மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். யோவான் 14:12 God bless you Eden Tv team for bringing such an amazing servants of God to the limelight. Let His name alone be glorified. Thank you Jesus Christ🙌🙌🙌🙌🙌
நான் எழுப்பினேன் என்பதைவிட, இயேசுவானவர் எழுப்பினார் என்பதே உண்மையானது. மனிதனிடம் எந்த வல்லமையும் கிடையாது. பரிசுத்தமுள்ள தேவமனிதனை கொண்டு தேவன் கிரியை செய்கிறார்.
தேவனுக்கு பயந்து உண்மையுடன் தாழ்மையுடன் உத்தமமாக ஊழியம் செய்யும் தேவ ஊழியர். எளிமையான தேவமனிதனைக்கொண்டு தேவன் பலத்த காரியங்களை செய்து வருகின்றார். தேவ நாமம் மகிமைப்படட்டும்!அதற்கு நாங்களும் சாட்சிகள்....
Praise the lord , years back I was so addicted to Alcohol and so many bad habits , and I couldn't get over it , but I meet pastor haggai Shankar who prayed for me and I was also bad person but after that one prayer my life has fully changed , thank god for healing me through pastor Haggai Shankar
நான் என்று சொல்லாமல் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் ஆனால் அவருடைய ஆவி எந்தப் பெருமையும் இல்லாது அவருடைய வார்த்தையை கவனிக்க வேண்டாம் உண்மையிலேயே தாழ்மையுள்ள மனிதர்
அற்புதமான தேவ மனிதர்! நிச்சயமாக மாற்கு 16:17, 18 ஐ இயேசு சொன்னது போல செய்பவர்! நான்தான் உங்களை தேடி பேச சொன்னேன். நான் தான் பால சேகர் பாஸ்டரிடம் உங்களை கூப்பிட்டு ஆபிரகாம் சார்லஸை எழுப்ப சொன்னேன்.
Super Bro.. ❤ 🎉 இனிமேல் எந்த ஒரு அற்புதத்தையும் மீடியாவில் வைத்துக் கொண்டு செய்து பிரசங்கியுங்கள்.. தேவனுடைய நாமத்தை சிறப்பாக கொண்டு கொண்டு செல்ல முடியும்.🎉🎉. 40:34
ஸ்தோத்திரம் ஐயா உங்கள் பேட்டிஐ கண்டு வியந்தேன் மிக மிக தாழ்மையாய் மிகவும் பணிவுடன் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் .தேவ சித்தம் செய்ய மடியாமமல் தவிக்கிறேன் இப்பொழுதே ஜெபிப்பீர்களா? சல கட்டுகள் என்னை அலகளிக்கிறது அன்புடன் பாண்டியன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் ஆகாஷ் சங்கர் அவரோடு கூட சில வருடங்கள் கடற்கரை ஜெபத்தில் கலந்து கொண்டிருக்கிறேன் அவரைக் குறித்து நன்றாக தெரியும் அவர்கள் சொன்னது போல ராஜி என்ற ஒரு சகோதரன் மரித்துப் போன நிலைமையிலே சில மணி நேரங்கள் கழித்து சகோதரர் ஆகாஷ் சங்கர் அவர்களால் ஜெபத்தின் மூலமாக அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார் இந்த சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இரவு நேரம் அது நாங்கள் அந்த ஜெபத்தில் கலந்து கொண்டிருந்தோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களைக் கொண்டு செய்கிற காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரதர் ஆகா ஷங்கர் ரோடு கூட இருக்கிறார் என்பதை தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம் இன்னும் அநேக அற்புதங்களை கர்த்தர் செய்திருக்கிறார் அது என்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் அவர்களை கொண்டு செய்து இருக்கிறார் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
Pls pray for my health and my mother weboth are having legs swollen not able to walk much distance and my elder son melwin health also he is not looking for job and he is not listening to us giving more mentle tention
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
யோவான் 14:12
God bless you Eden Tv team for bringing such an amazing servants of God to the limelight. Let His name alone be glorified. Thank you Jesus Christ🙌🙌🙌🙌🙌
நான் எழுப்பினேன் என்பதைவிட, இயேசுவானவர் எழுப்பினார் என்பதே உண்மையானது. மனிதனிடம் எந்த வல்லமையும் கிடையாது. பரிசுத்தமுள்ள தேவமனிதனை கொண்டு தேவன் கிரியை செய்கிறார்.
சரியாக சொன்னீர்கள்
ஆமென். அல்லேலுயா
Enn kurai koorugirigal , அவரை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.அப்புறம் பேசுங்கள்
God you are great you do miracle You can raise dead I adore glorify praise worship Jesus bless us give health and wealth give funds to DMEET Amen
1:05 1:05
Praise the lord pastor
உங்கள் ஊழியம் இன்னும் தொடர்ந்து நடக்கட்டும் தேவ நாம மகிமைபடுவதாக .amen amen
தேவனுக்கு பயந்து உண்மையுடன் தாழ்மையுடன் உத்தமமாக ஊழியம் செய்யும் தேவ ஊழியர். எளிமையான தேவமனிதனைக்கொண்டு தேவன் பலத்த காரியங்களை செய்து வருகின்றார். தேவ நாமம் மகிமைப்படட்டும்!அதற்கு நாங்களும் சாட்சிகள்....
Praise the lord , years back I was so addicted to Alcohol and so many bad habits , and I couldn't get over it , but I meet pastor haggai Shankar who prayed for me and I was also bad person but after that one prayer my life has fully changed , thank god for healing me through pastor Haggai Shankar
இந்த சாட்சி உண்மையானது உயிருள்ள சாட்சி கர்த்தர் நல்லவர் தேவனுக்கு மகிமை
புழுகி னி
🎉all Glory to JESUS....நான் என்பதை தவிர்க்கவும்....என் தேவனால்..... இயேசு உயிறுள்ள தெய்வம்.. ஆமென் 🎉🎉🎉🎉🎉
நான் என்று சொல்லாமல் நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் ஆனால் அவருடைய ஆவி எந்தப் பெருமையும் இல்லாது அவருடைய வார்த்தையை கவனிக்க வேண்டாம் உண்மையிலேயே தாழ்மையுள்ள மனிதர்
Yesss bro Glory to Jesus only
நீண்ட வருடங்களுக்கு பிறகு இன்று இந்த நிகழ்ச்சி மூலம் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அற்புதமான தேவ மனிதர்! நிச்சயமாக மாற்கு 16:17, 18 ஐ இயேசு சொன்னது போல செய்பவர்! நான்தான் உங்களை தேடி பேச சொன்னேன். நான் தான் பால சேகர் பாஸ்டரிடம் உங்களை கூப்பிட்டு ஆபிரகாம் சார்லஸை எழுப்ப சொன்னேன்.
பிறகு என்ன காரணத்தினால் அவர் அங்கே வர வில்லை
Super
நம்புங்க
Praise the Lord….May God raise up many more servants of God like this who show Christ’s compassion and resurrection power to this world…..
எல்லா கனமும் மகிமையும் தேவனுக்கே உண்டாவதாக!
இப்படிப்பட்ட அனேக சாட்சிகள் தேவ நாமம் மகிமைக்காக எழும்ப வாழ்த்துக்கள் ஐயா.
தேவ அன்பு. ஜெபம். உபவாசம். தாழ்மை என அனைத்தும் உள்ள உண்மையான தேவமனிதர். All Glory to God🙏🏼
உண்மையா வா?
Ssss sss,,,, 😁 😁 😁 😁
உண்மையுள்ள சாட்சி உயிருள்ள சாட்சி ் தேவன் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
இந்த மாதிரி ஊருக்கு ஒரு அற்புதம் நடந்தால் அநேக மக்கள் இரட்சிக்கப்படுவார்கள்.கர்த்தருக்கு சித்தமானால் இனி எழுப்பும் போது நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள்
Ok
Amen Hallelujah God is great🙏🏻🙏🏻🙏🏻
அற்புதமான சாட்சி இப்படிப்பட்ட தேவ மனிதர்கள் தேவன் கொடுத்த வெகுமதி.
நமக்கு கிடைத்த பொக்கிசம் தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம்
உன்மை நானும் அனுபவித்தேன் ஆகார் சங்கர் வள்ளமையான தேவ மனுஷர்
Bro.shankr iya church address solunga.
Iyava na jesus calls la meet Pani eruken.
Appa price. The lord
Super Bro.. ❤ 🎉 இனிமேல் எந்த ஒரு அற்புதத்தையும் மீடியாவில் வைத்துக் கொண்டு செய்து பிரசங்கியுங்கள்.. தேவனுடைய நாமத்தை சிறப்பாக கொண்டு கொண்டு செல்ல முடியும்.🎉🎉. 40:34
சரியாக சொன்னீர்கள்
😂😂👍👍👍
Try pannuvanga
Victory in the Blood of Jesus Christ 🙏🌷✝️
Glory to Lord Jesus Christ ✝️🌷🙏
God bless you your family and ministry 🙏🌷✝️
Mighty Apostle... For the new generations...
Praise the Lord and thank you JESUS
Shanker ayya engaloda thalaimai podhagaraga kidaikka karthar engal sabaiyin mel vaitha thayavu.
Ayyavoda indha satchigal anegarukku therivikkapada nangle jebipom.indha satchigal ketkimbodhu engal iruthayam innum kartharai visuvasikka vaikkiradhu. Praise the lord 🙏 amen
Message from
Jesus healing ministry church 🙏
Stanley nagar .balu sumathi
Bro.addres solunga.
ஸ்தோத்திரம் ஐயா உங்கள் பேட்டிஐ கண்டு வியந்தேன் மிக மிக தாழ்மையாய் மிகவும் பணிவுடன் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் .தேவ சித்தம் செய்ய மடியாமமல் தவிக்கிறேன் இப்பொழுதே ஜெபிப்பீர்களா? சல கட்டுகள் என்னை அலகளிக்கிறது அன்புடன் பாண்டியன்
Praise God Jesus still alive and for everlasting amen
Thank you lord for using this man and his family....Glory to God 🙏🙏
God bless you ayya
Eranian
Bro, amazing testimonials.
Praise the Lord n God Jesus 🙏.
Nothing is impossible to our Heavenly Father God 💞💕💯🙇🙋
பொய் பேசலாம். தப்பில்ல.ஆனா ஏக்கர்
கணக்கில பேசக்கூடாது.
God bless you and your family abundantly ❤
🙏In the sachi unmaianathu thupolo innum anega sachi irukku thai veleya konduvara jebikkavum Amen 🙏🤩🤩🤩🤩🤩🥳💯❤️❤️❤️❤️👌
Praise to God Jesus and thank you Eden TV for your wonderful job.
Glory to God
Jesus Really aTrue Living GOD. Let he Do Many miracles using his Children's. Amen👏
Amazing testimony 🤩
Yes, also 2 miracles in our relatives... Glory to God
Enathu bro solunga
கர்த்தாவே ஊழியர் ஆசீர்வதிங்கப்பா
உண்மையான ஊழியர் so pls bad comment அவரை பார்த்து விட்டு அவரிடம் பேசின பின்பு கமென்ட் பண்ணுங்க 🙏
தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🙏🙏🙏
Amazing pastor. God bless you
Thank you Jesus
ஸ்தோத்திரம் ஐயா
ஆதி சபையின் வல்லமை தேசத்தை நிரப்புவதாக.
Wonderful testimony bro. God bless you.
Thank you jesus bro my brother seenu is having TB he is having too much please pray for him thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nothing is impossible our Lord Saviour Jesus Christ name …..thank you lord all glory and honor to Jesus Christ Amen 🙏
Glory to God we are blessed with Jesus name amen
That pastor is my favourite pastor hagai shankar enge cherchkku every second week varuvaru 😊
Which church
Glory to Lord Jesus Praise The Lord 🔥🔥🔥
Amazing my speech Shankar sar
God bless you ayya and continue your ministry in Jesus name 🙏 🙌 ❤
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Praise the Lord ✝️
மனைவி பிரிந்து காணப்படும் நிலையில் இருந்து விடுதலையடைய.Divorce எண்ணம் மாற Please pray பண்ணுங்க..
Thankyou pastor
Praise the Lord. Jesus is great.kannagi Nagar. ❤
உண்மையுள்ள சாட்சி உயிருள்ள சாட்சி. தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஸ்டான்லி நகர் சபை
Praise the lord Jesus
So proud of his children ❤️😍
Prise the Lord 🎉
Glory to the Lord Jesus 🙏
இயேசு ஒருவரே இறந்தோரை எழுப்ப வல்லவர் சாதாரண மனிதனுக்கு இல்லை
Super GLORY TO GOD!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் ஆகாஷ் சங்கர் அவரோடு கூட சில வருடங்கள் கடற்கரை ஜெபத்தில் கலந்து கொண்டிருக்கிறேன் அவரைக் குறித்து நன்றாக தெரியும் அவர்கள் சொன்னது போல ராஜி என்ற ஒரு சகோதரன் மரித்துப் போன நிலைமையிலே சில மணி நேரங்கள் கழித்து சகோதரர் ஆகாஷ் சங்கர் அவர்களால் ஜெபத்தின் மூலமாக அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார் இந்த சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இரவு நேரம் அது நாங்கள் அந்த ஜெபத்தில் கலந்து கொண்டிருந்தோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களைக் கொண்டு செய்கிற காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறோம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரதர் ஆகா ஷங்கர் ரோடு கூட இருக்கிறார் என்பதை தேவன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம் இன்னும் அநேக அற்புதங்களை கர்த்தர் செய்திருக்கிறார் அது என்னுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் அவர்களை கொண்டு செய்து இருக்கிறார் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
தொடரட்டும் உங்கள் ஊழியம்
Praise the lord pastor
Karthar nalavar avar kerubay entrum ullathu amen
Pls pray for my health and my mother weboth are having legs swollen not able to walk much distance and my elder son melwin health also he is not looking for job and he is not listening to us giving more mentle tention
*Raise the Dead*
மரித்தோரை எழுப்புங்கள்.
இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்
Praise the lord Anna
Praise the Lord Amen
Very Inspiring message. Glory to Jesus. Revival started.
Anna God bless you and your ministry more and more abundant
Glory to Jesus ❤
God bless you Pastor
Wonderful testimony powerful jesus❤
Please pray for my mummy
ஜெபம் உபவாசம் ஆத்துமா பாரம் நிறைந்த சகோதரர் நல்ல வெளிப்பாடு உள்ளவர்
Praise be to God 🙏
ஆபிரகாம் சார்லஸ் விஷயத்தில் , கேவலம் ஒரு மனிதனுடைய தடை தேவ சித்தத்தை தடுக்கமுடியுமா?
Praise the lord 🙏
தேவன் உண்மைவுள்ளவர்
Thankyou.
Amen, God bless you ayya. ✝️🙏
Praise to Jesus
Only Lord Jesus can give life through saintly people
லூக்கா 6:46..மத்தேயு 7:21,22,23 ஐ சிந்தித்து நடந்தால் நித்தியஜீவனுக்கேதுவாக அமையும்..
God blessings
Glory to God
Amen Amen kannagi nakar
Please pray for my son's salvation.Amen.
கர்த்தரின் கட்டளைகளை நிறைவேற்றும் தேவ புத்திரர்கள் எழும்ப வேண்டும்.
Jesus is Lord. .Nothing is impossible to Jesus
God bless you more and more pastor 🤍
Praise the LORD 🙏🙏🙏❤❤❤
Iam blessed
நான் விரும்பும் தேவ மனிதர்.
Glory to Jesus Name...
Amen we also going to do pastor
Devanuke Magimai Hallelujah
Ayya en kanavar death aayi 3 months aachu uyiroda eluppa mudiyuma?
Cbe district la anaikattla irukkom