ED.. கூட்டணி.. 2024 Elections.. | Rangaraj Pandey interview with Vanathi Srinivasan | BJP | Congress

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 577

  • @arivukalanjiyam2203
    @arivukalanjiyam2203 Год назад +48

    அய்யா பாண்டே இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்.. உங்களது ரசிகனாக இருந்த நான் விலகி விட்ட பிறகு மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @gaykamal-cn4hi
    @gaykamal-cn4hi Год назад +17

    மனசில் இருந்த பாரமே இப்போது குறைகிறது

  • @gamefreak4900
    @gamefreak4900 Год назад +19

    Kudos…. 👏🏻 I just loved Pandey after a long time… Not just he tongue hooked a bjp mla but he is back to his form from thanthi… We want Pandey to do more like this with all the politicians..

  • @AllinOne-bk7cn
    @AllinOne-bk7cn 6 месяцев назад +10

    Pandey is Back....🔥

  • @sureshm354
    @sureshm354 Год назад +44

    அனைத்து கேள்விகளும் மிகவும் தரமான கேள்விகள் நன்றி திரு பாண்டே சாணக்கியாவிர்க்கு வாழ்த்துக்கள்

  • @ayyadura1990
    @ayyadura1990 Год назад +12

    சிறப்பு. அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் மெளனமாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @Arul_Selvan431
    @Arul_Selvan431 Год назад +100

    இது பாண்டேவா என்று நம்பவே முடியல... ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய பாண்டேவ பாக்குற மாதிரி இருக்கு!

  • @ambalavanan5453
    @ambalavanan5453 Год назад +34

    BJP ஊழல் பற்றி அடுத்த ஆட்சியில் தெரியலாம் என்று பாண்டே சொன்னது 100% உண்மை. இந்த கடைசி கேள்வியை மட்டும் அண்ணாமலையிடம் கேட்டுப் பெற முடியமா? என்று திரு.பாண்டே அவர்களை வேண்டுகிறேன். தயவு செய்து இனியாவது இப்படியே தொடருங்கள். நடுநிலை மாறாதீர்கள்.!

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI Год назад +3

    கேள்வி பதில் நல்ல தான் இருக்கு அனால் வெளிக்கு ஓணான் சாட்சி போலவே உள்ளது. நாடகம் அருமை.

  • @syedmoin8202
    @syedmoin8202 6 месяцев назад +2

    Real Pandey is back... He is rocking as before... Hope he remains same in future too.

  • @sundaranandarajan4582
    @sundaranandarajan4582 Год назад +2

    Panday.... இத மாதிரி உங்க கேள்விகள் தொடரட்டும்

  • @hemalathabangaruswamy7635
    @hemalathabangaruswamy7635 Год назад +4

    Now I am seeing Pandey 💐👍 Great Sir💐 Asking right Questions 💐

  • @ashokkumarr.v.4924
    @ashokkumarr.v.4924 6 месяцев назад +1

    What a fantastic interview it is.
    Mr.Pandey's nature is as such.
    I always admire him.
    God bless you ❤

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +97

    அ தி மு க உறவு ௯டத்தேவை யில்லை என்ற நிலையை நோக்கிப் பயணம் செய்ய பி ஜே பி கட்சி விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை.

  • @JACQUELINELEENA
    @JACQUELINELEENA Год назад +21

    🎉பாண்டே சார் இன்று தான் சரியான சூப்பர் கேள்வி கேட்டுள்ளீர்கள் நன்றி 🎉

  • @lifeplus9412
    @lifeplus9412 7 месяцев назад +1

    This is truthful... Hats off to Pandey....

  • @shriramkannan05
    @shriramkannan05 Год назад +59

    மத்தவன் நம்பல கேள்வி கேப்பான் என்று பயந்து இப்போ BJP யிடம் sound raise ஆகிறது போல தெரிகிறது
    இந்த வேகம் அழகிரி நேர்காணலில் இல்லை
    இது தான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி
    நம்ம ஆட்கள் வைத்தே நம்மை அடிக்கிறது

    • @balajiragavaraja7500
      @balajiragavaraja7500 Год назад +5

      Unmai pandey congres kita pampitaru

    • @balajiragavaraja7500
      @balajiragavaraja7500 Год назад +2

      Inthalavuku tuff kelvi alagirikuta kekala

    • @ragavanpavunraj11
      @ragavanpavunraj11 Год назад +4

      Azhagiri ku arive illanu antha interview pathale theriyum muttal kitta amaithiya irukkuratha nallathu than

    • @mayooranrajaratnam8411
      @mayooranrajaratnam8411 Год назад +2

      true. lot of things he didn't argue with alagiri.
      well said.
      "மத்தவன் நம்பல கேள்வி கேப்பான் என்று பயந்து இப்போ BJP யிடம் sound raise ஆகிறது போல தெரிகிறது"

    • @ashokkumar-yr1zv
      @ashokkumar-yr1zv Год назад

      Alagiri handled it well...

  • @RajeswariSakkaravarthi-sw4pj
    @RajeswariSakkaravarthi-sw4pj Год назад +8

    நல்ல நோக்கத்துடன் உண்டான கேள்வி மற்றும் பதில்.நன்றி இரு பங்கேற்பாளர்கள் ஆக்கும்.

  • @vairavanvairavan.s4560
    @vairavanvairavan.s4560 6 месяцев назад +1

    ரங்கராஜன் அவர்கள் மீது மரியாதை கூடுகிறது இது தான் மக்கள் எதிர்பார்ப்பு ரங்கராஜன் இப்படியே தொடர்ந்தால் அனைத்து அரசியல் தலைவர்கள் எல்லாம் அச்சப்படுவர்கள் இது தொடரவேண்டும் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nivasj4989
    @nivasj4989 Год назад +14

    Pandey returns ❤

  • @omnamasivaya4870
    @omnamasivaya4870 Год назад +29

    பாண்டே அய்யா!
    தங்கள் போட்டியில் கலர் மாறுகிறது. தங்கள் இணையதளம் வளர வாழ்த்துக்கள்.பிழைக்கத் தெரிந்தவர் நீங்கள் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

    • @usharamamurthy3541
      @usharamamurthy3541 Год назад

      👏👏

    • @ஈஸ்வரன்கதிர்வேல்
      @ஈஸ்வரன்கதிர்வேல் Год назад

      இதே பீஹார் பிராமணர்தான் 340 கோடி காசுக்கு ...போயி தமிழக பிராமணர்களைக் கருவருக்க அலையும் தீமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்து ஆட்சியில் அமரவைத்தா...
      எல்லாமே காசுதான்.

    • @jmohan1108
      @jmohan1108 Год назад +1

      Madam. No of parties opposing bjp is more than the perties opposing Congress. Simple

    • @shanp2k123
      @shanp2k123 Год назад

      pandey will ask congress questions to BJP
      BJP questions to congress...
      thats his strategy...

  • @jesuraja3066
    @jesuraja3066 Год назад +2

    நல்ல நல்ல கேள்விகள் 😮

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Год назад +12

    இன்று தான் தந்தி டிவி யில் பார்த்த பாண்டே போல தோன்றுகிறது.

  • @selvarajs6809
    @selvarajs6809 Год назад +13

    பாண்டே சார் இப்போதுதான் சரியான நெறியாளர என நீருத்து உள்ளீர் நன்றி வணக்கம் நீங்கள் தந்தி டிவியில் இருந்த போது உங்கள் பேச்சை தவராமல் பார்ப்பேன் இப்போது நடுநிலையாக எப்போதும் செயல்பட வேண்டும்,இது அனைவரின் விருப்பம் நன்றி சார்❤

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 Год назад +27

    Only pandey's voice is heard....what an interview 😀

  • @sramachandran3
    @sramachandran3 Год назад +16

    அழகிரியை இந்த பேட்டி பார்க்க சொல்லவும். அருமையான பேட்டி. அம்மையாரின் சிரிப்பு அருமை.

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 Год назад +1

    அருமையான கேள்விகள்

  • @dharmarajan7030
    @dharmarajan7030 Год назад +17

    உண்மைக்கு விளம்பரம் தேவையில்லை.ஆனால், உண்மையை பக்குவமாகச் சொல்லவேண்டும்

  • @Nanbarkalmattumtha
    @Nanbarkalmattumtha Год назад +2

    யாருப்பா இது பண்டே வா... அதிசயம் ஆனால் உண்மை...

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @kumar-wg7cq
    @kumar-wg7cq Год назад +1

    பாண்டி அவர்களுக்கு வாழ்த்து மிகவும் நேர்த்தியான நேர்மையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத இவங்க தான் ஏன் பேட்டி கொடுக்கிறார்கள் இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்

  • @barathindia9284
    @barathindia9284 Год назад +1

    After a long time, Panday Anin nice interview

  • @narayanankutty5959
    @narayanankutty5959 Год назад +37

    பிஜேபி காலம் ஊழலற்ற கால ம்

  • @ganeshsubramanian3757
    @ganeshsubramanian3757 Год назад +2

    Pandey is back this is what we expect from you

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Год назад +134

    பாண்டே அவர்களே! பொன்முடி பேட்டியில் இது போன்று கெத்தா கேள்வி கேட்காமல் ஒருவித தயக்கதுடன் பேட்டி கண்டதன் காரணம் என்ன?

    • @gokulanrao648
      @gokulanrao648 Год назад

      😮

    • @gokulanrao648
      @gokulanrao648 Год назад +3

      Yes sir

    • @gokulanrao648
      @gokulanrao648 Год назад +4

      Too much if intragation is not good pandey

    • @natarajg5563
      @natarajg5563 Год назад

      HeIsAfraidStalin.ArrestPannidivanga

    • @MuthuKumar-we9jt
      @MuthuKumar-we9jt Год назад +11

      பெண்முடி பான்டேவை அடிச்சு விடுவான்.

  • @lallianbuazhgan7076
    @lallianbuazhgan7076 Год назад +1

    You are talking very well

  • @muthuchamy6155
    @muthuchamy6155 Год назад

    I Have Forwarded this Conversation to All over India Media..

  • @rathira4795
    @rathira4795 Год назад +14

    Pandey get full freedom of questioning only with BJP party.
    Pandey shut his mouth with rest of the parties

  • @shancsk28
    @shancsk28 Год назад +44

    Pandey proved to be a neutral journalist, these are the question BJP should face following years by the opposite party. Better BJP prepared well to face these things.

    • @rajguru6487
      @rajguru6487 Год назад +2

      neutrality is not being neutral by not taking sides.... but about talking truth and facts.

    • @rajguru6487
      @rajguru6487 Год назад

      @@sudharshant3161 yes all the interviewer interfere before the question is answered.

    • @fineapplepic
      @fineapplepic Год назад

      Madam well said..

    • @balamurugan9665
      @balamurugan9665 Год назад

      Is it?

  • @echolife4913
    @echolife4913 Год назад

    Wonderful questions big salute

  • @Rahulrahul-jo1nd
    @Rahulrahul-jo1nd Год назад +2

    Pandey is a pure talent person. Keep it up but I have seen in few videos you have supported BJB but sir please go like this you will be in big position in future 😊

  • @navaneethchinunc3732
    @navaneethchinunc3732 6 месяцев назад

    Fireee💥🔥

  • @NatarajanSundaresan-y2r
    @NatarajanSundaresan-y2r Год назад +9

    can't stop laughing when pandey said... "eddapadi.. next tamilian as PM of india!" and her reaction.. very funny both of them on that topic

  • @raghu2505
    @raghu2505 Год назад +22

    I feel Pandey sir is preparing Vanathi m'am for much difficult battles in the coming months. All the questions that he has asked, he has answered from BJP's perspective.

  • @sankarsundaresan7434
    @sankarsundaresan7434 Год назад +1

    எந்த ஒரு வழக்கும் கோர்ட்டுக்குப் போனால் தீர்ந்தது பிரச்சினை. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என்று சொல்லியே பல தலை முறைகள் ஓட்டலாம். தீர்ப்பு மட்டும் வராது. அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். கேவலமான அரசியல் இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல.

  • @VENKATESHWARANARUMUGAM
    @VENKATESHWARANARUMUGAM Год назад

    Sir do interviews like this and for the best for indian in future please I am an common people so I liked this interview and the way you asked questions

  • @ChinnnyM
    @ChinnnyM Год назад +1

    I feel Pandey is back with a Bang !
    After soo long. Wishes !

  • @தமிழரசன்-ழ3ந
    @தமிழரசன்-ழ3ந Год назад +8

    பாண்டே + வானதி அக்கா ...சூப்பர் காம்போ!💞

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Год назад +24

    இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு உச்சபட்ச அதிகாரம்
    மரியாதை உள்ளதாக
    நம்பிக்கை யை
    மக்கள் வைத்துள்ளனர் .

    • @saravanansundari9734
      @saravanansundari9734 Год назад +2

      உண்மை உண்மை இதுவே உண்மை

    • @saravanansundari9734
      @saravanansundari9734 Год назад +1

      ஏழைகளுக்கு பாதுகாப்பு நீதிமன்றம் தான்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Год назад

      நம்பிக்கையை பொய்யாக்குகிறார்கள்

  • @muthuchamy6155
    @muthuchamy6155 Год назад

    Excellent Vanathi Ji🙏

  • @santhoshmagics4021
    @santhoshmagics4021 6 месяцев назад +1

    Anna Pandey is Back🎉❤ Thanthi Tv Pandey

  • @balamuruganelumalai1484
    @balamuruganelumalai1484 Год назад

    என் இனிய நல்வாழ்த்துகள்! அண்ணா

  • @karthishri3136
    @karthishri3136 Год назад +1

    Super akka

  • @MrCkrishna24
    @MrCkrishna24 Год назад +6

    After long time Pandey did one good interview

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 Год назад +2

    மிக தரமான இன்டர்வியூ...

  • @jassjass1372
    @jassjass1372 Год назад +5

    வானதி சீலிங் பேன் வாங்கிட்டு அதற்கு தவணை கூட கட்டாமல் ஏமாற்றிய போர்ஜரி இன்று இந்த வானதியின் சொத்து மதிப்பு எவ்வளவு சொல்ல முடியுமா..???

  • @nitishmuthukrishna6295
    @nitishmuthukrishna6295 Год назад +1

    Superb debate...

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 6 месяцев назад +1

    பாண்டே எந்த கட்சிய சார்ந்தவராய் இருக்கலாம்.... ஆனால் எல்லா பத்திரிக்கையாளர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமானவை எப்படி மரியாதையா பேசணும் , தெளிவா சட்டம் மற்றும் துறை சார்ந்த விதிகள் தெரிந்து பேச வேண்டும் ❤

  • @rajeshss7880
    @rajeshss7880 Год назад +3

    பாண்டே இப்போது தான் 100% பேசினார்

  • @kannanvivek7724
    @kannanvivek7724 Год назад +1

    SUPER KELVIKAL THELIVANA PATHILKAL SUPER AKKA

  • @ilayarajaj-687
    @ilayarajaj-687 Год назад +9

    பாண்டே சார் வானதி அக்காவும் நீங்களும் நல்லா perform பண்ணிங்க சார் நாங்க நம்பிட்டோம் Super

  • @raviyogarajan
    @raviyogarajan Год назад +3

    i am getting nervous just listening to pandey sir questions, dont know how this madam handling so coolly and calmly :))

  • @DrBalaCIyer
    @DrBalaCIyer Год назад +24

    Excellent debate by both speakers. very intelligent people, Stalin has a quarter of IQ of either of these speakers, he cannot speak 2 sentences without prompting or a bit paper.

  • @madhumvs2695
    @madhumvs2695 Год назад +1

    வாழ்க பிஜெபி ❤❤❤❤

  • @vairavanvairavan.s4560
    @vairavanvairavan.s4560 6 месяцев назад

    பான்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Год назад +1

    Right question by Mr.Pande.

  • @mumthazjamal4206
    @mumthazjamal4206 Год назад +17

    திரு பான்டே௮வர்களே இந்தமாதிரி கேல்வி௭ல்லாம் ஆலும்கட்சியிடம் கேலு௩்கள்😮

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Год назад +20

    சூப்பர் வானதி ஜி மாஸ்

  • @bishopbeaters7976
    @bishopbeaters7976 Год назад

    Good debate

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 Год назад +1

    GREAT
    RANDEY

  • @muthuchamy6155
    @muthuchamy6155 Год назад

    Excellent Vanathi Ji Real Leader..

  • @ambalsekar8238
    @ambalsekar8238 Год назад

    Anna super

  • @kumar-wg7cq
    @kumar-wg7cq Год назад +1

    மக்கள் ஒருபோதும் முட்டாள் இல்லை தேர்தலில் உங்களுக்கு ஆப் இருக்கு

  • @livihasvicklivihasvick5534
    @livihasvicklivihasvick5534 Год назад

    Good answer.good question

  • @MrCkrishna24
    @MrCkrishna24 Год назад +2

    Nice interview

  • @anandhananandhan1858
    @anandhananandhan1858 Год назад +9

    வாழ்த்துக்கள் பாண்டே

  • @ramamorthiadhiseshan1464
    @ramamorthiadhiseshan1464 Год назад +2

    welldone panday you are bsck in the good books of dmk

  • @sahulhameed1829
    @sahulhameed1829 Год назад

    Pandey this time true question asking

  • @ramachandran-wv7ft
    @ramachandran-wv7ft Год назад +1

    அருமை அக்கா

  • @bharath4922
    @bharath4922 Год назад +2

    Today only old thanthi tv pandey comeback.
    Pls continue as u

  • @jnowfalrizwan
    @jnowfalrizwan Год назад +1

    Pandey returns 17:37

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 Год назад +25

    பகலில் கைது செய்தால் அப்பொழுது மட்டும் சரியான நடவடிக்கை என சொல்ல போகிறார்களா?

  • @bharath4922
    @bharath4922 Год назад +1

    Today only pandey is correct

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Год назад +4

    வரி ஏய்தவர்கள் எல்லோருமே ஏதிர்கட்சியை சேர்ந்தவர் கள் அதனால்தான் எதிர்கட்சிகளின்மேல் வருமானவரி துறை நடவடிக்கை எடுக்கிறது.உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் அமலாக்கதுறை மற்றும் வருமானவரித்துறைகளுக்கு எதிராக போட்ட வழக்கு ஆரம்பநிலையிலேயே நிராகரிக்கப்பட்டது மறந்து விட்டதா பாண்டேசார்

  • @azikmd3936
    @azikmd3936 Год назад +1

    அரசியல் நாடகம் டா டாய்😂😂😂😂

  • @sivakumarnagarajan2988
    @sivakumarnagarajan2988 Год назад +14

    Pandey ji your body language seems to be very tough with BJP representative in comparison to others.... Example...Sh.Alagiri interview...

  • @smsivarenjith
    @smsivarenjith Год назад

    வணக்கம் அண்ணா!

  • @jerrytriangleengineering7618
    @jerrytriangleengineering7618 Год назад

    Very Happy to our old Pandey ❤

  • @tamizhatamizha-gc8ro
    @tamizhatamizha-gc8ro Год назад +1

    Bandey Anna very great speech ❤🙏

  • @ambalavanan5453
    @ambalavanan5453 Год назад +2

    400 சீட்டிலிருந்து 300 சீட் என்று அமித்ஷா சொல்வதற்கு காரணம்:
    பாண்டே நடுநிலையாக செயல்படத் துவங்கியதைப் பார்த்துதான் என்று நான் கருதுகிறேன்.

  • @vijaykrishnan9590
    @vijaykrishnan9590 Год назад +28

    Annamalai would’ve countered it well

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 Год назад +5

    Pandey Ji is a practical man😊

  • @mariselvam5022
    @mariselvam5022 Год назад +1

    Pandey annaa இதுதான் வெனும் உங்ககிட்ட இருந்து

  • @muruganr5716
    @muruganr5716 Год назад

    👏👏👏👏

  • @monicastesbord77
    @monicastesbord77 6 месяцев назад

    What about electrol bonds?

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +17

    ஒரு வாக்கு ‌ வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் வெற்றி வெற்றி தானே Dason Nadar

  • @hemasekaranhemasekaran7042
    @hemasekaranhemasekaran7042 Год назад

    Congratulations sir

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 Год назад +3

    I would not believe that sb has undergone surgery

  • @mariaselvanselvan7214
    @mariaselvanselvan7214 Год назад

    Very good pande sir

  • @josephpragasam3648
    @josephpragasam3648 Год назад

    I love you sir