MSV எங்க கூட ரொம்ப நெருக்கம்-கடைசி காலத்தில் கஷ்டப்பட்டாரு-ரகசியம் சொன்ன dr.kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2023
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh
  • РазвлеченияРазвлечения

Комментарии • 122

  • @anthuvantha9466
    @anthuvantha9466 Год назад +10

    ஆயிரம் ராஜாக்கள் வரட்டும்.... MSV ஐ மிஞ்ச எவரும் இல்லை.... MGR.. சிவாஜி.. ஜெமினி ஆகியோர் படங்களுக்கு அமைத்த பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாது.. முடியாதது..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад +1

      நூறு முறை சொன்னது போலாகும்

    • @d.p.d.prasadprasad8966
      @d.p.d.prasadprasad8966 Год назад

      You are 100% correct brother No one can beat.our MSV ayya. He was a legend in tamil cinema. Gentleman.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +7

    Msv is one of the best composer of India. He lived happily only till his last days. His children r well settled n living on their own leg

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +17

    டாக்டரால் இப்போது உள்ள சினிமா பாடல் பாடுபவர்களுக்கு தொழிலில் போட்டி வந்துவிடும்போல் தெரிகிறது. அவரை வீட்டில் உள்ள தூணில் கட்டிப் போடுங்கள்.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Год назад

      இந்த அரைகிருக்கு கிழவனை தூணில் கட்டி வாயிலும் துணியை அடைக்க வேண்டும்......இவன் வீட்டுக்கு வராத வ.ஐ.பி-களே இல்லை......கொஞ்சம் ஏமாந்தால் அமெரிக்க ஜனாதிபதியும் இவன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுதான் இந்திய குடியரசு தலைவரை பார்க்க செல்வார் என்று கயிறு திரிப்பான்......ரீல் மன்னன்.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 Год назад +1

      @@VzxMcv-bv1mu why do you feel this much envy on a senior citizen.? In his age beyond seventy, he remembers so many lines of songs and names in all walks of life. Wonderful memory he has . ! Encyclopeadic knowledge he has!

    • @Rufus1619
      @Rufus1619 Год назад +1

      😂😂

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Год назад +1

      @@rajendranmuthiah9158
      Dear sir, I have no envy with him in any manner and I have also not at all belittled his knowledge and memory power.....on the other hand, inasmuch as i have gone through all his statements many a time it's seen that he's playing fast and loose......in the same interview he gave different statements on some personalities.....it's not due to loss of memory but because of vested interests.........it's also reliably learnt that (excepting the background of his brother "gentleman" rajaram) he's not known personally to many leading persons but he creates cock and bull story on certain issues...hence the above comment.

  • @saibaba172
    @saibaba172 Год назад +15

    மிக அருமையான நேர்காணல்,💐👌

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Год назад +9

    This old man..has lot of music knowledge.... his MSV connection
    Is very interesting.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +11

    பல்துறை வித்தகர் டாக்டர் காந்தராஜ் ஐயா🎉🎉

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Год назад +7

    காலப்பெட்டகம். சமகாலத்தின் விளக்கம். வாழ்க. நன்றி அய்யா.

  • @positivity8906
    @positivity8906 Год назад +6

    Dr kantharaj is ocean of knowledge and information..

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 9 месяцев назад

    நம்ப முடியாத நினைவுகள்!! மிகுந்த அறிவு !!

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +3

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.சகலகாலாவல்லவன் டாக்டர் அறிவு பொக்கிஷம்.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Год назад +2

    WHAT A GREAT INTERVIEW ABOUT THE DIVINE SON OF MUSICAL GOD.

  • @MuniammaJanakki-lp2kb
    @MuniammaJanakki-lp2kb 2 месяца назад

    Arumai sir

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 8 месяцев назад

    உங்கள் ஞாபகசகத்தி என்போன்றவர்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது.❤❤இசையும. விட்டுவைக்கவில்லையா? 😂😂❤❤

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +11

    Msv உயிருடன் யிருந்த போது டாக்டர் யாரை பற்றியும் பேசவில்லையே? ஏன்?

    • @kssps2009
      @kssps2009 2 месяца назад

      அப்பத் தான் அடிச்சி விட முடியும்😂😂😂

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Год назад +3

    Annan,Dr.Kantharaj,வைத்தியர்.
    என்று,நினைத்தோம்,இசையில் கூட,இவ்வளவு ஆர்வமும் ஞாபகம்,அனுபவமும்.பார்த்தால்
    எல்லாமே தெரிந்தவர்
    🙏வணங்குகிறேன்.🙏

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +2

    சகலகலா டாக்டர் திரு.காந்தராஜ் சார். இதுதான் திராவிடத்துக்கே உண்டான திறமை,'

  • @kindlyignorehandle
    @kindlyignorehandle Год назад

    Sir, you sing pretty good. You should give your interviews on music every now and then. My dad has the same wide knowledge and you remind me of him. Thanks🙏🏽 🙏🏽

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Год назад +1

    Patookotai.kalyanasundhram.very.nice.story🙏💯🌹🙏

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj Год назад +2

    நாரதர் வேலைக்கு பொருத்தமானவர்..

    • @sooryakrishnank181
      @sooryakrishnank181 Год назад

      Ivan indu verodhy

    • @murugesan1696
      @murugesan1696 4 месяца назад

      ​@@sooryakrishnank181Sangi sorinaikazhukku,entha oru varththayai thavira veru yennaley theriyumaley? Kottikkarappayaley.Babar,Ramar kovilai ediththu vittu masoothi kattumpothu Jai Shree Ram vanthu yen athai thadukkavillailey?! Reply.

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +3

    Dr Sir Neenga Knowledge BANK 👍👌🙏 Knowledge Ocean 🌊💦 🙏💐👍👌

  • @alexandera254
    @alexandera254 Год назад +6

    " Panam" is the first film when Viswanathan-Ramamurthy joined together to tune the music for this film, as requested by the famous comedian N.S.K. and not the first film " Manamagal Thevai as wrongly told by Dr.Kantharaj.

  • @shebee7917
    @shebee7917 Год назад

    He is a gem of a person.
    His speech is very casual and truthful.

  • @rudhiramoorthyvaradan3190
    @rudhiramoorthyvaradan3190 Год назад +15

    என்ன மனுக்ஷன்யா நீ இசையிலும் வல்லவனா இருக்க

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Год назад

    Good

  • @vksundar
    @vksundar Год назад

    Pl confirm Sir

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +5

    எம்ஜிஆர் , சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்களும் இன்றும் மக்களால் நினைத்து கொண்டு இருப்பதற்கு MSV அவர்கள் இசை அமைத்த பாடல்கள் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது .

  • @muralikannanchinnadurai9222
    @muralikannanchinnadurai9222 Год назад +4

    அற்புதமான நேர்காணல்.

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад

    டாக்டர் சார் திரைஇசை பாடல் திலகம் அ.மருதகாசி அய்யாவைப்பற்றி கூறுங்கள் சார்...

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Год назад +3

    அய்யா. நீங்கள் சொல்வதில் கொஞ்சம் முரன்பாடு உள்ளது. M. S. விஸ்வநாதன் அவர்களே கொடுத்தப் பேட்டியில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் C.R சுப்பாராமன் அவர்களிடம் உதவியாளர்களாக பணியாற்றி வந்த காலத்தில் தேவதாஸ் படத்திற்கு இசை அமைக்கும் போது சுப்பாராமன் அகால மரணம் அடைந்து விட்டார் என்றும் இந்த இக்கட்டான நிலையில் இவர்களை வைத்து இசை பணி முடிக்க இயக்குனர் கேட்டு உள்ளார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ராமமூர்த்தி அவர்களிடம் சென்று அவர் காலில் விழுந்து (வயதில் 6 வருடம் மூத்தவர் திரு. ராமமூர்த்தி ) இந்த படத்தின் இசை பணியை ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார். அதற்கு ராமமூர்த்தி அவர்கள் தம்பி நீ நன்றாக ஹார்மோனியம் வாசிக்கிறாய், உனக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது, நன்றாக பாடுகிறாய் நான் வயலினிஸ்ட் என்றும் உனக்கு சமமா சம்பளம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால் m.s.v அவரிடம் அண்ணே நீங்க சுப்பாராமன் அவர்களிடம் பணி செய்த விதம் உங்கள் இசை ஞானம் நன்றாக அறிந்தவன். நீங்கள் என்னுடன் இருந்தால் எனக்கு பலம் என்று சொல்லி திரு. ராமமூர்த்தி அவர்களை சம்மதிக்க வைத்து விட்டார். தேவதாஸ் படத்தில் இவர்கள் இசை அமைத்த பாடல்கள் வெற்றி பெற்றன. அடுத்து கலைவாணர் N. S. K அவர்கள் இவர்களை வைத்து பணம் என்ற படம் எடுக்கும்போது ராமமூர்த்தி -விஸ்வநாதன் என்பது வேண்டாம் விஸ்வநாதா உனக்கு ராமமூர்த்தி தாங்கும் தூனா இருப்பான், வயதில் பெரியவன் அதனால விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று பெயர் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த படத்தில் டைட்டிலில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று போட்டு படம் வெளிவந்து உள்ளது. அதன் பின்னாடி இவர்கள் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்கள் ஸ்டைலும், விஸ்வநாதன் தனியா இசை அமைத்த பாடல் ஸ்டைலும் வேறு படும். திரு. ராமமூர்த்தி தனியா 16 படங்களுக்கு மட்டும் இசை அமைத்து இருந்தாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

  • @palanimarimuthu7211
    @palanimarimuthu7211 Год назад

    Salute sir

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 11 месяцев назад

    " Manamagal." Movie, Music Director. C.R.Subbaraman. Avargal.

  • @KrishnaMurthy-zx4hc
    @KrishnaMurthy-zx4hc Год назад +5

    Doctor Sir is really oceans of knowledge in various subjects. But in this interview, he had misquoted a few songs of music director Vedha's from the films Adhe Kangal and Iru Vallavargal as great MSV's songs.

    • @danaraj1023
      @danaraj1023 Год назад

      I think you missed the small break in his speech where he means to say that many popular English tunes found its way into Tamil film music, when it was played in his house! Music directors got inspired. This is what he meant. His house was very close to Modern Theatres Studio compound in Salem. All filmi folk used to come to his house to make phone calls. You must be knowing that Vedha was an employed Music director of Modern Theatres.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 Год назад +1

      He was chiefly engaged in medical field. He had participated a little in many fields . If he forgets something in cinefield, it is not a wonder. People become mental patients once they cross 65. But he maintains his mi nd and body active and sensible. That we have to appreciate.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +26

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் எல்லா துறைகளிலும் விவரம் தெரிந்தவர். ஊடகவாதிகள் வேறுபட்ட தலைப்புகள் கொடுத்தாலும் பிச்சு உதறுகிறார் . அடுத்து ஊடகவியலர் டாக்டரிடம் கிரிக்கெட்டும் தோணியும் என்ற தலைப்பைக் கொடுங்கள். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 Год назад

      தேவையில்லாத விவாதத்தில் தலையிட மாட்டார்

  • @AlwaysIllaiyaraja
    @AlwaysIllaiyaraja Год назад +1

    Amazed by your memory and scale of knowledge from politics, Medical and now music …

  • @SureshBabu-qn6vf
    @SureshBabu-qn6vf Год назад +2

    Doctor's tones of knowledge.. I heard the SWAY music. It's awesome ❤

  • @saibaba172
    @saibaba172 Год назад +2

    Super ,🌷👍

  • @vksundar
    @vksundar Год назад

    Elvis Presley song "Crawfish' from film "King Creole" ?

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Год назад +3

    YESTERDAY WHAT WE EATS RECALL BUT FORGOT IT. BUT AYYA NEARLY 100YRS ALL FIELDS SIR REMEMBER & ATTEND INTERVIEW. GOD GIFTS SARASWATI PLAYING TONGUES.

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up

  • @r.sivananthamr.sivanantham6661

    Super, ,🙏🙏🙏🙏🏽🙏🏽

  • @ashoks9674
    @ashoks9674 Год назад +2

    He. Cloude. Of. Lies.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад

    அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @yeswe1955
    @yeswe1955 Год назад

    When did Dr change his prifession ?

  • @saravanamg7593
    @saravanamg7593 Год назад

    Very vast knowledge.

  • @manohargp3173
    @manohargp3173 Год назад

    Fine and interesting
    Cloud Doctor share your connection with TMS?

  • @sripriyankarajesh2183
    @sripriyankarajesh2183 Год назад +1

    Even till now I will love to watch that thuku thukki. It’s a very good movie

  • @srmurthy2009
    @srmurthy2009 Год назад

    Did you not do his duty as a
    Doctor in all these days?.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад

    👍👍👍🙂

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Год назад +1

    தாத்தாவாயாலேயேம்யூசிக்போடுது.

  • @r.sivananthamr.sivanantham6661

    Super

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад

    மணமகள் இல்லை பணம் படமே சரி

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад +3

    சிறப்பு டாக்டர் காந்தராஜ் ஐயா🎉🎉🎉🎉🎉

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 11 месяцев назад

    Anchor, Romba Asingamaa Eruppaan Poala. Athanaalathaan, Camera Munnaala Varamaatraan.

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 Год назад +1

    பல்கலைவத்தகர் DR..ஐயா

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +6

    சர்வ வல்லமை படைத்த சமுக ஆர்வலர்

  • @URN85
    @URN85 Год назад

    கண்ணதாசன் பற்றி தனி பதிவு போடவும்

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Год назад +1

    அந்த சமயத்தில் பாலக்காடு தமிழ்நாடுதான்.

  • @karthiknarayan2054
    @karthiknarayan2054 Год назад

    Doctor, I’ve been watching your videos with a lot of interest and excitement, but to me it feels like almost every famous person in this country or state has lived in your street which makes it hard to believe.

    • @umaashwath7471
      @umaashwath7471 Год назад

      Exactly 😂 & he has been around in almost all incidents he quotes --

  • @GS-nr5pk
    @GS-nr5pk Год назад +5

    😂எல்லா பெரிய ஆளுங்களையும் தெரிஞ்ச மாதிரி பேசுறாரு.. நீயா நானா இக்பாலின் அண்ணனா இருப்பாரோ.😂

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 Год назад

    Hats off to the living encyclopedia , Dr . Khantharaj.
    நீடு வாழ்க !

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Год назад

    சைக்கிள் பெல் பெரியதா? சாகாவரம் பெற்ற இசையைப் போற்றவேண்டியது முக்கியமா?. இதில் புகழ்ச்சி இல்லை தான் என்ற ஆணவம்தான். உயிரில்லாதபோது ஒருவரை குறை சொல்வது நல்ல தமிழ் பண்பாடு இல்லை.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +1

    கிழவா உன் கண்ணுக்கு நல்லதே கண்களில் படாதா...எப்பவும் நெகடீவ் தானா..அல்லது நீங்க பேசியதைக் கேட்கணும் என்பதற்காக நெகடீவாக தலைப்பு போடுகிறார்களா...எது உண்மை

    • @sooryakrishnank181
      @sooryakrishnank181 Год назад

      Ivan oru saico paya

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Год назад

      @@sooryakrishnank181 சரியாகச் சொன்னீங்க.அவன் வாயில நல்ல விஷயமே வராது.

    • @umaashwath7471
      @umaashwath7471 Год назад

      ஆமா -- இவர் இவர் சகோதரர் தான் அறிவாளிகள்!!
      Late CM Jayalalitha அவர்களுக்கு file பார்க்க தெரியாது ... ஆனால் இவரை நிறைய உதவி செய்தாராம் - ஆனாலும் நேரில் "உங்களை political leader ஆக ஏற்க்க முடியாது என்று சொன்னாராம்"...
      MSV அய்யா mess வேலை, சங்கீதம் எதேச்சையாக வந்தது!!
      Cycle bell தொலைத் விவரம் -- பிறக்கும் போது அழுகின்றார் ... Elvis Presley singer .... தாழயாம் பூ முடிச்சி...
      🤦🥱 --- இவர் வீட்டில் கேட்டு தான் ---
      வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது இது தான் ...
      Mess வேலையில் இருந்து சங்கீதம் வரக்கூடாதா என்ன --- ❓

  • @ashoks9674
    @ashoks9674 Год назад +1

    He. Says. All. Are. His. Friends. Lies.

  • @chandrasekarankrishnamurth8673

    Bun Kumar.false propaganda.

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 Год назад

    Semma

  • @riviereganessane9128
    @riviereganessane9128 Год назад +1

    பாதி உண்மை.பாதி கதை.

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 Год назад +1

    Athane celebraties Kum Ivar kudumbam help panninanga. Nambittom

  • @akak-ge9nx
    @akak-ge9nx Год назад +1

    Panakarana iruntha ipdi than

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Год назад

    Yeppa eivan dubakooru

  • @nm5734
    @nm5734 Год назад +1

    ruclips.net/video/CozU0-g6JYQ/видео.html
    இவர் சொன்ன 1958 Elvis Presley song.
    ruclips.net/video/g9eppdrcyHI/видео.html
    அந்த S D Burman பாடல்

    • @rravi1045
      @rravi1045 Год назад

      Thanks for sharing. I see no resemblance of "Thazaiyaam" with the Elvis Presley song!! The humming might have been inspired by the SD Burman song but both movies were released in the same year.

  • @TheSriGudi
    @TheSriGudi Год назад

    Modern theatres gave recognition to MK, huh ? Will the brahmin-hater Kantharaj admit that Modern theatres was an Iyer owned/Iyer run studio ?

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Год назад +2

      He is half-mad and full-intelligent oppprtunist......he criticized in awkward terms about brahmin jaya VERY COURAGIOUSLY in an interview "after her demise only"..........soon after he said that he's indebted to jaya.....while she was alive no one knew about this chap.....he appreciated brahmin gemini ganesh like anything about his extra marital relationships.....once he said he knew Stalin very well and after sometime he said Stalin did not know him.... REEL MASTER.

    • @engineer1075
      @engineer1075 Год назад +1

      trs mudaliar. owned not iyer

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Год назад +1

      Modern theatre ruled by mudaliyar family. Not Brahmin. Justice party founded by mudaliyar people.

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Год назад +1

      Also mudaliyar and gounder and dever caste fully supported dmk at late 60 s.

    • @engineer1075
      @engineer1075 Год назад

      @@peacockappleorchard8813 s agamudayar(mudaliar) title natesa mudaliar