என் உயர் பிரியும் முன் ஒருமுறையாவது ரத்த சொந்தமான ஈழ மண்ணையும் மக்களையும் நேரில் காண வேண்டும், அவர்களோடு சில நாட்களாவது தங்கி உரையாட வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.....என்று நிறைவேறுமோ ஈசனே
@@chandran736 Chennai to Jaffna direct flight iruku nanba..I went two weeks back..ippo than start pannanga..no need to go to Colombo..just take a online EAD and book the flight..
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப வலியை தருகிறது எத்தனை குழந்தைகள் தாய் தந்தை இழந்து அனாதையாக ஆதரவு இன்றி உணவுக்கும் துணை இழுத்து தவித்தார்களோ நினைக்கும் போது மரணவேதனை கூடிய விரைவில் நீங்கள் நினைத்த வாழ்வு கிடைக்கும் இறைவனிடம் வேண்டியவனாக.....
இப்பொழுது அங்க குடியிருந்த மக்களில் எஞ்சியிருக்கும் மக்களையாவது குடியேற்ற அனுமதிக்கிறார்களா இல்லையா???அவங்க அவங்க கானி நிலம் கொடுத்தார்களா..ஒரு இனத்தையே பல நாடுகள் சேர்ந்து அழித்தாயிற்று.அதன் பலனை இந்தியாவும் அனுபவிக்கும்...சீனா,பாகிஸ்தான் மூலமாக...நெஞ்சம் கொதிக்கின்றது....
இனி இந்த இடங்களில் தமிழ் மொழியே இல்லாமல் அழித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.பல தலைமுறைகளை கடந்து காலம் காலமாக நம் இனம் இருக்கிறது என்ற ஒரு அரசியல் ஞானம் கூட இந்தியாவிற்கு இல்லாமல் போய்விட்டது.நம் நாட்டைச் சார்ந்த ஒரு இனத்தை அழிக்க நாமும் துன்பங்களின்.இது பிற்காலத்தில் நம் நாட்டிற்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்ற அரசியல் தெளிவில்லாத இந்தியா எம் நாடு என்பதை நினைக்கும் போது வெட்கி தலைகுனிகின்றேன்.இதே இது அமெரிக்க, சீனா ஏன் இலங்கை கூட அவங்க இனம் அண்டை நாட்டில் இருந்து இதே நிலமையில் இருந்தால் அவர்கள் அவங்க இனமக்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே இருந்திருப்பார்கள்.ஒரு இனத்தை அழித்த பெருமை எம் இந்தியாவையே சேரும்.😭😭😭😭
தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிறேன் இன்னும் எம் தொப்புள்கொடி உறவுகள் அடக்குமுறைக்கு உள்ளாவது வருத்தமளிக்கிறது.எம் ஈழத்தேசம் விரைவில் மலர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
🌹ஐயோ, என் தமிழ் ரத்தங்கள் விதைக்கப்பட்ட பகுதியா இது. விரைவில் தமிழ் ஈழம் மலரப்போகும் பகுதி இதுவல்லவோ, விதைக்கப்பட்ட என் தமிழ் ரத்தங்களுக்கு எனது வீரவணக்கம்🌹
நானும் உங்கள் சொந்தம் தமிழன்தான்! தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து! எவ்வளவு மோசமான சாலைகள் & ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க & கொஞ்சம் கவனமா ஒட்டோனும்🙌🌷👍
தமிழ்நாட்டில் இருந்து பார்க்கிறேன் இன்னும் நம் இனம் மெளனித்து வாழ்வதை பார்க்கும் போது மனது வலிக்கிறது. இன்னும் எமது மக்கள் கொன்றழிக்கப்பட்ட இடங்களை காட்சிப்படுத்துங்கள் அவை ஆவணமாக்கப்படட்டும். தாயகத்தமிழர்கள் நாங்கள் என்றும் எமது ஈழ மக்களுக்காக இருப்போம். வாழ்த்துக்கள் அண்ணா❤
@@rajaudhay888 இங்கு யாரையும் யாம் உசுபேற்ற வில்லை....ஏதுமே நடக்காதது போல் அடுத்த வேலையை பார்ப்போம் என கிளம்பும் உங்களைப்போன்ற So called decent பார்டிகளுக்கு அப்படி தெரியலாம். சக உயிரின் வலி உணர்ந்து தான் எழுதினோம். கருணாவின் ஆதரவாளர்களுக்கு புரிவது கடினம்
மன்னிக்கவும்,முள்ளிவாய்க்கால் நினைவகம் ,மறைந்த திரு விளார் சசிகலா நடராஜன் அவர்களது சொந்த இடத்தில் ,ஒரு ஏக்கர் பரப்பளவில் ,ஐயா,திரு நெடுமாறன் அவர்களது முயற்சியில் கட்டப்பட்டது.
சகோதரா நீங்கள் சென்ற இடம் சாலை.( முல்லைத்தீவில் மிக முக்கியமான இடம்) சாலைக்குழ்ழ யாரையும் எப்போதும் அவன் விடமாட்டேன் நாங்கள் நடந்து திரிஞ்சு கால் பதித்த இடம் எல்லாம் கூட்டிக் கொண்டே காட்டியதற்கு நன்றி உங்களுக்கு.எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஞாபகங்கள் திருப்பிக் கொடுத்து இருக்கிறீங்க மிக்க நன்றி. சிறப்பு சகோதரா சிறப்பு.
@@benjamintitus1415 நீ ஊம்புடா தாயோளி ... உங்க அம்மா நல்லா பெத்துஎடுக்கல.... உனக்கு வழி என்பதை தெரியாது..... ஒரு நாட்டை அழிக்க உன்ன போன்ற ஒரு ஈன பிறவி இருந்தால் கண்டிப்பா அழியும் உன் குடும்பத்தை போல...... தாயோளி உனக்கு ஒரு பிள்ளை பிறகும் அதை இழந்து பாரு தெரியும் என் தலைவன்... போன்ற ஒரு மேதை ஒருவனும் இல்லை..... அவர் உருவாக்கிய ஒவ்வன்றும் அவருடைய உழைப்பும் அவருடைய திறமை... அதை பாத்து உன்ன போன்ற ஒரு கேடு கெட்ட எச்சை வயிறு ஏரியாத்தான் செய்யும் உருவாகும்டா ஒரு நாள் மண்டி இடுவாய்...... தலைவர் மேதமிகு பிரபாகரன் தலைமையில் ஒரு தேசம் உருவாகும்........ 🔥🔥
Army check point ஏன் இத்தனை இடங்களில் இருக்கிறது அங்கு உள்ள மக்கள் இப்பொழுதும் சுதந்திரமாக இல்லை போன்று தோன்றுகிறது இது வருத்தமளிக்கிறது. தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்விடம் பார்கும் போது சிலிர்க்கிறது மிக்க நன்றி சகோதரா.
சிங்கள ஆர்மியின் கட்டுப்பாடு நெருக்கதிலும் பெட்ரோல் விலையின் கஷ்டத்திலும் நீங்கள் சிரமம் எடுத்து போய் எடுத்த வீடியோ பதிவு என் உள்ளத்தின் ஆழத்தின் வலிகளை நீக்கியது . நான் என்று என் ஈழ உறவுகளின் நிலத்தை பார்க்க போகிறேன் என்ற கவலையை நீக்கினிர்கள் தம்பி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு. உங்கள் நட்பு தொடர நான் விரும்புகிறேன் நீங்கள் விரும்பினால் நம்பர் தாருங்கள்.
@@athiaman877 பயப்படவில்லை சத்தமில்லாமல் சிங்கள கிராமங்களை உருவாக்கி வருகிறான் சிங்களவன்!! இன்னும் 30 ஆண்டுகளில் வன்னி பெருநிலமும் சிங்கள ஊர்களாகிவிடும்!! யாழ்ப்பாண குடாநாடும் மிஞ்சுமோ தெரியேல்லை!!! 😰🤷♂️😪
வாழ்ந்த இடத்தை மண்ணை பிரிவது என்பது மனிதனுக்கு வார்த்தைகளால் சொல்லி முடியாத வலி. அது ஒரு ஒட்டு மொத்த இனத்திற்கும் வந்தது என்பது கொடுமை. அண்ணன், தம்பிகள், உறவுகள் யாரேனும் இன்னமும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்களைப் பார்க்கப் போகும் எண்ணத்திலாவது, அந்த இடங்களை பார்க்கலாம். எதுவும் இல்லை. இந்த மாதிரி வீடியோக்கள், ஏக்கம், வேதனை, வலியை அதிகப்படுத்தும். இருந்தாலும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. யாரைப் பழி வாங்கி என்ன பயன். என் இனத்திற்கு நடந்தது நடந்ததுதான்.
எங்களை கொல்லும் போது இந்த ஒற்றுமை தெரியவில்லையா? இலங்கையின் பூர்வகுடி தமிழர்கள் தான்.சிங்களர்கள் வந்து குடியேறினர்.அதனால் இது எங்கள் நாடு.உங்களுடையது அல்ல 🐅🐯
2017-2018 இல் நாங்கள் சென்ற போதும் ஆங்கிலத்திலையும் தமிழிலும் புலிகளின் கப்பல் கட்டுமான பகுதி மூடப்பட்டுவிட்டது என்று எழுதியிருன்ந்தார்கள், அங்கிருந்த இராணுவ சிற்பாயிடம் கதைத்து உள்சென்று பார்த்தோம்.
புதுமாத்தளம் பகுதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நான் அங்கு சென்றேன். அப்போது ராணுவ கெடுபிடி அதிகமாக இருந்தது. கடந்த மாதம் நான் புது மாதுளம் பகுதிக்கு சென்ற போது ராணுவத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். ஏனென்றால் மாவீரர் தின நான் அப்போது இருந்ததால் அனுமதியில்லை என மறுத்து விட்டனர். உங்களின் எந்த காணொளி மூலம் எனக்கு நேரில் பார்த்த அனுபவம். உங்களுக்கு எனது மிக்க நன்றி!
ஒரு பயணத்தில் 4 பாம்பு என்றால் மொத்த காடையும் வீடாக்கி வந்த புலி மரவர்கள் ஒரு நாளில் எத்தனை பாம்புகளை கடந்திருப்பார்கள் என் கண்கள் கலங்குகிறது. மிக அருமையாக இருக்கிறது வீடியோ. விரைவில் தமிழ் ஈழம் நிச்சயம் GOD BLESS BROTHER
@Selva Kumar தலைவா ஒரு நாட்டின் பிரதமரை கொலைசொய்தால் இப்படி தான் நடக்கும் ஒரு நீங்கள் அமெரிக்கா பிரதமரை அமெரிக்காவில் வைத்து கொலை செய்திருந்தால் உலக வரைபடத்தில் உங்கள் நாடு இருந்திருக்காது இப்படிக்கு இந்திய தமிழ் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Hi bro I used to see these places in Google map I could see many bullet marks in many buliding and war museum. Next time show that also bro. And Nandi kadal langoon spot explore pannuga pls. That is important place for our tamil society. Thalaivar's last minutes spent there.
I am sinhala Saw You at galleface i am watching Your Videos Grate brother...... no more racism see you all after rajapakshas gone. aragalayata jaya!!! mudinja Title mattumavadu englishla podunga
Thank you Bro for this video. It brought tears and joy with heaviness in heart as well as proudness embedded with sorrow and bliss. Well done and keep it up. Even though many of us live afar, our hearts come alive when we see videos like this. Thank you👏🏽
என் உயர் பிரியும் முன் ஒருமுறையாவது ரத்த சொந்தமான ஈழ மண்ணையும் மக்களையும் நேரில் காண வேண்டும், அவர்களோடு சில நாட்களாவது தங்கி உரையாட வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.....என்று நிறைவேறுமோ ஈசனே
Yanakkum bro
Namakku tamil naadu varanumuu aasi
Vanka thampe vanka
Nanum brother eppadi prathunnu ???
@@chandran736 Chennai to Jaffna direct flight iruku nanba..I went two weeks back..ippo than start pannanga..no need to go to Colombo..just take a online EAD and book the flight..
அது ஒரு தமிழனின் பூமி ஏன் என்று கேட்டால் அங்கே தமிழன் வாழ்ந்ததற்கு ஒரு சாட்சி பணை மரம்
Correct
எங்கள் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த தேசத்தை காட்டியதற்க்கு ரொம்ப நன்றி
Prabakaran😂
😂😂
🔥🐅🎊🎉
😅
Lot of foreign pennis are sucked by SL and sinhalavans during the war... Those sinhalavans are replying with smile face😂😂
என் தாய் மொழியாம் தமிழ் அது பேசக்கூடிய நாட்டிலிருந்து அழகான சொர்க்கத்தை காண்பித்த vj சகோதரனுக்கு நன்றி
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏🙏 தமிழ் வாழ்க
@@historydocumentaries7845long live Tamil, long live Sinhala,
Long Live the Pearl of Indian Ocean.
புதுக்குடியிருப்பு & புதுமத்தாளன் ஈழபோரில் தமிழர் இனஅழிப்பின் முக்கியஇடம் பலவடுக்களை தாங்கிய வரலாற்று சுவடுமிக்க கண்ணீர்தேசம்
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப வலியை தருகிறது எத்தனை குழந்தைகள் தாய் தந்தை இழந்து அனாதையாக ஆதரவு இன்றி உணவுக்கும் துணை இழுத்து தவித்தார்களோ நினைக்கும் போது மரணவேதனை கூடிய விரைவில் நீங்கள் நினைத்த வாழ்வு கிடைக்கும் இறைவனிடம் வேண்டியவனாக.....
இப்பொழுது அங்க குடியிருந்த மக்களில் எஞ்சியிருக்கும் மக்களையாவது குடியேற்ற அனுமதிக்கிறார்களா இல்லையா???அவங்க அவங்க கானி நிலம் கொடுத்தார்களா..ஒரு இனத்தையே பல நாடுகள் சேர்ந்து அழித்தாயிற்று.அதன் பலனை இந்தியாவும் அனுபவிக்கும்...சீனா,பாகிஸ்தான் மூலமாக...நெஞ்சம் கொதிக்கின்றது....
இனி இந்த இடங்களில் தமிழ் மொழியே இல்லாமல் அழித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.பல தலைமுறைகளை கடந்து காலம் காலமாக நம் இனம் இருக்கிறது என்ற ஒரு அரசியல் ஞானம் கூட இந்தியாவிற்கு இல்லாமல் போய்விட்டது.நம் நாட்டைச் சார்ந்த ஒரு இனத்தை அழிக்க நாமும் துன்பங்களின்.இது பிற்காலத்தில் நம் நாட்டிற்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்ற அரசியல் தெளிவில்லாத இந்தியா எம் நாடு என்பதை நினைக்கும் போது வெட்கி தலைகுனிகின்றேன்.இதே இது அமெரிக்க, சீனா ஏன் இலங்கை கூட அவங்க இனம் அண்டை நாட்டில் இருந்து இதே நிலமையில் இருந்தால் அவர்கள் அவங்க இனமக்களை காப்பாற்றும் முனைப்பில் மட்டுமே இருந்திருப்பார்கள்.ஒரு இனத்தை அழித்த பெருமை எம் இந்தியாவையே சேரும்.😭😭😭😭
இந்த பகுதிகளை பார்க்க தமிழ்நாட்டில் இருக்கும் கிராம பகுதிகளை பார்த்த மாதிரி இருக்கு....
தமிழ்நாட்டிலிருந்து பார்க்கிறேன் இன்னும் எம் தொப்புள்கொடி உறவுகள் அடக்குமுறைக்கு உள்ளாவது வருத்தமளிக்கிறது.எம் ஈழத்தேசம் விரைவில் மலர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
🌹ஐயோ, என் தமிழ் ரத்தங்கள் விதைக்கப்பட்ட பகுதியா இது. விரைவில் தமிழ் ஈழம் மலரப்போகும் பகுதி இதுவல்லவோ, விதைக்கப்பட்ட என் தமிழ் ரத்தங்களுக்கு எனது வீரவணக்கம்🌹
I am sinhalese🙂
அருமை நண்பரே.. நான் தமிழ்நாட்டில் தமிழாசிரியர். நம் தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களைப் பார்த்து மனம் நெகிழ்ந்தேன்
நானும் உங்கள் சொந்தம் தமிழன்தான்! தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து! எவ்வளவு மோசமான சாலைகள் & ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க & கொஞ்சம் கவனமா ஒட்டோனும்🙌🌷👍
தமிழ்நாட்டில் இருந்து பார்க்கிறேன் இன்னும் நம் இனம் மெளனித்து வாழ்வதை பார்க்கும் போது மனது வலிக்கிறது.
இன்னும் எமது மக்கள் கொன்றழிக்கப்பட்ட இடங்களை காட்சிப்படுத்துங்கள் அவை ஆவணமாக்கப்படட்டும்.
தாயகத்தமிழர்கள் நாங்கள் என்றும் எமது ஈழ மக்களுக்காக இருப்போம்.
வாழ்த்துக்கள் அண்ணா❤
Yes...from namakkal 💯😥💖
😭😭😭
இருக்கும் கொஞ்ச உயிர்களையும் உங்களை போன்றவர்கள் உசுப்பேத்தி கொள்ளாமல் விட மாட்டார்கள் போல
@@rajaudhay888 இங்கு யாரையும் யாம் உசுபேற்ற வில்லை....ஏதுமே நடக்காதது போல் அடுத்த வேலையை பார்ப்போம் என கிளம்பும் உங்களைப்போன்ற So called decent பார்டிகளுக்கு அப்படி தெரியலாம்.
சக உயிரின் வலி உணர்ந்து தான் எழுதினோம்.
கருணாவின் ஆதரவாளர்களுக்கு புரிவது கடினம்
@@pimpiliki_006-A. தினமும் 10 பிணம் எதிர் தரப்பிலோ, உங்கள் தரப்பிலோ விழுந்து கொண்டிருந்தாள் அது உங்களுக்கு வீரம்.. அந்த வாழ்க்கை அமைதியை தரும்...
கண்ணீர் தேசம் ....பல கதைகள் பேசும்...மண்ணில் இருப்பது விதைகளின் வாசம் ...
நிச்சயம் ஒரு நாள் வான் உயரும் இந்த தேசம்....
😂☠️☠️☠️☠️
😂
தஞ்சாவூர் ல எனது வீட்டின் அருகில் தான் இலங்கை தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்துள்ளது தமிழக அரசு
மன்னிக்கவும்,முள்ளிவாய்க்கால் நினைவகம் ,மறைந்த திரு விளார் சசிகலா நடராஜன் அவர்களது சொந்த இடத்தில் ,ஒரு ஏக்கர் பரப்பளவில் ,ஐயா,திரு நெடுமாறன் அவர்களது முயற்சியில் கட்டப்பட்டது.
please send your phone number
நீச்சல் தடாகம் கடந்ததும் தேவிபுரம் கிராமம். எங்கள் ஊர்
@@kadaamurukan2733 9ĺ00
அண்ணா அங்கு பழமையான முனீஸ்வரர் கோவில் இருக்க கடல்கரை அருகில்
சகோதரா நீங்கள் சென்ற இடம் சாலை.( முல்லைத்தீவில் மிக முக்கியமான இடம்) சாலைக்குழ்ழ யாரையும் எப்போதும் அவன் விடமாட்டேன் நாங்கள் நடந்து திரிஞ்சு கால் பதித்த இடம் எல்லாம் கூட்டிக் கொண்டே காட்டியதற்கு நன்றி உங்களுக்கு.எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஞாபகங்கள் திருப்பிக் கொடுத்து இருக்கிறீங்க மிக்க நன்றி. சிறப்பு சகோதரா சிறப்பு.
Super Bro
🙄😥😢😭😭😭 nichayam orunal thanie ezham amaipom Anna ungal thampigal seeman annavin thampigal pirapagaranin pillaigal nangal irukirom engal elaku ondruthan em 🐅 enathien viduthalai 💪💪💪
மறக்கமுடியாத இடங்கள் மறக்கமுடியாத நினைவுகள். வாழ்த்துக்கள் தம்பி.
நீண்ட நாட்களுக்கு பிறகு உன்னுடைய காணொளி பார்கிறேன் அழகாக இருக்கிறது இனி தொடர்ந்து பார்பேன். மணி சேலம் தமிழ்நாடு
Ceylon_cocolombu04-02-1948
என் குல சாமி 😭 மேதமிகு திரு பிரபாகரன் அவர்களின் ஈழ தேசம் சீக்கிரத்தில் நினைவாகும் ❤
கனத்த இதயத்துடன் 💔
வாய்ப்பில்லை ராஜா 🤩
நடக்கும்
Benjamin Titus: அதைப் பார்க்க உனக்கு வாய்ப்பு இல்லை..
@@benjamintitus1415 நீ ஊம்புடா தாயோளி ... உங்க அம்மா நல்லா பெத்துஎடுக்கல.... உனக்கு வழி என்பதை தெரியாது..... ஒரு நாட்டை அழிக்க உன்ன போன்ற ஒரு ஈன பிறவி இருந்தால் கண்டிப்பா அழியும் உன் குடும்பத்தை போல...... தாயோளி உனக்கு ஒரு பிள்ளை பிறகும் அதை இழந்து பாரு தெரியும்
என் தலைவன்... போன்ற ஒரு மேதை ஒருவனும் இல்லை..... அவர் உருவாக்கிய ஒவ்வன்றும் அவருடைய உழைப்பும் அவருடைய திறமை...
அதை பாத்து உன்ன போன்ற ஒரு கேடு கெட்ட எச்சை வயிறு ஏரியாத்தான் செய்யும்
உருவாகும்டா ஒரு நாள் மண்டி இடுவாய்......
தலைவர் மேதமிகு பிரபாகரன் தலைமையில் ஒரு தேசம் உருவாகும்........ 🔥🔥
இப்படியே உசுப்பேத்தி இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போறீங்களோ...
Army check point ஏன் இத்தனை இடங்களில் இருக்கிறது அங்கு உள்ள மக்கள் இப்பொழுதும் சுதந்திரமாக இல்லை போன்று தோன்றுகிறது இது வருத்தமளிக்கிறது. தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்விடம் பார்கும் போது சிலிர்க்கிறது மிக்க நன்றி சகோதரா.
சிங்கள ஆர்மியின் கட்டுப்பாடு நெருக்கதிலும் பெட்ரோல் விலையின் கஷ்டத்திலும் நீங்கள் சிரமம் எடுத்து போய் எடுத்த வீடியோ பதிவு என் உள்ளத்தின் ஆழத்தின் வலிகளை நீக்கியது . நான் என்று என் ஈழ உறவுகளின் நிலத்தை பார்க்க போகிறேன் என்ற கவலையை நீக்கினிர்கள் தம்பி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி உங்களுக்கு. உங்கள் நட்பு தொடர நான் விரும்புகிறேன் நீங்கள் விரும்பினால் நம்பர் தாருங்கள்.
3 ஆண்டுகள் தான்😎 பிறகு ஈழம் அமைவதை யாராலும் தடுக்க இயலாது
Nice 👍 👍 👍.
ஆரம்ப காலத்தைவிட இப்போது கொஞ்சம் நல்லாவே சிங்களம் கதைக்கிறீங்க.
நீங்க போகும் இடங்கள் எல்லாமே அருமையாக இருக்கு 😍😍😍👏🏻👏🏻🙏🏻🙏🏻💐💐 வேற லெவெல் அண்ணா
பெயர்கள் மட்டுமே தெரிந்த எனக்கு அந்த இடத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி..
நான் ஓரு சிங்கள பெண் ஆனா தழிழ் பொண்னா மாரி விட்டன் my job army 🥰
சூப்பர் தங்கச்சி அருமை இப்பொழுது எங்க வேலை பார்க்கிறாய்
❤
Superda
❤️❤️❤️❤️
Nice job
Manam valigerathu. Ealam. 🙏🙏
காஷ்மீரில் உள்ள ஆர்மி கேம்ப் களை விட தமிழ் ஈழத்தில் அதிகம் உள்ளது. வருத்தமளிக்கிறது
தமிழர் தேசம் வீரவரலாறு நிறைந்த இடத்தை காட்டியதற்க்கு நன்றி அண்ணா
அண்ணா இந்த இடங்கள் எல்லாம் மரக்க முடியாத இடங்கள் 2009 எல்லாம் நீங்கள் வந்த பாதை யெல்லாம் முன்னாடி எப்படி இருக்கும்
தம்பி சிறந்த பதிவு 👍🏽👍🏽நீங்கள் சொன்னமாதிரி உந்த சின்ன ஆற்ரில் படகு பயணம் சிறப்பு👍🏽
வளமான தேசம் யாருக்கோ காத்து கொண்டு இருப்பது போல் தெரிகிறது 😢
yengal annanin varugaikkaga
தவறு . சிங்களவன் வம்சத்தின் மரன ஓலத்திற்க்காக மட்டுமே.....
இவ்வளவு அழகான தமிழ் ஈழத்தை இழந்து விட்டதா தமிழ் இனம்
😂
mother fuck elam😂
Beautiful place lovely you are teaching thanks for video I know the English but I try typing okay thank you 🙏
கண்ணீர் விட்டு அழுதுகொண்டு பார்த்தேன் சாகோ மீண்டும் எழுவோம் ...... 😢
Unmaithan. Kanneerai vara vaikirathu intha poomiyil puthaithu kidakkum en makkalin kanneer unarvukal en kannil neer vara seikirathu. Sinthiya kanneer nitchayam veen pokathu....
முல்லைத்தீவுக்கும் புதுகுடியிருப்புக்கும் இடையில் கூடியளவு இராணுவ சோதனைமையம்கள்😓🖤 , என்ன கொடுமை
சிங்கள கிராமங்களை உருவாக்கி வருகின்றனர்.
பயப்படுகிறான்சிங்களன்
@@athiaman877 பயப்படவில்லை சத்தமில்லாமல் சிங்கள கிராமங்களை உருவாக்கி வருகிறான் சிங்களவன்!! இன்னும் 30 ஆண்டுகளில் வன்னி பெருநிலமும் சிங்கள ஊர்களாகிவிடும்!! யாழ்ப்பாண குடாநாடும் மிஞ்சுமோ தெரியேல்லை!!! 😰🤷♂️😪
@@altplushistory அதுவும்உண்மைதான்
@@altplushistory No Sinhala villages
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தேசம் .
வாழ்ந்த இடத்தை மண்ணை பிரிவது என்பது மனிதனுக்கு வார்த்தைகளால் சொல்லி முடியாத வலி. அது ஒரு ஒட்டு மொத்த இனத்திற்கும் வந்தது என்பது கொடுமை. அண்ணன், தம்பிகள், உறவுகள் யாரேனும் இன்னமும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்களைப் பார்க்கப் போகும் எண்ணத்திலாவது, அந்த இடங்களை பார்க்கலாம். எதுவும் இல்லை.
இந்த மாதிரி வீடியோக்கள், ஏக்கம், வேதனை, வலியை அதிகப்படுத்தும். இருந்தாலும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.
யாரைப் பழி வாங்கி என்ன பயன்.
என் இனத்திற்கு நடந்தது நடந்ததுதான்.
நிறைய புது இடங்களைக் காணச் செய்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்
Love from தமிழ் நாடு
வணக்கம் ஜெசி♥
அருமை அருமை !
இந்தஇடத்தை இதுவரைக்கும் யாரும் காட்டினதே இல்லை உங்கமூலம் அறிந்துகொண்டம் இதுக்கு உண்மையாவே துணிச்சல்வேண்டும் ஜெசிக்கு நிகர் ஜெசிதான் வாழ்த்துக்கள் ஜெசி♥
அருமை அண்ணா travel vlog உங்களை பார்த்து தான் நானும் செய்கிறேன்.❤️🙏🏼
நன்றி தம்பி இவ்வளவு riskana வேலை கவனமாக பணிகளை செய்யவும்
அருமை அருமை சகோ உங்கள் மூலமாக கன நாளைக்கு பிறகு ஊரை பாத்துடன் மகிழ்ச்சி
மிக்க நன்றி ✌️🔥 நல்வரவு
මචං මුලින්ම අපි බෙදිලා ඉන්න එක නතර කරන්න ඕන බං. අපි බෙදිලා ඉන්නකොට පිටරටවල ඉන්න එවුන්ට ඕන කරන්නෙ ඒක.. උබලා අපි බෙදිලා ඉන්නතාක් අපිට ගොඩ ඒමක් වත් නෑ. පරිස්සමෙන් සහෝදරයා. එකක් මතක තියා ගනින් මේක අපේ රට අපේ කියන්නෙ උබගෙයි මගෙයි රට..❤ 🦁
நாங்கள் செத்தபோது கைகொட்டி சிரித்தவரிடம் எவ்வாறு நட்பு பாராட்டுவது
எங்களை கொல்லும் போது இந்த ஒற்றுமை தெரியவில்லையா?
இலங்கையின் பூர்வகுடி தமிழர்கள் தான்.சிங்களர்கள் வந்து குடியேறினர்.அதனால் இது எங்கள் நாடு.உங்களுடையது அல்ல 🐅🐯
தமிழ்நாட்டில் திமுக திராவிட உபி போல
இவர்
இலங்கை சிங்கள உபி போல.......😄😄😄😄😄😄
ஒரு பயணத்தில் 2 பாம்பு என்றால் மொத்த காடையும் வீடக்கி வந்தான் புலி மரவர்கள் ஒரு நாளில் எத்தனை பாம்புகளை கடந்திருப்பார்கள் 😢 என் கண்கள் கலங்குகிறது.
தலைவர் வாழ்ந்த மண் புலிகள் உலாவிய மண் மனம் கனக்கிறது
மிக்க நன்றி அண்ணா நேரு பார்க்காதது காணொளி பார்த்ததற்கு
அழகியதண்ணீர் சூழ்ந்த தேசத்தில்..ரத்தக் கண்ணீரோடு
வாழும் தமிழினங்களே...😭😭
நன்றி நண்பா மேலும் நிறைய காணொளி பதிவு பண்ணுங்க ❤️வாழ்த்துகள்👍 என்றும் அன்புடன் கன்னியாகுமரி மக்கா........
லாஸ்ட் வேற லெவல். இயற்கை 😘😘😘
2017-2018 இல் நாங்கள் சென்ற போதும் ஆங்கிலத்திலையும் தமிழிலும் புலிகளின் கப்பல் கட்டுமான பகுதி மூடப்பட்டுவிட்டது என்று எழுதியிருன்ந்தார்கள், அங்கிருந்த இராணுவ சிற்பாயிடம் கதைத்து உள்சென்று பார்த்தோம்.
எங்கள் அண்ணாவின் ஊர் புதுமாத்தளன் நன்றி அண்ணா
நடந்த எல்லாமே கனவு மாதிரி இருக்கு....😔
🥺
@@sharmilashathish5947 😔
புதுமாத்தளம் பகுதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நான் அங்கு சென்றேன். அப்போது ராணுவ கெடுபிடி அதிகமாக இருந்தது. கடந்த மாதம் நான் புது மாதுளம் பகுதிக்கு சென்ற போது ராணுவத்தினர் அனுமதி மறுத்து விட்டனர். ஏனென்றால் மாவீரர் தின நான் அப்போது இருந்ததால் அனுமதியில்லை என மறுத்து விட்டனர். உங்களின் எந்த காணொளி மூலம் எனக்கு நேரில் பார்த்த அனுபவம். உங்களுக்கு எனது மிக்க நன்றி!
Come again and see the difference now
ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கு கிடைக்க சிங்கள மக்களுடன் இணைந்து போராடினால் அமைதியான வாழ்வு அனைவருக்கும் கிடைக்கலாம்.
Poda potta
நம் உரிமைகளை இழக்கச் செய்தவனே சிங்களன் தான்.
சிங்களர்களோடு சேருங்கள் இன்னும் நம்மை கொல்லட்டும்.
People have peaceful life, Don't create problems
All the best bro god is great 👍
Vera leval aa natural scene katturinga you are awesome 🥰🥰🥰🤩
மிக அருமையாக இருக்கிறது வீடியோ, காப்புரிமை எடுத்துக்கொள்
Thamilargal paawom. I love tamils
இவ்வளவு அழகா நான் இலங்கையை பார்த்ததில்லை , நன்றி, வாழ்த்துக்கள் நண்பா
மனம் பதைபதைக்கிறது.. எங்கள் தமிழ் ஈழதேசத்தை பார்க்கும் போது. உண்மை ஒரு நாள் வெல்லும்.
அருமையோ அருமை என் அண்ணன் பிரபாகரன் அவரகள் ஆட்சி"செய்த"இடம்
Theivame nadantha poomi
@@sundarswamy7761 😂😂
Tamil nadu .nagappattinam district.video super bro
The Last Stand In Mullivaikkal !.... Marakkamudiyuma 2009
ஹாய் அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ சொல்வதற்கு வார்த்தையே இல்லை சூப்பர் அண்ணா
ஒரு பயணத்தில் 4 பாம்பு என்றால் மொத்த காடையும் வீடாக்கி வந்த புலி மரவர்கள் ஒரு நாளில் எத்தனை பாம்புகளை கடந்திருப்பார்கள் என் கண்கள் கலங்குகிறது.
மிக அருமையாக இருக்கிறது வீடியோ.
விரைவில் தமிழ் ஈழம் நிச்சயம்
GOD BLESS BROTHER
இந்த இடம் பார்வை இடம் போதும் மனசு ரொம்ப வலிக்குது
Nice video. Nice places. But sad to see these places. Drive safe. Take care. God bless you.
ஈராயிரம் ஆண்டில் எவரும் பார்த்திடா போராயிரம் கண்ட பேரின பெருமகன் எங்கள் தலைவர் பிரபாகரன்
அது “போராயிரம்” “ர”
கவலை கொள்ளாதீர்கள் அண்ணன் சீமான் இருக்கிறார்
@@மக்களாட்சி-ச9த
சீமான் கதையும், பொய்யும் பேசி வயிற்று பிழைப்பு நடத்தும் கேவல பிறவி
@@GPSwamy பொருத்திருந்து பாருங்கள் சகோ
Very beautiful bro all the best I'm from Colombo
Mikavum Arumaiyana video sir.congratulations sir.
பழைய நினைவுகள் மலரட்டும்…
❤️❤️❤️
இந்திய தமிழன் உங்க பதிவு மிகவும் அருமையாக இருக்கு நண்பா
This language, this slang. Loved it..
பிரபாகரன் இல்லாதது தமிழர்களுக்கு பெரிய இழப்பு.தமிழகத்திலிருந்து
Om anna perum elappu dhaan..😭😭😭
இன்று வரை முள்ளிவாய்க்கால் தடைப் பகுதியாக இருக்கும் காரணம் என்ன?
Body irkku puthachh ieukinam.2 lakstamilpeople dead body irku anka
There is no reason, there is no problem in my country, my army can put up barriers anywhere
@@dilshandissanayaka3402 tamileelam is out home land.. ..we dontnwamt sinhala army intervention#
Congrats anna ...... intha timelajum volg seiringalea sema anna ....... keep it .❤🥰🤴🏍
இன்றைக்கு நம் இனத்தை கொன்றவர்களைத்தான் ஆள வச்சியிருக்கிறோம்
Don't lie
2009 யுத்தம் நடந்த இடங்கள் 😭😭🇮🇳
இனப்படுகொலை நடந்த இடம்
They will come back i will make it happen 🐯
@Selva Kumar தலைவா ஒரு நாட்டின் பிரதமரை கொலைசொய்தால் இப்படி தான் நடக்கும் ஒரு நீங்கள் அமெரிக்கா பிரதமரை அமெரிக்காவில் வைத்து கொலை செய்திருந்தால் உலக வரைபடத்தில் உங்கள் நாடு இருந்திருக்காது இப்படிக்கு இந்திய தமிழ் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
No, no, no one will come back and no wars will be allowed in my country again
@@Gm12722 😂😂😂
என்தமிழ்உறவு வாழ்விடங்களை காட்டியதற்க்கு தலைவணங்கிறேன் இவண் பி.முனிச்சாமி மதுரை அலங்காநல்லூர்
தேவாலயம் அருமை
Amazing beautiful views brother 😁🙏🇨🇦🙏
எங்கள் உறவுகள் விதைக்கப்பட்ட பகுதி😢😢😢🙏🙏🙏
From Thiruvarur tamilnadu.. rekindling the past sad memories... Thanks for the video..keep it up
அருமையான காணொளி
அருமை அண்ணா நான் தமிழ் நாடு சென்னை
Hi bro I used to see these places in Google map I could see many bullet marks in many buliding and war museum. Next time show that also bro. And Nandi kadal langoon spot explore pannuga pls. That is important place for our tamil society. Thalaivar's last minutes spent there.
Sure brother ✌️🔥
நண்பா
அருமை
அந்த இடத்து தக்களை பேட்டி கண்டு பேச வைத்து காண்பியுங்கள்
Love from tamil nadu💞💖
அன்று செய்த கொடுமை யின் பலன் இன்று சிங்கள ன் அனுபவிக்கிறான். ஒரு நாள் ஈழத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
😂💀💀💀
கவலை கொள்ளாதீர்கள் சீமான் இருக்கிறார்
😂😂😂😂😂
Elam will never come again 😂
Nice places. But sad to see so many check points and camps.
Anna. Nan yen ungalai aapadi alaikkiiran yendral ningal yannudaya mannin varissu adhanalthan romba sandhoaama erukku yan mannai parkka nandri anna
Bro super vaddakkacchi varathedu sonninga varamapoittinga nan vaddakkachchithan full video paaththan super super ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🗯🤝🤝🤝🤝🤝🤝🤝
இந்த வேதனை எப்போது முடியும் என்று தெரியவில்லை.
அண்ணா இளங்கை ல பெட்ரோல் இருக்குதா
ஈழம் மலரும் 💪💪💪💪
Adopt the next one in India
தமிழ்நாட்டை தமிழன் ஆளத்தொடங்குவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் தான்😎 பிறகு ஈழம் அமைவதை யாராலும் தடுக்க இயலாது
😂😂
I am sinhala Saw You at galleface i am watching Your Videos Grate brother......
no more racism see you all after rajapakshas gone.
aragalayata jaya!!!
mudinja Title mattumavadu englishla podunga
Very happy to see your relationship between tamils brother 😇
Love from Tamilnadu
bro neega podura vidio yenaku automatic show panala notcication all tha iruka but yenaku regular ah show ahaala
Ethaum yocikama pasunga bro inium ipudi eruka venam payapudathinga sola vandiyatha solunga
Thank you Bro for this video. It brought tears and joy with heaviness in heart as well as proudness embedded with sorrow and bliss. Well done and keep it up. Even though many of us live afar, our hearts come alive when we see videos like this. Thank you👏🏽
மிகவும் அழகான இடம்,
ஆனால் யுத்த பூமி,
ஒரு நாள் விடியும் அன்று தடைகள் நீங்கும்