பணம் கொழிக்கும் சேட்டு- மார்வாடிகளின் ரகசியம் உடைக்கும் Dr.kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 95

  • @tamilselvia9283
    @tamilselvia9283 Год назад +15

    எப்படி ஐயா இவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஆச்சரியமான விஷயம்.

    • @siddhartha5186
      @siddhartha5186 Год назад

      His family was once prominent and politically connected. Now he is helping by disseminating his life wisdom

  • @freethinker2422
    @freethinker2422 Год назад +5

    மருத்துவம் ,இலக்கியம், வரலாறு ,சினிமா.... Such a all rounder... inspiring personality....தன் துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும் என்ற எண்ணம் மனிதனுக்கு வரக்கூடாது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறீர்கள்....❤

  • @arulrajj
    @arulrajj Год назад +5

    Dr.Kantharaj interviews are awesome. UNBELIEVABLE MEMORIES. His points are with very detailed points.
    Long live Dr Sir.
    Love the way he explains history.
    Glad you guys interview him.

  • @josephdaniel1085
    @josephdaniel1085 Год назад +4

    Very nice information sir, I am a teacher working in a Jain school in sowcarpet for many years but I don't know all these information. Very very useful for this new generation who do not know the past history. Thankyou so much sir.

  • @RamuGukaneshvaran
    @RamuGukaneshvaran Год назад +8

    ஒவ்வொரு வினைக்கும் நேர் எதிர் வினை உண்டு...

  • @elangovanv7220
    @elangovanv7220 Год назад +18

    மார்வாடிகள் கடை கும்பகோணத்தில் அதிகம் ஆனால் ஒருவர் பில் போட்டு வியாபாரம் செய்வதில்லை

    • @SuperRhythmic
      @SuperRhythmic Год назад +3

      உண்மை... நானும் பார்த்திருக்கிறேன்....

    • @surender7826
      @surender7826 Год назад +2

      Yella oorlayum adigam

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +10

    அறுபது வருஷத்துக்கு முன்னாடி ரவா லாடு வித்துகிட்டு வந்தார்கள் . அதே போல் குல்பி ஐஸ் கிரீம் வித்துக்கிட்டு வந்தார்கள் . இன்று திருச்சியில் இவர்கள் கையில்தான் முக்கிய வணிக மையங்கள் உள்ளன . ஒரு துண்டு சீட்டில் விபரம் இருக்கும் . சரக்குகள் வரும் போகும்....இவர்களை யாரும் தொழிலில் மிஞ்சமுடியாது . வாயில் எதாவது போட்டு மென்று கொண்டு சிந்தனையில் இருப்பார்கள் . பிராமண அதிகாரிகள் கையில் இருப்பார்கள் . பிராமண வக்கீல்கள் , ஆடிட்டர்கள் ஆலோசனை சேவைகள் இவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் ... எப்படியோ திருச்சி மார்கெட் இவர்கள் கையில் தான் . இவர்கள் விற்பது லாபகரமாக.... சீக்கிரம் அழியாத பொருள்கள்.....

  • @saktymurugan6620
    @saktymurugan6620 Год назад +3

    பழனி பாபா அவர்களின் வாழ்க்கை தங்களின் பார்வையில் பகிர விருப்பம்

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @meru7591
    @meru7591 Год назад +4

    வட்டி குட்டி போட்டாலும்...பிள்ளைக்குட்டிகளை போட்டோவில் மாலையிட்டு விடுகிறது

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Год назад

    Awesome Dr . Kantharaj Ato Z you share. Nandri we are proud of you sir🙏🌹🇮🇳

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up Dr

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Very nice 💐👍

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Год назад +7

    தமிழகத்தில் பூரா ஹிந்திக்காரன் மார்வாடி கடைகள் ஆக்கிரமிச்சுட்டானுக, நம் தமிழர்களிலன் நிலம் ஒரு கோடி மதிப்பு ஏன்றால் அதற்கு இரண்டு கோடி கொடு்த்து சொந்தமாக்கி கொள்கிறான் நிலை இப்படி யே போனால் தமிழர்கள் நிலமற்றவனாய் போவான் நாம் மார்வாடி யிடம் வேலைக்கு கையேந்தி நிற்கனும்
    தமிழர்களே தயவு செய்து நிலத்தை மார்வாடி க்கு விற்காதீர்கள் நமக்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு எந்த மாநிலத்திலும் வேலை தரமாட்டான்..எத்துணை கோடி கொடுத்தாலும் தமிழன் எந்த மாநிலத்திலும் நிலம் வாங்க முடியாது நமக்கான நிலத்தை நாம் பாதுகாத்து கொள்ளனும்

    • @SelvaKumar-mz9ip
      @SelvaKumar-mz9ip Год назад

      மூட்டால் Nadar, Sundar pichai, Wipro owner, TVs company, Philips pulb owner உன்னால் முடியாதுன்னு சொல்லு.

    • @siddiqmandai5977
      @siddiqmandai5977 Год назад +2

      Tamilarhalidam otrumai illai

    • @subramanianr3752
      @subramanianr3752 Год назад +1

      True

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +14

    நமது தமிழ் மக்களின் சிறப்பே தான் வாழாவிட்டாலும் மற்றவர்களை வாழவைப்பான் உதாரணம் ஐயா காந்த ராஜா அவர்களைப் போல்

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Год назад +2

      வாயை மூட்றா...

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад

      ​@@vijilakshmi9147 Neenga Unga Varala Sollunga madam..kepom..😏

  • @freethinker2422
    @freethinker2422 Год назад +2

    When time permits....உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஆளுமைகளை பற்றி....

  • @velu988
    @velu988 Год назад +8

    🎉🎉 இலங்கை ( தமிழர்கள் )
    போல் மாத்தி விடாதிர்கள்
    தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும்

  • @miltonganesh8680
    @miltonganesh8680 Год назад

    Awesome knowledge and narrative style from you sir.

  • @juliejula8812
    @juliejula8812 Год назад +2

    Port Trust now changed to Port Authority sir

  • @vanilathasukumar8839
    @vanilathasukumar8839 Год назад +2

    2:20 He is confusing EID and EIC. By the time Parry came to India, Clive was dead already.

  • @jeya9139
    @jeya9139 Год назад +2

    அன்னிய மத குள்ளனரி நி தான் சரிதிரத்தை மரைக்கிராய் 5:43

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 Год назад

    Doctor sir,
    Is a moving encyclopaedia.tamils ever remember him.

  • @senthilprabhu1763
    @senthilprabhu1763 Год назад +1

    Siraj ud daula in Bengal nawab not a arcot blassy war and buxer war (1757/1764)

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 Год назад +1

    👍👌

  • @Creditnotmine
    @Creditnotmine Год назад

    Maaveeran Tipu Sulthan - Veera mangai Velu Naachi...💥🙏🙏🙏🙏✌️ , Vetriyum , Vivekamum..💓

  • @basheerahamedty2089
    @basheerahamedty2089 Год назад +1

    Mohammad Ali.Chanda Sahib Brother's Sirajuth Dawla.Bengal Nawab Dr. Please read once again

  • @SURESHBABU-ir3yv
    @SURESHBABU-ir3yv Год назад +1

    Sir
    It is not Siraj ud daulah.His name is Chanda Sahib

  • @rameswaranutube
    @rameswaranutube Год назад +1

    Sthothiram andavare ! Sthothiram

  • @shanthijoy9584
    @shanthijoy9584 Год назад

    1:11...

  • @maharajan9767
    @maharajan9767 Год назад +1

    Forgery

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Год назад +3

    மக்குதனமான பதில்

  • @Jaleel241
    @Jaleel241 Год назад +2

    இவர் ஒரு மருத்துவர் எனவே மருத்துவ தகவல்கள் பகிர்ந்து கொள்ள லாம் அல்லது இவர் அண்ணன் திராவிட அரசியல் முன்னோடி அதை பற்றி பேசலாம்

  • @karunagarankarunagaran6043
    @karunagarankarunagaran6043 Год назад +4

    அதென்ன வெள்ளைக்காரன் கிருஸ்துவன் னு சொல்லுங்க ஐயா

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Год назад

      ஆமா, கோட்செ ஒரு ஹிந்து, வீரப்பன் ஒரு ஹிந்து, பிரபாகரன் ஒரு ஹிந்து. பூலான் தேவி ஒரு ஹிந்து.

    • @karunagarankarunagaran6043
      @karunagarankarunagaran6043 Год назад +2

      @@mangosreedhar8277 ஆமாம் உண்மைதான்

    • @karunagarankarunagaran6043
      @karunagarankarunagaran6043 Год назад

      மருது சகோதரர்கள் இந்து
      முத்துவடுககோன் இந்து
      ஒண்டி வீரன் இந்து
      வேலு நாச்சியார் இந்து
      தீரன் சின்னமலை இந்து
      குயிலி இந்து
      நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்து
      வஉசி இந்து
      பாரதியார் இந்து
      வாஞ்சிநாதன் இந்து
      இவர்களை கொன்றது
      கிருஸ்துவன்கள் போதுமா

    • @Creditnotmine
      @Creditnotmine Год назад

      ​@@mangosreedhar8277 Unno paathu Soothiranu Solravanum Hindu thaan...atha ketutu , avanukey perumaya Soothu kalivira neeyum Hindu thaan..😏

  • @satishjoshi1378
    @satishjoshi1378 Год назад +1

    In shatranj kay khiladi the 2 players were mirza sajjad ali and mir raushan ali , where did a rajput come in there 😅

    • @Siva_S
      @Siva_S Год назад

      Though interestingly presented He is generously making up stuff. 😊

    • @satishjoshi1378
      @satishjoshi1378 Год назад

      @@Siva_S even if its interesting, its pure bullshit ,ramblings of senile person, its rather surprising that the channel has not done its homework 🙄.

  • @satishjoshi1378
    @satishjoshi1378 Год назад +1

    Mr kantharaj ,Robert Clive was never a part of East india distilleries & parry company, the truth is that Robert Clive died in 1744 and eid parry was incorporated only in 1788 , so do some homework before going on a public platform like utube , uttering nonsense.

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Год назад

    AYYA MARVAADI CHRACTOR IS (SAMBUDI SODEKA BUT THAMBUDI NAHI SODEKA)ONLY MONEY MAKING IS MAIN PRINCIPLE.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +29

    சுதந்திரத்திற்காக முதல் முதலில் போராடியது மாவீரன் திப்புசுல்தான் அவர்கள்

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Год назад

      Umbunara poda jobi karanataka kings ahhye jeyika vakkilatha dubakoor

    • @raaji_lk
      @raaji_lk Год назад +13

      திப்பு சுல்தானும் இந்திய மண்ணுக்கு அந்நியன் தான்

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Год назад +5

      @@raaji_lk யார் சொன்னது??

    • @raaji_lk
      @raaji_lk Год назад

      @@kanakamjeyaraj9602 நான் சொல்கிறேன். திப்பு சுல்தான் பாரத மண்ணுக்கு நாடு பிடிக்க வந்த வந்தேறி, அவன் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் இல்லை. தான் பிடித்து வைத்திருக்கும் மண்ணை வெள்ளைக்காரன் பறித்து விடுவான் என்று சண்டை போட்டவன் எல்லாம் சுதந்திர போராட்ட தியாகி ஆகி விடுவானா?

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Год назад +2

      ​@@kanakamjeyaraj9602thipu sultan eh sonnaru..chapter 1

  • @surender7826
    @surender7826 Год назад

    No talk about settus

  • @mahaprabu965
    @mahaprabu965 Год назад

    டேய் நீங்கள் போட்ட tittleக்கு நீங்கள் பேசற விஷயத்துக்கும் சம்மந்தமே இல்லையேடா.

  • @satishjoshi1378
    @satishjoshi1378 Год назад +1

    Mr kantharaj, looks like you are totally confused, in understanding the British history in india , siraj ud doula was from bengal and had nothing to do with the nawab of arcot in South india , pls refer class 6 history text book 😂

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Год назад

    Adey , vada indiyan poratam panalaya? Ada ke ku payale, apa gandiji? Bhagat sing elam then indiana da ?? Lusu payale 😂😂😂😂😂

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 Год назад

      முட்டாள் ku, அவர் ராஜாக்களை பற்றி பேசுறாரு, 1857 அப்புறம் நடந்த comedy பத்தி இல்லை, உன் சூ*ல ஈயத்தை காச்சி ஊத்தோ

    • @saravanakumarm8447
      @saravanakumarm8447 Год назад +1

      காந்தாராஜ் அவர்கள் குறிப்பிடுவது மன்னர்களைப்பற்றி, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அல்ல.

    • @MrBHOLEVCREATIONSofficial
      @MrBHOLEVCREATIONSofficial Год назад

      @@saravanakumarm8447 shivaji maharaj, prithvirajchohan, maharana pratap, jai singh, ivangaloda varalaru teriyada ena periya ivan iva??

    • @haajmohammed3291
      @haajmohammed3291 Год назад

      Eppadi bro ippadi? Vera level bro ni.

  • @sensens1164
    @sensens1164 Год назад +3

    சிராஜ் உத்தவுலா வங்காலத்தை சேர்ந்தவர்.
    ஆர்காட்டை அல்ல.
    Vivews காக நல்ல கதையுங்கள்.
    புரிந்து தெரிந்து பேசுங்கள்

  • @prabakar7832
    @prabakar7832 Год назад

    மருதநாயகம் பிள்ளை அவர்களை பற்றிய விவரங்களை கூறவும்.

  • @balaprabha1273
    @balaprabha1273 Год назад +1

    Nalla velai Dr kantharaj british christian and muslims mattum dhaan india sudhandhra poraata veerargal nu sollala😂😂😂

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Год назад +3

    ..அது சௌகார்பேட்டை