சிந்து சமவெளி மர்மங்கள் | சரஸ்வதி நதியைத் தேடும் சங்கிகள் | M V Baskar | Indus Valley Civilization

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #indusvalleycivilization #harappancivilisation #saraswatiriver #nirmalasitharam #ancientcivilizations #dravidianlanguages #aransei #MVBaskar #haseef
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 75

  • @rajadurais3817
    @rajadurais3817 10 дней назад +23

    தமிழர்களின் தொன்மையை ஆராய்ச்சி செய்யத் தேவையான ஒத்துழைப்பும், பொருளுதவியும் செய்யும் மத்திய அரசு அமையும் பொழுது தமிழர்களின் தொன்மை சிறப்புடன் வெளிப்படும்...

    • @DevarajBalakrishnan
      @DevarajBalakrishnan 10 дней назад +5

      அப்போ ஒன்றியரசு நமக்கான அரசு அல்ல இது தெளிவாக புரிகிறது.

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 9 дней назад

      நம்தொன்மை உலகிற்க்கே தெரியும், சங்கிகளுக்கு அதிகம் தெரியும். திருடனாய்பார்த்து திருந்தனும்.

    • @அற்புததேவி
      @அற்புததேவி 4 дня назад

      அப்படி ஒன்று இதுவரைக்கும் அமையவில்லை....

    • @thamaraiselvanashoken9126
      @thamaraiselvanashoken9126 3 дня назад

      Ondriya arasu anumathi kuduthalum tamilar allatha dravida kundriya arasugal aarvam kaatuvathillai.. Tamil endral ivargal veettil pesum mozhikku ethiranathu

  • @k.v.22-61
    @k.v.22-61 10 дней назад +14

    இந்த பேட்டியை முழுமையாக புரிந்து கொள்ள பல புத்தகங்கள் படிக்க வேண்டும் என தோன்றுகிறது

    • @josephkam3331
      @josephkam3331 3 дня назад +1

      Two most important books you can read are:
      Asko Parpola - The roots of Hinduism &
      Asko Parpola - Deciphering the Indus Script

  • @eagleattitute2730
    @eagleattitute2730 10 дней назад +7

    அந்த அம்மாவிடம் கொடுக்கப்பட்ட நிதித்துறையிலேயே அவருக்கு போதிய அறிவு இல்லை வரலாற்றில் எப்படி இருக்கும் அந்த அம்மாவிடம் சொல்லுங்கள் அவர்கள் இந்திய முழுவதும் காவிகளாக மற்ற முயன்றாலும் கேரளமும் தமிழ்நாடும் கறுப்பாகத்தான் இருக்கும் தொட்டால் ஷாக் அடிக்கும் ஏனென்றால் திராவிடனின் நுழைவுவாயில் லெமுரியா கண்டம் அவர்கள் பலுசிஸ்தான் தற்போதைய பாக்கிஸ்தான் வரை பரவியிருந்தார்கள் சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மங்கோலிய இனத்தவரின் நாகரீகம் நிர்மலா சீதாராமன் மூதாதையர்களான ஆரியர்களின் வருகை கிமு 1800 காலத்திலிருந்து 1500 வரை வேதகாலங்கள் 1500 லிருந்து 600 வரை ஆனால் சிந்து சமவெளி நாகரீகம் 3500 லிருந்து 1900 வரை ஆரியர்களின் வருகைக்கு முன்பே திராவிடர்கள் சிவனை வணங்கியவர்கள் ,இக்காலத்தில் தான் தமிழரான திருமூலர் வாழ்ந்தார் அன்பே சிவம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் அவன் சிவனே என்று உலகிற்கு பறை சாற்றியவர் ,சரஸ்வதி லட்சுமி போன்ற தெய்வங்கள் வேதத்தில் உருவாக்கப்பட்ட கடவுள்கள் 2500 வருடங்களாக திராவிடர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஆரியர்கள் இன்னமும் திருந்தவில்லை

    • @thamaraiselvanashoken9126
      @thamaraiselvanashoken9126 3 дня назад

      Indha muttal thanamana padhivil irunthey therikirathu dravidam unnai evlo muttal aakki irukkuthu endru

    • @eagleattitute2730
      @eagleattitute2730 2 дня назад

      இந்த பதிவில் எது முட்டாள்தனமானது என்று விளக்கினால் உங்களை புத்திசாலி என்று கருதுவேன் -

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 10 дней назад +10

    இல்லாததை சொல்லி வயிறு வளர்ததவர்கள் ஆரிய கும்பல் இப்போது அதையே சொல்லி சட்டபூர்வமாக மக்கள் பணம் கொள்ளை அடிக்கபடுகிறது

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 9 дней назад

      POOR MAN,S VOICE...? WIL IT BE HEARD? PEOPLE WITHOUT AWAKENING?

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 9 дней назад +6

    நெடும் ஆராய்ச்சி பயணத்தில் ஒரு சில அடிகள் மட்டுமே முன்னேறி உள்ளோம். செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

  • @GeorgeedmondFelix
    @GeorgeedmondFelix 10 дней назад +7

    அருமையான வரலாற்று பதிவு.

  • @sheikdawood3581
    @sheikdawood3581 9 дней назад +4

    நன்று.ஆச்சர்யமான பிரமிக்கத்தக்க தகவல் பகிர்வு. நன்றி அய்யா. வளர்க தங்களின் பணி. ஆராய்ச்சியின் ஆழம் மதிப்பை உயர்த்துகிறது.

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    மிக ஆழமான வியப்பான அலசல்.
    ஆய்வாளர் அய்யாவுக்கு நன்றிகள்.
    அரண்செய்க்கு பாராட்டுகள்.

  • @chellakanir2806
    @chellakanir2806 7 дней назад +1

    சிவன் குமரிக் கண்டத்தில் தெய்வம் என ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது எப்படி இமயமலையில் ‌இருப்பதாக எடுத்துக்கொள்வது

  • @ponvelappan14
    @ponvelappan14 5 дней назад +1

    சாவி இருக்கு பூட்டு கதவைக்கானோம் என்று இவர் கூறும் உவமை வேடிக்கையாக உள்ளது

  • @DjeacoumarPALANI
    @DjeacoumarPALANI 10 дней назад +4

    சிறப்பான விளக்கம் சார்..👍

  • @Khepri531
    @Khepri531 7 дней назад +2

    மிக அருமை யான தகவல் பகிர்ந்து கொண்ட தற்கு நன்றி வணக்கம் ♥️♥️♥️♥️

  • @saravengenier
    @saravengenier 9 дней назад +1

    இவருடைய பேச்சு எல்லராலும் புரிந்து கொள்ள முடியாது . காரணம் நிறைய technical terms பயன்படுத்துகிறார். இரண்டாவது எளிய முறையில் சொல்லவில்லை . இவர் சொல்லும் சில தகவல்கள் தவறானது. உதாரணம் 9 லட்சம் சதுர கிலோ மீட்டர் என்று சொல்கிறார். அதற்க்கு வாய்ப்பு இல்லை

    • @bhaskarmv9059
      @bhaskarmv9059 9 дней назад

      Please fact-check yourself. Consult Jonathan Mark Kenoyer

  • @samuelraj9204
    @samuelraj9204 10 дней назад +3

    சிறப்பான பதிவு. இன்னும் சற்றே எளிமைப்படுத்தி வெகுஜனத்தை கவரும் வகையில் பேசியிருக்கலாம். நன்றி அரண்செய்.

    • @bhaskarmv9059
      @bhaskarmv9059 9 дней назад +1

      விரைவில் செய்வோம். நன்றி.

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 20 часов назад

    எல்லாத்துக்கும் வாய்ப்பு இருக்குங்கிறதுதான் தற்போதைய நிலை என தெளிவாக சொல்லிவிட்டார்.

  • @sivaf2252
    @sivaf2252 10 дней назад +4

    அய்யா இவர் என்ன சொல்கிறார்.

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 9 дней назад

      SISUNA DEVA..." WORSHIPPERS,& NO GOD follwers( NAATHIGAAS) -THIS is the opinion of Vedaas on Indus Valley people & their LINGA WORSHIP!also they (ARYANS) MOCK AT THE PEOPLE FOR WORSHIPPING LINGAM ;MALE & FEMALE SYMBOLS! HOW ON WHAT EVIDENCE ,THIS RESEARCHER DARE TO SAY, that, IVC language need not be of one particular ethnic group, especially TAMIZH? CONFUSIONISTIC?

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 9 дней назад +1

    நீர் என்ன சொல்ல வருகிறீர்கள் புரியாமலேயே வளவளப்பு

    • @kesavanarumuganainar6622
      @kesavanarumuganainar6622 8 дней назад

      குழப்பி விட்டு புரியாதவாறு விட்டுச் செல்வது திராவிடர் பண்பு. தமிழ் வருடப் பிறப்பு, பொங்கல், வள்ளுவர் பிறந்த தினம் என எல்லாவற்றையும் குழப்பி, அழிப்பதே திராவிடர் நோக்கம்

  • @Mksmoodi
    @Mksmoodi 9 дней назад +1

    எவன்டா dmk ஆட்சிய திராவிடர் ஆட்சி என்பது...29.30 படி அது சுமேரியன் ஆட்சிடா..

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 дней назад

    வரலாற்றை ஆராய வேண்டும் அறிய வேண்டும் படிக்க வேண்டும். அதற்காக வரலாறு திரும்ப வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது போய்க்கொண்டிருக்கிறது. சந்தோசமாக வாழும் வழியை பாருங்கள்.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 дня назад

    ஆரியர்களால் தமிழ் மொழி யில் 60 சதவீதம் சமஸ்கிருதம் கலப்பு உள்ளது அதனால் ஆதி தமிழ் மொழி இன்று படிக்க இயலவில்லை

  • @thangaselvan1537
    @thangaselvan1537 2 дня назад

    சேர சோழ பாண்டிய என்று ஊர் பெயர்கள் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp 3 дня назад

    Unicorn horse asvametha yagam
    7 continent ocean = fish symbol
    7 continent pidikurathu than avanga seal

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 дня назад

    Very good representation of research for the ancient symbols & their tablets in Sindhu Samavelhi Civilization........❤❤❤
    Sindu Samavelhi..... (Indus Valley)...... This civilization is not dependent on only the pictorial scripts or tablets alone.....
    Many many other evidences too....... First the Ariyan's(i.e. Indian peninsula population) was against sea expedition..... But Thamizh's are seen to be seen in China, Taiwan & Japan in the east and to France in the west through their sea expeditions..... Many many other evidences......
    M.V.Bhaskar sir is very interesting person..... He gives many valid points.... Great personality.....
    Though Horse is not an native animal to Indian peninsula, it was baught & brought from the Arabian nations..... Presence of Horse is not exactly a proof of the Arian presentation...... Many information provided in the Sangam period literature......
    Now Sanscrit seen in Syria's landscape says it not a native language of this peninsula.....
    Actually the basic Arian theory of the plains of Caspian sea is a very very old civilization which includes all the white skins including Muslims & Christianity & others...... But a lot of diversions after this basic theory..... Many different cultures or diversions after this basic theory...... Once again the base land of Sanscrit is a question mark? So Sanscrit has to seen a different population......
    The Parsies are also from Iran but their approach is totally different. They quite sensible people never shouting that they are from Iran or India. They want to show their approach to integrate with other societies of Indian peninsula..... They are never said as Arians from Iran, Iraq landscape.....
    But still a very very intellectual approach and an intelligent & also interesting video..,. Really good & valid points....
    Thanking you a lot🙏🙏🙏💐💐💐
    Still many discussions can be carried out as the gene of Arians here is a mixed gene(with Diraavidan) and not pure as in Syrian gene & it's population...... Experiments can be carried out......

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 дня назад

    Will a normal man or a college student be able to understand his ideologies fully and it's technical points? Great explanation......😂😂❤❤😅😅

  • @JK-mv7cr
    @JK-mv7cr 4 дня назад

    IVC may not be a Aryan civilization, but it is yet to be conclusively proved that they spoke Tamil.

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp 3 дня назад

    Dancing girl bangles style in indus valley people, gujarat and kutch langugage people bangles are same

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 3 дня назад

    இந்தியா முழுவதும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 2 дня назад

    Kamal hassan pola puriyamaley pesurar

  • @thambiduraid450
    @thambiduraid450 9 дней назад +1

    நிம்மியே டம்மி கமிட்டி ஒரு
    ...நாட்டி தான்

  • @Sasi-World
    @Sasi-World 9 дней назад +1

    👍🏽

  • @SelvarajRajamaniNadar-jd2mn
    @SelvarajRajamaniNadar-jd2mn 3 дня назад

    No clear research,confusing

  • @raguramramamoorthy8569
    @raguramramamoorthy8569 9 дней назад

    Dravidian hypothesis has more than enough proof ….. and it is Tamil sir ….with all respects…for your scholarship and erudition.

  • @GurunathanGuru-d7u
    @GurunathanGuru-d7u День назад

    River.saraswathi.is.not.in.india.nirmala.oru.ariya.woman.ariyarkal.kaiber.polan.kanavai.vali.vandaverkal.they.are.not.indians.so.nimmiya.seruppal.adikkalam

  • @kumaransundaram8358
    @kumaransundaram8358 7 дней назад +1

    Excellent speech

  • @natarajanc6645
    @natarajanc6645 10 дней назад +1

    True sir.

  • @parthibann9359
    @parthibann9359 9 дней назад

    Very Good Unique effort... Best wished and Regards to Baaskar Sir....

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 9 дней назад

    If we go with historians. Then there are chances the sindu valley people might have travelled to south india because of natural calamities. This also cannot be ruled out.

  • @santhiramorgan8329
    @santhiramorgan8329 9 дней назад

    UNBIAS AND RATIONAL VIEWS.

  • @SivanthanV
    @SivanthanV 10 дней назад +2

    வலது சூதுப் பேச்சு!

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 дней назад

    Nadhikadiyila diamond iruka

  • @mahalakmip8426
    @mahalakmip8426 8 дней назад

    Sindhu is thamilian civilization not for dravidan or Ariyan

    • @அற்புததேவி
      @அற்புததேவி 4 дня назад

      Symbols in indus valley Civilisation is b4 Thamizhi ... That belongs to dravidian lang family....

    • @PKStar-cg1ft
      @PKStar-cg1ft 3 дня назад

      @@அற்புததேவி😂😂😂Which dravidian group 😂😂.Delusion guy worlds oldest language and still alive language is Tamil.Just go play away jokers dravidian😂😂

  • @saravengenier
    @saravengenier 9 дней назад

    சரஸ்வதி நதி நாகரிகம் என்பது கங்கை நதி நாகரீகம் தான். அதாவது origin of Saraswathi river is manasarovar. அதன் தோற்றம் மானசரோவர் ஏரி என வேதம் சொல்கிறது. மானசரோவர் எங்கு உள்ளது? அது கைலாய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதற்க்கு நீர் எங்கிருந்து வருகிறது? கைலாய மலையின் உச்சியில் இருந்து வருகிறது . நாம் கைலாய மலையை சிவனாக தான் பார்க்கிறோம். எனவே சிவனின் தலையில் இருந்து வரும் நதி அது தான் சரஸ்வதி நதி. அதாவது சிர செய் வதி. சிரம் என்றால் தலை. அவர்கள் நாகரிகம் கங்கைவெளி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் அல்ல.

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 3 дня назад

      தவறு .
      சிர(சு) + (ஆ)சீ(வக) + (அதி)பதி = சிரசீபதி = சிரசீவதி = சரசுவதி

  • @alexplatoa
    @alexplatoa 7 дней назад

    என்னய்யா ஒன்னும் புரியல