மொசார்ட் , பீத்தோவன் போன்ற இசைமேதைகளுக்கு சற்றும் குறைவில்லாத இசைமாமேதை, இசை அவதாரம் நம் இசைஞானி...."How to name it.....Nothing but wind,....Thiruvasagam"....இசைமேதைமைக்கான சான்று இந்த இசை கோர்வைகள்.....Absolutely surrender for Blessings.....
Hats off to you, John Mahendran Sir!! 🎉🎉🥳🥳 this series is every sincere Raaja Sir fan’s delight!! 🥰 Loving this!! And thank you so much for doing this.. 🙏
அழகிய கண்ணே.... is my life line too.... it makes me emotional every time... it makes me hit by huge rock. My favorite mobile was snatched by a thief at night 12am in a train, when I was playing and immersed in the same song.
Thank you sir 🙏. Another juxtaposition song comes to mind is the Thai Ariyathe/Yethayum Ninaicha song from Arangetra Velai. The melody, then the 200KmH track and back to the melody.. And the bass line at the back.. No jerks at all. Pure genius
John mahendran pesa pesa I remember my childhood........my dad showing me all these beautiful movies where dialogue is non-existent and only expressions and music and non verbal communication is coming from directors .konjam konjamaa drama style changed and theatre type of dialogue delivery changed..that why mahendran is ❤❤❤❤❤❤❤❤awesome...
மகேந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும் மிக சிறந்த இயக்குனர் என்பதில் ,அவர் எழுதிய சினிமாவும் நானும் புத்தகம் ,பல அறிவாந்த சிந்தனை ,சினிமாவில் தேற்ற வர்களுக்கு தரும் நிறைவான மருந்து,,,மிக அழகு சினிமாவும் நானும் ,,,மற்ற புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை ,,,தேடுகிறேன்,,,,,அவருடை மகன் தாங்களை பார்த்ததில் மிக பூரிப்பான மகிழ்வு ,,நன்றி ,,,நிறைய தகவல் வெளியிடுங்கள் ,,,🙏
Passion of film making.. absolutely valid point .kaaasu panam appuram..success failure appuram .mahendran sir contribution to film industry..immense..he was a painting of 1980s
அழகிய கண்ணே பாடல், மென் சோகம் கலந்த ஓர் அரிய தாலாட்டு. திரையில் அது குழந்தைக்கானதாக இருக்கலாம். நிஜத்தில் கோடிக்கணக்கான தமிழர்களுக்கான தாலாட்டு. காலத்துக்கு வயதாகலாம், இந்தப் பாடலுக்கு வயதே கிடையாது!! நன்றிகள் பல ராஜா சார், மகேந்திரன் சார்.
That's a great talent of isaignaani......he will give multiple hits and one of the song in the movie becomes super hot hit 🤩🎯 to the extent that other songs in the movie becomes less popular..ther are movies when all the songs in a movie cassette is hit
I don't know about Rasaleela song. But I will tell something about other two songs. 1. Ponvaanam paneer thoovuthu 2. Ennulle enulle You can also add Enulil engo yengum here. In all three situations, woman feels uncontrolled passion towards a guy, who is not her husband. Either he is married to someone else or a stranger. If the audience dont understand the gravity of her passion and the depth of her emotions, she will come off as a slut and be damned forever. In Indru nee naalai naan, Valli and Rosapoo Ravikaikari, this would be a disaster if audience couldn't empathize with Lakshmi or Priya Raman or Unni Mary respectively. Raja carried that burden on his shoulders rather and gave such gems so that the audience understand the validity of their emotions. Contrast this with Engeyo Ketta Kural movie, which was intended as a moralizing story, not much space was given to Ambika's lust for her lover but her regret and repentance was the full focus on the latter half of the movie.
Your deep insight into Ilayaraja's compositions is truly amazing, being a raja fan I have never studied such a profound understanding of how Raja's melodies adds layers of empathy and depth to characters experiences. Your acknowledgment of Raja's ability to convey the complexity of human emotions underscores the timeless impact of his musical legacy. Thank you ….
Sir...is it possible to upload your video with subtitles? For non-tamil audience? I'm interested in your videos but can't understand what you are saying...
13.40 மனசு மயங்கும்..., காளிதாசன் கண்ணதாசன்.., கண்ணம்மா காதல் என்னும் கவிதை.., காதல் ஓவியம் பாடும் காவியம்.. இந்த பாடல்களும் அந்த ரகத்தை சார்ந்தது ❤️❤️❤️
நிறைய நிறைய சொல்லுங்க சார். இன்னமும் மகேந்திரன் சார் அவர்களின் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது. மகேந்திரன் சாரும், இளையராஜாவும் தமிழர்களின் பொக்கிஷங்கள். அவர்களை பற்றிய நினைவுகளை ஆயிரம் எபிசோடு இருந்தாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். உதிரி பூக்களின் அழகிய கண்ணே பாடலில் வரும் புல்லாங்குழலின் நெஞ்சை துளைத்து வருடும் இசையை ஒப்பிட வேறு எந்த இசையாலும் முடியாது என்பது எனது கருத்து . அது ஒரு இசைக் காலம்.❤
எனக்கு மிகவும் பிடித்த❤❤❤ குரு மகேந்திரன் சார் என்றால் உடனே ஞாபகம் வருவது தலைவர் அடுத்து இசைஞானி அடுத்து, போட்டோகிராபி,👍 இவர் தான் தலைவரை வித்திய சப்படுத்தியவர் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும் என்னுடைய குருவின் பிள்ளை ஜான் மகேந்திரன் சார் அப்பாவின சாயலில் மெ னரிசம் உள்ளது ❤❤❤🙏🙏🙏 அருமை சார் 80 க்கு சென்று விட்டேன் சார்❤❤❤❤ சார் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மகேந்திரன சார் ஐ மிஸ் யூ சார்😢😢
மன்றம் வந்த தென்றலுக்கு - மௌனராகம் … சார்.. சூழ் நிலைய விடுங்க… அந்த interlude க்கும் சரணத்தின் ராகதிற்கும் சம்பந்தமே இருக்கது சார்… 40 to 200 லாம் இல்லை… 50 to 500… கங்கை கரை மண்மதனடி… 100 to 1000
Sir நீங்கள் திறந்து காட்டுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் பொக்கிஷம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வை தருகிறது.அவை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மட்டும் நின்று விடக் கூடாது. அவை படிப்பதற்கும் ஆனா புத்தகமாக மாற வேண்டும்.
Inaiku namba kondadrathu avar round the clock round the clock panna music thaan.very true.people are not able to comprehend it.please explain it in detail and elaborate sir.
திரும்ப திரும்ப இந்த வீடியோ ஐ பார்க்கிறேன். உங்கள பார்த்தா ரொம்ப பொறாமையாய் இருக்கு. ராஜாவின் பாடல்களை கேட்பதே போதும் என்று இருக்கும் போது அவரோட வாழ்ந்த உங்கள பார்த்தா பொறாமை வராமல் இருக்காத என்ன.
வள்ளி படத்தின் பாடல்கள் உண்மையில் இசையமைத்தது கார்த்திக் ராஜா என்று படத்தின் தயாரிப்பாளரான ரஜினிகாந்த் இளையராஜா முன்னிலையிலேயே ஒரு மேடையில் கூறினார் ஆனால் படத்தில் இளையராஜா பெயர் தான் இடம்பெற்றுள்ளது இது ஏன்????????
Sir, we are not here to listen abt Rajini or Kamal. Just Raja brilliance. Pls focus what you want to deliver. Rajini or Kamal again any actors are not significance.
Do you know how your father ill-treated Raja in front of V.Kumar the useless composer. Raja is Raja, yes your father is great film maker. But your Father is emerged coz of Raja. Raja never bothered how your father ill-treated Raja.
இசை ஞானி யை அறிந்த இயக்குனர் ஞானி மகேந்திரன் அவர்களின் அன்பு புதல்வர் வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
புயலில் இருந்து தென்றலுக்கு மாறும் இன்னொரு அழகிய பாடல் "தேடும் கண் பார்வை தவிக்க" மெல்ல திறந்தது கதவு
மொசார்ட் , பீத்தோவன் போன்ற இசைமேதைகளுக்கு சற்றும் குறைவில்லாத இசைமாமேதை, இசை அவதாரம் நம் இசைஞானி...."How to name it.....Nothing but wind,....Thiruvasagam"....இசைமேதைமைக்கான சான்று இந்த இசை கோர்வைகள்.....Absolutely surrender for Blessings.....
Hats off to you, John Mahendran Sir!! 🎉🎉🥳🥳 this series is every sincere Raaja Sir fan’s delight!! 🥰
Loving this!! And thank you so much for doing this.. 🙏
அழகிய கண்ணே.... is my life line too.... it makes me emotional every time... it makes me hit by huge rock. My favorite mobile was snatched by a thief at night 12am in a train, when I was playing and immersed in the same song.
Mahendran Sir A legendary director ...mahendran sir...Raja sir a deadliest combo what a legends we have !!!
Thank you sir 🙏.
Another juxtaposition song comes to mind is the Thai Ariyathe/Yethayum Ninaicha song from Arangetra Velai. The melody, then the 200KmH track and back to the melody.. And the bass line at the back.. No jerks at all. Pure genius
இசைஞானியிடம் உள்ள அனுபவத்தை, உள்ள பூர்வமாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி.
John mahendran pesa pesa I remember my childhood........my dad showing me all these beautiful movies where dialogue is non-existent and only expressions and music and non verbal communication is coming from directors .konjam konjamaa drama style changed and theatre type of dialogue delivery changed..that why mahendran is ❤❤❤❤❤❤❤❤awesome...
அற்புதமான பதிவு❤❤❤❤❤
மகேந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும் மிக சிறந்த இயக்குனர் என்பதில் ,அவர் எழுதிய சினிமாவும் நானும் புத்தகம் ,பல அறிவாந்த சிந்தனை ,சினிமாவில் தேற்ற வர்களுக்கு தரும் நிறைவான மருந்து,,,மிக அழகு சினிமாவும் நானும் ,,,மற்ற புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை ,,,தேடுகிறேன்,,,,,அவருடை மகன் தாங்களை பார்த்ததில் மிக பூரிப்பான மகிழ்வு ,,நன்றி ,,,நிறைய தகவல் வெளியிடுங்கள் ,,,🙏
Passion of film making.. absolutely valid point .kaaasu panam appuram..success failure appuram .mahendran sir contribution to film industry..immense..he was a painting of 1980s
The last bit really moved me! 😢 it defies the law of nature if you listen closely 😢❤ raja sir is a blessing to humanity ❤❤
அழகிய கண்ணே பாடல், மென் சோகம் கலந்த ஓர் அரிய தாலாட்டு. திரையில் அது குழந்தைக்கானதாக இருக்கலாம். நிஜத்தில் கோடிக்கணக்கான தமிழர்களுக்கான தாலாட்டு. காலத்துக்கு வயதாகலாம், இந்தப் பாடலுக்கு வயதே கிடையாது!! நன்றிகள் பல ராஜா சார், மகேந்திரன் சார்.
Mullum malarum is the best movie of mahendran director and rajnikanth...my best picture I saw in my life..rajni oda best ithu thaan ❤
Maestro illayaraaja also .. irrespective of who the hero heroine director story is..he will deliver the best of the best......❤❤❤❤❤
ராஜா ஒரு புதையல்..
தோண்டத் தோண்ட
பல அற்புதங்கள்
மிளிரும் பொக்கிஷம்.
The last hospital story about your dad split me into bits.....😢😢😢
மிக அற்புதம்.....தொடரட்டும்...
Hi John Mahendran sir...Can you talk about "என் கண்மணி உன் காதலி" song of ilayaraaja
இளையராஜா தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமை பொக்கிஷம் ஒரு இளையராஜா கிடைக்கப் போவதில்லை இசையின் ஒட்டுமொத்த புதையல் இளையராஜா
That's a great talent of isaignaani......he will give multiple hits and one of the song in the movie becomes super hot hit 🤩🎯 to the extent that other songs in the movie becomes less popular..ther are movies when all the songs in a movie cassette is hit
Hart taching story ❤
Andavar vera level
bitter truth super concept John Mahe
I don't know about Rasaleela song. But I will tell something about other two songs.
1. Ponvaanam paneer thoovuthu
2. Ennulle enulle
You can also add Enulil engo yengum here.
In all three situations, woman feels uncontrolled passion towards a guy, who is not her husband. Either he is married to someone else or a stranger. If the audience dont understand the gravity of her passion and the depth of her emotions, she will come off as a slut and be damned forever. In Indru nee naalai naan, Valli and Rosapoo Ravikaikari, this would be a disaster if audience couldn't empathize with Lakshmi or Priya Raman or Unni Mary respectively. Raja carried that burden on his shoulders rather and gave such gems so that the audience understand the validity of their emotions. Contrast this with Engeyo Ketta Kural movie, which was intended as a moralizing story, not much space was given to Ambika's lust for her lover but her regret and repentance was the full focus on the latter half of the movie.
Your deep insight into Ilayaraja's compositions is truly amazing, being a raja fan I have never studied such a profound understanding of how Raja's melodies adds layers of empathy and depth to characters experiences. Your acknowledgment of Raja's ability to convey the complexity of human emotions underscores the timeless impact of his musical legacy. Thank you ….
திறமைக்கு பரிசு ❤
ஒருவேளை என்றாவது எனக்கும் ஏதாவது என்றால் என்னை மேலே தூக்கி வரும் ஒரு கயிறாக 'அழகிய கண்ணே' பாடல் இருக்கும்... ❤❤❤
எப்போது கேட்டாலும்❤❤❤❤❤❤❤
Illyaraja one of the best music director in the world....
O vasantha raja song ....shifting music..
Sir...is it possible to upload your video with subtitles? For non-tamil audience? I'm interested in your videos but can't understand what you are saying...
13.40 மனசு மயங்கும்..., காளிதாசன் கண்ணதாசன்.., கண்ணம்மா காதல் என்னும் கவிதை.., காதல் ஓவியம் பாடும் காவியம்.. இந்த பாடல்களும் அந்த ரகத்தை சார்ந்தது ❤️❤️❤️
Beautiful.....
💖 அற்புதம் ங்க
There is a beautiful song for dansuesse silk smita..vaa raasaa vasamaaga maatikiteeyaa yaa ..there is lot of carnatic bgm in that...an example song.
மோகமுள் - சொல்லாயோ வாய்திறந்து (ஜானகி)
நிறைய நிறைய சொல்லுங்க சார்.
இன்னமும் மகேந்திரன் சார் அவர்களின் இடத்தை யாராலும் நிறப்ப முடியாது.
மகேந்திரன் சாரும், இளையராஜாவும் தமிழர்களின் பொக்கிஷங்கள்.
அவர்களை பற்றிய நினைவுகளை ஆயிரம் எபிசோடு இருந்தாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
உதிரி பூக்களின் அழகிய கண்ணே பாடலில் வரும் புல்லாங்குழலின் நெஞ்சை துளைத்து வருடும் இசையை ஒப்பிட வேறு எந்த இசையாலும் முடியாது என்பது எனது கருத்து .
அது ஒரு இசைக் காலம்.❤
Arumai..arumai 👏👏👏
எனக்கு மிகவும் பிடித்த❤❤❤ குரு மகேந்திரன் சார் என்றால் உடனே ஞாபகம் வருவது தலைவர் அடுத்து இசைஞானி அடுத்து, போட்டோகிராபி,👍 இவர் தான் தலைவரை வித்திய சப்படுத்தியவர் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும் என்னுடைய குருவின் பிள்ளை ஜான் மகேந்திரன் சார் அப்பாவின சாயலில் மெ னரிசம் உள்ளது ❤❤❤🙏🙏🙏 அருமை சார் 80 க்கு சென்று விட்டேன் சார்❤❤❤❤ சார் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மகேந்திரன சார் ஐ மிஸ் யூ சார்😢😢
மன்றம் வந்த தென்றலுக்கு - மௌனராகம் … சார்.. சூழ் நிலைய விடுங்க… அந்த interlude க்கும் சரணத்தின் ராகதிற்கும் சம்பந்தமே இருக்கது சார்… 40 to 200 லாம் இல்லை… 50 to 500… கங்கை கரை மண்மதனடி… 100 to 1000
ஐயா நீங்க சொன்ன மாதிரி பூட்டாத பூட்டுகள் என்ற படம் சிறப்பான படம்
Ketute irukalam pola iruku sir. Great
Sir நீங்கள் திறந்து காட்டுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் பொக்கிஷம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வை தருகிறது.அவை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மட்டும் நின்று விடக் கூடாது. அவை படிப்பதற்கும் ஆனா புத்தகமாக மாற வேண்டும்.
ராஜ பார்வை படத்தை பற்றி அடுத்த எபிசோடில் கண்டிப்பாக குறிப்பிடவும்.
Explain BGM of Mouna Ragam
All 5 songs in pootadha pookal are superb songs... Pls hear..
அடப்பாவி, கடைசியிலே அழவச்சிட்டயேடா!❤
Kannada film cabdre song he composed in Carnatic classical style...it's shows his mastery of his craft.
The great legend Kamal Haasan Sir
For the point he makes at 12.50, another song I remember is Sivarathiri from Micheal Madana Kama Rajan
John Mahendran sir ❤
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Last week Sunday I am waiting your Episode Sir..., pls Upload Many More messages for Our God , Peaceful mind, Soul Of Illayaraja Ayya
ராகம் எங்கேயா - மெட்டி பட பாடல் திரும்ப திரும்ப கேட்க தோணுது சார்
In this video at time of 24.00 speechless 😭😭😭😭
அருமை ❤
Inaiku namba kondadrathu avar round the clock round the clock panna music thaan.very true.people are not able to comprehend it.please explain it in detail and elaborate sir.
About Andavar 4:00🙏🙏🙏🙏🙏🙏
16:15
100%true🎉🎉
please add subtitles
திரும்ப திரும்ப இந்த வீடியோ ஐ பார்க்கிறேன். உங்கள பார்த்தா ரொம்ப பொறாமையாய் இருக்கு. ராஜாவின் பாடல்களை கேட்பதே போதும் என்று இருக்கும் போது அவரோட வாழ்ந்த உங்கள பார்த்தா பொறாமை வராமல் இருக்காத என்ன.
21:47 I cried
Super... super 👌👌👌
Waiting for this video Only FOR RAJA not for Kamal
Amazing 🤩🤩
Sema sir
You should also include Ponmeni uruguthey, manasu neeve mouna geetham in his erotic numbers where beyond that emotion you will feel the music.
True
21:33, I disagree with u sir. What about "Schindler's List"? It talks about Jewish genocide or not?
❤
Mullum malarum miga arumaiyana padam. Oru uravai patriya padam unarvai thundugira oru padam Sir. Yen flop achi? Rajini eppothum.ella padathulaiyum style le kaatta vendiya avasiyam illaiye. Vithiyasamana nadippai thaan ethirparkirom. Nandri
That movie was considered as flop for furst 2 weeks..Then due to WOM,it picked uo fron thete and became a classic movie!!
@@jayakkumarr21 oh alright
Sir please try to deliver in tamil because u r elaborating about tamil industry so more people can enjoy.
Sure
நல்ல வீடியோ பதிவுகள் .தொடருங்கள் பிரதர் .மு.வாசுதேவன் திருவண்ணாமலை @@aanivaerjohn
🙏🙏🙏🙏🙏
வள்ளி படத்தின் பாடல்கள் உண்மையில் இசையமைத்தது கார்த்திக் ராஜா என்று படத்தின் தயாரிப்பாளரான ரஜினிகாந்த் இளையராஜா முன்னிலையிலேயே ஒரு மேடையில் கூறினார் ஆனால் படத்தில் இளையராஜா பெயர் தான் இடம்பெற்றுள்ளது இது ஏன்????????
Rajini was incorrect, it was clarified by the director of the movie and Maestro himself in his concert at chennai in 2022
❤🎉
மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடிக்கவில்லையே, ஏன் ?
Read that it was due to some conflict during Meendum Kokila (1981). That movie stars Kamal and was initially directed by Dir. Mahendran.
@@josesimonh then how did TN Rangarajan become the director ? Jamal could ve done it himself as his debut as the script was his
Please read as Kamal
@@maduraimouliThere are some posts about this if you search online. But no idea about what actually happened.
Juxtaposition mmmm
Sir, we are not here to listen abt Rajini or Kamal. Just Raja brilliance. Pls focus what you want to deliver. Rajini or Kamal again any actors are not significance.
There are many who want to hear about them also..you are not the only viewer
Whenever we speak about anyone in cini world, we must talk about others also. Without others, there will be no one.
This guy should have changed the thumbnail caption.
Speak for yourself.
How do you talk about Mahendran without mentioning Rajinikanth and vice versa??
Do you know how your father ill-treated Raja in front of V.Kumar the useless composer. Raja is Raja, yes your father is great film maker. But your Father is emerged coz of Raja. Raja never bothered how your father ill-treated Raja.
Do you have first hand information ( did you witness it or is it a hearsay), please explain it
Superstar Rajinikanth
Sources for song cover clips shared - RUclips IDs (as links are sometimes blocked)
* Ponvaanam Paneer - @RenjithVasudev
* Ennulle Ennulle - @vasundharashivakumar1312
* Raasaleela Vela - @PoojaVaidyanath15
“தாயறியாத தாமரையே…” - அரங்கேற்ற வேளை கேட்டு பாருங்கள்!
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்