцев назад +17

    God Bless You Brother ❤

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Месяц назад

    Alhamdulillah...
    ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk
    Jazakallah Mustafa Bhai

  • @Mumtajjainulabudeen-sl7jy
    @Mumtajjainulabudeen-sl7jy 9 месяцев назад +11

    இம்ரான் ஹுசைன் தலைமை அல்ஹம்துலில்லாஹ். அவர் சொல்வது சரி தவறு என்றெல்லாம் இல்லை.
    முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றி கவலைப்படும், படைப்புகளின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடும் ஒருவர்

  • @HussainJhussain-y8g
    @HussainJhussain-y8g 9 месяцев назад +9

    Allah ungaluku barakath seivanaga rahmath sivanaga all super muslim all muslim family ❤❤❤❤❤❤

  • @Jafa_offl
    @Jafa_offl 9 месяцев назад +5

    Puriya vaitha ungal ulaipukku nandri allhu nammayum ungalayum ner vazli inpal kooti selvanaga allahu akbar dajjalin fithna vill irundu kapanaga.....
    Ameen....

  • @parveenbegum4088
    @parveenbegum4088 9 месяцев назад +2

    Assalamu alaikum wrwb bhai
    Alhamdulillah
    Jazakallahu khairen kadheera

  • @blessedomar
    @blessedomar 9 месяцев назад +24

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    இப்போ இருக்குற சூழ்நிலைக்கு இந்த பயானும் முக்கியம் தான் அனா குர்ஆன் னுடைய புரிதலும் ரொம்ப முக்கியமானது, எதுக்கு சொல்றேன்னா மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்த இப்போ வேறு ஒரு புரிதலோடு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க அதனால் குர்ஆன் வகுப்புளையும் கொஞ்சம் நீங்க எங்களோட தொடர்புள இருங்க எங்களுக்கு உதவியா இருக்கும், அல்லாஹும்ம பாரிக் 🙌

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  9 месяцев назад +33

      Next Quran classes speed a podren inshallah

    • @blessedomar
      @blessedomar 9 месяцев назад +4

      Jazakallahu khairan ❤

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 9 месяцев назад

      நீங்கள் அல்லாவின் தூதரா?

    • @blessedomar
      @blessedomar 9 месяцев назад

      @@mohammedsaleem-dh8eq இல்லை...

    • @flashthaj6501
      @flashthaj6501 9 месяцев назад +1

      Wa alaikum salam habibi 🐱

  • @subair317
    @subair317 9 месяцев назад +4

    Masha Allah we have been waiting for your video bai😊

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 месяца назад +2

    மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி வாய் திறமை உள்ளவர்கள் மார்க்கத்தை தொழிலாக கொண்டு தங்களின் வாழ்க்கையை சுகப்படுத்தி கொள்கிறார்கள்.

  • @parveenbegum4088
    @parveenbegum4088 9 месяцев назад +3

    MashaAllah 1:24:35 ❤🎉

  • @tajud-465
    @tajud-465 9 месяцев назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தாரின் மீதும் சப்ஸ்கிரைப் பஸ் மற்றும் இந்த வீடியோக்களை பார்க்கும் அனைவரின் மீதும் அல்லாஹுத்தஆலா இரு உலகின் நன்மைகளை தந்து அருள் புரிவானாக இகாமதே தீனுக்காக பாடுபவர்களாக நம் அனைவரையும் அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள் புரிவானாக.

  • @al-noorphotography9739
    @al-noorphotography9739 9 месяцев назад +6

    இன்ஷா அல்லாஹ் பாய்

  • @mohamedismail3772
    @mohamedismail3772 9 месяцев назад +2

    This is the answer for the people who think why it's happening in the world.

  • @yasarkatharbatcha6016
    @yasarkatharbatcha6016 9 месяцев назад +9

    யாருமே குரானை பேச மாட்டேவுறாங்க... நானும் தேடிகிட்டு தான் ஈருக்கேன்

    • @nahar7637
      @nahar7637 9 месяцев назад

      இதேதான் எனது எதிர்பார்ப்பும்

    • @AffectionateCoffee-jk8cd
      @AffectionateCoffee-jk8cd 8 месяцев назад

      Enna thedureenga??

    • @nahar7637
      @nahar7637 8 месяцев назад

      @@AffectionateCoffee-jk8cdஒவ்வொருவரும் குர்ஆனுடைய விளக்கத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்

    • @Milhaaj
      @Milhaaj 2 месяца назад

      Type: tamililquran

  • @quran_site
    @quran_site 9 месяцев назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ சகோ ❤

  • @MohammedIshaq-ii6cp
    @MohammedIshaq-ii6cp 9 месяцев назад +1

    Assalamu alaikkum warahmathullhi wabarakathuh musthafa baai.
    Nenga intha speech ramazan ku munnuka pottu ika kudatha enaku romba helpfulla inthu ikum baai ippa iwlo naal miss pannitanu oavalaya ikithu baai

  • @jml5244
    @jml5244 9 месяцев назад +2

    muthal pathivilirundu naan ungalai kavanikinren ithuvarai unmaiyana islam ithu dhan enru sollirundhal nanum mumeenaga valthirupen appadi sonna muthal manithar nengal dhan asalamualaikum

  • @umarv4899
    @umarv4899 2 месяца назад +2

    உலக மக்கள் அணைவரும்,
    உங்கள் சொற்ப்பொழிவை கேட்க, அணைத்து இனங்களுக்கும் பொதுவான,
    ஆதாமின் தமிழ் மொழியை கற்றுக்கொண்டால்,
    உலக மக்கள் அணைவரும்,
    யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று, மத வேறுபாடுகள் கடந்து ஒற்றுமையாகவும் வாழலாம்!

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    ஜசாக்கல்லாஹ் கைர் பாய்.

  • @Im_Groot-kh9fz
    @Im_Groot-kh9fz 9 месяцев назад +9

    Coming 8th April Full Solar Eclipse. Muzhu Sooriya Graganam.
    They are planning something important on that day. Allahu Aalam.
    May Allah protect us, Aameen.

  • @drsaadjmujthaba
    @drsaadjmujthaba 9 месяцев назад +2

    Masha Allah... most awaited video

  • @Abokhilly
    @Abokhilly 9 месяцев назад

    Jazak allah khairan Mustafa brother

  • @meerasahib8396
    @meerasahib8396 9 месяцев назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இந்த பயானை பல பாஷைகளிலும் குறிப்பாக இங்கிலீஷிலும் மொழிபெயர்ப்பு செய்யுங்கள்

    • @CommonViewsOfLife
      @CommonViewsOfLife 9 месяцев назад +3

      எல்லா சுமையையும் அவர் மீதே சுமத்தாதீர்கள் சொல்வது இலகு செய்வது கடினம் 😰அவர் செய்யும் இதுவே மிகவும் மகத்தான போதுமான பணி அல்ஹம்துலில்லாஹ் 👍

  • @betrue5806
    @betrue5806 9 месяцев назад +4

    Allah forgive us 😭 not able to take the words which we are actually doing in a daily basis by thinking of good rewards. Asking more dua for our brothers and sisters with guilt.💔

  • @uzmanboy7154
    @uzmanboy7154 9 месяцев назад +1

    Assalamalaikkum brother suphanallak masha allak allak akber very very good bayan

  • @yasarkatharbatcha6016
    @yasarkatharbatcha6016 9 месяцев назад +2

    பாய் நீங்க branch மாதிரி போடுங்க ஒவ்வரு ஊருலயும்.....

  • @nisadachchimohamed9214
    @nisadachchimohamed9214 9 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @ayshasingapore5893
    @ayshasingapore5893 9 месяцев назад +1

    Alhamdhulillah

  • @Im_Groot-kh9fz
    @Im_Groot-kh9fz 9 месяцев назад +6

    Bread Winner - பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுபவர்.

  • @செல்லத்தமிழ்ஜெ
    @செல்லத்தமிழ்ஜெ 9 месяцев назад +1

    அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @tamilbayan818
    @tamilbayan818 9 месяцев назад +4

    அஸ்ஸலாமு அலைக்கும் 35வது லைக்

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 9 месяцев назад +3

    மாஷாஅல்லாஹ்

  • @Abokhilly
    @Abokhilly 9 месяцев назад

    1:24:55 may Allah blessings him sheikh Imran Hussain

  • @mytrades3241
    @mytrades3241 9 месяцев назад +3

    ஈஸா அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம்...

  • @Salamathfarook
    @Salamathfarook 8 месяцев назад

    Mashallah
    Jazakallah hair

  • @farhaanahmed9640
    @farhaanahmed9640 9 месяцев назад +1

    Masjid Darul huda chennai la
    2 hrs taraweeh.
    Last 10 days 5 juz taraweeh.
    RUclips la irukkum.

  • @hafilaissadeen8304
    @hafilaissadeen8304 9 месяцев назад +2

    Assalamualaikum varahmathullahi vabralathuhu baai.

  • @funvids2608
    @funvids2608 9 месяцев назад +16

    இறுதி நூற்றாண்டு வீடியோ க்கு மட்டும் தான் அதிகமா பார்வை வருது.. இதை பார்க்கும் போது எப்படி எடுத்துக்க னு புரியல.. த்ரில்லிங் எதிர்பாட்கிறார்கள் போல.மனசு கஷ்டமா இருக்கு

    • @AbdulHalik-s5i
      @AbdulHalik-s5i 9 месяцев назад +3

      Hollywood படம் பாத்த மாதிரி feel ஆகுது ல

    • @MuhammadMuhammad-kn1yh
      @MuhammadMuhammad-kn1yh 9 месяцев назад +1

      உலகம் சார்ந்த விசியம் ஆதிகம்

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 9 месяцев назад

      இஸ்லாம் மதரஸாக்களுக்கு எதிரானது என்பதை உலமாக்கள் பலர் அறியவில்லை
      உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பது வசூல் செய்து உண்ணும் மதரஸா கொள்கைகளுக்கு நேர் எதிரானது . இதனால் தான் முஸ்லிம்கள் பலர் ex Muslim ஆக மாறி வருகின்றனர் . மதரஸாக்களை ஒழிப்போம் மனித நேயம் காப்போம் .

    • @asanmohamed3875
      @asanmohamed3875 9 месяцев назад

      உண்மைதான் அதுவும் நோம்பு நாள் என்பதால் இவ்வளவு வியூஸ் போகிறது... குர்ஆன் வகுப்பு தொடரில் இதுபோல் கிடையாது

    • @AbdthullaAbdthulla
      @AbdthullaAbdthulla 9 месяцев назад

      purila ninga soltrathu movie ah

  • @a.mohamedkhalidmasood106
    @a.mohamedkhalidmasood106 9 месяцев назад +2

    Assalamualaikum warahmathullaahi wabarakathuhu bhai

  • @gbkyt999
    @gbkyt999 9 месяцев назад +3

    يسوع هو السماء، والمسيحي هو دين الله، ويسوع المسيح هو الله
    jesus is the way of heaven,christian is the religion of God and jesus Christ is God
    •آمين•
    •Amen•

    • @nahar7637
      @nahar7637 9 месяцев назад

      யேசு இறைவனின் தூதர் மர்யமின் மகன்.

    • @MohemedHafeez
      @MohemedHafeez 2 месяца назад

      If he is God, then why you all are saying birth of Christ and death of Christ, now who is the God of Global??????

  • @batchabasheer6500
    @batchabasheer6500 9 месяцев назад +1

    பாய் உமா் ஷரீப் லிங்க் ஒன்று கொடுங்கள்.

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 9 месяцев назад +26

    Zero Day (தண்ணீர் தட்டுபாடு) யை நோக்கி பெங்களூர் போய் கொண்டிருப்பதாக தகவல்😢 அதை தொடர் சென்னை எனவும் தகவல் காரணம் பல மாடி குடியிருப்புகள் மிக ஆழமான போர்வெல் போட்டு தண்ணீரை உறிஞ்சியாதால் என தகவல்....😢

    • @Sahasrar
      @Sahasrar 9 месяцев назад

      பெங்களூரில் பரவலாக மெட்ரோ வேலை நடந்து வருவதால் பெருமளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றினார்கள்

    • @syed28199
      @syed28199 9 месяцев назад +1

      Kavalai vendam Chennai pattri
      Chennai ikki varusum varsum veliam vanthu vedum

  • @Anaz-l8n
    @Anaz-l8n 9 месяцев назад +3

    Assalamu alaikum warahmathullah❤

  • @mohamedfirdouse1452
    @mohamedfirdouse1452 9 месяцев назад +1

    As salaamu alaikum wa rahmathullahi wa barakathuhu

  • @Inspirationtoeveryone
    @Inspirationtoeveryone 9 месяцев назад +3

    I take notes from ur old bayan and say to our village people. Even sheik imran hosein bayan too. But I don't think people understand from my talk!!!.

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 6 месяцев назад

    ஒவ்வொருவரும் குர்ஆனைப் படித்து குறைந்த பட்சம் சஹீஹ் புகாரியை சுயமாக வாசித்தாலுமே அல்லாஹ்வையும் அவனது கட்டளைகளையும் புரிந்து கொள்ள முடியும். அதடிப்படையில் செயல் பட்டால் அதுவுமே போதுமானது.

  • @mzml4696
    @mzml4696 9 месяцев назад +3

    @26:55 Nuclear non-proliferation treaty

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 9 месяцев назад +1

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤

  • @ahamedkabeer2595
    @ahamedkabeer2595 9 месяцев назад +2

    Ahamed kabeer: அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
    நான் உங்க கிட்ட பேசணும்.
    தயவு செய்து உறுதி செய்யுங்கள்.....?

  • @shakirahshakirah755
    @shakirahshakirah755 9 месяцев назад

    Good explanation
    Masha allah

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh9291 9 месяцев назад +3

    Asalamualaikum varahmathulahi barakathu

  • @peermohamed1332
    @peermohamed1332 9 месяцев назад +2

    அஸ்ஸலாமு அழைக்கும் பாய் உங்களுடைய நம்பர் தேவை ஏதும் சந்தேகம் இருந்தா கேட்டுக்கலாம்.சில சந்தேகம் நிறைய இருக்கு

  • @Jafa_offl
    @Jafa_offl 9 месяцев назад +1

    Assalamu alaikum brother...

  • @travelwithshahmi24
    @travelwithshahmi24 9 месяцев назад +2

    Assalamualaikum Bai Idhukku pirahu indhe Irudhi nootraandin Irudhi Samudhaayaam le edhum topic irukka In Sha Allah?

  • @nazeerahaas
    @nazeerahaas 9 месяцев назад +2

    Assalamu alaikum bhai enaku nonbu pidika mudiya villai nan enna seyya enakaka dua seiunka

  • @meeyakhan2124
    @meeyakhan2124 9 месяцев назад

    As per religious point One eyed person means people doesn't have inner vision.Inner vision is God's gift.

  • @fathimahaja6393
    @fathimahaja6393 8 месяцев назад

    Assalamualaikum 🎉

  • @MohammedNasurdeen-fs8mf
    @MohammedNasurdeen-fs8mf 9 месяцев назад +2

    Assalamu allikum❤

  • @hussainm.h1348
    @hussainm.h1348 9 месяцев назад +1

    1:24:34 masha allah bomber good news❤❤❤

  • @jafarsadik1122
    @jafarsadik1122 9 месяцев назад +2

    Assalamu alaikum bhai

  • @jesminanwer8819
    @jesminanwer8819 3 месяца назад

    100% true

  • @jf7306
    @jf7306 9 месяцев назад +2

    Assalamu alaikum anna

  • @ibnkasali
    @ibnkasali 3 месяца назад

    39:09 அன்று நீங்கள் கணித்தது இன்று நடந்து கொண்டிருக்கிறது 😢

  • @vaheethabilal
    @vaheethabilal 9 месяцев назад +1

    தவ்ராத் வேதத்தில் நம் நபியை பற்றி என்ன உள்ளது

  • @aliappu1310
    @aliappu1310 9 месяцев назад +1

    மசாஅல்லாஹ்

  • @sabeerjani4024
    @sabeerjani4024 9 месяцев назад +1

    Dr.israr ahamed quran tafsir tamilil iruka? Book or speech

  • @GeneralTalk342
    @GeneralTalk342 9 месяцев назад

    Assalamualaikum bhai

  • @ameerabbas6224
    @ameerabbas6224 9 месяцев назад +1

    Nanum erode aval poondhurai tha entha idam sollunga pls

  • @SumaiyaA-k7m
    @SumaiyaA-k7m 9 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா குர்ஆனை month vice இப்படித்தான் ஓதனும் சொல்றீங்க பெண்கள் தொழுகை இல்லாத நாட்களில் குர்ஆன் ஓதலாமா இதற்கு நீங்கள் பதில் கூறினால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @uaetamilan222
    @uaetamilan222 9 месяцев назад +2

    Assalamualaikum

  • @haribahariba1341
    @haribahariba1341 9 месяцев назад +2

    Assalam alaikum

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 9 месяцев назад +1

    Assalaamu Alaikum to All 🎉🎉🎉

  • @Anbu04-lc7ty
    @Anbu04-lc7ty 9 месяцев назад +1

    ஈஸா நபி வருகை எந்த இடத்தில் இறங்குவார் என தஜ்ஜாலுக்கு தெரியுமா சகோ

  • @vigneshp7309
    @vigneshp7309 9 месяцев назад

    Asalamuwalaikum bhai...

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 9 месяцев назад +2

    இது லிபியா சோமாலியா போன்ற நாடுகளை குறிக்கும் என்று நினைக்கிறேன்

  • @fawsinasamsudeen1227
    @fawsinasamsudeen1227 9 месяцев назад +3

    Ippo edha parthalum dajjal udaiya otrai Kan maadhiriye irukku.... super muslim logo also

    • @medi_asmr
      @medi_asmr 9 месяцев назад +1

      😢😢😢

  • @JMI786
    @JMI786 9 месяцев назад +2

    Asalamualikum

  • @sadamhussaink3215
    @sadamhussaink3215 9 месяцев назад

    Asalamu alaikkum varagmathullahi vabarahathu bhai...alhamthulilah...oru doubt bhai...surathul காஃப் ah கஹஃப் ah bhai

  • @CLOWNMEDIACORPORATION
    @CLOWNMEDIACORPORATION 9 месяцев назад

    சுப்பர் கான்ஸ்பைரசி

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந 6 месяцев назад

    அண்ணா நீங்க சொல்றது பாத்த அப்படியே ஹீலர் பாஸ்கர் சொன்னது ஒரே மாதிரி இருக்கு ஒத்த கண்ணன் எப்படி அடிக்கிறது நம்ம எல்லாம் எப்படி தப்பிக்கிரது

  • @lmw6997
    @lmw6997 9 месяцев назад

    ASSALAMU ALAIKUM QURAN CLASS SIKARAM MUDINGA TIME ILLA BAI ......TIME ILLA SIKARAM MUDINGA ELECTION MUDINCHA KACHERI ARAMBHAM SIKARAM BAI

  • @hamee143
    @hamee143 9 месяцев назад

    Assalamu alaikum bhai,, karbala eppa bhai varum,,,

  • @jiyasmart7049
    @jiyasmart7049 3 месяца назад

    அருமையான பதிவு 👌👌👌

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 9 месяцев назад

    Masha'Allah... வெளித்தோற்ற (மலக்குகளும் அறிந்த) கண் "புறக்கண்"..!
    உள்ளத்தை (அல்லாஹ் மட்டும்) அறிந்த கண் "அகக் கண்"..!!

  • @SafathAhamed-vn5cs
    @SafathAhamed-vn5cs 9 месяцев назад +3

    World war 3 eppa varum nu sol lunga bai

  • @azadali12345
    @azadali12345 9 месяцев назад +1

    Anyone from kadayanallur?

  • @AbdulAzeez-xg8lg
    @AbdulAzeez-xg8lg 9 месяцев назад

    Assalamu alaikum antha maari company la work pannalama

  • @mohamediqbal4761
    @mohamediqbal4761 4 месяца назад

    Oru varudampol irukkum naalil evvaru thozhuvadhu enbadhu thooranokku parvai
    Nabi avargalum calculate pannikkollungal enru pathil solluhinrargal

  • @Mszr283
    @Mszr283 9 месяцев назад

    Assalamualaikum bhai...bhai israelin sandhadhigala moosa as kootitu pogum bodhu avargal kaalai maatin kandrai thangathai urukki senjanganu irukum aana adhuku kaalai maatin sabtham irundhadhaagavum quran la jaan tamil translation la irukey, chumma urukki senja kandrin silaiki epd satham vandhuchu...enaku purila konjam vilakka mudiyuma???

    • @Create-gl3vz
      @Create-gl3vz 9 месяцев назад

      Andha kaalai maadu saptham potuchu nu irukaathu saptham pota maari pinnadi adhoda vaala asaipaanga apa adhu vaaya thorakum apa kaalai maadu sound pota maari ivangale sound viduvaanga
      Anga iruka poosaringa cheating panni andha makkala yemathuvaanga
      Qur'an la sila visayathuku ungaluku details venum na neenga hadees la tha poi paakanum

    • @AffectionateCoffee-jk8cd
      @AffectionateCoffee-jk8cd 8 месяцев назад

      Athula jibreel avoroda kaladi man thooki poran saamiree

    • @Mszr283
      @Mszr283 8 месяцев назад

      Still doubt enna na silaiki epd satham varum???

    • @Create-gl3vz
      @Create-gl3vz 8 месяцев назад

      @@Mszr283 silai sound podathu silai oda vaal ah thituhum pothu silai vaaya open pannum apa thalamai poosari maadu maari kathuvaan
      Makkaluku adha paakum pothu Maadu kathura maarie oru thotratha kuduthuchu
      Ungaluku innum purira maari sollanum na andha poosari oru magic panni irupaan
      Magic adhavathu thandhiram panni irupaan Ilana sooniyam panni sound vara vachu irupaan mathapadi andha maatuku uyire vandhula kathala

  • @abubackersiddiq5022
    @abubackersiddiq5022 9 месяцев назад +1

    Ceasefire nethu konduvanthurukanga

  • @seeme777
    @seeme777 6 месяцев назад

    😢🎉🎉🎉Save Muslims save Islam Muslims should unite in the name of Allah don't bother about traitor and dictator 😢

  • @riyasrose
    @riyasrose 9 месяцев назад

    Must be need Quran knowledgeable. In Sha Allah

  • @IqbalNoordeen-w5e
    @IqbalNoordeen-w5e 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @AMJATHKN
    @AMJATHKN 9 месяцев назад

    ❤❤❤

  • @basheerj706
    @basheerj706 9 месяцев назад +5

    Thala mahdi paththi podunga bai 🌹🌷🌹

    • @mrandmrskovaicuisine921
      @mrandmrskovaicuisine921 9 месяцев назад +2

      Bai.. respect kodunga Bai..

    • @basheerj706
      @basheerj706 9 месяцев назад +1

      @@mrandmrskovaicuisine921 enna respect sollunga bai

    • @mrandmrskovaicuisine921
      @mrandmrskovaicuisine921 9 месяцев назад +4

      Yenna Bai.. thala
      mahadi edu yella yenna Bai..
      Imam mahadi alaihissalam nu sollunga.
      aama Yaaru Bai antha thala ..?

  • @ershanawas
    @ershanawas 9 месяцев назад +1

    சகோ, அவன் வரும் போது பவர் இல்லாமல் இருப்பான், என்பது சரியா? இவ்வளவு நாட்கள் அவன் போட்ட அஸ்திவாரம் கொஞ்சம் கூட இருக்காதா?

    • @Create-gl3vz
      @Create-gl3vz 9 месяцев назад

      Avan varum pothe peria power odatha varuvaan aana avana oru saatharanamana oru aal maaritha kaatipaan arputhangal neria seivaan